யட்சி
யாமினி வாழ்கையில் என்ன நடந்தது?????
[+] 1 user Likes Karthick21's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(16-09-2024, 05:40 AM)Thamizhan98 Wrote: Roomla pesa chance ethirpartha enakku carukul pesa vaippu kidaithirukkirathu. Enaku thevaiyanathu 2perum manam vittu pesa oru idam athu engeva irunthal enna

Yaaminiyin kanneer thulikaludan flashback mudiyum endru nambukiren
Ungal varikalin rasigan

உங்க prediction correct bro. ?
[+] 1 user Likes KaamaArasan's post
Like Reply
(16-09-2024, 10:03 AM)Karthick21 Wrote: யாமினி வாழ்கையில் என்ன நடந்தது?????

Will update within an hour bro
[+] 1 user Likes KaamaArasan's post
Like Reply
யாமினி தயங்கித் தயங்கி அவளது கடந்தகாலத்தினைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள்.

"நா சொல்லப் போற இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும். தயவு செஞ்சு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. கீர்த்தனா கிட்ட கூட சொல்ல வேணாம்."

"ஹ்ம்ம். இட்ஸ் ஓகே யாமினி. சொல்லுங்க."

"இத நா உங்ககிட்ட சொல்றதுக்கு ஒரே ஒரு ரீசன், அந்த டைம்ல நா உங்கள ரிஜெக்ட் பண்ணிட்டேன்னு என் மேல கோபத்துல இருந்தேன்னு சொன்னீங்கள்ல? அதனால தான். கதைய கேட்டுட்டு என் மேல ஏதாச்சும் தப்பு இருந்தா சொல்லுங்க. நா உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன். ஓகே."

"ஹ்ம்ம். புதிர் போடாம சொல்லுங்க யாமினி."

"எங்க வீட்ல நாங்க மொத்தம் மூணு பேரு. எனக்கு ஒரு அக்காவும் இருந்தா. பேரு யாழினி. என்ன விட ரொம்ப அழகா இருப்பா.

"ஓஹ். உங்கள விட அழகா வேற ஒருத்தங்க இருக்காங்களா இந்த உலகத்துல?"

"இன்டரெப்ட் பண்ணாம சொல்றத கேளுங்க ப்ளீஸ்."

"ஐயோ! சாரி.. சாரி... நீங்க சொல்லுங்க."

"எங்க ஏரியால அவள ரூட்டு விடாம யாருமே இருக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு பேரழகா இருப்பா."

"ஹ்ம்ம். அப்புறம்?"

"காலேஜ் ல எனக்கு நிறைய லவ் டார்ச்சர் இருந்திச்சு. ஆனாலும் அதுல ஒருத்தன் எப்பவுமே என்ன தொந்தரவு பண்ணிகிட்டு இருந்தான். என்னால விருப்பத்தோட காலேஜ் போகக்கூட முடியாத அளவுக்கு தொந்தரவு பண்ணான். பாத்ரூம் போனா கூட பின்னாலயே வருவான். ஒரு நிமிஷம் கூட என்ன நிம்மதியா இருக்க விட மாட்டான். கொஞ்சம் சைக்கோ மாதிரி நடந்துக்குவான். ரவுடித்தனமும் இருந்ததனால யாரும் அவன எதுவும் கேக்க மாட்டாங்க. நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்தும் அவன் கேக்கல. அப்புறம் ஒரு நாள் இது பத்தி நா எங்க அக்காக்கிட்ட சொன்னேன். அடுத்தநாளே அவ என்ன காலேஜ்ல ட்ரோப் பண்ண வரும் போது காலேஜ் பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிட்டா. பிரின்சிபால் அவன கூப்பிட்டு வார்ன் பண்ணதும், என்மேல அவனுக்கு பயங்கரக் கோபம். ஒரு நாள் என்ன பிக்கப் பண்ண அக்கா வர வரைக்கும் நா செக்யூரிட்டி ரூம்ல உக்காந்துட்டு இருந்தேன்."
என்று கூறிவிட்டு கதறிக்கதறி அழ ஆரம்பித்தாள்.

"ஐயோ! அழாதீங்க யாமினி. ப்ளீஸ்."
என்று அவளை கொஞ்சம் வார்த்தைகளால் தேற்றினேன். ஆனாலும், அவள் அழுகையை நிறுத்தவில்லை. நான் உடனே காரை விட்டு இறங்கி பின் சீட்டில் ஏறி அவளருகில் உட்கார்ந்து கொண்டு அவளது கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினேன்.

"ப்ளீஸ் யாமினி. அழாதீங்க. அழாம என்ன நடந்துதுன்னு சொல்லுங்க. ப்ளீஸ்." என்று நான் கெஞ்சிக் கொண்டிருக்க, கொஞ்ச நேரம் விடாமல் அழுதுகொண்டிருந்தவள், பின்னர் தழுதழுத்த குரலில் பேச ஆரம்பித்தாள்.

"நா அங்க இருக்கும் போது, என்கிட்ட சொல்லிட்டு செக்யூரிட்டி அங்கிள் டீ குடிக்க வெளிய போக, நேரம் பாத்து என்ன பழிவாங்குறதுக்காக அவன் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர கூட்டிகிட்டு உள்ள வந்து என்ன பலவந்தமா பிடிச்சி கிஸ் பண்ணிட்டான். அத அவனோட ப்ரெண்ட்ஸ் ஃபோன்ல வீடியோ பண்ணிட்டாங்க. யார்கிட்டயாச்சும் சொன்னா அந்த வீடியோவ காலேஜ் முழுக்க எல்லாருக்கும் அனுப்பிடுவேன்னு சொல்லி என்ன பிளாக்மெயில் பண்ணான். நா அழுதுக்கிட்டு அவன்கிட்ட அந்த வீடியோவ டெலீட் பண்ண சொல்லி கெஞ்சிண்டு இருக்கும் போது, அந்த நேரம் பாத்து சரியா எங்க அக்கா என்ன தேடிகிட்டு உள்ள வந்தா. நா அழுதுக்கிட்டு அவன்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்குறத பாத்ததும் உடனே உள்ள வந்து அவன் கன்னத்துல 'பளார்' ன்னு ஒரு அறை விட்டா."
என்று கூறிவிட்டு மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

நான் எதுவும் கூறாமல் அவள் அழுது முடிக்கும் வரை அமைதியாக அமர்ந்திருந்தேன்.

அவள் கொஞ்ச நேரம் அழுதுவிட்டு என்னைப் பார்த்து அழுதுகொண்டே மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

"அக்கா அவன அறைஞ்சதும் கோபத்துல அவன் செக்யூரிட்டி ரூம்ல இருந்த ஒரு இரும்பு ராட எடுத்து அவ தலைலயே ஓங்கி அடிச்சான். அப்போ தலைய புடிச்சிகிட்டு கீழ விழுந்தவ தான்........."
என்று கூறிவிட்டு நிறுத்தாமல் கதறிக்கதறி அழுது கொண்டிருந்தாள்.

நான் என்ன செய்வது என்று தெரியாமல் அவளது கைகளைப் பிடித்து ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன். அவளது கன்னங்களைப் பிடித்து கண்ணீரினையும் துடைத்து விட்டேன். ஆனாலும், அவள் அழுகையை நிறுத்தவில்லை. விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள். அவள் அழுவதனைப் பார்த்து எனது கண்களும் கலங்க ஆரம்பித்தன. அவளது தலையினை வாரி அணைத்து எனது தோள்க்கட்டில் சாய்த்துக் கொண்டேன். யாரோ அந்த முகம் தெரியாத ஒருவனை வெட்டிக் கூறு போடும் அளவுக்கு அவன் மேல் எனக்குக் கோபம் கோபமாக வந்தது.

"அவன என்ன பண்ணீங்க?"
என்று கோபமாகக் கேட்டேன்.

"அவன் இப்ப ஜெயில்ல இருக்கான்." என்றாள் அழுதுகொண்டே.

பாவம் அவள். ஒருத்தனின் மிலேச்சத்தனமான காதல் காரணமாக சொந்த அக்காவையே இழந்திருக்கிறாள். தாங்கிக்கொள்ளவே முடியாத வலியில் இருந்த அவளை நானும் காதல் என்ற பெயரில் தொந்தரவு செய்ததனால் தான் அவள் என்னையும் தொல்லை என்று கூறி இருக்கின்றாள். அதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் நானும் அவள் மீது கடந்த 5 வருடங்களாக கோபத்தில் இருந்திருக்கிறேன் என நினைக்கும் போது என் மேல் எனக்கே கோபம் கோபமாக வந்தது.

