Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்மாவின் அலுமினி மீட்
#61
ஹலோ.. இங்க என்ன நடக்குது.. என்று சிரித்துக்கொண்டே கோபியும் ராதிகாவும் உள்ளே நுழைந்தார்கள்..

அவர்கள் சிரிப்பு சத்தம் கேட்டுத்தான் அம்மாவும் கதிர் அங்கிள்ளும் சுயநினைவுக்கு வந்தார்கள்..

சட்ரென்று இருவரும் விலகிக்கொண்டார்

இல்ல.. இல்ல.. ஒரு கரப்பான் பூச்சி.. பார்த்து சுந்தரி பயந்துட்டா.. அவ்ளோதான்.. என்று கதிர் அங்கிள் சமாளிக்க பார்த்தார்

டேய் கதிர்.. யார்கிட்ட பூச்சி காட்டுற.. இவ்ளோ அழகான காஸ்டலியான காட்டேஜ்கள்ள கரப்பான் பூச்சி இருக்குமா.. என்று ராதிகா மேலும் கேலி பண்ணி சிரித்தாள்

ச்சீ.. சீச்சீ.. நீ நினைக்கிறமாதிரி எதுவும் இல்ல ராதிகா.. வேற ஒரு விஷயம் நடந்தது.. அத நினைச்சி பயந்துதான் நான் கதிர் மேல தெரியாம சாஞ்சிட்டேன்..

ஹா ஹா என்ன இந்த கதிர் கரப்பான் பூச்சி உன் மேல பாஞ்சிடுச்சா.. என்று கேலி பன்னாள் ராதிகா

ஏய்.. விளையாடாதப்பா.. நான் எவ்ளோ சீரியஸா சொல்றேன்.. அம்மா சிணுங்கலாய் ராதிகா நெஞ்சில் தட்டினாள்

என்ன பயங்கரம் சுந்தரி.. ராதிகாவும் அவளை கொஞ்சம் சீரியஸாகவே பார்த்து கேட்டாள்

இங்கே சர்வன்ட்ஸ் யாராச்சும் இருக்காங்களா..

இந்த காட்டுக்குள்ள சர்வண்ட்ஸா.. ஆச்சரியமாக கேட்டாள் ராதிகா..

அவள் அப்படி கேட்டதும் அம்மா முகத்தில் இன்னும் பயம் பற்றிக்கொண்டது..

இந்த காட்டேஜ் பொறுத்தவரைக்கும்.. எல்லாமே நம்மத்தான் பண்ணிக்கணும் சுந்தரி..

சமையல் பண்ணனும்னா கூட நம்மளே பண்ணிக்கலாம்..

ஆனா அந்த சங்கடமான சமையலை விட்டு ஜாலியா இருக்கத்தான் நம்ம இந்த ஜங்கிள்குள்ள கேம்ப் வந்து இருக்கோம்..

சாப்பிட்றதுக்கு மட்டும் நம்ம அந்த விஞ்சில போய் இந்த ஜங்கிள் எண்ட்ரன்ஸ்ல உள்ள ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்டுக்கலாம்..

அந்த காஸ்ட் எல்லாமே நம்ம புக் பண்ணி இருக்க இந்த காட்டேஜ்ஜோட சேர்ந்ததுதான்

அதுக்குன்னு எதுவும் தனியா பே பண்ண வேண்டாம்..

அதனால நீ கேக்குற மாதிரி வேலைகாரங்க எல்லாம் இங்கே யாரும் கிடைக்கமாட்டாங்க..

வேணும்னா நெக்ஸ்ட் டூர் வரும்போது யாரையாச்சும் ஹவுஸ் மெய்டு கையோட நம்ம டிக்கெட் போட்டுவேனும்னா கூட்டிட்டு வந்துடலாம்.. என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் ராதிகா..

அவ்வளவுதான் அம்மா அதை கேட்டு அரண்டுவிட்டாள்

என்னது இந்த காட்டேஜ்களை நம்மளை தவிர யாரும் இல்லையா..

ராதிகா.. இங்கே நான் தனியா இருக்குபோது ஒரு ஹெல்ப்பர்ன்னு சொல்லி ஒருத்தன் வந்து கதவை தட்டினான்..

