Posts: 255
Threads: 17
Likes Received: 272 in 132 posts
Likes Given: 1
Joined: Mar 2022
Reputation:
3
24-09-2023, 07:52 AM
வணக்கம் வாசகர்களே..
இதோ என் அடுத்த பதிவு, இது சில நாட்களுக்கு முன்பு நடந்த சுவாரசியமான காம அனுபவம், அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடவும்
வாங்க போலாம்
•
Posts: 1,459
Threads: 2
Likes Received: 712 in 541 posts
Likes Given: 179
Joined: Feb 2019
Reputation:
16
"கணவன் இருக்கும் போதே கணவனுக்கு தெரியாமல்" என்ற தலைப்பே சுவாரஸ்யமாக இருக்கிறது. கூடவே இது "சில நாட்களுக்கு முன்பு நடந்த சுவாரஸ்யமான காம அனுபவம்" என்றும் கூறுகிறீர்கள். அப்படியானால் சுவாரஸ்யம் 2 மடங்கு ஆகி விடுகிறது.
சீக்கிரமே கதையை ஆரம்பிங்க ! வாசகர்களாகிய நாங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்
•
Posts: 346
Threads: 4
Likes Received: 211 in 126 posts
Likes Given: 277
Joined: Dec 2022
Reputation:
5
•
Posts: 2,289
Threads: 1
Likes Received: 1,322 in 889 posts
Likes Given: 1,384
Joined: Jun 2021
Reputation:
19
real stories are always wondrful. eagerly waiting
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
•
Posts: 255
Threads: 17
Likes Received: 272 in 132 posts
Likes Given: 1
Joined: Mar 2022
Reputation:
3
26-09-2023, 06:38 AM
(This post was last modified: 02-10-2023, 08:25 AM by tamilangel. Edited 1 time in total. Edited 1 time in total.)
சில நாட்களுக்கு முன்பு சர்ச்சில் ஒரு விழா காரணமாக நானும் என் கணவரும் 3 நாட்கள் என் அம்மா வீட்டிற்கு வந்தோம்..
7 மணி நேரம் ரயில் பயணம் கழிந்து வீட்டிற்க்கு வந்து சேர்த்தோம்..
என் அம்மா: வாங்க வாங்க மாப்ள, எப்டி இருக்கீங்க வீட்ல சம்மந்தி அப்புறம் உங்க தம்பி எப்படி இருக்காரு என்று விசாரித்தான்..
என் கணவர், எல்லாரும் நல்லா இருக்காங்களா அத்தை, களைப்பா இருக்கு சீக்கிரம் ஒரு காபி போட்டு தாங்க என்று கேட்டார்..
அம்மா நானும் வந்துருக்கேன், என்னையும் கொஞ்சம் விசாரி என்று கிண்டல் செய்தேன்..
பயணம் களைப்பா இருந்ததால போய் ஒரு குளியல் போட்டுட்டு வருவோம் என்று நினைத்து குளிக்க சென்றேன்..
என் கணவரும் இன்னொரு பாத்ரூம் போய் ஃப்ரெஷ் ஆக சென்றார்..
Posts: 14,534
Threads: 1
Likes Received: 5,863 in 5,166 posts
Likes Given: 20,535
Joined: May 2019
Reputation:
34
•
Posts: 241
Threads: 1
Likes Received: 66 in 65 posts
Likes Given: 368
Joined: Feb 2023
Reputation:
0
•
Posts: 2,289
Threads: 1
Likes Received: 1,322 in 889 posts
Likes Given: 1,384
Joined: Jun 2021
Reputation:
19
kindly give bigger updates and NO more KLPD please.
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
•
Posts: 255
Threads: 17
Likes Received: 272 in 132 posts
Likes Given: 1
Joined: Mar 2022
Reputation:
3
02-10-2023, 08:32 AM
(This post was last modified: 13-08-2026, 07:55 AM by tamilangel. Edited 3 times in total. Edited 3 times in total.)
இருவரும் தனித்தனி பாத்ரூமுக்கு போய் குளித்துவிட்டு ஹாலுக்கு வந்தோம்..
அம்மா இட்லியும் மட்டன் குழம்பும் சுட சுட செய்து குடுத்தாங்க.. செம்ம டேஸ்ட்டா இருந்துச்சு..
