Posts: 745
Threads: 10
Likes Received: 3,958 in 999 posts
Likes Given: 39
Joined: Mar 2024
Reputation:
96
15-03-2024, 12:20 AM
(This post was last modified: 21-03-2024, 06:26 AM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
வித்யா வித்தைக்காரி
【16】
வளனுக்கு லேப் ரூமை பார்க்கும் போதெல்லாம் அவனை அறியாமல் ஒரு கோபம் வித்யா மேல் வருவதுண்டு. ஆனால் இன்று காலை உணவு முடித்து இருவரும் மேலே வந்து கதவை திறக்கும் போது அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு இல்லை..
கதவை திறந்தவன் இப்படி நமக்கு திரும்பவும் வேலை வச்சுட்டாளே என நினைத்து பெருமூச்சு விட்டான்.
குட்டி பொண்ணு அழகா அம்சமா இப்படி பக்கத்துல இருக்கும் போது லேப் பார்த்து பெருமூச்சு விடுறான். ரசனை இல்லாதவன் என நினைத்தவள்..
"உவ்வே" என வாந்தி வருவது போல செய்தாள்..
வளன் வித்யாவை முறைத்தான்.
ஒரே கெமிக்கல் வாடை, எப்படித் தான் இங்க இருக்கீங்களோ...
வளன் முகம் கோபத்தில் மாறுவதை பார்த்தவள் குடுகுடுவென அவர்களது பெட்ரூம் உள்ளே ஓடிப் போய்விட்டாள்.
அவள் பின்னால் அவர்களின் பெட்ரூம் வந்தவன் லக்கேஜ் பேக் உள்ளே இருந்த நோட் எடுத்துக் கொண்டு மீண்டும் லேப் அறைக்குள் நுழைந்தான். அவன் ரெடி செய்ய வேண்டிய கெமிக்கல்களின் குறிப்புகளை ஓரளவுக்கு விமானத்தில் வரும்போது சரி பார்த்து விட்டான். அவன் எடுத்த குறிப்புகள் சரியாக இருக்கும் பட்சத்தில் பெரிய சிரமம் இருக்காது.
வாயடித்துப் பழக்கம் ஆகிப் போய்விட்டது. அரைமணி நேரம் கூட டிவி மற்றும் மொபைல் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. அத்தையிடம் வாயாடிக்க கீழே போக கிளம்பினாள்.
இந்த முறை லேப் க்ராஸ் பண்ணும் போது வளன் பார்க்க வேண்டும் என்பதற்காக தொண்டையை செருமினாள். வளன் பார்த்த அடுத்த வினாடி மூக்கில் கைவைத்து நாற்றத்தை தள்ளி விடுவது போல மறு கையை அசைத்துக் கொண்டே கீழே இறங்கினாள்.
நான் சும்மா இருந்தாலும் என் கோபம் ஒரு இம்மி அளவுகூட குறைந்து போய் விடக் கூடாதுன்னு பண்றியா என நினைத்து சிரித்தான் வளன்.
வாசு தன் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.
என்ன மாமா நான் வீட்டுல இல்லாத நேரத்துல அத்தை உங்களை நல்லா பார்த்துக்கிட்டாங்களா..
வாசு சிரிக்க...
வள்ளி : என்னடி இவ்ளோ நாளா நீ தான் எல்லாம் பார்த்துக்கிட்ட மாதிரி கேள்வி கேக்குற..
அது இல்லை அத்தை, இனி எதுனா ஆச்சுன்னா மருமக சரியா பார்த்துக்கலன்னு சொல்லுவாங்க..
வள்ளி : ஓஹ்! அப்ப இனி எங்களை நீ நல்லா பார்த்துக்க போறியா?
ஆமா, இல்லை, அய்யய்யோ. இப்போதைக்கு நீங்க எல்லாரையும் சரியா பார்த்துக்கிறீங்களா இல்லையான்னு மேற்பார்வை மட்டும்..
நீயும் உன் வாயும் என வள்ளி சொல்ல எல்லோரும் சிரித்தார்கள்.
வள்ளி கிச்சன் போக, அவள் பின்னால் வாயாடிக் கொண்டே வித்யாவும் சென்றாள்..
காலிங் பெல் அடிக்க, வாசு கதவை திறந்தால் அங்கே சீனிவாசன். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டார்கள். யார் என்று பார்த்த வள்ளி வித்யாவைப் பார்த்து வளனை கூட்டிக் கொண்டு வர சொன்னாள்..
மாடிப்படி ஏறும் வித்யாவை பார்த்த சீனிவாசனை, "இந்த விளங்காதவன் எதுக்கு இங்க வந்தான் என்பதைப் போல வள்ளி மற்றும் வாசு பார்த்தார்கள்.
லேப் அறைக்குள் நுழைந்தாள் வித்யா..
ஹலோ, ஏங்க..
வளன் அவளை கண்டு கொள்ளாமல் வேலை செய்தான்..
மிஸ்டர் வளன் என ராகம் பாடுவது போல இழுத்தாள்..
என்னடி..
கீழ வாங்க..
நான் வேலையா இருக்கேன், டிஸ்டர்ப் பண்ணாத..
ஹலோ மிஸ்டர், நாங்க மட்டும் என்ன வெட்டியாவா இருக்கோம்,நாங்களும் பிசிதான்.
சொல்லு..
உங்களை தேடி ஒரு ஆளு வந்திருக்கார்..
என்னை தேடியா? யார் சொன்னா..?
அத்தை சொன்னாங்க..
யாருடா அது என எரிச்சலுடன் கீழே இறங்கி வந்தான் வளன்.
கீழே வந்தவன் நைஸ் டூ மீட் யூ சார். என்ன இவ்ளோ தூரம் எனக் கேட்டான்.
சீனி : ரெண்டு நாளா ரீச் பண்ண முடியலை, அதான் நேருல வர்ற மாதிரி ஆகிடுச்சு..
நீங்க சொல்லியிருந்தா நானே நேர்ல வந்திருப்பேனே சார்..
உன்னை ரீச் பண்ண முடியலையே..
சாரி சர்.. வெளியூர் போயிருந்தேன்..
ஜூஸ் கிளாஸ்ஸில் ஊற்றி எடுத்துக் கொண்டு வந்தாள் வள்ளி.
அதை எடுத்து குடித்த சீனி இன்னும் எவ்ளோ நாளில் ஆராய்ச்சியை சமர்ப்பிக்க முடியும் எனக் கேட்டார்.
2 மாதம்.
அவ்ளோ நாள் வாய்ப்பே இல்லை வளன்.
எனக்கும் ரொம்ப டைட் வளன். எக்ஸ்ட்ரா 30 டேஸ் வாய்ப்பே இல்லை. 6 வீக்ஸ் பார்ட்னர்ஸ் கிட்ட பேசி ரெடி பண்றேன்.
தவறு தன்மேல் என்பதால் அமைதியாக இருந்தான் வளன்.
என்ன நடக்கிறது என வேடிக்கை பார்க்க வந்த வித்யாவை, திஸ் இஸ் வித்யா வளன் என அறிமுகம் செய்து வைத்தான்.
வித்யாவிடம் மேலே போய் என் செல்போன் எடுத்துட்டு வா என அனுப்பி வைத்தான்.
சீனி வித்யாவை பார்ப்பதை தவிர்க்கவே அவளை மேலே அனுப்பி வைத்தான். வித்யா அங்கிருந்து கிளம்பும் வரை சீனி கண்கள் அவளை மேய்ந்தன..
கல்யாணம் ஆனத சொல்லவே இல்லை. ரிசப்ஷன் எப்போ?
இனிமே தான் என வாசு சொன்னார்.
ஒருநாள் விருந்துக்கு வீட்டுக்கு வாங்க என சீனி சொல்ல, கண்டிப்பா என தலையை ஆட்டி அவசர அவசரமாக சீனியை வெளியே அனுப்பி வைத்தான்.
செல்போன் தேடிப் பார்த்தேன் கிடைக்கலை என சொல்லிக் கொண்டே கீழே வந்தாள் வித்யா.
சாரி என் பாக்கெட்ல இருக்குது, மறந்துட்டேன் என்றான் வளன்.
பொண்டாட்டி மாடிப்படி ஏறிப் போறத பார்க்க அவ்ளோ ஆசையா (ட்ரெக்கிங் ஏறும் போது பின்னால் பார்த்து ஸ்டிக்கால் இடித்ததை சுட்டிக் காட்ட அப்படி பேசினாள்)
ஏன் எல்லோரும் இவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள் என வித்யாவுக்கு புரியவில்லை.
வாசு வளனை பார்க்க, நான் பார்த்துக்கிறேன் என சொன்னான் வளன். வாசு கொஞ்சம் கலக்கம் நிறைந்த மனதுடன் கல்லூரிக்கு சென்றார்.
☛ சீனிவாசன்
பிணம் தின்னும் கழுகைப் போன்றவன். பெண்கள் விஷயத்தில் மோசமான ஒரு நபர். வாசு வேலை செய்த கல்லூரியில் பேராசிரியராக இருந்து பிஎச்டி செய்த பெண்களிடம் செக்ஸ் உறவு வைக்க சொல்லி கேட்டதாக வந்த புகாரில் டிஸ்மிஸ் ஆகும் நிலை வந்த போது வேலையை ராஜினாமா செய்தான்.
அவன் அதிர்ஷ்டம் அடுத்து வேலைக்கு சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த ஜோடியை பிரித்து அந்த பெண்ணை கல்யாணம் செய்து இப்போது அந்த கம்பெனியின் CEO. வளன் பார்ட்னராக சேர்ந்த கம்பெனியை சில கேடி வேலைகள் செய்து டேக் ஓவர் செய்தான்.
