26-02-2024, 10:30 AM
மணிய பாத்த இன்னும் டைம் இருந்துச்சி. அப்போ என் ஃபோன் பெல் அடிக்க யாருன்னு பாத்த. ஜோதிகா மேம் கால் பண்ணாங்க.
சாம்: GE மேம். எப்படி இருக்கீங்க
ஜோ: GE சாம்: நா நல்லா இருக்கேன் டா. நீ எப்படி இருக்க சாம். என்ன ஆச்சி ரெண்டு நால காலேஜ் வரல.
சாம்: ஆமா மேம் கொஞ்சம் வீட்டுல வேலை அதா
ஜோ: மம் நீ நல்லா இறுக்கல்ல
சாம்: ஆமா மேம்.
ஜோ: ஆமா என்ன சாம் I will be always with you ன்னு சொல்லிட்டு அப்படியே போய்ட்ட
சாம்: ஐயோ அப்படி இல்ல மேம்
ஜோ: நா ஒருத்தி இருக்கேன்னு ஞாபகம் இருக்கா
சாம்: கண்டிப்பா மேம்.
ஜோ: மம் சரி சரி நா வீட்டுக்கிட்ட வந்துட்ட சாம்.
சாம்: ஓகே மேம் பை
ஜோதிகா மேம் கால் வச்சாங்க. நா வீட்டுக்கு போலாமா இல்ல என்ன பண்ணலாம்னு நினைச்சிட்டு மெதுவா கார ஓட்டிட்டு போய்ட்டு இருந்த.
அப்போ அஞ்சனா எனக்கு கால் பண்ணா.
comment convertir du binaire en décimal
அஞ்சனா: என்னடா ரெண்டு நாளா உண்ண காணும் காலேஜ்ல
சாம்: ஆமா அஞ்சனா வீட்டுல கொஞ்சம் வேலை அதா
அஞ்சனா: மம் வரலைன்னா சொல்ல மாட்டியா நீ
சாம்: மணிச்சிக்கோ அஞ்சனா.
அஞ்சனா: சரி எங்க இருக்க இப்போ
சாம்: மம் வீட்டுக்கு போய்ட்டு இருக்க அஞ்சனா. நீ எங்க இருக்க.
அஞ்சனா: இப்போ தா திரு இறக்கி விட்டான் டா. அதா உடனே உனக்கு கால் பண்ண.
சாம்: சரி சரி அஞ்சனா
அஞ்சனா: நாளைக்கு வருவியா எப்படி
சாம்: கண்டிப்பாடி
அஞ்சனா: சரி சாம் அப்போ நாளைக்கு பாக்கலாம் நா வைக்கிற இப்போ.
சாம்: சரி அஞ்சனா
அப்படின்னு கால் வச்ச. அப்புறம் அப்படியே கார வீட்டுக்கு விட்ட.
வீட்டுக்கு போய் கார பார்க் பண்ணிட்டு போய் பெல் அடிச்ச. நித்யா அக்கா வந்து கதவ திறந்தா.
என்ன பாத்ததும் சிரிச்சிட்டு என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்த மாதுரி தெரிது அப்படின்னு கேட்டா.
ஆமா அக்கா ஏன்னா இன்னைக்கு நா காலேஜ் போகல அப்படின்னு சொன்ன. நா அப்படி சொன்னத கேட்டு அம்மாவும் வந்தாங்க.
ஏண்டா ஏன் எதுக்கு போல அப்படின்னு அடுக்கு அடுக்கா கேள்வி கேட்டாங்க.
நா அன்னைக்கு நடந்த விஷயத்த சொன்ன.
மம் பரவல்லையே அப்படின்னு அக்காவும் அம்மாவும் சொல்ல நா போய் ஃப்ரெஷ் ஆகுட்டு வரேன்னு சொன்ன.
சரி நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா காஃபி கொண்டு வர்ற அப்படின்னு அக்கா சொல்லிட்டு போனா.
நானும் ஃப்ரெஷ் ஆகிட்டு ஹால்ல வந்து உக்காந்தேன். அம்மாவும் ஹால்ல உக்காந்து இருக்க அக்கா காஃபி போட்டு கொண்டு வந்தா.
சாம் அக்காவ பொண்ணு பாக்க இன்னும் ரெண்டு வாரத்துல வற்றதா சொல்லி இருக்காங்கன்னு அம்மா சொல்ல.
மம் வரட்டும் வரட்டும் பொண்ணு என்ன சொல்லுது அம்மா அப்படின்னு அக்காவ தொள்ள இடிச்ச்ட்டே கேட்டேன்.
நா அப்படி கேட்டதும் அக்கா கொஞ்சம் வெக்கப்பட்டா. என்ன அக்கா வெக்கம்ல்லா படுர இப்படி.
ஆமா பின்ன வெக்கம் வரும் தான அப்படின்னு அம்மா சொன்னாங்க.
அப்போ என் ஃபோன் பெல் அடிச்சுது. பாத்தா ஸ்னேஹா மேம்.
சாம்: GE மேம்
ஸ்னேஹா: GE சாம். என்ன ரெண்டு நாளா உண்ண பாக்க முடியல
சாம்: ஆமா மேம் college வரல நானு. அதா இனி பக்கத்தில தான வரப்பொரிங்க அப்புறம் டெய்லி பாக்கலாம்.
ஸ்னேஹா: மம் ஆமா சாம்.
சாம்: சொல்லுங்க மேம் என்ன திடீர் கால்
ஸ்னேஹா: இல்ல சாட்டர்டே ஹெல்ப் கேட்டு இருந்தென்ல அத ஞாபகப்படுத்த தா
சாம்: ஒரு வாட்டி சொள்ளிட்டிங்கள்ள மேம் வந்திருவ.
ஸ்னேஹா: சரி சாம். அப்போ நா வைக்கிற கால.
சாம்: ஓகே மேம்.
அப்படின்னு கால வச்ச.
அப்புறம் எனக்கு என்ன பண்ணனு தெரில. சும்மா அக்கா கூட விளையாடிட்டு வம்பு இழுத்துட்டு இருந்த. அப்புறம் அக்கா அம்மாக்கு ஹெல்ப் பண்ண போனா.
எனக்கு ரொம்ப bore அடிக்க ஆரம்பிச்சது.