Adultery ஒத்திகை
Heart 
அது வந்து என்று தயங்கிய ஈஸ்வரி ..சொல்லுவோமா வேணாமா என்று குழப்பத்துடனே தொடர்ந்தாள்

ரெண்டு மூனா நாளா சார் ரிஷி உன்னை ரசிச்சு பாக்குறான் , விட்டா அப்படியே கடிச்சு தின்னுருவான் போல அப்படி இப்படின்னு   சொல்லிக்கிட்டு இருந்தாரு. நான் ரிஷி அப்படி இல்லைனு சொன்னேன். எனக்கு உன் மேல அவ்வளவு நம்பிக்கை. ஆனா அவரு கரெக்டா  தான் சொல்லி இருக்காரு. நேத்து ராத்திரி தீடிர்னு நாங்க .........

ஈஸ்வரி மீண்டும் தயங்கி கொஞ்சம் இடைவெளிவிட்டு ...

நேத்து ராத்திரி நாங்க ஒண்ணா இருக்கும்போது , இப்போ என்ன ரிஷின்னு நினைச்சுக்கோன்னு  சொன்னாரு , நான் சீ என்ன இப்படி போகுது உங்க புத்தி , வேணும்னா இனி அவனை வராதேன்னு சொல்லிடுறேன்னு சொன்னேன் . அவன் நல்ல பையன் தான், அவன் என்ன பண்ணுனான் ,இது நம்ம ரெண்டு பேருக்குள்ள தான் ன்னு சொல்லி கம்பெல் பண்ணினாரு .

அப்புறம் ரிஷின்னு சொல்லு , I love u  ரிஷின்னு சொல்லுன்னு சொன்னாரு , நான் வேண்டா வெறுப்பா சொன்னேன். அப்ப அவருக்கு அது ரொம்ப பிடிச்சி இருந்துச்சு . So அவரை encourage பண்ண நான் ரிஷி ரிஷி னு சொன்னேன். நைட் இப்படி நடந்துச்சு காலையில பாத்தா நீ ரூம்ல வந்து சார் சொன்னாரு ன்னு பொய் சொல்றே. எனக்கு சார் மேல வந்தா ஆத்திரம் இருக்கே . அது தான்  உனக்கு சாதகமா போச்சு

மேடம் சில வார்த்தைகள் நம்ம சொல்லும் போது மேல இருக்கிற ரிஷிகளும் தேவர்களும் அப்படியே ஆகட்டும்னு ஆசிர்வாதம் செய்வாங்களாம் அப்புடி தான் நமக்கு அவுங்களே ஆசிர்வாதம் செஞ்சு இருக்காங்க போல ,,,

சரியான hypocrite ரிஷி உனக்கு தேவைன்னா religion வேணும்ங்குறே தேவை இல்லைனா natural  டிசைன்ங்குறே.

இல்ல மேடம் நான் சொல்றது ஓரளவுக்கு கரெக்ட் தான் . இப்போ சார் ஏன் இப்படி சொல்ல சொன்னார் யோசிச்சு பாருங்க

justify  பண்ணாதே ரிஷி , சார் சொன்னதும் தப்பு நம்ம செஞ்சதும் தப்பு . தட்ஸ் இட் .

மிட் லைப் கிரீஸில் ன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா?
எல்லா couplesசும் இந்த phase கடந்து வந்து ஆகணும். ஒரு point க்கு  மேல  sex லைப்ல boredom வரும். அதை சரி செய்ய வெஸ்டர்ன் cultureல swaping ,swinging, roleplay அப்படி இப்படின்னு செஞ்சு marriage லைப்அ save  பன்னிக்குவாங்க. நம்ம நாட்டுல அதுக்கு வாய்ப்பு இல்லை விதின்னு வாழ்ந்து முடிப்பாங்க, முடியாதவங்க டிவோர்ஸ் பண்ணிக்கிறாங்க, இல்லை தப்பான வழியில் போயிடுறாங்க .