அவள் அழுது முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தேன். அவள் சற்று நிதானமான நிலைமைக்கு வந்ததும்,

"சாரி யாமினி. உங்க மேல எந்த தப்பும் இல்ல. நா தான் உங்க சிட்டுவேஷன் புரியாம லவ் அது இதுன்னு உங்கள கஷ்டப்படுத்திட்டேன். ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி." என்றேன்.

அவள் எனது தோள்க்கட்டில் இருந்து விலகி நிமிர்ந்து சீட்டில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள்.

"பரவால்ல விடுங்க. அக்கா போனதுக்கு அப்புறம் அங்க இருக்கப் பிடிக்கல. காலேஜ் போகவும் பிடிக்கல. எல்லாம் முடிஞ்சி ஒரு மூணு மாசத்துல காலேஜயும் மாத்திகிட்டு வீட்டையும் மாத்திகிட்டு உங்க வீட்டுக்குப் பக்கத்துல குடி வந்தோம். ஆனாலும், புது காலேஜ்லயும் எனக்கு லவ் டார்ச்சர் இருந்திச்சு. நீங்களும் அதையே சொன்னதும் கொஞ்சம் கோபப்பட்டுட்டேன். ஐ ஆம் சாரி.."

"நா தான் உங்ககிட்ட சாரி சொல்லணும் யாமினி. உங்க நெலம யாருக்குமே வரக்கூடாது."

"ஹ்ம்ம். நா அழகா இருக்கேன்னு எல்லாரும் சொல்றீங்க. ஆனா, அந்த அழகால தானே எனக்கு அவன் டார்ச்சர் இருந்திச்சு. அதனால தானே எங்க அக்கா அநியாயமா....."
என்று கூறிவிட்டு மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல யாமினி. நானும் உங்க அழகு பாத்து தான் உங்கள லவ் பண்ணேன். ஆனா, அழகுக்காக மட்டும் லவ் பண்ணல. உங்க கேரக்டர், உங்க நடத்தைகள், உங்க பண்பு எல்லாமே எனக்கு பிடிச்சிருந்திச்சு. முக்கியமா நீங்க எங்க அம்மாகூடவும் கீர்த்தனாகூடவும் பாசமா இருக்குறது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு. தயவு செஞ்சி என்ன நீங்க தப்பா நினைக்க வேணாம்."

அவள் அழுதுகொண்டே இருந்தாள். எனக்கு கோபம் கோபமாக வந்தது.

"உங்கள இந்த நிலமைக்கு ஆளாக்கி, இப்டி அழ வச்சவன கண்டம் துண்டமா வெட்டி வீசணும்னு தோணுது யாமினி." கோபம் அனல் பறக்க அவளிடம் கூறினேன்.

"உங்களுக்கே அப்டி தோணுதுனா எனக்கு எப்டி இருக்கும்? இதே பீல் எங்க எல்லாருக்கும் இருந்திச்சு. ஆனாலும், அவன் செஞ்ச தப்புக்கு இப்ப தண்டனைய அனுபவிக்கிறான். வெளிய வந்ததும் திருந்தி நடக்கவும் சான்ஸஸ் இருக்கு. அவனுக்கும் அம்மா அப்பா குடும்பம் எல்லாம் இருக்கு. அவங்களும் பாவம். நாங்க பட்ட கஷ்டம் அவங்களும் பட வேணாம் னு தோணிச்சு." என்றாள் அமைதியாக.

"நீங்க ரியல்லி கிரேட் யாமினி. இந்த நேரத்துல இத சொல்றது சரியா தப்பான்னு எனக்கு தெரியல. ஆனாலும் சொல்றேன். உங்கள இந்த நிலமைல பாக்கும் போது, எனக்கு உங்க மேல இருக்குற காதல் இன்னும் கூடுது."

அவள் எதுவும் சொல்லவில்லை. கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

"இந்த விஷயத்த பத்தி உங்ககிட்ட கேட்டு உங்கள கஷ்டப்படுத்துனதுக்கு ஐ ஆம் சாரி. ஆனா, இனிமே நீங்க எதுக்குமே அழக்கூடாது. நடந்தது, நடக்குறது, நடக்கப்போறது எல்லாமே நல்லதுக்குத்தான்னு நெனச்சிகிட்டு சந்தோசமா இருக்கப் பாருங்க."

"ஹ்ம்ம். ட்ரை பண்றேன்."

"ஹ்ம்ம். அப்புறம்.. கீர்த்தனா தேடப் போறா. நீங்க கிளம்புங்க."

"நீங்க வரலையா?"

"எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நா இங்கயே இருக்கேன். நீங்க போங்க."

"மனசு கஷ்டமா இருக்குன்னு மறுபடியும் குடிக்கப் போறீங்களா?"

"இல்ல. கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் போல இருக்கு."

"எனக்கும் தான்."

நான் எதுவும் பேசவில்லை. அவளும் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் இருவரும் அமைதியாக சீட்டில் சாய்ந்து கொண்டு அமர்ந்திருந்தோம்.
அருகில் இருந்த அவளது வாசனைகள் என்னை கிறங்கடித்துக்கொண்டிருந்தன.

"ஒரு ட்ரைவ் போலாமா?"
எனக் கேட்டேன்.

"இப்ப தானே வந்தோம்."

"ட்ரைவ் போனா மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். துபாய்ல கூட மனசு கஷ்டமா இருந்தா நா இத தான் செய்வேன்."

"ஓஹ். துபாய்ல அப்டி என்ன கஷ்டம் உங்களுக்கு?"

"ஏன்! உங்களுக்கு தெரியாதா?"

"இல்ல"

"ஓஹ்"

"சொல்லுங்க"

"எனக்கும் தெரியாது."

அவள் லேசாக சிரித்தாள். பின்னர்,
"அவ்ளோ கஷ்டப்பட்டீங்களா என்ன?" என்று கேட்டாள்.

"எனக்கு தெரியாது"

"கஷ்டமா இருந்தா என்கூட பேசி இருக்கலாமே."

"பேசி இருந்தா மட்டும் நீங்க மனசு மாறி இருப்பீங்களா என்ன? இன்னும் இன்னும் கஷ்டப்படத் தானே வச்சிருப்பீங்க?"

"ஒரு வேள நீங்க பேசி இருந்தா என்னோட சிட்டுவேஷன் என்னன்னு தெரிஞ்சிருப்பீங்க. அதுக்கப்புறம், உங்களுக்கு நா அப்டி பேசிட்டனேன்னு வருத்தம் இருந்திருக்காது."

"ஹ்ம்ம். பேசி இருந்திருக்கலாம். என்ன பண்றது? உங்கள இனிமே தொல்லையே பண்ணக்கூடாதுன்னு ஒரு ஈகோ. அதனால தான் பேசல."

"ஹ்ம்ம். பரவால்ல விடுங்க. நீங்க சொன்ன மாதிரி எல்லாம் நல்லதுக்குத்தான்னு நெனச்சிகோங்க. விதில என்ன இருக்கோ அது தானே நடக்கும்."

"ஹ்ம்ம். பொல்லாத விதி."

"ஏன்?"

"சில விஷயங்கள் நமக்கு கிடைக்காதுன்னு இருந்தா அத நம்ம கண்ல காட்டாமலே இருக்கலாமே இந்த விதி."

"ஹாஹா."

"எதுக்கு சிரிக்கிறீங்க?"

"ஒண்டும் இல்ல. அத விடுங்க. கொடைக்கானல் பிடிச்சிருக்கா?"

"ஹ்ம்ம். ரொம்ப பிடிச்சிருக்கு."

"ஏன்?"

"இவ்ளோ அழக கண்குளிர பக்கத்துலயே இருந்து பாக்குற சான்ஸ் கெடச்சா கொடைக்கானல் பிடிக்காம இருக்குமா என்ன?"
நான் அவளைப் பார்த்தபடி இரண்டு பொருள்பட கூறினேன்.

"ஓஹ்! எந்த ஏரியா உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு?"

