❤️ ஆலிஷா ❤️
#61
Super update. She has to give gift to him. But he is giving. Will she give her body as return gift.
[+] 2 users Like Johnnythedevil's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
Semma Interesting Update Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#63
Briyani dan ava favorite ah irukum,waiting for further adventures of Alisha…thanks for the update bro…
[+] 2 users Like Priyaram's post
Like Reply
#64
ஆலிஷாவின் சம்மதத்தினை ஒரு மாதிரியாக பெற்றாகியாச்சு.. ஆனால், சிவாவுக்கு என்ன வாங்கிக்கொண்டு செல்வது என்று பெரும் யோசனை.. வழமை போன்று ஐஸ்கிரீம், சாக்லேட் என்று வாங்கிக்கொண்டு செல்வதா...? இல்லை என்றால் வித்தியாசமாக ஏதாவது வாங்கிக்கொண்டு செல்வதா என்ற குழப்பம் அவனுக்கு..
ஐஸ்கிரீம் சாக்லேட் எல்லாம் பெண்கள் அடிக்கடி சாப்பிடுவார்கள்.. பிரியாணி வாங்கலாம் என்று பார்த்தால் அது ** வழமையாக உண்ணும் ஒரு உணவு.. என்ன வாங்கலாம் என்று மண்டையைப் போட்டு அலசி ஆராய்ச்சி செய்து கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான்..

பணப்பற்றாக்குறையும் கொஞ்சம் இருந்ததனால் தனது க்ளோஸ் பிரெண்ட் ஆதியிடம் கொஞ்சம் பணத்தினையும் கடனாக வாங்கிக்கொண்டு இன்னொரு நண்பனிடன் ஒரு பேக்கினையும் வாங்கி ஒரு கொரியர் போய் போல தோளில் மாட்டிக் கொண்டு பைக்கினை நேராக பீட்ஸா ஹட்டினை நோக்கி செலுத்தினான் சிவா.. அங்கு லார்ஜ் சைஸ் சிக்கன் பீட்ஸா ஒன்றினை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு.. ஒரு ப்ளூபெர்ரி கோன் ஐஸ்கிரீம் மற்றும் சில சாக்லேட்களையும் வாங்கிக்கொண்டு ஆலிஷாவின் வீட்டினை அடைந்தான் சிவா..

ஆலிஷா சிவாவை வீட்டிற்கு வருமாறு கூறி இருந்தாலும் அவளுக்கு உள்ளுக்குள் லேசான ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்தது.. யாராவது பார்த்து விட்டால் தன்னை தவறாக நினைத்து விடுவார்களே என்ற ஐயம் அவளுக்கு..
பேசாமல் கால் பண்ணி சிவாவை வரவேண்டாம் என்று சொல்லிவிடலாமா என்றும் அவளுக்கு தோன்றிக்கொண்டே இருந்தது.. இருந்தாலும், அதற்குள் அவளது வீடு வந்து சேர்ந்தான் சிவா..

சிவா வருவான் என்று எதிர்பார்த்து வீட்டிற்கு வெளியிலேயே உட்கார்ந்திருந்த ஆலிஷா அவன் பைக் வந்து கேட் பக்கத்தில் நின்றதுமே போய் கேட்டினைத் திறந்தாள்..

பிங்க் நிற சுடிதாரும் வெள்ளை நிற ஷாவ்லும் வெள்ளை நிற பான்ட்டும் அணிந்திருந்த ஆலிஷாவைப் பார்த்ததும் மறுபடியும் மெய்மறந்தான் சிவா.. தேவதைகள் இப்படித்தான் இருப்பார்கள் போல என்று நினைத்துக் கொண்டான்.. ஒரு சிறிய பெருமூச்சுடன் மெல்லிய புன்னகையை உதட்டில் தவழ விட்டுக் கொண்டு..

"இந்தாங்க.."
என்று கொண்டு வந்த பார்சலை நீட்டினான் சிவா..

யாராவது தங்களைக் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி அதனை வாங்கினாள் ஆலிஷா..

"தேங்க்ஸ் சிவா.. அண்ட் ஐ ஆம் சாரி.. உங்கள கஷ்டப்படுத்திட்டேன்.."

"ச்சே.. ச்சே.. இதுல என்ன கஷ்டம்..? அதெல்லாம் ஒண்டும் இல்ல.."

"ஹ்ம்ம்.. தேங்க்ஸ் சிவா.. உள்ள கூப்பிடலன்னு எதுவும் நினைக்க வேணாம்.. உங்களுக்கே தெரியும்ல..?"

"ஹ்ம்ம்.. இட்ஸ் ஓகே.. பரவால்ல.. நா கிளம்புறேன்.. நீங்க சாப்டுட்டு எப்புடி இருக்குன்னு சொல்லுங்க.. பை.."

"பை.. ஹாப்பி பிலேட்டட் பர்த்டே சிவா.."

"தேங்க்ஸ்.."
என்றவாறு பைக்கினை ஸ்டார்ட் செய்தான்.. இறுதியாக அவளை இன்னும் ஒரு முறை பார்த்து விட்டு "பை" என்றவாறு பிரிய மனம் இன்றி பிரிந்து சென்றான் சிவா..

