15-09-2023, 12:08 PM
பிரதர் தொடர்ந்து அப்டேட் தந்த ா பார்க்க விறுவிறுப்பாக இருக்கும்
Adultery ❤️❤️ அள்ளி தந்தேன் என்னை.. ❤️❤️
|
15-09-2023, 12:08 PM
பிரதர் தொடர்ந்து அப்டேட் தந்த ா பார்க்க விறுவிறுப்பாக இருக்கும்
17-09-2023, 10:59 PM
மறுநாள் காலை எழுந்தாள்.. அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ குற்ற உணர்வு போல தோன்றியது. நாம நேத்து ஏன் அப்படி நடந்துக்கிட்டோம்.. இந்த வயசுல நாம இப்படிலாம் நடந்துக்கிட்டது சரியா தப்பா.. இதெல்லாம் நம்ம பையனுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பான்.
அபிராமி மனதிற்குள் இப்படியாக கேள்விகளும் குழப்பங்களும் ஓடிக்கொண்டிருந்தது.. வேலைக்கு கிளம்பி போனாள்.. அவளுடைய மனம் தெளிவில்லாமல் இருந்தது. ரவி புக்கிங் செய்ய வந்தான்.. கியூ வரிசையில் அவன் நிற்கும் போது அவனையே பார்ப்பவள் இப்போது சங்கடப்பட்டாள். அருகில் அவன் வந்து நிற்கும் போதும் கூட கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருந்தாள். ரவி அவள் முகத்தில் தெளிவில்லாமல் இருப்பதை புரிந்து கொண்டு சென்றுவிட்டான். அபிராமி மனசு பாரமாக இருந்தது.. நேத்து அப்படி நடந்துகிட்டது தப்பா.. இல்ல இன்னைக்கு ரவியை பார்க்காமல் இருந்தது தப்பா.. இப்படியே இவளுடைய யோசனை இருந்தது.. வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பினாள். வீட்டுக்கு சென்று கொஞ்ச நேரத்தில் ரவியிடமிருந்து கால் வந்தது.. தயக்கத்தோடு அட்டெண் செய்தாள். ''ஹலோ.. " "ஹலோ அபி.. என்னாச்சு.. உடம்பு எதுவும் சரியில்லையா.. இன்னைக்கு உன்னோட முகமே சரியில்லையே.. உடம்புக்கு எதும் பிராப்ளம்னா ஹாஸ்பிட்டல் போலாமா..நான் வேணும்னா கிளம்பி வரட்டுமா.. " ச்சே ரவி நம்ம மேல இவ்வளவு அக்கறை எடுத்து கால் பண்ணி கேக்குறாரே.. "இல்ல ரவி.. உடம்பு நல்லா தான் இருக்கு.... " "பின்ன ஏன் உன் முகம் சரியில்ல.. டல்லா இருந்துச்சே.. " "அது... ஒண்ணுமில்ல .. " "என்னன்னு சொல்லுப்பா... " "மனசு சரியில்ல ரவி.. " "ஏன் வீட்ல எதாவது பிராப்ளமா.. " "இல்ல.. நான் பண்றதெல்லாம் சரியா தப்பானு தெரியல ரவி.." "என்ன சொல்ற" "நான் பேசுறது நடந்துக்கிறது எல்லாம் சரியா தப்பானு தெரியல.." "என்கூட பேசுறதை சொல்றியா.. " "நேத்து நான் நடந்துக்கிட்டது.. இந்த வயசுல போய் நானு... " "ஹோ இதுதான் உன் பிரச்சனையா.. இதுக்குத் தான் மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கியா.. " "இது தப்பு தானே ரவி.. என் வயசுக்கு நான் இப்படி நடந்துக்கலாமா.. " "ஹேய் லூசு.. ஃபர்ஸ்ட் உன் வயசை பத்தி பேசுறதை நிறுத்துடி.. ஹாஸ்பிட்டல் போய் பாருடி.. 