Adultery இரண்டாம் முடிச்சு
very nice bro
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Please update
Like Reply
super continue
Like Reply
Continue
Like Reply
Please go on
Like Reply
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 2 users Like Kokko Munivar 2.0's post
Like Reply
Romba nandri nanba neeraiya nalla stories ellam pathila nikkum pothu romba feel pannuven. Ippo neenga atha ellam continue pannurathuke thanks sollanum nanba ungalukku apdiye andha innum ennai enna seiyapogirai Kum update podunga thala
[+] 1 user Likes Partha8226's post
Like Reply
அனைவரும் அமர்ந்து டின்னர் சாப்பிட்டனர்.. கமலுக்கு இந்திரா தோசை ஊற்றி எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள்.

"எனக்கு போதும் அண்ணி.. வயிறு ஃபுல் ஆகிடுச்சு.. "

சட்டென கமல் இப்படி பேச இந்திராவின் மாமனாரும் மாமியாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு இந்திராவையும் பார்த்தனர். இந்திராவுக்கு தர்மசங்கடமாக இருந்தது.


இரவு உணவிற்குப் பின் இந்திரா பால் டம்ளரைக் கொண்டு வந்து கமலிடம் கொடுத்துவிட்டு கீழே படுக்க பெட்ஷீட்டை விரித்தாள்.

"அண்ணி இனிமேல் பெட்லயே படுத்துக்கலாம்ல.. "

இந்திரா தயங்கினாள். 

"இல்ல கமல்.. அது வந்து.. "

"நான் உங்களை கட்டாயப்படுத்தல... இருந்தாலும் இன்னைக்கு தியேட்டர்ல நடந்த சம்பவத்துக்கு அப்புறம் நீங்க மேலயே படுக்கலாம்னு தோணுது.."

இந்திராவுக்கு உதட்டோரத்தில் லேசான புன்னகை வந்தது..

பெட்ஷீட்டை எடுத்துவிட்டு பெட்டில் தலையனையை போட்டு படுத்தாள்.

கமலும் இந்திராவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஒருபக்கமாக படுத்துக் கொண்டு பேசினர்.

"அண்ணி.. நைட்ல நீங்க ஏன் நைட்டி சேஜ்ச் பண்ணிக்கிறீங்க.. உங்களுக்கு சாரி தான் அழகா இருக்கு.. "

"அப்போ நைட்டில அசிங்கமா இருக்கேனா.. " நார்மலாக கேட்டாள்.

"அச்சோ நான் அப்படி சொல்லல.. நீங்க எந்த டிரெஸ் போட்டாலும் அழகு தான்.."

"ம்ம்ம்..." புருவத்தை தூக்கிப் பார்த்தாள்.

"என்ன சொன்னாலும் தப்பாகிரும் போலயே..."

"நைட்டி தான் பொண்ணுங்களுக்கு ஃபிரீயா இருக்கும்.. அதுக்குத் தான் போடுறோம்.. " லேசான சிரிப்போடு சொன்னாள்.

"அண்ணி.. அப்புறம்... " கமல் பேச ஆரம்பிக்க இந்திரா இடைமறித்தாள்..

"கமல்.. இனிமேல் அத்தை மாமா முன்னாடி அண்ணினு சொல்லாத.. "

"ஏன் அண்ணி.."

"அவங்க சங்கடப்படுவாங்க.. "

"இதுல என்ன இருக்கு.."

"நான் இப்போ உன்னோட ஒய்ஃப்..  இப்பவும் அண்ணினு கூப்பிட்ட அவங்க நமக்குள்ள இன்னும் பிராப்ளம் இருக்குனு தானே நெனப்பாங்க.. "

"ஹோ சேரி.. இனிமேல் ஜஸ்ட் வாங்க போங்கனு மட்டும் கூப்பிடுறேன்.."

"அதுவும் வேணாம்.. இந்திரானு பேர் சொல்லி கூப்பிடு.. "


"இதுவரைக்கும் பழக்கம் இல்லையே.. "


"பழகிக்கோ... முடிஞ்சா எதாவது நிக் நேம் வச்சு கூட கூப்பிடு.. அப்போ தான் அவங்க சந்தோஷப்படுவாங்க.. "


"பழக்கம் இல்லாம எப்படி கூப்பிடுறது தான் யோசிக்கிறேன்... "


"டேய் காலைல தியேட்டர் கிஸ் அடிக்கும் போது மட்டும் எப்படி குடுத்த.. ரொம்ப அப்படியே சீன் போடுவான்... " நக்கல் கலந்த சிரிப்போடு சொன்னாள்.

