Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
11-10-2023, 09:32 PM
(This post was last modified: 11-10-2023, 09:33 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
பாகம் - 3
பேருந்து கேன்டீனுக்காக நிப்பாட்டியவுடன் சிவா,அவளை எப்படி எழுப்புவது என புரியாமல் தவித்தான்.
"ஹலோ இந்தா பொண்ணு,கொஞ்சம் எழுந்திரு"குரல் கொடுக்க
தாரிணி திடுக்கிட்டு எழுந்தாள்.
"சாரி கொஞ்சம் அசதி தெரியாம உங்கள் மீது சாய்ந்து தூங்கி விட்டேன் "என்று அவள் சொல்ல,
அவனும் "என்ன ஆச்சு இங்கே வந்து உட்கார்ந்து இருக்கீங்க" என்று கேட்டவுடன் தாரிணி அங்கே கை காட்டினாள்.
ஒரு நபர் குடித்து விட்டு வந்து அவள் சீட் அருகே போதையில் உட்கார்ந்து இருந்தார்.
"அவனை எழுப்பி வேறு இடத்தில் உட்கார வைக்கட்டுமா?"என சிவா கேட்க,
"வேண்டாம்"என தாரிணி தலை ஆட்டினாள்.
சிவா எழுந்து ரெஸ்ட் ரூம் செல்ல,தாரிணியும் போதை ஆசாமியை பார்த்து பயந்து கொண்டே சிவாவை பின் தொடர்ந்தாள்.
தாரிணி ரெஸ்ட் ரூம் சென்ற நேரம் ஏற்கனவே உள்ளே ஆள் இருந்ததால் வர தாமதம் ஆகி விட்டது.ஆனால் அதற்குள் பேருந்து கிளம்பி போய்விட்டது.
தாரிணி திரும்பி வந்து பேருந்து இல்லாததை பார்த்து தனியாக அங்கு அவள் மட்டுமே நின்று கொண்டு இருப்பதை நினைத்து அழுகை முட்டி கொண்டு வந்தது.
"என்னங்க" என்று குரல் கேட்டவுடன் தாரிணி திரும்பி பார்க்க அங்கு சிவா நின்று கொண்டு இருந்தான்.
தாரிணிக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.உடனே அவனிடம் ஓடி வந்தாள்.
சிவா அவளை பார்த்து "என்னங்க இவ்வளவு நேரம் பண்ணிட்டீங்க,உங்களுக்காக நான் வண்டியை நிறுத்த சொன்னேன்.ஆனால் அந்த கண்டக்டர் பின்னாடி இன்னும் கொஞ்சம் நேரத்தில் இன்னொரு வண்டி வருமாம்.அதில் ஏறி வர சொல்லிட்டாங்க.உங்களை எப்படி தனியே விடுவது?அதனால் உங்களுக்கு துணையா உங்க பையும் சேர்த்து நான் இறங்கி விட்டேன்.இந்தாங்க "என்று நீட்டினான்.
"ரொம்ப தேங்க்ஸ்ங்க ,எனக்காக நீங்களும் பாவம் பஸ்சை தவற விட்டுட்டீங்க" என்று அவள் பையை வாங்கி கொண்டாள்.
"அது பரவாயில்லைங்க,எனக்கு ஊருக்கு போக இன்னும் நிறைய நேரம் இருக்கு.வாங்க ஒரு டீ சாப்பிடலாம்" என்று அவன் கூப்பிட அரைமனதுடன் அவனுடன் சென்றாள்.
ரயில் நிலையத்தில் குடித்த டீக்கு இந்த டீ சற்று தேவலாம் என்று சிவாவுக்கு இருந்தது.
பஸ் எப்போ வரும்?தாரிணி கேட்க,
இன்னும் கொஞ்ச நேரத்தில் வருங்க,பத்து நிமிடத்தில் வரவில்லை என்றால் மெயின் ரோடில் போகும் எந்த பேருந்தையாவது நிறுத்த வேண்டியது தான்.எல்லாம் சென்னை செல்லும் பேருந்து தான்.
இந்த வாங்க போங்க எல்லாம் வேண்டாம்,என்னை தாரிணி என்றே பேர் சொல்லி கூப்பிடுங்க.
"ஓகே தாரிணி,என்னோட பேர் சிவா" என்று அவன் புன்னகைக்க அதில் மீண்டும் தாரிணி வசீகரிக்கபட்டாள்.
"சிரிக்காதடா பாவி,உன் சிரிப்பு என்னை என்னவோ செய்கிறது"என மனதுக்குள் முணுமுணுத்தாள்.
சிவா அப்பொழுது தான் அவளை முற்று முழுதாக வெளிச்சத்தில் பார்க்க நேர்ந்தது.இதற்கு முன் அவள் நிலவு முகத்தை மட்டுமே பார்த்த அவன் சற்று கண்கள் கீழே இறங்க முட்டி கொண்டு நிற்கும் சிகர குன்றுகளை பார்த்தான்.சேலை இடைவெளியில் எலுமிச்சைபழ நிற இடுப்பு பளிச்சென்று தெரிந்தது.கொஞ்சம் சற்றே சதை பிடிப்புடன் அவள் இடுப்புடன் அழகான தொய்ப்புளும் அவனை சுண்டி இழுத்தது.கண்கள் தாறுமாறாக அவள் மேனி மீது மேய்ந்தது.சலனபட்ட புத்தியை வழிக்கு கொண்டு வர தன்னை தானே கன்னத்தில் அடித்து கொண்டான்.
அதை பார்த்த தாரிணி,"என்ன ஆச்சு"என்று கேட்க,
சிவா வார்த்தை தடுமாறி "கொசு"என்று உளறினான்.
ச்சே என்ன என் புத்தி இப்படி போகுது?எப்பவுமே எனக்கு இந்த மாதிரி ஆனது இல்லையே.இப்போ மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?என அவன் நினைத்தான்.
கொஞ்ச நேரத்தில் இன்னொரு பேருந்து வர இருவரும் ஏறினர்.
சிவா ஒரு பெண் அருகே இருக்கை காலியாக இருப்பதை பார்த்ததும் அங்கே தாரிணியை உட்கார சொன்னான்.ஆனால் தாரிணி சற்று முன்னே சென்று எனக்கு விண்டோ சீட் வேண்டும் என வேறு ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.இப்போ சிவாவுக்கு இரண்டே ஆப்ஷன் மட்டுமே இருந்தது.இரண்டு பெண்ணில் யாராவது ஒரு பெண் அருகில் தான் உட்கார வேண்டும்.யார் பக்கத்தில் உட்காருவது தடுமாறி கொண்டு இருக்க,தாரிணி கண்களால் அவள் பக்கத்தில் உட்கார சைகை காட்டினாள்.
