21-07-2023, 09:21 PM
❤️ காமம் கடல் போன்றது ❤️
Adultery ❤️❤️ அள்ளி தந்தேன் என்னை.. ❤️❤️
|
23-07-2023, 06:55 AM
Very Nice Update Nanba
25-07-2023, 03:44 PM
29-07-2023, 11:11 AM
Sema story and sema conversation bro.. keep rocking.... Ippothaa intha story ah padikkure bro.. semiya irukku...
03-08-2023, 07:56 PM
Unga update kaga waiting bro..
04-08-2023, 04:38 PM
"நான் பாக்க கூடாதா.. சொல்லுடி"
"அதான் பாத்தாச்சுல்ல போங்க.. அப்புறம் என்ன கேள்வி.. சரியான ஆளு தான்.." அபிராமி வெட்கத்தோடு குழைந்தாள். "அபி.. நீ வெட்கப்படும் போது ரொம்ப அழகா இருக்கடி.." "சும்மா இருங்க ரவி.." "சரி நீ என்னைய வாடா போடானு கூப்பிடலாம்ல.. ஏன் மரியாதை எல்லாம் குடுக்குற.. நான் உன்ன விட சின்னப் பையன் தானே.. " "அப்போ என்னைய வயசான கிழவினு சொல்றீங்களா.. " "ச்சே அப்படிலாம் இல்லடி.. " "இல்ல அப்படித்தான் சொல்றீங்க.. நீ வயசானவ தானே.. எனக்கு ஏன் மரியாதை குடுக்குறனு கேக்குறீங்க.. " அபிராமி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். "லூசு.. நான் அப்படி சொல்லலடி.. க்ளோஷ பேசுனு தான் சொன்னேன்.. " "சரி... நீங்க பதில் சொல்லுங்க.. உங்கள விட வயசான பொம்பளை தானே நான்.. என்னைய வாடி போடினு ஏன் பேசுறீங்க.. என் வயசுக்கு ஏன் மரியாதை குடுக்கல.. " "என்ன திடீர்னு இப்படி கேக்குற.. " "விசயம் இருக்கு.. நீங்க சொல்லுங்க... " "சரி சொல்றேன்.. ஃபர்ஸ்ட் நீ உன்னைய வயசான பொம்பளைனு சொல்லாத.. என் கண்ணுக்கு நீ எப்பவும் சின்னப் பொண்ணு தான்.. தலை முடில ரெண்டு வெள்ளை ஆகிருச்சுனா கிழவி கிடையாது.. நீ பேசுறது , சிரிக்கிறது, கோவப்படுறது, என்கூட பழகுறது, எல்லாமே குழந்தைத்தனமா இருக்கு.. எனக்கு நீ சின்னப் பொண்ணா தான் தெரியுற.. உன்னைய உரிமையா வாடி போடினு பேசுறது உன்னைய மதிக்காம இல்ல.. எனக்குனு ஒருத்தர் இருக்காங்க.. அவங்கள உரிமையா டி போட்டு பேசுறது எனக்கு சந்தோஷமா இருக்கு.. உன்கூட க்ளோஷா இருக்குற ஃபீல் கிடைக்குது.. ஒரு வேளை உனக்குப் பிடிக்கலைனா இனிமேல் அப்படி கூப்பிடல.. " "ப்ச்ச்.. பிடிக்கலனு யாரு சொன்னா... இப்போ நீங்க இவ்வளவு விசயம் சொல்றீங்கல்ல.. அதே மாதிரி தான் எனக்கும் மனசுல தோணும்.. நம்ம கூட ஃபிரீயா பேசுறாரு. மனசுல பட்டதை வெளிப்படையா பேசுறாருனு தோணும்.. உங்க ஏஜ் பத்தி நானும் யோசிக்கல.. உங்க கூட பேசும் போது நான் உங்கள விட சின்னப் பொண்ணா ஃபீல் பண்றேன்.. உங்களுக்கு மரியாதை குடுக்கனும்னு மனசு சொல்லுது.. அதுக்காக உங்க கூட க்ளோசா பேசலனு அர்த்தம் இல்ல... நானும் எப்போவாது உங்கள ஆசைப்பட்டு போடா வாடானு பேசுவேன்.. அதுக்குனு சிச்சுவேசன் வரும்.. புரியுதா.. " "நல்லா புரியுதுங்க மேடம்.. " "என்ன கிண்டலா. ஒழுங்கா பேசுங்க.. " "புரியுதுடி சிரிப்பழகி... " இதைக் கேட்டதும் அபிராமி வெட்கத்தோடு சிரித்தாள். அம்மா மகன் வயசு இருக்குற ரெண்டு பேரும் காதலர்களைப் போல பேசிக் கொண்டிருந்தார்கள்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
04-08-2023, 04:44 PM
(This post was last modified: 04-08-2023, 05:16 PM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
அபிராமியை சின்ன பொண்ணாவே மாத்திட்டானே..
