Romance வித்யா வித்தைக்காரி(நிறைவுற்றது)
#41
Super sago
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
வித்யா வித்தைக்காரி
【23】

ஹலோ,  நான் போட்டுக் காமிக்கிறேன்னு சொல்லவே இல்லை. இதையும் போடணுமான்னு கேட்டேன்.

போட்டு காமிச்சா‌‌ என்ன என மீண்டும் ப்ரா கப்பை தடவினான்.

அவனது செயல் ஒருவித உணர்ச்சியை அதிகரிக்க, அவன் கையிலிருந்த ப்ராவை பிடுங்கினாள்.

போட்டு காமிக்க போறியா இல்லையா?
...
சரி, நீ போட்டுட்டு வா சாப்பிட போலாம் என அவளை நெருங்கி வந்தான். பயமா இருந்தா வேணாம் என சீண்டினான்...

பயமா எனக்கா என்பதைப்‌ போல பார்த்தவள்,  பதில் எதுவும் சொல்லாமல் பாத்ரூம் சென்று கையிலிருந்த ப்ராவை அணிந்தாள். வெளியே வந்தவள்..

இப்ப போலாமா...

நா‌ன் எப்படி நம்புவது...

இது நல்ல கதையா இருக்கே, அவுத்தா... நாக்கைக் கடித்துக் கொண்டாள்..

நா‌ன் வேணாம்னு சொல்ல மாட்டேன்...

கழட்டினது உள்ள கிடக்கு, போய் பாருங்க..

சிரித்துக் கொண்டே, நான் சொன்னதெல்லாம் கேக்குற. உனக்கு என்னவோ ஆயிடுச்சி  என சொல்லி பாத்ரூம் சென்றான்.

அய்யய்யோ ப்ரா உள்ளே இருக்கு பார்த்துக்கன்னு ஏன் சொன்னேன். "முட்டாளா வித்யா நீ "என நினைத்தாள். பாத்ரூம் கதவருகே சென்றவள், இவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான், ஒரு பிரச்சனயயும் இல்லை என நினைத்தாள். உள்ளே ஏதோ பேசும் சத்தம் கேட்டது. அடுத்த வினாடியே கதவை தட்டினாள்..

வளன் ஒரு கணம் என்ன செய்வது என தெரியாமல் நடுங்கினான்.

கை கால் கழுவ உள்ளே வந்தவனுக்கு வித்யா கழட்டி போட்டிருந்த ப்ராவை பார்த்ததும் உடலில் ஒருவித குறுகுறுப்பை உணர்ந்தான்.

ப்ராவை கையில் எடுத்து முகர்ந்து பார்த்தான். வியர்வை ஸ்மெல் கலந்திருந்தத அந்த ப்ராவை மூக்கின் அருகில் வைத்து "உன் ஸ்மெல் நல்லா இருக்கு வித்யா" என சொல்லிக் கொண்டான். உணர்ச்சிகள் எல்லை மீற ப்ரா கப்பில் கூராக இருக்கும் இடத்தில் நாக்கை வைத்தான். நீ நல்லா டேஸ்ட்டா இருப்பபியோ என சொல்லி மீண்டும் நாக்கை வைக்கும் போதுதான் கதவு தட்டும் சத்தம்.

அய்யய்யோ எதுக்கு தட்டடுறான்னு தெரியலையே என திருட்டு முழியுடன் கதவை திறந்தான்.

தள்ளுங்க தள்ளுங்க என கதவை தள்ளிக் கொண்டு ப்ராவை எடுத்தாள். வெளியே வந்தவள், ப்ரா நாம கழட்டி போட்ட இடத்துல இல்லை, கதவை திறந்தவன் கோபமா எதுவும் பேசல, திருட்டு முழி வேற. ஒருவேளை தொட்டு பார்த்துருப்பானோ என்ற எண்ணம் வந்தது.

அழுக்கு துணி இருக்கும் கூடையில் போட சென்றவள் ப்ராவின் கூரான பகுதியில் ஈரமாக இருப்பதை பார்த்து விட்டாள். ஒருவேளை அவன் நாக்கு என்று நினைக்கும் போதே புண்டையில் நீர் ஒழுகுவதைப் போல உணர்ந்தாள்.  இந்த வீட்டிற்கு வந்த பிறகு முதன் முறையாக அந்த உணர்வு. இதுவரை அவனுடன் இருக்கும்போது இல்லாத ஒரு உணர்வு. அவளின் மயிர்க் கால்கள் சிலிர்த்து எழுந்தன.

ச்ச.. அப்படியெல்லாம் இருக்காது. எனக்கு ஏன் இப்படி தோணுது என தன் நெற்றியில் அடித்தாள். என்ன பண்ணுனான்னு தெரிஞ்சு என்ன பண்ண போற விது என நினைத்தாள்.

அய்யோ விதுவா.. ஸ்ஸ்ஸ்.. அவன் விவாகரத்து கேட்டுருக்கான், தேவையில்லாம ஆசைய வளர்க்காத என தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கும் போது பாத்ரூம் திறக்கும் சத்தம் கேட்டது. அமைதியாக பெட்மேல் உட்கார்ந்தாள்.

வளன் மற்றும் வித்யா இருவரும் சாப்பிட வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும்..

என்ன வித்யா இவ்ளோ லேட்?

போங்க அத்தை, இதெல்லாம் கேட்டுக்கிட்டு என வளன் முன்னால் அவன் தாயை வெட்கப்பட்டுக் கொண்டே கட்டிப் பிடித்தாள் வித்யா.

வளன் எப்போதும் போல வித்யா தன்னை பார்க்கும் போது முறைத்தான். உள்ளுக்குள் ரசித்தான்.

மூவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். ஃபிஷ் ஃபிரை பண்ணியதில் இருந்த பெரிய துண்டை எடுத்தாள் வள்ளி. எப்படியும் வளனுக்கு கொடுக்க போகிறாள் என்ற எண்ணத்தில்

"ரொம்ப பாசம் தான்
அவரு மேல தான்
அவரு உயிரே நான் தான் தெரியுமா..
அத சொன்னா உங்களுக்கு புரியுமா..
அந்த ஃபிஷ் ஃபிரை கொடுக்க முடியுமா"

என பிளேட்டை நீட்டினாள்.. வள்ளி சிரித்துக் கொண்டே அந்த பெரிய துண்டை வைத்தாள். வளன் கஷ்டபட்டு தன் சிரிப்பை அடக்கிக் கொண்டான். .

வளனுக்கு ஃபிஷ் ஃபிரை எடுத்து வைக்க வைக்க வித்யா ஓன்று இரண்டு என கவுண்ட் செய்தாள்.

ஏண்டி கவுண்ட் பண்ற.

அத்தை, நீங்க பாட்டுக்கு என்னைவிட அதிகமா அவங்களுக்கு வச்சிட்டா, அப்புறம் எனக்கு என சிறு குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்..

வளன் முகம் உர்ரென மாறுவதை வள்ளி மற்றும் வித்யா இருவரும் கவனித்தார்கள்.

அய்யய்யோ இப்ப கோபத்துல மூஞ்சி மேல தூக்கி எறிஞ்சாலும் எரிவானே என்ற பயத்தில் வள்ளி தன் மகனை பார்த்தாள்.

அய்யய்யோ ரொம்ப பேசிட்டமே ஃபிஷ் ஃபிரைல அத்தை விஷத்தை வச்சிரப் போறாங்க என வள்ளியைப் பார்த்தாள் வித்யா..

அடியே...

தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த வளன், சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தான், அவனுக்கு சிரசில் அடித்தது. தன் வாயிலிருந்த தண்ணீரை அவன் வலது புறமிருந்த வித்யா மேல் தெளித்தான்...

உனக்கு இது வேணும் என வளன் தலையில் தட்டினாள் வள்ளி..

