25-08-2024, 01:41 PM
Any update for weekend bro.waiting
Adultery விதியின் வழி
|
25-08-2024, 01:41 PM
Any update for weekend bro.waiting
01-09-2024, 09:49 AM
Unpredictable story line.
04-09-2024, 01:00 AM
அருமையான கதை வாழ்த்துகள் நண்ப
14-09-2024, 09:24 PM
Update pls
15-09-2024, 02:14 AM
இக்கதையை தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்கும் நண்பர்களுக்கு என் நன்றிகள். கதையை எழுத சரியான தனிமை கிடைப்பதில்லை. உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். இதோ கதையின் அடுத்த பகுதி. காம இச்சைகள் இல்லை. சீக்கிரம் காம காட்சிகளை கொண்டு வர முயற்சிக்கிறேன். கதையின் ஓட்டத்துக்கு தேவையான உரையடல்கள் மட்டுமே இப்பகுதியில். தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்கவும்.
15-09-2024, 02:15 AM
Part 23
அதன் பிறகு உமா சில நிமிடங்கள் கீர்த்தியிடம் பேசாமல் எழுந்து சென்று வீட்டு வேலைகளை செய்து முடித்தாள். மாலை கதிர் வந்ததும் சொல்லிவிட்டு வீடு சென்றாள். தன் வீட்டுக்கு வந்ததும் நந்தினி வந்ததும் சில விஷயங்கள் பேசிவிட்டு இரவு உணவு முடிந்ததும் படுத்து விட்டாள். சிறிது நேரம் கழித்து நந்தினி அவள் ரூம் வந்து அவள் அருகில் படுத்து கொண்டு. "அம்மா.. கீர்த்தி சார் இப்போ எப்படி இருக்கார்.. இன்னைக்கு சாப்பிட்டாரா" "ஏய் என்னைக்காவது நான் சாப்பிட்டேனான்னு கேட்டு இருப்பியா.. இன்னைக்கு என்னடி.." "அம்ம்மா.. போ ம்மா.." "சரி சரி.. அவர் எல்லாம் நல்லா சாப்பிட்டாரு.. சீக்கிரமா உடம்பு சரி ஆகிடும் நீ ரொம்ப கவலை படாதே" என்று லேசாக புன்னகைத்தாள். "அம்மா.. எனக்கு ஒரு யோசனை தோணுது" "என்னடி" "அம்மா.. தப்பா நினைக்க கூடாது" "லிவிங் டுகெதர் பத்தி என்ன நினைக்குறே" உமா மனதில் என்னடா இது கீர்த்தி சார் சொன்ன மாதிரியே இவளும் சொல்ல வற்றாலோ. "என்ன அதுக்கு" "இல்லைம்மா.. " கொஞ்சம் முழுங்கினாள். "ஏய்.. எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுறே.. " "அம்மா.. நான் என்ன சொல்ல வர்றேன்னா.. நாம ஏன் கீர்த்தி, கதிர் கூட ஒண்ணா சேர்ந்து இருக்க கூடாது.." அம்மாவை பார்த்து கொண்டே இருக்க.. "ஏய்.. சீ.. பேசாம படு டி" நந்தினிக்கு இப்போ கொஞ்சம் தைரியம் வந்தது.. அம்மா கோவபடவில்லை என்று. "அம்மா.. நெறய பெரு கல்யாணம் பண்ணிக்காம லிவிங் டுகெதர் ல இருக்காங்க..