அவர்கள் பேசும் கான்வேர்ஷேஷன் சூப்பர் நண்பா இந்த முறை ரொம்ப அசத்தலான பதிவை கொடுத்து இருக்கிறீர்கள்.. மிக்க நன்றி தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நண்பா
04-08-2023, 09:32 PM
(This post was last modified: 04-08-2023, 09:34 PM by Kokko Munivar 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
(04-08-2023, 04:44 PM)Vandanavishnu0007a Wrote: அபிராமியை சின்ன பொண்ணாவே மாத்திட்டானே.. கமெண்ட் செய்ததற்கு நன்றி நண்பா.. காதல் எல்லாத்தையும் மாத்திடும்.. அபிராமி மட்டும் அதுக்கு விதிவிலக்கா என்ன..
❤️ காமம் கடல் போன்றது ❤️
15-08-2023, 11:59 PM
அபிராமி கிச்சனுக்கு சென்று சாப்பாடு தயார் செய்ய ரவியும் அருகில் நின்று கொண்டிருந்தான்.
"அபி இன்னைக்கு நான் வரலைனா நீ என்ன செஞ்சுகிட்டு இருந்துருப்ப.." "நான் என்ன செய்வேன். எப்போதும் போல வீட்டு வேலைய செய்வேன். டிவி பாப்பேன். தூக்கம் வந்தா தூங்குவேன்.." "காலம் காலமா பொம்பளைங்க வீட்ல இருந்தா இதே தான் செய்யுறாங்க.. உன் ஹஸ்பண்ட் இருந்துருந்தா உனக்கு டைம் போயிருக்கும்ல.." இதைச் சொன்னதும் அபிராமி சைலண்ட் ஆகிவிட்டாள். "ஹேய் சாரி அபி நான் அதைப் பத்தி கேட்டுருக்கக்கூடாது." "பரவால்ல ரவி. இதுல என்ன இருக்கு. சாதாரணமா தான் கேட்டீங்க.. என் ஹஸ்பண்ட் இருந்த சமயத்துலயும் நான் தனியா இருக்குற மாதிரி தான் தோணும்.. எனக்கும் அப்படியே பழகிருச்சு." "இனிமேல் தனியா இருந்தினா என்னைய கூப்பிடு.." "ஹோ.. அப்புறம்.. இன்னைக்கு நாம ரெண்டு பேருக்கும் லீவு.. வீட்லயும் தனியா பேசிட்டு இருக்கோம்.. அதுக்காக எப்பவும் இதே மாதிரி நடக்குமா.." "இங்க பேச முடியலனா வேற பக்கம் மீட் பண்ணி பேச வேண்டியது தான். லவ் பண்ற பொண்ணுங்க எல்லாம் வீட்ல இருக்கவங்களுக்கு தெரியாம லவ்வரை மீட் பண்ணப் போறாங்களே அப்படித் தான்.." "நாம என்ன லவ்வர்ஸா.. " சிரித்துக் கொண்டு கேட்டாள். "அப்படியும் வச்சுக்கலாம்.. " "உங்களுக்கு கல்யாணம் ஆகுற வரை எதோ என்கிட்ட பேசுவீங்க.. அதுக்கு அப்புறம் திரும்ப நான் தனியா தானே வீட்ல இருக்கப் போறேன்.. " ரவி இப்போது சைலண்ட் ஆனான். "ரவி நான் தப்பா சொல்லிருந்தா சாரி.. " "அதெல்லாம் ஒண்ணும் இல்ல அபி.." பேசிக் கொண்டே அபிராமி தன்னுடைய விரலை வெட்டிக் கொண்டாள். "ஹேய் பாத்து வெட்ட மாட்டியா லூசு." "ஒண்ணுமில்ல சின்ன காயம் தான்" ரவி