தனியாக ரிசர்ச் செய்யும் அளவுக்கு தேவையான வசதிகள் வளனிடம் இல்லை. இந்த ஆராய்ச்சி வெற்றிக்கரமாக முடிந்தால் இவர்களின் இந்த ஆராய்ச்சியின் பார்ட்னர் நிறுவனத்தின் லண்டன் கிளையில் ஆராய்ச்சி செய்ய வாய்புகள் கிடைக்கும்.
அந்த பிளானில் பெரிய பாதாளம் தோண்டி மண்ணைப் போட்டு மூடியிருந்தாள் வித்யா..
•
Posts: 745
Threads: 10
Likes Received: 3,958 in 999 posts
Likes Given: 39
Joined: Mar 2024
Reputation:
96
வித்யா வித்தைக்காரி
【17】
நண்பர்களுடன் கான்பரன்ஸ் கால் போட்டு வம்பளக்க ஆரம்பித்தாள். குளு மணாலி போன கதையை பற்றி ஒருவரி விடாமல் பேசினாள்.
போன காரியம் என்ன ஆச்சு என ஆண் நண்பர்களில் ஒருவன் கேட்க...
டேய் லூசாடா நீ, விவாகரத்து ஏற்கனவே கேட்ட பிறகு போன காரியம் பத்தி கேக்குறான் பாரு..
ஏண்டி? விவகாரத்து கேட்டா ஜாலியா இருக்கக் கூடாதுன்னு இருக்கா என்ன?
அட நீ வேறடா, கெமிக்கல் மண்டையனுக்கு ரொமான்ஸ் என்றால் என்னன்னு தெரியலை..
ஹலோ, அப்படி தப்பா எடை போடாத..
ஏண்டா ஒருவாரம் ஆகப் போகுது, ஆளு தேறுமா இல்லையான்னு எனக்குத் தெரியாதா?
இப்படியே பேசிட்டு இரு அப்புறம் என்னைக்காவது ஒருநாள் அய்யோ அம்மான்னு புலம்ப போற என ஆண் நண்பர்கள் கிண்டல் செய்ய, பெண் தோழி அமைதியாக இருந்தாள். குடும்ப விஷயத்தில் அவள் தலையிட விரும்பவில்லை.
நண்பர்களுடன் வம்பளந்து முடித்தவள், அத்தை என வள்ளியிடம் வம்பளக்க ஆரம்பித்தாள். மேலே போக சொல்ல, அவங்க ரொம்ப பிசி டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்க என்றாள்.
சமையல் சொல்லிக் குடுங்க என வித்யா கேட்க, காலையில் எல்லாம் ஆச்சு என்றாள் வள்ளி..
ச்ச கத்துக்கலாம்னு நினைச்சா இப்படி ஆயிடுச்சே என சலித்துக் கொண்டாள்..
மொபைல் எடுத்து பொன் மேனி உருகுதே பாட்டைப் போட்டாள்..
என்னடி பாட்டு இது..?
உங்களுக்கு தெரியாதா அத்தை எனக் கேட்க..
தெரியும்டி..
மாமாக்கு ரொம்ப பிடிக்கும் போல..
அடியே..
ஹா ஹா.. சும்மா ஜாலிக்கு அத்தை..
அது தெரியுது, எதுக்கு இப்ப போட்ட..
இதுக்கு தான் என டான்ஸ் ஆட ஆரம்பித்தாள். அத்தை நீங்களும் ஆடுங்க என கையை பிடித்து ஆட ஆரம்பித்தாள்.
காலிங் பெல் அடிக்க வேலைக்காரங்க பூ வாங்கிட்டு வருவாங்க போய் பாரு என்றாள் வள்ளி.
வேலை செய்யும் அம்மா உள்ளே வர, நீங்களும் டான்ஸ் ஆடுங்க அந்த பெண்மணியின் கையை பிடித்து ஆட ஆரம்பித்தாள்.
ஏண்டி இப்படி பண்ற என்றாள் வள்ளி..
மாமாவ மடக்கதான் இந்த டான்ஸ்..
இந்த வயசுல எங்களுக்கு இது தேவையில்ல, நீ நல்லா கத்துக்க என்றாள்..
அதெல்லாம் நான் பார்த்துப்பேன் என வித்யா சொல்ல வள்ளி சிரித்தாள். ஆனால் அந்த வேலைக்கார பெண் வித்யா இன்னும் கன்னி கழியாதவள் தன் மாமியார் வருத்தப்படக் கூடாது என்பதால் பொய் சொல்கிறாள் என்பதை அறிந்து கொண்டாள்..
ஈவினிங் கோயில் போகணும் சேலை இருக்கா?
இருக்கு அத்தை.. ஹாஸ்டலில் இருந்த ஆடைகளை வீட்டுக்கு எடுத்து வந்து விட்டாள். அதனால் நிறைய ஆடைகள் இருந்தன..
4:45க்கு கரெக்ட்டா மறக்காம கிளம்பி வா..
சரி
⪼ மாலை 4:45 ⪻
மாலை 4:45க்கு குளித்து சேலை உடுத்தி லேப் அறைக்குள் நுழைந்தாள் வித்யா. வாவ் என வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். வம்பிழுக்கும் எண்ணத்தில் தன் மணாளனை தேடிக் கொண்டிருந்தது குறும்புக்காரியின் கண்கள்.
வித்யாவை நெருங்கிப் பார்க்கும் எண்ணம் வளனுக்கு இருந்தது. என்ன இருந்தாலும் ஈகோ பிடித்தவனாயிற்றே..
யாரடி தேடுற..
என்ன கட்டிக்கிட்டத..
என்ன?
என்ன கட்டிக்கிட்டவங்கள என நாக்கை நீட்டி கடித்தாள்..
எங்க போற..?
மாப்பிள்ளை பார்க்க..
வாட்..
நீங்க விவாகரத்து கேட்டீங்க, இப்படியே இருக்க முடியுமா அதான் மாப்பிள்ளை பார்க்க போறேன்.
தனியாவா போற (மனதுக்குள் சிரித்தான்)
இல்லை, அத்தை வர்றாங்க..
வாட்.. சொல்லிட்டியா..
ஆமா, உங்களுக்கு இது குடுத்து வைக்கலை என தன் வலது கையை முலைகளின் பக்கவாட்டில் ஆரம்பித்து கீழே வரை அசைத்தாள்.
இன்னும் நீ என் பொண்டாட்டிதான் ரொம்ப பேசுன அப்புறம் என அவளை நோக்கி நகர்ந்தான்..
கிட்ட வராதீங்க அப்புறம் நடக்குறதே வேற என ஓட முயற்சி செய்தாள்.
ஏய் நில்லுடி..
அதுக்கு வேற ஆள பாருங்க..
அதான் நமக்குள்ள எல்லாம் ஆயிடுச்சே அப்புறம் புதுசா எதுக்கு ஒரு ஆளு..
கதவை திறந்தவள், குடுகுடுவென படிகளில் ஓடி வந்தவளிடம்
வித்யா பார்த்து பார்த்து என வள்ளி சத்தம் போட்டாள்..
உங்க புள்ளைகிட்ட சொல்லுங்க, என் அழக பார்த்து வெளிய போக வேணாம்னு சொல்லி கையை பிடிச்சு இழுக்குறார்..
தாயாருக்கு வெட்கம் வந்தது.
வளன் தலையில் அடித்துக் கொண்டான்..
வித்யா தன் அத்தை வள்ளி தன்னை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து வளனை நோக்கி நாக்கை நீட்டி, ஆள் காட்டி விரலை மடக்கி சுரண்டுவது போல செய்து பரிகாசம் செய்தாள். அதைப் பார்த்த வளனுக்கு சிரிப்பு வந்தது.
வள்ளி ரெப்ரிஜிரேட்டரில் இருந்த பூவை எடுக்க செல்ல, தனியாக நின்ற மனைவியை பார்த்தவன் அவளைப் பார்த்துக் கொண்டே முதல் படியில் கால் வைக்க, வித்யா அதைக் கவனித்தாள். கிடுகிடுவென ஓடிப் போய் மாமியாருக்கு பின்னால் போய் நின்றாள்.
என்னடி..
நீங்க பெத்த எருமை என்னை துரத்தித்திட்டு வர்றாங்க.. எருமை என்பதை வள்ளி காதுகளில் விழாத அளவுக்கு அமைதியாக சொன்னாள்.
தன் அம்மா ஹாலுக்கு வருவதை பார்த்தவன் லேப் அறைக்குள் நுழைய நடந்தான்.
வள்ளி : வளன்..
என்னம்மா..
நாங்க கோவிலுக்கு போயிட்டு வர கொஞ்ச நேரம் ஆகும். வெளிய போனா ஸ்பேர் கீ யூஸ் பண்ணு..
வள்ளி பின்னால் நின்று கொண்டிருந்த வித்யா தன் கண்களை விரித்து, வாயைப் பிளந்து நாக்கை நீட்டி வளனை கிண்டல் செய்ய சேட்டைகள் செய்தாள்.
கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு சரி என்றான் வளன்.
ஏங்க போயிட்டு வர்றேன் என ஃபிளையிங் கிஸ் கொடுத்தாள் வித்யா..
மாப்பிள்ளை பார்க்க போறேன்னு சொன்ன, ஒரு 10 நிமிஷம் கூட அந்த கேரக்டர் மெயின்டெயின் பண்ண முடியலை.. அய்யோ அய்யோ என தலையில் தட்டிக் கொண்டே சிரித்தான்.
வித்யா பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்கு சுத்தமாக வேலை ஓடவில்லை. அவனுக்கு தன் மனைவியை சேலையில் வெளியே கூட்டிச் செல்லும் எண்ணம் வந்தது.
