Adultery இரண்டாம் முடிச்சு
Please continue
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
[Image: FB-IMG-1726927136519.jpg]
❤️ காமம் கடல் போன்றது ❤️
Like Reply
waiting
Like Reply
Thirumba intha storya start pannathuku yaenoda wishes. Story super. Yaenada Ivan yaellam storylaiyum orae comment kudukiriyaan ninaikatha brother, yaellamae oru encouragement thaan.
[+] 1 user Likes Lashabhi's post
Like Reply
கமல் குளித்துவிட்டு ரெடியாகி வெளியே வந்தான். அங்கே புதுப்புடவையில் இந்திரா அமர்ந்திருந்தாள்.

அக்கம் பக்கம் யாருக்கும் அழைப்பு விடுக்காமல் இவர்கள் குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்.


"வாங்க மாப்ள உக்காருங்க.." என்றாள் இந்திராவின் தாய்.


இந்திரா லேசான வெட்கப் புன்னகையுடன் கமலைப் பார்த்தாள்.


இந்திராவிற்கு சடங்கு நல்லபடியாக நடந்து முடிந்தது. எல்லோரும் உட்காந்து பேசிக் கொண்டிருக்க, இந்திரா சமையல் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.


"சம்மந்தி ஒரு வழியா என் பொண்ணுக்கு தாலி பிரிச்சு கோர்க்குற வேலையை முடிச்சாச்சு.. இதே மாதிரி என் பொண்ணுக்கு சீக்கிரமாவே வளகாப்பு நடத்தனும்னு ஆசையா இருக்கு.. "


"என்ன சம்மந்தி அதுக்குள்ள என்ன அவசரம்.. நாம இன்னும் இந்த கல்யாணத்தை ஊரறிய பண்ணவே இல்ல.. திடீர்னு வளகாப்புனு சொல்லி கூப்டா என்ன நெனப்பாங்க.." என்றாள் கமல் அம்மா.

"சம்மந்தியம்மா.. தாலி எப்போ வேணாலும் கட்டிக்கலாம். ஆனா புத்திர பாக்கியம் எல்லா வயசுலயும் கிடைக்கும்னு சொல்ல முடியுமா.. இந்த காலத்துல குழந்தை இல்லாம எத்தனை பேரு ஹாஸ்பிட்டலுக்கு அலையுறாங்கனு நானும் பாத்துக்கிட்டு தான் இருக்கேன்.."

இவங்க பேசுறதை இந்திரா கிச்சனில் நின்று கேட்டுக்கொண்டிருந்தாள். 


"புரியுது சம்மந்தி.. ஆனா இன்னும் கமல் படிப்பை முடிக்கிலையே.. "


"அதுக்கும் இதுக்கும் என்ன இருக்கு சம்பந்தியம்மா.. மாப்ள இப்பவே அப்பாவாகுற தகுதியோட தானே இருக்குறாரு.. " நமட்டுச் சிரிப்போடு சொன்னாள்.

"அய்யோ நீங்க வேற சம்மந்தி.. இதெல்லாம் பேசிகிட்டு.."


"நான் சொல்ல வர்றது என்னன்னா.. அவரு படிக்கிறதுக்கும் , என் பொண்ணு குழந்தை பெத்துக்கிறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. அவருக்கு கல்யாணம் ஆனதை காலேஜ்ல சொன்னா தானே அவங்களுக்கு தெரியும்.. இப்போலாம் குழந்தை பிறக்கலனா செயற்கையா குழந்தை பெத்துக்கிறாங்களாம்.. அந்த மாதிரி நிலைமை நம்ம குடும்பத்துக்கு வரனுமா... காலாகாலத்துல பெத்துக்கிட்டா ஏன் பிரச்சனை வருது.. அப்போலாம் வயசுக்கு வந்து மூணு நாலு வருசத்துலயே கல்யாணத்தை பண்ணிருவாங்க.. அடுத்த பத்து மாசத்துல புள்ளையும் பெத்துருவாங்க.. இந்த காலத்துல 30 வயசு ஆகியும் நிறைய பொண்ணுங்க கல்யாணமே பண்ணாம இருக்குதுங்க.... "


"சரி சம்மந்தி.. என்ன பண்ணனும் சொல்லுங்க.. "


"அவங்க கல்யாணம் பண்ணிட்டாலும் சந்தோசமா இருக்காங்களானு நமக்கு தெரியாது.. இந்த வீட்டுக்குள்ளயே இருக்குறதும் அவங்களுக்கு ஒரு மாதிரியா இருக்கும்ல.. அதுக்காக வெளிய எங்கயாவது அனுப்பி வைங்க.."