அபியின் விரலைப் பிடித்து தன் வாய்க்குள் வைத்து சப்பினான். அபிராமிக்கு ஒரு மாதிரி இருந்தது. ரவி அபியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே விரலை சப்ப வெட்கப்பட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். "போதும்.." வாயிலிருந்து விரலை மெதுவாக உறுவிக் கொண்டாள். ரவியின் எச்சில் அவள் விரல் முழுவதும் இருந்தது. "கையை கழுவிக்கோ.. " "பரவால்ல...நல்லா ஹெல்ப் பண்றீங்க" என்றாள் அபிராமி. "விரல்ல பட்ட காயம் உதட்டுல பட்டுருந்தா இன்னும் நல்லா ஹெல்ப் பண்ணிருப்பேன்.. " "ச்சீ போங்க ரவி.." வெட்கத்தில் நெழிந்தாள். "ஏன்டி நான் ஹெல்ப் பண்ணக் கூடாதா.." "ஹம்.. அப்படி நடந்தா ஹெல்ப் பண்ணுங்க.. " மெல்லிய புன்னகையோடு சொன்னாள். "சான்ஸ் கிடைக்கட்டும் அப்புறம் பாரு.." "அய்யோ ரவி நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க.. நீங்க நின்னா எனக்கு வேலையே ஓட மாட்டிகிது.. " "என்னடி விரட்டுற.." "விரட்டல.. வெளிய வெயிட் பண்ணுங்க.. " "சரி.. வெளிய இருக்கேன்." ரவி வெளிய போவதை சிரித்தபடி பார்த்தாள். ரவி வீட்டை சுற்றி பார்த்தான். அபிராமியின் ரூமில் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடைய புடவை, உள்ளாடைகளை பீரோவில் பார்த்தான். கொஞ்ச நேரத்தில் அபிராமி சமையலை முடித்து விட்டு ரவியை தேடி வந்தாள். ரவி அபிராமியின் படுக்கையில் படுத்திருந்தான். "என்ன படுத்துட்டீங்க.." "உன்னோட பெட் எப்படி இருக்குனு பாத்தேன்.. " "எப்படி இருக்கு." "ம்ம் நல்லா இருக்கு.. உன்னோட கப்போர்ட பாத்தேன்.. உன்னோட பிரா , பேண்டீஸ் எல்லாம் ஓல்டு மாடல்லா இருக்கே.. " "ஹைய்யூ அதெல்லாம் போய் பாத்தீங்களா.. " "ஏன்டி நீ என்ன மாதிரி போடுறனு தெரிஞ்சுக்க தான் பாத்தேன்." "சரி பாத்துட்டீங்கல்ல.. வாங்க சாப்பிடுங்க.." "இருடி.. ஏன் நீ லேட்டஸ்ட் மாடல்ஸ் போட மாட்டியா.." "எனக்கு இது கம்பர்டபுள்ளா இருக்கு.. " "மத்தது போட்டு பாத்தியா.." "இல்ல." "போடாமயே இது தான் கம்பர்டபுள்ளா இருக்குனு சொல்ற.. மாடர்னா வாங்கனும்.. போட்டுப் பாக்கனும். " "சரி வாங்குறேன்.. " "வாங்கிட்டு போட்டு காட்டனும்.." "என்னது..." "வாங்குனதை போட்டோ எடுத்துக் காட்டனும்னு சொன்னேன்.." "ம்ம் அதானே பாத்தேன்." "சரி வா சாப்பிடலாம்.." ரெண்டு பேரும் சாப்பிட ஆரம்பிச்சாங்க.. அப்போது.. "ஆஆ.. காரமா