மகுடிக்கு கட்டுபட்ட பாம்பை போல சிவா அவள் அருகில் உட்கார்ந்தான்.ஆனால் முன்பை விட நிலைமை இன்னும் மோசம் ஆனது.அவள் நின்று கொண்டு இருக்கும் போதாவது அவள் இடுப்பு சேப்பாக் கிரவுண்ட் போல ஃபிளாட் ஆக இருந்தது.ஆனால் இப்போ மடிப்பு விழுந்து கொஞ்சம் சதை பிதுங்கி வட்ட வடிவ தொப்புள் நசுங்கி ஜீராவில் ஊறிய குலாப் ஜாமூன் போல காட்சி அளித்தது.சிவா என்ன தான் கவனத்தை திசை திருப்ப முயன்றாலும் அவள் அழகான இடுப்பு திரும்ப திரும்ப அவனை பார்க்க தூண்டியது.சீட்டை கீழ் இறக்கி கண்களை மூடினாலும் அவள் வாசம் அவனுக்குள் மோகத்தை தூண்டி அடிவயிற்றில் அமிலத்தை சுரக்க வைத்தது.
அந்த ஒரு மணி நேர பயணம் அவனுக்கு ஒரு யுகமாய் தோன்றியது.எப்படியோ இருவரும் சென்னை வந்து சேர மணி காலை 5 மணிக்கு மேல் ஆகி விட்டது.
கோயம்பேட்டில் இருந்த பொது பாத்ரூமில் இருவரும் குளித்து அவரவர் இடங்களுக்கு கிளம்புவது என முடிவு செய்தனர்.
"தாரிணி நீங்க போய்ட்டு முதலில் குளித்து விட்டு வாங்க,நான் உங்க பேகை வைத்து கொள்கிறேன்"
அவளும் சரியென போய் குளித்து விட்டு வந்தாள்.சிவா அவன் பேகை கொடுத்து விட்டு குளிக்க சென்றான்.அவன் பேகில் இருந்து துணியை எடுத்து கொண்டு சரியாக மூடாமல் அவளிடம் கொடுத்து விட்ட செல்ல தாரிணி அவன் பேகை மடியில் வைத்து கொண்டு இருக்க அப்பொழுது ஒரு லெட்டர் கீழே வந்து விழுந்தது.
அதை அவள் எடுத்து பார்த்தவுடன் அதிர்ச்சி ஆனாள்.எந்த கம்பெனி அவளை நேர்காணலுக்கு அழைத்து இருந்ததோ அதே கம்பெனிக்கு தான் அவனும் நேர்காணலுக்கு வந்து இருந்தான்.உடனே ஆர்வம் உந்தி தள்ள அவன் ஃபைலை எடுத்து பார்த்தாள்.அதில் உள்ள சர்டிஃபிகேட்,அவன் biodata எல்லாம் ஆராயும் போது சந்தேகமே இல்லாமல் ஒன்று மட்டும் தாரிணிக்கு தெளிவாக புரிந்தது.தகுதி,மதிப்பெண் மற்றும் அனுபவம் எல்லாவற்றிலும் அவன் தன்னை விட ஒரு படி முன்னே இருப்பதை உணர்ந்தாள்.இருப்பது ஒரு காலி இடம் தான்,இவனும் நம்முடன் அந்த இன்டர்வியூ அட்டென்ட் செய்தால் கண்டிப்பாக 50 வது இன்டர்வியூ கூட கோவிந்தா தான் என நினைத்தாள். தன் குடும்பத்தின் சூழ்நிலையை ஒரு நிமிடம் யோசித்தாள்.இந்த வேலை என் குடும்பத்தின் தேவைக்கு மிக முக்கியம்.இது கிடைக்க வேண்டும் என்றால் இவன் கண்டிப்பாக இந்த இன்டர்வியூ அட்டென்ட் செய்ய கூடாது.என்ன செய்யலாம் என்று யோசிக்க அவளுக்கு ஒரு விபரீதமான எண்ணம் தோன்றியது.குடும்பமா? இல்லை புதியவனின் நட்பா ? என அவள் மனம் முடிவெடுக்க முடியாமல் திணறியது.கடைசியில் குடும்பமே வென்றது.கையில் இருந்த அவன் சர்டிஃபிகேட்டை பார்த்து உடனே தன் எண்ணத்தை செயல்படுத்தினாள்.
hd hq wallpapers for pc free download
Posts: 12,620
Threads: 1
Likes Received: 4,743 in 4,267 posts
Likes Given: 13,441
Joined: May 2019
Reputation:
27
மிகவும் அழகான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Posts: 195
Threads: 3
Likes Received: 156 in 119 posts
Likes Given: 12
Joined: Oct 2021
Reputation:
0
பெண்புத்தி பின்புத்தி என்பதை நிரூபிக்க போகிறாள் தாரிணி இனி அவளுடன் சண்டை பிறகு சமாதானம் பிறகு காதல் காமம் பிரிவு பிறகு கஷ்டபட்டு ஒன்று சேர்வார்கள் இதில் தாங்கள் கொடுக்க போகும் எழுத்துக்களும் அதில் தாங்கள் கொடுக்கும் சுவாரசியங்களே என்னை போன்றவர்களை இக்கதையில் கட்டிப்போட வைக்கும் நண்பா ஆகையால் அவசரம் இன்றி நிதானமாக எழுதுங்கள் அடுத்த பாகத்தை படிக்க இப்பவே காத்திருக்க துவங்கிவிட்டேன்
Posts: 3,093
Threads: 0
Likes Received: 1,178 in 1,051 posts
Likes Given: 542
Joined: Mar 2019
Reputation:
6
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
(11-10-2023, 10:41 PM)Natarajan Rajangam Wrote: பெண்புத்தி பின்புத்தி என்பதை நிரூபிக்க போகிறாள் தாரிணி இனி அவளுடன் சண்டை பிறகு சமாதானம் பிறகு காதல் காமம் பிரிவு பிறகு கஷ்டபட்டு ஒன்று சேர்வார்கள் இதில் தாங்கள் கொடுக்க போகும் எழுத்துக்களும் அதில் தாங்கள் கொடுக்கும் சுவாரசியங்களே என்னை போன்றவர்களை இக்கதையில் கட்டிப்போட வைக்கும் நண்பா ஆகையால் அவசரம் இன்றி நிதானமாக எழுதுங்கள் அடுத்த பாகத்தை படிக்க இப்பவே காத்திருக்க துவங்கிவிட்டேன்
இதற்கு மேல் தான் கதையே ஆரம்பமாக போகிறது நண்பா,இதுவரை கொடுத்தது முன்னுரை மட்டுமே.இதற்கு மேல் தான் பல கேரக்டர்கள் ஒவ்வொன்றாக வர போகிறார்கள்.இதில் இன்னுமொரு கதாநாயகி உண்டு.மேலும் இரண்டு வில்லன் உண்டு.ஒரு சுவாரஸ்யமான கட்டத்தில் நினைவோ ஒரு பறவை கதையில் வந்த ராஜா மற்றும் சஞ்சனா கௌரவ வேடத்தில் தோன்றுவர்.ராஜாவிற்கும்,சிவாவிற்கும் ஒரு சின்ன மோதல் மற்றும் இந்த கதையின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் சின்ன ரோல் ராஜாவிற்கு வரும்படி யோசித்து வைத்து உள்ளேன்
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
(11-10-2023, 10:36 PM)omprakash_71 Wrote: மிகவும் அழகான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
நன்றி நண்பா
•
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
(11-10-2023, 10:49 PM)mahesht75 Wrote: super update bro
Thank you bro
•
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
12-10-2023, 08:36 PM
(This post was last modified: 12-10-2023, 10:16 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் -4
என்ன தாரிணி,அவன் சான்றிதழ்களை எடுத்து சென்று விடலாமா?என ஒரு நிமிடம் யோசித்தாள்.ஆனால் பாவம் வேண்டாம் என நினைத்து அவன் நேர்காணலில் சொதப்பினால் மட்டும் போதும் என்று நினைத்து ஒரு காரியத்தை மட்டும் தப்பு என்று தெரிந்தும் கச்சிதமாக செய்து முடித்து விட்டாள்.
