Romance அவளுக்கென்ன அழகிய முகம்
Indru update unda nanba
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Heart Very nice romantic story, excellent narration. Erotic expression of the characters.
Like Reply
very nice
Like Reply
Indru pathivu unda nanba
Like Reply
ராணியின் செல்போன் அலறியது.

 
    அம்மா என்று டிஸ்பிலேயில் காட்ட அதை கட் செய்தாள் . மீண்டும் கால் வரவே..
    
 
    அந்த அறையின் கடிகாரம் மணி 6:10 என்று தனது முள்களால் சொன்னது..


 
    "யாரு போன்ல? ",  என ராஜன் கேட்டார்.
 
    "அம்மா"    

  
    " எடுத்து பேசு.. " என்றார் ராஜன்.

   
    "ஒரு நிமிஷம் மாமா .." என்று ராணி எழுந்து போன் அட்டென்ட் செய்தாள்.

 
    "சொல்லும்மா .. ", பேசிக்கொண்டே இருக்கையில் அவள் முகம் பதட்டமானது.


 
    "நீ இப்போ எங்க இருக்க? .."
    
    "சரி வா. அட்ரஸ் மெசேஜ் பண்றேன்." என்று போனை கேட் செய்தாள்.


 
"என்னாச்சு?"


 
    "அம்மா வீட்டுக்கு வர்ராங்க.. பஸ் ஸ்டாண்ட்ல இருந்து போன் பண்ணாங்க. இன்னும் 20 நிமிசத்துல இங்க வந்துருவாங்க", என்று கவலையுடன் சொன்னாள்.

"உங்கம்மா பேரு என்ன ?"  

" ஸ்டெல்லா மேரி "

 
    "ஓ அப்படியா.. அவங்க வரட்டும்..அவங்க ரெஸ்ட் எடுத்ததும் வீட்டுக்கு வா. நான் அவங்ககிட்ட பேசறேன். ", ராஜன் கூறினார்.

 
ராணி அவசரம் அவசரமாக ரூமை சுத்தம் செய்தாள். ராஜனும் அவளுக்கு உதவி செய்தார். 10 நிமிடத்தில் வீட்டின் தோற்றமே மாறியிருந்தது, ராணியின் அம்மா வரவுக்காக.


ராஜன் தன்னுடைய வீட்டின் அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டார்.
[+] 3 users Like rainbowrajan2's post
Like Reply
நான் முன்பே சொல்லியது போல இந்த கதையை முழுதாக எழுதிவிட்டுதான் பதிவு செய்கிறேன். எதற்காக இப்படி பிரித்து பிரித்து பதிவுகள் என்றால், இந்த கதையை திருத்தவும் உங்களுடைய விமர்சனங்களை எதிர்பார்த்தும்தான்.

சில சிக்கலான சம்பவங்கள் வர போகின்றன. படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள்.


அடுத்து வருவது ஒரு முழு அத்தியாயம்.
[+] 1 user Likes rainbowrajan2's post
Like Reply
Exclamation 
6


காலையில் ராணியின் வீடு பரபரப்பாக இருந்தது. அவள் அம்மா வந்தவுடன் வீட்டை சுற்றிக்காட்டினாள்.

"என்னடி இவ்ளோ பெரிய வீட்ல நீ மட்டுந்தான் இருக்கியா?"

"இல்லம்மா.. என் பிரெண்ட் பிரியா கூட இருக்கா... அவளுக்கு வேற ப்ராஜெக்ட்.. அதனால வேல விஷயமா பிரியா நேத்துதான் புனேக்கு டெபுடேஷன்ல போனா.. வர 2 மாசம் ஆகும்."

"ஓ அப்படியா ..."