"எந்த ஏரியான்னு தனித்தனியா பிரிச்சி சொல்ற அளவுக்கு இல்ல. எல்லாமே பிடிச்சிருக்கு."

"ஸ்பெஷல்லா ஏதாச்சும் இருக்குமே. அது என்னன்னு சொல்லுங்க."

"உங்க கண்ணு"

"வாட்?"

"என்ன? நான் சிரித்தேன்.

"டேய். நா கொடைக்கானல் பத்தி கேட்டேன் டா. லூஸு"

"நானும் அதையே தான் சொல்றேன்."

"கொடைக்கானல்ல எங்க இருக்கு என்னோட கண்ணு?"

"இதோ இருக்கே"
என்று எனது இரண்டு விரல்களை அவளது கண்களுக்கு அருகில் கொண்டு சென்று நிறுத்தினேன்.

"சரி. நா போறேன்" என்றவாறு கதவினைத் திறந்தாள்.

"ஹ்ம்ம்"

"நீங்க வரல?"

"இல்ல"

"ஏன்? இன்னும் மனசு கஷ்டமா இருக்கா என்ன?"

"இல்ல"

"அப்புறம் என்ன?"

"ஒரு மாதிரி போதையா இருக்கு."

"என்ன போத?"

"தெரியல"

"நா வர முதல்ல ஏதும் குடிச்சீங்களா என்ன?"

"ச்சே ச்சே"

"அப்புறம் என்ன?"

"இவ்ளோ நேரம் உங்க கூட இருந்து பேசிட்டு இருக்கேன்ல. அதனால தான்னு நெனைக்கிறேன்."

"டேய்.. இவ்ளோ நேரம் நா பேசிட்டா இருந்தேன்? அழுதுகிட்டு இருந்தேன்டா லூஸு."

"நீங்க டேய் ன்னு சொல்லும் போது மறுபடியும் போதையாகுது எனக்கு"

"ஆஆஆ.. உன்ன..."
என்றவாறு எனது தோள்ப்பட்டில் ஓங்கி ஒரு குத்து விட்டாள்.

"ஆஆஆஆ"
என அவள் குத்திய இடத்தினைத் தடவிக் கொண்டு,

"என்ன பெர்ஃபியூம் யூஸ் பண்றீங்க நீங்க?" என்று கேட்டேன்.

"நா எதுவும் யூஸ் பண்ணல. எதுக்கு கேக்குறீங்க?"

"இல்ல. ஒண்டுமில்ல. சும்மா தான்."

"பெர்ஃபியூம் பேர சொன்னா அதுக்கும் ஏதாச்சும் லைன் சொல்லுவீங்க"

"சொல்லலன்னாலும் சொல்லுவேன்."

"ஹையோ! ராசா. நா போறேன். நீ என்னமோ பண்ணு. பை."
என்றபடி காரில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

தொடரும்...
Like Reply
Oru valiya yamini kooda love ah pesa arambichitan next enna nadakapotho
[+] 1 user Likes Vkdon's post
Like Reply
Seema Interesting Update Nanba Super
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
The twist is grabbing. As always the dialogues are exceptional
[+] 1 user Likes Punidhan's post
Like Reply
Intha kaadhal um bothaiyaa thaa irukku bro.spr writing ....
[+] 1 user Likes Babybaymaster's post
Like Reply
இங்க ஒரு நண்பர் பதிவிட்ருந்தார் அவரோட நண்பருக்கு இந்த மாதிரி நடந்தது ஆனா ஒன்னு சேரலனு. உங்க கதையில ஒன்னு சேத்து வைங்க ப்ரோ என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
[+] 4 users Like siva05's post
Like Reply
போதை ஏத்தும் யட்சி
[+] 2 users Like Karthick21's post
Like Reply
wonderful
[+] 1 user Likes venkygeethu's post
Like Reply
(16-09-2024, 12:44 PM)KaamaArasan Wrote: உங்க prediction correct bro. ?

Thollaingura wrd irukkum pothey flashback kandippa kanneerodu thane irukkanum athan bro thonuchi
[+] 1 user Likes Thamizhan98's post
Like Reply
Neenga vaanga ponga endru mariyathaiyil pesa aarampithu
Dei vada ngura urimai vanthuruku
Da and nee vaa nu sollum alavirku yamini maaeivittala endru ninaikkalam aval maaravillai

Avalin manathil avanudaiya ninaipu antha 5varudathil thinamum irunthurukka koodum
Athanai aval pesum poluthey nandraga unara mudikirathu.
Inimel than orumai panmai kalantha uraiyadal iruvarukkum varum endru karuthikiren
Aval urimaiyodu kudikka koodathu endru solvathu kooda avalin paasathinai velipaduthum oru vishayam thane bro

Adutha padhivirkku kaththirukum ungal varikalin rasigan
[+] 1 user Likes Thamizhan98's post
Like Reply
(16-09-2024, 10:43 PM)siva05 Wrote: இங்க ஒரு நண்பர் பதிவிட்ருந்தார் அவரோட நண்பருக்கு இந்த மாதிரி நடந்தது ஆனா ஒன்னு சேரலனு. உங்க கதையில ஒன்னு சேத்து வைங்க ப்ரோ என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

Kaadhaloda unmaiyana unaravai servathai vida ithu pola sera thudikkum pothu than nandraga unara mudiyum 
Aanal sernthu vittal ipo kidaikkum manathai urukkum vali kidaippathu kuraivu
Kaadhalil vetri pera kaadhalin  valiyai unara vendum nanba athu mudiyum
[+] 1 user Likes Thamizhan98's post
Like Reply
(16-09-2024, 10:43 PM)siva05 Wrote: இங்க ஒரு நண்பர் பதிவிட்ருந்தார் அவரோட நண்பருக்கு இந்த மாதிரி நடந்தது ஆனா ஒன்னு சேரலனு. உங்க கதையில ஒன்னு சேத்து வைங்க ப்ரோ என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

Padhivu seithavan naane 

Nanban ipoluthu malaysiavil iruppathaga thagaval

Kaadhalai kaadhaiththu kaadhal seithavan avan 16 vayathil irunthu indru varai antha pennukkaka 

Anaal avalo netru en kan munne avaloda maganudan poikondu irunthaal
[+] 1 user Likes Thamizhan98's post
Like Reply
நாயகனின் பார்வையில் இதுவரை நகர்ந்த கதை முதல்முறையாக நாயகி பார்வையில் அவளின் கடந்த கால நிகழ்வுகள் வலிகள் மிக்கதாக உள்ளது வருத்தமளிக்கிறது எனினும் அவள் முழுமையாக நாயகனை ஏற்று கொண்டதாக தெரியவில்லை அது நண்பனாக பேசுவதாகவே படுகிறது பெற்றோரை முழுவதும் நம்பும் பெண்ணாக அவள் இருப்பது சிறப்பு நாயகன் நாயகனுடைய தங்கை இருவரின் முயற்சியை விட நாயகி மனம் திருந்தி நாயகனை ஏற்கும்போது கதை முழுமை பெறும் இல்லையேல் யட்சி யட்சியாகவே பார்க்க வேண்டியது தான்
[+] 2 users Like Natarajan Rajangam's post
Like Reply
(16-09-2024, 02:53 PM)KaamaArasan Wrote: யாமினி தயங்கித் தயங்கி அவளது கடந்தகாலத்தினைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள்.

"நா சொல்லப் போற இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும். தயவு செஞ்சு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. கீர்த்தனா கிட்ட கூட சொல்ல வேணாம்."

"ஹ்ம்ம். இட்ஸ் ஓகே யாமினி. சொல்லுங்க."

"இத நா உங்ககிட்ட சொல்றதுக்கு ஒரே ஒரு ரீசன், அந்த டைம்ல நா உங்கள ரிஜெக்ட் பண்ணிட்டேன்னு என் மேல கோபத்துல இருந்தேன்னு சொன்னீங்கள்ல? அதனால தான். கதைய கேட்டுட்டு என் மேல ஏதாச்சும் தப்பு இருந்தா சொல்லுங்க. நா உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன். ஓகே."

"ஹ்ம்ம். புதிர் போடாம சொல்லுங்க யாமினி."

"எங்க வீட்ல நாங்க மொத்தம் மூணு பேரு. எனக்கு ஒரு அக்காவும் இருந்தா. பேரு யாழினி. என்ன விட ரொம்ப அழகா இருப்பா.

