Adultery இனிமையான வாழ்வு
மிக மிக மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
சின்ன அப்டேட்டில் இன்னொரு கேரக்டர் வருகிறது. கதையை நகர்த்த இது நிச்சயம் வேண்டும். இந்த பாகம் கதை மட்டுமே, சதை இல்லை. அடுத்து பெரிய அப்டேட்டில் ஒரு செம மேட்டர் வரும் என நம்புகிறேன் நண்பா
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
Like Reply
(16-09-2024, 07:02 AM)dubukh Wrote: சின்ன அப்டேட்டில் இன்னொரு கேரக்டர் வருகிறது. கதையை நகர்த்த இது நிச்சயம் வேண்டும். இந்த பாகம் கதை மட்டுமே, சதை இல்லை. அடுத்து பெரிய அப்டேட்டில் ஒரு செம மேட்டர் வரும் என நம்புகிறேன் நண்பா

நன்றி நண்பா நீங்கள் சொல்லியது போல சதை இல்லை மனித மனம் உணர்வு சார்ந்தது  நான் ஆரம்பத்திலேயே சொன்னது போல வெறும் செக்ஸ் மட்டுமே இந்த கதையில் இருக்காது எல்லாம் கலந்த கலவையே அதனால் நீங்கள் மீண்டும் சதையை எதிர்பார்த்து காத்திருந்தால் நெறைய நேரம் உள்ளது
[+] 2 users Like venkygeethu's post
Like Reply
(16-09-2024, 04:00 AM)omprakash_71 Wrote: மிக மிக மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி

உங்களின் ஊக்கம் என்னை மேலும் எழுத தூண்டும் நன்றி நண்பா
[+] 2 users Like venkygeethu's post
Like Reply
(16-09-2024, 11:11 AM)venkygeethu Wrote: நன்றி நண்பா நீங்கள் சொல்லியது போல சதை இல்லை மனித மனம் உணர்வு சார்ந்தது  நான் ஆரம்பத்திலேயே சொன்னது போல வெறும் செக்ஸ் மட்டுமே இந்த கதையில் இருக்காது எல்லாம் கலந்த கலவையே அதனால் நீங்கள் மீண்டும் சதையை எதிர்பார்த்து காத்திருந்தால் நெறைய நேரம் உள்ளது

பரவாயில்லை நண்பா. நான் கூட அந்த நால்வர் கூட்டு கலவியை செண்டிமெண்ட் சொல்லி ஆஃப் செய்து விடுவீர்கள் என நினைத்தேன். ஆனால் ப்ரியாவை ஃப்ரீ ஆக்கி, கீத்துவையும் சம்மதிக்க வைத்து, "முதலில் தொழில், அப்புறம் மற்றதை பார்த்து கொள்ளலாம்" என நீங்கள் சொன்ன இடத்தில் வெற்றி பெற்று விட்டீர்கள் நண்பா

மேட்டர் வரவே வராதா என்பது எரிச்சல் படுத்தும். ஆனால், இனி மேட்டர் நிச்சயம் வரும் என தெரிந்த பின், அதற்காக காத்திருப்பது காதலிக்காக காதலன் காத்திருப்பதை போல, அதுவும் சுகமானது தான் நண்பா

சீக்கிரம் அடுத்த அப்டேட் போடுங்க பாஸு
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
[+] 4 users Like dubukh's post
Like Reply
பெரிய பதிவு போடுக நண்பா
[+] 1 user Likes Karthick21's post
Like Reply
சமையல் வாசனை மூக்கை துளைப்பது 

கீதாவின் அப்பா முற்றம் சென்று கால் கழுவுவது 

மாமியாரின் தயக்கம் 

மாமனாரின் கோபம் 

ஹாட் பிராமண பாஷை 

மாமனாரை கண்வீன்ஸ் பண்ணுவது 

கல் நெஞ்சம் படைத்த மாமனார் 

ஜாதி மதம் 

பல பிறவிகள் 

எக்ஸலண்ட் பதிவு நண்பா 

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
சாரி நண்பர்களே கூகுள தமிழ் வேலை செய்யவில்லை அதனால் மிகுந்த சிரமத்துடன் வேறு சைட் பயன் படுத்தி எழுதுகிறேன் அதனால் தாமதம் ஆகிறது அதில் வேகமாக type செய்ய முடியவில்லை
[+] 1 user Likes venkygeethu's post
Like Reply
நான் அனைத்தையும் பேசி முடிக்கும் வரை அனைவரும் அமைதியாக இருந்தனர் கீதாவின் அப்பா எழுந்து சென்று எதுவும்

