Romance கல்யாணம் முதல் காதல் வரை
#81
(23-08-2024, 10:17 AM)mahesht75 Wrote: really super bro no words to comment  thanks for the beautiful update bro

தேங்க்ஸ் ப்ரோ
[+] 1 user Likes Murugan siva's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82
(23-08-2024, 07:10 PM)Natarajan Rajangam Wrote: இந்த கதையை எப்படி படிக்க தவறவிட்டேன் என்றே தெரியவில்லை கிட்டதட்ட தெலுங்கு சினிமாவையும் காமத்தையும் கலந்து கட்டி எழுதியது போல உள்ளது கதை நாயகன் எழில் நாயகி ஆர்த்தி என்கிற மேகா ,செண்பகம் கைலாசம் என பல கதாப்பாத்திரங்கள் அற்புத படைப்பு ராஜா மனம் வருந்தியது சிறப்பு ராஜேஷ் வாழ்கை இனி அதோகதி அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறோம் நண்பரே

ரொம்ப நன்றி நண்பா
[+] 1 user Likes Murugan siva's post
Like Reply
#83
மிகவும் அருமையான பதிவு அதிலும் திரைக்கதை வசனம் நன்றாக உள்ளது. ஆர்த்தி மற்றும் எழில் தண்ணீர் குடிக்கும் போது செண்பகம் பேசி கொண்டு செய்வது மிகவும் சூடான பதிவு. கைலாசம் மன்னித்து அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவதால் கதை முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன்.
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
#84
Fantastic update Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#85
Very nice finish
[+] 1 user Likes jiivajothii's post
Like Reply
#86
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 

கார்த்திக் : ஹேய் லாவண்யா நம்ம காதலை பத்தி உங்க வீட்ல சொல்லிட்டியா 

லாவண்யா : டேய் பொறுடா. எங்க அப்பா மினிஸ்டர். பொறுமையா தான் எடுத்து எடுத்துச் சொல்லணும்.

கார்த்திக் : சரி கல்யாணத்துக்கு வரையிலும் நம்ம ரெண்டு பேரும். ஒண்ணுமே செய்யல. எதாவது உண்டா ப்ளீஸ் 

லாவண்யா : no way எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் தான் 

கார்த்திக் : ப்ளீஸ் டி ஒரு கிஸ் என்று சொல்லி கொண்டே லாவண்யா அருகில் சென்றான் 

லாவண்யா : : டேய் கிட்ட வராத. அவன் சட்டையை புடித்து இழுத்து. அவன் உதட்டில் முத்தம் வைத்தால். உடனே அவனை தள்ளி விட்டு. போதும் 

கார்த்திக் : ஹேய் இது சீட்டிங்.

லாவண்யா : இதுவே அதிகம்.. இதும் நீ கெஞ்சி கேட்டதுனால தான்.

கார்த்திக் : ஹ்ம்ம் 

லாவண்யா : உதட்டுக்குள் சிரித்து விட்டு. ஹையோ பாவம் சரி வரேன் சொல்லி வெளியே சென்றால் 

ராஜேஷ் : அவன் செய்த குற்றத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது 

இரண்டு மாதங்கள் கழித்து 

எழில் வீட்டில் 

ஆர்த்தி : டேய் புருஷா இங்க வாடா 

எழில் : அவனும் சென்றான் ஆர்த்தி அவன் தோல் பட்டையில் கை வைத்து கீழே முட்டி போட வைத்தால் ஹேய் ஆபீஸ் ஒர்க் சம்மந்தமா கொஞ்சம் வேலை இருக்கு அப்புறமா செய்யலாமே 

ஆர்த்தி : ச்சீ எப்பவும் உனக்கு அங்கே என்னப்பா  அவன் முகத்தை பிடித்து தன்னுடைய வயிற்றில் அமுக்கினால் காத வச்சி நல்ல கேளடா. உன் பையனும் பொண்ணும் எட்டி உதைக்கிரத 

எழில் : மகிழ்ச்சி வெள்ளத்தில்  ஆர்த்தி பார்த்து. உண்மையாவா ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டே நா நா 

ஆர்த்தி : ஹ்ம்ம்ம் நீ அப்பாவா ஆயிட்ட. 