நேரத்தை பார்த்தவன் அவசர அவசரமாக குளித்து டவல் உடுத்தி வெளியே வந்தான். வித்யா வருவதற்குள் வந்துவிடலாம் என நினைத்து ஜட்டியை தவிர வேறு எதுவும் எடுத்து செல்லவில்லை.
மேலாடை இல்லாமல் டவலில் இருந்த கணவனை ரசித்தாள். இருந்தாலும் வித்யா குணம் வேலையை காட்டியது..
சேம் சேம்..
என்னடி சேம் சேம்..
இப்படி வந்து நின்னா..
உனக்கு இங்க என்ன தெரியுது..
டிரஸ் மாத்திட்டு வெளிய போங்க நானும் ட்ரெஸ் மாத்தணும்..
ஏன் இப்பவே மாத்து..
நக்கலா, நீங்க வெளிய போனாதான நான் மாத்த முடியும்.
ஏற்கனவே எல்லாம் பார்த்தாச்சு. அப்புறம் என்ன?
என்ன..
உனக்கு மறந்துட்டு போல, நமக்குள்ள எல்லாம் ஆயிடுச்சு.. இனி நான் பார்க்கலாம்..
அது இருட்டுல தெரியாம நடந்துடுச்சு அதுக்காக இப்படியா..
டவல் கழட்ட கையை வைத்தான்..
ச்சீ என்ன பண்றீங்க என திரும்பிக் கொண்டாள்..
பட்டென வித்யா குண்டியில் டவலால் அடி விழுந்தது..
உங்களுக்கு அதுக்கு மேல என்ன கோபம், எப்ப பார்த்தாலும் அதுலயே (குண்டியில்) அடிக்கிறீங்க..
அளவுக்கு அதிகமாக இருக்கே..
இப்படியே கண்ணு வச்சா தேய்ஞ்சி போய்ட போகுது..
டிராக் சூட் அணிந்தவன், டவல் தூக்கி அவள் மேல் போட்டான்.
வெளிய போங்க, உங்க கூட பேசிப் பேசி டயர்ட் ஆகிட்டேன்..
ஓஹ்! டயர்ட் ஆகிட்டியா..?
ஹம் என தலையை அசைத்தாள்..
நான் ஹெல்ப் பண்றேன் என கொசுவத்தில் கைவைக்க கைகளை நீட்டினான்.
Posts: 745
Threads: 10
Likes Received: 3,958 in 999 posts
Likes Given: 39
Joined: Mar 2024
Reputation:
96
வித்யா வித்தைக்காரி
【18】
என்ன பண்றீங்க? என கையை தட்டிவிட்ட வித்யா மெல்ல பின்புறமாக அடியெடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
மாப்பிள்ளை பார்த்துட்டு களைப்பா வந்திருக்க, உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு பார்த்தா ரொம்ப தான் சலிச்சிக்குற என சொல்லி அவளை நோக்கி நகர்ந்தான்.
அ... தெல்லாம் ஒண்ணும் வேணாம் என குரல் நடுங்க சொன்னாள்.
ஏன் வேணாம்..? எனக் கேட்டு நெருங்க..
வேணாம்னா வேணாம். எனக்கு பிடிக்கலை.
டென்ட்க்குள்ள மட்டும் எல்லாம் பிடிச்சு வேணும் வேணும்னு கேட்ட..
ஏன் அதையே சொல்றீங்க? அது ஏதோ தூக்கத்துல தெரியாம நடந்தது. அதுக்காக இப்படியா?
மேலாடை இல்லாமல் இவ்வளவு நெருக்கத்தில் இருக்கும் வளன் உடலில் இருந்து வந்த வாசத்தில் கொஞ்சம் தடுமாறி இருந்தாள்.
தூக்த்துல நடந்தா, நடந்த விஷயம் இல்லைன்னு ஆயிடுமா?
அய்யோ, அதுக்கு?
அது டென்ட்க்குள்ள அரைகுறையா இருட்டுல நடந்தது. இங்கே பாரு நல்ல வெளிச்சம் எவ்ளோ பெரிய கட்டில், எல்லாம் பார்த்து பார்த்து பண்...
வளன் சொல்லி முடிக்கும் முன்னே இடை மறித்தாள்.
அது தூக்கத்துல நடந்தது, அதெல்லாம் கணக்குல வராது..
நான் இதே மாதிரி முழிச்சு தான இருந்தேன், அது என் கணக்குல வருமே..
எனக்கு விருப்பம் இருக்கும் போது நடந்தா மட்டும் தான் அது கணக்குல வரும்..
அப்ப ஓகே சொல்லு என தன் கைகளை இடுப்புக்கு அருகில் சுவரில் வைத்து நகர்ந்து ஓட முடியாதபடி கேட் போட்டான்.
முடியாது, என்ன விடுங்க. எல்லா பக்கமும் கேட் போடுறானே என்ற வடிவேல் டயலாக் நியாபகம் வந்தது. இருந்தாலும் அவள் முகம் சீரியஸாக இருந்தது.
சேலையில எப்படி இருக்க தெரியுமா என உதட்டை கடித்தான்.
நீங்க விவாகரத்து கேட்டீங்க..
அதுக்கு உன்ன ரசிக்க கூடாதா இல்லை ருசிக்க என தன் உதட்டை நாக்கால் தடவ..
கெமிக்கல் மண்டையன் ஒரு முடிவுல இருக்கான் போல இருக்கே..
இதுக்கு பேரு ரசிக்குறதா?
இல்லை ருசி என உதட்டை நெருங்க தன் முழு பலத்தையும் திரட்டி வளனை தள்ளி விட்டாள். ஒரு இரண்டடி வளன் பின்னால் போக...
ஏன் உனக்கு இது பிடிக்கலையா?
விவாகரத்து கேட்டுட்டு இப்படி நடந்துக்க வெக்கமா இல்லையா?
வெட்கப்பட்டா சந்தோஷமா இருக்க முடியுமா? அதுலயும் இந்த விஷயத்துல?
உங்க விருப்பத்துக்கு என்னால அப்படியெல்லாம் இருக்க முடியாது..
நான் புதுசா எதுவும் கேக்கலயே.. ஏற்கனவே ஒரு நேரம் நடந்த விஷயம் தானே..
சும்மா அதையே சொல்லிட்டு இருக்காதீங்க. அண்ணைக்கு நமக்குள்ள எதுவும் நடக்கலன்னு எனக்கும் தெரியும்.
எப்படி சொல்ற? இப்ப டெஸ்ட் பண்ணிடலாம் என முந்தானை ஓரம் பிடித்தான்.
இப்படி மானத்தை இழந்து உங்க கூட வாழணும்னு எனக்கு அவசியம் இல்லை..
விளையாட்டுப் பெண்ணாக நடந்து கொள்ளும் வித்யாவின் வாயிலிருந்து முதிர்ச்சியான வார்த்தைகள்..
வேற எப்படி வாழுற பிளான் என முந்தானையை பிடித்து இழுக்க..
என்னை விடுங்க இந்த விஷயத்துக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன் என அவன் கையில் இருந்த சேலையை பிடித்து இழுத்தாள்.
அவளை வளன் மீண்டும் நெருங்கினான்.
தன் இரு கையையும் கூப்பி, விவாகரத்து பேப்பர் ரெடி பண்ணுங்க நான் கையெழுத்து போடுறேன்..
நீ கையெழுத்து போட்டாலும் 3-6 மாதம் ஆகும் என சொல்லி அவளை நெருங்க, அவள் பின்னால் நகர்ந்தாள், நகர இடமில்லாமல் கட்டிலில் இடித்து மெத்தையில் விழுந்தாள்.
அதுவரைக்கும் வா, நாம ஜாலியா இருக்கலாம் என சொல்லி கட்டிலில் அவள் தொடையின் அருகே கைகளை ஊன்றி, வலது காலை மெத்தையில் வைப்பது போல செய்தான் வளன்.
உங்களுக்கு செக்ஸ் ஆசை வந்தா மட்டும் நான் வேணும். படுக்க மட்டும் பொண்டாட்டி இல்லை என கோபத்தில் சொல்ல.
அதைக் கேட்ட வளன் அவளை விட சினம் கொண்டான். என்னடி ஓவரா பேசுற என மெத்தையில் ஏற..
அவனிடம் இருந்து தப்பிக்கும் எண்ணத்தில் பின்புறமாக நகர்ந்த வித்யா பின் தலை தரையில் இடிக்க கட்டிலில் இருந்து கீழே விழுந்தாள்.
எவ்ளோ திமிரு உனக்கு. இப்படி தான் பேசுவியா என கட்டிலில் நின்று கத்திய வளனை பார்த்து அவள் உடலில் நடுக்கம் ஏற்பட்டது.
இந்த மாதிரி இனி பேசுன உன்னை அப்படியே ஆசிட் ஊத்தி ஒண்ணும் இல்லாம கரைச்சிருவேன் என சொல்லி கட்டிலில் இருந்து கீழே இறங்கியவன் கையில் கிடைத்த பொருள் ஒன்றை கட்டிலில் தூக்கி வீச, அவன் கெட்ட நேரம் அந்த பொருள் மெத்தையில் விழுந்து ஜம்ப் ஆகி அவள் அருகே விழுந்து உடைந்தது.
அய்யோ என காதைப் பொத்தி அலறினாள். கதவு படாலென மூடும் சத்தம். அவள் உடல் பயத்தில் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது.
விளையாட்டாக எல்லாம் செய்கிறான் என ஆரம்பத்தில் நினைத்தாலும், கட்டிலில் அவன் ஏற முயற்சி செய்வதை பார்த்ததும் பயந்து அந்த வார்த்தைகளை பேசிவிட்டாள்.
விவகாரத்து கேட்டுவிட்டு அதன் பிறகு விவகாரத்து ஆகிற வரைக்கும் என்கூட படு என்று சொன்னால் யாருக்கு தான் கோபம் வராது?