சார் எப்போ சைக்காலஜி படிக்க ஆரம்பிச்சிக்கீங்க.

அப்படி எல்லாம் இல்ல மேடம். கதைகள்ல படிச்சது படங்கள்ல பார்த்தது தான் 

இத்தனை உரையாடலின் போதும் இருவரும் இன்னும் நிர்வாணமாகவே இருக்காங்க. ஈஸ்வரி பெட்ஷீட்டை இழுத்து முலைகளை மூடி இருக்கிறாள். 

லைப் வேற ரிஷி. கதைகளில் படிப்பதும் படத்துல பார்ப்பதும் வேற. இது Electronics and instrumentation  கிடையாது தியரி கிளாஸ்ல பிடிச்சதை practicalsல செஞ்சு பாஸ் பண்றதுக்கு. நீ படிச்ச புக்ஸ்லயும் படத்திலயும் இல்லாத ஒன்னு இருக்கு, that is emotions . Emotions are something we have னு சொல்வாங்க. அதுவும் ஒரு பொண்ணோட எமோஷன்ஸ்.

அதை பத்தி இங்கே யாருக்கும் அக்கறை இல்லை. அதுவும் உனக்கு இன்னைக்கி நீ செஞ்சதை நினைச்சி பாரு என் எமோஷன்ஸ் பற்றி துளியாவது யோசிச்சியா . ofcoz  மொத தடவ  i was in shock and agony .என்னனோமோ நடந்துருச்சு. I tried to control myself, but you were all over me. It was too much. ரெண்டாவது தடவ i lost my control.  I felt no emotional connection either time. 

மேடம் உங்களுக்கும் என்னை பிடிச்சு இருக்குன்னு நினைச்சேன் . உங்க ரெஸ்பான்ஸ் நான் ரசிச்சேன் அந்த தைரியத்துல .....

 இல்ல ரிஷி ,Perhaps my body reacted to you, but not my soul.  இத புரிஞ்சுக்குற வயசும் பக்குவமும் உனக்கு இன்னும் வரலை. அதுக்கு time இருக்கு , அவசர படாதேன்னு சொல்றேன்.

இதை கேட்ட ரிஷி மிகவும் தளர்ந்து போகிறான். பாத்து பாத்து ரசிச்சு ஒவ்வொண்ணும்  காதலோட உருகி செய்தது பிடிக்கலையா ன்னு மனசுக்குள்ள நொறுங்கி போனான்.

என்ன ரிஷி முகம் மாறுது?

ஒன்னும் இல்ல மேடம்.

கொஞ்சம் வெளிப்படையா சொல்றேன் ரிஷி.  

இதை நீ தெரிஞ்சுகிறது நல்லதுன்னு நினைக்கிறேன்

சொல்லுங்க மேடம் .

என் husband ஆ எனக்கு ரொம்ப பிடிக்கும். லவ் பண்றேன். அவரும் என்னை லவ் பன்றார். எங்க ரெண்டு பேர்க்கும் mutual understanding இருக்கு. அதுனால எங்க sex லைப் கூட நல்லா தான் இருக்கு. நீ சொல்ற பிரச்னை வர சான்ஸ் இல்ல. நீ என்னமோ சொன்னியே என்ன அது ,  ரோல் ,,,,,,

roleplay

ம்ம் அதுதான் அதுவும் ஒரு விளையாட்டா அவர் செஞ்சு இருக்கலாம் . அதுக்கு கதை காரணம் எல்லாம் தேடணும்னு இல்லை. ... இப்போ நடுவுல நீ குருவி கூட்டை கலைச்ச மாறி பண்ணிட்டே. 