"ஓஹ். உங்கள விட அழகா வேற ஒருத்தங்க இருக்காங்களா இந்த உலகத்துல?"

"இன்டரெப்ட் பண்ணாம சொல்றத கேளுங்க ப்ளீஸ்."

"ஐயோ! சாரி.. சாரி... நீங்க சொல்லுங்க."

"எங்க ஏரியால அவள ரூட்டு விடாம யாருமே இருக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு பேரழகா இருப்பா."

"ஹ்ம்ம். அப்புறம்?"

"காலேஜ் ல எனக்கு நிறைய லவ் டார்ச்சர் இருந்திச்சு. ஆனாலும் அதுல ஒருத்தன் எப்பவுமே என்ன தொந்தரவு பண்ணிகிட்டு இருந்தான். என்னால விருப்பத்தோட காலேஜ் போகக்கூட முடியாத அளவுக்கு தொந்தரவு பண்ணான். பாத்ரூம் போனா கூட பின்னாலயே வருவான். ஒரு நிமிஷம் கூட என்ன நிம்மதியா இருக்க விட மாட்டான். கொஞ்சம் சைக்கோ மாதிரி நடந்துக்குவான். ரவுடித்தனமும் இருந்ததனால யாரும் அவன எதுவும் கேக்க மாட்டாங்க. நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்தும் அவன் கேக்கல. அப்புறம் ஒரு நாள் இது பத்தி நா எங்க அக்காக்கிட்ட சொன்னேன். அடுத்தநாளே அவ என்ன காலேஜ்ல ட்ரோப் பண்ண வரும் போது காலேஜ் பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிட்டா. பிரின்சிபால் அவன கூப்பிட்டு வார்ன் பண்ணதும், என்மேல அவனுக்கு பயங்கரக் கோபம். ஒரு நாள் என்ன பிக்கப் பண்ண அக்கா வர வரைக்கும் நா செக்யூரிட்டி ரூம்ல உக்காந்துட்டு இருந்தேன்."
என்று கூறிவிட்டு கதறிக்கதறி அழ ஆரம்பித்தாள்.

"ஐயோ! அழாதீங்க யாமினி. ப்ளீஸ்."
என்று அவளை கொஞ்சம் வார்த்தைகளால் தேற்றினேன். ஆனாலும், அவள் அழுகையை நிறுத்தவில்லை. நான் உடனே காரை விட்டு இறங்கி பின் சீட்டில் ஏறி அவளருகில் உட்கார்ந்து கொண்டு அவளது கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினேன்.

"ப்ளீஸ் யாமினி. அழாதீங்க. அழாம என்ன நடந்துதுன்னு சொல்லுங்க. ப்ளீஸ்." என்று நான் கெஞ்சிக் கொண்டிருக்க, கொஞ்ச நேரம் விடாமல் அழுதுகொண்டிருந்தவள், பின்னர் தழுதழுத்த குரலில் பேச ஆரம்பித்தாள்.

"நா அங்க இருக்கும் போது, என்கிட்ட சொல்லிட்டு செக்யூரிட்டி அங்கிள் டீ குடிக்க வெளிய போக, நேரம் பாத்து என்ன பழிவாங்குறதுக்காக அவன் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர கூட்டிகிட்டு உள்ள வந்து என்ன பலவந்தமா பிடிச்சி கிஸ் பண்ணிட்டான். அத அவனோட ப்ரெண்ட்ஸ் ஃபோன்ல வீடியோ பண்ணிட்டாங்க. யார்கிட்டயாச்சும் சொன்னா அந்த வீடியோவ காலேஜ் முழுக்க எல்லாருக்கும் அனுப்பிடுவேன்னு சொல்லி என்ன பிளாக்மெயில் பண்ணான். நா அழுதுக்கிட்டு அவன்கிட்ட அந்த வீடியோவ டெலீட் பண்ண சொல்லி கெஞ்சிண்டு இருக்கும் போது, அந்த நேரம் பாத்து சரியா எங்க அக்கா என்ன தேடிகிட்டு உள்ள வந்தா. நா அழுதுக்கிட்டு அவன்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்குறத பாத்ததும் உடனே உள்ள வந்து அவன் கன்னத்துல 'பளார்' ன்னு ஒரு அறை விட்டா."
என்று கூறிவிட்டு மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

நான் எதுவும் கூறாமல் அவள் அழுது முடிக்கும் வரை அமைதியாக அமர்ந்திருந்தேன்.

அவள் கொஞ்ச நேரம் அழுதுவிட்டு என்னைப் பார்த்து அழுதுகொண்டே மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

"அக்கா அவன அறைஞ்சதும் கோபத்துல அவன் செக்யூரிட்டி ரூம்ல இருந்த ஒரு இரும்பு ராட எடுத்து அவ தலைலயே ஓங்கி அடிச்சான். அப்போ தலைய புடிச்சிகிட்டு கீழ விழுந்தவ தான்........."
என்று கூறிவிட்டு நிறுத்தாமல் கதறிக்கதறி அழுது கொண்டிருந்தாள்.

நான் என்ன செய்வது என்று தெரியாமல் அவளது கைகளைப் பிடித்து ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன். அவளது கன்னங்களைப் பிடித்து கண்ணீரினையும் துடைத்து விட்டேன். ஆனாலும், அவள் அழுகையை நிறுத்தவில்லை. விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள். அவள் அழுவதனைப் பார்த்து எனது கண்களும் கலங்க ஆரம்பித்தன. அவளது தலையினை வாரி அணைத்து எனது தோள்க்கட்டில் சாய்த்துக் கொண்டேன். யாரோ அந்த முகம் தெரியாத ஒருவனை வெட்டிக் கூறு போடும் அளவுக்கு அவன் மேல் எனக்குக் கோபம் கோபமாக வந்தது.

"அவன என்ன பண்ணீங்க?"
என்று கோபமாகக் கேட்டேன்.

"அவன் இப்ப ஜெயில்ல இருக்கான்." என்றாள் அழுதுகொண்டே.

பாவம் அவள். ஒருத்தனின் மிலேச்சத்தனமான காதல் காரணமாக சொந்த அக்காவையே இழந்திருக்கிறாள். தாங்கிக்கொள்ளவே முடியாத வலியில் இருந்த அவளை நானும் காதல் என்ற பெயரில் தொந்தரவு செய்ததனால் தான் அவள் என்னையும் தொல்லை என்று கூறி இருக்கின்றாள். அதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் நானும் அவள் மீது கடந்த 5 வருடங்களாக கோபத்தில் இருந்திருக்கிறேன் என நினைக்கும் போது என் மேல் எனக்கே கோபம் கோபமாக வந்தது.

அவள் அழுது முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தேன். அவள் சற்று நிதானமான நிலைமைக்கு வந்ததும்,

"சாரி யாமினி. உங்க மேல எந்த தப்பும் இல்ல. நா தான் உங்க சிட்டுவேஷன் புரியாம லவ் அது இதுன்னு உங்கள கஷ்டப்படுத்திட்டேன். ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி." என்றேன்.

அவள் எனது தோள்க்கட்டில் இருந்து விலகி நிமிர்ந்து சீட்டில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள்.

"பரவால்ல விடுங்க. அக்கா போனதுக்கு அப்புறம் அங்க இருக்கப் பிடிக்கல. காலேஜ் போகவும் பிடிக்கல. எல்லாம் முடிஞ்சி ஒரு மூணு மாசத்துல காலேஜயும் மாத்திகிட்டு வீட்டையும் மாத்திகிட்டு உங்க வீட்டுக்குப் பக்கத்துல குடி வந்தோம். ஆனாலும், புது காலேஜ்லயும் எனக்கு லவ் டார்ச்சர் இருந்திச்சு. நீங்களும் அதையே சொன்னதும் கொஞ்சம் கோபப்பட்டுட்டேன். ஐ ஆம் சாரி.."

"நா தான் உங்ககிட்ட சாரி சொல்லணும் யாமினி. உங்க நெலம யாருக்குமே வரக்கூடாது."