நாம அப்படி ஏன் இருக்க கூடாது" "ஏய் நந்தினி அடிவாங்க போறே இப்போ.. அதெல்லாம் ஒத்து வராது.. நீ சின்ன வயசு பொண்ணு.. உனக்கு கல்யாணம் ஆகணும். உனக்குன்னு வாழ்க்கை அமைக்கணும்.." "அம்மா.. எப்போ இருந்தாலும் என்னோட வாழ்க்கை கீர்த்தி சாரோட தான். அது நடக்காதுன்னு இப்போ தெரிஞ்சிடுச்சு. நான் இப்படியே இருந்துட்டு போறேன்" அவள் அந்த பக்கம் திரும்பி படுத்தாள். உமா கொஞ்சம் யோசனையோடு படுத்து இருந்தால். சில நிமிடம் ஓடியது. இருவர் மனத்திலும் என்ன ஓட்டங்கள். உமா மனதில் காலையில் கீர்த்தி சொன்னது வேறு சேர்ந்து ஓடியது. உமா மெல்ல நந்தினி பக்கம் திரும்பி "ஏய் தூங்கிட்டியடி" "ஹ்ம்ம்.." "இந்த பக்கம் திரும்பி பாரு" "ஹ்ம்ம்" நந்தினி திரும்பி உமா பக்கம் படுத்தாள். "நந்தினி .. " உமா கண்களில் லேசாக கண்ணீர் கசிந்து இருந்தது "ஏய்.. நீ ரொம்ப ஈஸியா சொல்லிட்டே.. என்னோட நிலைமையை யோசிச்சு பாத்தியா.. நான் எப்படி உன் முன்னாலே அந்த வீட்ல இருக்க முடியும். அதுவும் இல்லாம கதிர், அவுங்க அப்பா முன்னாடி.." நந்தினி அம்மா சொல்வதிலும் நியாயம் இருப்பதை உணர்ந்தாள். இது எல்லாம் காலத்துக்கும் ஒத்து வராது. மேலும் சில நிமிடங்கள் பேசி முடித்து விட்டு தூங்கினர். -------------------------------------------- மறுநாள் காலை உமா கதிர் வீட்டின் கதவை தட்டினாள். சில நிமிடங்கள் கழித்து கீர்த்தி வந்து கதவை திறந்தார். "கதிர் இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்குன்னு சீக்கிரம் கிளம்பிட்டான். உள்ளே வாங்க உமா. என்னாலே உங்களுக்கு தான் ரொம்ப சிரமம்" உமா லேசாக புன்னகைத்து விட்டு உள்ளே வந்தாள். வீடு கொஞ்சம் அலங்கோலமாக இருந்தது. பம்பரமாக சுத்தி வீட்டை முதலில் சுத்த படுத்தினாள். கதிர் ரூம் சென்று அங்கே இருந்த அழுக்கு துணி எல்லாம் எடுத்து கொண்டு வந்து லாண்டரி பாஸ்கெட்டில் போட்டு விட்டு கீர்த்தி ரூமுக்கு வந்தார். அங்கேயும் கிடந்த துணிகள் எல்லாம் எடுத்து போட்டு விட்டு, கீர்த்தியை ஒரு ஓரமாக நிக்க வைத்து விட்டு பெட் spread தூசி தட்டி விரித்து போட்டாள். இதை எல்லாம் பார்த்து கொண்டே கீர்த்தி இருந்தார். கிட்சன் சென்று சமையல் வேலை, பாத்திரம் கழுவ என்று ஒரு மணி நேரம் வேகமாக ஓடியது. அப்போது கீர்த்தி வெளியே வரும் போது "சார் வாஷிங் மெஷின் எப்படி ஓட்டுறது ன்னு சொன்னீங்கன்னா இருக்குற துணி எல்லாம் போட்டுடுவேன்" இருவரும் சேர்ந்து துணி எல்லாம் லோட் பண்ணி வாஷ் பண்ணி முடித்தனர். துணிகள் எல்லாம் ஒரு வாளியில் போட்டு உமா மேலே கொண்டு சென்று காய போடும் போது பக்கத்து வீட்டு ஆண்ட்டி அவுங்க பொண்ணோட மேலே வந்து இருந்தார். "மேடம் இது எங்க வீட்டு கயிறு இங்கே போடா கூடாது" உமா துணிகளை அள்ளி வேற ஒரு கொடியில் போடும் போது "மேடம் நீங்க தான் கதிர் சார் வீட்டுக்கு வந்த வேலைக்காரியா" உமா மனதில் சுள்ளென்று கோவம் வந்தது "யாரை பாத்து வேலைக்காரின்னு சொல்லுறீங்க" அதுக்கு அந்த ஆண்ட்டி "பின்ன அவரோட ஜட்டி எல்லாம் தோச்சு போடுறதுன்னா ஒன்னு வேலைக்காரியா இருக்கணும், இல்லை வீட்டுகாரிய இருக்கணும்.. நீங்க எப்படி" உமா வுக்கு என்ன பேச என்று தெரியாமல் முகத்தை திருப்பி கொண்டாள் மேலும் அந்த ஆண்ட்டி "அப்போ நீங்க யாரு