இப்போ நானும் உன்கூட சேர்ந்து தப்பு பண்ணிட்டேன். அதை சரி செய்ய நான் சொல்றதை நீ செய்யணும் அதாவது உன் கடமையை சரியா செய்யணும் அவ்ளோதான். அதுக்கு நான் நீ கேக்குற friendship பிளஸ் மன்னிப்பை தருவேன் . its my  promise

  So much happened today. its hard for both of us , நாளைக்கு புது ரிஷியா நீ இந்த காலேஜ்க்கு வரணும். எவ்ளோ உன் மண்டைக்கு ஏறுச்சுன்னு எனக்கு தெரியலை. take ur time ,be wise.

தொடரும் 
[+] 10 users Like Gurupspt's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Reminds me of balakumaran sujatha style writing. Exploring the human psyche is always fascinating especially the sexual impulses.
They are talking about design destiny and divine interpretation. And in his inimitable style the writer inserts the line that both were nude during the conversation. அந்த ஒரு வரி தரும் போதை ஆஹா ஆஹா
[+] 3 users Like Punidhan's post
Like Reply
[Image: e7e4625d79a4eacc75240f169ca0fd68.jpg]யதார்த்தமா கொண்டு போறீங்க bro
[+] 4 users Like 0123456's post
Like Reply
(25-07-2024, 06:45 AM)Gurupspt Wrote: நன்றி நண்பா ,,, ஈஸ்வரி மற்றும் ரிஷி உங்கள் மனதில் இடம் பிடித்து இருக்காங்க போல அது சந்தோசம் . உங்க கருத்துக்களை விமர்சனமா பாராட்டா இங்கே பதிவு செய்வது ரொம்ப சந்தோசம். 

ஆனா என் காதாபாத்திரங்கள் உங்களை எழுத தூண்டி இருப்பது மகிழ்ச்சியா தான் இருக்கு ஆனா அப்படி செய்ய உங்கள் தளத்தில் புது கதையா ஆரம்பிக்கவும். இங்கே நீங்க புதிய திசையில் என் கதாப்பாத்திரங்களை பேச வைப்பது படிக்கும் புதிய வாசகர்களை குழப்பி விடும். 

உங்கள் கமெண்டுகளை எப்படி டெலீட் செய்வது என்று தெரியவில்லை எனவே அதை ஸ்பேம் கன்டென்ட் என ரிப்போர்ட் செய்து இருக்கிறேன் . 

நீங்களும் எழுத்தாளர் என் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் ..

நன்றி நன்றி ...

அவர் ஆர்வ கோளாறில் ஒரு ரெண்டு மூணு பதிவு போட்டுவிட்டு கதையையையும் திசை திருப்பி விட்டு காணாமல் போய்விடுவார் நண்பா 

அவர் போர் அடிக்குது.. கமெண்ட் வரவில்லை.. போதிய வரவேற்பில் என்று சொல்லி விட்டு நம் கதையை நம் கையில் திருப்பி கொடுத்து விட்டு செல்வார் நண்பா 

அதுவரை நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும் நண்பா 

அப்படிதான் போன முறை என் கதை "என்னை நியாபகம் இருக்கா" கதையை கொஞ்சம் எழுதினார் 

போதிய வரவேற்பில்லை என்று விட்டுவிட்டார் 

இப்பொது மீண்டும் அந்த கதைக்குள் களம் இறங்கி இருக்கிறார் 

அவர் சோர்ந்து போய் விட்டு சென்ற பிறகுதான் நான் என் கதையை தொடரமுடியும்.. 

அதுவரை நான் என்னுடைய மற்ற கதைகளில் கவனம் செலுத்தி கொண்டு இருக்கிறேன்.. 

எல்லா கதைகளிலும் அவர் இன்வால் ஆகமாட்டார் நண்பா.. 

நல்லா இன்டெரெஸ்டிங்கா போயிட்டு இருக்குற கதைக்குள்ள மட்டும்தான் அவர் உள்ளே நுழைவார் 

அவர் வெளியேறும் வரை நாம்தான் பொறுத்திருக்க வேண்டும் நண்பா 

என்ன பண்ணுவது.. அவர் சூழ்நிலை அப்படி 

இதை எல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply
ரிஷி ஈஸ்வரி உரையாடல் அருமை.

