Adultery இது எங்கள் வாழ்க்கை!!!
⪼ ராஜி ⪻

சனிக்கிழமை இரவு வந்தே ஆக வேண்டும் என அரவிந்த் மீண்டும் மிரட்டினான்..

நைட் முடியாது, அப்பா அம்மா என்னப் பத்தி என்ன நினைப்பாங்க?

தேவிடியான்னு நினைப்பாங்க என வில்லன் போல சிரித்தான்.

இதுக்கு மேல நினைக்க என்ன இருக்கு என நாக்கை கடித்தாள்.

அப்பனுக்கும் அம்மைக்கும் தெரிஞ்சிடுச்சா.? அதுக்கு பிறகும் என்னடி தேவிடியா, கூப்பிட்டா வர இவ்ளோ பண்ற என அசிங்கமாக பேசினான். எனக்கும் வேலை மிச்சம், ஒரு ஆளு கிட்ட மட்டும் சொன்னா போதும் பாரு..

ராஜி எது சொன்னாலும் வார்த்தைக்கு வார்த்தை அவளை தேவிடியா, உன் வருங்கால புருசன கிட்ட சொல்லிட்டா போச்சு என தொடர்ந்து பேசியதால் அடுத்து என்ன செய்வது? அரவிந்திடமிருந்து எப்படி எஸ்கேப் ஆவது என தெரியாமல் தவித்தாள்.

⪼ அரவிந்த் - அர்ச்சனா ⪻

ஞாயிற்றுக்கிழமை ஒரு வேலையாக வெளியே செல்வதாகவும், எதும் அவசரம்னா அர்ச்சனா கால் பண்ணுவா வேற பிளான் இருந்தா கேன்சல் பண்ணிடு என்ற தகவலை அர்ச்சனாவின் அம்மா அரவிந்திடம் சொன்னாள்.

அவசரம்னா மட்டும் கால் பண்றியா இல்லை எனக் கேட்ட பெரியம்மா மகன் அரவிந்திடம் , "பாலுக்கு பூனை காவலா" என கிண்டல் செய்தாள். அவளுக்கு நன்றாக தெரியும், அப்பா அம்மா கிளம்பியதை உறுதி செய்த அடுத்த மணி நேரத்தில் வீட்டில் இருப்பான் என்பதை அறியாதவளா?

⪼ ராஜி ⪻

ராஜியை அழைத்த அரவிந்த், உனக்காக கொஞ்சம் இறங்கி வர்றேன். சண்டே மார்னிங் சீக்கிரமா வா என்ற தகவலை சொன்னான்.

வீட்டுக்கு தெரியாமல் சமாளிக்க முடியும் என்ற சின்ன விஷயம் அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.

அன்று மாலை சற்றும் எதிர்பார்க்காத வகையில் மதி அவளுக்கு கால் செய்தான். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.

என்னோட நம்பர் எப்படி கிடைச்சுது?

உங்களை ஹோட்டல்ல பார்த்த பிறகு,  உங்க நம்பர்க்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.

எதுக்குடா என தயக்கத்துடன் கேட்டாள். இவனும் ஒருவேளை தன்னை மிரட்டி, செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் எண்ணத்தில் தேடியிருப்பானோ என்ற பயமும் வந்தது...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு.

எனக்கா? என்ன ஹெல்ப்?

அரவிந்த் அண்ணா என பேசியவனை இடைமறித்தாள்.

அவனா நம்பர் குடுத்தான்.?

இல்லக்கா. எனக்கு தெரிஞ்சவங்க மூலமா ட்ரை பண்ணுனேன். கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் நம்பர் கிடைச்சுது.

பயமும் குழப்பமும் ஒரு சேர வயிறு கலக்கும் எண்ணத்தை ராஜிக்கு கொடுத்தது.

அக்கா, லைன்ல இருக்கீங்களா?

ஆ. சொல்லு மதி என குழப்பத்துடன் பதில் சொன்னாள்.

சண்டே அரவிந்த் அண்ணா என பேச ஆரம்பித்தவனை மீண்டும் இடை மறித்தாள்..

உனக்கு எப்படி தெரியும் என குரல் நடுங்க கேட்டாள். கண்களில் நீர் தேங்கியது.

அய்யோ அக்கா பயப்படாதீங்க. நான் தான் உங்களை வர சொன்னேன்.

நீயா! எதுக்கு? எனக் கேட்ட ராஜியின் பயம் இன்னும் அதிகமாகியது.

அண்ணாக்கு ஒரு ஹெல்ப் பண்ணுனேன். என்ன வேணும்னு கேட்டாங்க. உங்க கிட்ட விஷயத்தை தெரிஞ்சுக்க தேடிட்டு இருந்ததால நீங்கன்னு சொன்னேன்.

ஓஹ்! என நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

வேற எதுவும்னு நினைச்சு பயப்படாதீங்க.