அந்த சார் க்கு சொந்த காரங்களா" ஆண்ட்டியோட பொண்ணு "அம்மா.. அவுங்க யாரா இருந்தா உனக்கு என்ன.. " என்று தன்னோட அம்மாவை அடக்க பார்த்தாள். ஆண்ட்டி "சும்மா இருடி.. உனக்கு தெரியாது.. நீ எத்தனை நாள் அந்த கதிரை பார்த்து ப்ரொபோஸ் பண்ணி இருப்பே.. அவன் துளி கூட சளைக்கல.. இப்போ என்னடா ன்னா அம்மா, பொண்ணு ரெண்டு பெரும் அடிக்கடி வர்றாங்க.. போறாங்க.. எனக்கு என்னவோ சரியாய் படலை இது" "அம்மா இப்போ நீ சும்மா வாய மூடிட்டு கீழே போ" என்று கத்திட அந்த ஆண்ட்டி கொஞ்சம் கோபத்துடன் கீழே சென்றால். அதன் பிறகு அந்த பொண்ணு மெல்ல உமாவிடம் வந்து. "ஆண்ட்டி என்னோட பேரு ரம்யா.. அம்மா சொன்னது உண்மை தான். நான் கதிரை சின்சியரா லவ் பண்ணேன். ஆனா என்ன அவன் புரிஞ்சுக்கலை. அவன் மனசுல யாரோ இருக்காங்கன்னு சொல்லிட்டு என்ன ரிஜெக்ட் பண்ணிட்டான். நான் இப்போ ஃபீல் பண்ணலை. அம்மாக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்" உமா மனது கொஞ்சம் இளசானது.. "ஹ்ம்ம்.. ரம்யா.. நல்ல அழகான பேரு. நீங்களும் அழகா தான் இருக்கீங்க.. உங்க அம்மா கேட்டது போல நான் கீர்த்தி சார் வீட்டு வேலைக்காரியோ இல்லை சொந்தக்காரியோ இல்லை. கதிர் கூட வேலை பாக்குறேன். ஒரு ஃபிரென்ட். கதிர் அப்பாக்கு ஆக்சிடென்ட ஆனதுல அவரை பாத்துக்க வந்து இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள் மட்டும் தான்" மேலும் சில விஷயங்கள் பேசி விட்டு உமா கீழே சென்றாள். அவள் மனதில் குழப்பமும் போராட்டமும் தொற்றி கொண்டது. ரம்யாவுக்கு தன்னாலே தான் கதிர் வேணாம்னு சொல்லுறான்னு தெரிஞ்சா என்ன நினைப்பா. அதுவும் இவ்வளவு அழகான பொண்ண விட்டுட்டு தன்னிடம் கதிர் என்ன சுகத்தை கண்டான் என்று தன்னை தானே நொந்தும் கொண்டாள். -------------------------------------------- கீழே வந்து பார்த்தால், வீட்டு வாசலில் இரண்டு புதிய செருப்புகள் தென்பட, உமா மேலே உள்ளே வர உள்ளே யாரோ கீர்த்தி சாரை கொஞ்சம் உரிமையாக திட்டுவது போல கேட்டது அங்கே ஒரு வயதில் பெரிய ஒரு ஐயாவும், அம்மாவும் இருந்தனர். அந்த அம்மா கீர்த்தியிடம் "என்ன மாப்பிள்ளை எங்க கிட்ட இந்த ஆக்க்சிடெண்ட் விஷயத்தை சொல்லாம விட்டுடீங்க. நாங்க எல்லாம் உங்களுக்கு உதவ மாட்டோமா. ஏதோ ஒரு கல்யாண வீட்டு விஷயமா சென்னைக்கு வந்ததால் எங்களுக்கு தெரிஞ்சுது." லேசாக கண்ணீர் சிந்திட கீர்த்தி "அதெல்லாம் இல்லை அத்தை.. உங்களுக்கு எதுக்கு சிரமம் னு தான் சொல்லல" அப்போ உமா அவர்கள் அருகே வர அந்த ஐயா உமாவை பார்த்து "யாரு மாப்பிள்ளை இவுங்க.. வேலைக்காரியா" கீர்த்தி உடனே "ஐயோ மாமா இவுங்க கதிரோட ஃபிரென்ட். என்னை கவனிச்சுக்க கதிர் தான் ஏற்பாடு பண்ணி வச்சு இருக்கான்" அந்த ஐயா "ஹ்ம்ம் கதிரோட ஃபிரென்ட் ன்னு சொல்லுறீங்க ஆனா இவுங்க வயசு என்ன கதிரோட வயசு என்ன" "மாமா