" ஆமா.. அப்புறம் ஹவுஸ் ஓனர் ரொம்ப நல்லவர்.. தனிக்கட்டை.. மொதல்ல அவர் வீட்டை வாடகைக்கு குடுக்கமாட்டேன்னுட்டார்.. கம்ப்யூட்டர் IT வேல செய்யற பொண்ணுகன்னு .. அவரை convince பண்ணி இந்த வீட்டை புடிச்சோம்.."

" தனிக்கட்டைன்னு சொல்ற .. பாத்து நடந்துக்க மகளே.. நான் உன்னை தனியா விடக்கூடாதுன்னுதான் அவசரமா வந்தேன். அப்புறம் ஏதாவது தொந்தரவு பண்ணாரா ?"

" ச்சே ச்சே அவர் ரொம்ப gentleman.. டீசெண்டா நடந்துப்பார்.. நான்தான் அவரை தொந்தரவு செய்வேன்."

" ம்ம்ம்... என்ன ஒரே புகழ்ச்சியா இருக்கு.. என்ன வேல பாக்கறார்? "

" அவர் ஜிம் மாஸ்டர் .. வரும்போது நீ பாத்திருப்பியே .. ஒரு பெரிய ஜிம் .. அது அவரோடதுதான்.. நீ வா அவரை உனக்கு introduce பண்றேன்.."

"இப்பவேவா ... இரு நான் நல்ல டிரஸ் பண்ணிட்டு வரேன்.."

" நீ என்ன மாப்பிள்ளையா பாக்கப்போற .. இந்த ட்ரெஸ்ஸே நல்லாத்தான் இருக்கு.."

" சும்மா இருடி .. " என சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு டெரி-காட்டன் புடவையும் மேட்சிங்காக ப்ளௌஸ் போட்டு வெளியே வந்தாள் ராணியின் அம்மா.

" நிஜமாவே பொண்ணு பாக்கறமாதிரிதான் வந்திருக்கே " என ராணி கிண்டலடித்தாள்.

" ஏய் வாலு.. அடி வாங்கப்போற நீ ", கையை தூக்கிக்கொண்டு அடிக்க வந்தாள் அம்மா..

" ஓகே ஓகே .. சமாதானம்.. வா கீழ போலாம்.. "

இருவரும் மாடியிலிருந்து கீழே வந்தார்கள்.

" அங்கிள்.. அங்கிள் எங்க இருக்கீங்க? உங்கள பாக்க யாரு வந்திருக்காங்க பாருங்க."

ராணி கதவை தட்டி கூப்பிட்டாள்.

ராஜனும் " வரேன் வரேன் ஒரு நிமிஷம்" என்று உள்ளே இருந்து குரல் கொடுத்துக்கொண்டே கதவை திறந்தார்.

" இவங்க தான் என்னோட அம்மா ... அம்மா! இவர்தான் ராஜன் அங்கிள்.", ராணி பட படவென அறிமுகப்படுத்தினாள்.

ராஜனும் ராணியின் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி திகைத்து நின்றனர்.

அங்கே கனத்த மௌனம் நிலவியது.

சடாரென்று ராஜனின் காலில் தடாலென விழுந்தாள் ராணியின் அம்மா.

"என்னை மன்னிச்சிருங்க சௌந்தர். உங்கள இங்க பாப்பேன்னு நான் நினைச்சுக்கூட பாக்கல. நான் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டேன். அதுக்காகதான் இவ்ளோ வருஷமா நான் தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கேன். நீங்க மன்னிக்கக்கூடிய காரியம் நான் பண்ணல.. ஆனா ரொம்ப வருஷமா உங்களை பாக்கணும், மன்னிப்பு கேக்கணும்னு எனக்கு தோணிகிட்டேதான் இருந்துச்சி.. என்னை மன்னிப்பீங்களா சௌந்தர்.."

ராணியின் அம்மா அழுதுகொண்டே ராஜனின் கால்களை நனைத்தாள்.

ராஜன் பேச்சுமூச்சில்லாமல் சிலையாக நின்றார்.