சிவா குளித்து விட்ட வந்த பிறகு,"ஓகே தாரிணி ரொம்ப நன்றி,நான் பெருங்குடி வரை போக வேண்டி இருக்கு.நான் வரேன்."
"என்னது பெருங்குடியா,"ஒன்றும் தெரியாதவள் போல் ஆச்சரியமாக கேட்டாள்.
"ஆமாம் தாரிணி,ஒரு இன்டர்வியூ போய் கொண்டு இருக்கிறேன்."என்று கம்பெனி பேரை அவன் சொல்லவும்,
அவளும் நானும் அதே கம்பெனி இன்டர்வியூக்கு தான் செல்வதாக கூறினாள்.
"அப்போ நல்லதா போச்சு வாங்க,வெளியே ஆட்டோ இருக்கும் அதில் ஏறி போய் விடலாம்."
ஐயோ ஆட்டோ வேண்டாம்,கொள்ளை காசு கேட்பாங்க.அதுவும் பெருங்குடி இங்கு இருந்து தூரம்.அதனால் வாங்க,பஸ் இங்கே ரெகுலராக இருக்கும்,அதில் போய் விடலாம்.
ஏனோ அவனுடன் இப்போ பயணித்த பேருந்தில் இனம் புரியாத பரவசத்தை அவளுக்கு தந்தது.
நேர்காணலின் குறித்த நேரத்திற்கு முன்பாகவே இருவரும் போய் சேர்ந்து விட்டனர்.
அங்கு நேர்காணலுக்கு வந்து இருந்த ஒரு சில பெண்களை பார்த்ததும் தாரிணி மருண்டாள்.வந்து இருந்த எல்லா பெண்களும் அரைகுறை ஆடையில் லூசு ஹேர்விட்டு ஓவர் மேக்கப் போட்டு வந்து இருந்தனர்.அவர்கள் நுனி நாக்கில் விளையாடும் ஆங்கிலத்தை பார்த்து பயந்தாள்.அவர்கள் கால் கால் போட்டு ஸ்டைலாக உட்கார்ந்து கொண்டு இவள் உடை உடுத்திய விதத்தையும் ,பின்னலிட்டு ஜடை போட்டு இருப்பதை பார்த்து கேலியாக அவர்கள் சிரிக்க,இந்த இன்டர்வியூம் அவ்வளவுதானா? என நினைத்தாள்.சிவா அவள் மனதில் என்ன ஓடுகிறது என புரிந்து கொண்டான்.
அவன் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக,"இங்கே பார் தாரிணி,அவங்க பேசும் ஆங்கிலத்தை கண்டு ஏமாறாதே..knowledge ஒண்ணுமே இருக்காது.நீ தைரியமாக போய் அட்டென்ட் பண்ணு என நம்பிக்கையூட்டினான்.
"ச்சே இவனுக்கா நான் துரோகம் நினைத்தோம்" என மனதில் எண்ணி நாணி குறுகினாள்.
"வா தாரிணி முதலில் போய் பதிவு பண்ணி விட்டு வருவோம்."
அங்கு ரிசப்ஷனில் இருந்தவரிடம் இன்டர்வியூ வந்து இருப்பதாக சிவா சொல்ல,அங்கு இருந்த பெண் ,கீர்த்தியை கை காட்டினாள்.
சிவா கீர்த்தியை பார்த்து,"தாரிணி உனக்கு சரியான போட்டி" என்றான்.
தாரிணி புரியாமல் "என்ன போட்டி" என கேட்க,
சிவா சிரித்து,இங்கு வருவதற்கு முன் நீ தான் அழகி என்று நினைத்தேன்,ஆனால் இறைவன் மடையா அவசரப்படாதே, இன்னொரு பெண்ணையும் அழகாக படைத்து உள்ளேன்,என சில மணி நேரங்களிலேயே என் கண்முன் காட்டி விட்டான் என கூறினான்.
தாரிணி அவளை பார்த்து,ஆமாம் இவன் சொல்வது நிஜம் தான் என நினைத்தாள்.இருந்தும் சற்றே பொறாமையுடன் "ஆனால் அவள் என்னை விட கலர் கம்மி தான்"என்று கூற
சிவா உடனே,"கலரில் என்ன இருக்கு தாரிணி,நீ பால் நிறத்தழகி என்றால்,அவள் கோதுமை நிறத்தழகி அவ்வளவு தான்."
முதலில் தாரிணி நேர்காணல் லெட்டரை காண்பித்து, பதிவு செய்து விட்டு நகர,
சிவா கீர்த்தியிடம்,ஹாய் கீர்த்தி உங்ககிட்ட ஒரு சின்ன சந்தேகம் கேட்கலாமா?
கீர்த்தியும் புன்னகையுடன்"ம்,கேளுங்க"என்றாள்.
சிவா"கீர்த்தி உங்க உதடுகள் கோவை பழம் மாதிரி சிவந்து இருக்கு,இது இயற்கையான கலரா,இல்லை சாயம் ஏதாவது பூசி இருக்கீங்களா."என்று கேட்டான்
கீர்த்தி சிரித்து,"ஏய்,வந்த உடனே நூல் விட ஆரம்பிச்சாச்சா"
அய்யோ சத்தியமா இல்லை கீர்த்தி,நிஜமாகவே உங்க உதடு சிவந்து சற்றே தடித்து,உங்க கோள முகத்திற்கு பக்காவா பொருந்தி அழகை மேலும் கூட்டி இருக்கு.உண்மையில் செம அழகாக இருக்கீங்க.ஒருவேளை கலர் சாயம் ஏதாவது பூசி இருந்தால் இதே அளவு போடுங்க என்று சொல்ல தான் நினைத்தேன்.மற்றபடி நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல என்று சிரித்தான்.