இருக்கு.." "காரமா... அவ்வளவு இல்லையே.." "மிளகாய்ய கடிச்சுட்டேன் போல.. ஒரைக்கிது.. ஆஆ.. " "தண்ணியை குடிங்க.. " "தண்ணி குடிச்சாலும் அடங்கலயே.. " "வேற என்ன வேணும் சர்க்கரை கொண்டு வரட்டுமா.. " "நான் கொஞ்சம் முன்னாடி ஹெல்ப் பண்ணேன்ல.. அது மாதிரி ஹெல்ப் பண்ணுனா குறையும்" "அதுமாதிரியா.. அது எப்படி.. " தயங்கினாள். "ஒரைக்கிது.. ஆஆஆ.. " "சரி சரி இருங்க.. " எழுந்து அவன் அருகில் வந்தாள். மெதுவாக அவன் முகத்தருகில் அவளுடைய முகத்தை கொண்டு வந்தாள். அவன் உதட்டருகில் வந்து தன்னுடைய உதட்டை ஈரப்படுத்திக் கொண்டாள். ஸ்லோவாக தன் உதட்டை அருகில் கொண்டு போய்விட்டு சிரித்துக் கொண்டே வாயில் செல்லமாக ஒரு அடி அடித்து விட்டு விலகி விட்டாள். "ஹேய் என்னடி.. " "காரமா இருக்குனு சொல்லி ஏமாத்துருறீங்களா.. சீட்டிங் ஃபெல்லோ.. " "அடிப்பாவி இவ்வளவு தூரம் வந்துட்டு குடுக்காம போயிட்டியே.." "பதிலுக்கு பதில் சரியா போச்சு.. " சாப்பிட்டு முடித்தனர். "சரி அபி நான் கிளம்பட்டுமா.. " "அதுக்குள்ள போனுமா.. " ஏக்கமாக கேட்டாள். "சரி போகல.. விடிய விடிய உன்கூடயே இருக்கேன்." "விடிய விடிய ஒண்ணும் வேணாம்.. நான் சொல்ற வரைக்கும். " "ம்ம் சேரி.. " "உங்களுக்கு வேற வேளை எதாவது இருக்கா.." "இல்ல வெட்டி தான். " "ஹோ அதான் என்ன பாக்க வந்தீங்கலா.." "லூசு அப்படிலாம் இல்லடி. " "உங்களுக்கு ஒரு கேர்ள் பிரண்ட் இருந்தா அங்க தானே போயிருப்பீங்க.." "இப்போ மட்டும் எங்க வந்துருக்கேன்." "நான் ஒண்ணும் கேர்ள் பிரண்ட் இல்ல.. நான் ஆண்ட்டி பிரண்ட்.. ஹா. ஹா.. " "சரிங்க ஆண்ட்டி.." "எது ஆண்ட்டியா. நான் விளையாட்டுக்கு சொன்னா நீங்களும் சொல்வீங்களா.. " "அய்யோ இல்ல.. மன்னிச்சு... " "பிச்சு.. பிச்சு.. " "உன் நெத்தில குங்குமம் வச்சா நல்லா இருக்கும் வைக்கலயா.." "வைக்கல" "சரி வா நான் வைக்கிறேன்.. " சாமி படத்துக்கிட்ட இருந்த குங்குமத்தை எடுத்து ரவி வைத்துவிட்டான். அபிராமி கண்ணை மூடி நின்றாள். "இப்போ நல்லா இருக்குடி.."
❤️ காமம் கடல் போன்றது ❤️
16-08-2023, 12:06 AM
(15-08-2023, 11:59 PM)Kokko Munivar 2.0 Wrote: அபிராமி கிச்சனுக்கு சென்று சாப்பாடு தயார் செய்ய ரவியும் அருகில் நின்று கொண்டிருந்தான்.slow and going nicely dnt be fast nice stry i have ever read but please update regularly brother |
« Next Oldest | Next Newest »
|