அத்.... தை என குழைந்து கொண்டிருந்தாள் வித்யா..
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
#43
Super update
Like Reply
#44
Good one
Like Reply
#45
மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#46
வித்யா வித்தைக்காரி
【24】

வள்ளிக்கு வித்யாவின் மீது முதன்முறையாக கோபம் வந்தது. எந்த தாயாக இருந்தாலும் மகன் சிரமப்படுதற்க்கு காரணமானவர்கள் மீது கோபம் வருவது இயற்கை தானே..

அத்தை, அந்த கையால தட்டுங்க..

ஏண்டி என கோபமாக வள்ளி கேட்டாள்.

மோதிரக் கையால தட்டினா நல்லது என சொல்லி எழுந்தாள் வித்யா.

வள்ளி சிரித்து விட்டாள்..

எங்க போற?

டிரஸ் மாத்திட்டு வர்றேன்.

இலேசாதான பட்டுருக்கு. நான் டவல் எடுத்துட்டு வர்றேன். துடைச்சுக்க, சாப்பிட்டு முடிச்சிட்டு போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணு என சொல்லி தன் பெட்ரூம் நோக்கி நடந்தாள் வள்ளி.

வள்ளி கொஞ்ச தூரம் செல்ல, வளன் காதில்..

வேணும்னே தான பண்ணுனீங்க..

அவளைப் பார்த்து முறைத்தான்.

தண்ணீர் வழிந்து வித்யாவின் இடது முலைப்பகுதியில் ஈரமாக இருந்தது. நைட்டி ப்‌ராவுடன் ஒட்டிக் கொள்ள, வளன் இருந்த இடத்திலிருந்து பார்க்க படு செக்ஸியாக இருந்தது. இதுவரை எந்த பெண்மேலும் செக்ஸ் எண்ணத்தில் கை வைத்திராத வளனுக்கு கைவைக்க ஆசை வந்தது. அந்த ஆசையை அடக்க ரொம்ப சிரமமாக இருந்தது.

அடி ஆத்தி காமப் பார்வையால்லா இருக்கு என்ற டயலாக் நியாபகம் வந்தது. வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல்...

எப்படி பார்த்தாலும் காமிக்க மாட்டேன் என அந்த பெரிய துண்டு ஃபிஷ் ஃபிரை எடுத்து வளன் கண் முன்னே ஆட்டி வளனை சீண்டினாள்.

வளன் கையை நீட்டி பிடுங்க முயற்சி செய்ய தன் உடலுக்கு அருகில் கையை இழுத்துக் கொண்டாள். அவன் கை அவளது கையருகில் நைட்டியில் உரசியது.

வளன் தன் இருக்கையில் இருந்து எழுந்தான்.

அய்யய்யோ ஏதோ பண்ணப் போறான் என்ற பயத்தில் எழுந்து ஓட ஆரம்பித்தாள்.

தன்னுடைய பெட்ரூம் விட்டு டவலுடன் வெளியே வந்தாள் வள்ளி. டைனிங் டேபிளில் இருவரையும் காணவில்லை. ரெண்டும் எங்க போச்சு என நினைத்துக் கொண்டே இரண்டு அடிகள் எடுத்து வைக்க..

அய்யோ அத்தை என்னை காப்பாத்துங்க என வித்யாவின் சத்தம்.

தன் மகனின் கோபம் நிறைந்த குணம் நன்கறிந்த வள்ளி பயந்துவிட்டாள்.

வித்யா என சத்தம் போட்டுக் கொண்டே வித்யாவின் குரல் வந்த திசையை நோக்கி ஓட முயற்சி செய்தாள் வள்ளி.

நா‌ன் தரமாட்டேன் எனக்கு தான் இந்த பெரிய துண்டு என வித்யா பேசும் சத்தம்.

ஷோபாவின் அருகே வித்யா கீழே கிடக்க, அவள் கையிலிருந்த அந்த பெரிய ஃபிஷ் ஃபிரை துண்டை பிடுங்க முயற்சி செய்து கொண்டிருந்தான் வளன். வள்ளி நடந்த வந்த திசையிலிருந்து பார்க்க அவர்களின் தலை மற்றும் கை மட்டுமே தெரிந்தது.

இதுக்காடி உயிர் போற மாதிரி கத்தின என அருகில் வந்த வள்ளிக்கு அவர்கள் படுத்துக் கிடக்கும் கோலத்தை பார்த்ததும் வெட்கம் வந்தது. பெண்ணை குப்புற படுக்க வைத்து அவள் மேல் படுத்து பின்னாலிருந்து புணரும் உணர்வை அந்த பொஷிஷன் வள்ளிக்கு கொடுத்து. அவள் அங்கிருக்க விரும்பாமல் அவசரமாக டைனிங் டேபிளில் போய் உட்கார்ந்தாள்.

அவன் இடுப்பு இன்னும் வித்யா குண்டிக்கு மேல் வரவில்லை. ஆனால் அதை நோக்கி முன்னேறி‌க் கொண்டிருந்தான். நடந்த களேபரத்தில் வளன் சுண்ணி விறைப்படைய துவங்கியிருந்தது.

நா‌ன் தரமாட்டேன் என வித்யா கையை அசைக்க, இன்னும் கொஞ்சம் நகர்ந்து அவள் கையை பிடித்தான். பாதி விறைப்பு நிலையில் இருந்த வளனின் சுண்ணி அவள் குண்டிகளுக்கு நடுவில் இருந்தது.

தன் குண்டிகளுக்கு மேல் ஏதோ இடிப்பதை உணர்ந்த வித்யா அதற்கு மேலும் போராடாமல் அமைதியாகி விட்டாள். அவள் கையிலிருந்த மீன் துண்டை பிடுங்கினான். அவனுக்கும் காரணம் புரிந்தது. டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்தான்.

வித்யா எழுந்து ரொம்ப வெட்கத்துடன் பவ்யமாக நடந்து வந்தாள். வித்யா நடந்து வருவதை பார்த்தவுடன் என்ன நடந்திருக்கும் என்பதை வள்ளி புரிந்து கொண்டாள். வள்ளியின் புண்டையில் ஊறல் எடுத்தது. மகனையும் மருமகளையும் பார்த்து ஊறல் எடுத்ததை நினைக்கும் போதே வள்ளிக்கும் வெட்கம் வர தலையை குனிந்து கொண்டாள்.

வித்யா வந்து உட்கார, இந்தா என அந்த மீன் துண்டை கொடுத்தான் வளன். கொஞ்சம் எடுத்தவள் எனக்கு போதும் என்றாள். சாப்பிட்டு முடிக்கும் வரை குழம்பு, சாதம், மீன் வேணுமா என்ற வார்த்தைகளை தவிர வேறு வார்த்தைகள் எதையும் மூவரும் பேசிக் கொள்ளவில்லை

சாதாரணமாக லஞ்ச் முடித்து 10-15 நிமிடங்களுக்கு மேல் பெட்ரூமில் இருக்க மாட்டான் வளன். ஆனால் இன்று அவர்கள் அறைக்கு வந்து அரை மணி நேரம் ஆகியும் டிவி பார்ப்பது போல உட்கார்ந்தான்.

ஒருவேளை எதோ முடிவுல இருக்கான் போல இருக்கே என நினைத்து ஒவ்வொரு நிமிடமும் பயமும் ஏக்கமும் வித்யாவுக்கு அதிகமானது.

செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆசை ஏக்கமாக மாறியிருந்தது. அதே நேரம் விவகாரத்து செய்தால் என்ற பயமும் இருந்தது.

டிவி ஓடிக் கொண்டிருந்தாலும், வளனின் யோசனை முழுவதும் அணுகலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு விடைகளை தேட முயற்சி செய்தது.

கீழே வள்ளி தன் கணவனுக்கு கால் செய்தாள்.

எப்போ வருவீங்க?

எப்போதும் வர்ற டைம் தான்..

கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா?

ஏன்..

அது வந்து..

ரெண்டு பேரும் என்ன பண்ணுனாங்க? மனைவியின் குரல் இழுக்கும் ராகத்தை வைத்தே அவனுக்கு புரிந்து போனது..

நடந்த விஷயங்களை சொல்லி முடிந்தாள் வள்ளி.