"அது வாய்க்கு வாட்டமா கிடைச்சது.. அதான் உறிஞ்சுட்டேன்.. " சொல்லிக் கொண்டே இந்திராவின் உதட்டைப் பார்த்தான்.‌ இந்திரா தன்னை அறியாமல் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டாள்.

"சரி அதை விடு.. இனிமேல் நான் சொன்ன மாதிரி கூப்பிடு.. குட் நைட்.. " 


"என்ன அண்ணி.. அவ்வளவு தானா.. "


"வேற என்ன... "


"தூங்குறதுக்கு முன்னாடி எதாவது குடுத்தா நல்லா இருக்கும்.. "



"அதான் பால் குடுத்தேன்ல... "


கமல் இந்திராவின் நைட்டிக்குள் முட்டிக் கொண்டிருக்கும் முலையைப் பார்க்க,, இந்திரா சட்டென தன்னுடைய கையை முலைக்கு மறைவாக கொண்டு வந்தாள்.

"நான் டம்ளர் பாலை சொன்னேன்.. " சொல்லிவிட்டு அவனுக்கு முதுக்கு காட்டியபடி திரும்பி படுத்துக் கொண்டு அவனுக்கு தெரியாமல் சிரித்தாள்‌. 
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 6 users Like Kokko Munivar 2.0's post
Like Reply
மிக நல்ல முயற்சி நண்பா சூப்பர்
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Welcome back nanba excellent update
[+] 1 user Likes Rochester's post
Like Reply
Good update
[+] 1 user Likes prrichat85's post
Like Reply
Welcome bro good story keep continue
[+] 1 user Likes rtnnathan's post
Like Reply
Excellent
[+] 1 user Likes Krish World's post
Like Reply
Next update please bro .
Like Reply
Continue quickly super
Like Reply
மறுநாள் காலையில் இந்திரா குளித்துவிட்டு புடவையில் அழகாக ரெடியாகி வெளியே வர, அவளுடைய அம்மா வந்திருந்தாங்க. மாமியார் கூட பேசிக்கிட்டு இருந்தாங்க.

"அம்மா நீ எப்போ வந்த.."

"இப்போ தான்டி வந்தேன்.." இந்திராவின் அம்மா முகத்தில் புதுப்பொலிவை பார்த்தாள். முன்பு இருந்த சோகம் இப்போது இல்லை. கழுத்தில் மஞ்சள் தாலியுடனும், நெற்றி வகுட்டில் குங்குமத்துடனும் பார்க்க அழகாகத் தெரிந்தாள்.


"என்ன விசயம் மா.. காலைல இவ்வளவு சீக்கிரம்.."


"எல்லாம் காரணமா தான்டி.. இன்னைக்கு உனக்கு தாலி பிரிச்சு கோர்க்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்.."


"என்னது இன்னைக்கா.. திடீர்னு வந்து சொல்ற..."


"இப்போ என்ன கல்யாணமா பண்ணப் போறோம்.. தாலி தானே பிரிச்சு கோக்குறோம்.. இன்னைக்கு நல்ல நாளா இருக்குனு தான் வந்தேன்.. உனக்கு புதுப் புடவை வாங்கியிருக்கேன்.. இதை கட்டிக்கோ.. "


"என்ன அத்தை இது.. "


"நான் என்னம்மா சொல்றது.. உங்க அம்மா முடிவு பண்ணிட்டா அதை மாத்த முடியுமா.. வந்த உடனே விசயத்தை சொன்னாங்க.. கல்யாணம் பண்ணுனா எல்லாரும் பண்றது தானே.. நானும் சரினு சொல்லிட்டேன்.."


"அத்தை இந்த கல்யாணமே நாலு செவுத்துக்குள்ள நடந்துச்சு.. இதுல இந்த சம்பிரதாயம் எல்லாம் தேவையா.."

