வருந்துகிறேன்
#1
என் உயிரினம் மேலான நண்பர்கள் ஷியாம்  மற்றும் Kk  என்கின்ற சிவன் இருவரும் ஒரு சாலை விபத்தில்  உயர் இறந்தபின் இந்த தளத்திற்கு வருடங்களுக்கு பிறகு பார்வையிட வருகிறேன். 

நண்பர்கள் இல்லாத நிலையில் அவர்கள் விட்டு சென்ற பல பணிகள் இன்று நான் ஏற்று நடத்தும் நிலையில்..... 

நாங்கள்  பள்ளியில் படிக்கும் போது நடந்த சம்பவத்தை வைத்து ஒரு சிறிய முயற்சி இந்த வாரத்தில்  பார்ப்போம். 
By kumar

அம்மா, அக்கா, சித்தி வாடகைக்கு

அம்மா அம்மா எனக்கு நீ தான் அம்மா
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
நண்பர்கள் ஷியாம் மற்றும் KK என்கின்ற சிவன் அவர்களும்  சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு பல நாடுகள் மருத்துவ மனையில் உயிருக்கு போராடி அடுத்தடுத்து நாட்களில் எங்களை விட்டு பிரிந்து சென்றது. எங்களின் வலது கரமே ஒடிந்தது போன்ற மிக பெரிய துயரம். 

அன்பான நண்பர்கள் எங்களை விட்டு பிரிந்த பின்  அவர்கள் விட்டு சென்ற எத்தனையோ பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் இந்த தளம் அல்ல எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கு கொள்ளாமல் இருந்து இதோ உங்களின் முன்னாள் இன்று. 

எங்களின் பள்ளி பருவத்தில் நடந்த ஒரு நிகழ்வை மையமாக கொண்டு  ஒரு சிறிய படைப்பு அடுத்த சில நாடுகளில் எழுத ஒரு முயற்சி. உங்கள் ஆதரவு இருந்தால். 

அனைவரும் நண்பர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யவும்

நன்றி. 

தொடரின் பெயர். 
விரைவில்
By kumar

அம்மா, அக்கா, சித்தி வாடகைக்கு

அம்மா அம்மா எனக்கு நீ தான் அம்மா
Like Reply
#3
(13-09-2023, 08:11 PM)Kumar2244 Wrote: நண்பர்கள் ஷியாம் மற்றும் KK என்கின்ற சிவன் அவர்களும்  சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு பல நாடுகள் மருத்துவ மனையில் உயிருக்கு போராடி அடுத்தடுத்து நாட்களில் எங்களை விட்டு பிரிந்து சென்றது. எங்களின் வலது கரமே ஒடிந்தது போன்ற மிக பெரிய துயரம். 

அன்பான நண்பர்கள் எங்களை விட்டு பிரிந்த பின்  அவர்கள் விட்டு சென்ற எத்தனையோ பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் இந்த தளம் அல்ல எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கு கொள்ளாமல் இருந்து இதோ உங்களின் முன்னாள் இன்று. 

எங்களின் பள்ளி பருவத்தில் நடந்த ஒரு நிகழ்வை மையமாக கொண்டு  ஒரு சிறிய படைப்பு அடுத்த சில நாடுகளில் எழுத ஒரு முயற்சி. உங்கள் ஆதரவு இருந்தால். 

அனைவரும் நண்பர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யவும்

நன்றி. 

தொடரின் பெயர். 
விரைவில்

உங்கள் நண்பர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் நண்பா

அவர்கள் இருவரும் இந்த தலத்தில் ஏதாவது கதை எழுதியுள்ளார்களா நண்பா
Like Reply
#4
தங்கள் நண்பர்கள் ஷியாம் மற்றும் K K என்ற சிவன் ஆகியோரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்
Like Reply
#5
நான் &  வாழ்க்கை இறுதி வரை

By   ஷியாம்

அம்மா, அக்கா, சித்தி வாடகைக்கு

அம்மா அம்மா எனக்கு நீதான் அம்மா

இரவினில் ஆட்டம் பகிலினில் வேஷம்

By

Kk /  சிவன் பரமேஷ்
By kumar

அம்மா, அக்கா, சித்தி வாடகைக்கு

அம்மா அம்மா எனக்கு நீ தான் அம்மா
Like Reply
#6
(14-09-2023, 07:18 PM)Kumar2244 Wrote: நான் &  வாழ்க்கை இறுதி வரை

By   ஷியாம்

அம்மா, அக்கா, சித்தி வாடகைக்கு

அம்மா அம்மா எனக்கு நீதான் அம்மா

இரவினில் ஆட்டம் பகிலினில் வேஷம்

By

Kk /  சிவன் பரமேஷ்

இருவருமே அடிக்கடி வெளிநாடுகளில் சுற்றி விட்டு வருவதாக அவ்வப்போது தங்கள் பதிவுகளில் பதிவு செய்வதை பார்த்து இருக்கிறேன் நண்பா

இது உண்மையில் ஒரு துக்ககரமான விஷயம்.பல ரசிகர்களின் மனதை மயக்கும் காமக்கதைகளை படைத்த நல்ல எழுத்தாளர்கள்.

அவர்கள் இருவரின் ஆத்மா இறைவன் பாதத்தில் இளைப்பாறும் என்று நம்புகிறேன் நண்பா
Like Reply
#7
இருவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

இப்படிக்கு
உங்கள் நண்பன்
Like Reply
#8
இருவரின் ஆத்மா இறைவனிடம் இளைப்பாற இறைவனிடம் வேண்டுகிறேன்
Like Reply
#9
அவங்க இரண்டு பேரும் யாரு?
Like Reply
#10
உங்களது நண்பர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்..
Like Reply
#11
இப்படி வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தா எப்படி நண்பா

கதையை எப்போ ஆரம்பிக்க போகிறீர்கள் நண்பா

விரைவில் ஆரம்பிக்க வாழ்த்துக்கள் நண்பா
Like Reply
#12
ஆரம்பித்து 3 பதிவுகள் பூர்த்தி ஆகிவிட்டது. 

பள்ளி முதல் பள்ளியறை வரை
By kumar

அம்மா, அக்கா, சித்தி வாடகைக்கு

அம்மா அம்மா எனக்கு நீ தான் அம்மா
[+] 1 user Likes Kumar2244's post
Like Reply
#13
(19-09-2023, 07:01 PM)Kumar2244 Wrote: ஆரம்பித்து 3 பதிவுகள் பூர்த்தி ஆகிவிட்டது. 

பள்ளி முதல் பள்ளியறை வரை

சாரி நண்பா 

நான் இந்த திரியிலேயே கதை இருக்கும் என்று நினைத்து விட்டேன் நண்பா 

தவறான விமர்சனத்துக்கு தயவு கூர்ந்து மன்னிக்கவும் 

அந்த கதையின் லிங்க்கை பதிவிடவும் பிளீஸ் 

என்னால் நிறைய கதைகளுக்குள் செல்ல முடியவில்லை 

ஒரு சில கதைகளே ஓபன் ஆகிறது 

ஏன் என்று தெரியவில்லை
Like Reply




Users browsing this thread: