Thriller அம்பி .......அந்நியன் ........ரெமோ ......
#21
என்னடா இந்த அம்பிய எவ்வளவு டார்ச்சர் பண்ணாலும் நமக்கு திரும்ப திரும்ப பண்ணிட்டே இருக்கணும் போல இருக்கு என ரஞ்சித் சொல்ல அட ஆமா மாப்ள என சிவா ஆமா போட 

உங்களுக்கு மட்டுமா எங்களுக்கும் அவனை டார்ச்சர் பண்ணலைன்னா தூக்கமே வரது இல்ல என பூஜாவும் சொல்லி சிரிச்சா 


சூப்பர் டி டியர் என காலேஜ்னு பாக்காம அவளை ஒரு லிப் கிஸ் அடிச்சு பாராட்டினான் ரஞ்சித் .

என்ன எப்போ அவனை டார்ச்சர் பண்ணாலும் சரியா இந்த சிவா ஆள் ப்ரியங்கா வந்துடுறா 

ஹ அவளை இருக்கட்டும் நான் தனியா கண்டிச்சுடறேன் 

ஹ ஹ அதோ வந்துட்டான் அம்பி அவனை பிடி என ரஞ்சித் சொல்ல 

அம்பிய பிடிச்சாங்க ப்ளீஸ் ப்ளீஸ் இன்னைக்கு முதல் பிரியட் நதியா மேடம் கிளாஸ் அவங்க ஸ்ட்ரிக்ட் அவங்க கிளாசுக்கு லேட்டா போனா திட்டுவாங்க போயிக்கிறேன் 

ஹ உன்னைய ராகிங் லாம் பண்ணாலப்பா எங்க ஆளுக இந்தா நிக்குறாளுக இதுல யாரு அழகுன்னு சொல்லு ஏனா இன்னும் 2 நாள் ல வெல்கம் டே வருது 
அதான் இவளுகள யார் அழகுன்னு சொன்னா அவளையே வெல்கம் டான்ஸ் ஆட சொல்லிடலாம் என ஆதி சொல்ல 

சார் இது எல்லாம் எனக்கு எதுக்கு சார் 

டேய் கேட்டா கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்றா என அவன் பின்ன தலையில் ஒரு போடு போட்டான் சிவா 

டேய் டேய் பாவத்தை அடிக்காதடா நானே இவனை வச்சு தான் ஏதாச்சும் மாமிய போடலாம்னு பாக்குறேன் என அன்வர் அவனை அணைத்து கொண்டு போயி இங்க பாருடா இது ரஞ்சித் ஆள் பூஜா இது ஆதி ஆள் ஆத்மீகா இது என்னோட ஆள் ஆயிஷா அப்புறம் சிவா ஆள் தான் நீ அடிக்கடி பார்த்து இருப்பியே இதுல யார் அழகுன்னு சொல்லு என கேட்க அம்பி அழுதுகிட்டே இருக்க அடிக்கலாம் மாட்டோம் யார் அழகுன்னு மட்டும் சொல்லு விட்டுடறோம் 

சொல்ரா யார் அழகு என மூணு பேரும் அவனை திரும்ப திரும்ப அடிக்க அம்பி ஒரு கட்டத்துல பொறுங்க சொல்றேன் என சொல்ல அவர்கள் அடிப்பதை நிப்பாட்டினார்கள் 

பாருடா இவன் யாரோயோ அழகுன்னு சொல்ல போறாண்டா இந்த சோடா புட்டி போட்டு கிட்டு யாரையோ சைட் அடிச்சு இருக்காண்டா  
இப்படி அவர்கள் பேசி கொண்டே இருக்க அப்போ ப்ரியங்கா வர ஒரு சுவர்  பின்னால் ஒளிந்து கொண்டா அவளும் நினைச்சா நாம அம்பிக்கு நிறைய சப்போர்ட் பண்றதால அவன் நம்ம பேர் தான் சொல்ல போறான்னு 

உண்மையிலே அழகு அவங்க தாங்க என அவன் கைய காட்ட அங்க ஒரு 60 வயசு பாட்டி தரையை கூட்டி கொண்டு இருக்க 

எல்லாரும் சாக் ஆகி என்னது என கேக்க 

ஆமாங்க இந்த வயசுலயும் அவங்க குடும்ப வறுமைக்காக கஷ்டம் பாக்காம உழைக்கிறாங்க பாருங்க அவங்க தான் நிஜ அழகு  என சொல்ல ப்ரியங்கா கிளாப் பண்ணி கொண்டு வந்தா செம செமங்க  உங்களுக்கு இந்த நோஸ் கட் போதும் டா நீங்க வாங்க கிளாஸ் கு போகலாம் என அவனை கூட்டி கொண்டு ப்ரியங்கா போக 

அங்க இருந்த எல்லாரும் செம கடுப்புல இருந்தாளுக அவனுகளும் தான் சே இந்த அம்பியை அசிங்க படுத்தலாம்னு பார்த்தா அவன் நம்மள அசிங்க படுத்திட்டானே
[+] 4 users Like jakash's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
Super update bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#23
Sekram Nxt update vidunga bro
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)