பேசாமல் செம்பில் இருந்த தண்ணீரை குடித்தார் அவரின் மனைவி மற்றும் மகள் இருவரும் எதுவும் பேசாமல் இருக்க நான்

அவர்கள் அனைவரிடமும்

நான் சரி இனி நான் இங்கே இருந்து உங்கள சம்மதிக்க வைக்க முடியும் என்று நம்பிக்கை இல்லை அதனால நான் போறேன்


நான் : ஐயோ அப்படி இல்ல நீங்க தான் என்ன மன்னிக்கணும் நான் தான் உங்கள் வயசுக்கு கூட மரியாதையை தராம உங்க

கையை புடிச்சி இழுத்து உக்கார வைச்சேன்

அப்போது இலையுடன் வந்த நித்யா

நித்யா : போதும் போதும் மாறி மாறி மன்னிப்பு கேட்டது இன்னும் என்ன வாங்க போங்கன்னு அழகா மாமா ன்னு நீங்க

கூப்பிடுங்க அப்பா நீங்களும் மருமகன்னு கூப்பிடுங்க


மாமியார் : ஏய் வம்பு பண்ணாம சாதம் வை

என்று சொல்ல நித்யாவும் சாதம் வைக்க எனக்கு இருந்த பசியில் முதலில் ருசி பார்க்காமல் இரண்டு வாய் முழுங்கிய பின்


சாம்பார் பொரியல் கீரை மாவடு தொக்கு எல்லாமே செம ருசியாக இருந்தது ஒரு வழியாக சாம்பார் வத்தக்குழம்பு ரசம் மோர்

என நான்கு முறை வயறு முட்ட உண்ட பின் என் ழுந்தேன் அது வரை என் அருகே சாப்பிட்டு விட்டு உக்காந்திருந்த மாமனார்

என்னுடன் சேர்ந்து எழுந்து வந்தார் முட்டதில் நித்யா செம்பில் தண்ணீருடன் நின்றாள் மாமனார் அவளிடம் இருந்து செம்பை

வாங்கி கை கழுவினார் எனக்கு அவள் குனிந்து தண்ணீர் ஊற்ற நான் கழுவினேன் அப்போது அவளின் சேலை விலகி அவளது

மார்பு பிளவு தெரிய நான் தடுமாற்றம் அடைய அப்போது கீதா அருகில் இருந்த அதட்டுவது போல் தோன்ற நான் வேகமாக

கையை கழுவிட்டு வந்தேன் சாப்பிட்டவுடன் எனக்கு வெற்றிலை பாக்கு மாமியார் கொடுத்தார்கள் நானும் நன்றாக சாப்பிட்டதால்

அதை வாங்கி மென்று கொண்டு அந்த நாட்காலியில் உக்காந்தேன் அப்போது எதிரே இருந்த மற்றொரு நாட்காலியில் என்

மாமனார் அமர்ந்தார் பின்னர் மெதுவாக என்னிடம்

மாமனார் : என் பொண்ணு எப்படி இருக்கா மாப்ளே

என்று சற்று தழுதழுத்த குரலில் கேட்டார்

நான் : அவள் நன்றா இருக்க மாமா என்ன உங்கள எல்லாம் பாக்காம தான் ரொம்ப வறுத்த படுறா அதுவும் அவள் செய்த

தப்பினால் எல்லாம் நடந்து விட்டது என்றும் இனிமே உங்கள பாக்க முடியுமா என்ற ஏக்கம் அவகிட்ட இருக்கு மாமா ஆனா அத

என்கிட்ட காட்டி கொள்ளவில்லை

சரி மாமா நான் விஷயத்துக்கு வரேன் நாங்க இப்போ திண்டுக்கல்லில் இறுக்குக்கோம் அவ பிறந்த நாள் நாளை மறுநாள் வருது

அதுக்கு அவளுக்கு பரிசாக உங்க எல்லோரையும் கூட்டிக்கொண்டு போயீ அவ முன்னாடி நிறுத்தணும் அதனால இன்னைக்கு

ராத்திரிக்கு நீங்க எல்லாருமே வரலாம்

என்ன மாமா சொல்லுறீங்க

என்று நான் கேட்டவுடன் அவர் மனைவியை பார்க்க

என் மாமியாரும் தலையை அசைக்க நித்யாவும் சந்தோசத்துடன் சிரித்தாள்

சுந்தரும் வந்து வீட்டில் நடந்த மாற்றங்களை கண்டு திகைத்து நின்றான் அவன் மாமனார் இந்நேரம் என்னை விரட்டி விட்டுருப்பார்

என்று எண்ணி வீட்டுக்குள் நுழைய அங்கே என் கூட மாமனார் பேசிக்கொண்டு இருப்பதும் நான் சாப்பிட்டுவிட்டு