வளன் தன் குறும்புக்கார மனைவியை கிண்டல் செய்யும் நோக்கில் சொல்லிய வார்த்தைகளை அவள் தவறாக புரிந்து கொண்டாள். அவனைப் பொறுத்தவரை அது கிண்டலாக இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் பார்வையில் அந்த வார்த்தைகள் எவ்வளவு வலியை கொடுக்கும் என்ற புரிதல் வளனிடம் இல்லை.
தன் அப்பா நேசமணி ஒருநாள் கூட இப்படி பேசி பார்த்ததில்லை. பாவம் அவள், கீழே உடைந்து கிடந்த பொருள் தன்னை நோக்கி வீசப்பட்டதாக அந்த நிமிடத்தில் நினைத்தாள். நடுங்கிக் கொண்டிருந்தவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்படியே தரையில் சுருண்டு படுத்தாள்,கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டாள்.
இரவு டின்னர் ரெடியாகும் முன்னர் வந்து எதாவது பேசும் வித்யா கீழே வராதது வள்ளி மற்றும் வாசு இருவருக்கும் கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஏன் மருமக இன்னும் வரலை என இருவரும் பேசிக் கொண்டே வித்யாவுக்கு இரண்டு முறை ஃபோன் கால் செய்ய அவள் எடுக்கவில்லை. கோவில் வளாகத்தில் மியூட் செய்தவள் இன்னும் அதை மாற்றவில்லை. ஏதோ பிரச்சனையாக இருக்கலாம் என அவர்களுக்குள் பேசும் போதே வளனின் பைக் சத்தம் கேட்க, ஒருவேளை வெளியே போயிருப்பர்கள் போல என நினைத்து கொஞ்சம் நிம்மதியடைந்தார்கள். ஆனால் வித்யாவிடம் கத்திவிட்டு வெளியே போன வளன் மட்டுமே வீட்டுக்குள் வந்தான்..
வித்யா எங்கடா?
என்கிட்ட கேட்டா?
என்னடா பேசுற? நாம தான் அவளுக்கு பொறுப்பு..
இப்ப என்ன வேணும் உங்களுக்கு..
எனக்கு அவளைப் பார்க்கணும் என தன் மகன் பின்னால் வள்ளி சென்றாள்.
நான் அவளை கூட்டிட்டு வரேன்.
அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்..
வள்ளி புலம்பிக் கொண்டே மகன் பின்னால் வந்து அந்த பெட்ரூம் உள்ளே வந்தாள். மெத்தையில் மருமகள் இல்லை. வித்யா தரையில் சுருண்டு படுத்திருக்க அவளருகே உடைந்த பொருள்.
என்னடா அவளை பண்ணுன என அலறிக் கொண்டே வளனிடம் தண்ணீர் எடுக்க சொல்லி, வித்யா தலையை தன் மடியில் தூக்கி வைத்து தட்ட ஆரம்பித்தாள்.
வித்யா எழுந்தாள். சாரி அத்தை தூங்கிட்டேன் என சமாளிக்க முயன்றாள். நீ கீழே போ வித்யா என்று சொல்ல, ஒரு நிமிஷம் என சொல்லி பாத்ரூம் சென்றாள் வித்யா.
வள்ளி தன் மகனை திட்ட ஆரம்பித்தாள். எல்லாம் மாறிடும்னு நினைச்சா இப்படி அந்த சின்ன பொண்ண ஏண்டா கஷ்டப் படுத்துற, அவ ஒரு விளையாட்டுப் பொண்ணு, ஒரு வெகுளி என பேசிக் கொண்டிருந்தாள்.
யாரு அவளா வெகுளி, என் லேப்ல என்ன காரியம் பண்ணி வச்சிருக்கா தெரியுமா என மனதில் நினைத்தான் வளன்.
இப்படி எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்குற பொண்ண இப்படி பண்ணுன நீ என்ன மனுஷன்? படிச்சுப் மெடல் வாங்குனா பெரிய ஆளு இல்லை என திட்டிக் கொண்டே மருமகளை அழைத்துக் கொண்டு கீழே சென்றாள் வள்ளி.
உண்மையில் அவன் கெமிக்கல் மண்டையன் தான். பெண்ணின் உணர்சிகளை புரிந்து கொள்ளும் திறன் பெரிதாக இல்லை. வா வந்து கொஞ்ச நாள் படு, ஜாலியா இருக்கலாம் என்று சொல்லி சேலையை பிடித்து இழுத்ததை கிண்டல் என நினைத்து, நான் எந்த தப்பும் பண்ணல, அவளை மாதிரி விளையாட்டுக்கு தானே பண்ணினேன் என தனக்குத் தானே பேசினான்.
Posts: 116
Threads: 0
Likes Received: 69 in 43 posts
Likes Given: 74
Joined: Aug 2019
Reputation:
0
கதை ரொம்ப அட்டகாசமாருக்கு
•
Posts: 460
Threads: 0
Likes Received: 189 in 159 posts
Likes Given: 243
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 364
Threads: 1
Likes Received: 191 in 154 posts
Likes Given: 42
Joined: May 2021
Reputation:
3
Wow interesting story
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY
[/b] DON'T HATE SPEECH
•
Posts: 147
Threads: 0
Likes Received: 55 in 46 posts
Likes Given: 49
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 745
Threads: 10
Likes Received: 3,958 in 999 posts
Likes Given: 39
Joined: Mar 2024
Reputation:
96
18-03-2024, 05:29 PM
(This post was last modified: 19-03-2024, 12:04 AM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
வித்யா வித்தைக்காரி
【19】
கீழே வந்த வித்யாவிடம் ஒரு உற்சாகம் இல்லை. ரொம்ப அமைதியாக இருந்தாள். எப்படி இருந்த பொண்ண இப்படி ஆக்கி வச்சிருக்கான் பாருங்க என தன் மனக் குமுறலை தன் கணவனிடம் கொட்டினாள் வள்ளி.
அவனை சாப்பிட வர சொல்லு வாசு கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் சொன்னார். அதன் அர்த்தம் புரிந்த வள்ளி அவனும் பாவம் திட்டாதீங்க என சொல்லி டின்னர் சாப்பிட வளனை அழைத்தாள்.
டின்னர் சாப்பிட அழைத்தும் வித்யா வரவில்லை. வாசுவுக்கு அது மேலும் எரிச்சலை தந்தது. வளன் கீழே வரவும் தன் மொபைல் சார்ஜர் எடுக்க மேலே சென்றாள் வித்யா.
இங்க பாரு வளன். கல்யாணம் என்னவோ உனக்கு எங்களுக்கு ஏன் அவளுக்கும் (வித்யா) விருப்பம் இல்லாமதான் நடந்தது. அதுக்காக உன் கோபத்தை அவகிட்ட மட்டும் காட்டணும்னு அவசியம் இல்லை. கலகலன்னு நல்ல கலகலப்பா இருந்த வீடு இப்ப எப்படி இருக்கு பாரு. உனக்கு அவ என்ன பண்ணுனான்னு அவளை இப்படி ஆக்கி வச்சிருக்க, அவ வேண்டாம்னு சொன்னா விடு எனக் சொல்ல..
மாமனார் மாமியார் என்ன நடந்தது எனக் கேட்டும் கை தவறி பொருள் விழுந்து உடைந்தது எங்களுக்குள் பிரச்சனை எதுவும் இல்லை என பொய் சொல்லி சமாளித்த வித்யா மேல் வளனுக்கு கோபம் வந்தது. வேண்டாம்னு சொன்னா விடு என்ற வார்த்தையை கேட்டவன் இன்று நடந்த விஷயத்த்தை சொல்லி விட்டாள் என நினைத்தான்.
மண்டையில் சூடு ஏறியவன் எல்லாத்துக்கும் அவளுக்கே சப்போர்ட் பண்ணுங்க என கல்லூரியில் பிட் விஷயம் அதற்க்கு பழிவாங்க அவள் லேப்ல செய்த காரியம், அதனால் அவன் இரண்டு வருட உழைப்பு வீணாக போன விஷயம், ஆராய்ச்சி தாமதமானது என எல்லாம் சுருக்கமாக சொல்லி முடித்தான். அவ சொல்றத அப்புடியே நம்பி என்கிட்ட கேள்வி கேட்காதீங்க என்றான்
நடந்த விஷயங்களை கேட்டு வள்ளி மற்றும் வாசு வாயடைத்துப் போனார்கள். நல்ல நேரம் இன்னும் அவளை உயிருடன் விட்டு வச்சுருக்கான் என நினைத்துக் கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். சார்ஜர் எடுத்துக் கொண்டு வந்த வித்யா இயர் ஃபோன் போட்டு பாட்டு கேட்க ஆரம்பித்தாள்.
எல்லா கெமிக்கல்களும் வேஸ்ட் ஆயிடுச்சா வாசு பொறுமையாக கேட்க..
இல்லை, முக்கியமான கெமிக்கல்ஸ். ஒரு சிலது மிக்ஸ் ஆயிடுச்சு. சிலது கீழே இருந்தது உடைந்தது என சொன்னாள்..
வாசு சிரித்துக் கொண்டே, பிட் அடிச்சி அவள பிடிச்ச்சேன்னு சொல்ற, அப்புறம் எப்படி அவ சில கெமிக்கல்ஸ் மட்டும் டேமேஜ் பண்ணுவா?
சிரிக்கும் அப்பாவை பார்த்து வளன் முறைத்தான். வள்ளி வாசுவை பார்த்து சிரிக்க வேண்டாம் என சைகை செய்தாள்.
உன்ன பழிவாங்க எல்லாம் டேமேஜ் பண்ணனும். ஆனா அவ அப்படி பண்ணல. சரியா..
ஹம் என அப்பாவை நிமிர்ந்து பார்த்தான்.
