09-04-2023, 12:01 AM
Na paducha stoylaiye enakku romba puducha story ithu thaan continue the part 2 nanba
![[Image: IMG-20230527-084333.jpg]](https://i.ibb.co/NKp6NZr/IMG-20230527-084333.jpg)
(11-01-2020, 09:33 PM)Dubai Seenu Wrote: என்னடி கவுண்ட் பண்ணட்டுமா
ம்ம்ம்.... - நிஷா ஆசையோடு சம்மதித்தாள். புருஷனோடு இருக்கும்போது புண்டைக்குள்ள விரலை விடுறான். இப்போ தனியா இவன்முன்னாடி அம்மணமா கிடக்குறேன். மச்சம் கவுண்ட் பண்ணப்போறானாம்! பொறுக்கி ராஸ்கல் வேணும்னே பண்ணுறான்.
சீனு அவள் வலது காலை தூக்கி பாதத்தைப் பார்த்தான். முத்தம் கொடுத்தான். கால் விரல்களை ஒவ்வொன்றாக வாய்க்குள் எடுத்துக்கொண்டு சப்பினான். இதை பார்த்ததும் நிஷாவுக்கு புண்டை கொதித்தது. அய்யோ இவன் கால்விரலையே இப்படி நக்குறான்! புண்டை என்ன பாடு படப்போகுதோ..
சீ... சீனு.....
சீனு பதில் பேசாமல் கருமமே கண்ணாக அவளது காலை நக்கினான். விரல்களிலிருந்து முட்டிவரை நக்கியவன், முட்டிக்கு கீழேயிருந்த இரண்டு மச்சங்களை பேப்பரில் நோட் பண்ணினான். பின் இடது காலை எடுத்துத் தூக்கிவைத்துக்கொண்டு அதையும் முழங்கால் வரை நக்கி சுவைத்தான். கரண்டையிலும், முழங்காலின் பின்புறத்திலும் இருந்த மச்சங்களை பேப்பரில் எழுதினான். அவனது நாக்கு பட பட.... நிஷா சுகத்தில் கிறங்கினாள். உடம்பெல்லாம் சிலிர்க்க.... அவன் தன் மச்சங்களை கண்டுபிடித்து எழுதுவதை ரசித்தாள். மல்லாக்கப் படுத்துக்கொண்டு.... கால்களை அவனுக்கு கொடுத்துக்கொண்டு கிடந்தாள். திடீரென்று சீனு அவளது இரண்டு கால்களையும் அகலமாக விரித்தான்.
ஹான்....
இரண்டு முழங்கால்களிலும் கையை வைத்துக்கொண்டு அவன் இப்படி திடீரென்று அவள் தொடைகளை விரித்ததும், கூச்சத்தில் நிஷா கண்களை மூடிக்கொண்டாள். அவளது புண்டை திறந்ததை உணர்ந்தாள். ச்சே... கார்லயும் இப்படித்தான்... விரிச்சி உட்கார வச்சிருந்தான்.
சீனு அவளது மாசு மருவற்ற... வெயில் படாத... உள் தொடைகளை நக்கினான். அவன் நக்க நக்க, நிஷா வாயைப் பிளந்து முனக ஆரம்பித்தாள். அவன் நாக்கு அவள் தொடையிலிருந்து விலகியபோது மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள். சீனு அவள் தொடையிலிருந்த மச்சங்களை பேப்பரில் எழுதிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்ததும் நிஷாவுக்கு புண்டையில் பாயாசம் கசிந்தது. அவள் இப்படி காலை விரித்துக்கொண்டு கிடப்பதை நினைக்கும்போது, சுகத்தில் புண்டைத்தண்ணீர் இன்னும் ஒழுகியது.
இப்போது சீனு அவளது தொடையிடுக்குகளில் நக்கினான். மோகத்தில் துடித்துக்கொண்டிருக்கும் அவளது புண்டையை தொடாமல்.... அவன் அவளது இடுக்குகளில் மச்சம் பார்த்துக்கொண்டே நக்க... நிஷா முனகித் தீர்த்தாள். தன் புண்டையை அவன் நக்கமாட்டானா என்று ஏங்கினாள்.