வெற்றிலைபாக்கு மென்றுகொண்டு இருக்க திகைத்து போ யீ நின்றான் அப்போது என் மாமனார் அவனை பார்த்து



மாமனார் ; சுந்தர் நாம இன்னைக்கி இரவே திண்டுக்கல் போறோம் கீதாவை பாக்க அதனால் சாப்பிட்டுட்டு போ யீ நம்ம

கந்தசாமிகிட்ட ரெண்டு நாள் கோவிலை பார்த்துக்க சொல்லிடு

என்று சொல்ல அவன் மேலும் அதிர்ச்சி அடைந்தான்

பின்னர் மெதுவாக அவன்

சுந்தர் : மாமா நீங்க எல்லாரும் போ யீ ட்டு வாங்க நான் இங்கே இருந்து ஆதையும் கோவிலையும் பாத்துக்குறேன்

உடனே நித்யாவும்

ஆமா பா அவர் சொல்லுறது சரி தான் அவர் இருக்கட்டும்

என்று சொல்ல அதையே என் மாமியாரும் ஆமோதித்தார்

எனக்கு தான் அதன் காரணம் புரிந்தது கீதா வீட்டை விட்டு ஓட காரணமே இந்த அம்மாஞ்சி தான் அது எங்க என் மாமனாருக்கு

தெரிஞ்சிருமோனு அவனை இங்கே கும்பகோணத்திலேயே விட்டு விட்டு போக எண்ணினார்கள் ஒரு வழியாக அவர்களை கிளம்பி

இருக்க சொல்லி விட்டு நான் வெளியே சென்று கும்பகோணம் டவுன் சென்று அங்கே இருந்த பெட்ஷீட் கடைகளுக்கு சென்று

எங்கள் கம்பெனி தயாரிப்புகளை விளக்கி ஆர்டர் பெற முயற்சித்தேன் அப்போது ஒரு கடையில் ஆர்டர் கிடைத்தது பால்க் ஆர்டர்

இல்லையென்றாலும் ஒரு அளவு ஒர்த் ஆனா ஆர்டர் பிறகு அந்த கடைக்காரரிடம் அவரின் போர்ஸ் டெம்போ வேனை வாடகைக்கு

புக் செய்தேன் அது பதினைந்து பேர் அமர கூடிய வண்டி இருந்தாலும் ஏசி இருந்ததால் அதையே புக் செய்து விட்டு என் மாமனார்

வீடு விலாசம் சொல்லிவிட்டு சரியாக இரவு பத்து மணிக்கு வர சொல்லி விட்டு அருகே இருந்த கோவிலுக்கு சென்று

கும்பேஸ்வரரை வணங்கிவிட்டு வீட்டுக்கு போகும் போது மணி ஏழு அப்போது அருமையான பில்டர் காபி ஒன்றை நித்யா

கொடுத்தா அவ முகத்தில் மிகுந்த மகிழ்ச்சி அவ இப்போது அவ கணவனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை அவன் அருகே

இருக்கும்போதே என்னிடம் வந்து வந்து என்ன வேண்டும் மாமா என்று கேட்டுக்கொண்டே இருந்தால் அதும் நான் இரவு கிளம்ப

வேன் புக் செய்துவிட்டேன் என்று சொல்ல வியந்து போனால் எப்படி இங்கே தெரியாத ஊரில் வந்தவுடன் எல்லாம் செய்ய

முடிந்தது என்றுநான் நித்யா உள்ளே போனவுடன் வெளியே இருந்த திண்ணையில் உக்காந்து கொண்டு சுந்தரையும் என் அருகில்

உக்கார சொன்னேன் அவன் தயங்கியபடியே உக்காந்தான்

நான் : இங்க பாரு சுந்தர் நாம இப்போ சொந்தம் ஆகிட்டோம் நீ இனியும் என் கூட சகஜமா இரு எனக்கு நீ கீதாவுக்கு செய்த

செயலுக்கு உன்ன கண்டவுடன் அடிக்கணும்னு தான் தோணிச்சி ஆனா நீ எதோ புத்தி கெட்டு செஞ்சுட்டே அதும் கூட ஒரு வழியில

நான் கீதாவை சந்திக்க காரணம் நான் உன் மேல எந்த வருத்தமும் இல்லாம இருக்கேன் நீ கூட வரலாம் எங்க கூட



சுந்தர் : இல்ல நான் இங்க இருந்து கோவில் வீட்டை பாக்கணும்

நான் : ம்ம் அப்புறம் உன் இஷ்டம் நீ ஒன்னும் பயப்படாதே நானும் கீதாவும் மாமனார்கிட்ட இந்த விஷயத்தை சொல்ல மாட்டோம்