சுற்றி முற்றி பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்த வாசு..

சீக்கிரம் வந்தா ரெண்டு நேரம் வேணும்..

ரெண்டு இல்லை நாலு நேரம்னாலும் எனக்கு ஓகே..

தலைவலிக்குற மாதிரி இருக்கு என வாசு சொல்வது வள்ளி காதில் விழுந்தது...

ஓகே வள்ளி நான் கிளம்பறேன்..

ஓகே, சீக்கிரம் வாங்க. வள்ளி மற்றும் வாசு இருவர் முகத்திலும் புன்னகை...

வளன் எழுந்தான் லேப் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஏக்கத்தில் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் மனைவியை வளனும் திரும்பிப் பார்த்தான்.

இருவருமே தங்களின் கீழ் உதட்டை உட்புறமாக சுண்டி இழுத்து நாக்கால் ஈரப்படுத்திக் கொண்டிருந்தார்கள்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
#47
Super update
Like Reply
#48
வித்யா வித்தைக்காரி
【25】

வளன் சிறு முயற்சி செய்தால் போதும் இன்று இரு உடல்களும் ஆடைகள் இல்லாமல் பின்னி பிணைந்து விடும்.  "அவரு யதார்த்தமா கேட்டாரு நானும் பதார்த்தமா விட்டுக் கொடுத்துட்டேன்" என்பதைப் போல எல்லாம் நடக்கும். வளனுக்கு மறுப்பு சொல்ல வாய்ப்பே இல்லை. 

வளனுக்கும் டெஸ்டோஸ்டிரோன் காட்டும் வேலைகளை கட்டுப்படுத்த கடினமாக இரு‌ந்தது. மனமும் உடலும் தன் மனைவியுடன் கூடலையே நாடியது...

அவன் பார்வையே அவளின் டெஸ்டோஸ்டிரோனையும் தூண்டிக் கொண்டிருந்தது. அவள் மூச்சின் வேகம் அதிகமானது. தொண்டையில் எச்சில் இறங்க மறுத்தது. வாடா வந்து கேளுடா என்ற சொல்ல நினைத்தவளின் வாயிலிருந்து வார்த்தைகள் வர மறுத்தன.

தன் மனைவியை நோக்கி சில அடிகள் எடுத்து வைத்தான். இருவருக்கும் ஸ்லோ மோஷனில் எல்லாம் நடப்பது போல இருந்தது.

"அட நாசமா போன எடுபட்ட பயலுகளா, அதை தொட்டுடீங்க கையை வெட்டிப்புடுவேன், முத டெட் பாடி நீங்க தாண்டா" என ஃபோன் ரிங் டோன் சத்தம் கேட்டது.

காம உணர்ச்சிகளால் ஹிப்னாடிசம் செய்யபட்டது போல கடந்த சில நிமிடங்களில் செயல்பட்ட இருவரும் அந்த சத்தத்தில் இயல்பு நிலைக்கு வந்தனர்.

தன் அப்பா நேசமணிக்கு வைத்திருந்த ரிங்டோன் தான் அது. கல்யாணம் முடிந்த பிறகு அப்பாவுக்காக வைத்திருந்த ரிங் டோனை மாற்றியிருந்தாள். ஆனால் சில நாட்களுக்கு முன் தன் அத்தையிடம் பேசுவதற்காக கீழே போகும் முன் இந்த ரிங் டோன் அப்பாவுக்கு மீண்டும் செட் செய்தவள். அதை மீண்டும் மாற்ற மறந்துவிட்டாள். 


இன்று காலை வித்யா அவளது அப்பாவுக்கு அழைக்கவில்லை. குளு மணாலியில் அவர்கள் இருந்த போது அவளுக்கு கடைசியாக அவுட் கோயிங் கால் செய்த பிறகு இன்று தான் அவளை அழைத்தார். 

வளன் நிம்மதி பெருமூச்சு விட்டான். லேப் அறைக்கு செல்லும் எண்ணத்தில் திரும்பினான்.

சொல்லு நேசமணி என கொஞ்சம் கோபமாக பேசினாள் வித்யா.

தூங்கிட்டு இருந்தியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா என்றார் நேசமணி. மகள் குரலில் இருந்த கோபத்தை அறிந்தவர்.

தூங்கல, ஆனா டிஸ்டர்ப் பண்ணிட்ட..

இளம் ஜோடி தூங்கல ஆனா டிஸ்டர்ப் பண்ணிட்ட என சொல்வதின் அர்த்தம் தெரியாதவரா நேசமணி. சரிம்மா அப்புறம் பேசுறேன் என அழைப்பை துண்டித்தார்.

இது (செக்ஸ்) தேவையில்லாத ஆணி என நினைத்துக் கொண்டே லேப் அறையில் நுழைந்தான். செக்ஸ் ஆசையில்லாமல் இல்லை. வித்யா அவனை நெருங்கும் நேரங்களில் அவனது டெஸ்டோஸ்டிரோன் ரொம்ப பாடாய்படுத்தி கவனத்தை சிதற வைக்கிறது.

சாரி விது, நீ பக்கத்துல வந்தாலே வேலை ஓட மாட்டேங்குது. இன்னும் கொஞ்ச நாள்தான் ஆராய்ச்சி முடியட்டும் என சத்தமாக சொன்னான். கதவு மூடியிருந்ததால் விதுவுக்கு எதுவும் கேட்கவில்லை.

அடேய் நேசமணி, தேவையில்லாத ஆணின்னு நினைச்சு தேவையான ஆணியை பிடுங்கிட்டியே என கதவுக்கு இந்த பக்கம் விது சத்தமாக வளன் காதுகளுக்கு விழாது என நினைத்து பேசினாள்.

சிறிது நேரம் கழித்து வித்யாவின் தோழி மலர் அவளுக்கு கால் செய்தாள். ஹே ஒரு வேலையா உங்க ஏரியாவுக்கு வர்றேன், உன்னால வரமுடியுமா என்றாள். மீட் செய்ய வேண்டிய ஐஸ் கிரீம் பார்லர் பெயரை சொன்னாள். வளனுக்கு கால் செய்து அனுமதி கேட்டாள். அவனும் சரியென சொல்ல வித்யா கிளம்பி சென்றாள்.

அவசர அவசரமாக ஜாலி மூடில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வாசுவுக்கு ஒரு முக்கியமான அழைப்பு வந்தது. அது ஒரு ரகசியமான சந்திப்பிற்கான அழைப்பு. சார் நேர்ல வாங்க ஃபோன்ல பேச முடியாது என்றார் எதிர் முனையில் பேசியவர். நேர்மையான பேராசிரியரை அவரது மனசாட்சிக்கு விரோதமான செயலை செய்ய வைத்திருந்தாள் விது.

இங்கே தோழிகள் இருவரும் ஐஸ் கிரீம் பார்லரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களையே கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு ஜோடி கண்கள், சார் உங்களுக்கு வாட்ஸ்ஸாப்பில் லொக்கேஷன் அனுப்பியிருக்கேன். கூடவே ஒரு பொண்ணு இருக்கா என்றது.

அடுத்த 20 நிமிடத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று 20-25 மீட்டர் தொலைவில் ஐஸ் கிரீம் ஷாப்பின் எதிர் புறம் நின்றது. நான்கு ஜோடி கண்கள் விதுவை கண்காணிக்க ஆரம்பித்தது.

விது பில் செட்டில் செய்வதை பென்ஸ் காரிலிருந்து கவனித்த கண்கள் அந்த காரிலிருந்து வெளியே வந்தது..

விதுவும் மலரும் வெளியில் வந்து கட்டிப் பிடித்து விடைபெற்றுக் கொண்டார்கள். எதிரெதிர் திசையில் பேருந்துகளை பிடிக்க வேண்டிய இருவரும் படியில் இறங்கினார்கள்...

ஹாய் வித்யா, என்ன இந்த பக்கம் என்றது பென்ஸ் காரிலிருந்து இறங்கி வந்தவரின் குரல்.