கதையை மேலும் மெருகு ஏற்றுகிறது.
[+] 2 users Like sweetsweetie's post
Like Reply
(25-07-2024, 10:09 AM)Punidhan Wrote: Reminds me of balakumaran sujatha style writing. Exploring the human psyche is always fascinating especially the sexual impulses.
They are talking about design destiny and divine interpretation.  And in his inimitable style the writer inserts the line that both were nude during the conversation.  அந்த ஒரு வரி தரும் போதை ஆஹா ஆஹா

tq very much buddy. honoured , big words
[+] 1 user Likes Gurupspt's post
Like Reply
(25-07-2024, 11:28 AM)Vandanavishnu0007a Wrote: அவர் ஆர்வ கோளாறில் ஒரு ரெண்டு மூணு பதிவு போட்டுவிட்டு கதையையையும் திசை திருப்பி விட்டு காணாமல் போய்விடுவார் நண்பா 

அவர் போர் அடிக்குது.. கமெண்ட் வரவில்லை.. போதிய வரவேற்பில் என்று சொல்லி விட்டு நம் கதையை நம் கையில் திருப்பி கொடுத்து விட்டு செல்வார் நண்பா 

அதுவரை நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும் நண்பா 

அப்படிதான் போன முறை என் கதை "என்னை நியாபகம் இருக்கா" கதையை கொஞ்சம் எழுதினார் 

போதிய வரவேற்பில்லை என்று விட்டுவிட்டார் 

இப்பொது மீண்டும் அந்த கதைக்குள் களம் இறங்கி இருக்கிறார் 

அவர் சோர்ந்து போய் விட்டு சென்ற பிறகுதான் நான் என் கதையை தொடரமுடியும்.. 

அதுவரை நான் என்னுடைய மற்ற கதைகளில் கவனம் செலுத்தி கொண்டு இருக்கிறேன்.. 

எல்லா கதைகளிலும் அவர் இன்வால் ஆகமாட்டார் நண்பா.. 

நல்லா இன்டெரெஸ்டிங்கா போயிட்டு இருக்குற கதைக்குள்ள மட்டும்தான் அவர் உள்ளே நுழைவார் 

அவர் வெளியேறும் வரை நாம்தான் பொறுத்திருக்க வேண்டும் நண்பா 

என்ன பண்ணுவது.. அவர் சூழ்நிலை அப்படி 

இதை எல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்

நிறையா கதைகள் எழுதும் உங்களுக்கு உதவியா இருக்கலாம் நண்பா , எல்லோருக்கும் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை.
[+] 1 user Likes Gurupspt's post
Like Reply
(25-07-2024, 02:22 PM)sweetsweetie Wrote: ரிஷி ஈஸ்வரி உரையாடல் அருமை.

கதையை மேலும் மெருகு ஏற்றுகிறது.

நன்றி நண்பா
[+] 1 user Likes Gurupspt's post
Like Reply
மிக மிக அருமையான அறிவுரை நண்பா சூப்பர்
[+] 2 users Like omprakash_71's post
Like Reply
Wonderful nanbaa waiting for the next
[+] 2 users Like venkygeethu's post
Like Reply
Quote:அவர் ஆர்வ கோளாறில் ஒரு ரெண்டு மூணு பதிவு போட்டுவிட்டு கதையையையும் திசை திருப்பி விட்டு காணாமல் போய்விடுவார் நண்பா 

அவர் போர் அடிக்குது.. கமெண்ட் வரவில்லை.. போதிய வரவேற்பில் என்று சொல்லி விட்டு நம் கதையை நம் கையில் திருப்பி கொடுத்து விட்டு செல்வார் நண்பா 

அதுவரை நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும் நண்பா


நண்பா விஷ்ணு நீங்க ஏங்க  நான் போரடிச்சி உங்க கதையை விட்டுட்டு போற வரைக்கும் வெயிட் பண்ணனும், இது உங்க கதைங்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. 