சிவா கிளம்பியதும் உள்ளே சென்று பார்சலைப் பிரித்தாள் ஆலிஷா.. தான் ஒருத்திக்காக பீட்ஸா, ஐஸ்கிரீம், சாக்லேட்ஸ் என இவ்வளவு செலவழித்திருக்கின்றானே என அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அவளுக்கு.. தனக்காக இவ்வளவு வாங்கிக்கொண்டு வந்திருந்த அவனை வீட்டினுள் கூப்பிடாமல் வெளி கேட்டுடனேயே திருப்பி அனுப்பியது அவளுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது.. அதுவும் இல்லாமல் இவ்வளவு பெரிய பீட்ஸாவை தான் ஒருத்தியால் சாப்பிட்டு முடிக்க முடியாது என்பதனால் என்ன செய்யலாம் என யோசித்தாள்.. பின்னர், உடனடியாக சிவாவுக்கு போன் செய்தாள்..

கால் வரும் சத்தம் கேட்டதும் பைக்கினை ஒரு நிழலில் நிறுத்திவிட்டு பாக்கெட்டில் இருந்து போனை எடுத்தான் சிவா.. அவளிடம் இருந்து கால் வரும் என்று ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது போல சற்று நக்கலான சிரிப்புடன் போனை எடுத்து காதில் வைத்தான்..

"ஹலோ.."

"என்ன சிவா இது..? நா ஒருத்தி தானே இங்க இருக்கேன்.. இவ்வளவு பெரிய பீட்ஸா எடுத்துட்டு வந்திருக்கீங்க..? அதுல மேக்ஸிமம் ஒன்னு இல்லன்னா ரெண்டு பீஸ் தான் என்னால சாப்பிட முடியும்.."

"ஓஹ்.. அப்புடின்னா மிச்சத பிரிட்ஜ்ல வச்சி அப்புறமா உங்க ஹஸ்பண்ட் வந்ததும்
சூடு பண்ணி ரெண்டு பேருமா சாப்பிட்டுக்கோங்க.."

"ஐயோ சிவா.. அவருக்கு இதெல்லாம் தெரிஞ்சா என்ன ஏதுன்னு கேப்பாரு.."

"ஏதாச்சும் சொல்லி சமாளிக்கலாம்ல...?"

"என்ன சொல்ல...?"

"ஆர்டர் பண்ணி எடுத்தேன்னு சொல்லுங்க.. இல்லன்னா ப்ரெண்ட்ஸ் யாராச்சும் குடுத்தாங்கன்னு சொல்லுங்க.."

"அப்புடி பொய் எல்லாம் சொல்ல எனக்கு வராது.. நா பொய் சொன்னாலே பொய் தான் சொல்றேன்னு அவரு கண்டுபிடிச்சிருவாரு.. அது மட்டுமில்லாம பொய் சொல்றது பாவம்.. இது அவருக்கு தெரியாமலே இருக்கட்டும்.. நீங்க மறுபடியும் இங்க வாங்க.. நா வேணும்னா ஒரு 2 பீஸ் எடுத்துட்டு மிச்சத தாரேன்.. நீங்க கொண்டு போய் சாப்பிடுங்க.."

"என்னங்க இது..? தந்த ஒரு பொருள திருப்பி தாரேன்னு சொல்றீங்க..? அதெல்லாம் வேணாம்.. அப்புடின்னா.. நீங்க சாப்பிட்டது போக மிச்சத வீசிடுங்க.. இல்லன்னா பக்கத்து வீட்ல யாருக்காச்சும் குடுத்துடுங்க.."

"பக்கத்து வீட்ல குடுத்தாலும் என்ன ஏதுன்னு கேப்பாங்க சிவா.. இந்த பகல் நேரத்துல யாராச்சும் பீட்ஸா சாப்பிடுவாங்களா என்ன...? அது மட்டும் இல்லாம.. இவ்வளவு காஸ்ட்லி சாப்பாட்ட எப்புடி வெளிய வீச சொல்றீங்க...? எனக்கு மனம் வரல.. ப்ளீஸ்.. நீங்களே வந்து எடுத்துட்டு போய்டுங்க.."

"குடுத்த டிரீட்ட திரும்ப எடுத்துட்டு போக சொல்றீங்களே.. இது உங்களுக்கே ஞாயமாப் படுதா என்ன...? தயவு செஞ்சி நீங்களே அத வச்சி சாப்பிடுங்க.. ப்ளீஸ்.."

"ஐயோ.. சிவா... அது முடியாதுன்னு தானே உங்கள கொண்டு போக சொல்றேன்.."

"என்னால முடியாது.. ப்ளீஸ்.."

"சரி.. நீங்க வீட்டுக்கு வாங்க.. திரும்ப கொண்டு போக லாம் வேணாம்.. ஆனா.. நீங்களும் என்கூட சேர்ந்து புள்ளா சாப்பிட்டு போங்க.."

"ஹாஹா.. யாராச்சும் பாத்துட்டா என்ன பண்ணுவீங்க...?"

"கேட்டா கிருஷ்டினாவோட தம்பின்னு சொல்றேன்.. வேற என்ன தான் பண்ண..?"

"அதுவும் பொய் தானே..?"