நீ என்ன பண்ணுற எது முக்கியம் எது வேஸ்ட்னு புரிஞ்சிக்கிட்டு டேமேஜ் பண்ற அளவுக்கு அக்கடெமிக் க்னாலெட்ஜ் அவளுக்கு இல்லை..
ஹம் என தலையை அசைத்தான். நீ உங்க அம்மாவுக்கு கொடுத்த மாதிரி மேப் ரெடி பண்ணி கொடுத்துருக்க, வித்யா உனக்கு இன்னொரு மேப் கொடுத்துருக்கா இன்னுமா புரியலை என்றார்.
வளன் யோசிக்க ஆரம்பித்தான்.
வள்ளி எனக்கு புரியலை என்றாள்.
நீ வளன் மேப் கொடுத்த நாள் என்கிட்ட என்ன சொன்னேன்னு நியாபகம் இருக்கா வள்ளி?
ஏதோ கொஞ்சம்.
கடைசியா அந்த ரூம்க்கு நான் போகமாட்டேன்னு சொன்ன..
எனக்கு புரியலை, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்த்தம்.
படிப்பு வேணும்னா அவளுக்கு வராம இருக்கலாம். ஆனா விஷயத்தை கற்பூரம் மாதிரி புரிஞ்சிக்கிட்டு வேலை பார்த்திருக்கா என சிரித்தார் வாசு.
சும்மா சிரிக்காம சொல்லுங்க.
பழி வாங்குற எண்ணம் இல்லை ஆனா வெறுப்பேற்றி பார்க்க குடுவைகளை இடம் மாத்தி வச்சிருக்கா. அப்புறம் கார் வர்றதா பார்த்து சாம்பிராணிப் புகை போட்டுருக்கா, அவ கெட்ட நேரம் சில கெமிக்கல்ஸ் குடுவை டேமேஜ் ஆகி மிக்ஸ் ஆயிருக்கு...
அப்பா சொன்ன மாதிரி நடக்க வாய்ப்புகள் இருக்கா என யோசிக்க ஆரம்பித்தவன், சாப்பிட்டு முடித்தான். வித்யா மேல் தவறு இருக்கிறது, அப்பா சொல்வது போல இருந்தால் அவள் மேல் கோபம் கொள்வதில் அர்த்தமே இல்லை என புரிந்து கொண்டான்.
மேலே செல்லும் போது வித்யாவை பார்த்து முறைத்துக் கொண்டே சென்றான். அதைக் கவனித்த வித்யா தன் தலையை குனிந்து கொண்டாள்.
வள்ளி சாப்பிடும் போது வித்யாவையும் சாப்பிட வைத்தாள். மேலே போக யோசிக்கும் குமுதாவை மாமா பேசிட்டடாங்க, நீ பயப்படாம போ. அவன் எதாவது சொன்னா எங்களுக்கு கால் பண்ணு என்றாள். கொஞ்சம் கழித்து போறேன் என டிவி பார்த்தாள்.
10 மணிக்கு லேப் அறையினுள் நுழைந்த வித்யா எங்கே இருக்கிறான் என பார்த்தாள். அவன் ஆராய்ச்சியில் இருப்பதால் நிம்மதி பெருமூச்சுடன் பெட்ரூம் சென்று தூங்க ஆரம்பித்தாள்.
வேலை முடிந்து வந்தவன் தூங்கிக் கொண்டிருந்த தன் மனைவியை ரசித்தான். அவளுக்கு கேட்காத அளவுக்கு சாரி என சொல்லி மன்னிப்பு கேட்டான். கன்னத்தில் முத்தம் கொடுத்தான். கன்னத்தில் கொசு கடித்தால் கையால் தடவுவது போல வித்யா தடவ அதை ரசித்தான். மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டு தூங்கினான்.
மறுநாள் காலை வித்யா எழுந்த போது வளனை காணவில்லை. கீழே வந்தவள் அதன் பிறகு அவள் மாடிக்கு செல்லவில்லை. வளன் சாப்பிட வந்தபோது அவனை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தாள்.
அதன் பிறகு அவள் தோழியிடம் பேசும்போது நடந்த விஷயங்களை சொன்னாள்.
ஏண்டி அப்படி கேட்ட என அவள் தோழி கேட்க..
மாமியார் இல்லை என்பதை உறுதி செய்து, விவகாரத்து ஆகிற வரை ஜாலியா இருக்கலாம்னு கூப்பிடுவது ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா?
ஓஹ்! நீங்க மட்டும் இந்த உடம்பு உங்களுக்கு குடுத்து வைக்கலன்னு சொன்னது, மாப்பிள்ளை பார்க்க போறேன்னு சொன்னது சரி. ஆனா அவரு வா ஜாலியா இருக்கலாம்னு சொன்னது தப்பு, அதான..
புரியாம பேசாத, நான் விளையாட்டுக்கு சொன்னேன், ஆனா அவங்க அப்படி சொல்லல...
என்ன வித்யா இப்படி பேசுற..
ஏண்டி..
நீ கண்ண உருட்டி, சிரிச்சுக்கிட்டே எதாவது பண்ணுவ. ஆனா அவங்க சீரியஸ் முகத்தை வச்சுக்கிட்டு உன்கிட்ட விளையாடிருக்காங்க அதுக்கு போய் அப்படி பேசிருக்க..
சத்தியமாடி அவங்க கண்ணுல ஒரு வெறி இருந்துச்சி..
பைத்தியம், அழகான பொண்டாட்டி பக்கத்தில இருந்தா யாருக்கு ஆசை வராது..
ஹம்..
அவங்க நினச்சா உன்மேல எங்க வேணும்னாலும் கை வச்சிருக்க முடியும் தான,ஆனா சுய நினைவா இருக்கும் போது இதுவரைக்கும் அவர் விரல் கூட உன்மேல படல...
வளன் விளையாட்டாக செய்த விஷயத்தை தான் தவறாக புரிந்து கொண்டதை நினைத்து வித்யா வருத்தப்பட்டாள்.
நான் இப்ப என்னடி பண்ண..
போய் அம்மணமா கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து ஜாலியா இரு..
ச்சீ போடி..
என்ன பண்றதுன்னு என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும். உனக்கு தான் தெரியும் அவருக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு.
அவருக்கு என் டிக்கி மேல தான் கண்ணு..
ஹா ஹா, ஏண்டி அப்படி சொல்ற..
விடுபட்ட சில விஷயங்களை வித்யா சொன்னாள்..
பிஎச்டிய வலையில வீழ்த்திட்டடி..
அட நீ வேறடி.. எப்ப பார்த்தாலும் முறைக்கிறான்...
நமக்கு பிடிக்காதவங்க நம்மள சைட் அடிச்சா நாம அப்படிதான் நினைப்போம்...
தோழியுடன் பேசி முடித்தவளுக்கு ஒரு தெளிவு இருந்தது.
வள்ளியிடம் அத்தை நான் மேலே போறேன் என சொல்லி கிளம்பினாள். லேப் உள்ளே நுழையும் போது தொண்டையை செருமிக் கொண்டே நுழைந்தாள். ஆனால் அவன் அவள் பக்கம் திரும்பவே இல்லை.
கெமிக்கல் மண்டையன் பார்த்தா குறைஞ்சா போவான் என திட்டிக் கொண்டே பெட்ரூமிலிருந்து லேப் வந்து தொண்டையை செரும வளன் இந்த முறையும் கண்டு கொள்ளவில்லை.
இரண்டு நேரமும் கதவை திறந்து லேப் உள்ளே நுழையும் போது பார்ப்பான். அவள் கதவை மூடும் போது கதவைப் பார்த்து சிரித்தான்.
கெமிக்கல் மண்டையன் ஓவரா பண்றான். இவனுக்கு நம்ம ட்ரீட்மெண்ட் தான் கரெக்ட் என நினைத்தவள் முந்தானை முடிச்சு படத்தில் வரும் பாடலை பிளே செய்து ஸ்பீக்கரில் போட்டு கதவைத் திறந்தாள்...
வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி
உன் கொஞ்சும் கிளி
உன் இஸ்டப்படி
என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு...
அடடட… வா வா
அடி ஆத்தி ஆத்தி
வஞ்சிக்கொடி
என் கொஞ்சும் கிளி
உன் இஸ்டப்படி
என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு...
Posts: 364
Threads: 1
Likes Received: 191 in 154 posts
Likes Given: 42
Joined: May 2021
Reputation:
3
Haha.. nice song selection
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY
[/b] DON'T HATE SPEECH
•
Posts: 745
Threads: 10
Likes Received: 3,958 in 999 posts
Likes Given: 39
Joined: Mar 2024
Reputation:
96
வித்யா வித்தைக்காரி
【20】
அந்த பாடல் சப்தம் கேட்டவன் அதன் வரிகளை கவனிக்க தவறவில்லை. வரிகளின் அர்த்தம் புரிந்தவனுக்கு முதன் முறையாக டின்னர் சென்று வீட்டுக்கு திரும்பும் போது நடந்த சிறு வாக்குவாதம் நியாபகம் வந்தது. வித்யா தன் மன திருப்திக்காக பிளே செய்கிறாள் என நினைத்தானே தவிர, குறும்புக்கார மனைவி தனக்கு கொடுக்கும் அழைப்பு என அவன் மனதின் ஒரு ஓரத்தில் கூட தோன்றல்லை.
தன்னை வளன் நிமிர்ந்துகூட பார்க்கவில்லையே என்ற வருத்தம் வித்யாவுக்கு இருந்தது. என்ன இருந்தாலும் கெமிக்கல் மண்டையன் அப்படித்தான் இருப்பாள் என சிரித்துக் குளிக்க சென்றாள். குளிக்கும் போது தன் தோழி சொன்னது போல வளனுக்கு பிடித்த விஷயத்தை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் வளனுக்கு என்ன விஷயம் பிடிக்கும் எது பிடிக்காது என்று அவளுக்கே தெரியாதே.