சாதாரண பையன் வந்து அழகை புகழ்ந்தாலே,பெண்கள் மயங்கி விடுவார்கள்.சிவா போல ஆணழகன் என்றால் சொல்லவே வேண்டாம்.கீர்த்தியும் அவன் புன்னகையை கண்டு சொக்கி,
"அப்படியா சிவா,உங்கள் புகழுரைக்கு நன்றி,எதுவும் சாயம் பூசல.natural தான்.மற்றபடி உங்க ஸ்மைல் அருமையா இருக்கு.
"God's Gift"என்று தோளை குலுக்கி விட்டு சிவா சென்று அமர்ந்தான்.
அடிக்கடி கீர்த்தியின் கண்கள் சிவாவை நோட்டமிட தவறவில்லை.அவன் செய்யும் சின்ன சின்ன செய்கைகளை ரசித்தாள்.
ஒவ்வொருவராய் albhabet வரிசையில் உள்ளே நேர்காணலுக்கு செல்ல, கடைசியில் சிவா,தாரிணி மட்டுமே எஞ்சி இருந்தனர்.
சிவா உள்ளே செல்லும் போது,"கீர்த்தி கைநீட்டி best of luck"என்றாள்.
சிவாவும் கை குலுக்கி,thank you கீர்த்தி"என்று உள்ளே சென்றான்.
சிவா உள்ளே சென்று,தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு,ரெஸ்யூம் எடுக்க உள்ளே ஃபைலை எடுத்து தேட,இன்டர்வியூ செய்பவர்கள் பொறுமை இழந்தனர்.அதை தான் தாரிணி இருந்த எல்லா ரெஸ்யூம் காப்பியை எடுத்து விட்டாளே.
"மிஸ்டர் இங்கே வந்து என்ன தேடறீங்க"இன்டர்வியூ செய்பவர்கள் கோபமாக கேட்க,
"Extremely sorry sir,my resume is missing.can i send softcopy to your mail id please."
"ஒரு இன்டர்வியூக்கு வருபவர்கள் இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்பீங்க.will you please get out" என்று கூறினார்கள்.
சிவாவிற்கு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி தோல்வி அடைந்து இருந்திருந்தாலும் பரவாயில்லை.ஆனால் இந்த மாதிரி தோல்வி அடைந்து வெளியேறுவது கேவலமாக இருந்தது.தன்னையே நொந்து கொண்டான்.அமைதியாக வெளியே வர அடுத்து தாரிணி உள்ளே வந்தாள்.best of luck என்று அவளை பார்த்து அவன் கூறினாலும் தாரிணி இருந்த பதற்றத்தில் அதை கவனிக்காமல் சென்று விட்டாள்.
வெளியே வந்தவனை கீர்த்தி பார்த்து,"என்ன உடனே வெளியே வந்துட்டீங்க"என்று கேட்டாள்.
இன்னிக்கு என் நேரம் சரியில்லை கீர்த்தி,என்னோட ரெஸ்யூம் என் பையில் வைத்து இருந்தேன்.ஆனால் இப்போ அது காணல.first impression is best impression என்று சொல்வாங்க.நான் அதில் தோல்வி அடைந்து விட்டேன்.
உங்க ஃபைலை கொடுங்க,கீர்த்தி கேட்டாள்.
அவன் சான்றிதழ்களை பார்த்து,வியந்தாள். "வாவ் எல்லா சப்ஜெக்ட்டில் நல்ல பெர்செண்டேஜ் வாங்கி இருக்கீங்க.excellent marks."
ஒரு சில கேள்விகளை கீர்த்தி கேட்க,சிவா சரியான பதில்களை சொன்னான்.அவள் கம்ப்யூட்டரில் உட்கார வைத்து ஒரு சில applications கொடுத்து solve பண்ண சொன்னாள்.
சிவா அதை அசால்ட்டாக முடிக்க,கீர்த்தி அவனுக்கு வாழ்த்து தெரிவித்தாள்.
"சிவா,என்னோட நம்பர்,email id எடுத்துக்கோங்க.நீங்க உடனே உங்க ரெஸ்யூமை என்னோட email id க்கு அனுப்புங்க.கண்டிப்பாக i will get the job for you"
"Oh,thank you கீர்த்தி,அப்புறம் உங்க நம்பருக்கு வாட்ஸ் அப்பில் மெஸேஜ் அனுப்பலாமா?சிவா கேட்டான்.
"ஏய்,தப்பான மெஸேஜ் அனுப்பாமல் இருந்தா ஓகே தான்"
"என்னை பார்த்தால் அப்படியா தெரியுது கீர்த்தி"
"அப்படி தெரிந்து இருந்தால் நான் உன்கிட்ட என் நம்பரையே கொடுத்து இருக்க மாட்டேனே".
அப்போ உன் மனதில் நல்ல பெயரை தான் எடுத்து இருக்கேன் என்று சொல்லு.
"ம்,கண்டிப்பாக,"கீர்த்தி சிரித்தாள்.
சரி கீர்த்தி,இங்கே கேண்டீன் எங்கே என்று சொல்லு.இன்னும் காலையில் இருந்து சாப்பிடல.பயங்கரமா பசிக்குது.
கீழே 3 rd floor இல் food court இருக்கு. ஒரே ஒரு மாசம் மட்டும் சமாளிச்சுக்க சிவா,நான் எப்படியாவது உனக்கு வேலை ரெடி பண்ணி விடுகிறேன்.வேறு எங்கும் வேலை போய் ஜாயின் பண்ணி விடாதே.அப்பப்ப கால் மட்டும் பண்ணு.
"கீர்த்தி எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல.நீ இந்த அளவுக்கு எனக்கு உதவி பண்ணுவதே பெரிய விசயம்.
"சரி சிவா, சென்னையில் எங்கே தங்கி இருக்கே."
நான் இன்னும் மும்பையில் தான் இருக்கேன் கீர்த்தி,அடுத்த வாரம் தான் சென்னை ஷிஃப்ட் பண்ண போறேன்.இங்கே எனக்கு தெரிந்த ப்ரெண்ட் ஒருத்தன் நெற்குன்றத்தில் இருக்கான்.அவன் கூட தான் தங்க போறேன்.
ஓகே சிவா,சீக்கிரம் சென்னை வந்து விடு..
கண்டிப்பா கீர்த்தி bye.