"ஹ்ம்ம். நா அழகா இருக்கேன்னு எல்லாரும் சொல்றீங்க. ஆனா, அந்த அழகால தானே எனக்கு அவன் டார்ச்சர் இருந்திச்சு. அதனால தானே எங்க அக்கா அநியாயமா....."
என்று கூறிவிட்டு மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல யாமினி. நானும் உங்க அழகு பாத்து தான் உங்கள லவ் பண்ணேன். ஆனா, அழகுக்காக மட்டும் லவ் பண்ணல. உங்க கேரக்டர், உங்க நடத்தைகள், உங்க பண்பு எல்லாமே எனக்கு பிடிச்சிருந்திச்சு. முக்கியமா நீங்க எங்க அம்மாகூடவும் கீர்த்தனாகூடவும் பாசமா இருக்குறது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு. தயவு செஞ்சி என்ன நீங்க தப்பா நினைக்க வேணாம்."

அவள் அழுதுகொண்டே இருந்தாள். எனக்கு கோபம் கோபமாக வந்தது.

"உங்கள இந்த நிலமைக்கு ஆளாக்கி, இப்டி அழ வச்சவன கண்டம் துண்டமா வெட்டி வீசணும்னு தோணுது யாமினி." கோபம் அனல் பறக்க அவளிடம் கூறினேன்.

"உங்களுக்கே அப்டி தோணுதுனா எனக்கு எப்டி இருக்கும்? இதே பீல் எங்க எல்லாருக்கும் இருந்திச்சு. ஆனாலும், அவன் செஞ்ச தப்புக்கு இப்ப தண்டனைய அனுபவிக்கிறான். வெளிய வந்ததும் திருந்தி நடக்கவும் சான்ஸஸ் இருக்கு. அவனுக்கும் அம்மா அப்பா குடும்பம் எல்லாம் இருக்கு. அவங்களும் பாவம். நாங்க பட்ட கஷ்டம் அவங்களும் பட வேணாம் னு தோணிச்சு." என்றாள் அமைதியாக.

"நீங்க ரியல்லி கிரேட் யாமினி. இந்த நேரத்துல இத சொல்றது சரியா தப்பான்னு எனக்கு தெரியல. ஆனாலும் சொல்றேன். உங்கள இந்த நிலமைல பாக்கும் போது, எனக்கு உங்க மேல இருக்குற காதல் இன்னும் கூடுது."

அவள் எதுவும் சொல்லவில்லை. கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

"இந்த விஷயத்த பத்தி உங்ககிட்ட கேட்டு உங்கள கஷ்டப்படுத்துனதுக்கு ஐ ஆம் சாரி. ஆனா, இனிமே நீங்க எதுக்குமே அழக்கூடாது. நடந்தது, நடக்குறது, நடக்கப்போறது எல்லாமே நல்லதுக்குத்தான்னு நெனச்சிகிட்டு சந்தோசமா இருக்கப் பாருங்க."

"ஹ்ம்ம். ட்ரை பண்றேன்."

"ஹ்ம்ம். அப்புறம்.. கீர்த்தனா தேடப் போறா. நீங்க கிளம்புங்க."

"நீங்க வரலையா?"

"எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நா இங்கயே இருக்கேன். நீங்க போங்க."

"மனசு கஷ்டமா இருக்குன்னு மறுபடியும் குடிக்கப் போறீங்களா?"

"இல்ல. கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் போல இருக்கு."

"எனக்கும் தான்."

நான் எதுவும் பேசவில்லை. அவளும் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் இருவரும் அமைதியாக சீட்டில் சாய்ந்து கொண்டு அமர்ந்திருந்தோம்.
அருகில் இருந்த அவளது வாசனைகள் என்னை கிறங்கடித்துக்கொண்டிருந்தன.

"ஒரு ட்ரைவ் போலாமா?"
எனக் கேட்டேன்.

"இப்ப தானே வந்தோம்."

"ட்ரைவ் போனா மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். துபாய்ல கூட மனசு கஷ்டமா இருந்தா நா இத தான் செய்வேன்."

"ஓஹ். துபாய்ல அப்டி என்ன கஷ்டம் உங்களுக்கு?"

"ஏன்! உங்களுக்கு தெரியாதா?"

"இல்ல"

"ஓஹ்"

"சொல்லுங்க"

"எனக்கும் தெரியாது."

அவள் லேசாக சிரித்தாள். பின்னர்,
"அவ்ளோ கஷ்டப்பட்டீங்களா என்ன?" என்று கேட்டாள்.

"எனக்கு தெரியாது"

"கஷ்டமா இருந்தா என்கூட பேசி இருக்கலாமே."

"பேசி இருந்தா மட்டும் நீங்க மனசு மாறி இருப்பீங்களா என்ன? இன்னும் இன்னும் கஷ்டப்படத் தானே வச்சிருப்பீங்க?"

"ஒரு வேள நீங்க பேசி இருந்தா என்னோட சிட்டுவேஷன் என்னன்னு தெரிஞ்சிருப்பீங்க. அதுக்கப்புறம், உங்களுக்கு நா அப்டி பேசிட்டனேன்னு வருத்தம் இருந்திருக்காது."

"ஹ்ம்ம். பேசி இருந்திருக்கலாம். என்ன பண்றது? உங்கள இனிமே தொல்லையே பண்ணக்கூடாதுன்னு ஒரு ஈகோ. அதனால தான் பேசல."

"ஹ்ம்ம். பரவால்ல விடுங்க. நீங்க சொன்ன மாதிரி எல்லாம் நல்லதுக்குத்தான்னு நெனச்சிகோங்க. விதில என்ன இருக்கோ அது தானே நடக்கும்."

"ஹ்ம்ம். பொல்லாத விதி."

"ஏன்?"

"சில விஷயங்கள் நமக்கு கிடைக்காதுன்னு இருந்தா அத நம்ம கண்ல காட்டாமலே இருக்கலாமே இந்த விதி."

"ஹாஹா."

"எதுக்கு சிரிக்கிறீங்க?"

"ஒண்டும் இல்ல. அத விடுங்க. கொடைக்கானல் பிடிச்சிருக்கா?"

"ஹ்ம்ம். ரொம்ப பிடிச்சிருக்கு."

"ஏன்?"

"இவ்ளோ அழக கண்குளிர பக்கத்துலயே இருந்து பாக்குற சான்ஸ் கெடச்சா கொடைக்கானல் பிடிக்காம இருக்குமா என்ன?"
நான் அவளைப் பார்த்தபடி இரண்டு பொருள்பட கூறினேன்.

"ஓஹ்! எந்த ஏரியா உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு?"

"எந்த ஏரியான்னு தனித்தனியா பிரிச்சி சொல்ற அளவுக்கு இல்ல. எல்லாமே பிடிச்சிருக்கு."

"ஸ்பெஷல்லா ஏதாச்சும் இருக்குமே. அது என்னன்னு சொல்லுங்க."

"உங்க கண்ணு"

"வாட்?"

"என்ன? நான் சிரித்தேன்.

"டேய். நா கொடைக்கானல் பத்தி கேட்டேன் டா. லூஸு"

"நானும் அதையே தான் சொல்றேன்."

"கொடைக்கானல்ல எங்க இருக்கு என்னோட கண்ணு?"

"இதோ இருக்கே"
என்று எனது இரண்டு விரல்களை அவளது கண்களுக்கு அருகில் கொண்டு சென்று நிறுத்தினேன்.

"சரி. நா போறேன்" என்றவாறு கதவினைத் திறந்தாள்.

"ஹ்ம்ம்"

"நீங்க வரல?"

"இல்ல"

"ஏன்? இன்னும் மனசு கஷ்டமா இருக்கா என்ன?"

"இல்ல"

"அப்புறம் என்ன?"

"ஒரு மாதிரி போதையா இருக்கு."

"என்ன போத?"

"தெரியல"

"நா வர முதல்ல ஏதும் குடிச்சீங்களா என்ன?"

"ச்சே ச்சே"

"அப்புறம் என்ன?"

"இவ்ளோ நேரம் உங்க கூட இருந்து பேசிட்டு இருக்கேன்ல. அதனால தான்னு நெனைக்கிறேன்."

"டேய்.. இவ்ளோ நேரம் நா பேசிட்டா இருந்தேன்? அழுதுகிட்டு இருந்தேன்டா லூஸு."