இந்த லக்கேஜ் கூட அவன்தான் விஞ்சலா இருந்து ரூம்க்கு எடுத்துட்டு வந்து வச்சான்.. என்று பதட்டமாக அம்மா ராதிகாவை பார்த்து சொன்னாள்

அதை கேட்டு ராதிகாவும் கோபியும் லேசாய் அதிர்ச்சி அடைத்தவர்களாய் தெரிந்தார்கள்.
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
[Image: sunthari-11.jpg]
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply
#63
Sundari ammavum kathir uncle in katti pidipu yetharthamaga irunthathu super atha radhika kindal seirathum inom super
Sundari,radhika udaya agangala pathi viriva solli kathaiya nagathunga nanba. Super writing.
Like Reply
#64
ஏய்.. என்ன சுந்தரி சொல்ற.. நம்மளை தவிர இந்த காட்டேஜ்ல யாருமே இல்லடி..

இது சீசன் இல்லாததால நம்ம மட்டும்தான் இந்த ஜங்கிள் காட்டேஜ் புக் பண்ணி இருக்கோம்..

ரிஷப்ஷன்ல கூட ஹெல்ப்புக்கு ஆள் கிடைப்பங்களான்னு கேட்டதுக்கு..

இல்ல.. இது ட்ரெக்கிங் பிளேஸ்.. அதனால அவங்க அவங்க வேலைகளை அவங்க அவங்கதான் செஞ்சிக்கணும்.. லக்கேஜ்கூட நீங்களேதான் ட்ரெக்கிங் போற மாதிரி பேக் பேக் யூஸ் பண்ணி தூக்கிக்கணும்னு சொல்லி நம்ம 4 பேருக்கும் பேக் பேக் 4 குடுத்து இருக்காங்க சுந்தரி.. எனக்கு பர்புல் கலர் எடுத்துக்குறேன்.. நீ பிங்க் எடுத்துக்கோ.. என்று சுந்தரியிடம் பேக் பேக்கை நீட்டினாள் ராதிகா..

ஐயோ.. இப்போ பையோட கலரா முக்கியம்.. என்று அம்மா ராதிகாவிடம் இருந்து பிங்க் பேக் பேக்கை வேண்டாவெறுப்பாக பிடுங்கி வைத்துக்கொண்டாள்

அம்மாவின் உடல் இன்னும் நடுங்கி கொண்டுதான் இருந்தது..

காரணம் அவள் மட்டும்தான் அந்த கோர உருவத்தை பார்த்து இருக்கிறாள்

மற்றவர்கள் யாரும் இன்னும் பார்க்கவில்லை.. அதனால் அவர்களுக்கு எல்லாம் சின்ன சந்தேகம் இருந்ததே தவிர.. அம்மாவுக்கு இருக்கும் அளவுக்கு பயம் இல்லை..

எனக்கு பயமா இருக்கு ராதிகா.. திரும்பி போய்டலாமா.. என்று அம்மா ரொம்பவும் பயந்தாள்

ஏய்.. ச்சீ.. நீ இங்க தனியா இருந்தல்ல.. அதனால சும்மா யாராவது இருக்குற மாதிரி கற்பனை பண்ணிட்டு இருப்ப..

நம்ம இந்த 10 நாளும் இந்த ஜங்கிள் காட்டேஜ்லதான் தங்க போறோம்.. நம்ம பேம்லி கவலைகளை மறந்து ஜாலியா இருக்க போறோம்..

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடம் போய் சுத்தி பார்க்க போறோம்..

இதுல புல் டூர் ப்ரோக்ராம் இருக்கு.. என்று ஒரு பிரிண்ட்டட் பேப்பரை கொடுத்து காட்டினாள் ராதிகா

அதில் ரோஜா பூக்கள் கார்டன்... யானை சவாரி.. குதிரை சவாரி.. எருமை சவாரி.. ஒட்டக சவாரி.. வான்கோழி சவாரி.. மேஜிக் ஷோ.. கேரளா கதகளி ஷோ.. சர்க்கஸ் ஷோ.. காட்டுக்குள்ளே திருவிழா நிகழ்ச்சி.. என 10 நாட்களுக்கு அவர்கள் சுற்றி பார்க்க வேண்டிய அத்தனை நிகழ்ச்சிகளும் அதில் இருந்தது..
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply
#65
[Image: sunthari-19.jpg]
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply
#66
"சுந்தரி" அம்மா வும் "கதிர்" அங்கிளும் ஒரே அறையில் தங்குவதற்காக வந்தாச்சு ! அறையும் கிடைத்து விட்டது ! இன்று இரவு அந்த நிகழ்ச்சி (சுந்தரியின் கற்பு கலைவது) நடக்குமா ?