50 வயசுலயும் குழந்தை பெத்துக்க எவ்வளவு பேரு அலையுறாங்க தெரியுமா.. டெஸ்ட் டியூப் மூலமா பெத்துக்கிட்டாலும் பரவால்ல தனக்கு ஒரு வாரிசு வேணும்னு நெனக்கிறாங்க.. அவங்க ஏஜ் பத்தி கவலைப்படுறாங்களா.... 50 வயசுலயும் செகண்டு மேரேஜ்க்கு மாப்பிள்ளை வேணும்னு எத்தனையோ லேடீஸ் மேட்ரிமோனில தேடுறாங்க.. அவங்க ஏஜ் பத்தி கவலைப்படுறாங்களா.... இவங்களாம் மத்தவங்களை பத்தி யோசிக்கல.. தன்னை பத்தி மட்டும் யோசிக்கிறாங்க.. அதனால தான் அவங்களுக்கு பிடிச்சதை செய்றாங்க... நீ உன் மனசுக்குப் பிடிச்சதை செய்றதுக்கு எதுக்குடி யோசிக்கிற.. உன் வீட்ல என்ன நடக்குதுனு பாக்குறதுக்கு இங்க யாருக்கும் நேரம் இல்ல.. போரடிக்கும் போது வெறும் வாய்க்கு வெத்தலை போட்ட மாதிரி மத்தவங்க விசயத்தை பேசுவாங்க.. வேற விசயம் கிடைச்சா இதை விட்டுருவாங்க.. நேத்து நமக்குள்ள நடந்தது நம்ம ஃபீலிங்ஸை வெளிப்படுத்திக்கிட்டோம்.. ஃபீலிங்ஸை அடக்கி வச்சு வாழ்ந்து என்ன சாதிக்கப் போறோம்.. திடீர்னு கொரோனா வந்துச்சு.. எத்தனையோ பேரு இறந்து போனாங்க.. அதுல எத்தனை பேருக்கு எத்தனை கனவு இருந்துருக்கும்.. பொதைக்க கூட இடம் கிடைக்கல.. நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாது.. இன்னைக்கு வாழுறது தான் நிஜம்.. அதை சந்தோஷமா வாழ்ந்துட்டு போயிறனும்.. நான் எனக்குப் பிடிச்ச மாதிரி பேசுனேன். உனக்கு பேசப் பிடிக்கலைனா ஒண்ணும் பிரச்சனை இல்ல.. உனக்கு எப்படி இருக்கனும்னு தோணுதோ அப்படியே இரு.. இதுக்காக மனசை கொழப்பிக்கிட்டு உன்னைய நீயே கஷ்டப்படுத்திக்காத... நான் வைக்கிறேன்... " பேசிமுடித்து காலை கட் செய்தான்..
❤️ காமம் கடல் போன்றது ❤️
18-09-2023, 01:15 AM
Good update bro
18-09-2023, 01:35 AM
மிகவும் எதார்த்தமான கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
18-09-2023, 12:10 PM
❤️ காமம் கடல் போன்றது ❤️
18-09-2023, 12:10 PM
(18-09-2023, 01:35 AM)omprakash_71 Wrote: மிகவும் எதார்த்தமான கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி Thank you
❤️ காமம் கடல் போன்றது ❤️
19-09-2023, 02:31 PM
ரவி பேசியது , அனைவரின் வாழ்க்கைக்கும் பொருந்தும். "இன்று மட்டுமே நிஜம்".
19-09-2023, 09:28 PM
Arumaiyana Narration..
Neril pesivathu pola irku nanba.. Please continue your hard work, it will repay you one day..
22-09-2023, 12:52 AM
Please give continuous update
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY
[/b]DON'T HATE SPEECH
24-09-2023, 09:40 AM
ரவி கடகடனு பேசிவிட்டு போனை வைத்தான்..