“என்னை ஞாபகம் இருக்கா” திரியை யாரோ ஒரு Harshanmass நபர் ஆரம்பிச்சி வச்சார், அதுல அந்த திரியோட தைலைப்ப வச்சே அழகா எழுத ஆரம்பிசீன்க, நானும் படிச்சேன், ஒரு கட்டத்துல கொஞ்ச நாலா அதுல உங்க updates  இல்லாத நேரத்துல கொஞ்சம் ஆர்வ மிகுதியில் ஒரு அப்டேட் நான் போட அதற்க்கு நீங்க லைக் கொடுத்தீங்க 


அந்த லைக் நீங்க ரசிக்கிறீங்கன்னு எடுத்துக்கிட்டு உங்க அனுமதியா நினைச்சி நானும் தொடர்ச்சியா அப்டேட் பண்ணேன், நீங்களும் எல்லா போஸ்டுக்கும் லைக் கொடுக்கிறதால உங்களுக்கு எந்த ஆட்சபனையும் இல்லை நீங்களும் விரும்பி படிக்கிறீங்க னு நானும் தொடர்ச்சியா கொஞ்ச காலம் updates பண்ணேன். அப்புறம் நிறுத்திட்டேன்.


இப்போ ரொம்ப நாளைக்கு அப்புறம் சமீபமா கதையில் விமர்சனம் வைக்கும் படியாக கதையா மாத்தாம, ஒரு சின்ன சீன அப்டேட் போட்டு 


உங்களுக்கும் பிரைவேட் மெசேஜ் பண்ணி, நண்பா, இது தான் நான் கற்பனை பண்றது, ஆனாலும் உங்கள் கதை உங்கள் முடிவு, நீங்க எழுதுங்கனு உங்களுக்கே நேரா சொல்லிட்டேன், அதுக்கு அப்புறம் நான் கதையை தொடரவோ மாத்தவோ முயற்சி பண்ணல. 


உங்க மேல எனக்கு நல்ல அபிப்பிரியாமும் மரியாதையும் இருக்கு, உங்களுக்கு இது ஒரு உறுதலுனு தெரிஞ்சிருந்தா நான் உங்களை கஷ்டப்படுத்தியிருக்க மாட்டேன்.  மன்னிக்கவும் நண்பா.


ரிஷி - உங்கள் கதையை hijack  பண்ணும் நோக்கம் எதுவும் இல்லை நண்பா, உங்க கதையில் வரும் உரையாடல்களை போல சின்ன சின்ன டயலாக்ஸ் போட்டேன் அவ்வளவு தான், இனி நான் இந்த திரியில் ஒரு பார்வையாளன் மட்டுமே.  Sorry 


நான் collobrative writing  விரும்புபவன், என் கதைகளில் யாரவது இது மாதிரி கருத்தை பகிர்ந்தால், அல்லது கலந்தால் எனக்கு அதில் மறுப்பு கிடையாது, அந்த மனா நிலையில் அணுகினேன், நானே சில திரிகளில் மற்ற எழுத்தாளர்களுக்கு “கூட்டாஞ்சோறு” அழைப்பு கூட விடுத்தேன்.  ஆனாலும் ஏற்றுக்கொள்கிறேன், எல்லோரும் ஒரு மனநிலையில் இருக்க முடியாது அதை புரிந்து கொண்டு இதற்க்கு முற்று புள்ளி வைத்துவிட்டேன்.