நல்லா சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் நானும் என் அம்மாவும் பேசிக்கொண்டு இருந்தோம்,
அப்புறம், சாங்காகாளம் 5மணிக்கு எல்லாம் சர்ச்சுக்கு போகனும் மாப்ள night ஃபுல்லா அங்கதான் முழுசுட்டு இருக்கணும், நீங்க போய் தூங்குங்க என்று சொன்னாங்க என் அம்மா..
அப்படியே டைம் ஓடி போட்சு, மதியம் சாப்பிட்டு விட்டு நானும் சிறிது நேரம் தூங்கலாம் என்று தூங்கினேன்,
3:30pm மணிக்கு அம்மா எழுப்பிவிட்டு கெலம்பனும் உன் வீட்டு காரர எழுப்பி விடு என்று சொன்னாங்க..
அவரையும் எழுப்பிவிட்டு சர்ச்சுக்கு கிளம்பும் என்று சொல்லி தயார் ஆனோம்..
மணி 4:50pm என் அண்ணா பிரெண்டோட கார வாங்கிட்டு வந்து இருந்தான்.. வாங்க time ஆட்சு போலாம் என்று வெளில நின்னுகிட்டு சவுண்ட் விட்டுடு இருந்தான்..
ஒரு வழியா எல்லாரும் காரில் ஏறி அமர்ந்து கொண்டு சர்ச்சுக்கு போனோம்
Posts: 14,534
Threads: 1
Likes Received: 5,863 in 5,166 posts
Likes Given: 20,535
Joined: May 2019
Reputation:
34
•
Posts: 255
Threads: 17
Likes Received: 272 in 132 posts
Likes Given: 1
Joined: Mar 2022
Reputation:
3
08-10-2023, 09:54 AM
(This post was last modified: 22-12-2023, 07:36 AM by tamilangel. Edited 1 time in total. Edited 1 time in total.)
ரொம்ப வருஷம் கழிச்சு எங்க சர்ச்க்கு போனேன், சின்ன வயசுல எல்லா Sunday இங்கேயேதான் இருப்பேன்..
எல்லா பழைய தோழிகள் வந்து இருந்தார்கள் அனைவரையும் நலம் விசாரித்து விட்டு ஒரு வழியா ஒரு இடம் பார்த்து அமர்ந்தோம்..
ஃபாதர் சில வசனங்கள் கூறிகொண்டே ஜெபம் செய்தோம்.. அப்படியே ஒரு 7மணி ஆனது..
தூரத்தில் இருந்து யாரோ என்னை நோட்டம் விடுவதுபோல உணர்ந்து நிமிர்ந்து பார்த்தேன் . ஒரு கணம் நெஞ்சு பட படத்தது,
ஆம் என் முதல் காதலன், பள்ளி கல்லூரி இடைப்பட்ட காலத்தில் நானும் அவனும் காதலித்தோம், (அந்த வயதில் நான் செய்த ஆட்டத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்) காதலித்தோம் என்று சொல்வதை விட என்னை வைத்து நல்லா அனுபவித்தான் அவனும் அவன் நண்பர்களும், என்னை நிர்வாணமாக வைத்து பல வடிவங்களில் பிட்டு படமே எடுத்தான்..
அவன் சவுதி போய் செட்டில் ஆகிவிட்டான் என்று தான் அப்போது சொன்னார்கள்.. இப்போ அவனை பார்த்ததும் எனக்கு பக் என்று இருந்தது, அய்யோ என் கணவனிடம் சொல்லி விடுவானோ என்று .
என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து அங்கே வரேன் என்று செய்கை செய்தான்.. எனக்கு மனதுக்குள் பயங்கர படபடப்பு.. நேரா என்னிடம் வந்து ஹாய் எப்டி இருக்கப்பா கிட்ட தட்ட 24 வருசம் ஆட்சுல என்றான் . ஆமா ஆமா நீ எப்படி டா என்று கேட்டேன், உடனே என் கணவரிடம் இவன்தான் கார்த்திக் நம்ம வீட்டுக்கு பக்கத்து apartment என்று intro கொடுத்தேன்.. oh அப்படியா என்று இருவரும் கை குலிக்கிக் கொண்டார்கள், அவனம் எங்கள் பக்கத்தில் இருக்கும் சேரில் உட்கார்ந்து கொண்டான்..