"பொய் இல்ல.. கிருஷ்டினாவோட தம்பி பிரண்டு தானே நீங்க.. சோ.. நீங்களும் அவ தம்பி மாதிரித் தானே.."

"ஹாஹா.. சரி ஓகே.. இதோ வரேன்.."

போனை வைத்தவன் நீண்ட ஒரு பெரு மூச்சு விட்டான்.. தன்னாலேயே அரைவாசி கூட சாப்பிட முடியாத லார்ஜ் பீட்ஸாவை அவளுக்கு எடுத்துக் கொடுத்தால் இது தான் நடக்கும் என தான் நினைத்தது போலவே நடந்ததனை நினைத்து பெருமிதம் அடைந்தான்.. உள்ளுக்குள் சத்தமாக சிரித்துக் கொண்டு பைக்கைத் திருப்பினான்..
[+] 7 users Like siva92's post
Like Reply
#65
Enna nadakka pogutho alisha veetil..?tharamana update ku thanks bro…
[+] 2 users Like Priyaram's post
Like Reply
#66
hi nanba

excellent story and plot.

plz keep posting
[+] 1 user Likes Kingofcbe007's post
Like Reply
#67
ஆலிஷா அவனுக்காக கேட்டினை திறந்து விட்டு வீட்டின் கதவின் அருகில் காத்திருந்தாள்.. அவன் கேட்டின் அருகில் வந்ததும் பைக்கினை உள்ளே கொண்டு வரும் படி சைகை செய்தாள்.. அவன் உள்ளே வந்ததும் கேட்டினை சாத்திவிட்டு வீட்டின் கதவின் அருகில் வந்தாள்.. பைக்கினை ஒரு மரத்தின் மறைவில் நிறுத்திவிட்டு அங்கேயே நின்றுகொண்டிருந்தான் சிவா.. ஆலிஷா அவனை உள்ளே வரும்படி சைகை செய்தாள்.. சந்தோசமாக உள்ளே சென்றவனை ஹாலில் அமர வைத்தாள் ஆலிஷா..

"தேங்க்ஸ்ங்க.."

"எதுக்கு தேங்க்ஸ்..?"

"உள்ள கூப்டத்துக்கு..."

"அதுக்கு எதுக்கு தேங்க்ஸ்...? நீங்க வங்கி தந்த பீட்ஸாவ நீங்களே தான் காலி பண்ணிட்டு போகணும்.. ஹாஹா.."

"ஐயோ.. அவ்வளவு எல்லாம் என்னால சாப்பிட முடியாது.. வேணும்னா ஒரு ரெண்டு பீஸ் சாப்புடுறேன்.."

"உங்களுக்கே சாப்பிட முடியாதுன்னா.. என்னால மட்டும் எப்படி சாப்பிட முடியும் ன்னு நினைச்சி இவ்வளவு பெருசா வாங்கிட்டு வந்தீங்க...?"

"நீங்களும் உங்க ஹஸ்பண்ட்டும் சேர்ந்து சாப்புடுவீங்கன்னு நெனச்சேன்.."

"ஐயோ.. அவரு காலைல வேலைக்கு போனா வீட்டுக்கு வர நைட் ஏழு எட்டு மணி ஆகும்.. அதுவும் இல்லாம யாரு தந்தாங்க.. எதுக்கு தந்தாங்கன்னு கேள்வி கேப்பாரு.. அதுக்கு நா என்ன பதில் சொல்லட்டும்...?"

"உண்மைய சொல்லலாம்ல..?"

"சொல்லலாம் தான்.. ஆனா அவரு தப்பா ஏதும் நெனச்சிட்டாருன்னா...?"

"உங்க மேல பூரண நம்பிக்க இருந்தா அவரு எதுக்கு தப்பா நினைக்க போறாரு..?"

"அவருக்கு என் மேல பூரண நம்பிக்கை இருக்கு.. ஆனாலும் சில நேரம் தப்பா நெனச்சிட்டாருன்னா...?"

"ஹ்ம்ம்.. இவ்வளவு அழகான தேவதை மாதிரி ஒரு பொண்டாட்டி வச்சி இருக்குறவங்களுக்கு அந்த மாதிரி ஒரு எண்ணம் இருக்கும் தான்.."

அழகான தேவதை என்று கூறும் பொழுது சிவாவை சற்று பொய்யான கோபத்துடன் முறைத்துக்கொண்டு..

"என்ன எண்ணம்...?" என்றாள்..

"தன்னோட பொண்டாட்டிய யாராச்சும் கொத்திட்டு போய்டுவாங்களோன்னு தான்.. ஹாஹா.."

"அதெல்லாம் ஒண்டும் இல்ல.. அவருக்கு என் மேல பூரண நம்பிக்கை இருக்கு.. இருந்தாலும், யாருன்னே தெரியாத ஒரு பையன வீட்டுக்குள்ளயே கூப்டு வச்சி பேசிட்டு இருந்தா யாரு தான் சந்தேகப்பட மாட்டாங்க...?"

