(08-05-2024, 11:15 AM)Murugansiva Wrote: உங்கள் கதையை இப்போது முழுவதும் படித்தேன், அருமையாக உள்ளது, தொடரலாமே நண்பா
தொடரும் எண்ணம் உள்ளது ஆனால் சிலபல மனக்குழப்பங்களால் கதையை தொடர தயக்கம் நிறையவே உள்ளது நண்பரே நேரம் கிடைக்கும்போது பெரிய அப்டேட் ஒன்று பதிவிடுவேன் நண்பா