அய்யோ நீங்களா, நானும் உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்னு இருந்தேன் என்றாள் வித்யா...
Like Reply
#49
வித்யா வித்தைக்காரி
【26】

ஐஸ் கிரீம் சாப்பிட்டுட்டே பேசலாமே..

இல்லை சார், இப்ப தான் சாப்பிட்டேன்.

யங்ஸ்டர் நீயே இப்படி சொன்னா எப்படி.. வா..

இருவரும் உள்ளே நுழைந்தார்கள்..

ஐஸ் கிரீம் சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தார்கள்...

படிப்பு பற்றி கேட்க எப்போதும் போல பிட் கதை ஃபெயில் ஆகிவிடும் பேப்பர் சேஸ் பண்ணனும் என சிரித்துக் கொண்டே சொன்னாள்.

உன் ரிஜிஸ்டர் நம்பர் குடு..

2******34

என்னால முடிஞ்சா ஹெல்ப் பண்றேன்...

ஐஸ் கிரீம் சாப்பிட்டு முடியவும்..

சொல்லுங்க வித்யா, என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னீங்க..

அய்யோ ஆமா, என் கதையை பேசி அதை கேட்க மறந்துட்டேன்.

சொல்லுங்க, ஐ ஆம் ஆல் யுவர்ஸ் என சொன்னான்.

அதன் உள்ளர்த்தம் புரியாத வித்யா, லேப் அறையில் அவள் செய்த சேட்டையால் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் தன் கணவனுக்கு அவன் கேட்ட மாதிரி  இன்னும் கொஞ்சம் அவகாசம் குடுங்கள் எனக் கேட்டாள்.

இதைப் பயன்படுத்தி எப்படியாவது அவளை வீழ்த்த வேண்டும் எ‌ன்று‌ நினைத்தான் சீனி. அப்படியில்லை என்றால் பேப்பர் சேஸ் செய்வதை பயன்படுத்த வேண்டும். பேப்பர் சேஸ் ரிசல்ட் எல்லாம் வர நாளாகும். இதுதான் சிறந்த ஆயுதம் என நினைத்தான். 

நீங்க விருந்துக்கு வந்தா 2 வீக்ஸ் எக்ஸ்ட்ரா டைம் குடுக்க ட்ரை பண்றேன்.

சார், நாங்க கண்டிப்பா வர்றோம்..

க்ரேட், லெட் மீ டாக் டூ மை டாட்டர்..

வேலை நிமித்தமாக மனைவி லண்டன் சென்றிருப்பதால் மகளும் வீட்டில் இல்லாத நாளில் விருந்து கொடுக்க வேண்டும். வளனை என்ன செய்வது எப்படி சமாளிக்கலாம் என்பதைப் பற்றி அப்புறம் யோசிக்கலாம் என நினைத்தான் சீனி.

தன் மகளிடம் சீனி பேச அவள் தனக்கு ஞாயிறு வேலை இருக்கிறது என்றாள். சீனி முகத்தில் சந்தோஷம்.சீனி மகளும் கெமிக்கல் என்ஜினியரிங் முடித்து பிஎச்டி வாங்கியவள். அவளுக்கும் வளனுக்கும் நல்ல அறிமுகம் உண்டு. நோய்களுக்கு மாத்திரைகள் உருவாக்கும் ஆராய்ச்சிகள் செய்கிறாள். மகளுடன் பேசி முடித்தவன்.. 

இந்த சண்டே..

ஓகே சார்..

கண்டிப்பா வரணும், உங்க ஹஸ்பண்ட் மாதிரி பொய் சொல்லக்கூடாது.

நா‌ன் பொய் சொல்ல மாட்டேன். ப்ராமிஸ்.. 

இப்படியே கொஞ்ச நேரம் பேசினார்கள். சீனியின் கேரக்டர் மற்றும் உள்நோக்கம் புரியாமல் தன் கணவனுக்கு இரண்டு வாரம் ஆராய்ச்சியை முடிக்க நேரம் கிடைத்ததில் மிக சந்தோஷமாக எப்போதும் போல கலகலப்பாக வெளுத்ததெல்லாம் பால் என நினைத்து பேசிக் கொண்டிருந்தாள் வித்யா.

வித்யா கிளம்பணும் என்று சொல்ல நானே டிராப் பண்றேன் என்றான் சீனி. இருவரும் வெளியே வந்து படிகளில் இறங்கும் போது அந்த வழியாக வீட்டுக்கு வந்த வாசு அவர்களை பார்த்துவிட்டார். காரை ஓரமாக நிறுத்தி கண்காணிக்க ஆரம்பித்தார். 

சீனியை பற்றி இன்னும் வித்யாவிடம் சொல்லாத தன் மகன் மேல் கோபம், பயங்கர கோபம். அவர் காதில் புகை மட்டும்தான் வரவில்லை, சீனி பிஎச்டி படிக்க வந்த பெண்களிடம் எப்படி நடந்து கொண்டான் என்பதைப் பற்றி தெரிந்தவர் அல்லவா.

சீனி ஃபோன் கால் செய்தான். முதலில் வித்யாவை கண்காணிக்க ஆரம்பித்த நபர் கார் சாவியை வாங்கிச் சென்றான். அவன் காரை எடுத்துக் கொண்டு வர, சீனி டிரைவர் பக்கமும், வித்யா முன்னிறுக்கையிலும் ஏறினார்கள். அய்யோ எங்கே கூட்டிட்டு போக போறான்ன்னு தெரியலையே என வாசுவுக்கு பதட்டம் அதிகமானது.

பென்ஸ் காரை பின் தொடர ஆரம்பித்தார் வாசு. பென்ஸ் சிக்னலில் வலது புறம் திரும்ப இன்டிக்கேட்டர் போடாமல் நிற்பதை பார்த்த பிறகு தான் வாசுவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இரு‌ந்தது. சீனி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் யூ டர்ன் போட வேண்டும். வண்டி நேராக செல்வதால் தன்னுடைய வீட்டிற்கு செல்வதாக நினைத்தார்.

வித்யா எல்லோரிடமும் பேசுவதைப் போல சாதாரணமாக சீனியிடமும் பே‌சினா‌ள். கிண்டல் செய்து கொண்டிருக்கும் வித்யா தோளில் அய்யோ வித்யா நீ அவ்ளோ ஜாலி டைப்பா என தட்டினான். ஆழம் பார்க்க நினைத்து அப்படி செய்தான் சீனி.

அப்பா வயதில் இருக்கும் ஒருவர் அப்படி செய்தது வித்யாவுக்கு தவறாக தெரியவில்லை. மீண்டும் அப்படியே அவள் பேசுவதற்கு சிரிப்பது போல சிரித்து தொடையில் கைவைக்கும் எண்ணத்தில் கையை நகர்த்த எதிரில் ஒரு பைக் குறுக்கே வந்துவிட்டது. சட்டென பிரேக் அடித்தவன் கையை நகர்த்தி ஸ்டியரிங்கை பிடிக்க வேண்டியதாகிப் போனது.

வீட்டு வாசலில் கார் நிற்க பை சொல்லி இறங்கி வீட்டிற்குள் நுழைந்தாள். தன் கணவன் என நினைத்து கதவை திறந்த வள்ளியை பார்த்ததும் என்ன அத்தை மாமாவ எதோ பண்ற பிளான்ல இருக்கீங்க போல எனக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து விட்டு தன் அறைக்கு சென்றாள்.

இரண்டு நிமிடங்களில் காரை பார்க் செய்துவிட்டு தன் மகனுக்கு ஃபோன்கால் செய்து கொண்டே வீட்டுக்குள் வந்த தன் கணவனை ஆயிரம் ஆசைகளுடன் வரவேற்றாள் வள்ளி. வாசுவின் முகம் வாடிப் போய் இருப்பதை பார்த்தவள் யாருடனோ பேசுகிறான் என நினைத்து என்னாச்சி என சைகையில் கேட்டாள். வாசு எதுவும் சொல்லவில்லை. 