சிவா சென்று புட் கோர்ட்டில் அமர்ந்து அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருந்தான்.கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.தாரிணி வந்தாள்.சுற்றும் முற்றும் பார்த்தாள்.சிவா இருந்ததை கவனிக்கவில்லை.நேராக dust bin இருக்கும் இடம் சென்று சிவாவின் ரெஸ்யூமை எடுத்து கிழித்து போட்டு விட்டு வெளியே ஃபோன் பேச சென்றாள்.
சிவா அதை பார்த்து விட்டு,"என்ன இவள் முழியே சரி இல்லையே"என்று தட்டை எடுத்து சென்று வைத்து விட்டு,குப்பை தொட்டியில் இருந்த பேப்பரை எடுக்க,அது அவனது ரெஸ்யூம்.அதை பார்த்து கோபம் அடைந்து அவளை தேடி கொண்டு சென்றான்.அப்பொழுது தூணுக்கு பின்னாடி அவள் பேசி கொண்டு இருப்பதை பார்த்தான்.அவள் என்ன பேசுகிறாள் என கேட்க நேர்ந்தது.
"அம்மா எனக்கு வேலை கிடைச்சாச்சு,மாசம் 20,000 ரூபா சம்பளம்.அப்புறம் ஆறு மாதம் கழித்து சம்பளம் கூடும்.நம்ம கஷ்டம் ஓரளவுக்கு தீர்ந்தாச்சு.தங்கச்சிக்கு காலேஜ் பீஸ் கட்ட பிரச்சினை இருக்காது.ஆனால்..." என்று தாரிணி ராகம் இழுத்தாள்.
மறுமுனையில் "ஆனால் என்ன?என்று அவள் அம்மா கேட்க,
தாரிணி"இந்த வேலை வேறு ஒருவனுக்கு கிடைக்க வேண்டியது அம்மா,ஆனால் அவன் ரெஸ்யூமை நான் எடுத்து ஒளித்து வைத்து விட்டேன்.அதனால் பாவம் அவன் இன்டர்வியூ அட்டென்ட் செய்ய முடியாமல் போய் விட்டது.அவனுக்கு கிடைக்க இருந்த வேலையை நான் தட்டி பறித்தது எனக்கு குற்ற உணர்வாக இருக்கு"என வருந்தினாள்.
இதற்கு அவள் அம்மா"சரி நடந்தது நடந்து விட்டது விடு,அந்த பையனுக்கு கண்டிப்பாக நல்ல வேலை சீக்கிரம் கிடைக்கும் என வேண்டி கொள்"
"கண்டிப்பாக அவனுக்கு சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கனும் என்று நான் வேண்டி கொள்கிறேன் அம்மா."
இதை எல்லாம் கேட்ட சிவா ,அமைதியாக வந்த வழியே சென்றுவிட்டான்.
"சாரி சிவா என்னை மன்னிச்சிடு.உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்."என்று தாரிணி மனதுக்குள் சொல்லி கொண்டாள்.
கீர்த்தி சிவாவை நினைத்து கொண்டு,"சிவா முதல் பார்வையிலேயே என்னை கொள்ளை கொண்டு விட்டாய். சீக்கிரமே உனக்கு இதே கம்பெனியில் வேலை ஏற்பாடு செய்து என் காதலை உன்னிடம் சொல்ல போகிறேன் என்று சந்தோஷமாக உள்ளுக்குள் சொல்லி கொண்டாள்.
இருவரில் யாருக்கு சிவா கிடைக்க போகிறான்? தாரிணிக்கா? கீர்த்திக்கா?இருவருக்குமே சிவாவை அடைய சம உரிமை உள்ளது.ஆனால் ஒருவர் மட்டுமே சிவாவுடன் இணைய போகிறார்.அதை காலம் தான் தீர்மானிக்கும்.
தாரிணி தனக்கு வேலை கிடைத்து விட்டது என சிவாவின் நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்ப,பதிலுக்கு சிவா வாழ்த்துக்கள் என்று ரிப்ளை செய்தான்.
ஊரடங்கும் சாமத்திலே ...ஏ..எ ...
நானுறங்கும் நேரத்திலே . ...
காத்து போல வந்து தொட்டதாரு
காதல்தீயை நெஞ்சில் இட்டதாரு
காத்து போல வந்து தொட்டதாரு
காதல் தீயை நெஞ்சில் இட்டதாரு
யாரு அது யாரு யாரு
ம்ம் ...அ ..அஹ ம்ம் ...எ ...
இந்த தேரை கொண்டு
போவதாறு
ம்ம் ..ம்.. ம்ம் ...ஹ்ம்ம் ..
தாரிணி
கீர்த்தி
binary to text
Posts: 195
Threads: 3
Likes Received: 156 in 119 posts
Likes Given: 12
Joined: Oct 2021
Reputation:
0
இரண்டு பெண்களும் போட்டி போட போகிறார்கள் போல இறுதி முடிவு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் அதை தாங்கள் எழுத்தில் கையாளும் விதம் தான் இக்கதைக்கு உயிர்நாடி நண்பரே
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
12-10-2023, 09:34 PM
(This post was last modified: 12-10-2023, 09:56 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(12-10-2023, 08:59 PM)Natarajan Rajangam Wrote: இரண்டு பெண்களும் போட்டி போட போகிறார்கள் போல இறுதி முடிவு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் அதை தாங்கள் எழுத்தில் கையாளும் விதம் தான் இக்கதைக்கு உயிர்நாடி நண்பரே
முடிவு நீங்கள் எதிர்பார்த்தது போல் தான் நண்பரே,ஆனால் நினைவோ ஒரு பறவையில் வரும் தன் நாயகனை விடாப்பிடியாக அடைய நினைக்கும் சஞ்சனா கேரக்டர் போல அல்ல தாரிணி character. அதே போல ஷன்மதி கேரக்டர் போல பிடிவாதமாக இருக்கும் கேரக்டர் அல்ல கீர்த்தியுடைது.இதில் இருவருமே நல்லவர்கள்.தூய மனதுடன் சிவாவை காதலிப்பார்கள்.அது தான் இங்கே சிக்கலே. இருவருக்குமே சமஅளவு வாய்ப்பு உள்ளது.ஒரு குறிப்பு:- தாரிணி மற்றும் கீர்த்தி இருவருமே ஒரு கட்டத்தில் வேறு வேறு சந்தர்ப்பங்களில் ராஜாவை சந்திக்க நேரிடும் .முடிவில் ராஜா தான் சிவாவின் சிக்கலை தீர்த்து சுபமாக முடிப்பான்.அதற்கு முன் சிவாவுக்கும்,ராஜாவுக்கும் ஒரு மோதலும் நடக்கும்
Posts: 3,093
Threads: 0
Likes Received: 1,178 in 1,051 posts
Likes Given: 542
Joined: Mar 2019
Reputation:
6
Posts: 175
Threads: 0
Likes Received: 104 in 92 posts
Likes Given: 389
Joined: Oct 2019
Reputation:
0
கீர்த்த்தியா? தாரிணியா? பார்க்கலாம்
Posts: 12,620
Threads: 1
Likes Received: 4,743 in 4,267 posts
Likes Given: 13,441
Joined: May 2019
Reputation:
27
செம்ம சூடான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
(13-10-2023, 07:59 AM)omprakash_71 Wrote: செம்ம சூடான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
நன்றி நண்பா,ஆனால் இன்னும் சூடான பதிவே ஆரம்பிக்கவில்லையே
•
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
(13-10-2023, 07:10 AM)M.Raja Wrote: கீர்த்த்தியா? தாரிணியா? பார்க்கலாம்
Wait and see bro
•
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
(12-10-2023, 10:43 PM)mahesht75 Wrote: super update bro
Thank you bro
•
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
இன்று இரவு அடுத்த பதிவு வரும்.நன்றி
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
பாகம் -5
நெற்குன்றம்
முத்து ஒரு மார்கெட்டிங் executive.