அவனோ அவளை திருப்பிப் போட்டான்.
ஹான்....
சீனு அவளது பின் தொடைகளில் நக்கினான். அங்கிருந்த ஒரே ஒரு மச்சத்தை எழுதிக்கொண்டான். இரண்டு பூசணிக்காய்களை கவிழ்த்து வைத்ததுபோல் இருந்த அவளது குண்டிகளைப் பார்த்தான். எத்தனை நாள் இந்தக் குண்டிகளை புடவையில் பார்த்து நான் ஏங்கியிருப்பேன்...! அவன் பேராசையோடு அவள் குண்டிகளை இரு கைகளாலும் முரட்டுத்தனமாக எவ்வளவு விரிக்க முடியுமோ அவ்வளவு விரிக்க... நிஷா துடித்துப்போனாள்.
சீனு...வே...வேணாம்... ப்ளீஸ்.....
அவன் இப்படி விரித்திருந்த நிலையில் நிஷாவின் குண்டி ஓட்டை பாதி திறந்ததோடு மட்டுமில்லாமல் அவள் புண்டையின் அடிப்பாகமும் ஓவென்று திறந்து அவளது உட்புற ரகசியங்கள் தெரிந்தன.
சீனு... ப்ளீஸ்....
AC காற்று தன் ரகசியங்களை தீண்ட.... உணர்ச்சிக் கொந்தளிப்பில் நிஷா குண்டிகளை அசைக்க... அவனோ நிதானமாக நாக்கை நீட்டி அவளது குண்டி ஓட்டையை நக்கினான்.
ஸ்ஸ்ஸ்....ஆஆ... நிஷா கால்களை உதறிக்கொண்டு முனகினாள். சீனு ப்ளீஸ்... என்னால முடியலடா..... என்று திமிறினாள். திரும்ப முயன்றாள். ஆனால் சீனுவோ அவளது பின்னழகை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அவளது குண்டியிடுக்கில் ஆசைதீர நக்கினான். அங்கே நிஷாவுக்கு மச்சம் இருக்கிறதா என்று தேடினான். அவளது குண்டி ஓட்டைக்கும் புண்டைக்கும் நடுவில் ஒரு மச்சம் இருக்க... வாவ்.... இந்த மச்சம் எவ்வளவு அழகா இருக்கு.... என்று சிலிர்ப்பாக சொல்லிக்கொண்டே சரட் சரட்டென்று அந்த இடத்தில் இடைவிடாமல் நக்க... நிஷா நிலைகுலைந்தாள். அவளது புண்டையிலிருந்து மதனநீர் சரசரவென்று ஒழுக ஆரம்பித்தது.
(16-01-2020, 10:47 AM)Dubai Seenu Wrote: A LOVELY REQUEST. THANK YOU...![]()
I WILL COME BACK WITH NEW STORY. BUT AFTER A BREAK.
STORY NAME WOULD BE: THOOKKI KAATTIYA THIRUMADHIGAL![]()
ANTHA THIRUMADHIGAL LA KAMINIYUM ORUTHI
(07-10-2023, 06:42 AM)nal_punaci Wrote: சும்மா ஒரு inspiration
தூக்கிக் காட்டிய திருமதிகள்
அவர்களின் இரகசியமான வெகுமதிகள்
[i]மனதை மயக்கும் இருவிழிகள் (அவர்)
இடுப்பிலே வயிற்றிலே சிலமடிப்புகள்[/i]
உருவாக்கின பல தும்பிக்கை துடிப்புகள்
நெஞ்சம் உருக்கும் முத்துப்பல்கள்
இவர் ஊரே மெச்சும் பேரழகிகள்
இருந்தும்...