அபிராமி வாயடைத்து நின்றாள்.. ரவி என் மேல அக்கறையா இருக்கார்.. முகத்தை வச்சே எனக்கு ஏதோ ப்ராப்ளம்னு புரிஞ்சிக்கிட்டாரு.. மனசுல பட்டதை ஓப்பனா பேசுறாரு.. அவரோட வயசுக்கு நம்மள உண்மையா ரசிக்கிறாரு.. அவர் சொன்னது சரி தானே.. நம்மளுக்காக நாம வாழனும்.. அதுக்கு அப்புறம் நேரம் ஓடியது.. இரவு உணவுக்குப் பின்பு தன்னுடைய பெட்டில் படுத்துக் கொண்டு ரவிக்கு மெசேஜ் செய்தாள். "என் மேல கோவமா.." "அதெல்லாம் ஒண்ணுமில்லங்க.." "சாப்பிட்டீங்கலா.." "பசிக்கலங்க.. நீங்க சாப்டீங்கலா" "சாப்டேன்.. ஏன்பசிக்கல.." "தெரியலங்க.." "இன்னும் உங்களுக்கு என்மேல இருக்க கோவம் போகல தானே.." "அதெல்லாம் இல்லங்க.." "இல்ல.. கோவம் தான்.. கோவம் இல்லைனா இப்படியா பேசுவீங்க என்கிட்ட.." "வேற எப்படிங்க பேசுறது.. " "ப்ளீஸ் ரவி.. சாரி.. நான் ஏதோ குழப்பத்துல அப்படி பிகேவ் பண்ணிட்டேன்.. ப்ளீஸ்.." "பரவால்லங்க.. விடுங்க.. சரி டைம் ஆச்சு தூங்குங்க.." "என்கூட பேச பிடிக்கலையா ரவி.." "அப்படிலாம் இல்லங்க.. டைம் ஆச்சு அதான்.." "நானே தூங்குறேனு சொன்னாலும் பேச சொல்லுவீங்க.. இப்போ டைம் ஆச்சுனு சொல்றீங்க.. ப்ளீஸ் ரவி நான் தான் சாரி சொல்றேன்ல.. " "சரிங்க எனக்கு கோவம் இல்ல.. " "கோவம் தான்.. என்கிட்ட இப்படி வாங்க போங்கனு பேசும் போதே தெரியுது உங்க கோவம்.. யாரோ மூணாவது மனுசன் மாதிரி பேசுறீங்க.." "வேற எப்படி பேசனும்னு சொல்லுங்க.. பேசுறேன்.." "பச்ச்.. நான் சொல்லி தான் இத்தனை நாள் பேசுனீங்கலா.. " "எனக்கு மறந்துருச்சு.." "ரவி... அப்புறம் நான் அழுதுருவேன்.." "சரி விடுங்க.. " "மறுபடியும் இப்படியே பேசுறீங்க.. வாடி போடினு தானே பேசுவீங்க.. " "சேரி வாடி போடி.. " "கிண்டலா.. " "சுண்டல்.. " "ரொம்ப பண்ணாதீங்க.. " "இன்னும் ஒண்ணுமே பண்ணலையே.. " "ச்சீ போடா.. லூசு" "ஹா.. ஹா.." "ஹைய்யூ சாரி ரவி.." "எதுக்கு இப்போ சாரி.. " "உங்களை மரியாதை இல்லாம பேசிட்டேன்.. சாரி கோவிச்சுக்காதீங்க.. " "உன்னைய அப்படித்தானே பேச சொல்றேன். " "ஹைய்யோ நான் மாட்டேன்.. போங்க.. " "ஏன்டி... " "உங்களை எப்பவும் மரியாதையா பேசனும்.. எனக்கு இது தான் பிடிச்சுருக்கு.. " "காலைல மூஞ்சிய திருப்பி வச்சுக்கிட்டு இருந்த.. இப்போ மட்டும் என்னடி.." "அப்படி தான் பண்ணுவேன்.. என்ன பண்ணுவீங்க.. " "கால் பண்ணு சொல்றேன்.. " "கால் பண்ணனுமா... வேணாம் ரவி.. நீங்க என்னென்னமோ பேசுவீங்க.. " "ஏன் பேசுனா என்ன.. " "போங்க ஒரு மாதிரி இருக்கு.. "
❤️ காமம் கடல் போன்றது ❤️
24-09-2023, 09:49 AM
பெண்கள் என்றால் தொட்டதும் படுத்து விடுவார்கள் என்பது மாயை.. 40+ தாண்டிவிட்டால்.. மனசு தடுமாறும்.. அனால் முடிவு எடுப்பது எளிதல்ல.. இந்த அபிராமியும் அப்படி தான்.
Posted by :
Rathibala rathibala . kathaikal @ gmail . com Thank you!
24-09-2023, 09:57 AM
மிக வித்தியாசமான மற்றும் கலக்கலான பதிவுகளுக்கு நன்றி நண்பா நன்றி
24-09-2023, 11:46 AM
(24-09-2023, 09:49 AM)rathibala Wrote: பெண்கள் என்றால் தொட்டதும் படுத்து விடுவார்கள் என்பது மாயை.. 40+ தாண்டிவிட்டால்.. மனசு தடுமாறும்.. அனால் முடிவு எடுப்பது எளிதல்ல.. இந்த அபிராமியும் அப்படி தான். True nanba..