அடுத்த பாகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்
Like Reply
#67
Sundari ku adutha aduthu irukum kamaleelaiyai yethirnokki kathirukum vanthanavishnu vin rasigargal, semaya story poguthu update kudunga nanba
Like Reply
#68
சுந்தரி அம்மா அந்த பேப்பரை ஆர்வம் இல்லாமல் வாங்கி பார்த்தாள்

சரி.. கிளம்பு.. முதல்ல ரோஸ் கார்டன் சுத்தி பார்த்துட்டு வந்துடலாம்..

சுந்தரி அம்மா நைட்டியில் இருந்தாள்

சரி நீங்க வெளியே ஹால்ல இருங்க.. நான் புடவை மாத்திட்டு வந்துடறேன்.. என்றாள்

ஏய் நமக்குள்ள என்னடி.. நான் எல்லாம் ட்ரெஸ் மாத்தும் போது கோபி முன்னாடிதான் மாத்தினேன்..

கோபியும் கதிரும் நம்ம பிரண்ட்ஸ்தானேடி.. அவனுங்க முன்னாடி ட்ரெஸ் மாத்தினா தப்பா..

ஐயோ.. நீ ரொம்ப நாகரீகமான சூழ்நிலைல வாழ்ந்துட்டு இருக்க ராதிகா.. உனக்கு இதெல்லாம் சகஜம்..

ஆனா எனக்கு அப்படி இல்ல.. என்னோட குடும்பம் ரொம்ப ஆர்தடாக்ஸ் குடும்பம்...

என் புருஷன் முன்னாடிகூட நான் புடவை மாத்துனது இல்ல..

ஐயோ.. என்னடி சொல்ற.. புருஷன் முன்னாடி கூட புடவை அவுத்தது இல்லனா.. அப்புறம் மத்ததெல்லாம் எப்படி.. உனக்கு ஒரு பைய்யன் வேற இருக்கான்.. அவன் எப்படி பிறந்தான்.. கேலியாக கேட்டாள் ராதிகா..

கதிரும் கோபியும் அதை கேட்டு சிரித்தார்கள்..

ச்சீ போடி.. இப்படியா அசிங்கமா பேசுறது.. பாரு கோபியும் கதிரும் சிரிக்கிறாங்க.. என்றாள் வெட்கத்துடன் சுந்தரி

சரி.. எப்படிதான் புள்ள பெத்த.. அதையாவது சொல்லுடி.. என்றாள் ஆர்வம் தாங்காமல் ராதிகா

ஐயோ.. லைட்டை ஆப் பண்ணிட்டு இருட்டுலதான் அவர் பண்ணுவாரு.. என்று குசுகுசுவென்று கோபிக்கும் கதிருக்கும் கேட்டுவிட போகிறது என்று பயந்து மெல்ல சொன்னாள்

இன்னும் முகம் வெட்கத்தில் சிவந்து

ஓ இருட்டுலதான் அவருக்கு மூடு வருமா.. ஹா ஹா ஹா

ஐயோ.. ராதிகா.. கொஞ்சம் நிறுத்துறியா.. எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு.. என்று ரொம்பவும் கூச்சப்பட்டாள் சுந்தரி

என்னடி.. காலேஜ் டேஸ்ல நம்ம பேசாத பேச்சா.. அப்போ எல்லாம் நீதானடி அதிகமா அந்த மாதிரி மேட்டர் எல்லாம் எடுத்து விடுவ.. இப்போ என்னடான்னா இப்படி வெக்கபடுற..

ஐயோ.. ராதிகா.. அதெல்லாம் ஒரு காலம்.. துள்ளி திரிந்த காலம்..

அதுக்கு அப்புறம் நான் வாழ்ந்த வாழ்க்கையே வேற..

என்னோட புகுந்த வீட்ல எல்லாரும் ரொம்ப ரிஸர்வேட் டைப்..