விஷ்ணு உங்கள் கதையில் சமீபத்தில் போட்ட என் update கலை நீக்கி விட்டேன்.  நீங்கள் அந்த கதையை எந்த தயக்கமும் இன்றி தொடரலாம். .
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
Awesome update
[+] 2 users Like Thangaraasu's post
Like Reply
(25-07-2024, 04:46 PM)omprakash_71 Wrote: மிக மிக அருமையான அறிவுரை நண்பா சூப்பர்

(25-07-2024, 10:38 PM)venkygeethu Wrote: Wonderful nanbaa waiting for the next

(26-07-2024, 07:01 AM)Thangaraasu Wrote: Awesome update

அனைவருக்கும் நன்றி
[+] 1 user Likes Gurupspt's post
Like Reply
next update epo nanbaa waiting eagerly
[+] 1 user Likes venkygeethu's post
Like Reply
Heart 
இப்படியாக இருவரின் உரையாடல் முடிவுக்கு வந்து ரிஷி வீட்டிற்கு கிளம்பினான். மனசுக்கு ரொம்ப பிடிச்சு கனவிலும் கற்பனையிலும் வகை வகையாய் ரசித்த பெண்ணை மேட்டர் பண்ணிட்டு வரும் டீன் ஏஜ்  பையன் ரிஷியிடம் அந்த உற்சாகம் இல்லை. அவன் மனசெல்லாம் யார்கிட்டயாவது அழுது புலம்பனும்னு தவிக்குது. சிகரெட்டை  நிறுத்தி இருந்தவன் புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆத்துன்னு, ஒரு டீ கடையில் பைக்கை நிறுத்தி , கிங்ஸ் சிகரெட்டும் பன்னீர் சோடாவும் வாங்கி குடிக்க தொடங்கினான். அவன் காதில் ஈஸ்வரி சொல்லிய ரணமான வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்தது
                     " நீ பண்ணியது துரோகம் "
                     " நான் உன்னை அவ்ளோ நம்பினேன் "
                     " உன்னை mature ன்னு நினைச்சேன் "
                     " நீ என் எமோஷன்ஸை மதிக்கலை
                     " குருவி கூட்டை கலைச்சுட்டே 
                     " எவ்ளோ அடிச்சாலும் பத்தாது "

இந்த வார்த்தைகள் அவன் காதில் repeat மோடில்  ஒலித்து கொண்டு இருக்கும் அதே வேளையில் அவன் மனக்கண்ணில் ஈஸ்வரி மேடத்தை ரசித்து பார்த்த நிமிடங்கள் , முதல் முத்தம் , முலை காம்புகள், அவள் யோனியில் இருந்து பொங்கி வழிந்த மதனநீர், பரவசத்தில் சிலிர்த்த அவளது ரோமங்கள் , அக்குள் வியர்வை , இந்த காட்சிகளும் ஓடிக்கொண்டு இருக்கு. ரிஷிக்கு சொர்க்கத்துக்கும் நரகத்துக்கு இடையில் இருக்கும் ஒரு மதில் சுவர் மேல் எந்த பக்கம் வேணாலும் விழக்கூடிய பூனை போல அல்லாடி கொண்டு இருக்கு . கிங்ஸ் சிகரெட் விரலை சுட மீண்டும் ஒன்றை வாங்கி பத்த வைத்தான்.