எழில் : கார்த்தியை அப்படியே தூக்கிக் கொண்டு சுத்தினான் 

செண்பகம் : டேய் லூசு பயலே கீழே இறக்கி விடு டா. அவ இப்போ ரெட்டை உசுரோட இருக்கா 

எழில் : அம்மா 

செண்பகம் : ஆமா டா உனக்கு ரெட்டை குழந்தைங்க 

எழில் : ஆர்த்தி வயற்றில் முத்தம் கொடுத்து. அவளை சோபாவில் உட்கார வைத்து. அவளுடைய இரு கால்களை எடுத்து தன்னுடைய மடியில் வைத்து. Ne எனக்கு ஒரு புது உறவு கொடுக்க போற. என் குழந்தைங்க என்னை அப்பானு கூப்பிடும்போது. ஐயோ ஆர்த்தி இப்போ நான் இருக்கிற. சந்தோஷத்திற்கு எல்லையே இல்லசொல்லி அவளுடைய கால் விரல்களை சொடக்கு போட்டுக் கொண்டே . எனக்கு ஒரு அடையாளத்தை உண்டு பண்ணிட்ட. இனி நான் வாழ போற வாழ்க்கை உனக்காகவும் நம்ம குழந்தைக்காகவும் நம்ம குடும்பத்துக்காகவும். மட்டும் தான். நீ எனக்கு கிடைச்சது இன்னொரு அம்மா மாதிரி இருந்து என்னையும் உன் குடும்பத்தையும் பார்த்துகிட்ட.. சொல்லிக்கொண்டு எழுந்து. அவள் உதட்டில் முத்தம் கொடுத்து. ஐ லவ் யூ டி  சொல்லி இருவரும் வெறிகொண்டு முத்தம் கொடுத்து கொண்டு இருந்தனர்.

செண்பகம் : டேய் நான் ஒருத்தி இங்கே இருக்கேன் அது மனசுல இருக்கட்டும்.

ஆர்த்தி : சரிதான் போடி சொல்லி எழிலை கட்டி புடித்து முத்தம் கொடுத்தால் 

வெளியே ஹாலில் 

கைலாசம் : தங்கச்சி ஆர்த்தியை வர சொல்லுமா 

செண்பகம் : அண்ணா அவளும் எழிலும் உள்ள பேசிட்டு இருக்காங்க. அப்புறம் அண்ணா உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா 

கைலாசம் : என்ன சொல்லுமா 

செண்பகம் : நீங்க தாத்தா ஆயிட்டீங்க.

மஞ்சுளா : ஆமா நீங்க கட்சி மீட்டிங் சொல்லி போயிட்டீங்க.. கார்த்திக்கு ஒரே மயக்கம் வாந்தி எல்லாமே வருதுன்னு சொல்லிக்கிட்டே இருந்தா. டாக்டர் கூட்டு போய் விசாரணை எல்லாம் நல்ல செய்தியா தான் வந்திருக்கு. நமக்கு ரெட்ட பேரனோ பேத்திகளோ பிறக்க போறாங்க 

கைலாசம் : ஆனந்த எல்லையில் சந்தோசமாக  மஞ்சுளா அவளை கட்டிப்பிடித்து சந்தோஷப்பட்டான்.

 ஒரு மணி நேரம் கழித்து 

ஆர்த்தி : வாங்கப்பா எப்ப வந்தீங்க 

கைலாசம் : என்னைய தாத்தா ஆக்கிட்ட. என் செல்லமே. சொல்லி ஆர்த்தியை  முத்தம் கொடுத்தான்.

ஆர்த்தி : ஆமா பா இரட்டை குழந்தைகள். டாக்டர் சொன்னாங்க.

கைலாசம் : ரொம்ப சந்தோஷமா இருக்குமா. ஆமா உன்கிட்ட வேற விஷயம் சொல்ல வந்தேன் மறந்தே போயிட்டேன் 

ஆர்த்தி : ஹ்ம்ம் சொல்லுங்க பா என்ன விஷயம்

கைலாசம் : லாவண்யாவுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணனும். அத பத்தி உன்கிட்ட பேசணும்.

ஆர்த்தி : ஹ்ம்ம் சரி பா. நா உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் 

கைலாசம் : என்ன விஷயம் 

ஆர்த்தி : லாவண்யா ஒரு பையனை காதலிக்கிறாள். அவன் நல்ல பையன் பா 

கைலாசpaiy ஹ்ம்ம் அவளுக்கு போன் போட்டு வர சொல்லு. அப்பறம் அந்த பையனையும் வர சொல்லு 