இத கேட்டவுடன் அவன் கண்களில் கண்ணீர் வர என் கைகளை பற்றிக்கொண்டு நன்றி சொன்னான்

அவனிடம் அவன் வேலை பற்றி கேட்டுவிட்டு விரைவில் அவனை திண்டுக்கல் கம்பெனியில் வேலை தருவது என்று முடிவு

செயதேன் ஒரு வழியாக இரவு உணவு முடிக்க ஒன்பது மணி ஆனது அதற்குள் அனைவரும் கிளம்பி ரெடி ஆயினர்
[+] 11 users Like venkygeethu's post
Like Reply
நித்யா சுந்தரிடம் ஒழுங்காக வீட்டை பார்த்துக்க சொல்லி அட்வைஸ் பண்ணிக்கொண்டு இருந்தால் அதற்குள் மாமனாரும்

மாமியாரும் கிளம்பினார் அவருக்கு தேவையான மாத்திரைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டனர் மாமா உள்ளே பூஜை

செய்து சாமி கும்பிட்டு எங்களுக்கும் தீப ஆரத்தி கொடுக்க நானும் தொட்டு கும்பிட்டு 10.30 மணி அளவில் வேன் வர அதில்

எல்லோரும் ஏறினோம் என் மாமனாரும் மாமியாரும் டிரைவர் சீட்டுக்கு பின்னே அமர நித்யா அதற்கு அருகே இடது புறம்

உட்கார்ந்தாள் நான் டிரைவர் சீட் பக்கத்தில் அவரிடம் பேசியபடி வந்தேன் ஏ சி இதமாக இருந்தது டிரைவர் பாபநாசத்தில் கிளீனர்

ஏறுவான் என்று சொன்னார் சரியாக பதினோரு மணியளவில் பாபநாசம் வர கிளீனர் ஏறிக்கொண்டான் நான் உள்ளே சென்று ஒரு

சீட்டில் அமர மாமனாரும் மாமியாரும் பேசிக்கொண்டு வர நித்யா என்னை அவள் அருகே அமர சொல்ல நானும் வேறு வழி இந்தி

அமர்ந்தேன்



நான் ஒரு வழியாக நித்யா அருகில் அமர்ந்து கொண்டேன் அவள் நீல நிற சுடிதார் அணிந்திருந்தாள் அதில் அவள் அசைவிற்கு

ஏற்ப அவளின் முலைகளின் ஆடின அவள் அருகில் உட்கார்ந்து இருந்ததால் அவளின் பருத்த முலைகள் என் கையில் உரசியது

எனக்கு உணர்ச்சி மேலோங்கியது ஆனால் நான் கட்டுப்படுத்திக்கொண்டு வந்தேன் ஏற்கனவே அவள் கணவன் மீது கீதாவை

சீண்டியதற்கு திட்டிவிட்டு பின்னர் நானும் அதே தப்பை செய்வது போல மனம் உறுத்தியது


நித்யா ஏதேதோ கேள்வி கேட்க நான் ஒரு சில வார்த்தைகள் கொண்டு பதிலளித்து வந்தேன் 1 மணியளவில் தஞ்சாவூர் புதிய

பேருந்து நிலையம் அருகே வேனை நிறுத்தி டி சாப்பிட நித்யா யாவும் மாமியாரும் பாத்ரூம் சென்று வந்தனர் பிறகு ஒரு வழியாக

மீண்டும் பயணம் தொடர நான் பின் சீட்டில் போய் படுத்தேன் பிறகு சற்று கண் அயர்ந்து தூங்கி விட்டேன் மீண்டும் முழிப்பு வர

எழுந்து பார்க வண்டி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது


அனைவரும் நன்றாக தூங்கி கொண்டு வந்தனர் மணியை பார்த்தேன் 3 ஆனது மெதுவாக சென்று டிரைவர் கேபின் சென்று எங்க

போய் கொண்டு இருக்கிறது என்று கேட்டேன் அய்யலூர் தான்டியதாக சொன்னார் பிறகு அருகில் உள்ள மோட்டலில் நிறுத்த

சொல்லி சிறுநீர் கழிக்தேன் டிரைவர் கிளீனர் மற்றும் நான் டீ சாப்பிட்டோம்

பின்னர் எனக்கு தூக்கம் வரவில்லை எனவே நானும் அவர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே

வந்தேன்
4 மணிக்கு திண்டுக்கல் வர நான் வண்டியை பஸ்நிலையம் அருகில் இருந்த ஒரு ஹோட்டல் பெயர் சொல்லி அங்கு நிறுத்த