ரிஷி கிளம்பியதும் குளிக்க போனாள் ஈஸ்வரி .அவள் மனமும் சஞ்சலத்தில் ரிஷி மேல உள்ள அக்கரையில் அவனை திருத்த முயற்சி செய்கிறோம். இனி இது நம்மை எங்கே கொண்டு போகுமோ என்ற கேள்வி ? என்னமோ ஹார்லிக்ஸ் திருடி தின்னும் சின்ன பையனை கண்டிப்பது போல இவ்ளோ பெரிய தப்பு செஞ்ச டீன் ஏஜ் பையனை கண்டிச்சு மட்டும் அனுப்பினது சரியான்னு பக்பக்குன்னு அவள் மனசு அடிச்சுக்குது. குளித்து கொண்டே யோசனையில் இருக்கும் ஈஸ்வரி அவள் தொடையில் கை வைத்து தேய்க்கும் போது அவள் யோனியில் இருந்து வலிந்து வெளியாகிய ரிஷியின் விந்தணுக்கள் திட்டு திட்டாக காய்ந்து ஒட்டி  இருப்பதை உணர்ந்து தேய்த்து குளிக்கிறாள் , அப்போது ரிஷியின் ஸ்பரிசங்கள் அவள் நினைவில் தோன்றி மறைகிறது. பன்னிரண்டு வருட அனுபவமிக்க கணவனின் காமத்திற்கும் ,காதலையும் காமத்தையும் எரிமலையாய் சுமக்கும் பதின்பருவ ரிஷியின் காமத்திற்கும் மலைக்கும் மடுவுக்கமான வித்தியாசம் இருந்ததை மறுக்க முடியவில்லை. ஆனாலும் ரிஷி மீண்டும் இந்த மாறி தவறு செய்ய முயற்சித்தால் எந்த கருணையும் அக்கறையும் இன்றி அவனுக்கு மிக பெரிய தண்டனை கொடுக்கணும் என்று தீர்க்கமாக முடிவு செய்தால் ஈஸ்வரி .

மூன்றாவது சிகரெட்டை பாதிக்கு மேல் குடிக்க முடியாமல் தூக்கி எறிந்த ரிஷி பாஸ் பாஸ் ரெண்டு வாங்கி வாயில் ஒன்றை போட்டு கொண்டு. பைக்கை நோக்கி வந்து கிக் பண்ணி ஸ்டார்ட் செய்யும் போது அவனும் ஒரு முடிவுக்கு வந்தான். மேடம் ஆசைப்பட்ட மாறி வாழ்க்கையில் ஜெயிக்கிறாமோ இல்லையோ , நான் ஆசைப்பட்ட மாறி என் காதலை நிரூபிக்கிறேனோ இல்லையோ , ஆனா ஈஸ்வரின் மேடமின் guilt டில்  இருந்து அவர்களை விடுவிக்க நான் அவுங்க சொன்ன மாறி நல்ல மார்க் எடுத்து அவுங்க சந்தோசமா இருக்கிறதை பாக்கணும். இது தான் நான் அவுங்க என்னை மன்னிச்சதுக்கு நான் செய்யும் மரியாதைன்னு மனதில் முடிவு செய்தான் ,,,,,

ரிஷி கிளம்பிய பிறகு அந்த டீ கடையில் ரேடியோவில் ஒலிபரப்பான பாடல் " நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை ......."
 
தொடரும்
[+] 7 users Like Gurupspt's post
Like Reply
wonderful please continue nanbaa today another update undaa?
[+] 3 users Like venkygeethu's post
Like Reply
(27-07-2024, 08:43 PM)venkygeethu Wrote: wonderful please continue nanbaa today another update undaa?

நன்றி நண்பா ..  அடுத்த பாகம் விரைவில் வரும்..
[+] 2 users Like Gurupspt's post
Like Reply
Interesting update
[+] 1 user Likes Nesamanikumar's post
Like Reply
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் ரிஷி மனதில் ஈஸ்வரி சொன்ன சபதம் நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் போது டீக்கடை ரேடியோ வில் ஒலித்த பாடல் வரிகள் மிகவும் அருமையான இருந்தது.

இப்போது ஈஸ்வரி குளிக்கும் போது ரிஷி உடன் நடந்த கூடல் நிகழ்வு நினைத்து அவளுக்கும் கணவருக்கு இடையில் நடந்த காமத்தை வித்தியாசம் உள்ளது என்று சொல்லி விதம் அதற்கு பிறகு இனிமேல் இந்த மாதிரி தவறு செய்யும் போது மிகப்பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் என்று மனதில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்று ஈஸ்வரி நினைத்து பார்க்கும் போது பிற்பகுதியில் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.
[+] 3 users Like karthikhse12's post
Like Reply
மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)