எப்படியும் வளன் வரமாட்டான் என நினைத்து மாற்றுத் துணி எடுக்காமல், குளித்து முடித்து டவல் மட்டும் அணிந்து வெளியே வந்தாள். அவள் அணிவதற்கு ஆடைகள் தேட டீஷர்ட் ஒன்று கண்ணில் பட்டது. அதைப் பார்த்த வித்யா முகத்தில் சிறு புன்னகை. முதன் முறை ஹாஸ்டலில் அணிந்த போது ரூம் மேட் "பார்த்துடி ஆம்பளைங்க யாரும் பார்த்தா" என சொல்லி முலைகளை அமுக்குவது போல சைகை செய்தது நியாபகம் வந்தது. அதன் பிறகு சில நேரங்கள் ஹாஸ்டலில் இரவு தூங்கும் போது அணிந்திருக்கிறாள்.
தன் ஆண் நண்பன் கடைசியாக பேசும் போது "என்னைக்காவது அய்யோ அம்மான்னு புலம்ப போற" என சொன்னதும் நியாபகம் வந்தது. இந்த டீஷர்ட்டை அணிந்து சீண்டிப் பார்க்கலாம் என நினைத்தாள்.
டீஷர்ட் & பாவாடை அணிந்து கண்ணாடி முன் நின்று தன்னைத் தானே பார்த்தாள். இப்படி அந்த லேப் ரூம்க்கு போகணுமா என்று யோசித்தாள். எப்படியும் அனுமதியில்லாமல் தன்மேல் கைவைக்க மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தது. கெமிக்கல் மண்டையன் நம்மள முதல் நேரமே திரும்பி பார்க்கிறது கஷ்டம். அங்கேயும் இங்கேயும் ரெண்டு மூணு நேரம் நடந்து கதவை திறந்து மூடினா கண்டிப்பா பார்ப்பான். ஆனால் ஒருவேளை மாமியார் இப்படி என்னைப் பார்த்தால் எதாவது சொல்லும் வாய்ப்பு அதிகம். என்ன பண்ணலாம் என யோசித்தாள்.
திடிரென்று மண்டையில் பல்பு எரிந்தது. வளன் யூஸ் பண்ணும் பாடி ஸ்ப்ரே எடுத்து அடித்துக் கொண்டாள்.
தன் மணாளனை சீண்ட தயாரானாள். கதவில் கை வைத்தவளுக்கு சிறு குழப்பம்.
கதவைத் திறந்த மறு வினாடி வளனின் பாடி ஸ்ப்ரே அவன் மூக்கை துளைக்க, நிமிர்ந்து வித்யாவை பார்த்தான். இவ எதுக்கு நம்ம பாடி ஸ்ப்ரே எடுத்து அடிச்சிருக்கா என நினைத்தான்.
அந்த ஆடை அவனை ஒரு இம்மியளவு கூட தூண்டவில்லை. அவனது பாடி ஸ்ப்ரே எடுத்து அடித்த கோபத்தில் அவளை முறைத்துக் கொண்டிருந்தான். ஆனால் மணாளனை விரும்பும் அந்த மங்கைக்கு அவன் முறைத்துக் கொண்டிருப்பது காமம் கலந்த காதல் பார்வையாக தெரிந்தது.
லேப் அறையை கடந்து கதவை திறந்து வெளியே வந்தாள். மீண்டும் உள்ளே நுழையும் முன்னர் "வித்யா" இங்க வா மாமியார் அழைக்க, அய்யய்யோ இந்த பனியனுக்கு திட்டுவதற்க்கு கூப்பிடுகிறாள் என நினைத்து பயந்து கொண்டே கிச்சன் வந்தாள். என்னதான் வள்ளி கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும், டீஷர்ட் அணிவதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள் என்பதை வித்யா அறியவில்லை.
சொல்லுங்க அத்தை..
என்ன வித்யா டீஷர்ட் போடுவியா நீ?
இந்த ஒண்ணு மட்டும் இருக்கு அத்தை.
வளனின் பாடி ஸ்ப்ரே மூக்கைத் துளைக்க வள்ளி சிரித்தாள்..
ஏன் அத்தை சிரிக்கிறீங்க?
கழுத்து பக்கத்தில் மூக்கை வைத்து உறிஞ்சினாள்..
சும்மா இருங்க அத்தை என வெட்கப்பட்டாள்.
ரொம்ப வெட்கப்படாத, சமைக்க போறேன். கத்துக்குற ஆசை இருக்கா?
போய் டிரஸ் மாத்திட்டு வர்றேன்.
இதுக்கு என்னடி? நல்லா தான இருக்கு..
எனக்கு ஒரு மாதிரி இருக்கு. பை அத்தை என சொல்லி மாடிப்படியில் ஏறினாள்.
தன் தலையில் தட்டிக் கொண்டு தனக்குத் தானே பேசிக் கொண்டு செல்லும் வித்யாவை பார்த்த வள்ளி, மகனை சீண்டிப் பார்க்க ட்ரெஸ் போட்டுருப்பா போல, நாம தான் அவசரப்பட்டு கூப்பிட்டுட்டோம் என நினைத்து சிரித்தாள்..
லேப் அறையை கடந்து பெட்ரூம் செல்லும் வரை வளனை பார்த்தாள். அவன் கண்டு கொள்வது போல இல்லை. தங்கள் பெட்ரூம் உள்ளே நுழைந்தவள், இது நல்லாதானே இருக்கு இதுக்கு என்ன குறைச்சல் என நினைத்துக் கொண்டே மொபைல் எடுத்து குத்து பாட்டு ஒன்றை போட்டாள். ஆடைகளை மாற்றும் எண்ணத்தில் நைட்டி ஒன்றை எடுத்து பாத்ரூம் செல்ல இரண்டு ஸ்டெப் வைத்தாள்.
ஒரு விரல் முலைகளில் படும்படி கீழ் நோக்கி கையை அசைத்து "இதையே பார்க்க விருப்பம் இல்லாமல் ரிசர்ச் பண்றான் கெமிக்கல் மண்டையன். அவனா வரப் போறான்" என நினைத்து அவள் அணிந்திருந்த பனியன் மற்றும் பாவாடையை கழட்டி உள்ளாடைகளுடன் கண்ணாடி முன் நின்று தனக்குத் தானே பேச ஆரம்பித்தாள்.
அங்கே தரைத்தளத்தில் வீட்டு காலிங் பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள் வள்ளி. அங்கே வந்திருந்தது சீனி. வள்ளி தன் மகனுக்கு கால் செய்தாள். 5 மினிட்ஸ், வாஷ் பண்ணிட்டு வரேன் என்றான். தன் பெட்ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
காலையில் சீனி கால் செய்து விருந்து பற்றி கேட்டபோது அதை தவிர்க்க வித்யாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லியிருந்தான். ஆனால் அதைப் பயன்படுத்தி வித்யாவை பார்க்க வந்துள்ளான் சீனி.
தங்கள் பெட்ரூம் உள்ளே யாரும் வரப் போவதில்லை என்ற எண்ணத்தில் ஜட்டி & ப்ரா மட்டும் அணிந்து கண்ணாடி முன் நின்று தன் அழகை மெச்சிக் கொண்டே "நிலா அது வானத்து மேலே" பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தாள் வித்யா.
வளன் கதவை திறந்து உள்ளே நுழைந்தது அவளுக்கு தெரியவில்லை. அவளது முன்னழகு பின்னழகுகளை முழு ஆடையில் அவளுக்கே தெரியாமல் ரசித்தவன், உள்ளாடையில் ஆடிக் கொண்டிருக்கும் தன் மனைவியை பார்த்து கொஞ்சம் ஷாக் ஆகிவிட்டான்.
அவன் உள்ளே நுழையும் போது அந்த பாடலில் கஸ்டம்ஸ் ஆபிசர் உள்ளே வரும்போது குயிலி போடும் ஸ்டெப் ஆடிக் கொண்டிருந்தாள். அவளின் பின்புறம் வாசலை நோக்கி இருந்தது.
உள்ளே நுழைந்த வளனுக்கு முதலில் வித்யாவின் பின்னழகு கண்ணில் பட்டது. இடுப்பை வெட்டி வெட்டி கைகளை தூக்கி ஆட, அவளின் ஆட்டத்திற்கு ஏற்ப குலுங்கும் பின்னழகை ரசித்தான். அவளுக்கே தெரியும் அவள் பின்னழகை வளன் திருட்டுத்தனமாக ரசிக்கிறான் என்பது.
பாடல் முடிந்தது. அய்யய்யோ அத்தை தேடுவாங்க என நினைத்து கட்டிலில் கிடந்த நைட்டியை எடுக்க திரும்பியவளுக்கு அதிர்ச்சி..
அவள் மார்பகங்கள் மேலும் கீழும் ஏறி இறங்குவதைப் பார்த்தவன் எப்போ நமக்கு இதெல்லாம் கிடைக்கப் போகுதுன்னு தெரியலையே என பெருமூச்சு விட்டு தன் உணர்ச்சிகளை கண்ட்ரோல் செய்துக்கொண்டு அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே டவல் எடுக்க நடந்தான்.
கவுண்டமணி பெண்ணாக வேடமிட்டு "பார்த்துட்டான் பார்த்துட்டான்" என கத்தும் ஒரு காட்சியை மிமிக் செய்த வித்யா அதே போல துள்ளிக் குதித்து ஓடிப் போய் கட்டிலில் ஏற்கனவே அணிவதற்காக எடுத்து வைத்திருந்த நைட்டியை எடுத்து தன் முன்புறத்தை மறைத்தாள்.