ஹம். சரிடா.

தாங்க்ஸ்க்கா.

எதுக்குடா அவன பத்தி தெரிஞ்சிக்கணும்?

உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு.

பொய் சொல்லாத.?

உண்மையா. உங்களுக்கும் எனக்கு தெரிஞ்ச இன்னொரு அக்காவுக்கும் ஹெல்ப் பண்ண.

ஹம். நீ சொன்னா அவன் கேட்க மாட்டான்.

அது தெரியும். ஆனா யாரு சொன்னா கேட்பானோ அவங்கள எனக்கு தெரியும்?

யாரு? அவங்க மாமாவா?

சிரித்தான்.

அவங்க சொன்னாலும் கேட்க மாட்டான்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
தெரியும். அவங்க இல்லை. இது வேற.

யாருடா..?

அதெல்லாம் வேணாம். எல்லா விஷயத்தையும் ஒண்ணு விடாம சொல்லுங்க. நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். அண்ணாவால உங்களுக்கு எந்த தொந்தரவும் அதுக்கு பிறகு இருக்காது.

உனக்கு என்னடா இதுல லாபம்.

அதான் சொன்னேனே எனக்கு தெரிஞ்ச இன்னொரு அக்காக்கு ஹெல்ப் பண்ணன்னு.

யாரு? அந்த பாங்க் காரியா?

உங்களுக்கு எப்படி தெரியும்?

கேள்விப்பட்டேன்.

ஹம்.

அவ உனக்கு ரிலேட்டிவா?

ஆமாக்கா.

ஹம். சரிடா. இப்ப டைம் இல்லை. உனக்கு சண்டே நேருல பார்க்கும் போது சொல்றேன்.

வருவீங்களா?

வரலேன்னா அவ சும்மா விடமாட்டான்.

சாரிக்கா.

எதுக்குடா?

என்னாலதான..

ச்ச.. அதெல்லாம் ஒண்ணுமில்லை. அவன பத்தி உனக்கு தெரிஞ்ச பிறகு இதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு நினைப்ப..

ஹம். சரிக்கா.

சரிடா. சண்டே பார்க்கலாம்.

பை அக்கா.

பை மதி...

மதியால் எப்படி ஹெல்ப் பண்ண முடியும்?

ஆதாயம் இல்லாமல் அரவிந்த் கூட்டிக் கொடுக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை மதி பெரிய ஆளுடைய மகனா?

உண்மையிலேயே உதவி செய்ய முடியுமா? அவன் சொல்வது நடந்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்.

தன்னிடம் எதுவும் எதிர்பார்க்கிறானா? வேண்டாம் என சொன்னாலும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆசை இருக்கும், கேட்க தயங்குகிறான் என நினைத்தாள்..

உண்மையிலேயே மதி சொல்வது போல உதவி செய்தால், அவனுக்கு என்ன வேணுமானாலும் கொடுக்கலாம்...

அரவிந்துக்கு பயந்து பயந்து ஆயுள் முழுக்க வாழ்வதை விட ஒருநாள் முழுக்க மதி தன்னை அனுபவித்தாலும் பரவாயில்லை, மதி சொன்ன மாதிரி எல்லாம் நடக்கணும் என வேண்டிக் கொண்டாள்...
[+] 7 users Like JeeviBarath's post
Like Reply
நானே எனக்கு கமெண்ட் போட்டு top-க்கு கொண்டு வர்றேன்.

ஒரே நேரத்துல 20+ கதைக்கு கமெண்ட் போட்டு இப்படி கீழே தள்ளி விடுறத பார்க்கும் போது கடுப்பு வருது.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
superb 1
Like Reply
Update super nanba
Like Reply
(16-09-2024, 01:08 PM)JeeviBarath Wrote: நானே எனக்கு கமெண்ட் போட்டு top-க்கு கொண்டு வர்றேன்.

ஒரே நேரத்துல 20+ கதைக்கு கமெண்ட் போட்டு இப்படி கீழே தள்ளி விடுறத பார்க்கும் போது கடுப்பு வருது.

நான் போடறேன் பாஸ்! yourock
[+] 1 user Likes Mak060758's post
Like Reply
Weekly once update podurenga perusa podunga bro appothan story ah high ah maintain panna mudium
[+] 1 user Likes Vkdon's post
Like Reply
ஆதாயம் 

செக்ஸ் வைத்து கொள்ள ஆசை 

தயக்கம் 

அவள் வேண்டுதல் நிறைவேறுமா..?

சஸ்பென்ஸ் இப்போது உடையும்?

அக்கா தம்பியை ஓப்பானா..?

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நண்பா
Like Reply
I just wanted to take a moment to express my appreciation for your incredible work. Your storytelling is truly captivating, and I find your characters and plots resonate with me on a deep level. It's a shame that more readers haven't discovered your talent yet, as your stories deserve a much wider audience.
 