இரவு வேலை விசயமாக கோவை செல்வதற்காக துணிமணிகளை அவன் எடுத்து அடுக்கி வைத்து கொண்டு இருந்தான்.
"ச்சே,இந்த ஷர்ட் வாங்கி ஒரு மாசம் கூட ஆகல.அதுக்குள்ள கலர் மங்கி போச்சே.பார்ப்பதற்கு தான் பெரிய கடை. நடிகர்களை விளம்பரம் பண்ண வைச்சு நல்லா ஏமாத்துறாங்க,அடுத்த தடவை இதே காசில் வண்ணாரப்பேட்டை போய் நல்லதா ஆறு,ஏழு ஷர்ட் வாங்கி வந்து விட வேண்டியது தான்" என்று புலம்பினான்.
காலிங்பெல் அடித்ததும்,யார் இந்த நேரத்தில் அடிப்பது?சென்று கதவை திறக்க சிவா நின்று இருப்பதை பார்த்து தாவி அணைத்து கொண்டான்.
"டேய் சிவா,எப்படிடா இருக்கே,எவ்ளோ நாளாச்சு உன்னை பார்த்து?"
"நான் நல்லா இருக்கேன்டா முத்து,அப்புறம் நீ எப்படி இருக்கே?"
"நான் நல்லா இருக்கேன் சிவா.என்ன இவ்வளவு தூரம்?"
"ஒரு இன்டர்வியூ வந்தேன் முத்து,ஆனா ஊத்திக்கிடுச்சு.அப்படியே உன்னை பார்க்கலாம் என்று வந்தேன்."
"சாரி சிவா,அம்மா இறப்புக்கு வர முடியல.அப்போ நான் அவசர வேலையா கொல்கொத்தா வரை போய் இருந்தேன்."
"பரவாயில்லை விடு முத்து.நான் இதுக்கு மேல உன்கூட தான் தங்கலாம் என்று வந்து இருக்கேன்."
"சரி சரி நீ உள்ளே வா,கிச்சடி செய்ஞ்சு வச்சு இருக்கேன்.முதலில் சாப்பிடு."
நான் அப்புறமா சாப்பிடறேன் முத்து,எங்கே அவசரமா கிளம்பற போல் இருக்கு.
ஆமா சிவா,ஒரு அவசர விசயம் கோவை வரை போய்ட்டு இருக்கேன்.நீ இங்கே தங்கிக்கோ.நான் ரெண்டு நாளில் திரும்பி வந்து விடுவேன்.
இல்ல முத்து,நானும் இரவே மும்பை கிளம்பி போய் வீட்டை காலி பண்ணிட்டு இரண்டு நாளில் திரும்பி வந்து விடுவேன்.ஒரு பொண்ணு எப்படியும் ஒரு மாதத்தில் வேலை ஏற்பாடு பண்ணி கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கு.அதுவரை நான் உனக்கு சுமை தான்.
ச்சே வாயை கழுவுடா,நீ எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இங்கே தங்கிக்கோ.நான் எதுவும் சொல்ல மாட்டேன்.நீதானே என் தங்கச்சி கல்யாணத்திற்கு காசு இல்லாம நான் கஷ்டப்பட்டப்ப கடவுள் மாதிரி வந்து, சேர்த்து வைத்த காசை எல்லாம் கொடுத்து எனக்கு உதவின.இதுவரை ஒரு வார்த்தை திருப்பி கேட்டு இருப்பீயா நீ...!
அப்போ ஒரு பெண் கேட்டை திறந்து,முத்து தங்கி இருக்கும் கீழ் வீட்டுக்குள் செல்ல,சிவா அவளை பார்த்து திடுக்கிட்டான்.
"டேய் அவ,ஹவுஸ் ஓனர் பொண்ணு கவிதா தானே..என்னடா இப்படி தளதளவென்று வளர்ந்துட்டா"
"ஆமாடா அவளே தான்."
உடனே சிவா,மடமடவென கீழே இறங்கி கவிதாவின் முன் ஓடி சென்று,
"ஹாய் கவிதா,எப்படி இருக்கே?"என்றான்
கவிதாவின் முகம் அவனை பார்த்த சந்தோஷத்தில் ஒரு நிமிடம் மலர்ந்து,உடனே வாடியது.அவனை பார்த்து அழுகை வர அதை அடக்க முடியாமல் உடனே உள்ளே ஓடி விட்டாள்.
சிவாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.
மீண்டும் முத்துவிடம் சென்று,டேய் என்னடா ஆச்சு இந்த பொண்ணுக்கு,என்கிட்ட எப்பவுமே கலகலப்பாக பேசும்.இப்போ பொட்டு கூட இல்லாமல் முகம் களை இழந்து போய் இருக்கு.
அது வந்து சிவா,நான் எப்படி சொல்றது என்று புரியல.அந்த பொண்ணு யாரையோ லவ் பண்ணி இருக்கு.அவ அப்பா பற்றி தான் தெரியுமே உனக்கு.சாதியை பிடித்து கொண்டு தொங்குற மனுஷன்.அவ லவ் பண்றதை தெரிந்து கொண்டு உடனே சொந்தத்தில் விசாரிக்காமல் எவனோ ஒருவனுக்கு கட்டி கொடுத்து விட்டார்.அவனுக்கு இல்லாத கெட்ட பழக்கமே கிடையாது.பாவம் ரெண்டு வருஷம் அவன்கிட்ட இவள் படாதபாடு பட்டுட்டா.கடவுளுக்கே அவன் பண்ண இம்சை பொறுக்கல போல் இருக்கு,அதான் அவனை சீக்கிரம் லாரியில் மோத வைச்சு உயிரை எடுத்துட்டான்.இப்போ தான் அவ கொஞ்சம் நிம்மதியா இருக்கா..