அவள் துள்ளிக் குதித்து ஓடும் போது முலைகளைப் பார்த்த வளன் ரொம்பவே கிறங்கிப் போனான்...
Posts: 589
Threads: 0
Likes Received: 240 in 201 posts
Likes Given: 344
Joined: Sep 2019
Reputation:
4
•
Posts: 745
Threads: 10
Likes Received: 3,958 in 999 posts
Likes Given: 39
Joined: Mar 2024
Reputation:
96
வித்யா வித்தைக்காரி
【21】
என்னதான் கிண்டல் செய்யும் பொருட்டு கவுண்டமணி டயலாக் பேசி கிண்டல் செய்தாலும், பெண்ணுக்கே உரித்தான வெட்கம் அவளை தலை கவிழ்ந்து தன் கட்டை விரலை பார்க்க வைத்தது.
சுண்ணி விறைப்பதை உணர்ந்த வளன் அவசர அவசரமாக டவல் எடுத்துக் கொண்டு உள்ளே சென்று முகத்தை கழுவிக் கொண்டு வந்தான்.
வள்ளி ஜூஸ் ரெடி செய்து சீனிக்கு கொடுத்தாள். இவன் எதுக்கு இன்னைக்கு வந்திருக்கான். இவன் புகுந்த வீடு விளங்காதே. என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே என புலம்பிக் கொண்டே, எப்போ வளன் வருவ என மாடிப்படியை பார்த்தாள்.
வளன் முகத்தை துடைத்துக் கொண்டே வெளியே வந்தான். நைட்டியில் உட்கார்ந்திருக்கும் தன் மனைவியைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டான்..
அவள் கீழே கிச்சன் செல்ல கதவை நோக்கி நடந்தாள்..
ஏய்..
நம்மள எதுக்கு கூப்பிடுறான் என நினைத்துக் கொண்டே சத்தம் வந்த திசையில் திரும்பி வளனை பார்த்தாள்.
வளன் கண்கள் வித்யாவின் வலது முலையை கடித்து தின்பது போல பார்த்தது..
சொல்லுங்க..
சுடிதார் போட்டுட்டு போ..
ஏன்..
சொன்னா செய், கேள்வி கேக்காத..
நான் சமைக்க போறேன். சுடிதார் அழுக்காயிடும்..
சீனி வந்திருக்காரு..
அதுக்கென்ன என சொல்லி தன் நைட்டியை சுற்றிப் பார்த்தாள்.
எங்கேயும் ஓட்டை இல்லை, நல்லா தான இருக்கு..
சொன்னா கேக்க மாட்டியா?
நான் ஏன் கேக்கணும்? நீங்க என்ன என் ஹஸ்பண்ட்டா..
ஆமா, அந்த கயிறு உன் கழுத்துல இருக்குற வரை நான் தான் உன் ஹஸ்பண்ட்.
ஓஹ்! அதுக்கு அதிகாரம் பண்ணுவீங்களா..
நான் எங்க அதிகாரம் பண்ணுனேன்.
சீனி வந்திருக்கார் ட்ரெஸ் மாத்திட்டு வான்னு சொல்றது அதிகாரம் தான் மிஸ்டர் வளன்.
அய்யோ, டிரஸ் மாத்த சொன்னது ஒரு தப்பா என நினைத்துக் கொண்டே, சரி அப்ப எப்படி சொல்லணும்?
இதுக்கு என்ன குறைச்சல்னு சொல்லுங்க என சொல்லி நெஞ்சை நிமிர்த்தி அவன் முன்னால் வந்து நின்றாள். இடுப்பில் அவளது கைகள் இருந்தன.
கண்களைப் பார்த்தான். சற்று குனிந்து அவள் மூச்சு விடுவதற்கு ஏற்ப ஏறி இறங்கும் முலைகளைப் பார்த்தான். எச்சில் விழுங்கிக் கொண்டே..
எல்லாமே..
என்ன?
ட்ரெஸ் மாத்து பிளீஸ்..
அப்படி மரியாதையா சொல்லுங்க..
ஹம், தாங்க்ஸ்.
நீங்களே எடுத்துக் கொடுங்க.
நானா, எதுக்கு?
நீங்க தான இது பிடிக்காம மாத்த சொல்றீங்க, நீங்களே உங்களுக்கு பிடிச்சத எடுத்துக் கொடுங்க..
உனக்கு பிடிச்சது எடுத்துப் போடு..
அவனைப் பார்த்து முறைத்தாள்.
கொஞ்சம் முன்ன நீங்க பார்த்தப்ப போட்டிருந்த ட்ரெஸ் (ஜட்டி & ப்ரா) தான் எனக்கு பிடிச்சிருக்கு. அப்படியே வரவா?
அய்யோ இவகிட்ட வாக்குவாதம் பண்ணாம நாமளே எடுத்துக் கொடுத்து விடலாம் என நினைத்து அலமாரியில் இருந்த ஒரு செட் எடுத்துக் கொடுத்தான். ப்ரா ஹூக் சுடிதாரில் மாட்டியிருந்ததை அவன் கவனிக்கவில்லை.
இவனை கலாய்த்தே ஆக வேண்டும் என்ற மனநிலைக்கு போன வித்யா..
இதுவும் உங்க விருப்பத்துக்கு தான் போடணுமா?
அவளைப் பார்த்து முறைத்தான். அடியே பைத்தியம், உன்னை எப்படியாவது வளைக்க ஒரு கிழட்டு நாயி நாக்கை தொங்க போட்டுட்டு வந்திருக்கான். நீ என்கூட வாக்குவாதம் பண்றியா என நினைத்து பொறுமையை இழந்து கொண்டிருந்தான் வளன்.
வளனை அறையை விட்டு வெளியேற சொன்னாள். ஏற்கனவே பார்த்தது தான என சொல்ல நினைத்தான்.
ஏற்கனவே...
என்ன..?
ஒண்ணுமில்லை என லேப் ரூம் சென்று அவள் வருகைக்காக காத்திருந்தான். ஏற்கனவே பார்த்ததுதான, சேஞ்ச் பண்ணு என சொல்ல வந்தான். ஆனால் வித்யா அதற்கும் எதாவது பேசி வம்பிழுப்பாள் என்பதால் அமைதியாக லேப் ரூம் வந்தான்.
அவன் துப்பட்டா எடுத்துக் கொடுக்கவில்லை. இதற்கு மேலும் வம்பிழுக்க வேண்டாம் என நினைத்தவள், இப்போதைக்கு இது போதும் என சிரித்துக் கொண்டே துப்பட்டா அணிந்து வந்தாள். இருவரும் ஹாலுக்கு ஜோடியாக சென்றனர்.
•
Posts: 727
Threads: 0
Likes Received: 278 in 240 posts
Likes Given: 355
Joined: Aug 2019
Reputation:
4
•
Posts: 618
Threads: 0
Likes Received: 231 in 200 posts
Likes Given: 354
Joined: Aug 2019
Reputation:
2
•
Posts: 20
Threads: 0
Likes Received: 11 in 8 posts
Likes Given: 0
Joined: Dec 2022
Reputation:
0
Story super a poguthu srinivasan carecter a romba use pannathinga pls
•
Posts: 745
Threads: 10
Likes Received: 3,958 in 999 posts
Likes Given: 39
Joined: Mar 2024
Reputation:
96
வித்யா வித்தைக்காரி
【22】
ஹாலுக்கு வந்தவுடன் வளன் கைகுலுக்கி நலன் விசாரிக்க, பதிலுக்கு சீனியும் நலம் விசாரித்தார்.
என்ன சார் இங்க வந்திருக்கீங்க, ஃபோன் பண்ணுனா நானே வந்திருப்பேன்.
இந்த ஏரியாவுக்கு ஒரு வேலையா வந்தேன். நீங்க உங்க மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னு மார்னிங் சொன்னது நியாபகம் வந்தது. சரி, அப்படியே பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.
கெமிக்கல் மண்டையா, நான் நல்லாத்தான இருக்கேன். எதுக்குடா பொய் சொன்ன என்பதைப் போல வளனைப் பார்த்தாள் வித்யா.
ஹாய் வித்யா, நீங்க எப்படி இருக்ககீங்க, இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு என நலன் விசாரித்தான் சீனி.
அவங்க இப்ப பெட்டர், நேற்று கொஞ்சம் உடம்பு சரியில்லை. மார்னிங் ரொம்ப தலைவலி அதான் விருந்துக்கு வர முடியாதுன்னு சொன்னேன் என இடை மறித்தான் வளன். .
5 நிமிடங்கள் தாண்டியது. சீனியின் பார்வை சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டான் வளன். ஆனால் வித்யாவுக்கு இதுவரை சீனியின் பார்வையில் எதுவும் தவறாக இருப்பதாக தெரியவில்லை. வித்யா அவனருகில் இருக்கும் வரை கிழம் போகாது என்று நினைத்த வளன்..
ஹே விது, போய் அம்மாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு என வித்யாவின் தொடையில் தட்டினான்.
என்னது "விது"வா? இது எப்பத்துல இருந்து என நினைத்துக் கொண்டே கிச்சன் சென்றாள். வித்யாவை தொடர்ந்து பார்க்க முடியாத சீனி சற்று நேரத்தில் கிளம்பி சென்றார். சீனியை பற்றி நன்கு அறிந்த வளன் இதுக்கு மேலயும் பொறுமையாக இருக்கக் கூடாது. கழுகு (சீனி) வட்டம் போட ஆரம்பிக்கிறது. அது எதுவும் முயற்சி பண்ணுறதுக்கு முன்ன அவகிட்ட அவன பத்தி சொல்ல வேண்டும் என நினைத்தான்.