"எங்க அனுப்ப சொல்றீங்க.."


"அதான் கல்யாணமான ஜோடிங்க வெளியூர் போவாங்களே.. அது மாதிரி ஊட்டி கொடைக்கானல்னு அனுப்பி வைங்க.. அவங்க தனியா இருந்தாதானே நெருக்கம் வரும்.. "


"அது தானே உங்க ஆசை.. பண்ணிரலாம்..."


இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த இந்திராவுக்கு தன் அம்மா மீது கோவமாக வந்தது.


அன்று மாலை இந்திராவின் அம்மா கிளம்பிவிட்டாள். பின்பு இந்திராவிடம் அவள் அத்தை நடந்த விசயத்தை சொல்ல,

"எல்லாத்தையும் கேட்டேன் அத்தே.. என் அம்மாவுக்கு மண்டைல ஒண்ணுமே இல்ல.. சும்மா எதையாவது பேசிக்கிட்டு இருக்கும்.."


"அவங்க சொன்னதை செய்யலனா எங்கள தப்பா நினைப்பாங்கம்மா.. அவங்க உன்னப்பத்தி அதிகமா யோசிக்கிறாங்க.. முதல் கல்யாணம் சரியா நடக்காம போனது தான் அவங்கள எல்லா விசயத்துலயும் அவசர அவசரமா செய்யனும்னு யோசிக்க வைக்கிது.."


"அதுக்காக நாங்க போகனும்னு சொல்றீங்களா அத்தே.."


"ஆமா இந்திரா.. ஒரு மூணு நாள் போயிட்டு வாங்க.. அபோ தான் அவங்க மனசு அமைதியா இருக்கும்.. "


"சரி அத்தே.."


"இந்த விசயத்தை நீயே அவன்கிட்ட சொல்லிருமா.."


தலையாட்டிவிட்டு சென்றாள். இரவு படுக்கப்போகும் முன்பு அம்மாவும் அத்தையும் சொன்ன விசயத்தை கமலிடம் சொன்னாள்.

"உங்களுக்கு ஓகேனா நாம வெளியூர் போலாம்.. அண்ணி.."

"வேற வழியில்ல கமல்.. ஊருக்கு போயிட்டு வரலாம்.."

"அண்ணி இந்த புது புடவைல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.."

"தாங்க்ஸ்.." லேசாக புன்னகைத்தாள்.


ஒரு வாரம் கடந்தது...


கொடைக்கானல் வந்து சேர்ந்தனர். அங்கு ஒரு ஹோட்டலில் ரிசப்னில் 

"வெல்கம் சார்.. சொல்லுங்க.."


"எங்களுக்கு ஒரு ரூம் வேணும்..."


"சிங்கிள் பெட் வேணுமா டபுள் பெட் வேணுமா சார்.."


"அண்ணி சிங்கிள் பெட்டா டபுள் பெட்டா.."

அந்த ரிசப்னிஷ்ட் இந்திராவை ஒரு மாதிரியாக பார்த்தான்.

இந்திரா அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து தலைகுனிந்தபடி கமலிடம் டபுள் பெட் என்றாள்.

"டபுள் பெட் ஓகே சார்.."


"ஏசி ரூம் வேணுமா சார்.."


"அண்ணி ஏசி வேணுமா.."

இந்திரா சற்று கடுப்பானாள். "ப்ச்ச் எதாவது ஒண்ணு புக் பண்ணிட்டு வா முதல்ல.."


"என்னாச்சு அண்ணி.. சார் ஏசி வேண்டாம்.. "


"ஓகே சார்.. இந்தாங்க ரூம் கீ.. இந்தப் பக்கம் போங்க.. "


"தாங்க்யூ.. " 

இருவரும் லக்கேஜுடன் ரூமுக்குள் நுழைந்தனர்.


"கமல் உனக்கு மண்டைல எதாவது இருக்கா.."


"ஏன் அண்ணி என்னாச்சு.."


"ஹான்.. நொன்னாச்சு.. அந்த ஆள் முன்னாடி அண்ணி அண்ணிங்கிறியே.. அவன் என்ன நெனப்பான்.."


"என்ன நினைப்பான்.. அண்ணினு சொல்றது அவ்வளவு பெரிய தப்பா என்ன.."