தொடையிடையில் அரிப்புகள்
மிகையான ஊறல்கள்
கட்டுக்கடங்கா ஆசைகள்
ஆகையினால் அவர்கள் ஆனார்கள்
தூக்கிக் காட்டிய திருமதிகள்
(09-04-2023, 12:01 AM)Priyankd89 Wrote: Na paducha stoylaiye enakku romba puducha story ithu thaan continue the part 2 nanba
(08-10-2023, 03:12 AM)Dubai Seenu Wrote: Thanks Dear :)Thooki kattiya thirumathikal Story epo varum Nanba waiting for your Story
நிஷா அனைவரிடமும் சத்தியம் வாங்கும் முன்பு நடக்கும் சில ஜாலியான சந்தோஷமான, முக்கியமாக சீனு - நிஷா ரசிகர்களுக்கு சந்தோஷமான சில காட்சிகள், அண்ணிகள் இருவரும் காயத்ரியோடு சேர்ந்துக்கொண்டு ராஜ், சீனு முன்னால் நிஷாவை ஓட்டும் காட்சிகள் என எழுத முடியாமல் விடுபட்டுப் போன சில காட்சிகள் வேண்டுமானால் இணைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம்
(08-10-2023, 03:12 AM)Dubai Seenu Wrote: Thanks Dear :)
நிஷா அனைவரிடமும் சத்தியம் வாங்கும் முன்பு நடக்கும் சில ஜாலியான சந்தோஷமான, முக்கியமாக சீனு - நிஷா ரசிகர்களுக்கு சந்தோஷமான சில காட்சிகள், அண்ணிகள் இருவரும் காயத்ரியோடு சேர்ந்துக்கொண்டு ராஜ், சீனு முன்னால் நிஷாவை ஓட்டும் காட்சிகள் என எழுத முடியாமல் விடுபட்டுப் போன சில காட்சிகள் வேண்டுமானால் இணைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம்
(08-10-2023, 09:06 AM)Vijay41 Wrote: Welcome நண்பா. உங்களின் எங்களின் நிஷாவை தொடர்ந்து எழுத. தோன்றும் எண்ணங்களுக்கு நன்றிகள் மிக்க நன்றிகள் ..நிஷாவை விபச்சாரி போல சித்தரிக்காமல் காத்ததற்க்கு கோடானகோடி நன்றிகள். நிஷாவை தொட்ட ஆண்கள் மூன்றுபேர் அதில் கண்ணன் ( முதல் கணவர் ) கதிர் ( இரண்டாம் கணவர் )முறையில்லாதவனாக வந்து நிஷாவின் மனதில் இடம்பிடித்து படுக்கையில் இடம்பிடித்து நிஷாவின் ஆள்மனதில் என்றும் மறக்க முடியாதபடி நிஷாவின் விட்டில் பல இடங்களிலும் காயத்ரி வீட்டிலும் நிஷாவின் காம தாகத்தை தீர்த்து நீங்கா இடம்பிடித்தவன் சீனு என்ற நிஷாவின் உடலை பலமுறை விதவிதமாக பதம்பார்த்தவன் சீனுனுனுனுனு...நிஷாவை தொட பல ஆண்கள் முயன்றாலும் அதை அனுமதிக்காத நிஷாவுக்கும் கதையை வடிவமைத்த உங்களுக்கும் நன்றிகள் பல நண்பா ... நிஷாவை விரும்பும் ஆண்களுடன் எல்லாம் படுக்கும் இல்லத்தரசியாக சித்தரித்தீர்கள் என்றால் நிஷாவும் பத்தோடு பதினொன்றாகிருப்பாள் உங்களின் உழைப்பும் வீண்தான். இப்போது எங்களுக்கு என்றும் நிஷா தொடர் காம வடிகால்தான் என்றைக்கும்...இந்த காம அரக்கி கதையை வேறு பெயரில் Amazon ல உலாவருவதையும் பார்க்க முடியுது ...