Like Reply
⪼ மதி ⪻

தன்னுடைய ஊரில் வாழும் அப்பாவின் நெருங்கிய நண்பரை ஃபோனில் அழைத்தான்.

சொல்லு மதி.

அங்கிள், ஒரு சின்ன உதவி..

ஒரு 2 மினிட்ஸ்ல கூப்பிடவா?

சரி அங்கிள்..

மதியின் அப்பாவை கான்பரன்ஸ் காலில் வைத்துக் கொண்டே மதியை அழைத்தார் அந்த அங்கிள். மதியின் அப்பாவுக்கு தன் மகனுடன் பேச ஆசை. நேரில் சந்தித்தால் எங்கே தன் எதிரிகளால் மகனுக்கு எதும் நேரும் என்ற எண்ணத்தில் நேரில் சந்திப்பது இல்லை. சிலமுறை ஃபோனில் அழைத்த போது மதி பேச மறுத்து விட்டான்.

ஹலோ அங்கிள்.

சொல்லுப்பா. என்ன ஹெல்ப்.?

எங்க சொந்தக்காரங்க ராஜன்-னு ஒரு அண்ணா இருக்காங்க. அவங்க கட்டிக்க போற பொண்ணுக்கு நர்சரி அங்கிளோட அக்கா பய்யனால கொஞ்சம் பிரச்சனை.

ஹம். என்ன பிரச்சனை? என்ன பண்ணனும்.?

ராஜின்னு ஒரு அக்கா.  ஜஸ்ட் தொந்தரவு பண்ண வேணாம்னு மட்டும் சொல்ல சொல்லுங்க. வேற எதும் வேணாம்.

சரிப்பா.. ராஜன்-னா யாருன்னு அப்பாக்கு தெரியுமா?

தெரியும்னு நினைக்கிறேன். ஒருவேளை தெரியாதுன்னு சொன்னா இதை சொல்லுங்க என ராஜன் ஊர் பெயர் மற்றும் சில உறவினர் பெயர்களை சொன்னான்.

சரிப்பா. ஆனா நீ சொல்ற விசயம் உண்மையான்னு செக் பண்ணிட்டுதான் எதா இருந்தாலும் நடக்கும்.

அது தெரியும் அங்கிள்.

சரிப்பா வேலை முடிஞ்ச பிறகு சொல்றேன்.

தாங்க்ஸ் அங்கிள்.

மதி..

சொல்லுங்க அங்கிள்..

தப்பா எடுத்துகாத..

சும்மா சொல்லுங்க அங்கிள்..

அப்பா கூட ஒரு நேரம் பேசுப்பா..

வேணாம் அங்கிள். அம்மா நியாபகம் வரும். வேற எதாவது அசிங்கமா பேசிட போறேன்..

அதெல்லாம் பரவாயில்லை.. அவன் தப்பா எடுத்துக்க மாட்டான்..

அவர கோபத்துல திட்டினாலும் எனக்கும் கஷ்டம் தான அங்கிள். நடந்து முடிஞ்சு போன விஷயத்துக்காக எதுக்குடா திட்டுனோம்னு வருத்தமா இருக்கும். பை அங்கிள் என அழைப்பை துண்டித்தான்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
⪼ மதியின் அப்பா ⪻

ரொம்ப தாங்க்ஸ்டா என நண்பனுக்கு நன்றியை சொன்னார் மதியின் அப்பா.

வருத்தப்படாதடா. முத நேரம் அவனா உதவி கேட்ருக்கான். சீக்கிரம் அவனாவே பேசுவான்.

நடக்கும்னு நம்புறேன்டா.

மதியின் அப்பா மற்றும் அவரது நண்பர் இருவரும் 'யார் இந்த பொண்ணு, அவளுக்கு இப்படி ஒரு பிரச்சனைன்னு இவனுக்கு (மதி) எப்படி தெரியும்' என கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஜீவிதா சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தது, ஒருநாள் இரவு கவியின் வீட்டில் தங்கியது, அவள் யார், என்ன உறவு, மதியின் தேவதை, அவளால் மதிக்கு பிரச்சனை எதுவும் இல்லை என தனக்கு கிடைத்த தகவல்களையும், ஆள் வைத்து ஜீவிதா குறித்து விசாரித்த தகவல்களையும் மதியின் அப்பாவுடன் பகிர்ந்து கொண்டார் மதியின் அப்பாவின் நண்பர்.

தன் மகன் மதி, பொய் சொல்ல வாய்ப்பில்லை என தெரிந்தாலும், மதியின் அப்பாவும், ஆள் வைத்து, தன் மகன் சொல்வது போல அரவிந்த் மூலம் ராஜிக்கு தொல்லை இருப்பது உண்மையா என்பதை விசாரித்தார். மதி சொன்ன தொந்தரவை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் அரவிந்த் மற்றும் ராஜி இருவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்த தகவல் மட்டும் கிடைத்தது.