முத்து நான் உன்கிட்ட ஒரு விசயம் கேட்கட்டுமா?
கேளு மச்சான்..,
நீ இன்னும் கவிதாவை லவ் பண்றீயா..!
முத்து ஒரு நிமிடம் மௌனமாக இருந்தான்.
சொல்லுடா,கவிதாவை இன்னும் நீ லவ் பண்றீயா..!திரும்ப சிவா கேட்டான்.
டேய் இப்போ கூட அவ என் கவிதா தான்டா.நான் அவளை கல்யாணமே பண்ணிக்க ரெடியா இருக்கேன்.அவளுக்கு சந்தோசத்தை தர ஒவ்வொரு நிமிடமும் நான் துடிச்சிட்டு இருக்கேன்.
சிவா,அவனை ஆரத்தழுவி கொண்டான்.
முத்து கவலையுடன் "ஆனால் அவ அப்பா இப்பவும் அதே சாதி வெறியில் தான் இருக்கார் சிவா"..
"அவர் கிடக்கிறாரு விட்டு தள்ளு முத்து,சாதிகாரனா வந்து சோறு போட போறான்.நமக்கு கவிதா சம்மதம் தான் முக்கியம்.நீ கொடுக்கிற வாடகையில் தான் அவங்க குடும்பமே ஓடுது.வெட்டி கௌரவத்திற்கு ஒன்னும் குறைச்சல் இல்ல அந்த ஆளுக்கு.ஊருக்கு போய்ட்டு வந்து நான் கவிதாகிட்டே பேசி உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்கிறேன்.நீ சந்தோஷமாக ஊருக்கு போய்ட்டு வா.சீக்கிரமே உனக்கும் கவிதாக்கும் டும் டும் டும் தான்" என்று சிவா சொல்ல முத்து வெட்கத்தில் நெளிந்தான்.
கவிதா முகத்தை கழுவி கொண்டு,சிவாவிற்காக மேலே எட்டி எட்டி பார்த்து கொண்டு இருந்தாள்.
சிவா,மற்றும் முத்து ஒன்றாக கீழே இறங்க,சிவா வந்த உடன் ஊருக்கு கிளம்புவதை பாத்து ஏமாற்றம் அடைந்தாள்.
கவிதாவை பார்த்து,சிவா புன்னகைத்தான்.
கவிதா அவனை பார்த்து,"சிவா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"
சிவா அவளிடம்,"கவி நடந்ததை எல்லாம் முத்து சொன்னான்.நீ கவலைபடாதே.நடந்தது எல்லாம் நல்லதுக்கு தான்.சீக்கிரமே உன் வாழ்வில் வசந்தம் பூக்கும்.ஊருக்கு போய் அங்கே வீட்டை காலி பண்ணி வந்து விட்டு இதற்கு மேல் இங்கே தான் தங்க போறேன்.ரயிலுக்கு நேரம் ஆச்சு,இப்போ எனக்கு பேச நேரம் இல்ல.நான் வந்து உன்கிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு."
பேசி கொண்டே சிவா அவளிடம் ஒரு புடவையை எடுத்து நீட்டினான்.
"இது உனக்காக நான் தேடி வாங்கிட்டு வந்தேன் கவி,வாங்கிக்கோ"
கவிதாவும் வாங்கி கொண்டு,"போய்ட்டு வா சிவா,நானும் உன்கிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு"
சரி கவி,எப்பவுமே கோலிகுண்டு கண்ணை வச்சு அழகாக சிரிப்பியே..!அந்த மாதிரி ஒரு கொஞ்சம் சிரியேன்.
கவிதா அவனுக்காக சோகத்தை மறந்து சிரிக்க,"அப்பாடா இப்போ தான் நிம்மதியா இருக்கு.நான் இப்போ ஊருக்கு சந்தோஷமா போய் வருவேன்.இன்டர்வியூ போகும் முன் உன் சிரித்த முகத்தை பார்த்து விட்டு போய் இருந்தால் கண்டிப்பா நான் செலக்ட் ஆகி இருப்பேன். ச்சே ஜஸ்ட் மிஸ் "என்று வருந்தினான்.
"கவிதா மனதில் என்ன எண்ணி இருக்கிறாள்" என்று சிவாவுக்கு இன்னும் தெரியாது.
தாரிணி வேலையில் சேர்ந்து நன்றாக போய் கொண்டு இருந்தது .
அவள் கூட வேலை செய்யும் ஒரு பெண் வந்து தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.
ஹாய் தாரிணி,"வெல்கம் டூ our கம்பெனி.i am ஷில்பா"என்று கை நீட்டினாள்.
"ஹாய் ஷில்பா,i am தாரிணி from வேலூர் பக்கம் ஒரு கிராமம்"
"அப்புறம் தாரிணி இங்கே எங்கே தங்கி இருக்கீங்க.."
"ஹாஸ்டல் பார்த்துகிட்டு இருக்கேன் ஷில்பா, இன்னும் சரியான ஹாஸ்டல் கிடைக்கல"
கவலைய விடு் தாரிணி,நான் ஒரு ஃபிளாட் வாடகை எடுத்துகிட்டு தனியா தான் தங்கி இருக்கேன்.நீ என் கூட வந்து தங்கிக்கோ.
"இல்லை" என்று தாரிணி தயங்கினாள்.
ஏன் என்ன பயம் தாரிணி ?
அதுவந்து ஷில்பா,ஃபிளாட் என்றால் வாடகை நிறைய ஆகுமே.என்னால் சமாளிக்க முடியாது.
உன்னால முடிஞ்சத கொடு தாரிணி.ஒரு ஃபிளாட்டை தனியா சுத்தம் செய்ய எனக்கும் கஷ்டமா இருக்கு.வேலையை பாதி பாதி பிரித்து கொள்வோம்.எனக்கும் உன்னை மாதிரி ஒரு ஆள் கூட துணைக்கு இருந்தால் நல்லா இருக்கும்.
தாரிணி அவளுடன் தங்க ஒப்பு கொண்டாள்..
ஆனால் அதனால் எதிர்காலத்தில் அவள் சிக்கலில் மாட்டி கொள்ள போகிறாள் என உணரவில்லை.
ஷில்பா,அவள் வீட்டுக்கு கூட்டி சென்றாள்.
Double பெட்ரூம் ஃபிளாட் பார்க்க மிக ஆடம்பரமாக இருந்தது..
தாரிணி அவள் ஏதோ சாதாரண வீடு என நினைத்தாள்.ஆனால் அவள் வீட்டை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள்.
தாரிணி அந்த ரூம் நீ எடுத்துக்கோ.உள்ளேயே attaced பாத்ரூம் இருக்கு.