(08-04-2023, 09:31 PM)Priyaram Wrote: Hi nanba,how are you,hope everything good,
One request bro,please come back with nisha 2.0,
Kathir is appointed as ips officer,his political and criminal enemies try to steal Nisha from him and gayathri part,thiru and mesthri come back for her and seduce her slowly and malar is again getting frustrated and try to keep a oldman who is pannaiyar of the kathir’s village and village men also try to seduce the big house ladies of mohan,please bro consider this thoughts and come back with our darling heroines nisha,gayathri and malar and others,thank you and god bless you friend.
(21-04-2020, 12:34 AM)Dubai Seenu Wrote: மறுநாள் -
சீனு 11.00 மணிவாக்கிலேயே அவர்கள் வீட்டுக்குப் போய்விட்டான். காமினியோடு இருந்து அவளை ரசிக்கும் வாய்ப்பை எப்படி மிஸ் பண்ணுவது? காமினியின் அம்மா வந்து கதவை திறந்தார்கள்.
வாங்க தம்பி.
காமினி, ஊஞ்சலில் உட்கார்ந்து பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாள். புடவையில்... கர்னாடிக் சங்கீத பாடகி போலிருந்தாள். இவனைப் பார்த்ததும், கையசைத்து சோபாவில் உட்காரச் சொல்லிவிட்டு, மீண்டும் கண்களை மூடி பாடலில் மூழ்கினாள்.
திமிர் பிடிச்சவ வீடு தேடி வந்தாலும் கண்டுக்க மாட்டேங்குறாளே
ஹேய்... கம் ஆன் சீனு.... - நல்லவேளை விக்னேஷ் உற்சாகமாக வந்து கைகுலுக்கினான். ப்ரிட்ஜில் இருந்து ஜூஸ் எடுத்துக்கொடுத்தான். விக்னேஷ் தான் பெரிய அந்தஸ்தில் இருப்பவன் என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் பேசுவது சீனுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில், மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் விக்னேஷ் கொஞ்ச நேரம் வாட்ஸப் பார்த்தான். சீனு அக்கம்பர்ட்டபிளாய் உட்கார்ந்திருக்க, விக்னேஷ் கேட்டான்.
கேரம் விளையாடலாமா?
ஓ எஸ். விளையாடலாமே
சீனு, அவளை ரசிப்பதற்காகவே அவளைப் பார்த்தமாதிரி அமர்ந்தான். அப்போது காமினியின் அம்மா குழந்தையை காமினியிடம் கொடுத்துவிட்டு கிச்சனுக்குள் போக.. சீனு நிமிர்ந்து உட்கார்ந்தான். ஆனால் அவளோ குழந்தையை கொஞ்சாமல், தோளில் போட்டு தட்டிக்கொண்டே பெட்ரூமுக்கு நடக்க... பாதி தெரிந்த அவளது இடுப்பில், கொசுவத்துக்கும் இடுப்பு வளைவுக்கும் இடையில் உள்ள மென் சதை செக்சியாக அதிர்ந்து குலுங்குவதை எச்சில் விழுங்கப் பார்த்தான். விக்னேஷ் கவனிப்பாரே என்று கஷ்டப்பட்டு பார்வையை விலக்கினான். ஓரக்கண்ணால் அவளது பின்னழகுகளின் குலுங்கலை... ஒய்யார நடையை ரசித்து மகிழ்ந்தான்.
அவன் அவளை பரவசத்தோடு பார்ப்பது காமினிக்குத் தெரியாமலில்லை. அவளுக்கு அது பழகிப்போயிருந்தது. எங்கு போனாலும் அவளை ஆவென்று பார்க்கும் ஆண்களுக்குப் பஞ்சமில்லை. குழந்தையைப் பசியாற்றி தூங்கவைத்துவிட்டு, அம்மாவுக்கு உதவியாக கிச்சனுக்குப் போனாள். மீன் பொறிக்கும் வாசனை ஹாலுக்கு வந்தது. அங்கே அவளது அம்மா அவளை துரத்திவிட... மறுபடியும் ஊஞ்சலில் ஏஞ்சல் போல வந்தமர்ந்தாள்.