மதியின் அப்பா, அரவிந்தின் மாமாவை அழைத்து மகனின் வேண்டுகோள் என சொல்லாமல், ஒரு விஷயம் காதுக்கு வந்துச்சி அதை விசாரித்த பிறகு கிடைத்த தகவல்களை சொன்னார்.

யார் சொன்னாலும் பெண்கள் விஷயத்தில் அரவிந்த் கேட்பதில்லை. எங்களுக்கும் என்ன பண்ணன்னு தெரியலை. எல்லாம் பெண்களும் விரும்பி தான் நடக்குதுன்னு நினைத்ததாக சொன்னார் அரவிந்தின் மாமா.

மதியின் அப்பா : சரி. நான் நேரடியா பேசுனா உனக்கு எதுவும் வருத்தம் இல்லையே?

இல்லை.

என்ன பேசுவேன்னு தெரியும் தான.?

மேல கை வைக்காம என்ன வேணும்னாலும் பண்ணிக்க.

சொன்னா கேக்கலன்னா?

அதெல்லாம் கேட்பான்.

நீ சொல்லி கேட்கலையே.

என்ன பண்ண. அக்கா மகனா போய்ட்டான். எப்படியும் ஒண்ணும் பண்ண மாட்டாங்கன்னு ஆட்டம் போடுறான்.

நீயா விஷயத்தை சொல்றியா?

இல்லை. நீயே சொல்லு..

சரி. பை.

அழைப்பை துண்டித்த மதியின் அப்பா, நாளைக்கு (ஞாயிற்றுக்கிழமை) அரவிந்தை வந்து பார்க்க சொல்லு என அடியாள் ஒருவனிடம் தகவலை தெரிவித்தார்.

என்னதான் மகனுக்காக உதவி செய்ய நினைத்தாலும், ராஜி விஷயம் மதிக்கு எப்படி தெரியும்? ஒருவேளை அந்த மேனேஜர் சொல்லியிருப்பாளா? ராஜியை அரவிந்த் தொல்லை செய்யும் போது மேனேஜர் எப்படி உதவி கேட்டிருக்க முடியும்? என மதி-ராஜி குறித்து பலவித குழப்பங்கள் அவருக்கு வந்தது.

மதியின் அப்பாவுக்கு தேவதை கதை ஏற்கனவே தெரியும். ஒருவேளை தன் தேவதையாக  நினைக்கும் மேனேஜருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்கிறான் என புரிந்து கொண்டார்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
⪼ அரவிந்த் ⪻

மதியின் அப்பா தன்னை சந்திக்க வேண்டும் என சொன்னதாக தகவல் தெரிந்த நிமிடத்தில் இருந்தே பயத்தில் இருந்தான். தன் மாமாவிடம் விஷயத்தை சொல்லி, எதுக்கு கூப்பிட்டாங்கன்னு தெரியலை என புலம்பினான்.

ச்ச பயப்பபடாத. என்ன பண்ணிருந்தாலும் எனக்காக ஒண்ணும் பண்ண மாட்டான். எதும் கேட்டா பொய் சொல்லாத. எதும் பண்ணாதன்னு சொன்னா, திரும்ப பண்ணாத. சரியா?

சரி மாமா.

சுய புத்தியை இழந்தது போல இருந்தவனுக்கு தன் மாமாவிடம் பேசிய பிறகு பயம் கொஞ்சம் தணிந்தது.

இருந்தாலும் என்ன தப்பு செய்தோம்னு தெரியலையே, கொன்னு போட்ருவாங்களோ என்ற பயத்தில் தான் இருந்தான்..

⪼ ஜீவி - மதியின் அப்பா ⪻

பீரியட் இன்னும் வராத பயத்தில் இருந்த ஜீவியால் அரவிந்தை அழைத்து  பேச முடியவில்லை. மதியின் குழந்தையாக இருக்கும் என்ற எண்ணம் அவளை வாட்டியது. சில நாட்களாகவே அர்விந்திடம் பேசுவதை தவிர்த்தாள்.

ஜீவிதா ஊருக்கு வந்த மதியின் அப்பா, தன்னுடைய அடியாட்களை வண்டியை விட்டு வெளியே வரவேண்டாம் என சொல்லிவிட்டு, ஜீவி வீட்டுக்கு வந்து காலிங் பெல்லை அடித்தார்.

கதவைத் திறந்த ஜீவியின் அப்பா சில விநாடிகளுக்கு நடுங்கிப் போனார். மனதில் பயம் நிறைந்து சற்று  நடுங்கிக் கொண்டே மதியின் அப்பாவை வரவேற்றார்.

பயப்படாதீங்க சார், உங்க மகள் கிட்ட கொஞ்சம் பேசணும் என்றார் மதியின் அப்பா.

அய்யோ கடவுளே, என்ன பிரச்சனையோ என புலம்பிக் கொண்டே ஜீவியை அழைத்தார்.