சொல்லி விட்டு உள்ளே வந்தேன் இன்னும் மூவரும் நன்றாக தூங்கி கொண்டு இருந்தானர் நான் மெதுவாக நித்யாவை தட்டி

எழுப்பி இறங்க வேண்டும் என்று சொல்லி மீண்டும் முன்னே சென்றேன் அவள் எழுந்து அவள் அப்பாவையும் அம்மாவையும்

எழுப்பினாள்

வண்டி அந்த ஹோட்டலில் நிற்க நான் உள்ளே சென்று ரிசப்ஷனிச்டை எழுப்பி ரூம் புக் செய்தேன் மீண்டும் வேன் அருகில் வர என்

பின்னால் வாட்ச்மேன் வந்து லக்கேஜ் தூக்கி கொண்டு செல்ல வேனில் இருந்து இறங்கிய மூவரும் என்னை திகைப்பூட்டும்

வகையில் பார்த்தனர்

நான். ஒன்னும் இல்லை நாளைக்கு கீதாவோட பிறந்த நாள் அவளுக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் நீங்கள் எல்லோரும் நாளைக்கு

பார்க்கலாம்

இதை கேட்ட மூவரும் சிரித்துக் கொண்டே ஒத்துக்கொண்டனர்


நானும் அவர்களுடன் சேர்ந்து ரூம் வரை சென்று எல்லா வசதிகளும் இருக்கிறதா என்று உறுதி படுத்தி கொண்டு நித்யா விடம் என்

மொபைல் நம்பர் கொடுத்து விட்டு மீண்டும் காலை பத்து மணிக்கு வருகிறேன் என்று சொல்லி விட்டு கீழே உள்ள ரெஸ்டாரன்டில

காலை உணவு சாப்பிட சொல்லி 1000 ரூபாய் நித்யா விடம் கொடுத்து விட்டு மீண்டும் வேனில் ஏறி நிலக்கோட்டை வந்து

சேர்ந்தேன் நான் நிலக்கோட்டையில் இறங்கி வேன் டிரைவர் கிட்ட பணம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு போனேன் காலை நன்றாக

விடிந்திருக்க வாசலில் கீதா கோலம் போட்டுகொண்டு இருந்தால் நான் வர கண்டு மகிழ்ச்சியான முகத்துடன்

கீதா : ஹை புஜுமா எப்படி இருந்தது ட்ராவல் போய் கொஞ்சம் refresh அவுங்க நான் இதோ ஒரு நிமிஷத்துல வரேன்

என்று சொல்ல நான் என் bag எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல பிரியா உள்ளே குழந்தையை தொட்டிலில் ஆட்டிக்கொண்டு

இருந்தால் என்னை பார்த்து

பிரியா : வாங்க என்ன journey நல்லபடியா முடிஞ்சதா

நான் : ம்ம் எங்க உங்க ஆல காணோம்

ப்ரியா : அதுக்குள்ள என்திரிப்பாரோ உங்க பார்ட்னர் இன்னும் தூங்குது

என்று சொல்லி சிரித்தாள் நான் உள்ளே செல்ல அங்கே நன்றாக குறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருந்தான் ஸ்ரீனி
Like Reply
மாமனாரையும் மாற்றியாச்சி, பொண்டாட்டியின் அத்திம்பேரையும் சரி பண்ணியாச்சி. இந்த பிறந்த நாள் சர்ப்ரைஸ் என்பது கிட்டத்தட்ட எல்லாரும் எதிர்பார்த்தது தான் என்றாலும், அம்மாஞ்சி அத்திம்பேருக்கும் தன் ஊரில் வேலை வாங்கி கொடுக்க நினைக்கிறான் என்றால், இன்னும் ஜோதியில் அத்திம்பேரும் நித்யாக்காவும் இடம் பெற போகிறார்கள் போல இருக்கே?

கதை நன்னா போயிண்டிருக்குடா அம்பி, ப்ளீஸ் ப்ரொஸீட்
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
[+] 2 users Like dubukh's post
Like Reply
மிக மிக மிக அற்புதமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
நல்ல கதையோடு செல்லும் பதிவு
இதெ நடையில் செல்லவும்
காமத்தை ஒரு வெள்ளி கோடாகா காண்பித்து கொண்டு
வாசிப்பவர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது மிக அருமை