ரொம்ப ஒழுக்கமா பேசணும்.. ஒழுக்கமா நடந்துக்கணும்.. நிறைய கட்டுப்பாடு..

ம்ம்.. அந்த கட்டுப்பாட்டை அவுத்துபோட்டுட்டுதான் இப்போ நம்ம இந்த 10 நாள் மீண்டும் நம்ம காலேஜ்ல வாழ்ந்த வாழ்க்கையை வாழப்போறோம் சுந்தரி..

அதனால.. இங்கே நோ லிமிட்ஸ்.. நம்ம என்ன வேணும்னாலும் நம்ம மிஸ் பண்ண சந்தோஷத்துக்காக பேசலாம்.. பண்ணலாம்..

சரி சீக்கிரம் கிளம்பிட்டு வா.. நாங்க எல்லாம் வெளியே நிக்கிறோம்..

ராதிகா.. கதிர்.. கோபி.. மூவரும் காட்டேஜ் விட்டு வெளியே வந்து சுந்தரிகாக வெய்ட் பன்னார்கள்..
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply
#69
[Image: sunthari-12.jpg]
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
#70
Ahhh haaaa sundari ragasiyama pesurathu arumai
Sundari soothula kathir or gopi okkurathu athuku sundari amma monaguratha padikurathukaga wait pannurom nanba,story sema flow la poguthu, super

Sundari oda paiyan oorula amma va yeppadi ninachitu irukanu parallel ah sollunga,
Sema update
Like Reply
#71
போட்டிருந்த நைட்டியை கழட்டினாள்

உள்ளே ப்ராவில் அவள் முலைகள் எடுப்பாக நிமிர்ந்து நின்றது..

பாவாடையையும் கழட்டினாள்

இப்போது வெறும் ஜட்டி ப்ராவுடன் பெட் ரூமில் இருந்த ஆள் உயர கண்ணாடியில் தன்னை சிலவினாடிகள் ரசித்துக்கொண்டாள்

ஆரம்பத்தில் ரொம்ப ஆர்தடாக்ஸ்ஸாக இருந்தாலும்.. இப்போது போக போக கொஞ்சம் கொஞ்சமாக வெட்கம் தளர்ந்தவளாய் இந்த 4 சுவத்துக்குள் தன்னை தன் உடலை ரசிக்க ஆரம்பித்து விட்டாள்

இன்னும் 9 நாட்கள் இருக்கிறது.. என்று நினைத்து சந்தோஷப்பட்டாள்

ஒரு நாளை கூட வேஸ்ட் பண்ண கூடாது.. இந்த இனிமையான நாட்களில் கொஞ்சம் ஒரு துளிகூட வீட்டின் நியாபகம் வந்து விட கூடாது என்று முடிவெடுத்தாள்

பெட்டியில் இருந்து தன்னுடைய புடவை ஜாக்கெட் பாவாடையை எல்லாம் எடுத்தாள்

அந்த பெட்டியை திறக்கும் போது கொஞ்சம் பயமும் வந்தது..

அந்த கொடூர முகம் மீண்டும் அவள் கண் முன் வந்து மறைந்தது..

ஒரு வேலை ராதிகா சொன்னது போல ஒருத்தன் வேலைக்காரன் என்று வந்து போனது எல்லாம் என்னுடைய கற்பனையாகதான் இருக்குமோ.. என்று நினைத்துக்கொண்டாள்

இனிமேல் முடிந்தவரை தனிமையில் இருப்பதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.. என்று முடிவெடுத்தாள்

எப்போதும் ராதிகாவோடு வால் பிடித்துக்கொண்டு இருக்கவேண்டும்..