'மதியின் அப்பா நான்' என தன்னை அறிமுகம் செய்து கொண்ட பிறகு ஜீவிதாவுக்கும் பயம் தொத்திக் கொண்டது.

பயப்படாதம்மா, என் பய்யன்னா எனக்கு உசுரு. அவன் உசுறா நினைக்குறவங்கள..என அமைதியாக இருந்தார்.

...

சரி விடும்மா. பயப்படாத என மீண்டும் சொன்னவர். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஜீவியின் மகனையும் கொஞ்சினார்.

உன்னால தாம்மா என்கிட்ட ஒரு உதவி கேட்டுருக்கான் என மிகுந்த சந்தோஷத்தில் ஜீவிக்கு நன்றி சொன்னார். சாதாரணமாக பேசியவர, மதிக்கு எதுவும் ஆகிடக்கூடாது என சொல்லும் போது மட்டும் அவரது குரலில் ஒரு அதிகாரம் இரு‌ந்தது.

ஜீவிதாவுக்கு ஒண்ணும் புரியவில்லை. என்னால என்ன உதவி என நினைத்தாலும், மதியின் அப்பாவிடம் என்ன விஷயம் என கேட்க தோன்றவில்லை.

மதிக்கு தான் வந்த விஷயத்தை சொல்ல  வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். உங்களுக்கு எந்த உதவியா இருந்தாலும் கேளுங்க, நான் பண்றேன் என ஜீவி மற்றும் அவளது அப்பாவிடம் வாக்குறுதி அளித்துவிட்டு கிளம்பினார் மதியின் அப்பா.

ஜீவியின் அப்பா, வந்தது மதியின் அப்பா மட்டுமல்ல எவ்ளோ பெரிய ரவுடி தெரியுமா என தனக்கு தெரிந்த சில தகவலை சொல்ல, ஜீவி மற்றும் ஜீவியின் அம்மா இருவருக்கும் ஈரக்குலையே நடுங்குவதைப் போல ஒரு உணர்வு ஏற்பட்டது..

டிவோர்ஸ் சீக்கிரம் கிடைக்கலன்னா, ஆள ஈசியா தூக்கிடலாம் என கிண்டலாக சொல்லி சிரித்தார் ஜீவியின் அப்பா...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
⪼ இன்ஸ்பெக்டர்-டாக்டர் ⪻

இன்ஸ்பெக்டர், டாக்டரை அழைத்து வாயாடியின் சிகிச்சை பற்றி கேட்க, 'அதெல்லாம் சொல்லக் கூடாது, டாக்டர்- நோயாளி உரிமை என தகவலை சொல்ல மறுத்தார் அந்த டாக்டர்.

இன்ஸ்பெக்டர் : சும்மா சொல்லுப்பா.

டாக்டர் : அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. சொல்றது தப்பு.

இன்ஸ்பெக்டர்: புரிஞ்சிக்கப்பா.

டாக்டர் : புரியுது.

இன்ஸ்பெக்டர் : என்ன புரியுது.

டாக்டர் : நீ எதை கேட்க நினைக்குறன்னு.

இன்ஸ்பெக்டர் : சும்மா விளையாடாம சொல்லு. அந்த பய்யன் பாவம். ஹெல்ப் பண்ண நினைச்சு ஜெயிலுக்கு போற நிலமை வந்துடக்கூடாது.

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் : நான் சீரியஸா கேக்குறேன். பிளீஸ் சொல்லு.

டாக்டர் : அது சரிபட்டு வராது.

இன்ஸ்பெக்டர் : நான் இன்ஸ்பெக்டரா கேக்கல. ஒரு ஃபிரண்டா கேக்குறேன். இல்லை ஒரு பய்யன ஜெயிலுக்கு போகாம காப்பத்த நினைச்சு கேட்கிறேன்.

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் : நீ எல்லா விஷயத்தையும் சொல்ல வேண்டாம். அட்லீஸ்ட் அவனுக்கு ஹெல்ப் பண்ற மாதிரி எதாவது சொல்லு.

டாக்டர் : புரிஞ்சிக்க பிளீஸ்.

இன்ஸ்பெக்டர் : அட்லீஸ்ட், நான் சொல்றது சரியான்னு சொல்லு.

டாக்டர் : ஓகே.

இன்ஸ்பெக்டர் : சூழ்ச்சியான எண்ணம் உள்ளவ. தன்னுடைய தேவைக்காக எப்படி வேணும்னாலும் பேசுவா, கரெக்ட்.

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் : தன்னோட தேவை நிறைவேற என்ன வேணும்னாலும் பண்ணுவா.

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் : போலீஸ் கிட்ட போய் புகார் கொடுப்பாளா?

டாக்டர் : நான் எப்படி சொல்ல?