தாரிணி தயங்கி கொண்டே"ஷில்பா இந்த வீட்டு வாடகை எவ்வளவு "என கேட்டாள்.
"மாசம் 15000 ரூபா தாரிணி,நீ உன்னால முடிஞ்சதை கொடு போதும்.."
"தாரிணி சாப்ட்வேர் engg,"ஷில்பா வெறும் receptionist மட்டுமே..ஷில்பாவின் சம்பளம் வெறும் 18000 ரூபா மட்டுமே,ஆனால் அவள் அணிந்து இருந்த உடை,வாழும் சொகுசு வாழ்க்கை ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் இருந்தது.
தாரிணி மீண்டும் ஷில்பாவை பார்த்து,"ஷில்பா எப்படி உங்கள் சம்பளத்தை வைத்து இப்படி ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ முடிகிறது"என்று கேட்டாள்.
"தாரிணி,நீ என்னுடன் தங்கும் roommate மட்டுமே.என் அந்தரங்க விசயத்தில் தலையிடுவது எனக்கு சுத்தமா பிடிக்காது.நானும் உன் அந்தரங்க விசயத்தில் தலையிட மாட்டேன்.மேற்கொண்டு கேள்வி ஏதும் கேட்பதாக இருந்தால் நீ வேறு எங்காவது போய் தங்கி கொள்ளலாம்"என பட்டென்று ஷில்பா பேசிவிட தாரிணி அமைதி ஆனாள்.
கொஞ்ச நேரத்தில் ஷில்பா நம்பருக்கு போன் வர,உடனே தன்னை அலங்கரித்து கொண்டு வெளியே கிளம்பினாள்.
"தாரிணி,நான் அவசரமாக வெளியே போறேன்.நீ கதவை தாழ்ப்பாள் போட்டு தூங்கு,என்னை எதிர்பார்க்காதே.நான் நாளை காலை தான் வருவேன்,என் கிட்ட இன்னொரு சாவி இருக்கு பை"என விறுவிறுவென சென்று விட்டாள்.
தாரிணி மாடி பால்கனியில் இருந்து பார்க்க,ஒரு விலை உயர்ந்த கார் அவள் அபார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்றது.அதில் ஒரு 57 வயது மதிக்கத்தக்க மனிதன் கீழே இறங்கினான்.ஷில்பா அந்த ஆளை போய் கட்டி கொள்ள,அவன் அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான்.தன் மகள் வயது உள்ள ஷில்பாவின் இடுப்பில் உரிமையுடன் கை போட்டு கொண்டு அவளை காரில் ஏற்றினான்.
தாரிணி அவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
இந்த ஆள் நம் கம்பெனி MD பவன்குமார் அல்லவா..! என்ன இவனுடன் ஜோடி போட்டு இந்த நேரத்தில் இவள் போகிறாள் என அவளுக்கு புரியவில்லை.
பவன்குமார் சரியான பெண்பித்தன்.கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் எப்படியாவது திட்டமிட்டு அனுபவித்து விடுவது அவன் வழக்கம்.இதுவரை ஆபீஸில் அவன் அனுபவிக்காத பெண்கள் சொற்பமே..அப்படி அவன் கண்ணில் இதுவரை அகப்படாதவர்களில் தாரிணியும்,கீர்த்தியும் அடங்கும்.
ஷில்பா போன்ற பணத்திற்கு மயங்கும் பெண்களை பணத்தை காட்டி மயக்கி விடுவான்.தாரிணி மற்றும் கீர்த்தி போன்ற பணத்திற்கு மயங்காத பெண்களை மடக்கி போட வேறு பல வழிகள் வைத்து உள்ளான்.இரண்டு பெண்கள் இவனால் கற்பிழந்து வெளியே சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.சில பெண்கள் இவனால் கெடுக்கபட்டு,வெளியே சொன்னால் அசிங்கம் என கருதி வேலைக்கு வருவதையே நிறுத்தி விட்டனர்.இவனிடம் இருக்கும் பணத்தினால் போலீஸ் இவனுக்கு வாலாட்டியது.
ஆனால் அவன் ஆடும் ஆட்டத்திற்கும் முடிவு ஒன்று இருக்கும் அல்லவா?
அது யாரால் என்பது சஸ்பென்ஸ்.?
தாரிணி வேலையில் சேர்ந்ததிற்காக,அவள் கூட வேலை செய்யும் நண்பர்கள் treat கேட்டு தொல்லை கொடுக்க,Swiggy இல் உணவு ஆர்டர் செய்தாள்.
ஆனால் ஆபிசில் டெலிவரி செய்ய வந்த ஆளை பார்த்த உடன் அவள் கண்களில் நீர் கோர்த்து கொண்டது.உடனே அவன் கரம் பிடித்து தனியாக அழைத்து சென்றாள்.
இலையிட்ட விருந்திலே
ஆறு சுவைதான்...
இளமையின் விருந்திலே
நூறு சுவைதான்,,,
இதில் காமன் பாதி,காதல் பாதி கவிஞன் நமக்கு சொன்னது தான்
Posts: 195
Threads: 3
Likes Received: 156 in 119 posts
Likes Given: 12
Joined: Oct 2021
Reputation:
0
என்ன ஒரு ஒற்றுமை நான் வேறு ஒரு தளத்தில் எழுதி வரும் கதையில் முத்து என்கிற பாத்திரம் தான் கதையின் நாயகன் இக்கதையில் நாயகனின் நண்பன் சூப்பர் நண்பா இக்கதை தற்போது தாரிணிக்கு சிக்கலை நோக்கி நகர்கிறதே தடுக்க போவது யார் நாயகனா அ கீர்த்தியா என்ன நடக்கும்?
Posts: 2,864
Threads: 6
Likes Received: 4,672 in 1,334 posts
Likes Given: 2,214
Joined: Dec 2022
Reputation:
127
(13-10-2023, 09:20 PM)Natarajan Rajangam Wrote: என்ன ஒரு ஒற்றுமை நான் வேறு ஒரு தளத்தில் எழுதி வரும் கதையில் முத்து என்கிற பாத்திரம் தான் கதையின் நாயகன் இக்கதையில் நாயகனின் நண்பன் சூப்பர் நண்பா இக்கதை தற்போது தாரிணிக்கு சிக்கலை நோக்கி நகர்கிறதே தடுக்க போவது யார் நாயகனா அ கீர்த்தியா என்ன நடக்கும்?
நான் படிப்பதற்கு உங்கள் கதையின் link கேட்டு இருந்தேன் நண்பா.தாரிணிக்கு இப்பொழுது உடனே சிக்கல் வராது.சிக்கல் எழும் போது யார் காப்பாற்ற போகிறார் என்பது தான் கதையின் மர்ம முடிச்சு உள்ளது.காத்திருங்கள்.
|