"அடேய் மக்கு.. நாம ஃபேமிலியா எல்லாரும் வந்துருந்தா என்னைய அப்படி கூப்பிடலாம்.. யாரும் ஒண்ணும் நினைக்க மாட்டாங்க.. நாம ரெண்டு பேர் மட்டும் வந்துருக்கோம்.. ஒண்ணா ரூம் எடுத்து தங்குறோம்.. இப்போ நீ அண்ணினு சொன்னா அவன் தப்பா நினைக்க மாட்டானா.."


"ஏன் அண்ணியும் கொழுந்தனும் ஒண்ணா தங்கமாட்டாங்களா.. ஒண்ணா ட்ரிப் வந்தோம்னு சொல்லலாம்.. இல்ல ஜாப் இண்டர்வியூக்கு வந்தோம், ஃபங்சனுக்கு வந்தோம்னு சொல்லலாம்.."

"நீ அண்ணினு சொன்னதுமே அந்த ஆளு பாத்த பார்வையே வேற மாதிரி இருந்துச்சு.. இந்திரானு கூப்பிட வேண்டிய தானே.. எரும மூஞ்சிய பாரு.. இந்த காலத்துல ஒரு‌ பொண்ணும் பையனும் ஹோட்டல்ல ரூம் போட்டாலே தப்பா தான் நெனப்பாங்க.. இதுல அண்ணினு சொன்னா இன்னும் கேவலமா நெனப்பாங்க.. அந்த ஆளு என்னைய பத்தி என்ன நெனச்சுருப்பான்.. கொழுந்தன் கூட தனியா வந்து ரூம் போடுறா பாரு கேவலமான பொண்ணுனு நெனக்க மாட்டானா.."


"ஏன்டி இப்படி கத்துற.. வேணும்னா நான் திரும்ப போய் அவன் கிட்ட சொல்லிட்டு வரேன்.. நீ என் அண்ணி இல்ல என் பொண்டாட்டினு.. "

கமல் டி போட்டு பேசியதும் இவ்வளவு நேரம் கத்தியவள் அமைதியானாள்.

"இனிமேல் யாருகிட்டயும் ஒண்ணும் சொல்லத் தேவையில்ல.. " அமைதியாக சொல்லிவிட்டு போய் பெட்டில் உட்காந்து கொண்டு மூக்கை உறிஞ்சினாள்.

கமல் தன்னுடைய தவறை‌ப் புரிந்து கொண்டான்.

"அண்ணி.." அவள் அருகில் சென்று அமர்ந்தான்.

"சாரி அண்ணி.. ஏதோ கோவத்துல கத்திட்டேன்.."

மூக்கை உறிஞ்சியபடி திரும்பி அவனைப்பார்த்தாள். கண்கள் கலங்கியதோடு மூக்கு எக்ஸ்ட்ராவாக சிவந்து போயிருந்தது. 


"சாரி கமல் நானும் கொஞ்சம் அவசரப்பட்டு பேசிட்டேன்.." 


"கிளி மூக்குனு சொல்லி கேள்விப்பட்டுருக்கேன்.. ஆனா இப்போ தான் பாக்குறேன்.. இப்படி சிவப்பா இருக்கு.." அவள் மூக்கைத் தொட்டு‌ சொல்ல,

"போடா..." சிவந்த மூக்கோடு சிரித்தபடி அவள் தோளில் அடித்தாள்.

"உங்களுக்கு இந்த ஹோட்டல் கம்ஃபர்டபுளா இல்லைனா வேற ஹோட்டல் போலாமா.."


"இல்ல அதெல்லாம் வேணாம்.. "


"அப்புறம் அண்ணியை தள்ளிவிட்டு வந்துட்டேனு நெனைக்க மாட்டானா.."


"நெனச்சா நெனைக்கட்டும்.. நீ அண்ணியை தானே தள்ளிட்டு வந்துருக்க.."