தொடரவும்
[+] 1 user Likes flamingopink's post
Like Reply
கதை அருமை
Like Reply
அனைவர்க்கும் நன்றி எனக்கு கிடைக்கும் நேரம் மற்றும் தனிமை இவை இரண்டும் சேர்ந்து வர என்னால் முழு மனதுடன் எழுத முடிகிறது அதே சமயம் உங்களின் விமர்சனங்கள் மேலும் என்னை எழுத ஊக்கம் கொடுக்கிறது விரைவில் ஒரு பெரிய update ல் சந்திப்போம்
[+] 2 users Like venkygeethu's post
Like Reply
interesting. expecting the next movement
Like Reply
Tonight I will update
[+] 1 user Likes venkygeethu's post
Like Reply
நான் என் டிரஸ் மத்திவிட்டு கைலியை கட்டிக்கொண்டு பாத்ரூம் சென்று காலைக்கடன் முடித்துவிட்டு பிரஷ் பண்ணிவிட்டு

வந்தேன் அப்போது கீதா உள்ளே வர நான் அவளை இழுத்து அணைத்து உதட்டில் முத்தமிட அவளும் எனக்கு ஈடு கொடுத்து என்

இதழ்களை சப்பினாள் அப்போது டி எடுத்துக்கொண்டு வந்த ப்ரியா

ப்ரியா : நான் ஒன்னும் பாக்கலப்பா

என்று சொல்லிவிட்டு போக கீதாவோ நானோ கொஞ்சம் கூட அவளை சட்டை பண்ணாமல் எங்கள் முத்தத்தில் லயித்து இருந்தோம்


நாங்கள் இருவரும் நீண்ட நேரம் முத்தமிட்டுக்கொண்டே ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருக்க மீண்டும் வந்த ப்ரியா

ப்ரியா : போதும் போதும் ரொமான்ஸ் டி ஆறிட போகுது

என்று சொல்ல

கீதா; உனக்கு ஏண்டி பொறாமை நான் என் பூஜ்ஜிய கட்டிக்குவேன்

ப்ரியா : எனக்கு என்ன பொறாமை டி ஆறிடும்

என்று சொல்ல நங்கள் இருவரும் விடுபட்டுக்கொண்டோம்

நான் டி குடிக்க கொஞ்ச நேரத்தில் ஸ்ரீனியும் குளித்துவிட்டு வந்தான் வந்து ஸ்ரீனி : என்ன பார்ட்னர் பயணம் எல்லாம் எப்படி



நான் : ம்ம்ம் ஓகே ஒரு நாலு ஆர்டர் கெடச்சது

ஸ்ரீனி : வெரி குட் நானும் ரெண்டு நாளா ரமேஷ் சொன்ன அந்த பம்பாய் காரனிடம் பேசினேன் நீங்க வன்தொவுடன் பேசி

முடிவெடுக்கலாம்னு சொல்லிட்டேன்

நான் : ம்ம்ம் பேசுவோம் அநேகமா நமக்கு இந்த மாதம் நல்ல ஆர்டர் கிடைக்கும் அதனால கொஞ்சம் எக்ஸ்ட்ரா டைம் கம்பெனி

ஒட்டி ஆர்டர் எல்லாம் முடிக்கணும்

ஸ்ரீனி : ம்ம்ம் இன்னும் ரெண்டு மூணு பேரு இருந்த முடிச்சிடலாம்

நான் : ம்ம் அதுவும் சரி தான் நீ உனக்கு தெரிஞ யாராவது இருந்தா சொல்லி சேறு

ஸ்ரீனி : ம்ம் இன்னக்கி பேசுறேன்

இப்படியே நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க

உள்ளே இருந்து ப்ரியா

ப்ரியா : டிபன் ரெடி வாங்க

என்று எங்களை அழைக்க நாங்கள் சாப்பிட்டோம்

பின்னர் இருவரும் கிளம்பி கம்பெனி சென்றோம் நான் ஸ்ரீனியிடம் கொஞ்ச நேரத்தில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவன்

பைக்கை வாங்கி கொண்டு நேராக கீதாவின் பெற்றோரை தங்க வைத் த ஹோட்டலுக்கு சென்றேன் அங்கே எல்லோருமே ரெடியா

குளிச்சி டிபன் சாப்பிட்டுவிட்டு டிவி பார்த்துக்கொண்டு இருந்தனர்

என்னை பார்த்தவுடன் அவரகள் மூவருக்குமே சந்தோசம்

நான் : என்ன மாமா எல்லாம் சொகரியம இருக்கா காலைல டிபன் சாப்டீங்களா

மாமனார் ம்ம் சாப்பிட்டோம் மாப்ளே

நித்யா : ம்ம் நல்லா சாப்பிட்டோம் அம்மா தான் சரியா சாப்பிடல

மாமியார் : ஏய் சும்மா இருடீ நல்லா தான் சாப்பிட்டேன் மாப்ளே

நித்யா : சும்மா சொல்லுறாங்க மாமா

என்று சொல்ல எனக்கு ஒரு மாதிரியா இருந்தது அவள் மாமா னு சொல்லும்போது

நான் : ஏன் அத்த டிபன் இல்லையா

மாமனார் : அதெல்லாம் இல்ல மாப்ளே அவளுக்கு கீதாவை பாக்கனுமு துடிக்கிறா அதான்

நான் :சாரி அத்த உங்கள காக்க வைத்ததுக்கு கொஞ்சம் பொறுங்க நாளைக்கு காலைல இல்ல இன்னக்கி நைட் 12 மணிக்கு நீங்க