"நீங்க டேய் ன்னு சொல்லும் போது மறுபடியும் போதையாகுது எனக்கு"

"ஆஆஆ.. உன்ன..."
என்றவாறு எனது தோள்ப்பட்டில் ஓங்கி ஒரு குத்து விட்டாள்.

"ஆஆஆஆ"
என அவள் குத்திய இடத்தினைத் தடவிக் கொண்டு,

"என்ன பெர்ஃபியூம் யூஸ் பண்றீங்க நீங்க?" என்று கேட்டேன்.

"நா எதுவும் யூஸ் பண்ணல. எதுக்கு கேக்குறீங்க?"

"இல்ல. ஒண்டுமில்ல. சும்மா தான்."

"பெர்ஃபியூம் பேர சொன்னா அதுக்கும் ஏதாச்சும் லைன் சொல்லுவீங்க"

"சொல்லலன்னாலும் சொல்லுவேன்."

"ஹையோ! ராசா. நா போறேன். நீ என்னமோ பண்ணு. பை."
என்றபடி காரில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

தொடரும்...

Super thalaiva.....

Kaathal kalantha kaamam...

Fast ah update pottu vidunka....
[+] 1 user Likes Mindfucker's post
Like Reply
எனக்கு ரொம்பவே சந்தோசமாக இருந்தது. இத்தனை வருட காலத்தில் அவளுடன் இவ்வளவு பக்கத்தில் அமர்ந்திருந்ததும் அவளது கைகளைப் பிடித்திருந்ததும் அவளுடன் இவ்வளவு சகஜமாகப் பேசியதும் இப்பொழுது தான் முதல் முறையாக நிகழ்ந்திருந்தது. இதற்கு முன்னர் இப்படி பேசுவதற்கு எனக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தால் அவளை பேசிப் பேசியே என்னுடைய வழிக்கு கொண்டு வந்திருக்கலாம் எனவும் தோன்றியது. இன்னும் கொஞ்ச நேரம் அவளுடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும் போலவும் இருந்தது. உடனே ஃபோனை எடுத்து அவளுக்கு கால் செய்தேன். ஹோட்டல் வாசல் வரை சென்றிருந்தவள் மீண்டும் திரும்பி வந்தாள்.

நான் உள்ளே ஏறி அமரும்படி சைகை செய்ய அவள் மீண்டும் உள்ளே ஏறிக் கொண்டாள்.

"எதுக்கு கூப்பிட்டீங்க?"

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்."

"ஹ்ம்ம். சொல்லுங்க."

"சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்க பாஸ்ட்ல நடந்தத வச்சி பாத்தா அதுல உங்க தப்பு எதுவுமே இல்ல. ஆனாலும் நீங்க லவ்வே வேணாம். அப்பா அம்மா சொல்றவன தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்த கால்ல நிக்குறதுக்கு காரணம் என்ன?"

"காரணம் இருக்கு"

"என்ன காரணம்?"

"எங்க அக்கா செத்துப் போனதுக்கு காரணம் இந்த பாழாப்போன லவ் தானே? அதுல இருந்து எனக்கு லவ்னாலே வெறுப்பு, கோபம்."

"லவ் மேல வெறுப்பு, கோவம் எல்லாம் ஓகே. உங்களுக்கு யார் மேலயாச்சும் லவ் வந்தா என்ன பண்ணுவீங்க?"

"இதுவரைக்கும் அப்டி யாருமேலயும் வரல. இனிமே வந்தாலும் நோ யூஸ்."

"ஏன்?"

"எனக்குத் தான் ஏற்கனவே ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களே."

"யாரு விக்ரமா?"

"ஹ்ம்ம்."

"ஹாஹாஹா"

"எதுக்கு சிரிக்குறீங்க?"

"சாதாரண பூச்சி புழுவுக்கே இப்டி நடுங்குறான். அவன கல்யாணம் பண்ணி என்ன பண்ண போறீங்க?"

"ஹலோ.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வீக்னஸ் இருக்கத்தான் செய்யும். அத வச்சி மட்டும் அவர எடை போட முடியுமா? என்னதான் இருந்தாலும் அவரு ஒரு டாக்டர்."
விக்ரமை விட்டுக்கொடுக்காமல் பெருமையாக பதில் கூறினாள்.

"ஹ்ம்ம். சரி சரி. அப்புறம் உங்க இஷ்டம். கல்யாணம் பண்ணி சந்தோசமா இருங்க."

"ஹ்ம்ம். அதப் பத்தி நீங்க ஒண்டும் கவல பட வேணாம்."

"கவல படாம என்ன பண்ண யாமினி? அவன் உங்கள கேர் பண்ணி பாத்துப்பானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு."

"அதெல்லாம் பண்ணுவாரு."

"பண்ணலன்னா?"

"நா அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்."

"கேர் பண்ணாத ஹஸ்பண்ட வச்சிக்கிட்டு அட்ஜஸ்ட் பண்ணிப் பண்ணி வாழ்ந்துட்டு கடைசில எத்தனையோ பேர் டைவர்ஸ்ல வந்து நிக்கிறாங்க. தெரியுமா?"

"அதெல்லாம் நா பாத்துக்குறேன். நீங்க அது பத்தி கவலப்படாம சீக்கிரமா ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி சந்தோசமா இருங்க."

"அதுக்கு இன்னும் டைம் இருக்கு."

"ஏன்?"

"ஃபர்ஸ்ட் கீர்த்தனா கல்யாணத்த முடிக்கணும். அப்புறம் பாக்கலாம்."

"என்ன பாக்கலாம்? கீர்த்தனா கல்யாணத்தோடயே உங்க கல்யாணத்தையும் பண்ண வேண்டியது தானே."

"எனக்கு இப்ப கல்யாணம் பண்ற மூட் இல்ல."

"ஏன்?"

"தெரியல"

"பர்ஸ்ட் கல்யாணத்த பண்ணுங்க. அப்புறம் எல்லாம் சரியாயிடும். நானும் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்."

"நா கல்யாணம் பண்றதுல உங்களுக்கு என்ன நிம்மதி இருக்கு?"

"நீங்க பக்கத்துல இருக்கும் போது விக்ரம் கூட பேசவே எனக்கு ஒரு மாதிரி கில்ட்டி பீலிங்கா இருக்கு. நீங்க கல்யாணம் பண்ணாம இருக்கும் போது நா கல்யாணம் பண்ணாலும் எனக்கு அதே பீலிங் தான் இருக்கும்."

"சோ, உங்களுக்கு கில்ட்டி பீலிங் வந்துரக் கூடாது. அதுக்காகவே நா கல்யாணம் பண்ணிக்கணும். நல்லா இருக்குதுங்க உங்க ஞாயம்."

"நானா உங்கள லவ் பண்ண சொன்னேன்?"

"அதுக்காக அவ்ளோ சீக்கிரமாவெல்லாம் கல்யாணம் பண்ண முடியாது."

"ஏன்?"

"ஜஸ்ட். தோணல."

"நீங்க பர்ஸ்ட் என்ன மறக்க ட்ரை பண்ணுங்க. ப்ளீஸ்."

"ஹ்ம்ம். நா மறுபடியும் துபாய் போகலாம்னு பாக்குறேன். அதுக்கப்புறம் நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க. குழந்த பெத்துக்கோங்க. எதுவும் எனக்குத் தெரியாதுல! அப்டியே கொஞ்சம் கொஞ்சமா உங்கள மறந்துடுவேன்."

"மறுபடியும் துபாய் போனா கல்யாணத்த எப்ப பண்ணிக்க போறீங்க?"

அப்போது கீர்த்தனாவும் வருணும் எங்களைத் தேடி கார் பார்க்கிங்கினை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. யாமினியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சட்டென எழுந்து முன்னால் கையை நீட்டி கார் என்ஜினை ஆப் செய்து விட்டு காரை லாக் செய்தேன். பின்னர் யாமினியை கீழே சீட்டின் இடைவெளியில் அவர்களுக்குத் தெரியாமல் இருட்டில் மறைந்து கொள்ளுமாறு கூறினேன். நானும் அதே போல மறைந்து கொண்டேன்.

யாமினி எதுவும் புரியாமல்,
"என்னாச்சி?" என்றாள் மெதுவாக.

நான் கொஞ்சம் வசதியாக கீழே உட்கார்ந்து கொண்டு,

"கீர்த்தனா பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க?" என்று கேட்டேன்.