ஏற்கனவே மகளை பார்க்கும் ஆசையில் இருந்த நேசமணிக்கு, காலையில் வித்யா கால் செய்யாததன் காரணமாக நேரில் போய் சர்ப்ரைஸ் குடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது. சென்னை நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்திருந்தார். வீட்டில் இல்லாமல் வெளியில் எங்கும் சென்றால் என்ற எண்ணம் வர பாதி வழியில் ஃபோன்கால் செய்த போதுதான் "டிஸ்டர்ப்" என்ற வார்த்தையை சொன்னாள் வித்யா. வளன் வாழும் ஏரியா வந்த நேசமணி பழம் தன் மகளுக்கு பிடித்த தின் பண்டங்கள் என எல்லாம் வாங்கிக் கொண்டிருந்தார்.

தன் அப்பா கால் செய்வதைப் பார்த்த வளன் எடுத்துப் பேசினான். 5 மினிட்ஸ்ல வர்றேன் என்றான். உடனே வர்றியா இல்லையா என கத்தினார். வள்ளிக்கு அதிர்ச்சி. எங்க என்ன ஆச்சு என தன் கணவனிடம் கேட்க ஆரம்பித்தாள்.

வளன் கீழே வர இருவரிடமும் தான் பார்த்த விஷயங்களை சொன்னார். நீ ஏன் அவனைப் (சீனி) இன்னும் வித்யாகிட்ட சொல்லல என கடிந்து கொண்டார். +2 படிக்கும் போது மார்க் குறைவாக எடுத்த நாளில் இருந்த அதே கோபம்.வளன் கொஞ்சம் நடுங்கி விட்டான். கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே பெரிசாக அவரிடம் பேசுவதில்லை. சில விஷயங்களில் அவருக்கு கோபம் வந்தாலும் சிறு வயதில் அடிக்கடி பார்த்த அந்த கோபம் கலந்த முகத்தை பார்க்க தயக்கம் இருந்தது.

சரி நான் உடனே பேசுறேன் என சொல்லியவன் படிகளில் ஏறினான். என்கிட்ட பொய் சொல்லிட்டு அவன பார்க்க போனியா, எவ்ளோ திமிர் உனக்கு என கருவிக் கொண்டே அவன் அறைக்குள் வந்தான். சீனியை பற்றி சொல்லாமல் இருந்தது அவன் தவறு. ஆனால் அவன் தவறை மறைக்க வேண்டுமே! அவள்மேல் தன் கோபத்தை காட்ட தயாராக இருந்தான்.

வித்யா தன் தோழி மலரை பார்க்க போகிறேன் என சொல்லி சென்றாள் என வாசுவிடம் வள்ளி சொன்னாள். வித்யாவுக்கும் சீனிக்கும் எப்படி பழக்கம். வீட்ல நம்ம கூட இருக்கா, காலேஜ் எக்ஸாம் முடிஞ்ச பிறகு இன்னைக்கு தான வெளியில தனியா  போனா என புலம்ப... 

வித்யா சொன்ன  விஷயம் கரெக்ட்டா தான் இருக்கும் வள்ளி. சீனி எதோ வேலை காட்டுறான்னு நினைக்கிறேன் என தன் சந்தேகத்தை சொன்னான் வாசு. 
வீட்டு காலிங் பெல் அடித்தது. அந்த தேவிடியா பயலா தான் இருக்கும், அவன கொல்ல போறேன் பாரு என கதவை திறந்தார் வாசு.

கையில் பெரிய பார்சல் மற்றும் முகம் முழுக்க புன்னகையுடன் நேசமணி வாசலில்..

இங்கே வளன் பெட்ரூமில் வித்யா கால்கள் அந்தரத்தில் இருக்க, அவள் கண்கள் சொருக ஆரம்பித்தது..
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
#50
Bro ...story ah, next stage kondu ponga bro.. bore adikithu....Rendu perum romance pandra pola kondu ponga.. because, last 2 page full ah, repeated ah vantha scene polave thonuthu... And vadivelu dialogue, comedy dialogue yellam ulla add panathinga bro.. kaduppu than aaguthu.... valan vidhya love and romance start panunga. Apathan story innum nalla pogum.. just my suggestion...
Like Reply
#51
For example : Aanmai thavarel nu Oru story...
Semaya irukkum. Love and lust and romance...
Intha story ah, athey pola kondu poga sema chance irukku ungaluku.. so use panikonga......
Like Reply
#52
Interesting
Like Reply
#53
Srinivasan carecter ala vidhya ku edhuvum aga kudathu
[+] 1 user Likes Sathish 7's post
Like Reply
#54
Yes.. I agree
Srinivasan nala vidhya ku ethuvum aga koodathu
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY Smile
 [/b]DON'T HATE SPEECH Namaskar
[+] 1 user Likes Lusty Goddess's post
Like Reply
#55
வித்யா வித்தைக்காரி
【27】

அண்ணா வாங்க, எப்படி இருக்கீங்க என நலம் விசாரித்த வள்ளி, உட்காருங்க என சொல்லிவிட்டு வித்யாவுக்கு ஃபோன்கால் செய்தாள். வித்யா செல்போன் ரிங் ஆன பிறகுதான் சுய நினைவு வந்தவன் போல வித்யாவின் கழுத்தில் இருந்த தன் கையை எடுத்தான் வளன்.

இதுவரை அந்தரத்தில் இருந்த வித்யா கால்களில் சக்தி இல்லாதவள் போல கீழே விழுந்தாள். பயத்தில் சுவரின் ஓரமாக நகர்ந்து ஒரு மூலையில் கைகால் எல்லாம் நடுங்கிய நிலையில் அழுது கொண்டிருந்தாள். வளன் கழுத்தை பிடித்து தூக்கியதில் அவள் கழுத்திலும் வலி இருந்தது.

மீண்டும் வள்ளி வித்யாவை தொடர்பு கொள்ள முயற்சித்தாள். இந்த முறையும் வித்யா எடுக்கவில்லை...

அண்ணா, இப்பதான் அவ ஃபிரண்ட்ட பார்த்துட்டு வந்தா. ஒருவேளை ரெஸ்ட் ரூம் போய்ருப்பா, கொஞ்சம் கழிச்சு ட்ரை பண்ணலாம்.

சரிம்மா என ஊரில் நடந்த சில விசயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

அங்கே பெட்ரூமில் வளன், என்னைப் பார்த்து எப்படி அப்படி பேசுவ என அங்கும் இங்கும் நடந்தபடி கத்திக் கொண்டிருந்தான்...

⪼ சற்று நேரத்துக்கு முன்னர் ⪻

சீனியுடன் காரில் வந்த விஷயத்தை வாசு சொல்லி முடிக்கவும்,  கோபத்தில் வித்யாவை தேடி பெட்ரூம் உள்ளே வந்தான் வளன்.

எங்கடி போன.?

உங்ககிட்ட சொல்லிட்டுதான போனேன்.

கேட்டதுக்கு மட்டும் ஒழுங்கா பதில் சொல்லு..

__________ ஐஸ் கிரீம் பார்லர்.

யார் கூட போன..?

மலர்..

பொய் சொல்லாத..

எனக்கு பொய் சொல்ல தெரியாது..

யாருக்கு உனக்கா?

ஆமா.. எனக்கு தான்.

வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்து பேசாத.. கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு.

...

சீனிய பார்க்க போனியா..?

அமைதியாக நின்றாள்.

பதில் சொல்லுடி..

மலர தான் நான் பார்க்க போனேன். வீட்டுக்கு கிளம்புற நேரம் அவரு அங்க வந்தாரு.

ஓஹ்! என பெருமூச்சு விட்டவன் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான்.

நா‌ன் அவர்கிட்ட உங்களுக்காக எக்ஸ்ட்ரா டைம் குடுங்கன்னு கேட்டேன்.

வாட்..

விருந்துக்கு சண்டே வாங்க. டைம் கண்டிப்பா குடுக்கறேன்னு சொன்னார், நானும் விருந்துக்கு சரின்னு சொல்லிட்டேன். உங்களுக்கு ஓகே தான..