விளையாட்டுக்கிடையே சீனுவின் பார்வை அவ்வப்போது காமினியையே திருட்டுத்தனமாகப் பார்த்து ரசிப்பதை கவனித்தான் விக்னேஷ். காமினியை ராஜ் பார்த்த விதம் வேறு. அது தைரியமாக.. இவள் என்னவள் என்பதுபோன்ற பார்வை. ஆனால் சீனு திருட்டுத்தனமாக பயந்து பயந்து அவளை பார்த்து ரசிப்பது விக்னேஷ்க்கு கிக்காக இருந்தது. சீனுவை அவளை ரசிக்கவிட்டு, இரவில்... அவன் உன்ன இப்படிப் பார்த்தான் அப்படிப் பார்த்தான் என்று சொல்லிச் சொல்லி காமினியை செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டான். இந்த மாதிரி பேசி... அவளை மூடாக்கி அனுபவித்து எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. ஸோ தனது ஆசையை நிறைவேற்ற.... அவளைக் கூப்பிட்டான்.
காமினி... வாயேன் ஒரு கேம் விளையாடலாம் – திரும்பி, அவளை கையசைத்து கூப்பிட்டான்.
ப்ச... நீங்க விளையாடுங்க. நான் பாட்டு கேட்கணும் – ஒரு காதிலிருந்து ஹெட் செட்டை எடுத்துவிட்டுச் சொன்னாள்.
ஹேய்... வாடி.. ஒரு கேம்தான்
காமினி மேமை அவன் தன்முன்னாலேயே வாடி போடி என்று அழைப்பது கிளுகிளுப்பாக இருந்தது சீனுவுக்கு.
சீனு முன்னாடி என்னை வின் பண்ணி காட்டணும்னு நினைக்குறாரா? இவர் அவன் என்ன நினைப்பான்னு கொஞ்சமும் யோசிக்கறதில்ல
வரேன் வரேன்....
அவள் எழுந்து வந்தாள். அருகில் வந்ததும் மரியாதையாக சீனு எழுந்துகொள்ள... அவனது இடத்தில் உட்கார்ந்தாள்.
ஏன்..? சீனு சரியா விளையாடலையா?
ஹேய்... நான் உன்ன விளையாட கூப்பிட்டது அவனை ஜெயிக்கத்தான். அவன் நல்லாத்தான் விளையாடுறான். சீனு.. வா இங்க உட்காரு – விக்னேஷ் தன் இடத்திலிருந்து எழுந்தான்.
காமினிக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது. சீனுகூட விளையாடத்தான் கூப்பிட்டாரா? அவன்கிட்ட தோத்துப்போயிட்டா என்னோட கெத்து என்ன ஆகும்? அவளால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை.
நம்ம ரெண்டு பேரும்னா விளையாடுவோம்
என்னத்தான் நீ ஈஸியா ஜெயிச்சிடுறியே – விக்னேஷ் சீனுவை வலுக்கட்டாயமாக பிடித்து உட்கார வைத்தான்.
ஸ... ஸார்..... வேணாம்
ஸீ... ஆபிஸ்லதான் காமினி உன்கிட்ட பாஸ் மாதிரி நடந்துப்பா. நீ சும்மா சும்மா பயந்து நடுங்காதே. என்ன காமினி?
காமினி சீனுவுக்குத் தெரியாமல்.... விக்னேஷப் பார்த்து உதட்டைக் குவித்து.... சத்தம் வராமல் த்தூ.... என்று துப்பினாள் (நஸ்ரியா மாதிரி )
அவள் துப்பியதின் அர்த்தம் விக்னேஷ்க்குத் தெரியும். (நீங்க தயவுசெஞ்சி மூடிக்கிட்டு இருங்க....!) – விக்னேஷ் வாயைப் பொத்திக்கொண்டான்.