ஆர்த்தி, : லாவண்யா க்கு போன் போட்டு எல்லாம் விவரத்தை சொல்லி வர சொன்னால் 

கொஞ்சம் நேரம் கழித்து 

லாவண்யா : பயந்து கொண்டே நகத்தை கடித்து கொண்டே இருந்தால் 

கார்த்திக் : வேர்த்து நின்று கொண்டு இருந்தான் 

கைலாசம் : ஆர்த்தி சொன்ன விஷயம் 

லாவண்யா : அழுது கொண்டே ஆமா பா இவனை தான் காதலிக்கிறேன். இவன் இல்லனா செத்துருவேன் 

கைலாசம் : ஓஹோ அப்பாவே மிரட்டுற. நா சம்மதிக்கலனா என்ன செய்வ 

லாவண்யா : காத்து இருப்பேன். உங்க சம்மதம் வரும் வரைக்கும் காத்து இருப்பேன்.. நா அனாதை இருந்த பிறகு நீங்க தான் என்ன சொந்த பொன்னனு மாதிரி பாத்துக்கிட்டிங்க. இவனுக்காக உங்கள எதிர்த்து நா செய்ய மாட்டேன்..

கைலாசம் : எழுந்து லாவண்யா கண்ணத்துல ஒரு அரை விட்டு. யாரு அனாதை கொன்னுடுவேன் உன்னை. இன்னொரு தடவைநீ அனாதைனு சொன்னஅவ்ளோ தான் ராஸ்கல். நானும் உங்க அம்மா மஞ்சுளாவும் லவ் மேரேஜ் தான். நான் எப்படி காதலுக்கு குறுக்க நிப்பேன். கார்த்திக் கூப்பிட்டு டேய் என் பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதம். பொண்ணு கண்ணுல ஒரு சொட்ட கண்ணீர் வந்தது 

கார்த்திக் : சார் லாவண்யா தான் சார் என்ன அழ வைப்பா. நான் தான் அழுதுகிட்டு இருப்பேன். உங்க பொண்ணு நிறைய பிடிவாத காரி 

கைலாசம் : ஹா ஹா அவ என் பொண்ணு மாப்பிள்ளை. சரி உட்காருங்க. உங்க வீட்டில. பெரியவங்க யாராவது இருந்தா வந்து பேச சொல்லுங்க. பேசி கூடிய சீக்கிரத்துல உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் தான் 

லாவண்யா : அப்பா அவருக்கும் யாரும் இல்லை.

கைலாசம் : கொஞ்சம் வருத்தப்பட்டு. சரி விடுங்க. வர்ற முகூர்த்தம் உங்க நிச்சயதார்த்தம். அடுத்த ரெண்டு முகூர்த்தம் தள்ளி உங்களுக்கு கல்யாணம். PA என் பொண்ணு கல்யாணம் கிராண்டா நடக்கணும். அரசு பணத்துல ஏதும் எடுக்கக் கூடாது. எல்லாம் என் சொந்த பணத்தில் தான் இருக்கணும்.

PA : செஞ்சிடலாம் சார் 

 திருமண ஏற்பாடுகள் நடந்தன.

லாவண்யா கார்த்திக் திருமண நடந்த அடுத்த மூணு மாதங்கள் கழித்து ஆர்த்தி வளைகாப்பு என்று எல்லாம் முடிவு செய்ய பட்டது 


லாவண்யா கார்த்திக் திருமணம் நடைபெற்றது.

ஆர்த்திக்கு வளைகாப்பு முடிந்தது.

அதன் பிறகு அழகான ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் ஒரு ஆணும் ஒரு பெண் குழந்தையும் பெற்று எடுத்தால் ஆர்த்தி 

எழில் ஆர்த்தி ஆசை பட்டது போல கைலாசம் உதவியுடன் ஒரு சொந்தமான கம்பெனி வாங்கி நடத்த ஆரம்பித்தான்.

வாழ்க வளமுடன் 



கருத்து தெரிவித்து என்னை ஊக்கப்படுத்திய நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

அடுத்த கதை 

கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பது பொய் தீர விசாரிப்பது மெய் 

இந்த கதை தொடரவேன்
[+] 3 users Like Murugan siva's post
Like Reply
#87
என்னை ஆதரித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி
Like Reply
#88
Thanks for story !!!
Like Reply
#89
நண்பா மிகவும் அருமையான கதையின் முடிவு.
Like Reply
#90
கடைசி இரண்டு பதிவுகளுமே சூப்பர் நண்பா!!!!