மாடிக்கு வரும்போது இருந்ததை விட பலமடங்கு கோபம் வளனுக்கு அதிகமானது. அவன் உதடுகள் துடித்தன. பற்களை நரநரவென கடித்தான். வளன் முகத்தைப் பார்க்கவே அவளுக்கு பயமாக இரு‌ந்தது.

யாரைக் கேட்டு விருந்துக்கு வர்றேன்னு சொன்ன?

எங்கே கோபத்தில் அடித்து விடுவானோ என்ற பயத்தில் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். எச்சில் விழுங்கினாள்.

உனக்கு அவன் எப்படிப்பட்டவன் எதுக்கு கூப்பிடுறான்னு தெரியுமா...?

அவரு உங்க பாஸ் உங்களை விட நல்லவரு என எப்போதும் போல கிண்டல் செய்வது போல வாயடித்தாள்.

யாரு அவனா, எப்படியெல்லாம் மோசடி செய்யுற ஆளு தெரியுமா. நினைச்சத சாதிக்க எப்படியெல்லாம் பொய் சொல்லுவான்னு தெரியுமா என சீனியைப் பற்றி நேரடியாக பொம்பளை பொறுக்கி என்பதை சொல்லாமல் சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டிருந்தான்.

தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போல அவள் நிலமை ஆனது...

உங்களை மாதிரியெல்லாம் அவங்க பொய் சொல்ல மாட்டாங்க.. (உடம்பு சரியில்லை என சீனியிடம் வளன் பொய் சொன்னதை கிண்டலாக அப்படி சொன்னாள்)

உனக்கு அவன மாதிரி ஆளு நல்லவன் நான் பொய் சொல்றவனா எனக் கத்திக் கொண்டே மரக்கழண்டவன் போல கோபத்தில் அவள் கழுத்தை பிடித்து தூக்கிவிட்டான்.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
#56
வித்யா வித்தைக்காரி
【28】

⪼ தற்போது ⪻

வள்ளி மீண்டும் வித்யாவை அழைத்தாள். அவள் எடுக்காததால் வளனுக்கு ஃபோன்கால் செய்து வித்யாவின் அப்பா வந்திருக்கும் விசயத்தை சொன்னாள். ஸ்பீக்கர்ல போடுறேன் நீயே சொல்லு என்றான் வளன்.

ஹே! வித்யா, அப்பா வந்திருக்காங்க, சீக்கிரம் வாடா..

ஃபோனை நிமிர்ந்து பார்த்தாள். மூக்கை புறங்கையால் துடைத்துக் கொண்டே பாத்ரூம் சென்று தன்னால் முடிந்த அளவுக்கு ஃப்ரஷ்ஷப்பாகி வந்தாள்.

மாடிப்படியில் இறங்கி வரும்போதே அப்பாவைப் பார்த்தவளிடம் ஒரு குதூகலமில்லை, ரொம்பவே மெச்சூரான பெண் போல அமைதியாக சிறு புன்னகையுடன் வந்து நலம் விசாரித்தாள். 


"ஏன் சோகம்" என கேட்ட அப்பாவிடம் அலைச்சல் டயர்ட் என பொய் சொன்னாள். வாசு மற்றும் வள்ளி இருவருக்கும் ஏதோ பெரிய பிரச்சனை செய்திருக்கிறான் என்பது தெளிவாகப் புரிந்தது. வளன் கீழே வந்து கடமைக்கு நலன் விசாரித்துவிட்டு  மீண்டும் லேப் அறைக்கு போய்விட்டான்.

சில மணி நேரங்களில் நேசமணி கிளம்ப, அப்பா நானும் ஊருக்கு வர்றேன் என்றாள் வித்யா. வாசு மற்றும் வள்ளிக்கு என்ன சொல்லி தடுப்பது என தெரியவில்லை. பிரச்சனை எந்த அளவுக்கு நடந்தது என்றும் தெரியவில்லை. வித்யா வளன் கிட்ட கேட்டுக்க என்று மட்டும் சொன்னார்கள். . நேசமணியும் அதையே சொல்ல, சரியென சொல்லி லேப் அறைக்குள் நுழைந்தாள். 

வள்ளி மற்றும் வாசு இருவரும் இதுவரை வீட்டில் நடந்த எல்லா விஷயங்களையும் நேசமணியிடம் சொன்னார்கள். ஆனால் சீனி சம்பந்தபட்ட விஷயங்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை. மருமக வெள்ளந்தி, அவனும் பாவம் 2 வருஷ உழைப்பு அப்படி ஆனதால ரொம்ப சிடுசிடுன்னு இருக்கான். ஒருவேளை வளன் சண்டை போட்டிருருப்பான், அதனால் தான் மருமக ஊருக்கு வர ஆசைப்படுறா என்றார் வாசு.

அய்யோ! அப்படியெல்லாமா பண்ணுனா என அதிர்ச்சியில் கேட்டவர் எனக்கு புரியுது, மாப்பிள்ளை இடத்தில் நானா இருந்தாலும் எனக்கும் கஷ்டமா தான இருக்கும் என நேசமணியும் யார் மனமும் வருந்தாத அளவுக்கு பதிலளித்தார்.

அண்ணா, நீங்களா எதுவும் இதைப்பற்றி வித்யாவிடம் கேட்காதீங்க..

சரிம்மா..

வித்யா வளன் அருகில் வந்து தயக்கத்துடன் நின்றாள். அப்படி செய்திருக்க கூடாது என நினைத்து தன் செயலுக்கு மன்னிப்பு கேட்கலாம் என நினைத்தான். ஆனால் இறங்கி வர அவன் மனம் மறுத்தது.

என்ன வேணும்?

நா‌ன் ரெண்டு நாள் ஊருக்கு போயிட்டு வர்றேன்..

எதுக்கு?

சம்மர் லீவுதான..

அங்க போய் என்ன பண்ண போற?

இங்க இருந்து மட்டும் நான் என்ன பண்ண போறேன் என சொல்லியவள் தங்கள் அறைக்கு புகுந்து ஆடைகளை ஒரு தோள்பையில் எடுத்துக் கொண்டு லேப் அறைக்கு வந்தாள்.

பை...

ஏய், நா‌ன் வேணாம்னு சொல்லியும் நீ போற, போனா திரும்பி வராதே, வந்தேன்னா நான் மனுசனா இருக்க மாட்டேன் என எச்சரிக்கை செய்தான்.

நீயா கூப்பிடாம நானும் வர மாட்டேன் என அவனுக்கு கேட்காத அளவுக்கு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

ஹாலுக்கு வந்தவள் தன் மாமனார் மாமியாரிடம் விடைபெற்று தன் அப்பாவுடன் ஊருக்கு கிளம்பினாள். பேருந்தில் போகும் போதும் தன் அப்பாவிடம் பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை இரவு உணவும் அருந்தவில்லை...

இரண்டு மணி நேரங்கள் கடந்திருக்கும். வளன் வேலை செய்து ரொம்ப சலிப்படைந்து விட்டான். அவனால் தொடர்ந்து வேலையை செய்ய முடியவில்லை. வித்யா எதாவது செய்து கொண்டே குறுக்கும் நெடுக்குமாக நடந்து செல்வதை தொந்தரவாக நினைப்பான். ஆனால் கொஞ்ச நேரத்தில் மீண்டும் வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விடுவான். ஆனால் இன்று சலிப்பாக உணர்ந்தவனால் மீண்டும் கவனம் செலுத்தவே முடியவில்லை. 

காரில் கொஞ்ச நேரம் வெளியில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தான். மீண்டும் அதே மனநிலை. வேலை செய்ய மனமில்லாமல் தூங்கிப் போனான்.

வரும் வழியில் ஃபோனில் அழைத்து பேச மாட்டானா என்ற ஏக்கத்தில் ஊருக்கு வந்து சேர்ந்த வித்யாவும் கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனாள்.