"அவளுக்கென்ன? ரொம்ப நல்ல பொண்ணு."

"அவள உங்களுக்கு பிடிக்குமா?"

"ஹ்ம்ம். ரொம்ப பிடிக்கும். எதுக்கு கேக்குறீங்க?"

"எந்த அளவுக்கு பிடிக்கும்?"

"எந்த அளவுக்குன்னா? எதுக்கு கேக்குறீங்க?"

"சொல்லுங்க."

"அவள எனக்கு எந்த அளவுக்கு பிடிக்கும் னு கேட்டா என்ன சொல்றது? இந்த டூர் வரவே கூடாதுன்னு நெனச்சேன். ஆனா கடைசில அவ நெனச்சது தான் நடந்துச்சு. பிடிவாதம் பிடிச்சு என்ன வர வச்சிட்டா. அவ மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு தான் நா வந்தேன். அந்த அளவுக்கு பிடிக்கும்."

"அவ்ளோதானா?"

"வேற என்ன சொல்றதுன்னு தெரியல. அவ ஒரு ஆம்பளயா இருந்தா அவளையே கல்யாணம் பண்ணிப்பேன். அந்த அளவுக்கு பிடிக்கும். ஹாஹா."

"கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு அவ ஆம்பளையா தான் இருக்கணும் னு இல்ல. இப்ப நம்ம நாட்ல எல்லாத்துக்கும் சட்டம் வேற வந்திருச்சு. ஹாஹா."

"ச்சீ. அசிங்கமா பேசாதீங்க. எதுக்கு கேக்குறீங்க இதெல்லாம்?"

"சொல்றேன். அவ உங்க வீட்டுக்கு மருமகளா வந்தா நீங்க ஏத்துப்பீங்களா?"

"இது பத்தி நானும் நெனச்சிருக்கேன். எனக்கு ஒரு அண்ணா இருந்திருந்தா அவனுக்கு அவளயே கல்யாணம் பண்ணிக் குடுத்திருப்பேன்."

"அதான் வருண் இருக்கானே."

"வருண் எப்டி? அவன் அவள விட வயசுல சின்னவன்."

"பட், அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க"

"வாட்? என்ன சொல்றீங்க?"

"ஆமா. உண்மையா தான் சொல்றேன். ரெண்டு பேரும் லவ் பண்றாங்க."

"இருக்கவே இருக்காது. உங்களுக்கு யார் சொன்னது?"

"அவங்க ரெண்டு பேரோட நடவடிக்கைலயும் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு."

"சந்தேகம் தானே. கன்போர்ம் இல்லையே."

"பாத்தா அப்டி தான் தோணிச்சு."

"எனக்கு நம்பிக்கை இல்ல. அவங்க ரெண்டு பேரும் நல்ல ப்ரெண்ட்ஸ். எல்லாத்துக்கும் மேல அக்கா தம்பி மாதிரித் தான் பழகுறாங்க. அத வச்சி நீங்க ஏதோ தப்பா யோசிச்சி இருக்கீங்க."

"அவங்க என்ன நோக்கத்துல பழகுறாங்கன்னு புரிஞ்சிகொள்ள முடியாத அளவுக்கு நா ஒண்டும் சின்ன குழந்த இல்ல. நா வேணா அத உங்களுக்கு ப்ரூவ் பண்றேன்."

"எப்டி?"

"அதுக்காகத் தான் மறஞ்சிக்க சொன்னேன்."

அவர்கள் இருவரும் காரின் அருகில் வந்து பார்த்தார்கள். நாங்கள் மறைந்திருந்ததால் காரில் இல்லை நினைத்துக் கொண்டு காரின் முன்னே நின்றுகொண்டு கீர்த்தனா எனக்கும் யாமினிக்கும் மாறி மாறி கால் செய்தாள். நாங்கள் இருவருமே ஃபோனை எடுக்கவில்லை. பின்னர் காரின் முன்னே சாய்ந்து கொண்டு இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். கார் கண்ணாடிகள் எல்லாம் மூடி இருந்ததனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என எங்களால் கேட்க முடியவில்லை.

சற்று நேரத்தில் வருண் கீர்த்தனாவின் கையைப் பிடித்துத் தடவியபடி பேசிக்கொண்டிருந்தான்.

அதனைப் பார்த்ததும் யாமினி திரும்பி என்னைப் பார்த்தாள். நான் எதுவும் சொல்லாமல் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

யாமினியின் கண் முன்னே வருணின் விளையாட்டுக்கள் தொடர்ந்தன. பேசிக்கொண்டிருக்கும் போதே கீர்த்தனாவின் கன்னத்தில் முத்தமிடச் செல்வதும் அதனை அவள் தடுப்பதுமாக போய்க் கொண்டிருந்தது. அவள் கன்னத்தில் முத்தமிடுவதனை தடுத்ததனால், பிடித்திருந்த அவளது கையை மேலே தூக்கி முத்தமிட்டான் வருண். உடனே கீர்த்தனா அவனை அடிக்க, இது தான் சாக்கு என அவன் அவளை கட்டிப் பிடித்துக் கொண்டான். கீர்த்தனா அவனது பிடியில் இருந்து தப்பிக்க முயற்சிக்க வருண் அவளது காது, கழுத்து, கன்னங்கள் என முத்த மழை பொழிந்தான். பின்னர் அவனில் இருந்து விடுபட்டுக் கொண்டு அவனை அடி அடியென அடித்து விட்டு மீண்டும் காரில் சாய்ந்து கொண்டாள் கீர்த்தனா. பின்னர் சுற்றிவர நோட்டமிட்டுக் கொண்டாள்.

நான் யாமினியை நோக்கினேன்.

"இப்ப நம்புறீங்களா?"

"ஹ்ம்ம் "

"இப்ப சொல்லுங்க. என்ன பண்ணலாம்?"

"என்ன பண்ணலாம் ன்னா? கார்ல இருந்து இறங்கிப் போய் வருண நாலு சாத்து சாத்தணும் போல இருக்கு." என்றாள் கோபமாக.

"அவசரப்படாதீங்க. எனக்கும் அப்டித்தான் இருக்கு. ஆனா, இந்த விஷயம் நமக்குத் தெரியாத மாதிரி நடந்துக்குவம்."

"ஏன்?"

"இப்ப நாம ப்ராப்ளம் பண்ணா அவங்க டூர் மூட் ஸ்பாய்ல் ஆய்டும். அப்புறம் சாவு வீடு மாதிரித் தான் இருக்கும் நம்ம டூர்."

"பாவம் கீர்த்தனா. அவ நல்ல பொண்ணு. இவன் தான் அவள வழுக்கட்டாயமா அது இதுன்னு பண்ணிட்டு இருக்கான். வருண் இப்டி இருப்பான்னு நா நெனச்சி கூட பாக்கல."

"உங்களுக்கே இப்டி இருந்தா அவ அண்ணன் எனக்கு எப்டி இருக்கும்?"

"ஐயோ! சாரிங்க. அவனுக்காக நா உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன்."

"நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்கணும்? விடுங்க."

"ஹ்ம்ம். இப்ப என்ன பண்லாம்?"

"நீங்க தான் சொல்லணும்."

"என்ன சொல்ல?"

"உங்க அப்பா அம்மா இத ஒத்துப்பாங்களா?"

"எனக்கு தெரியல. அவங்களுக்கு கீர்த்துவ ரொம்ப பிடிக்கும். ஆனா வயசு தான் இடிக்குது. என்ன பண்ணுவாங்களோ தெரியல."

அப்போது வருண், ஏதேதோ பேசிப் பேசி கெஞ்சிக் கூத்தாடி கீர்த்தனாவிடமிருந்து கன்னத்தில் ஒரு முத்தத்தினைப் பெற்றுக் கொண்டான். பின்னர், மீண்டும் கெஞ்சிக்கெஞ்சி அவளை சம்மதிக்க வைத்து அவளது உதட்டிலும் முத்தமிட்டுக் கொண்டான்.
கீர்த்தனாவும் கொஞ்சம் கொஞ்சமாக அவனது சொல்லுக்குக் கட்டுப்பட ஆரம்பித்தாள். ஏதேதோ பேசிக்கொண்டிருந்தவன் அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு காரின் பின் பக்கமாக இருட்டினுள் சென்று அவளது உதட்டோடு உதடு சேர்த்து கவ்விக்கொண்டு முத்தமிட ஆரம்பித்தான். காரின் பின் கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்தாலும், அவர்கள் முத்தமிடுவதனைத் தவிர இருட்டில் எதுவும் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுபவனின் கைகள் மட்டும் என்ன சும்மாவா இருக்கப் போகிறது?
அவளது கொழுகொழு பின்னழகு சதைகளை இறுக்கி அழுத்திப் பிசைந்துகொண்டிருப்பான். அவனது புடைத்த ஆணுறுப்பு அவளது பெண்மையின் மேட்டில் அழுத்தம் கொடுத்து உரசிக்கொண்டிருக்கும் என நினைக்கும் போது கடுப்பாக இருந்தது. நான் யாமினியைப் பார்த்தேன்.