பாக்கலாம்

என்று சொல்ல எல்லோரும் சந்தோசமாக முக மலர்ந்து சிரித்தனர்

நான் : சரி நான் கம்பனிக்கு போகணும் நீங்க எங்கேயும் வெளில போறதா இருந்தா சொல்லுங்க கேப் பண்றேன்

மாமனார் ; அதெல்லாம் வேணாம் மாப்ளே சும்மா இங்க பக்கத்துல இருக்க புள்ளையார் கோவிலுக்கு போறோம் அது போதும்

நான் : சரி பார்த்து போயிடு வாங்க மதியம் லன்ச் இங்க ரூமுக்கே அனுப்ப சொல்லுறேன் சாப்பிடுங்க அத்தே நீங்களும் தான்

நல்லா சாப்பிடுங்க கீதாவை நைட் பாருங்க இங்க நைட் ௧௨ மணிக்கு வரது உங்களுக்கு ஒன்னும் டிஸ்டர்ப் இல்லையே

மாமியார் : ஐயோ இல்ல மாப்ளே நானே அவளை பாக்கணும்னு இருக்கேன் ஒன்னும் பிரச்னை இல்ல நைட் முழிச்சிருப்போம்

மாமனாரும் நித்யாவும் அதை ஆமோதிக்க

நான் : ஓகே அப்போ மதியம் சாப்பிட்டுவிட்டு நல்லா தூங்குங்க அப்போதான் நைட் தூங்காம இருந்தாலும் டையரடா இருக்காது

என்று சொல்லிவிட்டு அவர்களிடம் விடை பெற்று வர பின்னாடியே க்கதவு வரை வந்தால் நித்யா

நான் ஹோட்டல் ரெசிபிஷன்ல போய் மதியம் சாப்பாடு அவரகள் அறைக்கு அனுப்ப சொல்லி பணம் கட்டிவிட்டு அதே போல இரவு

12 மணிக்கு என் மனைவியின் பிறந்த நாள் இங்கே கொண்டாட அனுமதி வாங்கி அதற்கென ஒரு அமௌன்ட் கட்டிவிட்டு மீண்டும்

கம்பெனி வந்தேன் அங்கே ஸ்ரீனியிடம் நாளை கீதாவின் பிறந்த நாள் பற்றி கூறி அவனுடன் சென்று ஒரு புதிய சுடிதார்

வாங்கினேன் பிறகு ஒரு மோதிரம் வாங்கினேன் அப்படியே போய் கேக் ஆர்டர் விட்டு டெகரேஷன் பொருட்கள் வாங்கினோம் நான்

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மீண்டும் கம்பெனி போனோம்

நான் : ஸ்ரீனி நான் இன்னும் கீதாகிட்ட அவ பிறந்த நாள் நாளைக்குனு தெரியும்னு காட்டிகல அத ஒரு சப்ரைஸ் கொடுக்கணும்

அதனால் நம்ம வீட்ல இந்த செலிப்ரஷன் இல்ல ஒரு இடத்துல வெச்சுருக்கேன்

ஸ்ரீனி : என்ன பார்ட்னர் ஒரே சப்ரைஸ் ஆ இருக்கு எனக்கே இந்த ஊர்ல வந்து எனக்கே தெரியாத இடம் உனக்கு தெரியுமா எனக்கு

தெரியாம எல்லாம் ஏற்பாடு செஞ்சாச்சா

நான் : ம்ம் உனக்கு தெரிஞ்ச நீ ஓட்ட வாய் போய் பிரியாகிட்ட சொல்லிடுவே அப்புறம் எல்லாமே கீதாவுக்கு தெரிஞ்சிடும்

ஸ்ரீனி : ம்ம்ம் அசத்துங்க நான் ஒன்னும் கண்டுக்கல

நான் : தேங்க்ஸ் பார்ட்னர்

என்று சொல்லி அவனை கம்பெனியில் விட்டுவிட்டு டெகரேஷன் பொருட்களையும் கீதாவுக்கு வாங்குன ட்ரெஸ்ஸையும்

எடுத்துக்கொண்டு ஹோட்டல் போய் மீண்டும் நித்யாவிடம் சென்று ஏற்பாடு பற்றி சொல்லி எல்லாத்தையும் ரெடி பண்ண