அப்போதுதான் இந்த 10 நாட்களை எந்த மனசஞ்சலமும்.. பயமும்.. பதட்டமும் இல்லாமல் கழிக்க முடியும் என்று நினைத்துக்கொண்டாள்

பாவாடைக்குள் ஒவ்வொரு காலையும் நுழைத்து மாட்டிக்கொண்டாள்

அடுத்து ஜாக்கெட் எடுத்து அணிந்து கொண்டாள்

பிறகு புடவையை எடுத்து நேர்த்தியாக தன்னுடைய உடலில் சுற்றிக்கொண்டு.. கொசுவம்.. முந்தானை எல்லாம் பெர்பெக்ட்டாக கரெக்ட் பண்ணி சரியாக போட்டுகொண்டு.. நெற்றியில் சின்னதாய் ஒரு பொட்டு வைத்துக்கொண்டு வெளியே வந்தாள்

வாவ்.. இந்த சாரீல செம சூப்பரா இருக்கடி.. என்று ராதிகா வாய்பிளந்து பாராட்டினாள்

ஐயோ இது வெறும் 300 ரூபாய் சாரீடி.. என்று சலித்துக்கொண்டு சொன்னாள் சுந்தரி

சாரியோட வேல்யூ முக்கியம் இல்லடி.. அதை கட்டி இருக்கவங்க வேல்யூதான் முக்கியம்..

உண்மையிலேயே சாரீல நீ சூப்பரா இருக்கடி..

இன்னைக்கு பிளவர் ஷோதான்.. அதனால சரீ ஓகே.. ஆனா அடுத்து அடுத்து நம்ம போக போற இடம் எல்லாம் ட்ரீக்கிங் இடம்.. சோ நீ ஜீன்ஸ் பேண்ட் டி ஷர்ட்தான் போடணும்.. என்றாள் ராதிகா..

ஐயோ.. பேண்ட்டா

"ஐயோ பேண்ட்" இல்ல.. "ஜீன்ஸ் பேண்ட்.." கேலி பண்ணி சிரித்தாள் ராதிகா

ராதிகா அவர்கள் காலேஜ் செட்டிலேயே செம ஜாலி டைப் பெண்.. செம நக்கலும் நையாண்டியும் பண்ணக்கூடிய குசும்பு புடித்த கோயம்புத்தூர்காரி

ஐயோ அதெல்லாம் முடியாதுடி.. எனக்கு புடவையே போதும்டி.. நான் பேண்ட் எல்லாம் போட்டது இல்ல..

என்ன இன்னும் கிளம்பலியா.. நேரம் ஆச்சி.. வாங்க.. என்று கோபி கூப்பிட்டான்..

தோ.. வண்டோம்டா.. என்று சொல்லி வா சுந்தரி.. போலாம்.. என்று சுந்தரியை அழைத்துக்கொண்டு கோபி கதிர் அருகில் சென்றாள் ராதிகா..

சுந்தரி.. உள்ளே நைட்டியை அவுத்து ஜட்டி ப்ராவில் தன்னை ரசித்ததில் இருந்து.. புடவை ஜாக்கெட் மாற்றியது முதல்.. இப்போது அவர்கள் நால்வரும் ட்ரெக்கிங் விஞ்சை நோக்கி போகும்வரை இரு சிவந்த கண்கள் அவர்களையே நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தது..
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
#72
[Image: sunthari-13-A.jpg]
Like Reply
#73
Kadhaikalam nagarvu arumai
Like Reply
#74
Radhika,sundari ah vitha vithama kathir, gopi uruvaruvathai padika adutha update kaga kathirukum rasigargal
Like Reply
#75
Update podunga nanba
Like Reply
#76

பிளவர் ஷோ போய் விதம் விதமான பூக்கள் அருகில் நின்று போட்டோ எடுத்து கொண்டார்கள்.. 

ஆரம்பத்தில் ராதிகாவும் சுந்தரியையும் நிக்கவைத்து போட்டோ எடுத்தார்கள்.. 

அடுத்து கோபியும் கதிரும் பக்கத்தில் பக்கத்தில் நின்று கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள்.. 

ராதிகா சுந்தரி போட்டோக்கள்தான் அதிகமாக எடுக்கப்பட்டது.. 

ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக்கொண்டு.. கன்னத்தோடு கன்னம் வைத்துக்கொண்டு.. 

சுந்தரி பின்பக்கமாக போய் ராதிகா நின்று அவளை முன்பக்கம் கைவைத்து கழுத்தை அணைத்துக்கொண்டு.. என நிறைய போட்டோக்கள் எடுத்தார்கள்.. 