மறுநாள் வித்யா தனியாக தன் அப்பாவுடன் ஊருக்கு வந்திருக்கும் விஷயம் தெரிந்த ஊர்த்தலைவர் அவர்கள் வீட்டுக்கு வந்து எதும் பிரச்சனையா எ‌ன்று‌ கேட்டார். லீவு அதான் வந்திருக்கா எ‌ன்று‌ நேசமணி பேசி சமாளித்தார்...

வளன் காலையில் ஜாக்கிங் செல்லவில்லை. ஆராய்ச்சியை தொடர விருப்பமுமில்லை. காலை உணவு உண்ணும் போது வாசு மற்றும் வள்ளி எல்லா விஷயங்களையும் வளனிடம் சொல்ல தன் தவறை உணர்ந்தான். சாப்பிட்டு முடித்து லேப் சென்றவனுக்கு வித்யா நியாபகம்தான் வந்தது. ஆராய்ச்சியில் கவனம் செலுத்த முடியவில்லை.

ம‌திய உணவை முடித்த பிறகும் ஆராய்ச்சி செய்வதி‌ல் நாட்டமில்லாமல் இருந்தான்.

நீ இங்க இருந்தாலும் இம்சை, இல்லைன்னா அதைவிட இம்சையா இருக்குடி என புலம்பினான்...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
#57
வித்யா வித்தைக்காரி
【29】

போய் கூப்பிட்டா வருவாளா?

வீர வசனம் பேசிட்டு அவ வீட்டுக்கு போறது சரியா இருக்குமா என பல விஷயங்களை யோசிக்க ஆரம்பித்தான். ஏகப்பட்ட குழப்பம். ஆனால் ஒரு விஷயம் அவனுக்கு தெளிவாகப் புரிந்தது. வித்யா தன்னருகில் இருப்பது அவனது மனதை ஃப்ரஷ்ஷாக வைத்திருக்கிறது என்பதுதான் அது.

நேற்று இரவிலிருந்து சரியாக சாப்பிடாமல் சோகமாக இருந்த வித்யாவைப் பார்க்க பார்க்க அவளது அப்பாவுக்கும் வருத்தமாக இருந்தது. அவளாக நடந்த விஷயங்களை சொல்லாமல் எதுவும் கேட்கக் கூடாது என நினைத்து அவள் குடும்ப விஷயங்களைப் பற்றி கேட்பதை தவிர்த்தார். மகளை சாப்பிடச் சொல்லி வற்புறுத்திக் கொண்டே இருந்தார். 2-3 மணி நேரங்களுக்கு ஒருமுறை ஜூஸ் போட்டுக் கொடுத்தார்.

குழப்ப மனநிலையில் இருந்த வளன் தன்னுடைய பைக்கில் அப்பா கல்லூரிக்கு சென்றான். தன் அப்பாவிடம் பைக் கீ கொடுத்துவிட்டு கார் கீ வாங்கிக் கொண்டு கிளம்பினான். 

வாசு நேசமணிக்கு ஃபோன் செய்து ஒருவேளை வளன் அங்கே வரலாம் என்ற தகவலை சொன்னார். வளன் வரவில்லை என்றால் வித்யாவுக்கு ஏமாற்றம் ஏற்படும் என நினைத்த நேசமணி தன் மகளிடம் எதுவும் சொல்லவில்லை.

ஆனால் வாசு அழைத்துப் பேசி மூன்றரை மணி நேரம் தாண்ட குட்டி போட்ட பூனை போல வாசல் வரை நடந்து போவது வெளியில் பார்ப்பது என சுற்றிக் கொண்டிருந்தார். ஏன்ப்பா இப்படி அங்கயும் இங்கயும் நடக்குற வந்து உட்காரு என்றாள் வித்யா.

மாலை 5 மணியளவில் வித்யா வீட்டு வாசலில் வளனின் கார் வந்து நின்றது. அவளாக கூப்பிடாமல் வீட்டுக்குள் போகக்கூடாது என நினைத்தவன், ஹாரன் அடித்தான். சத்தத்தை கேட்டு வெளியே எட்டிப் பார்த்த நேசமணி, கார் நிற்பதைப் பார்த்தவுடன் தன் மகளிடம் சொல்ல, வித்யா பதில் எதுவும் சொல்லாமல் தன் அறைக்குள் சென்று கதவை லாக் செய்தாள்.

மாப்பிள்ளை வந்தது அவளுக்கு பிடிக்கவில்லையா? ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என நினைத்துக் கொண்டே நேசமணி வெளியே வந்து வளனை வீட்டுக்குள் வர சொல்லி அழைத்தார். வளனுக்கு ஜூஸ் எடுத்துக் கொடுத்து நேசமணி தன் மகளின் அறைக்கதவை தட்ட, சுடிதார் அணிந்து வெளியில் வந்தாள் வித்யா. 

அவள் கையில் ஊருக்கு வரும்போது எடுத்துக் கொண்டு வந்த அதே தோள் பை. வெளியில் வந்தவள், வளன் அருகில் நின்றாள். வளன் ஜூஸ் குடித்து முடித்த பிறகு கிளம்புறேன் மாமா என சொல்லி வெளியில் வந்து பாசஞ்சர் சைடு கார் கதவை திறந்தான். இருவரும் காரில் ஏறி உட்கார்ந்தார்கள். அவள் அப்பாவுக்கு பை சொல்ல கார் சென்னை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

வாசுவும் வேலைக்கு சென்று வீடு திரும்பியிருந்தார். வளன் கார் கீ வாங்க வந்த விஷயத்தை வள்ளியிடம் சொன்னார். இருவரும் காபி குடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்த நேரத்தில் நேசமணி வாசுவை அழைத்தார்..

சொல்லுங்க சம்பந்தி.

மாப்பிள்ளை வந்தாரு, ரெண்டு பேரும் சென்னைக்கு கிளம்பிட்டாங்க..

அப்படியா!..

ஆமா..

ரொம்ப சந்தோஷம் சம்பந்த. ஸ்பீக்கர்ல போடுறேன் என வாசு சொன்னார்.

என்னண்ணா, வந்தவன் வித்யாகிட்ட மன்னிப்பு கேட்டானா இல்லையா?

அட நீ வேற தங்கச்சி, ரெண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசல.

என்னண்ணா சொல்றீங்க..?

மாப்பிள்ளை வந்திருக்காருன்னு சொன்னவுடனே அவரை போய்  கூப்பிடாம ரூமுக்குள்ள போய் கதவை லாக் பண்ணிட்டா. எனக்கு டென்ஷன்,. நான் மாப்பிள்ளையை கூப்பிட்டு உட்கார வச்சு ஜூஸ் குடுத்துட்டு போய் கதவை தட்டினா ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு கிளம்ப தயாரா வந்து நிக்குறா.

அய்யோ! அப்படியா பண்ணுனா.. ரெண்டும் சரியான லூசுங்க..

ஆமா, ரெண்டும் சேர்ந்து நம்மள லூசாக்குற பீல் தான் எனக்கும் என நேசமணி சொல்ல மூவரும் சிரித்தார்கள்.

அண்ணா, இப்பதான் ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தருக்கு பிடிக்க ஆரம்பிச்சுருக்குன்னு நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் அடிக்கடி சண்டை நடக்கும் போல இருக்கு.

வாசு : என்ன பண்ண வள்ளி, விருப்பம் இல்லாமல் எல்லாம் நடந்துடுச்சு, ரெண்டு பேருக்கும் டைம் தேவை தான..

அண்ணா நீங்க தான் பாவம் அடிக்கடி இங்க வந்து வித்யாவை கூட்டிட்டு போற மாதிரி இருக்கும்.

அதெல்லாம் வித்யா தனியா வந்திடுவா.

இது நல்லா இருக்கே! ஊர்த்தலைவர் ஊர்ல உள்ள எல்லாரையும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பிரச்சனை பண்ணவா என வள்ளி சொல்ல எல்லோரும் மீண்டும் சிரித்துக் கொண்டார்கள்.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
#58
வித்யா வித்தைக்காரி
【30】

வளன் மற்றும் வித்யா இருவரும் ரொம்ப நேரம் ஒரு வார்த்தை கூட பேசாமல் வந்தார்கள். காரில் வரும்போதே சீனியைப் பற்றி தனக்குத் தெரிந்த எல்லா விசயங்களையும் சொல்லும் வாய்ப்புகள் இருந்தும் அவன் அதைப் பற்றி பேசிக் கொள்ளவில்லை. சீனியைப் பற்றி பேசாமல் இருப்பது தங்களுக்குள் புதுப் பிரச்சனையை உருவாக்கும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருந்தான்.

