Posts: 59
Threads: 3
Likes Received: 49 in 32 posts
Likes Given: 34
Joined: Dec 2023
Reputation:
4
தொடர்ந்து பதிவிட்டால் முதல் பக்கத்தில் வரும் விஷயம் எனக்கும் தெரியும் நண்பா
ஆனால் ஒரு கதை எழுத குறைந்தபட்சம் 1:30 மணி நேரம் ஆகிறது. நான் அதிகபட்சமாக ஆசைப்படுவது 10 comment. அவை வராதபோது என் கதை வாசகர்களுக்கு பிடிக்கவில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது. அதனால்தான் discontinue செய்துவிட்டேன்.
மற்ற இரண்டு கதையை விட இந்த கதை பிடித்திருக்கிறது என்று சொன்ன உங்களின் கனிவான கருத்துக்கு மிக்க நன்றி.
•
Posts: 555
Threads: 1
Likes Received: 352 in 287 posts
Likes Given: 727
Joined: Dec 2023
Reputation:
1
நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டால் மன்னிக்கவும் நான் எனக்கு உங்கள் மூன்று கதை களின் ஒப்பிடுகையில் இந்த கதை மிகவும் பிடித்த கதை என்பது தான். மற்ற இரண்டு கதையும் நன்றாக தான் உள்ளது
•
Posts: 59
Threads: 3
Likes Received: 49 in 32 posts
Likes Given: 34
Joined: Dec 2023
Reputation:
4
இல்லை நண்பா நான் உங்களை தவறாக புரிந்துகொள்ளவில்லை. மனதார நன்றி சொன்னேன். என் மூன்று கதைகளையும் படித்ததற்கு நன்றி.
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
ஹாய் நண்பா,
முதலில் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.நான் உங்கள் கதையை படிக்க இன்னும் நேரம் கிடைக்கவில்லை.வேலை முடித்து வந்து கிடைக்கும் சொற்ப நேரங்களில் இங்கு கதையை ஒரு வருடமாக எழுதி கொண்டு இருக்கிறேன்..உங்களை போல் தான் எனக்கும்.நான் எதிர்பார்க்கும் கமென்ட் கிடைக்காவிட்டாலும் எனக்கென்று ஒரு சில வாசகர்கள் கிடைத்து உள்ளார்கள்.முதலில் என் மன அழுத்தத்தை போக்க இங்கு கதை எழுதுகிறேன்.பிறகு என் கதையை தொடர்ந்து படிக்கும் வாசகர்களுக்காகவும் எழுதுகிறேன்..அப்படி எழுதியதில் 5 இல் 2 கதை நிறைவு செய்து விட்டேன்..இன்னும் 3 கதைகள் உள்ளன.அதுவும் நேரம் கிடைக்கும் பொழுது எழுதி முடித்து விடுவேன்..உங்களுக்கும் என் போல் எண்ணம் இருந்தால் தொடர்ந்து எழுதுங்கள்.10 comments எல்லாம் ஒரு பாகத்திற்கு கிடைப்பது மிகவும் அரிது.உங்கள் மன திருப்திக்காக வேண்டுமானால் எழுதலாம்.ஒரு எழுத்தாளனாக உங்கள் வலி எனக்கு புரிகிறது.
•
Posts: 59
Threads: 3
Likes Received: 49 in 32 posts
Likes Given: 34
Joined: Dec 2023
Reputation:
4
நண்பா உங்களிடம் இருந்து comment வந்ததில் மிக்க மகிழ்ச்சி. நான் உங்கள் காற்றாய் அசுரனாய் வந்த காம வேட்டை கதை படித்துகொண்டிருக்கிறேன். 12 பக்கங்கள் படித்து முடித்து விட்டேன். முழுவதுமாக படித்துவிட்டு comment செய்யலாம் என்று இருந்தேன். Geneliarasigan ஆன உங்களுக்கு ரசிகன் ஆகிவிட்டேன். பழைய காலத்து ராஜா கதைகள் படிப்பது போல ஸ்வாரசியமாக அருமையாக உள்ளது.