இன்ஸ்பெக்டர் : அப்ப நினைச்சது நடக்க ஒவ்வொரு மாதிரி பேசி மிரட்டுவா பட் புகார் கொடுக்க மாட்டான்னு எடுத்துக்கவா?

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் : சோ மொத்தத்துல பொய் சொல்லி, தேவைய நிறைவேற்ற எல்லாம் பண்ணுவா, அவ நினைச்சது நடக்கலைன்னா சுத்தி இருக்கிற எல்லாருக்கும் ஏழரை தான்?

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் பரத்தை அழைத்து 'என்ன பண்ணினாலும் நாய் வாலு நிமிராது',கவனமா இருந்துக்க என வார்னிங் கொடுத்தாள்.

⪼ ஜீவிதா ⪻

பரத் விவாகரத்து கொடுக்க மாட்டேங்கறான். அப்பா கிண்டலாக சொன்ன மாதிரி ஒருவேளை மதியின் அப்பாகிட்ட சொல்லி ஆள் வச்சி, அப்படி பண்ண வேண்டியது வரலாம் என்ற எண்ணம் ஜீவி மனதிலும் வந்தது...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
(06-10-2024, 10:59 AM)JeeviBarath Wrote: ⪼ இன்ஸ்பெக்டர்-டாக்டர் ⪻

இன்ஸ்பெக்டர், டாக்டரை அழைத்து வாயாடியின் சிகிச்சை பற்றி கேட்க, 'அதெல்லாம் சொல்லக் கூடாது, டாக்டர்- நோயாளி உரிமை என தகவலை சொல்ல மறுத்தார் அந்த டாக்டர்.

இன்ஸ்பெக்டர் : சும்மா சொல்லுப்பா.

டாக்டர் : அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. சொல்றது தப்பு.

இன்ஸ்பெக்டர்: புரிஞ்சிக்கப்பா.

டாக்டர் : புரியுது.

இன்ஸ்பெக்டர் : என்ன புரியுது.

டாக்டர் : நீ எதை கேட்க நினைக்குறன்னு.

இன்ஸ்பெக்டர் : சும்மா விளையாடாம சொல்லு. அந்த பய்யன் பாவம். ஹெல்ப் பண்ண நினைச்சு ஜெயிலுக்கு போற நிலமை வந்துடக்கூடாது.

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் : நான் சீரியஸா கேக்குறேன். பிளீஸ் சொல்லு.

டாக்டர் : அது சரிபட்டு வராது.

இன்ஸ்பெக்டர் : நான் இன்ஸ்பெக்டரா கேக்கல. ஒரு ஃபிரண்டா கேக்குறேன். இல்லை ஒரு பய்யன ஜெயிலுக்கு போகாம காப்பத்த நினைச்சு கேட்கிறேன்.

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் : நீ எல்லா விஷயத்தையும் சொல்ல வேண்டாம். அட்லீஸ்ட் அவனுக்கு ஹெல்ப் பண்ற மாதிரி எதாவது சொல்லு.

டாக்டர் : புரிஞ்சிக்க பிளீஸ்.

இன்ஸ்பெக்டர் : அட்லீஸ்ட், நான் சொல்றது சரியான்னு சொல்லு.

டாக்டர் : ஓகே.

இன்ஸ்பெக்டர் : சூழ்ச்சியான எண்ணம் உள்ளவ. தன்னுடைய தேவைக்காக எப்படி வேணும்னாலும் பேசுவா, கரெக்ட்.

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் : தன்னோட தேவை நிறைவேற என்ன வேணும்னாலும் பண்ணுவா.

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் : போலீஸ் கிட்ட போய் புகார் கொடுப்பாளா?

டாக்டர் : நான் எப்படி சொல்ல?

இன்ஸ்பெக்டர் : அப்ப நினைச்சது நடக்க ஒவ்வொரு மாதிரி பேசி மிரட்டுவா பட் புகார் கொடுக்க மாட்டான்னு எடுத்துக்கவா?

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் : சோ மொத்தத்துல பொய் சொல்லி, தேவைய நிறைவேற்ற எல்லாம் பண்ணுவா, அவ நினைச்சது நடக்கலைன்னா சுத்தி இருக்கிற எல்லாருக்கும் ஏழரை தான்?

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் பரத்தை அழைத்து 'என்ன பண்ணினாலும் நாய் வாலு நிமிராது',கவனமா இருந்துக்க என வார்னிங் கொடுத்தாள்.

⪼ ஜீவிதா ⪻

பரத் விவாகரத்து கொடுக்க மாட்டேங்கறான். அப்பா கிண்டலாக சொன்ன மாதிரி ஒருவேளை மதியின் அப்பாகிட்ட சொல்லி ஆள் வச்சி, அப்படி பண்ண வேண்டியது வரலாம் என்ற எண்ணம் ஜீவி மனதிலும் வந்தது...