Posts: 14,534
Threads: 1
Likes Received: 5,863 in 5,166 posts
Likes Given: 20,535
Joined: May 2019
Reputation:
34
•
Posts: 255
Threads: 17
Likes Received: 272 in 132 posts
Likes Given: 1
Joined: Mar 2022
Reputation:
3
22-12-2023, 07:45 AM
(This post was last modified: 25-12-2023, 09:01 AM by tamilangel. Edited 1 time in total. Edited 1 time in total.)
என் அம்மாவிடமும் அப்பாவிடமும் நலம் விசாரித்து விட்டு, நான் கெலம்புறேன் என்று சொன்னான், எனக்கு உள்ளுக்குள் இருந்த பயம் சற்று தணிந்தது
எங்க போரடா என்று கேட்டேன், ஒரு வாரம் இங்கதான் இருப்பேன், நாளைக்கு வீட்டுக்கு வரேன் என்று சொன்னான்.. எனக்கு பக் என்று இருந்தது, என்ன சொல்வது என்று தெரியவில்லை, தலைய மட்டும் ஆட்டி போய்ட்டு வா சென்று சொன்னேன்..
சர்ச்சில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள், பிரியாணி சாப்பிட எல்லாரும் பந்திக்கு போனோம், அங்கே சாப்பிட அமர்ந்தோம், சாப்பாடு பரிமாறும் இடத்தில் மீண்டும் கார்த்திக் இருந்தான்..
நேரா எங்களிடம் வந்து என் கணவரிடம், பிரதேர் நாளைக்கு falls க்கு போறோம் நீங்களும் வாங்களேன் என்று என்று கூறினான், அப்படியா எங்க இருக்கு எவ்ளோ தூரம் என்று விசாரித்த என் கணவர், சரி போலாம் என்று சம்மதம் தெரிவித்தார்
Posts: 2,289
Threads: 1
Likes Received: 1,322 in 889 posts
Likes Given: 1,384
Joined: Jun 2021
Reputation:
19
then?
(small comments for small updates)
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
•
Posts: 346
Threads: 4
Likes Received: 211 in 126 posts
Likes Given: 277
Joined: Dec 2022
Reputation:
5
•
Posts: 255
Threads: 17
Likes Received: 272 in 132 posts
Likes Given: 1
Joined: Mar 2022
Reputation:
3
என்னடா ok சொல்லிட்டான் என்று எனக்கு ஒரே பயமா இருந்தது.. சர்ச்சில் function முடிஞ்சு எல்லாரும் வீட்டுக்கு போய் தூங்கினோம், மறுநாள் விடிந்தது..
காலை 8மணிக்கு கார் வந்து வாசலில் நின்றது, நானும் என் கணவனும் கிளம்பி ரெடியா இருந்தோம், காரில் இருந்து கார்த்திக்கும் அவனது நண்பன் சுரேஷும் இறங்கி வீட்டுக்கு வந்தனர்,
என்ன சார் போலாமா என்று என் கணவனிடம் கேட்டான் கார்த்திக், oh போலாம் நாங்க ரெடிதான் என்று சொன்னான்,
என்ன கார்த்தி நா மட்டும்தான் லேடீஸ்சா வேற யாரும் இல்லையா என்று கேட்டேன், இல்ல ப்பா நீ மட்டும் தான் லேடி, நான் உங்க hubby அப்புறம் சுரேஷ் அவ்ளோதான்,
நாங்க அங்க போறதே மலைத்தேன் ஒரிஜினல் கிடைக்கும் அதுக்குதான், சரி போறதுதான் போறோம் அப்படியே நீங்களும் வாங்கனு சொன்னேன்..
அப்டியா என்று ஒரு தக்கதுடன் கிளம்பினேன்.. காரில் முன் சீட்டில் கார்த்திக் உட்கார்ந்து கொண்டான், சுரேஷ் கார் ஓட்ட வந்து இருந்தான், நானும் என் கணவனும் பின் சீட்டில் அமர்ந்து கொண்டோம்..
அந்த falls ஆந்திராவை ஒட்டி அமைந்துள்ளது, எப்படியும் 2 மணிநேரம் ஆகும், 10மணிக்கு reach ஆகிடலாம் என்றான் கார்த்திக்.
தொடரும்
Posts: 2,289
Threads: 1
Likes Received: 1,322 in 889 posts
Likes Given: 1,384
Joined: Jun 2021
Reputation:
19
then?
இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
•
Posts: 221
Threads: 1
Likes Received: 50 in 45 posts
Likes Given: 422
Joined: Oct 2024
Reputation:
1
Entha kathiyai thodara mudiyuma? yr):
•
|