சீனுவை வின் பண்ணியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில்... காமினி சின்ஸியராக... சீரியசாக விளையாட ஆரம்பித்தாள். அல்லிப்பூ போன்ற அவளது விரல்களின் அழகை... சீனுவால் ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. வைரக்கல் பதித்த ஒரு சிறிய மோதிரம் அணிந்திருந்தாள். அழகாக நீண்டிருந்த நகங்களில் பிங்க்கும் சிவப்பும் கலந்த நிறத்தில் நெயில் பாலிஷ்.
சீனு விக்னேஷ்க்கு மனதார நன்றி சொன்னான். அவ்வப்போது அவள் விரல்கள் ஸ்ட்ரைக்கரை தேடி வர... இவனோ அதற்குமுன்பாகவே ஸ்ட்ரைக்கரை அவள்பக்கம் தள்ளிவிட முயற்சிக்க.... இருவரின் விரல்களும் உரசிக்கொண்டன. சீனுவுக்கு விரல்களில் ஸ்பார்க் அடித்ததுபோல் இருந்தது. காமினிக்கும்... விரல்களில் ஒருவித சுகம் பரவினாலும்.... முகத்தில் காட்டிக்கொள்ளாமல் விளையாண்டாள்.
அவன் ரெட் காயின் ட்ரை பண்ணும்போதெல்லாம்.... அவள் தன் இடது கை சுட்டுவிரலை வாயில் வைத்துக் கடித்துக்கொண்டு... பதைபதைப்புடன் அவள் பார்ப்பது சீனுவுக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதேபோல் அவள் ஸ்ட்ரைக் பன்னும்போது காயின் விழாமல் போனால் ஏமாற்றத்தில்... அவள் ஒருவிதமாக உதட்டைச் சுழிப்பது அவனைப் பைத்தியமாக்கியது.
சீனுவுக்கு அப்போதுதான் அவள்மேல் காமம் கலந்த ஈர்ப்பு கிளர்ந்தெழுந்தது. அவள் தன்னுடைய மேம் என்ற தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அகன்று அவள்மேல் அவனுக்கு கிறுக்கு பிடித்தது.
அவள் வின் பண்ணிவிட்டு, அவனை நிமிர்ந்து பார்த்தாள். பெருந்தன்மையாக சொன்னாள். நைஸ் கேம். யு பிளேய்டு வெல்
மேம்.. இன்னொரு கேம்
இருவரின் விரல்களும் அவ்வப்போது தொட்டுக்கொள்வது... அப்போது அவன் மெலிதாக நடுங்குவது.... அவளுக்கும் பிடித்திருந்தது.
ஓகே. இன்னொரு கேம் - அவள் மெலிதாக... இனிமையாகச் சொன்னாள். அவன் அதில் சொக்கிப்போனான்.
இந்த முறை... தைரியமாக காமினியின் தொங்கட்டத்தை.... கழுத்தை..... ரசித்தான். திருட்டுத்தனமாக... அவளது பிளவுஸ் எவ்வளவு லோவாக இறங்கியிருக்கிறது என்பதை பார்வையாலே அளந்தான். அந்த செமி ட்ரான்ஸ்பேரண்ட் புடவையில் அப்பட்டமாகத் தெரிந்த அவளது கிளீவெஜை எச்சில் விழுங்கப் பார்த்தான்.
ச்சே... அன்னைக்கு நல்ல சான்ஸ் கிடைச்சது. ஆனா அந்த நேரத்துல கையும் ஓடல காலும் ஓடல. பயத்துல... என்ன பண்றதுன்னு தெரியல. கைல பிடிச்சி வச்சிருந்ததோட சரி. யாருக்கு கிடைக்கும் இந்த சான்ஸ்லாம்?
சீனுவின் ஆண்மை அடங்காமல் துடித்தது. அவனை பாடாய் படுத்தியது. கடவுளே... என்ன ஒரு அழகு! எவ்ளோ பெரிய பள்ளம்! அய்யோ... பிளவுசை இவ்வளவு இறக்கியா போடுவாள்?? இவள் என் மேமாக இல்லாமல் போயிருந்தால் இந்நேரம் அங்கே முகம் புதைத்து.......