, நெக்ஸ்ட் பார்ட் வெயிட்டிங்
Like Reply
⪼ அரவிந்த் ⪻

மறுநாள் காலை 8 மணிக்கெல்லாம் மதியின் அப்பா வீட்டுக்கு வந்து விட்டான். அவனை வெயிட் பண்ண சொல்லி விட்டு வேறு சில ஆட்களை மீட் செய்தார்.

அரவிந்த் கையிலிருந்த ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்ய சொல்லிவிட்டார்கள். வெயிட் பண்ண ஆரம்பித்த அரவிந்தின் பதட்டம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

⪼ ஜீவிதா ⪻

ஒரு வேலையாக வெளியே செல்லவேண்டும் என வீ‌ட்டி‌ல் சொல்லிவிட்டு மாத்திரை மருந்துகள் மூலம் கருக்கலைப்பு செய்ய முடியுமா என தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் ஹாஸ்பிட்டல் நோக்கி கிளம்பினாள்.

⪼ ராஜி ⪻

தன்னால் முடிந்த அளவுக்கு பயத்தை வெளிக்காட்டாமல் வீட்டிலிருந்தே கிளம்பினாள். எப்படிடா தப்பிப்பது என்ற எண்ணம் இப்போது மதி உதவி செய்வானா? அவனால் முடியுமா? ஒருவேளை இன்று முழுக்க ஆசை தீர அனுபவிக்கும் எண்ணத்தில் அப்படி பேசினானா என பல குழப்பங்கள் நிறைய தன் பயணத்தை துவக்கினாள்.

⪼ மதி ⪻

ராஜியை சந்திக்க போகும் விஷயம் பற்றி ஏற்கனவே கவியிடம் சொல்லிவிட்டான். அந்த அக்காவுக்கு சில விஷயங்களை உன்கிட்ட சொல்ல தயக்கம் இருக்கும். அதனால முடிந்தால் நானும் உன்கூட வர்றேன் என சொல்லியிருந்தாள்.

⪼ ராஜி & மதி ⪻

கவியின் முன்னால் ராஜியை அழைத்து தன்னுடைய மாமா மகள் கூட வர்றேன்னு சொல்றா உங்களுக்கு ஓகே வா எனக் கேட்டான் மதி.

அப்ப 100% செக்ஸ் பண்ற எண்ணத்தில் மதி இல்லை என புரிந்து கொண்ட ராஜிக்கு பயங்கர சந்தோஷம்.

அதெல்லாம் ஒண்ணுமில்லை. அவங்களையும் கூட்டிட்டு வா.

ஒரு நிமிஷம் அக்கா, ஸ்பீக்கர்ல போடுறேன்.

ஓகே.

அக்கா, எங்க மீட் பண்ணலாம்.

ராஜி சில விநாடிகளுக்கு தடுமாறினாள்.

அது ஒரு சின்ன பிரச்சனை. நான் இப்ப அரவிந்த் பார்க்க போயிட்டு இருக்கேன்.

அவங்க வரமாட்டாங்க.

எப்படி சொல்ற?

அதெல்லாம் வரமாட்டாங்க. இந்த என்ன நம்புங்க.

எனக்கு ஏற்கனவே ரொம்ப பயமா இருக்கு மதி.

என்னை நம்புங்க அக்கா. அவங்க வர மாட்டாங்க. எங்க மீட் பண்ணலாம்னு சொல்லுங்க.

உனக்கு அவன பத்தி தெரியாது மதி. சொன்ன time க்கு நான் அங்க போகலன்னா அவ்ளோதான். நான் அட்ரஸ் அனுப்பறேன் அங்க வா.

சரிக்கா.

இல்லைன்னா xxxxx பஸ் ஸ்டாப்ல என்னை பி‌க் பண்ண முடியுமா?

சரிக்கா.

ராஜிக்கு அந்த அழைப்பை துண்டித்த பிறகே, ஒருவேளை அரவிந்த் வந்தால், மதி அவனது வருங்கால மனைவியுடன் வந்திருப்பதை பார்த்து, தானும் மதியும் தொடர்பில் இருந்ததாக நினைத்து அரவிந்த் புதிதாக எதுவும் பிரச்சனை செய்வானோ என்ற பயம் வேறு...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
⪼ பரத் ⪻

இன்ஸ்பெக்டர் சொல்லும் விஷயம் மனநல மருத்துவரை சந்தித்தது தொடர்பானது. ஒருவேளை தேவையில்லாமல் பொறுப்பு எடுத்துக் கொள்கிறேன் தலையிட்டு விட்டோமோ என்ற எண்ணம் இரவு முழுதும் அவனை வாட்டியது.

பெண் என்றால் பேய் இறங்குமோ இல்லையோ. ஆனால் அந்த பெண்ணின் சதையை அனுபவிக்க துடிக்கும் கூட்டம் நம்மை ஒருவழி ஆக்கி விடும் என்ற புரிதல் இல்லாமலா இருக்கும்?