இவுங்களும் கதிரும் ஒண்ணா ஹோட்டல் ல வேலை பாக்குறாங்க" "ஓ அப்படியா" உமா அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு "இருங்க நான் எல்லாருக்கும் டீ போட்டு எடுத்து வர்றேன்" கீர்த்தி உமா விடம் "உமா இவுங்க தான் என்னோட மாமனார், மாமியார். கேரளா ல இருக்காங்க. இங்கே ஒரு விசேஷத்துக்கு வந்து இருந்தாங்க.. அப்படியே இங்கே வந்து இருக்காங்க" அப்போ அந்த அம்மா "என்னோட பெரு ஜானகி.. என்னோட பொண்ணுக்கு தான் மாப்பிள்ளை கூட வாழ முடியாம அல்பாயுசுல போயி சேந்துட்டா" உமாவும், ஜானகியும் கிட்சன் உள்ளே சென்று மேலும் சில விஷயங்கள் பேசி கொள்ள ஆரம்பித்தனர். சில நிமிடத்தில் உமா தட்டில் டீ, ஸ்னாக்ஸ் எடுத்து கொண்டு வர, நால்வரும் உக்கார்ந்து பேசி கொண்டனர். கீர்த்தியின் பழைய கதை, அவரோடு மனைவியோடு வாழ்ந்த வாழ்க்கை, கதிர் சின்ன வயசு சேட்டை எல்லாம் பேசி கொள்ள நேரம் ஓடியதே தெரியவில்லை. அந்த ஐயா "மாப்பிள்ளை இன்னைக்கு நைட் ஊருக்கு போறதுக்கு டிக்கெட் போட்டு இருந்தோம். உங்கள இந்த நிலமைல பாக்க சங்கடமா இருக்கு. உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா ஒரு ரெண்டு நாள் நாங்க கூட இருந்து உங்களுக்கு உதவட்டுமா" கீர்த்தி "ஐயோ மாமா இப்படி கேட்டதே பெரிய விஷயம். என்னை உமா நல்லா தான் கவனிச்சுக்குறாங்க.. நீங்க கவலை படாதீங்க " "ஹ்ம்ம் சரி மாப்பிள்ளை.. ஏதோ கேக்கணும்னு தோணுச்சு" அந்த ஐயாவும், அம்மாவும் கதிர் ரூமில் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க சென்றனர். அப்போது உமா கீர்த்தியிடம் "சார்.. அவுங்க முன்னாடி என்ன பத்தி ரொம்ப பேசாதீங்க.. அவுங்க பொண்ணு இருந்த வீடு இது. அவுங்கள ரெண்டு நாள் இருந்துட்டு போக சொல்லுங்க. நான் பாத்துக்குறேன்" கீர்த்தி மாமாவை கூப்பிட்டு இருக்க சொல்ல அவர்களுக்கும் சந்தோஷமாக இருந்தது. கீர்த்தி உமாவை கண்களால் நன்றி சொன்னார். உமா செய்து வைத்த லஞ்ச் பத்தாது என்று புரிந்து கொஞ்சம் அதிகமாக்க கிட்சேன் வேளையில் மும்முரம் ஆனால். ஜானகியும் கூட இருந்து உதவி செய்தார். இருவரும் கதை பேசி கொண்டே நேரம் போவது தெரியாமல் செய்து முடித்தனர். நால்வரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்ததும் கீர்த்தி உறங்க சென்றார். உமாவும் இப்போ அவுங்க அத்தை, மாமா இருந்ததால் இனிமே அங்கே இருப்பது நல்லது இல்லை என்று உணர்ந்து வீட்டுக்கு கிளம்பினாள். -------------------------------------------- அன்று மாலை ஜானகி அவர் கணவனிடம் "என்னங்க.. மாப்பிள்ளை நம்ம பொண்ணு இல்லாம எவ்வளவு கஷ்டப்படுறார்.. அவருக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கலாம்ங்க" "அது பத்தி ஏற்கனவே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பேசி தான் மாப்பிள்ளை கோச்சுக்கிட்டார்.. திரும்ப அதை