"ஹ்ம்ம்.. உங்க மேல நம்பிக்கை இருக்கலாம்.. ஆனாலும் வேற ஆம்பளைங்க மேல அவருக்கு நம்பிக்கை இருக்காதுல்ல.. இருந்தாலும் அவரு கேட்டா நா கிருஷ்டினாவோட தம்பி.. லேப்டாப் ரிப்பேர் பண்ணி தந்த பையன்.. பர்த்டே காக ட்ரீட் கொண்டு வந்தான் ன்னு சொல்லுங்க.."

"ஹ்ம்ம்.. அதெல்லாம் அப்புறம் பாக்கலாம்.. முதல்ல சாப்பிடுங்க.."

"ஹ்ம்ம்.. கொண்டு வாங்க.."

ஆலிஷா உள்ளே சென்று அவன் இருந்த இடத்துக்கே பீட்ஸாவை கொண்டு வந்தாள்.. சிவாவுக்கு எதிராக இருந்த ஒரு கதிரையில் அமர்ந்தாள்..இருவரும் மெல்ல சாப்பிட ஆரம்பித்தனர்..

"எனக்கு பீட்ஸா ரொம்ப பிடிக்கும்.. ஆனா இது வரைக்கும் இந்த மாதிரி பகல் டைம்ல சாப்பிட்டதில்ல.. இன்னக்கி தான் பர்ஸ்ட் டைம் சாப்புடுறேன்.. தேங்க்ஸ்.."

"ஹ்ம்ம்.. உங்களுக்கு பிடிக்கும்ன்னு தான் வாங்கிட்டு வந்தேன்.."

"அது எப்புடி எனக்கு பீட்ஸா பிடிக்கும்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சிது...?"

"உங்களுக்கு பீட்ஸா பிடிக்கும் ன்னு உள்ள ஒரு இன்ஸ்டிங்க் சொல்லிச்சிது.."

"ஓஹோ.. சூப்பர்.. ஆனா.. ட்ரீட் கேட்ட எல்லாருக்குமே இந்த மாதிரி தான் செலவு பண்ணி வாங்கி குடுத்தீங்களா என்ன...?"

"அதெல்லாம் இல்ல.. நீங்க திடீர்னு கேட்டிங்களா... அதனால என்ன கொண்டு வாரதுன்னு தெரியல.. அதனால தான் இதெல்லாம்.."

"பட், பணம் வேஸ்ட் தானே.."

"அப்புடின்னு இல்ல.. உங்களுக்காக எவ்வளவு வேணா செலவழிக்கலாம்.."

"வாட்..?"

"உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்..."

"வாட்...?" சட்டென கோபமாகினாள்..

"ஐயோ.. தப்பா நினைக்காதீங்க.. உங்கள பிடிக்கும்.. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி மீனிங்ல சொல்லல.."

"அப்புறம் கல்யாணம் ஆன பொண்ணுகிட்ட பிடிக்கும்ன்னு சொன்னா என்ன அர்த்தம்..?"

"பிடிக்கும் மீன்ஸ் பிடிக்கும்.. உங்கள பர்ஸ்ட் டைம் பாத்ததுல இருந்தே பிடிக்கும்.. உங்க சாந்தமான அழகான முகத்த பாத்து பிடிக்கலைன்னு சொன்னா தான் நீங்க கோபப்படணும்.."

"ஓஹோ.. ஆனா நா கல்யாணம் ஆனவ.. அத மட்டும் ஞாபகத்துல வச்சிக்கோங்க.."

"கல்யாணம் ஆனா என்னங்க...? அம்மா அக்கா தங்கச்சி அண்ணி சித்தி பெரியம்மா மாமின்னு எல்லாரையும் நமக்கு பிடிக்கும் ல.. அந்த மாதிரி உங்களையும் எனக்குப் பிடிக்கும்.. அவ்வளவு தான்.. ஓவரா ஏதும் கற்பன பண்ணிக்காதீங்க.."

"ஓஹோ.. அப்புடியா..?"

"ஹ்ம்ம்.. உங்களுக்கு ஓகேன்னா ஒரு நல்ல ப்ரெண்ட்ஸ்ஸா இருப்போம்.."

"ஓஹோ.. இது வேறயா...?"

"ஏங்க...? பிடிக்கலையா...?"

"அப்புடின்னு இல்ல.. இதெல்லாம் என்னோட ஹஸ்பண்ட்க்கு தெரிஞ்சா என்ன சொல்லுவாரோ...!"

"அவருக்கு தெரியாம பாத்துக்கலாம்.."

"கட்டுன புருஷனுக்கு தெரியாம ஒரு ப்ரெண்ட்ஷிப் தேவையா...? அது தப்பு.."

"நாம தப்பான எண்ணத்துல பழகலைன்னா எதுவும் தப்பில்ல.. அவருக்கு தெரிஞ்சாலும் ஒண்ணு தான்.. தெரியலன்னாலும் ஒண்ணு தான்.." நல்லவன் போல சீன் போட்டான் சிவா..

"ஹ்ம்ம்.. நீங்க என்ன எண்ணத்துல பழகுறீங்கன்னு எனக்கு எப்புடிங்க தெரியும்..?"

என்னடா இது..? ஏதாச்சும் சொல்லி அவள கரெக்ட் பண்ணலாம்ன்னு பாத்தா.. என்ன சொன்னாலும் அதுக்கு ஏடாகூடமா இப்படி பதில் சொல்லி சாகடிக்கிறாளே என்று மனதினுள் நொந்து கொண்டான்..