இருவரும் சொல்லி சிரித்தனர்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
Like Reply
wonderful innum konjam update kodukkalame boss waiting for the hot scene
[+] 1 user Likes venkygeethu's post
Like Reply
Superrrrr
[+] 1 user Likes Bigil's post
Like Reply
[Image: Ff1c-Tb-Pa-EAAxw-PL-jpg-large.jpg]
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 1 user Likes Kokko Munivar 2.0's post
Like Reply
Very Nice Update Nanba Super
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
இன்னக்கி ஒரு அப்டேட் கொடுக்கலாமே பாஸ்
[+] 1 user Likes venkygeethu's post
Like Reply
Super Nanba..
[+] 3 users Like SK100's post
Like Reply
Wonderful. waiting for the honeymoon celebration of couple.
[+] 1 user Likes Johnnythedevil's post
Like Reply
waiting boss today update please
[+] 1 user Likes venkygeethu's post
Like Reply
நாயகி இந்திரா மெல்ல மெல்ல கணவனாக கமலை ஏற்று கொள்ள துவங்கிவிட்டாள் என்பது படிக்கும்போது தெளிவாக உணர முடிகிறது கமல் தான் இன்னும் அண்ணி என்ற உணர்வில் இருந்து வர தயங்குகிறான் ஏற்கனவே ஒருமுறை மழை நேரத்தில் நடந்த சின்ன உணர்ச்சி அவனை ஆட்கொண்டு இருக்கும் என நினைத்தேன் ஆனால் அவன் இன்னமும் சிறுபிள்ளை போல இருப்பது வேடிக்கையாக உள்ளது இந்த ஹனிமூன் 3 நாளும் நல்லது நடந்தால் சரி
Like Reply
(02-10-2024, 06:22 PM)Natarajan Rajangam Wrote: நாயகி இந்திரா மெல்ல மெல்ல கணவனாக கமலை ஏற்று கொள்ள துவங்கிவிட்டாள் என்பது படிக்கும்போது தெளிவாக உணர முடிகிறது கமல் தான் இன்னும் அண்ணி என்ற உணர்வில் இருந்து வர தயங்குகிறான் ஏற்கனவே ஒருமுறை மழை நேரத்தில் நடந்த சின்ன உணர்ச்சி அவனை ஆட்கொண்டு இருக்கும் என நினைத்தேன் ஆனால் அவன் இன்னமும் சிறுபிள்ளை போல இருப்பது வேடிக்கையாக உள்ளது இந்த ஹனிமூன் 3 நாளும் நல்லது நடந்தால் சரி



அண்ணி‌ என்று அழைப்பது சின்ன தயக்கத்தினால் தான் நண்பா.. முத்தக்காட்சிகளில் சப்பி எடுப்பதை வைத்தே இந்திரா மீது ஆசை வந்துவிட்டதை புரிந்து கொள்ளலாம். 

நிஜ வாழ்க்கையிலேயே திருமணம் ஆனவர்கள் உடனே நெருக்கமாகிவிடுவதில்லை.. சில ஆண்கள் மனைவியை வாடி போடி என்று கூப்பிடவே சில நாட்கள் எடுத்துக் கொள்வார்கள்..

இங்கு கமல் தன் அண்ணன் மனைவிக்கு தாலி கட்டியிருக்கிறான்.. உடனே நெருக்கமாக பேசமுடியாது அல்லவா....
❤️ காமம் கடல் போன்றது ❤️
Like Reply
waiting boss please update
[+] 1 user Likes venkygeethu's post
Like Reply
Great going
[+] 2 users Like Losliyafan's post
Like Reply
waiting
Like Reply
இந்திரா அண்ணியின் வெட்கம்

கமல் படிக்கிற பையன்

திடீர் வளைகாப்பு

புத்திர பாக்கியம்

செயற்கை குழந்தை தேவையா ?

இந்திரா அண்ணியுடன் 3 நாள் ஹனி மூன்

அண்ணி சிங்கிள் பெட்டா டபுள் பெட்டா..

ரிஷப்ஷனில் சந்தேக பார்வை

எரும மூஞ்சிய பாரு

கொழுந்தன் கூட வந்து லாட்ஜில் ரூம் போட்ட அண்ணி

அண்ணியை கமல் டி போட்டு கூப்பிடுதல்

மூக்கு எக்ஸ்ட்ராவாக சிவந்து போகுதல்

அண்ணியின் கிளி மூக்கு

அண்ணியை தள்ளிக்கொண்டு வந்த கொழுந்தன்..

நண்பா ! செம ஹாட் பதிவு நண்பா

அதுவும் அண்ணி கொழுந்தன் ஹனி மூன் போவது.. லாட்ஜில் ரூம் புக் பண்ணுவது..

ஐயோ அசத்தல் பதிவு நண்பா

அடுத்து அண்ணிக்கும் கொழுந்தனுக்கு லாட்ஜ் ரூமில் நடக்க போகும் முதலிரவு காண ரொம்ப ஆவலாய் உள்ளது நண்பா

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

நன்றி
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
Nulla nulla storya write pannra aana update matoon kudukka mataengara yaennapa nee
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)