கேக்கவா" "ஐயோ உங்களுக்கு விஷயமே புரியலை. அப்போ நம்ம பொண்ணு மேல இருந்த பாசத்துல வேணாம்னு சொல்லிட்டார். இப்போ அவருக்குன்னு ஒரு துணை கண்டிப்பா வேணும். " "சரி.. அதுக்கு.. மாப்பிள்ளை சம்மதிச்சாலும்.. பொண்ணுக்கு எங்க போக" "ஏங்க.. நீங்க அந்த உமா வ பத்தி என்ன நினைக்கிறீங்க" "ஹ்ம்ம் ரொம்ப நல்ல டைப். ஏன் அவுங்கள பத்தி இப்போ கேக்குறே" "இல்லைங்க.. அந்த பொண்ணு கிட்ட பேசிட்டு இருந்தேன். அவுங்களுக்கு புருஷன் இல்லை. ஒரு பொண்ணு தான் இருக்கா..நம்ம கதிரோட வயசு இருக்கும். அந்த உமாவுக்கு நம்ம பொண்ணு வயசு மாதிரி தான் தெரியுது. அதனாலே.." "மாப்பிள்ளைக்கும் உமாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடலாம்னு சொல்லுறியா" "ஹ்ம்ம் ஆமாங்க.. எனக்கு என்னவோ மாப்பிள்ளைக்கும் உமா மேல பிரியம் இருக்கும்னு தோணுது. அவளை பத்தி ரொம்ப மரியாதையா பேசும் போது அது தெரியுது" "நீயா எதையாவது நினைச்சுக்காதே.. கதிர் என்ன நினைப்பான்.. அதையும் யோசிக்கணும்ல" "கதிர் கிட்டயம் கீர்த்தி கிட்டயும் நீங்க தான் பக்குவமா எடுத்து சொல்லணும்." "ஹ்ம்ம்.. எல்லா தையும் நீ முடிவு பண்ணிட்டு கடைசில என்ன மாட்டி விடுறே பாத்தியா" "ஐயோ.. நீங்க நம்ம மாப்பிள்ளை வயசுல எப்படி இருந்தீங்க.. சந்தோஷமா இல்லையா.. நம்ம மாப்பிள்ளையும் இருக்க வேணாமா" "சரி டி இன்னைக்கு சாயங்காலம் ரெண்டு பேரையும் வச்சு பேசிடலாம்." இருவருக்குள்ளும் ஏதோ சாதிக்க போற ஒரு சந்தோஷத்தோடு குட்டி தூக்கம் போட்டு முடித்தனர். இரவு 7 மணி போல கதிர் வீடு வந்ததும், தாத்தா, பாட்டி வந்து இருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டான். இருவருடனும் நிறைய விஷயங்க பேசினான். கீர்த்தியும் கலந்து கொண்டார். ஒரு மணி நேரம் ஓடி இருக்கும். ஜானகி சாப்பாடு எடுத்து வைக்கும் போது கதிர் "அப்பா உமா இன்னைக்கு எப்போ கிளம்பினாங்க." "அவுங்க மதியம் கிளம்பிட்டாங்க டா" ஜானகி மெல்ல "ஏன் கதிர் உமா ஆண்ட்டி உன் கூட வேலை பாக்குறவுங்களா" கதிருக்கு அவுங்க தான் என்னோட லவ்வர்னு சொல்ல தோணுச்சு. ஆனா தாத்தா, பாட்டி தப்பா நினைப்பாங்கன்னு "ஆமா பாட்டி.." அப்போ கீர்த்தியின் மாமா பெரு சுந்தரேசன் "மாப்பிள்ளை, கதிர் ஒரு விஷயம் பேசணும். எப்படி ஆரம்பிக்கனு தெரியல.. உங்க ரெண்டு பெரு முன்னாலையும் இதை பத்தி பேசிடுறது நல்லதுன்னு தோணுது" கீர்த்தி "என்ன மாமா.. எதுக்கு தயக்கம்.." கதிர் "சும்மா சொல்லுங்க தாத்தா" சுந்தரேசன் கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டு "கதிர் நீயும் அப்பாவும் அம்மா அதாவது என்னோட பொண்ணு இல்லாம ரொம்ப கஷ்ட பட்டுடீங்க. இவ்வளவு வருஷம் ஆகியும் அவளை நினைச்சுட்டே இருந்துட்டீங்க. ஆனா இனிமே அப்படி இருக்குறதுல அர்த்தம் இல்லை. அதனாலே" கீர்த்தி "என்ன மாமா" சுந்தரேசன் "மாப்பிள்ளை