... மருத்துவ தொழிலுக்கு துரோகம் செய்து அதன் மூலம் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த டாக்டர் க்கு வேலை போய் சோகத்துடன் வீட்டிற்கு சென்றால் அங்கே தன் மனைவியை ராஜேஷ் வெறி கொண்டு பல நாட்களாக ஓல் போடுவதை தெரிந்து அறிந்து தனக்கு சரியான தண்டனை கிடைத்தது என்று உணர்ந்த தருணம் சிறப்பு..‌‌ தன் கணவன் கள்ள ஓலை பார்ப்பது தெரிந்தும் ராஜேஷ் இடம் தொடர்ந்து உச்சமடையும் வரை ஓல் வாங்கியது , உன்னை ஓக்கறதுக்கு தான் உன் கணவனுக்கு பணத்தை வாரி இறைக்கிறேன் என்பதெல்லாம் உச்சகட்ட காஜி.‌.... பிறகு டாக்டர் ராஜேஷ் இருக்கும் இடத்தை மினிஸ்டர் க்கு கூற அவருக்கு முந்தி பிஏ பல கேஸ்கள் ராஜேஷ் மீது விழவேண்டி செய்த செயல்கள் அனைத்தும் அருமை..... ராஜேஷ் உடன் அடைக்கப்பட்டிருந்த எம்டி யும் கைது செய்யப்பட்டது அருமை...

ஆர்த்தி எழிலிடம் இரவு நடந்த சல்லாபத்துக்கான காரணத்தை கூறியதும் எழில் அதிர்ச்சி அடைந்தாலும் மீண்டும் இருவரும் தங்களின் மதனநீர் கஞ்சி யை மாற்றி விழுங்கி தங்கள் காதல் கொண்ட காமத்தை வெளிபடுத்திய விதம் சூப்பர்.... கைலாசம் மஞ்சுளா மீண்டும் இணைந்ததும் சூப்பர்...

.... ஆர்த்தி ஐ பார்க்க வந்த லாவண்யா கைலாசம் இருப்பதை அறிந்து முறுக்கு மீசை காரா என அழைத்து தங்கள் பாசத்தை இருவரும் பகிர்ந்து கொண்டது செம..... லாவண்யா கைலாசம் இருவரும் செய்யும் சேட்டை ஐ கண்டு காவலாளி களே நெகிழ்ந்து விட்டனர் ‌...

......... லாவண்யா கார்த்திக் ஐ காதல் செய்வதை ரகசியமாக வைத்திருக்க கார்த்திக் கேட்டதற்கு இதழ் முத்தமிட்டு காதலை வெளிப்படுத்தியது அருமை‌.....

.. ஆர்த்தி எழிலிடம் ஏதோ பேச வர எழில் சல்லாபம் கொள்ள கூப்பிடுகிறாள் என கேட்கும் போது அதே ஆசையில் இருக்காதனு கூறி தலையை தன் வயிற்றில் வைத்து அப்பாவாக போகும் விஷயத்தை பற்றி கூறும் போது எழில் கொண்ட பேரின்பதிற்கு அளவேயில்லை..... ஆர்த்தி ஐ எழில் தூக்கி சுற்றும் போது செண்பகம் வந்து இரட்டை குழந்தை என கூற ரெட்டிப்பு மகிழ்ச்சி அடைந்து விட்டா‌‌ன்‌.. கைலாசத்திற்கும்  விஷயத்தை கூற அவரும் மகிழ்ந்து பூர்ப்படைந்து விட்டார்..‌‌..
.. பிறகு லாவண்யா வுக்கு திருமணம் செய்ய திட்டம் போடும் போது ஆர்த்தி லாவண்யா - கார்த்திக் காதல் விஷயத்தை கூற இருவரையும் அழைத்து பேச லாவண்யா தான் அனாதை என்பதை கூற கைலாசம் அரைந்ததிலே லாவண்யா மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தி விட்டார்.... கார்த்திக் இடம் பேசும் போது அவனை மிரட்டும் தொனியில் பேச அவன் லாவண்யா தான் என்னை அழ வைப்பாள் பிடிவாதக்காரி என்பது சூப்பர்....

லாவண்யா - கார்த்திக் திருமணம் நிச்சயம் செய்து பிறகு நல்லபடியாக திருமணம் முடிய , அதன் பிறகு ஆர்த்தி ரெட்டை குழந்தைகளை ஆண்& பெண் பெற்றெடுக்க இனிமையான வாழ்க்கை இனிமையாக சுபம் பெற்றது..... நல்லவேளையாக சென்ற கதையை போல இதையும் கனவு என்று முடித்திருந்தால் இதயம் பொசிங்கியிருக்கும்......

..... இனிமையாக கலைநயத்துடன் கதையை முடித்து வைத்ததற்கு நன்றி நண்பா!!!!!! 


..... உகளின் அடுத்த கதையையும் இதைப் போலவே வல்காரிட்டி இல்லையென்றால் எதிர்பார்க்கிறேன் நண்பா!!!!!

.,...... நன்றி;!!!!!!
Like Reply
#91
மிக மிக மிக அருமையான கதையை எழுதியதற்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#92
wow very natural emotion story good bro your writing is very nice
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)