வாயாடி தன் தேவைகளுக்காக மாற்றி மாற்றி சில விஷயங்கள் பேசுவாள் என்பதை பரத் நன்கு அறிவான். வயதுக் கோளாறு என நினைத்து சிரிப்பதோடு சரி.

காலையில் எழுந்த நேரத்திலிருந்தே, முந்தைய இரவு மனதில் ஓடிய விஷயங்களை திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தான்.

⪼ சுனிதா ⪻

என் தங்கச்சி செய்த காரியங்களால் யாருக்கும் நிம்மதியில்லை. நாங்கள் மூவரும் சரியாக பேசிக் கொள்வதில்லை. என்னதான் முயற்சி செய்தாலும் எதுவும் சாதாரணமாக இருக்கிறது என்ற எண்ணம் மட்டும் வரவேயில்லை.

பரத் சோகமாக இருப்பதை பார்த்தவளுக்கு, ஏதோ பிரச்சனை என புரிந்தது. சில முறை பரத்திடம் கேட்டுப் பார்த்தாள். பரத் பதில் எதுவும் சொல்லவில்லை.

சற்று நேரத்தில் டியூஷன் முடிந்து வந்த வாயாடி நிறைய பேசினாள்.

சாதாரணமாக வாயாடி பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அமைதியாக அல்லது ஏய் என முறைக்கும் அங்கிள் இன்று சிலமுறை அவளைப் பார்த்து சற்று கோபமாக முறைத்தார்.

புதுசா என்ன பிரச்சனை செய்தாள் என தெரியவில்லை.

ஏன் இப்படி எல்லார் நிம்மதியையும் கெடுக்கிறாள் என நினைக்கும் போது வாயாடி மீது கோபம் இன்னும் அதிகமானது.

⪼ வாயாடி-சுனிதா ⪻

என்னடி பண்ணுன?

நான் என்ன பண்ணுனனேன்.

அப்புறம் ஏன் அங்கிள் கோபமா இருக்கார்.

எனக்கு எப்படி தெரியும்?

ஹம்.

வா அவர்கிட்ட கேக்கலாம்.

அதெல்லாம் வேணாம்.

அப்புறம் எதுக்கு கேட்ட?

டல்லா இருக்காங்க. அதான் புதுசா எதுவும்.

அதெல்லாம் ஒண்ணுமில்லை. உனக்கு நம்பிக்கையே வராதா.

நீ நம்புற மாதிரியா பண்ற?

வாயாடி வாயில் வைத்து மு‌னக, இருவருக்குள்ளும் பயங்கர வாக்குவாதம்.

⪼ பரத்-வாயாடி-சுனிதா ⪻

சத்தம் அதிகமாக, ஹாலில் இருந்த பரத் கதவை தட்டி உள்ளே வரலாமா எனக் கேட்டு, என்ன பிரச்சனை என கேட்டு தெரிந்து கொண்ட பிறகு, தன் மகன் பற்றி யோசித்துக் கொண்டிருந்ததாக சொல்லி நிலைமையை சமாளித்தான்.

⪼ அர்ச்சனா ⪻

அம்மா, அப்பா கிளம்பிட்டாங்க, நீ எப்படா வருவ என தெரிந்து கொள்ள தன் பெரியம்மா மகனான அர்விந்த் ஃபோனுக்கு சில முறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தாள். எந்த பலனும் இல்லை.

நாயி சரக்கு போட்டுட்டு தூங்குவான் என நினைத்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் அழுத குழந்தையின் வாயில் தன் முலைக்காம்பை வைத்தபடி  முயற்சி செய்தாள். மீண்டும் ஸ்விட்ச் ஆஃப் என்ற தகவல் வந்தது.

நாயி, ஓக்க கூப்பிட்டா உடனே வருவான். எல்லாம் தெரிஞ்சும் இன்னும் வரல, ஃபோன் எடுக்க மாட்டேங்கறான். எதும் பிரச்சனையா இல்லை பாங்க்=காரி கூட பிளான் பண்ணிட்டு நம்மள மறந்துட்டானா?
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
Super update
Like Reply
Twitter (X) backup id இறுக்கிறவங்க முடிஞ்சா @KonjamKKKK ஃபாலோ பண்ணுங்க. Thank You

என்னோட அக்கவுண்ட். சும்மா ஜாலிக்காக ஸ்டார்ட் பண்ணுனேன்.

Nudity இல்லை. ஜஸ்ட் டபுள் மீனிங் ஜோக்ஸ் & கொஞ்சம் செக்ஸி வீடியோஸ் and போட்டோஸ் மட்டும். விருப்பம் இருந்தா ஃபாலோ பண்ணுங்க. Thank You.

[Image: 45341.png]


எல்லாரும் alternate fridays,  payout payout போஸ்ட் போடுறான். சோ நாமளும் ட்ரை பண்ணலாம்னு...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
Super vera level
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply




Users browsing this thread: 7 Guest(s)