"இதுல என்னம்மா இருக்கு.. இப்போதைக்கு இதையும் நாலு செவுத்துக்குள்ள பண்ணிக்கலாம்.. ஊரறிய கல்யாணம் பண்றப்போ திரும்ப ஒரு தடவை செஞ்சுட்டா போச்சு.. "


"அத்தை நான் சொல்றதை புரிஞ்சுக்காம..."


"ஏய்.. உன்கிட்ட பெர்மிஷன் கேக்கல.. ஒழுங்கா ரெடியாகு போ... "


"கமல் எங்கம்மா.. இன்னைக்கு ரெண்டு பேரும் லீவு சொல்லிருங்க.."


"அவரு தூங்குறாரு அத்தை.. "


கமலை மரியாதையோடு புருஷனாக நினைத்து இந்திரா பேசியதை பார்த்து இரண்டு அம்மாக்களும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.


இந்திரா புடவையோடு ரூமுக்கு சென்றாள். கமல் தூங்கிக் கொண்டிருந்தான்.


"கமல்... " அவனை தட்டி எழுப்பினாள்.


கமல் கண் விழித்துப் பார்த்தான். தன்னுடைய புது மனைவி குளித்துவிட்டு ஃபிரஷ்ஷாக நின்று கொண்டிருந்தாள்.


"குட் மார்னிங்.. அண்ணி.."


"கமல் என்னோட அம்மா வந்துருக்காங்க.."


"உங்க அம்மாவா.. எதாவது பிரச்சனையா.."


"பிரச்சனையெல்லாம் இல்ல.. இன்னைக்கு தாலி பிரிச்சு கோர்க்கனும்னு சொல்லி வந்துருக்காங்க.."


"அப்படினா‌.."


"அது கல்யாணமான பொண்ணுங்களுக்கு செய்யுற சம்பிரதாயம்.."


"ஹோ அவ்வளவு தானா.. "


"அதுக்கு நாம இன்னைக்கு லீவு போடனுமாம்.. "


"உங்களுக்கு தானே ஃபங்சன்.. நான் எதுக்கு.."


" மரமண்ட.. இந்த தாலி கட்டுனவன் நீதானே.. நீ இருக்காம வேற யாரு இருப்பா.." சிரித்துக் கொண்டே சொன்னாள்.


"ஹோ.. யூ மீன் ஐயம் யுவர் புருஷன்.."


"லூசு சீக்கிரம் போய் குளிச்சுட்டு வா..."


"உங்க அம்மாகிட்ட சொல்லவா.. உங்க பொண்ணு மரியாதை இல்லாம திட்டுறாங்கனு.."


"சொல்லு எனக்கென்ன பயமா... என் புருஷனை நான் எப்படி வேணாலும் திட்டுவேனு சொல்லுவேன்.. "


இந்திராவின் சிரித்த முகத்தை பார்த்து ரசித்த கமல் அவள் இடுப்பில் நறுக்கென்று கிள்ளிவிட்டு பாத்ரூமுக்குள் ஓடினான்.


"ஆஆவ்வ்.. " என்று துள்ளி குதித்தாள் இந்திரா.. அவன் பாத்ரூமுக்குள் ஓடியதும் இடுப்பைத் தேய்த்தபடி சிரித்தாள்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 5 users Like Kokko Munivar 2.0's post
Like Reply
உங்க கதைய இப்போது தான் படித்தேன் அருமையாக உள்ளது உங்கள் கதைய பாதியில் நிறுத்தாதிர்கள் தொடர்து எழதுகள் வாழ்த்துகள் நண்பா...........
[+] 1 user Likes Karthick21's post
Like Reply
(22-09-2024, 12:41 PM)Karthick21 Wrote: உங்க கதைய இப்போது தான் படித்தேன் அருமையாக உள்ளது உங்கள் கதைய பாதியில் நிறுத்தாதிர்கள் தொடர்து எழதுகள் வாழ்த்துகள் நண்பா...........


நன்றி நண்பா...
❤️ காமம் கடல் போன்றது ❤️
Like Reply
Super update bro
Like Reply
Kathai yai thirumba arambithathukku nandri nanba..thodara valthukkal ?
[+] 1 user Likes SK100's post
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)