அதனாலே நீங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கோங்க. அதுவும் உடனேயே" ஜானகி "ஆமா மாப்பிள்ளை.. உங்களுக்கு அப்படி ஒன்னும் பெருசா வயசாகள. எவ்வளவு நாள் தான் கஷ்டப்படுவீங்க" கீர்த்தி ஒரு வித அதிர்ச்சியில் இருப்பதை கவனித்த சுந்தரேசன் மாப்பிள்ளை முன்னே மாதிரி வேணாம்னு சொல்லாம யோசிக்குறதை பார்த்து ஆச்சரியம். ஜானகி சொன்னது உண்மை தான் போல. அவருக்கும் துணை வேணும்னு நினைச்சு இருப்பர் போல. என்று மனசுக்குள் சொல்லி கொண்டார். கதிரும் அப்படியே இருந்தான். ஜானகி "கதிர் நீ தான் அப்பா படுற கஷ்டத்தை பாக்குறேல்ல.. நீ தான் இதுக்கு அப்பாவை சம்மதிக்க வைக்கணும்" கதிருக்கு என்ன சொல்ல என்று இருந்தான். சுந்தரேசன் "மாப்பிள்ளை இது ஊர்ல உலகத்துல நடக்காத விஷயம் இல்லை. நீங்க என்ன நினைக்குறீங்கன்னு பட்டுன்னு சொல்லுங்க" கீர்த்தி நந்தினி பத்தி சொல்வதா இல்லை கதிர் உமா இடையே இருக்கும் உறவை பத்தி சொல்வதை என்று தவித்தார். கதிர் அப்பாவுக்கு உதவுவதாக நினைத்து "தாத்தா.. எனக்கும் சின்னம்மா வேணும்னு நிறைய தடவை அப்பா கிட்ட கேட்டு இருக்கேன். அப்பா தான் சம்மதிக்கல. அப்பா ஒத்துக்கிட்டாலும் பொண்ணுக்கு என்ன பண்ண.. மேட்ரிமோனி சைட் ல தேடட்டுமா" ஜானகி "டேய் அப்பாவை கிண்டல் பண்ணாதே. மாப்பிள்ளை உங்களுக்கு ஆட்சேபனை இல்லைல" கீர்த்தி மெல்ல வாயை திறந்து "சரி அத்தை.. நான் பண்ணிக்கிறேன்.. ஒரு பொண்ணை தேடிட்டு சொல்லுறேன்" சுந்தரேசன் "மாப்பிள்ளை நீங்க சொல்லுறது எங்களை சமாதான படுத்துற மாதிரி இருக்கு. நாங்க உங்களுக்கு ஒரு பொண்ணை பாத்து வச்சு இருக்கோம்" கதிர் "ஏய் எனக்கு சின்னம்மா வர போறாங்க" கீர்த்தி அவனை பார்த்து முறைத்தார். கீர்த்தி "யாரு மாமா பொண்ணு" சுந்தரேசன் போட்டு உடைத்தார் "மாப்பிள்ளை இன்னைக்கு நம்ம வீட்ல காலைல இருந்தாங்களே கதிரோட ஃபிரென்ட் உமா தான்.. அவுங்க கிட்ட ஜானகி பேசிட்டு இருந்தப்போ அவளுக்கு தோணுச்சு. அது தான்" கீர்த்தி, கதிர் இருவரும் வாய் பேச முடியாமல் அப்படியே உறைந்தனர். ஜானகி "ஆமா மாப்பிள்ளை. உமா ரொம்ப நல்லா பழகுறாங்க. என்னோட பொண்ணு மாதிரி எனக்கு தோணுச்சு. அவுங்களுக்கு புருஷன் இல்லை. நீங்க ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருக்கும். என்ன சொல்லுறீங்க மாப்பிள்ளை நானும் அவரும் பேசிக்கிட்டே இருக்கோம். நீங்க ஒண்ணுமே சொல்லலை." கீர்த்தி "மாமா, அத்தை இது கண்டிப்பா நடக்காது. உமா யாருன்னு தெரியுமா.. அவுங்க கதிரோட.." சொல்லி முடிக்கும் போது கதிர் குறுக்கிட்டு "அப்பா.. நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு நான் சொல்லுறேன்.. தாத்தா அப்பா வந்து உமா இதுக்கு சம்மதிப்பாங்களானு யோசிக்கிறாங்க. அவுங்க என்னோட ஃபிரென்ட் அதனாலே அப்பா யோசிக்கிறாங்க. அவுங்கள நான் சம்மதிக்க