சில நொடிகளில் என்ன நடக்கிறது என்றே புரியாத ராணி, தன்னுடைய தாய் ராஜனின் காலில் விழுந்து கதறிக் கதறி அழுக, அவளுக்கு எல்லாம் புரிய ஆரம்பித்தது.

பெரிய பாறையை தன்னுடைய இதயத்தில் வீசியது போல துடித்தாள்.

உதடுகள் நடுநடுங்க... " நோ.. நோ...நோ.. " என்று அலறிக்கொண்டே மாடிக்கு ஓடினாள்.

ராஜனின் மனது பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பல் போல துக்கத்திலும் குற்றவுணர்ச்சியிலும் தத்தளித்தது.

ஒரு நொடியில் சந்தோஷம் கானல் நீராய் ஆவியாவதைப்போல உணர்ந்தார்.

எதுவும் பேசாமல் ஜடமாக சோபாவில் விழுந்தார். நேற்று நடந்ததும் இன்று நடப்பதும் அவருக்கு மிகுந்த துக்கத்தை கொடுத்தது. என்னடா வாழ்க்கை இப்படி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகிறது என்று துக்கத்தில் ஆழ்ந்தார்.



தேவி - ஆம், அதுதான் அவள் உண்மையான பெயர் - அழுதுகொண்டே இருந்தாள். தன் மகள் ஏன் இப்படி ஓடுகிறாள் என்று அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த உணர்வில் இருந்தாள்.

ராஜனும் எதுவுமே பேசாமல் இப்படி சிலையாய் உக்கார்த்திருப்பது அவளுக்கு மீண்டும் அதிர்ச்சியளித்தது.

என்ன நடக்கிறது என்று அவளால் கணிக்கமுடியவில்லை.

அழுதுகொண்டே, " என்ன கொன்னுடுங்க சௌந்தர்.. " என்று ராஜனின் கால்களை விடாமல் பற்றிக்கொண்டாள்.

" ஏதாவது பேசுங்க சௌந்தர்.. "

ராஜன் என்ன பேசுவதென தெரியாமல் முழித்தார்.

மனதை திடப்படுத்திக்கொண்டு பேச தொடங்கினார்.



"இவ்ளோ நாளா எங்க இருந்த?.. " என்று ராஜன் கேட்டுவிட்டு...

"இப்போ வந்ததுக்கு நேத்தே வந்திருக்கலாமில்ல.." என மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.

" நான் விஜய் கூட ஓடிப்போனது தப்பு... கொஞ்சம்கூட யோசிக்காம முடிவெடுத்துட்டேன். அவனும் நானும் காதலிச்சோம்.. வீட்ல அது தெரிஞ்சவுடனே என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. அவன் நம்ம கல்யாணத்தப்போ ஊர்ல இல்ல. ஒரு மாசம் கழிச்சு என்ன பாக்க வந்தான். என்னோட மனச மாத்தி அவன்கூட என்ன கூட்டிட்டு போய்ட்டான். நானும் புத்தி கேட்டு அவன நம்பி போய்ட்டேன். ஒரே வாரத்தில அவனோட புத்திய காமிச்சுட்டான். என்னோட நகையெல்லாம் தூக்கிட்டு என்ன நட்டாத்தில விட்டிட்டு ஓடிட்டான். வீட்டுக்கு வர பயமா இருந்தது. அப்புறம் நான் ஒரு அனாதை அசிரமத்தில போய் சேந்தேன். ராணியை அங்கதான் வளர்த்தேன். "

ராஜன் தேவியை ஏறிட்டு பார்த்தார்.

"அப்போ ராணி?"

தேவி தலையை ஆட்டிக்கொண்டே.. " அவ உங்க பொண்ணுதான்.."

ராஜனின் இதயம் சின்னாபின்னமானது.

தலையில் கைவைத்து கொண்டு உக்கார்ந்தார்.