ஏய்.. ஒரு போட்டோல கூட நம்ம 4 பேரும் ஒன்னாவே இல்ல.. என்று சொல்லி அங்கே சென்று கொண்டு இருந்த ஒரு நபரை அணுகி நால்வரும் ஒரு பூந்தோட்டத்தில் வரிசையாக நின்றுகொண்டு போஸ் கொடுத்தார்கள்.. 

அந்த புதிய நபர் கிளிக் கிளிக் கிளிக் என்று சராமாரியாக அவர்கள் நால்வரையும் போட்டோ எடுத்து தள்ளினார்.. 

பிறகு அவர் பூக்களை பார்த்துக்கொண்டே சென்று விட்டார்.. 

சுந்தரி.. இந்தா கேமரா.. நானும் கதிரும்.. கோபியும் நிக்கிறோம்.. நீ போட்டோ எடு.. என்று சொல்லி கேமராவை சுந்தரியிடம் தந்தாள் ராதிகா 

ராதிகா நடுவில் நின்றுகொள்ள.. கதிரும் கோபியும் அவள் இரண்டு பக்கமும் நின்று கொண்டு அவள் தோள் மேல் இருவரும் கைகளை போட்டி கட்டி அணைத்தபடி நின்றார்கள்.. 

அதை பார்க்க சுந்தரிக்கு ஒரு மாதிரி இருந்தது.. 

ஆனால் ராதிகா அதை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லாமல்.. அவளும் கோபி கதிர் இருவர் இடுப்பிழும் தன்னுடைய இரண்டு கைகளை போட்டு இருவரையும் கட்டி அனைத்து போஸ் கொடுத்தாள் 

சுந்தரிக்கு ரொம்ப தர்மசங்கடமாக இருந்தது.. 

ஆனாலும் எதையும் வெளிகாட்டிக்கொள்ளாமல் கிளிக் கிளிக்.. என்று போட்டோ எடுத்து தள்ளினாள் 

போக போக ராதிகாவை ரொம்பவும் நெருக்கி நிற்பதும்.. எல்லை மீறி கட்டி பிடிப்பதுமாக போஸ் கொடுத்தார்கள்.. 

ஒரு கட்டத்தில் ராதிகாவை கோபி தன்னுடைய மடியில் உட்கார வைத்துக்கொண்டான்.. 

ராதிகா மாடி மீது கதிர் உக்காந்து கொண்டான்.. 

இப்படி அடுக்கு அடுக்காக உக்காந்து போஸ் கொடுத்தார்கள்.. 

அருவறுப்போடு கிளிக் கிளிக் கிளிக் என்று படம் பிடித்தாள் சுந்தரி 

அடுத்து கோபியும் ராதிகாவும் நேரிடையாக கட்டி அணைத்துக்கொண்டார்கள் 

ராதிகாவின் பெரிய மார்பில் கோபியின் முகம் புதைந்து இருந்தது.. 

ராதிகாவும் கோபியின் தலையை பிடித்து தன்னுடைய முலைகளில் அழுத்தி கட்டி பிடித்து கொண்டு போட்டோவுக்கு சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்தாள் 

அடுத்த போட்டோவுக்கு அதே போல கதிரை அழைத்தாள் ராதிகா.. 

கதிர் சுந்தரியை ஏக்கமாக பார்த்தான்.. 

அதை பார்த்ததும் சுந்தரிக்கு அவன் எண்ணம் புரிந்து விட்டது.. 

வேகப்படுவதா.. கோபப்படுவதா என்று புரியாமல் கதிரையே கண் சிமிட்டாமல் பார்த்தாள் 
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply
#77
(27-08-2023, 11:27 AM)Vandanavishnu0007a Wrote:

Sundari, kathir udaya yekkam arumai, Sundari kundi kolangalil kathirin kaivannam yeppadi irukumoo

Arumaiyana update,ipo than story sudu pidikuthu,thondarnthu update kudungal nanbaa
[+] 1 user Likes Crazychaterhoter's post
Like Reply
#78
Arumaiyana kathai kalam, neega regular updates kudutha inom views comments varum, update kudunga nanba
[+] 1 user Likes Crazychaterhoter's post
Like Reply
#79
Update kudunga
[+] 1 user Likes Crazychaterhoter's post
Like Reply
#80
Bro story avalo than ah
[+] 1 user Likes Crazychaterhoter's post
Like Reply

Users browsing this thread: 2 Guest(s)