வைக்கிறேன்" அவன் அப்படி சொன்னதும் சுந்தரேசன், ஜானகி சந்தோஷப்பட கீர்த்தி அவனை பார்த்து முறைத்தார். "அப்பா.. ப்ளீஸ்.. இப்போ எதுவும் பேசாதீங்க.. அப்புறம் பேசிக்கலாம்" என்று காதருகே சொல்ல கீர்த்தி என்ன சொல்ல என்று புரியாமல் விழித்தார். சுந்தரேசன் "அப்புறம் என்ன மாப்பிள்ளை.. நாளைக்கு நாங்களும், கதிரும் சேர்ந்து உமா கிட்ட பேசிடுறோம்.. உங்களுக்கு சந்தோசம் தானே" கீர்த்தி ஒரு நிமிஷம் நந்தினியை நினைத்து பார்த்தார். கதிர் "தாத்தா.. அப்பாவுக்கு இப்போ ரெஸ்ட் எடுக்கட்டும். அவரும் கொஞ்சம் உடம்பு தேரட்டுமே" சுந்தரேசன் "நல்லா விஷயத்தை எல்லாம் தள்ளி போடா கூடாது. நான் முடிவு பண்ணிட்டேன். நாளைக்கு பேசுறோம். கல்யாண தேதி முடிவு பண்ணுறோம்" என்று சத்தமாக சிரித்திட ஜானகியும் கூடே சேர்ந்து கொண்டாள். அதன் பிறகு ஜானகியும் சுந்தரேசனும் படுக்க சென்ற பிறகு கதிரும் கீர்த்தியும் "டேய் கதிர் தெரிஞ்சு தான் இப்படி பேசினீயா " "அப்பா இப்போதைக்கு நமக்கு வேற வழி இல்லைப்பா. நீங்க உமா வ ஒரு பேச்சுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டா நாம நாலு பெரும் சேர்ந்து ஒரே வீட்ல இருக்கலாம். லிவிங் டுகெதர் மாதிரி" தான் உமாவிடம் சொன்னது ஞாபகம் வர.. அவர் என்ன சொல்ல என்று தெரியாமல் இருந்தார். கதிர் தொடர்ந்தான். "அப்பா.. இது தப்பா ரைட்டான்னு தெரியல.. ஆனா என்னாலே உமாவை மறக்க முடியாது. உங்களால நந்தினியை மறக்க முடியாது. ஊர் உலகத்துக்கு இந்த கல்யாணம். ஆனா வீட்டுக்குள்ளே நான் உமா சேர்ந்து இருக்கோம், நீங்க நந்தினி சேர்ந்து இருங்க" கீர்த்தி தான் உமாவிடம் சொன்னதை கதிர் அப்படியே சொல்வது போல இருந்தது. ஒரு வேலை உமா தான் இவனிடம் சொல்லி இருப்பாளோ என்று தோன்றியது. "அப்பா.. நீங்க உமா, நந்தினி என்ன சொல்லுங்கன்னு தானே யோசிக்கிறீங்க. கொஞ்சம் கஷ்டம் தான் அவுங்கள சம்மதிக்க வைக்கிறது. நாளைக்கு பேசிக்கலாம் ப்பா" கீர்த்திக்கு அப்போது தான் உமா சொல்லவில்லை என்று புரிந்தது. "என்னப்பா யோசிக்கிறீங்க" "ஒன்னும் இல்லைடா.. இது எங்க கொண்டு போயி முடிய போகுதோ.. விதி இப்படி விளையாடிட்டு இருக்கு" சில நிமிடங்கள் இதை பத்தி பேசி விட்டு தூங்க சென்றனர். -------------------------------------------- மறுநாள் காலை சுந்தரேசன், ஜானகி, கதிர் மூவரும் உமா வீட்டு கதவை தட்ட நந்தினி கதவை திறந்தாள். மூவரையும் பார்த்து "வாங்க தாத்தா, பாட்டி, கதிர்" என்றாள் ஜானகி "நாங்க யாருன்னு தெரியுமா" நந்தினி "ஹ்ம்ம்.. அம்மா சொன்னாங்க.. நீங்க கீர்த்தி சார் அத்தை மாமா ரைட்டா" ஜானகி "ரைட்..