வளன் பிறரை எடைபோடுவது போல வித்யா செய்வதில்லை. பாவம் வெளுத்ததெல்லாம் பால் என்ற எண்ணம் உடையவள். பட்டுத் திருந்துவாளே தவிர, யாரையும் முன்கூட்டியே மதிப்பிடுவதில்லை.

எதாவது உனக்கு பிடிச்ச பாட்டு போட்டுக்க என்றான்.

அமைதியாக இருந்தாள்.

பேச விருப்பம் இல்லையா?

நா‌ன் எதாவது சொன்னா உங்களுக்கு கோபம் வரும்..

நீ இப்படி இருந்தாலும் எனக்கு கோபம் வரும்..

அப்புறம் எதுக்கு கூப்பிட வந்தீங்க?

நீ எதுக்கு காருல ஏறி உட்கார்ந்த?

நீங்க ஏன் கதவை திறந்தீங்க?

கதவை திறந்தா உள்ள வருவியா?

புருஷன் பாசஞ்சர் சைடு கதவை திறந்தா உள்ள வராம என்ன பண்ணுவாங்க..?

வந்த விஷயம் தெரிஞ்ச உடனே மேக்கப் போட்டு வந்து நின்னா என்ன பண்ண?

இப்படி கேள்விக்கு பதிலாக இன்னொரு கேள்வியை கேட்டார்களே தவிர எந்த கேள்விக்கும் பதில் இல்லை.

நா‌ன் வெளியே ஊர் சுத்த போக ரெடியாகி வந்தேன்.

ஓஹ்! தனியா ஊர் சுத்த லக்கேஜ் பேக் எடுத்துட்டுதான் போவியா?

ஆமா. ஓவர் நைட் தங்குற பிளான்.

பரவாயில்லையே அவ்ளோ தைரியசாலியா நீ..

பேச்ச மாத்தாம சொல்லுங்க, எதுக்கு வந்தீங்க?

எதுக்கா?

எதுக்கு வந்தேன்னு உனக்கு தெரியாதா என்பதைப் போல அவளைப் பார்த்தான். நீ உண்மையிலேயே லூசா இல்லை லூசு மாதிரி நடிக்கிறியா என்ற எண்ணம் அவன் மனதில்.

நம்ம டிவோர்ஸ் பத்தி வக்கீல்கிட்ட பேசிட்டீங்களா?

ஆமா..

அந்த வார்த்தையை கேட்டதும் எல்லாம் முடியப் போகிறது என்ற எண்ணம், அவளுக்கு அழுகை வந்தது.. அமைதியாக இருந்தாள்.

உன்கிட்ட டிவோர்ஸ் பத்தி பேச  சொன்னார், உனக்கு பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதம்னா கோர்ட்ல என்ன நடக்கும்னு பேசணும் அப்படியே பேப்பர்ஸ்ல கையெழுத்து வாங்கிடலாம்னு சொல்லி கூட்டிட்டு வர சொன்னாரு.

வளனை பார்க்க முடியாமல் இதயம் சுக்கு நூறாக உடைந்த உணர்வுடன் சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நீ வேற ஏற்கனவே சரின்னு சொல்லிட்ட, அதான் நாளைக்கு அவர பாத்துட்டு அப்படியே கோர்ட்ல பேப்பர்ஸ் சப்மிட் பண்ணிடலாம்னு சொல்லிட்டேன்..

அமைதியாக எதுவும் பேசாமல் இருந்தாள்.

உனக்கு சம்மதம் தான என அவள் எண்ணத்தைப் போட்டு வாங்க முயற்சி செய்தான்.

சாங் பிளே செய்ய பாட்டை தேடுவது போல பாவ்லா செய்தாள். டிவோர்ஸ் வேண்டாம் என சொல்லுவாள் என நினைத்தான். ஆனால்..

காலையில் எத்தனை மணிக்கு போகணும்..?

உனக்கு என்னை பிடிக்கலையா விது? டிவோர்ஸ் வேண்டாம்னு சொல்லாம இப்படி கேக்குற என மனதில் நினைத்தான்.

11-11:30 க்கு அங்கே இருக்கணும்.

பாடல் சத்தம் மட்டும் ஒலிக்க ஆரம்பித்தது. வண்டியை சாப்பிட நிறுத்தும் வரை இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. டின்னர் சாப்பிட்டு சென்னைக்கு 11 மணியளவில் வந்து சேர்ந்தார்கள். இருவரும் கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனார்கள்.

வித்யா திரும்ப வந்துவிட்டாள் என்ற தகவல் சீனிக்கு கிடைத்தது. பிரிந்துவிட்டார்கள் என நினைத்து விருந்தில் அவளை கவிழ்க்க போட்ட பிளான் தேவையில்லை என்று சொல்லியிருந்த சீனி, மீண்டும் அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னான்.

காலையில் கண் விழித்தவன், ஜாக்கிங் செய்யும் முன்னர் காலைக் கடன்களை முடிக்க செல்லும் போது லைட் ஆன் செய்தான். கட்டிலின் நடுவே குப்புற படுத்திருந்த வித்யாவைப் பார்த்தான்.  ஊரில் இருந்த போது சரியாக தூங்காத காரணத்தால் அடித்து போட்ட மாதிரி அவளிடம் ஒரு தூக்கம். 


இடது கையை தலைக்கு வைத்து, இடது கால் நீண்டிருக்க நைட்டி அவள் முட்டிக்கு மேல் இருந்தது. வலது கை அவள் தலைக்கு அருகில் இருந்தது. வலது கால் மடங்கியிருந்தது. அவளது நைட்டியும் அதற்கேற்ப ஏறியதை கூட உணராமல் தூங்கிக் கொண்டிருந்தாள்.

[Image: images-19.jpg]
(நைட்டியில் இந்த பொஷிஷனில் படுத்திருந்தாள்)

தன் மனைவியின் வாழைத் தண்டு கால்களை பார்த்து ரசித்தான். அவன் கண்கள் கொஞ்சம் மேலே போக அவள் அணிந்திருப்பது கருப்பு கலர் ஜட்டியா இல்லை கரு நீலமா என சில வினாடிகள் யோசித்தான். அவள் எனக்கு சொந்தமானவள் என நினைத்தவன் அவளருகே படுத்து அவள் அனுமதியில்லாமல் அவளை தொட்டான்.

இடுப்பில் கையை போட்டவன் அவள் வலது கையை தடவினான்.

ஹம், சும்மா இருங்க என தூக்கத்தில் கொஞ்சசுவதைப் போல சொன்னாள். வளன் எங்கே எழுந்து விடுவாளோ என்ற தயக்கத்தில் கட்டிலிலிருந்து எழுந்தான்.

வளன் கைகள் விலக, கனவில் தன்னை கட்டிப்பிடித்திருந்த கணவன் கைகள் விலகுவதாக நினைத்த வித்யா "எங்க போறீங்க" எனக் கேட்டுக் கொண்டே தூக்கத்திலிருந்து எழுந்தாள்.  நைட்டியை சரி செய்து கொண்டே திரும்ப அங்கே அவள் கணவன் அழகை ரசித்துப் பார்ப்பதை பார்த்தாள். வெட்கத்தில் தன் தலையை திருப்பிக் கொண்டாள்.

என்ன கனவு யார கூப்பிட்ட எ‌ன்று‌ கே‌ட்டு‌க் கொண்டே கட்டிலில் ஏறி அவள் முகத்தைப் பார்த்தபடி படுத்தான்.

நாணத்தால் வித்யா முகம் சிவக்க துவங்கியது.... 
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
#59
Super update
Like Reply
#60
Awesome
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)