"சரி ஓகே.. உங்க இஷ்டம்.."

"ஹ்ம்ம்.. பாக்கலாம்.."

"என்ன பாக்கலாம்...?"

"உங்க கூட ப்ரெண்ட்ஷிப் வச்சிக்கொள்ளலாமான்னு தான்.."

"அதெல்லாம் எதுவும் வேணாம்.."

"ஹாஹா.. கோவிச்சிகிட்டீங்க போல...?"

"ச்சே.. ச்சே.."

"ஹாஹா.. சரி.. இன்னும் எடுத்து சாப்பிடுங்க.."

"எனக்கு போதும்.. காலைல நிறைய சாப்டேன்.. சோ பெருசா பசி இல்ல.."

"ரெண்டு பீஸ் தான் சாப்பிட்டு இருக்கீங்க.. இன்னும் சாப்பிடுங்க.."

"ஐயோ.. எனக்கு போதும்.."

"சரி.. இன்னும் ஒண்ணே ஒண்ணு எடுத்து சாப்பிடுங்க.."

"ஹ்ம்ம்.. ட்ரை பண்றேன்.."
என்றவாறு இன்னும் ஒரு பீஸை கையில் எடுத்தவன்..
'இப்ப இந்த பீட்ஸாவ சாப்புடுறேன்.. அப்புறமா ஒரு நாள் உன்னையே சாப்பிடுறேன்..' என்று மனதினுள் நினைத்துக் கொண்டு அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான்..

(தொடரும்..)
[+] 10 users Like siva92's post
Like Reply
#68
avanga rendu perukum nala connection start aguthu
[+] 2 users Like Kingofcbe007's post
Like Reply
#69
Super update
[+] 1 user Likes jiivajothii's post
Like Reply
#70
Fantastic Update Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#71
Thank you Guys..
Like Reply
#72
ப்ரெண்ட்ஷிப் பற்றி பேசினால் ஓவர் சீன் போடுகிறாளே என்ற கடுப்பில் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சிவா..

அவன் கோபமாகத் தான் இருக்கின்றானா என்று பார்ப்பதற்காக சிவாவைப் பார்த்து ஆலிஷா கேட்டாள்..

"உங்க வயசு என்ன...?"

"22.. உங்களுக்கு...?"

"நீங்க கெஸ் பண்ணி சொல்லுங்க பாப்பம்..?

கிறிஷ்டினாவின் வயது 27.. ஆகையால், ஆலிஷாக்கும் 27 வயது தான் இருக்கும் என்று சிவாவுக்கு தெரியும்.. இருந்தாலும் அவளைக் கொஞ்சம் கலாய்க்கலாம் என்று முடிவு செய்தான்..

"40..?"

"அடப்பாவி.. என்ன பாத்தா அவ்வளவு வயசான மாதிரியா இருக்கு...?

"எனக்கு தெரியல.. நீங்களே சொல்லுங்க.."

"27"

"அவ்வளவு தானா..?"

"ஏன்..?"

"பாத்தா ரொம்ப வயசான மாதிரி இருக்கீங்க..?"

"ஓஹோ.. அப்போ கொஞ்ச நேரம் முன்னாடி அவ்ளோ அழகா இருக்கேன்னு லாம் சொன்னீங்களே.. எல்லாமே பீலவா...?"

"ஹாஹா.. ஐ வாஸ் ஜஸ்ட் கிட்டிங்.. உங்களுக்கு 27 வயசுன்னு எனக்கு தெரியும்.."

"எப்புடி தெரியும்...?"

"கிறிஷ்டினாவும் நீங்களும் சேம் ஏஜ் தானே..?"

"ஹ்ம்ம்.."

"அத வச்சி தான் தெரியும்ன்னு சொன்னேன்.."

"அப்போ உங்கள விட 5 வயசு கூடுன பொண்ண தான் கிரஷ்ன்னு சொன்னீங்களா சார்...?"

"ஹாஹா.. அதெல்லாம் அப்புடித் தான்.. கிரஷ்ல என்ன வயசு வித்தியாசம் எல்லாம்..?

"ஓஹோ.."

"ஆனா, உண்மைய சொல்லணும்னா கிறிஸ்டினாவ விட நீங்க தான் அழகு.."

"போதும் சிவா.. அழகு அழகுன்னு நீங்களும் எல்லா ஆம்பளைங்களையும் மாதிரி சொல்லிட்டு இருக்காதீங்க.. அழகுல இங்க எதுவுமே இல்ல.. எல்லா பொண்ணுக்குள்ளேயும் ஒரு நல்ல மனசு இருக்கும்.. அதையும் பாருங்க.. மனசு நல்லா இருக்குற பொண்ணுங்க போகப்போக உங்க கண்ணுக்கு இன்னும் அழகா தெரிவாங்க.."

அவள் கொஞ்சம் கோபமாக சொல்ல.. அதையும் சிவா தனக்கு சாதகமாக மாற்றினான்..

"அதனால தான் சொல்றேன்.. நீங்க கிறிஸ்டினாவ விட செம்ம அழகுன்னு.."

"வாட்...?"

