♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
மிகவும் அருமையான காதல் காமம் காமெடி த்ரில்லர் என அனைத்து சரிசமமாக வைத்து அற்புதமான கதையை எழுதி முடித்தார்க்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
super and Excellent ending the story was too good
Like Reply
எல்லா பாத்திரங்களை அழகாக கொண்டு வந்து நேர்த்தியாக முடித்தது சிறப்பு.காமெடி கதையின் போக்கில் கலந்து காதலை முதன்மைப்படுத்தி ,எந்த வித இடத்திலும் தவறான உடலுறவு இல்லாமல் கதையை முடித்தது மிக சிறப்பு. ஷன்மதி ராஜாவிற்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து தூண்டினாலும்,ராஜா அதை சஞ்சனாவிடம் வந்து தான் இச்சையை தீர்த்து கொள்கிறான் என்று காட்டி இருந்தீர்கள்.அதில் ஹீரோவின் கண்ணியத்தை காட்டியது மிக அழகு.இந்த கதையை யாராவது pdf இல் download பண்ணி கொடுத்தால் நன்றாக இருக்கும்
[+] 1 user Likes அசோக்'s post
Like Reply
Serial type neraya episodes vanthuta pola irunthchu bro adha sonen
Not trolled... ninga nalla tha eluthuvinga terium

Ennamo sila character entry make me stop reading
Ending awesome
Super love story
[+] 1 user Likes krishkj's post
Like Reply
அருமையான நிறைவு
[+] 1 user Likes KrishnaKing's post
Like Reply
Fantastic finish. Hats off to your writing.
[+] 1 user Likes Rangushki's post
Like Reply
(22-09-2023, 08:01 PM)Natarajan Rajangam Wrote: மனநிறைவான முடிவு கதாப்பாத்திரங்கள் அனைத்துக்கும் சரியான விளக்கத்துடன் முடித்து வைத்த விதம் சிறப்பு ராஜா சஞ்சனா போல் இன்றும் பலர் வாழ்கையை வெல்ல போராடி வருகிறார்கள் அதில் நாங்களும் காதல் தோல்வி மீண்டும் வித்தியாசமான காதல் கல்யாணம் என மனநிறைவோடு தற்போது வீடு கட்டும் முனைப்போடு உள்ளோம் அவர்களை போல அனைவரும் வாழ்வில் நலமுடன் வாழ வேண்டும் என்பது எங்களை போன்ற தம்பதிகளின்  விருப்பம் தங்களின் கதை இனிமையாக முடித்தமைக்கு நன்றி அடுத்த கதை மேலும் சிறப்பாக வர இப்போதே வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே,கூடிய விரைவில் புது கதை அல்லது பாதியில் விட்ட முதல் கதையில் சந்திப்போம்.நன்றி
Like Reply
(22-09-2023, 09:59 PM)Siva.s Wrote: Superb ending...

Thank you
Like Reply
(22-09-2023, 10:04 PM)omprakash_71 Wrote: மிகவும் அருமையான காதல் காமம் காமெடி த்ரில்லர் என அனைத்து சரிசமமாக வைத்து அற்புதமான கதையை எழுதி முடித்தார்க்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா
Like Reply
(23-09-2023, 07:48 AM)krishkj Wrote: Serial type neraya episodes vanthuta pola irunthchu bro adha sonen
Not trolled... ninga nalla tha eluthuvinga terium

Ennamo sila character entry make me stop reading
Ending awesome
Super love story

Thank you nanba,விரைவில் புது கதை அல்லது முதல் கதையில் சந்திப்போம்
Like Reply
(23-09-2023, 07:09 AM)அசோக் Wrote: எல்லா பாத்திரங்களை அழகாக கொண்டு வந்து நேர்த்தியாக முடித்தது சிறப்பு.காமெடி கதையின் போக்கில் கலந்து காதலை முதன்மைப்படுத்தி ,எந்த வித இடத்திலும் தவறான உடலுறவு இல்லாமல் கதையை முடித்தது மிக சிறப்பு. ஷன்மதி ராஜாவிற்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து தூண்டினாலும்,ராஜா அதை சஞ்சனாவிடம் வந்து தான் இச்சையை தீர்த்து கொள்கிறான் என்று காட்டி இருந்தீர்கள்.அதில் ஹீரோவின் கண்ணியத்தை காட்டியது மிக அழகு.இந்த கதையை யாராவது pdf இல் download பண்ணி கொடுத்தால் நன்றாக இருக்கும்

நண்பர் வேண்டுகோள் தான் என்னுடைய வேண்டுகோளும்.நான் பதிவேற்றுவது எல்லாம் மொபைலில் மட்டும் தான்.யாராவது முடிந்தால் இதை pdf ஆக download செய்து தர முடியுமா
Like Reply
(23-09-2023, 08:18 AM)KrishnaKing Wrote: அருமையான நிறைவு

நன்றி நண்பரே
Like Reply
(23-09-2023, 08:40 AM)Rangushki Wrote: Fantastic finish. Hats off to your writing.

நன்றி நண்பரே
Like Reply
Very Nicely finished. Thank you.
Like Reply
காற்றாய் வந்த அசுரனின் வேட்டை என்ற புதுக்கதை தொடங்கி உள்ளேன் நண்பர்களே.இப்பொழுது புது கதைகளை தொடங்கும் பொழுது ஏனோ அட்மின் approval க்கு பிறகு மட்டுமே visible ஆகும் என்று வருகிறது..எப்பொழுது தளத்திற்கு வரும் என்று தெரியவில்லை
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply
மிக அருமையான முடிவு நண்பா
Like Reply
(23-09-2023, 08:29 PM)Geneliarasigan Wrote: காற்றாய் வந்த அசுரனின் வேட்டை என்ற புதுக்கதை தொடங்கி உள்ளேன் நண்பர்களே.இப்பொழுது புது கதைகளை தொடங்கும் பொழுது ஏனோ அட்மின் approval க்கு பிறகு மட்டுமே visible ஆகும் என்று வருகிறது..எப்பொழுது தளத்திற்கு வரும் என்று தெரியவில்லை

வெறியோடு வெயிட்டிங் நண்பா 

அட்மின் பெர்மிஷன் கொடுத்துவிட்டால் லிங்க் அனுப்புங்க நண்பா பிளீஸ் 

வாழ்த்துக்கள்
Like Reply
நான்கு பாகங்கள் எழுதி ஏற்கனவே வெளிவந்து விட்டது நண்பா..


https://xossipy.com/thread-57993-page-3.html
Like Reply
(28-09-2023, 02:15 PM)Vandanavishnu0007a Wrote: வெறியோடு வெயிட்டிங் நண்பா 

அட்மின் பெர்மிஷன் கொடுத்துவிட்டால் லிங்க் அனுப்புங்க நண்பா பிளீஸ் 

வாழ்த்துக்கள்

நான்கு பாகங்கள் ஏற்கனவே எழுதி வெளிவந்து விட்டது நண்பா


https://xossipy.com/thread-57993-page-3.html
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(28-09-2023, 02:37 PM)Geneliarasigan Wrote: நான்கு பாகங்கள் ஏற்கனவே எழுதி வெளிவந்து விட்டது நண்பா


https://xossipy.com/thread-57993-page-3.html

லிங்க் அனுப்பியதற்கு நன்றி நண்பா
Like Reply




Users browsing this thread: 51 Guest(s)