செல்லம்.. அம்மா எங்கே." நந்தினி "குளிக்குறாங்க. இன்னைக்கு எனக்கு காலேஜ் லீவு. என்ன சாப்பிடுறீங்க.." உள்ளே ஓடி சென்று சில ஸ்னாக்ஸ் தட்டில் எடுத்து வைத்து கொண்டு வந்தாள். ஜானகி "உங்க அம்மா உன்ன நல்லா வளத்து இருக்காங்க." நந்தினி "என்ன விஷயம் பாட்டி எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க. கதிர் அம்மா ஒன்னும் சொல்லலையே நீங்க இங்கே வருவீங்கன்னு " ஜானகி சுந்தரேசனை பார்க்க, சுந்தரேசன் "அது வந்து டா.. எப்படி சொல்லன்னு தெரியல.. அம்மா வரட்டும்.. அம்மா கிட்டயே சொல்லுறேன்" அப்போது உமா தலைக்கு குளித்து தலையில் துண்டு கட்டி நைட்டியில் வெளியே வந்தாள். "வாங்கம்மா.. என்ன இவ்வளவு தூரம்" என்று வணங்கினாள். கதிரை கண்களால் என்ன என்பது போல கண்ணால் ஜாடை செய்தாள். சுந்தரேசன் கொஞ்சம் நிதானமாக போட்டு உடைத்தார். "கீர்த்திக்கு உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம். அதை பத்தி உன் கிட்ட பேச வந்தோம்" என்று உரிமையாக பேசினார். "உமா.. நீ என்னோட பொண்ணு மாதிரி அதனாலே தான் உரிமையா பேச வந்தோம்" என்று சொல்லும் போது சுந்தரேசன் கண்களில் சில துளி நீர் கோர்த்தது. தன்னுடைய மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கூனி இருப்பதை உமா பார்த்து என்ன சொல்ல என்று புரியாமல் இருந்தாள். நந்தினியும் அப்படியே உறைந்து விட்டாள். கீர்த்தி வீட்டில் நடந்தது போல மறுப்பு, சிந்தனை, அதிர்ச்சி, உரையாடல் எல்லாம் நடந்தது. நந்தினி உமாவை தனியாக அழைத்து சென்று பேசினாள். கடைசியில் ஜானகி உமாவின் கைகளை புடித்து "உமா.. உன்னை எங்களோட பொண்ணா நினைச்சு தான் இங்கே வந்தோம். இவ்வளவு சொல்லியும் நீ யோசிக்குறதை பாக்கும் போது என்ன சொல்லன்னு தெரியல" என்று கலங்கினாள். உமா கதிரை பார்க்க. கதிர் சம்மதிக்கும் படி கேட்டான். கதிரும் சில வார்த்தைகளில் விவரித்தான். சில நிமிட மௌனம். மெல்ல உமா "அம்மா.." என்று ஜானகியை கூப்பிட.. ஜானகி அவள் கைகளை புடித்து கொண்டாள். "சரிம்மா.. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்." -------------------------------------------- இனி நால்வரின் வாழ்க்கையும் ஒன்றாக இனைந்து நடந்த விதியின் விளையாட்டை பாக்கலாம்.
15-09-2024, 02:41 AM
Wooow awesome you are back and with a bang. Loved it
15-09-2024, 02:58 AM
அப்படி போடு அரிவாளை!
This is going to be a rocking ride
15-09-2024, 08:07 AM
Thanks for a wonderful update and sema feels super waiting to read the way their life changes
20-09-2024, 09:35 PM
Update pls
20-09-2024, 10:12 PM
waiting for the next update
21-09-2024, 06:08 AM
Excellent update
24-09-2024, 11:03 AM
சுந்தரேசனின் நிதானம்
மாப்பிள்ளைக்கு ரெண்டாவது திருமணம் கதிரின் சம்மதம் உமாவின் இறுதி முடிவு இந்த முறை பதிவு செம சென்டிமென்ட்டா மிக அருமையாக இருந்தது நண்பா தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் |
« Next Oldest | Next Newest »
|