"உங்க வெளி அழகு போலவே உங்க மனசும் ரொம்ப அழகா இருக்கு.. நேரம் ஆக ஆக உங்க நல்ல மனசு பாத்துப் பாத்து என் கண்ணுக்கு இன்னும் இன்னும் நீங்க அழகா தெரியுறீங்க.."

கேட்டதும் கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள் ஆலிஷா..

"என்ன சொன்னாலும் கடைசில அங்க தான் வந்து நிக்கிறீங்க.. நோட்டி போய்.."

"நா உண்மைய தானே சொன்னேன்..?"

"சரி.. சரி.. போதும் போதும் உங்க புகழ்ச்சிப் புராணம்.. உங்க காலேஜ்ல அழகான பொண்ணுங்க யாருமே இல்லையா என்ன...?"

"இருக்காங்க.. ஏன் கேக்குறீங்க...?"

"யாரையும் லவ் பண்ணலயா...?"

"லவ் பண்ற அளவுக்கு யாருமே இல்லங்க.."

"ஏன்...? உங்க டேஸ்ட்டுக்கு யாருமே அழகா இல்லையா என்ன...?"

"அழகா இருக்காங்க.. பட், யாருமே உண்மையா இல்ல.. எங்க காலேஜ பொறுத்த வரைக்கும் பசங்க எல்லாருக்கும் நிறைய கேர்ள் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க.. அதே போல பொண்ணுங்க எல்லாருக்கும் நிறைய போய் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க.. சிங்கிள்ன்னு சொல்லிக்க அங்க யாருமே இல்ல.. எது லவ் எது ப்ரெண்ட்ஷிப்ன்னு தெரியாம எல்லாமே சுத்திக்கிட்டு இருக்குதுங்க.."

"ஓஹோ.. அப்போ உங்க காலேஜ் ட்ரெண்ட் படி நீங்களும் நிறைய கேர்ள் ப்ரெண்ட்ஸ் வச்சிக்க வேண்டியது தானே..?"

"எனக்கு அதுலயெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல.. என்ன பொறுத்த வரைக்கும் உண்மையா ஒருத்திய லவ் பண்ணனும்.. அவளும் என்ன மட்டுமே லவ் பண்ணனும்.. ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழணும்.."

"ஹ்ம்ம்.. தட்ஸ் குட்.. அவ்வளவு நல்ல பையனா நீங்க...?"

"ஹ்ம்ம்.. அப்புடி தான் நினைக்கிறேன்.."

"அப்போ கிரஷ் லிஸ்ட்ல உள்ள பொண்ணுங்க...?"

"அது கிரஷ் லிஸ்ட் தானே.. இப்போ.. நடிகர் நடிகைகள்ல நமக்கு பிடிச்ச நிறைய பேர் இருப்பாங்க.. அது போலத் தான் இதுவும்.. இன்னொன்னு.. அழகான விஷயங்கள ரசிக்கிறது தப்பில்லையே.."

"ஹ்ம்ம்.. ரசிக்கிறதோட நிறுத்திகிட்டா ஓகே தான்.."

"ஹ்ம்ம்.. ஓகே மேடம்.."

சிவா சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு மூன்றாவது பீஸினையும் சாப்பிட்டு முடித்தான்.. ஆலிஷாவும் கஷ்டப்பட்டு இரண்டு பீஸ்கள் சாப்பிட்டு முடித்தாள்.. இன்னும் மூன்று பீஸ்கள் மிச்சமாக இருக்க..

"இன்னும் மூணு பீஸ்தான் மிச்சம் இருக்கு.. இன்னக்கி நைட் உங்க ஹஸ்பண்ட் வரதுக்குள்ள எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்சிருங்க.." என்றான் சிவா..

"ஹ்ம்ம்.. ட்ரை பண்றேன்.." என்றவாறு கதிரையில் இருந்து எழுந்தாள்.. சாப்பிட்ட மிச்சதை உள்ளே எடுத்துச் சென்று வைத்து விட்டு சிவாவுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.. பின்னர் அவன் கொண்டு வந்த ஐஸ்கிரீம், சாக்லேட்களை எடுத்துக்கொண்டு வந்து அவன் முன்னால் வைத்தாள்..

"ஐயோ.. அதெல்லாம் உங்களுக்குத் தான்.. அதெல்லாம் நீங்களே சாப்பிடுங்க.. நா கிளம்புறேன்.." என்றவாறு எழுந்தான் சிவா..

"கொஞ்சமாச்சும் சாப்பிட்டு போங்க சிவா.."

"இல்லங்க.. பரவால்ல.. அதெல்லாம் நீங்களே சாப்பிடுங்க.. அந்த ஐஸ்கிரீம் செம்ம டேஸ்ட்டா இருக்கும்.. சாப்ட்டு பாருங்க.."

"ஹ்ம்ம்.. தேங்க்ஸ் சிவா.."

"ஐயோ.. இதோட எத்தன தடவ தான் தேங்க்ஸ் சொல்லிட்டீங்க...?"

"சரி.. ஓகே.. இனிமே சொல்லல.. ஹாஹா.."

"ஹ்ம்ம்.. சோ.. நா கிளம்பட்டுமா...?"

"ஹ்ம்ம்.."