சீனி எல்லோருக்கும் பை சொல்லி கிளம்பிய பிறகு, வள்ளி வளனை கூப்பிட்டு பேசினாள். கண்டிப்பா அவகிட்ட சொல்றேன் என்று சொல்லியவன் மேலே சென்றான்.
ஏற்கனவே அணிந்திருந்த டீ ஷர்ட்டை வித்யா மாற்றுவதற்கு தான்தான் காரணம் என நினைத்த வள்ளி, சீனியை பற்றி அவளிடம் உடனே பேச விரும்பவில்லை. தவறான புரிதல் காரணமாக மனஸ்தாபம் வந்துவிடக் கூடாது என நினைத்தாள். ஏற்கனவே வாசு வளனிடம் இதைப்பற்றி பேசியிருந்ததும் இன்னொரு காரணம்...
மீண்டும் கிச்சன் வந்த வள்ளியிடம்..
அத்தை, ஏன் அவரு வந்துருந்தாரு..?
வளன் ஆராய்ச்சியில் வித்யா அவளுக்கே தெரியாமல் மண்ணை அள்ளி போட்ட விஷயம். வளன் வேலைகளை முடிக்க எக்ஸ்ட்ரா டைம் கேட்டது. அதற்க்கு 15 நாள் மட்டுமே எக்ஸ்ட்ரா தர முடியும் என சீனி சொன்னது என எல்லாமே சொல்லி முடித்தாள் வள்ளி.
அய்யய்யோ!!! ஒருவேளை இதனால தான் நம்ம மேல இன்னும் கோபமா இருக்கான் போல என மனதுக்குள் நினைத்தாள்.
அந்த ரூம்க்குள்ள யாரு அவன் அனுமதியில்லாமல் வந்தாலும் திட்டுவான். அவன் பொருட்களை யாரு டச் பண்ணினாலும் பிடிக்காது. சின்ன வயசுல இருந்தே அவனுக்கு பிடிக்காத விஷயங்களை செய்த சிலருடன் பேசாமல் இருப்பது என சில சம்பவங்களை நினைவு கூர்ந்தாள் வள்ளி..
அய்யோ!!! அவங்களுக்கு அவ்ளோ கோபம் வருமா? ஏதோ இதுவரை அவன் கோபத்தை பார்க்காத மாதிரியே கேட்டாள் வித்யா..
அட நீ வேற, அவன் எங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லி முடிக்கும் போது எனக்கும் மாமாவுக்கும் ஷாக். நல்ல நேரம் இவ்வளவு நடந்தும் உன்னை எதுவும் பண்ணல என்று பெருமூச்சு விட்டாள் வள்ளி.
வித்யா சிலநேரங்களில் ஏன் இப்படி லேப் கட்டிட்டு அழுறான் என நினைப்பாள். வள்ளி சொன்ன விஷயங்களை கேட்ட பிறகு இனிமேல் லேப் விஷயத்தில் அவனிடம் விளையாடக் கூடாது, தன் செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தாள். எப்படியும் விவாகரத்து பண்ண போறான். அவன் எதாவது நம்மள பண்ணுனா பெரிய டேமேஜ் பண்ணனும் என்ற எண்ணமும் இருந்தது.
வித்யா குறும்பு செய்யாமல் அமைதியாக இருந்தால் தானே அதிசயம்.
சமையலுக்கு உதவி செய்யவந்த வித்யா சீனி கிளம்பி சென்ற 30 நிமிடங்களில் செய்த ஒரே உதவி கேஸ் ஸ்டவ்வை ஒரு நேரம் ஆஃப் செய்தது மட்டும் தான்.
வாசு கால் செய்தபோது ஃபோன் எடுத்த வித்யா வெட்டியா சும்மா இருக்கேன் என்பதை அத்தையை சூப்பர்வைஸ் பண்றேன் என்று சொல்ல, அத்தை சூப்பர்வைஸ் பண்றாங்க எனப் புரிந்து கொண்ட வாசு, என்ன வள்ளி மருமக சமையலா எனக் கேட்டார்.
ஆமாங்க, இன்னைக்கு ஸ்டவ் ஆஃப் பண்ணுனா என்று சொல்ல "மாமா, அது மட்டுமில்லை உப்பும் எடுத்துக் கொடுத்தேன்" என்று கத்தினாள்.
ஃபிஷ் ஃபிரை செய்யும் வள்ளியின் இடுப்பை சுற்றி கைவைத்து கட்டிப் பிடித்துக் கொண்டு வள்ளியின் காதில் வாசு பேசுவது கேட்காத அளவுக்கு...
என்ன பேராசிரியரே , ரொமான்ஸா? சமைக்க விடாம டிஸ்டர்ப் பண்றீங்க...
வாசுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அப்புறம் பேசுறேன் என வைத்து விட்டார்.
ஃபிஷ் ஃபிரை ஸ்மெல் வந்ததும் இன்னைக்கு எல்லா ஃபிஷ்ஷும் எனக்கு உங்களுக்கும் உங்க மகனுக்கும் வேற சைடு டிஷ் பண்ணுங்க என மீண்டும் வாயாடிக்க ஆரம்பித்தாள்.
மருமகள் உதவி செய்யவில்லை என்ற வருத்தம் வள்ளியிடம் இல்லை. அவளின் வாய் விளையாட்டு வள்ளியை கவலைகள் எதுவும் இல்லாமல் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தது. வாசுவுக்கு அதே எண்ணம் தான்.
ஃபிஷ் ஃபிரை ரெடியானதும்...
போய் அவனை கூட்டிட்டு வா..
நான் போக மாட்டேன், நீங்க ஃபோன் பண்ணி உங்க கெமிக்கல்.....
நாக்கை கடித்துக் கொண்டாள்.
என்னடி கெமிக்கல்?
கெமிக்கல்ல எதாவது பண்ணுவாங்க, கூப்பிட்டா வரமாட்டாங்கன்னு சொல்ல வந்தேன்.
பொய் சொல்லாதடி..
உண்மையா என சொல்லி படிகளில் ஓடும் போதே ஏதோ பொய் சொல்கிறாள் என நினைத்து வள்ளி சிரித்துக் கொண்டே டிவி ஆன் செய்து வளன் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.
கெமிக்கல் லேப் அறைக்குள் நுழையும் வரை தன் செயலுக்கு (லேப் டேமேஜ்) மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தாள். உள்ளே நுழைந்த அடுத்த வினாடி, நாம ஏன் மன்னிப்பு கேட்கணும். அவங்க என்ன பிட் அடிக்க விடல. நான் வேணும்னே எதுவும் டேமேஜ் பண்ணல என தன்னைத் தானே சமாதனம் செய்து கொண்டாள்.
கெமிக்கல் மண்டையன் எங்கே என தேடியவள் கண்ணில் பட்டான் வளன். அவனைப் பார்த்த அடுத்த வினாடி காலையில் நடந்த சம்பவங்கள் நியாபகம் வந்தன. மனதுக்குள் சிரித்துக் கொண்டே அவனருகில் போய் நின்றாள்.
என்ன..?
சாப்பிட வாங்க..
நீ போ, நான் 5 மினிட்ஸ்ல வர்றேன். சமீபத்தில் அவன் படித்த ஒரு விஷயத்தை தன் ஆராய்ச்சிக்கு பயன்படும் என்ற நினைத்து அதன் பண்புகளை பகுப்பாய்வு செய்தான். 5-10 நிமிடங்களில் முடிந்து விடும் என நினைத்தான்.
தனியாக போக மனமில்லாமல், ஒவ்வொரு கெமிக்கல்களாக எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள்.
இது என்ன எனக் கேட்டு கைகளை தூக்கி அந்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க முயற்சி செய்தாள். வளன் துப்பட்டாவால் மறைக்கப்படாத முலைகளை பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் வித்யா முலைகளை சுடிதாருடன் பார்த்தவனுக்கு காலையில் உள்ளாடைகளுடன் பார்த்த காட்சிகள் நியாபகம் வந்தது. அவனால் ஆராய்ச்சியை தொடர முடியவில்லை.
ஏய், நீ கீழ போடி..
நான் இங்க நின்னா என்ன?
அவளைப் பார்த்து முறைத்தான். எனக்கு சுண்ணி தூக்குது, வேலை பார்க்க முடியலைன்னா சொல்ல முடியும். கண்களை ஒரு வினாடி மூடி தன் கோபத்தை அடக்கிக் கொள்வது போல பெருமூச்சு விட்டான். பெட்ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
பெட்ரூம் சென்றவன் அவளது ப்ரா பெட்மேல் கிடப்பதை பார்த்தான். காலையில் அவன் சுடிதார் எடுத்துக் கொடுத்த போது, அந்த சுடிதாரில் சிக்கியிருந்ததை எடுத்துக் காட்டி இதையும் போடணுமா எனக் கேட்ட அதே ப்ரா.
மனதில் தன்னை வில்லன் என நினைத்துக் கொண்டு சிரித்தான். பெட் மேல் கிடந்த அந்த ப்ராவை எடுத்தான். ப்ரா கப் மேல் தன் பெருவிரலை வைத்து தேய்த்துக் கொண்டே திரும்பி வித்யாவைப் பார்த்தான்.
இப்ப போட்டுக் காமி என தன் கையிலிருந்த ப்ராவை அவளை நோக்கி நீட்டினான்.
Posts: 12,631
Threads: 1
Likes Received: 4,744 in 4,268 posts
Likes Given: 13,455
Joined: May 2019
Reputation:
27
•
Posts: 737
Threads: 0
Likes Received: 292 in 252 posts
Likes Given: 413
Joined: Sep 2019
Reputation:
1
•
Posts: 581
Threads: 0
Likes Received: 236 in 206 posts
Likes Given: 344
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 641
Threads: 0
Likes Received: 260 in 229 posts
Likes Given: 326
Joined: Sep 2019
Reputation:
1
•
|