❤️ காமம் கடல் போன்றது ❤️
27-09-2023, 09:22 PM
அருமையான பதிவுக்கு நன்றி தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்
02-10-2023, 05:56 PM
(This post was last modified: 15-10-2023, 04:39 PM by Kokko Munivar 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
"ஏய் கால் பண்ணுடினு சொன்னா பண்ணமாட்டேனு சொல்ற..வந்தேனு வச்சுக்கோ.. ரெண்டு பக்கமும் பழுத்துரும்.. "
"ஹான்.. ரொம்ப தான் மிரட்டுறீங்க.. போங்க.. என்னைய அறையுவேனு சொல்றீங்க.. வலிக்காத எனக்கு.. " சினுங்கியபடி பேசினாள்.. "நான் அறைஞ்சா உனக்கு கம்மியா தான் வலிக்கும்.. உனக்கு கொழுப்பு ஜாஸ்தியா இருக்க இடத்துல தான் அறையுவேன்.." "என்னது கொழுப்பு நிறைய இருக்குற இடமா.. அது என்ன.. " "உனக்கு பின்னாடி ரெண்டு தர்பூசணி உருண்டு திரண்டு இருக்கு பாரு.. அங்க தான் நிறைய இருக்கு.. " "ச்சீ மோசம் பா நீங்க.. " வெட்கத்தில் விரலை வாயில் வைத்து கடித்தாள். "போன் பண்ணுடினு சொல்லி எவ்வளவு நேரம் ஆச்சு.. " "ரொம்பத் தான் மூக்கு விடைக்குது.. உங்களை கட்டிக்கப் போற பொண்ணு பாவம்... " இந்த மெசேஜை அனுப்பிவிட்டு கால் பண்ணினாள். ரவி காலை அட்டெண்ட் செய்தான்... "ஏய் கடைசியா என்ன அனுப்புன.. " "உங்களை கட்டிக்கப் போற பொண்ணு பாவம்னு சொன்னேன்.. சார்க்கு தான் ரொம்ப கோவம் வருதே.. சமாளிக்கிறது கஷ்டமா இருக்கே.. " "அதான் நீ நல்லா சமாளிக்கிறீல.. நீயே கட்டிக்கோ.. " "ஹான்.. என்னைய வச்சு கிண்டல் பண்ணலனா தூக்கம் வராதே.. " "நான் எங்கடி கிண்டல் பண்றேன்.. கட்டிக்கோனு தானே சொல்றேன்.. " "சும்மா இருங்க ரவி.. நானே குழப்பத்துல இருந்து இப்போ தான் கொஞ்சம் தெளிவாகிருக்கேன்.. நீங்க மறுபடியும் பேசி குழப்பாதீங்க.." "தர்பூசணில ரெண்டு வச்சா குழப்பம் எல்லாம் போயிரும்.. " "ச்சீ என்ன பேரு இது.. தர்பூசணி அது இதுனு... உங்க கண்ணுக்கு அப்படியா தெரியுது.. " "ஆமாடி.. நல்ல உருண்டையா உப்பலா இருக்கு.. " "ச்சீ வர்ணிக்கிறதை பாரு.. கண்ணை நோண்டனும்... " "நான் அப்படித் தான்டி பாப்பேன்.. என்ன பண்ணுவ.." "சரியான ரவுடிகிட்ட மாட்டிக்கிட்டேன்... முகத்தை பாத்து நல்ல புள்ளனு நெனச்சுட்டேன்... முகத்தை மட்டும் நல்ல புள்ள மாதிரி வச்சுக்கிட்டு பேசுறதைப் பாரு.. " "ஏய் அபி... " "சொல்லுங்க... " "ஏய்ய்..." "சொல்லுங்க... " "அபி குட்டி... " "சொல்லுங்க ரவி.. " "என்னடி டிரெஸ் போட்டுருக்க..." "நைட்டி தான்.. " "கழட்டு... " "ஊஹூம் போங்க.... " "ஏய்.. பாப்பா... " "போங்க நான் மாட்டேன்.. ஊஹூம்.. " சின்ன பிள்ளை போல சினுங்கினாள்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
02-10-2023, 09:18 PM
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
03-10-2023, 02:07 AM
Excellent work...
Keep giving big updates..
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY
[/b]DON'T HATE SPEECH |
« Next Oldest | Next Newest »
|