"சோ.. நாம ப்ரெண்ட்ஸ் தானே..?"
என்றவாறு கையை நீட்டினான்..

கொஞ்ச நேரம் யோசித்தவள்..
"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... யெஸ்.."
என்றவாறு அவனது கையைப் பிடித்து குலுக்கினாள்..

ஈரலிப்பான காற்று ஊதாத நிறைய வெற்று பலூன்களை உள்ளங்கைகளால் வருடுவது போல இருந்தது அவளது உள்ளங்கை..

"ப்ப்ப்ப்ப்ப்ப்பாஹ்..."

"என்ன..?"

"என்னங்க.. உங்க கை இவ்வளவு சாப்ட்டா இருக்கு..?"

"அதுக்கு..?" என்றபடி கையை விசுக்கென எடுத்தாள்..

"இல்ல... வீட்ல எந்த வேலையும் செய்யிறதே இல்ல போல...?"

"ஹாஹா.. ஹலோ.. இந்த வீட்ல உள்ள எல்லா வேலையுமே நான் தான் செய்வேன்.."

"வீட்டு வேல செய்யிற பொண்ணுங்க கை இப்புடி சாப்ட்டா இருக்காதே..?"

"கஷ்டமான வேர்க்ஸ் பண்ணும் போது கைக்கு க்ளோஸ் போட்டுக்குவேன்.."

"ஓஹ்.. குட்.. குட்.."

"ஹ்ம்ம்.."

"சரி.. அப்போ நா கிளம்புறேன்.. என்றவாறு சிவா கிளம்ப எத்தனிக்க..

"ஆலிஷா.. அம்மா.. ஆலிஷா.."
என்று திடீரென கேட்டின் முன் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்க.. ஆலிஷா திட்டுக்கிட்டுப் போனாள்..

"யாரு..?"

"தெரியல.. பக்கத்து வீட்டு ஆண்டின்னு நினைக்கிறேன்.." அவள் கைகள் இரண்டும் பதட்டத்தில் நடுங்கியது.. முகம் குப்பென வியர்த்தது..

"சரி.. ஓகே.. பயப்படாதீங்க.. கூல்.. காம் டவுன்.."

"பயமா இருக்கு சிவா.. நீங்க யாருன்னு கேட்டா நா என்ன சொல்றது..?"

"நீங்க ஆல்ரெடி சொன்ன மாதிரி கிறிஸ்டினா தம்பின்னு சொல்லுங்க.. லேப்டாப் ரிப்பேர் பண்ண வந்திருக்கேன்னு சொல்லுங்க.."

"பயமா இருக்கு சிவா.. அவங்க இவர்கிட்ட ஏதும் பேச்சு வாக்குல சொல்லிட்டாங்கன்னா...?"
என்றவள் கைகள் இரண்டும் பதட்டத்தில் நடுங்கின.. வேகமாக மூச்சும் வாங்கினாள்..

சட்டென அவளது கைகள் இரண்டையும் பிடித்தான் சிவா.. பிடித்து கைகள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்து தனது கைகள் இரண்டையும் அவள் கைகள் மீது வைத்து அழுத்தி..

"இங்க பாருங்க.. எதுவும் ஆகாது... காம் டவுன்.."

சிவா சட்டென அவளது கைகளைப் பிடித்ததும் அவளது பயந்த மனநிலை அதிர்ச்சியான மனநிலையாக மாறியது.. ஒரு செக்கன் ஆடிப் போனாள் ஆலிஷா.. அவளது கை நடுக்கம் அந்த செக்கனே நின்றது.. மெல்ல அவனது கைகளின் பிடியில் இருந்து அவளது கைகளை விடுவித்துக் கொண்டாள்..

"இங்க பாருங்க.. இங்க தப்பு எதுவுமே நடக்கல.. அவங்க பாத்தாலும் சமாளிச்சுக்கலாம்.. உங்க ஹஸ்பண்ட் கிட்ட சொன்னாலும் கூட சமாளிச்சுக்கலாம்.. நீங்க எதுவுமே நடக்காத மாதிரி கேசுவலா போய் அவங்ககிட்ட என்னன்னு கேளுங்க.. முடிஞ்ச வரைக்கும் கேட்டோடையே வச்சி பேசி அவங்கள அனுப்பிடுங்க.."

"ஹ்ம்ம்.." என்றவாறு கண்களை மூடி பெருமூச்சு ஒன்றினை விட்டவாறு வெளியே சென்றாள் ஆலிஷா.. அந்த ஆண்ட்டி வீட்டினுள் வந்தாள் எப்படியும் பைக்கினை பார்த்து விடுவார்.. அதனால் அவன் உள்ளே ஒளிந்து எந்த பயனும் இல்லை என்பதனால் கேசுவலாக சென்று சோபாவில் அமர்ந்தான்.. போனவள் சற்று நேரத்தில் திரும்பி வந்தாள்..

"யாரு..? என்னாச்சி..?"

"அது ஒரு பாட்டி.. இந்த ரோட்ல தான் நாலாவது வீட்ல இருக்காங்க.. அவங்க போனுக்கு ரீசார்ஜ் பண்ண சொல்லி காசு தந்துட்டு போறாங்க.."