விக்னேஷ்க்கு சீனு தடுமாறும் ரகசியம் புரிந்தது. அந்த வாலிபன் மனதை தன் அழகு மனைவி வதைக்கிறாள் என்பது அவனுக்குப் பெருமையாக இருந்தது.
இடுப்பை முழுவதுமாக மறைத்திருந்தாள் காமினி. ஆனால் சீனுவின் எக்ஸ்ரே பார்வை அவளது புடவையை ஊடுருவி.... பிதுங்கிக்கொண்டிருந்த அவளது மென்மையான இடுப்புச் சதையை வருடியது. நிஷாவுடைய இடுப்பை திகட்டத் திகட்டப் பார்த்தபின்னும் ஐயோ இந்த மனசு இன்னும் அலையுதே... நோ.....! என்று பார்வையை விலக்கிக்கொண்டான்.
இந்த முறையும் காமினியே வின் பண்ணிவிட்டு, பெருமிதமாக எழுந்தாள்.
சான்ஸே இல்ல. சூப்பரா விளையாடுறீங்க... என்றான். சும்மா ஐஸ் வைக்காத... என்றபடியே அவள்.... விரல்களில் ஒட்டியிருந்த பவுடரை... விக்னேஷின் முகத்தில் உதறிவிட்டு நடந்தாள். அம்மா குளிக்கப்போக.... என்னங்க....ஒரு 30 மினிட்ஸ்ல குழம்பு ரெடி பண்ணிடுறேன்.... என்று சொல்லிவிட்டு, நளினமாக நடந்து கிச்சனுக்குள் வந்தாள். பருப்பு வேக வைப்பதற்காக குக்கரை எடுத்தாள்.
கேரம் ஆட்டம் முடிந்ததும், சீனு அங்கிருந்த காலி ஜூஸ் க்ளாஸ்களை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் வந்தான். காமினி அங்கும் இங்குமாக பரபரப்பாக எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.
என்ன தேடுறீங்க?
விசிலு. ப்ச். இது எங்கதான் போகுமோ தெரியல. - பொறுமையிழந்து புலம்பினாள். அதுவரை எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு கண்டபடி தேடியவள் இப்போது அமைதியாக பொன்னே பூவே என்று தேடினாள்.
இருங்க இருங்க. நான் பாக்கறேன்....
சீனு கொஞ்சநேரம் ஸ்டவ்வை சுற்றிலும் நிதானமாகத் தேடினான். கிடைக்கவில்லை. பின் ஸ்டவ்வை லேசாக முன்பக்கமிருந்து தூக்கிப் பிடித்துக்கொண்டு குனிந்து பார்க்க.... விசில் ஸ்டவ்வுக்குக் கீழே... சுவரோரத்தில் கிடந்தது.
மேம்.. இங்க கிடக்குது.
காமினி, கைப்பிடி நீளமுள்ள ஒரு கரண்டியை எடுத்து அவனிடம் கொடுக்க.... அவன் உள்ளே கொடுத்து தென்னிப் பார்த்தான். அது இங்கும் அங்குமாக நகர்ந்ததே தவிர வெளியே வரவில்லை. அவன் இப்படி முயற்சி செய்துகொண்டிருந்த நேரம், சரி நம்ம எதுக்கு சும்மா பார்த்துக்கிட்டு நிக்கணும்? என்று, ஷெல்ப்பில் இருந்த துவரம் பருப்பை காமினி எக்கி நின்று எடுக்க..... அப்போது பார்த்து யதேச்சையாக சீனு அந்த விசிலை போர்ஸாக தட்ட.... அவன் தட்டிய தட்டில் வேகமாக சீறி வந்த விசில் பட்டட்ட் என்று காமினியின் குழிந்த தொப்புளுக்குள் அடித்து கீழே விழுந்தது.
ஸ்ஸ்ஸ்ஆஆஆ...... - காமினி கத்திவிட்டாள்.