தேவி தொடர்ந்தாள்... " அவளுக்கு உங்கள பத்தி நான் இது வர சொல்லவேயில்லை. அவ கேக்கும்போது நான் அப்பா ஆக்ஸிடெண்ட்ல செத்துபோய்ட்டதா பொய் சொல்லிட்டேன்."



ராஜன் அமைதியாக... " ராணிதான் உன்னோட பொண்ணுன்னு எனக்கு தெரியாது. "

"என்ன மன்னிச்சுட்டீங்கல்ல?"

அதெல்லாம் விடு.. ராணி ரொம்ப அப்செட்டா இருக்கா. நீ போய் சமாதானம் செய்..அவகிட்ட வேற எதுவும் சொல்லாத... மத்ததெல்லாம் அப்புறமா பேசிக்கலாம். "

"சரிங்க.." என்று தேவி ஒருவித குழப்பத்துடன் மாடிக்கு சென்றாள். அவர் தன்னை மன்னித்துவிட்டாரா.. இதற்குத்தான் இத்தனை நாள் பயந்து வாழ்ந்தோமா...நாம் அப்பொழுதே திரும்பி இருக்கவேண்டுமோ... ராணி ஏன் இப்படி ஓடுகிறாள்.. இப்படி பல கேள்விகளும் குழப்பங்களுமாக ராணியை பார்க்க சென்றாள் அவள் தாய்.

வீடு, ஒரு பூகம்பம் விழுந்து நிலைகுலைந்து காணப்பட்டதை போல ராஜன் உணர்ந்தார்.


*****
[+] 5 users Like rainbowrajan2's post
Like Reply
super update

MAMA has become APPA for RANI
[+] 1 user Likes Joseph Rayman's post
Like Reply
moving towards a sad end... ohhhh nooo
Like Reply
Sema twist.....super ah oru twist.... ini enna aagumo therile ....waiting for update ....please continue .....thanks for update ....again thanks
[+] 1 user Likes Muralirk's post
Like Reply
Please... yarayum konnu ....sad end kudutharatheenga bro please
[+] 1 user Likes Muralirk's post
Like Reply
சூப்பர் நண்பா சூப்பர்
Like Reply
super and awesome update
Like Reply
அடக்கடவுளே
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
Like Reply
Nice update. But expected these twist.
Like Reply
The old man has fucked the calf. the cow is now waiting for fucking for many long years of cockless pussy. superb
Like Reply
Super..
வித்தியாசமான மாபெரும் திருப்பம்
இந்த திருப்புமுனை யாரை பெரிது பாதிக்கப்படுகிதோ..
ராணிக்கு ராஜன் அப்பாவாக போகிறாரா இல்லை, கணவனாக போகிறாரா..!
தேவியின் நிலை என்ன..?
ப்ரியா கதாப்பாத்திரத்துக்கு கதையில் எதேனும் தாக்கத்தை தருவாளா..
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
[+] 1 user Likes alisabir064's post
Like Reply
Super ah poittu irukku story. Seekiram update podungappa.
Like Reply
7


மாடியில் ராணி மெத்தையில் குப்புற படுத்து அழுதுகொண்டிருந்தாள்.

கண்களில் தாரை தாரையாக வழிந்துகொண்டிருந்தது.

துக்கம் தாளாமல் கதறி அழுதாள்.

தேவி அருகில் வந்து உட்கார்ந்து ஆதரவாக அணைக்கப்போக, அவளை தள்ளிவிட்டாள்.

" போ நீ... என்பக்கமே வராதே.." ராணி கத்தினாள்.

" கோவப்படாத ராணி.. அவரை பாத்தவுடனே எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல.. பல வருஷமா என் மனசுல வெச்சு புழுங்கிட்டிருந்த விஷயம் பட்டுன்னு வெளிய வந்துடுச்சு..

