16-09-2023, 02:48 PM
(16-09-2023, 02:19 PM)Babyhot Wrote: நைஸ் ஸ்டோரி நண்பா.. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம்
ஒரிஜினல் ப்ளான் விரிவாய் எழுதுவதாக தான் இருந்துச்சு. ஆனா ரெண்டு முனு பேரைத் தவிர யாரும் தொடர்ந்து ரசிக்கற மாதிரி தெரியலை. சிலரை மாதிரி பாதில நிறுத்த மனம் வரலை. அதனால தான் முடிச்சுட்டேன் நண்பா.
சித்தார்த்