"ஓஹோ.. நீங்க மொபைல் ரீசார்ஜ் எல்லாம் பண்ணுவீங்களா...?"

"அதெல்லாம் இல்ல.. அவங்களுக்கு உதவிக்கு யாரும் இல்ல.. அதனால என்னோட ஹஸ்பண்ட் கிட்ட சொல்லி அவங்களுக்கு ரீசார்ஜ் பண்ணி விடுவேன்.."

"ஹ்ம்ம்.. குட்.. குட்.. இதுக்குத் தான் அவ்வளவு பயந்தீங்களா...? ஹாஹா.."

"அத விடுங்க.. இதுதான் சாக்குன்னு என் கைய பிடிக்கிறீங்க..? நா எதிர்பாக்கவே இல்ல தெரியுமா..? உங்கள நல்லவன்னு நினச்சேன்.." கோபமாக கூறினாள்..

"கைய பிடிச்சா கெட்டவனா..?"

"அப்போ... தனியா இருக்குற ஒரு பொண்ணு கைய திடீர்னு பிடிச்சா என்ன சொல்றது சார்...?"

"அது.. நா தப்பா எதுவும் பண்ணல.. உங்களுக்கு ஒரு ஷாக் டிரீட்மென்ட் தந்தேன்.. அவ்வளவு தான்.."

"வாட்...?"

"யெஸ்.. நம்ம உடம்புல அதிரனலின் ன்னு ஒரு ஹோர்மோன் இருக்கு.. அது ஆபத்தான டைம்ல டக்குன்னு நம்ம உடம்புல சுரக்கும்.. அதனால அந்த ஆபத்துல இருந்து ஈஸியா தப்பிக்க நமக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலான பவர அது தரும்.. அது தான் உங்க உடம்பு நடுக்கத்தையும் பயத்தையும் இல்லாம பண்ணிச்சிது.."

"ஓஹ்.. அது எனக்கும் தெரியும்.. விட்டா ஒரு பத்து செக்கன்ல நானே சரி ஆகி இருப்பேன்.. ஆனா.. நீங்க என்னோட பெர்மிஸன் இல்லாம என் கைய பிடிச்சது தப்பு.."

"என்னங்க இது...? கைய தானே பிடிச்சேன்.. ஏதோ உங்கள கிஸ் பண்ண மாதிரி பேசுறீங்க...?"

"கைய புடிச்சதுக்கு நா ஷாக் ஆகி இருக்கலன்னா அப்புறம் அத தானே பண்ணி இருப்பீங்க...? பண்ணிட்டு ஷாக் டிரீட்மென்ட்ன்னு வேற சொல்லுவீங்க.."

"என்ன பேச்சு பேசுறீங்க ஆலிஷா...? நா அந்த மாதிரி ஆள் இல்ல.. உங்க நல்லதுக்காகத் தான் அப்புடி பண்ணேன்.. ஐ ஆம் சோ சாரி.. நா கிளம்புறேன்.." என்றவாறு பொய்க் கோபத்துடன் வெளியே சென்றான் சிவா.. ஆலிஷாவும் அவனைத் தடுக்கவில்லை..

பைக்கினை தள்ளிக் கொண்டு கேட் வரைக்கும் சென்று கேட்டினை திறந்து விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு கிளம்பினான் சிவா..

ஆலிஷாவும் வெளியே சென்று யாராவது பார்க்கிறார்களா என்று கொஞ்சம் நோட்டமிட்டுவிட்டு கேட்டினை மூடிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தாள்..

அவன் அவளது கையைப் பிடித்தது நல்ல நோக்கத்தில்த் தான் என்று அவளுக்கு புரிந்தாலும், அவனை வீட்டிற்கு கூட்டி வந்ததனால் தான் இப்படியெல்லாம் நடந்தது என நினைத்தாள்.. தனது புருசனுக்குத் தெரியாமல் தான் ஏதோ பெரிய ஒரு தப்பு பண்ணியது போன்று உணர்ந்தாள்.. அதனால்த் தான் அவன் மீது அவள் கோபம் கொண்டாள்.. இனிமேல் இவ்வாறான வேலைகளில் ஈடுபடக்கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.. அவனுக்கு இனிமேல் மெசேஜ் பண்ணவும் கூடாது என்று முடிவு செய்தாள்..

(தொடரும்..)
[+] 9 users Like siva92's post
Like Reply
#73
excellent update
[+] 2 users Like Kingofcbe007's post
Like Reply
#74
சூப்பர் நண்பா சூப்பர்
[+] 2 users Like omprakash_71's post
Like Reply
#75
Good update bro
[+] 2 users Like Ammapasam's post
Like Reply
#76
Thanks a lot for the update bro…
[+] 2 users Like Priyaram's post
Like Reply
#77
Nice update
[+] 2 users Like Manikandarajesh's post
Like Reply
#78
Super hot
[+] 2 users Like drillhot's post
Like Reply
#79
Update today bro?
[+] 2 users Like Priyaram's post
Like Reply
#80
(13-04-2024, 05:52 PM)Priyaram Wrote: Update today bro?

Konjam busy bro.. Tomorrow update panren..  Shy
[+] 1 user Likes siva92's post
Like Reply




Users browsing this thread: 33 Guest(s)