சொல்ல்லிவிட்டு வந்தேன் கேக் ஆர்டர் பண்ண இடத்தில சென்று ஹோட்டல் அட்ரஸ் கொடுத்து அங்கே ரூம் நம்பர் சொல்லி அங்கே

கொடுக்க சொல்லி வந்தேன்

ஒரு வழியாக எல்லா இடத்துக்கும் போய் லஞ்சத்தில் பசி வர ஸ்ரீனியுடன் வீட்டுக்கு சென்று சாப்பிட்டோம் பின் கீதாவிடமும்

ப்ரியாவிடமும் இரவு வெளியே ஒரு பார்ட்டி இருக்கு எல்லோரும் போகணும்னு சொல்ல இருவரும் எங்கு யாரு என்று துருவி கே க்க

எதோ சொல்லி சமாளிச்சு இரவு ௧10 மணிக்கு ரெடியா இருக்க சொல்லிவிட்டு மீண்டும் கம்பெனி சென்றோம் ஒரு வழியாக 10

மணிக்கு எல்லாத்தையும் லாக் செய்துவிட்டு ஸ்ரீனியிடம் கேப் சொல்லி இருந்தான் கொஞ்ச நேரத்தில் கேப் எல்லோரும்

ஏறிக்கொண்டோம் குழந்தையை ப்ரியா வைத்துக்கொள்ள பக்கத்தில் கீதா அப்புறம் நான் முன்னே ஸ்ரீனி உக்காந்தான் நான்

நேராக ஒரு ரெஸ்டாரண்ட் போக சொன்னேன் அதற்கு அதான் பார்ட்டி னு சொன்னிங்கலே என்று கீதா சொல்ல அதற்கு நான்

அங்கு சாப்பாடு சரி இருக்காது என்று சொல்லி சமாளிச்சேன் ஒரு வழியாக அனைவரும் டிபின் சாப்பிட்டு மீண்டும் காருக்கு

வருவதற்குள் நான் டிரைவர் இடம் கொஞ்சம் சுத்தி போய் ஒரு 12மணிக்கு நான் சொன்ன ஹோட்டளுக்கு போய் சேரும்படி சொல்ல

அவரும் அது போலவே மெதுவாக வண்டியை உறுத்திக்கொண்டே பல பகுதிகளை சுத்திகொண்டு போக ப்ரியா சற்று

குழப்பத்துடன் எங்க வேற பக்கமா போகுறீங்க என்று கேட்க எல்லாம் தெரிந்த ஸ்ரீனி அவளின் வாயை எதோ சொல்லி அடைக்க

சரியாக 11.50 கு அங்கே ஹோட்டல் உள்ளே சென்றோம் நான் இறங்கியதுமே நித்யாவிடம் கால் பண்ணி ஏற்படு செய்ய சொல்லி

உள்ளே வரோம் என்ற தகவல் கொடுத்துவிட்டேன்
[+] 9 users Like venkygeethu's post
Like Reply
நண்பா ஒவ்வொரு நிகழ்வு அமைப்பும் நாங்களும் கதையின் ஊடவே பயணிக்கின்றோம்
ஒவ்வொரு நிகழ்வையும் குறிப்பிட்டு எழுத முடியவில்லை
ஆனாலும் கதையின் போக்கு சிறப்பாக செல்கிறது
கதாநாயகனுக்கு முதலில் கீதா அடுத்து ஆட்கள் தயராகி கொண்டே இருக்கிறார்கள்
எனவே இது ஒரு நீண்ட காம களியாட்டங்கள் களைகட்டும் தொடராக அமைய வாழ்த்துகள்

[Image: nude.jpg]
[+] 3 users Like flamingopink's post
Like Reply
(28-09-2024, 01:14 PM)flamingopink Wrote: நண்பா ஒவ்வொரு நிகழ்வு அமைப்பும் நாங்களும் கதையின் ஊடவே பயணிக்கின்றோம்
ஒவ்வொரு நிகழ்வையும் குறிப்பிட்டு எழுத முடியவில்லை
ஆனாலும் கதையின் போக்கு சிறப்பாக செல்கிறது
கதாநாயகனுக்கு முதலில் கீதா அடுத்து ஆட்கள் தயராகி கொண்டே இருக்கிறார்கள்
எனவே இது ஒரு நீண்ட காம களியாட்டங்கள்  களைகட்டும் தொடராக அமைய வாழ்த்துகள்

[Image: nude.jpg]

ன்றி நண்பா உங்களின் ஆதரவு தான் என்னை மேலும் எழுத தூண்டுகிறது
[+] 2 users Like venkygeethu's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)