அவள் அவர்களைப் பார்க்காமல் கதவில் சாய்ந்துகொண்டு தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.

"எந்த ஒரு அண்ணனும் பாக்கக் கூடாத ஒரு சம்பவம் என் கண் முன்னாலையே நடக்குது." என்றேன்.

"சாரிங்க. வருண் இப்டி பண்ணுவான்னு நா கனவுல கூட நினைக்கல."

"ஹ்ம்ம். எல்லாருக்கும் வயசு ஆக ஆக அதுக்குரிய இயல்புகளும் வரத்தான் செய்யும். அவங்க லவ் வேற பண்ணுறாங்க. இதெல்லாம் லவர்ஸ்குள்ள இருக்குற சாதாரண விஷயங்கள் தானே. என்ன பண்றது?"

"நீங்க ஈஸியா சொல்லிட்டீங்க. எனக்கு பயமா இருக்கு."

"என்ன பயம்?"

"அவங்க லவ்வ வீட்ல ஒத்துக்கலன்னா என்ன பண்றது?"

"உங்களுக்கு இது ஓகேவா?"

"கீர்த்துங்குறதால எனக்கு ஓகே தான்."

"அப்போ பிரச்சனன்னு வரும் போது நீங்க இவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவீங்களா?"

"ஹ்ம்ம்"

"அப்ப ஓகே. எனக்கும் சம்மதம்." என்றபடி கையை நீட்டினேன்.

அவளும் கையை நீட்ட நான் அதனைப் பிடித்துக் கைகுலுக்கிக் கொண்டேன்.

பின்னர்,
"ஏதாச்சும் பண்ணி அவங்கள டிஸ்டர்ப் பண்ணி விடுங்க. ப்ளீஸ்."
என்றாள் யாமினி.

நான் போனை எடுத்து கீர்த்தனாவுக்கு கால் செய்தேன். பின்னர், அவர்கள் விலகிக் கொண்டதும் கட் செய்தேன். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு வாயினை துடைத்தபடி ஆடைகளை அட்ஜஸ்ட் செய்தபடி இருவரும் காரின் முன்னே வந்து நின்று கொண்டனர். கீர்த்தனா எனக்கு கால் செய்தாள். நான் காலை கட் செய்தேன். பின்னர் அவர்கள் இருவரும் ஏதோ பேசிவிட்டு ரூமை நோக்கி நடந்தனர்.

நாங்கள் இருவரும் எழுந்து சீட்டில் அமர்ந்து கொண்டோம்.

"உங்க தம்பி கூட பழச மறந்து சகஜமான நிலைமைக்கு வந்துட்டான். லவ் பண்றான். சந்தோசமா இருக்கான். ஆனா நீங்க இன்னும் அதையே பத்தி நெனச்சிகிட்டு லவ் வேணாம்னுகிட்டு இருக்கீங்க" என்றேன் கடுப்பாக.

"என்னால முடியல கார்த்திக். என் கண் முன்னாலயே நடந்த அந்த சம்பவத்த எப்டி அவ்ளோ ஈஸியா மறக்க முடியும் சொல்லுங்க?"

"அதையே பத்தி நெனச்சிட்டு இருந்தா மறக்க முடியுமா என்ன?"

"நெனைக்காம இருக்க முடியல கார்த்திக். ஒவ்வொரு நாளும் ஒரு தடவயாச்சும் யாழினி பத்தி நினைக்காம நா தூங்குனதே இல்ல."

அவளுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்று எனக்கு புரிய ஆரம்பித்தது. அவள் இன்னும் அன்று நடந்த அந்த சம்பவத்திலிருந்து வெளிவரவில்லை என்பது நன்றாகவே எனக்குப் புரிந்தது. இப்பொழுது அவளுக்குத் தேவை எல்லாம் ஒரு ஹோர்மோன் மாற்றம். அவளது இரவு நேர கற்பனைகளில் ஓடிக்கொண்டிருந்த அந்த பழைய கேஷட்டினை தூக்கிப் போட்டுவிட்டு புதிய ஒரு கேஷட்டினை மாற்றி வைக்க வேண்டும். அவ்வளவு தான்.

'ஓகே.. இனிமே அது பத்தி ஞாபகம் வராம இருக்க நா ஒண்ணு பண்றேன்."

"என்னது?"

"கண்ண மூடுங்க. சொல்றேன்."

"என்னன்னு சொல்லுங்க."

"கண்ண மூடுங்க. சொல்றேன்."

"சரி ஓகே. மூடிட்டேன். சொல்லுங்க."

நான் மெல்ல நகர்ந்து அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவளது கன்னங்கள் இரண்டினையும் பிடித்தேன். அடுத்த செக்கனே அவள் பயத்தில் கண்களைத் திறக்க, அவளது இதழ்களில் 'ப்ப்ப்ச்ச்ச்ச்ச்ச்' என எனது இதழ்களை பதித்துவிட்டு விலகினேன்.

"வாட் த ஹெல் இஸ் திஸ் கார்த்திக்?"
என்றபடி வலது கையால் அவளது உதட்டினை துடைத்தபடி கோபத்தில் கொந்தளித்தாள். எதிர்பார்த்தது தான்.

நான் எதுவும் சொல்லாமல் மீண்டும் அதே போல அவளது கன்னங்களைப் பிடித்து அவளது இதழ்களில் எனது இதழ்களை பதித்தேன்.

அவள் திமிறினாள். கொந்தளித்தாள். என்னை அடி அடி என அடித்தாள். அடுத்த கட்டம் காரில் இருந்து இறங்கி சென்று விடுவாள் என நினைத்து நான் அவளது கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன்.

"இங்க பாருங்க யாமினி. இனிமே நைட் தூங்கும் போது உங்க அக்கா ஞாபகம் வராது. இது தான் ஞாபகம் வரும்."
என்றவாறு அவளது கைகளை விட்டு விட்டு இடது கையால் அவளது பின் கழுத்தினைப் பிடித்து எனது பக்கம் இழுத்து, எனது வலது கையை அவளது இடுப்பில் வைத்து அழுத்தமாக பிசைந்தபடி மூன்றாவது முறையாகவும் அவளது இதழ்களில் எனது இதழ்களைப் பதித்தேன். பின்னர் அவள் மீண்டும் கொந்தளித்து என் மேல் கொப்பளிக்க முன்னர் சட்டென காரில் இருந்து இறங்கி வெளியே வந்து சுவர் ஓரமாக நின்றுகொண்டேன்.

வாழ்க்கையில் மறக்கவே முடியாத அந்த முதல் மூன்று முத்தங்கள். அதுவும் நான் எட்டாக்கனி என்று நினைத்து வியந்த ஒரு அழகு யட்சிக்கு. அவளது விருப்பம் இன்றி நான் அவளை முத்தமிட்டது தவறுதான். ஆனாலும், அவளது மனதில் என்னைப் பற்றிய சிந்தனைகள் இனிமேலாவது வருவதற்கு ஒரு பிள்ளையார் சுழியாக இந்த சந்தர்ப்பத்தினை நான் பயன்படுத்திக்கொண்டேன். இதனை விட்டால் எனக்கு வேறு வாய்ப்புக்கள் ஒரு போதும் கிடைக்கப் போவதும் இல்லை.

தொடரும்...
Like Reply
Finally the hero is becoming a hero
[+] 1 user Likes Punidhan's post
Like Reply
Start panniyachi evlo thooram evlo vegama po potho intha love story
[+] 1 user Likes Vkdon's post
Like Reply

Users browsing this thread: 13 Guest(s)