அம்மா உன்கிட்ட பொய் சொல்லிட்டேன். என்ன மன்னிச்சிரு.. உன்னோட நல்லதுக்கு தான் அப்பா செத்துட்டாருன்னு பொய்ய சொன்னேன். ஆனா விதி அவரை உன்கிட்டயே சேத்திருச்சு."

தேவி சொல்லிக்கொண்டே இருக்க ராணி மெத்தையிலிருந்து எழுந்து அம்மாவை கட்டிபிடித்துக்கொண்டு அழுதுகொண்டே இருந்தாள்.

"அழாத ராணி... வா அப்பாகிட்ட போகலாம்."

"இல்லம்மா... என்னால அவரை பாக்க முடியாது" என ராணி மறுக்க, தேவி விடாமல்...

" இங்க பாரு இத்தனை வருஷம் தெரியாம இருந்து இன்னைக்குதான் நாம குடும்பமா ஒன்னு சேந்துருக்கோம்.. வா போகலாம்."

"அம்மா சொன்னா கேளும்மா.. என்னால முடியாது."

" ஏன் என்னாச்சு.. சொல்லும்மா ராணி"

" என்கிட்ட எதுவும் கேக்காத..."

" அவரும் இதே தான் சொல்லறாரு.. என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும்? "

" அவர் ஏதாவது சொன்னாரா ?"

" இல்லையே.. அப்புறம் பேசிக்கலாம்னு சொன்னாரு. இரு நான் போய் அவரை கூட்டிட்டு வரேன். "

ராணி தேவியின் கையை பிடித்து நிறுத்தி... " இரும்மா.. ".

கண்ணீரை துடைத்துக்கொண்டு... " நான் அவரை அப்பாவா பாக்கமுடியாது.."

" அவர் மேல கோவப்படாத.. தப்பெல்லாம் என்மேல தான்."

" தெரியும்.. அவர் என்கிட்ட சொல்லி இருக்கார்."

" அப்படியா.. சரி வா அவரை பாக்க கீழே போகலாம்."

ராணி எழுந்து தலை முடியை திருத்திக்கொண்டு .. " சரி வா போகலாம்.."

இருவரும் மாடியிலிருந்து இறங்கி வந்தனர்.

****

ராஜன் தன் அறையில் குழப்பத்திலும் கவலையிலும் குட்டி போட்ட பூனை போல அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார்.

ராணியின் முகத்தில் எப்படி முழிப்பது என்று யோசிக்க யோசிக்க அவருக்கு தலையே வெடித்துவிடும்போல் இருந்தது. நீண்ட நாள் பிரிந்திருந்த மனைவியின்முன் எப்படி இதை எதிர்கொள்வது, மேலும் அவள் தன்னை காமுகனாக பார்த்து காறி துப்புவாள் என்ற பயம் அவரை மிகவும் வாட்டியது.

அறைக்கு வெளியே சத்தம் கேட்க அவர்கள் திரும்ப வந்துவிட்டதை அறிந்து இன்னும் பதட்டமானார்.

" என்னங்க... கதவை திறங்க.. ராணி வந்திருக்கா.. வாங்க.."

தயக்கத்துடன் கதவை திறந்தார்.

ராணியின் கண்களும் ராஜனின் கண்களும் சந்தித்துக்கொண்டன.

இனம்புரியாத உணர்ச்சிகள் இருவர் மனதிலும் அலைபாய்ந்தது. அவர்கள் இருவரும் ஓக்கும்போது பேசிய பேச்சுக்கள் அவர்கள் மனதில் ஒலித்துக்கொண்டிருந்தது.

" என்னங்க.. இந்தாங்க உங்க மக.. இவளை உங்ககிட்ட ஒப்படைச்சுட்டேன்.. இப்பதான் எனக்கு மனசு நிம்மதியா இருக்கு"

ராஜன் ஒன்றும் பேசாமல் நின்றார்.

என்ன நினைத்தாளோ தெரியவில்லை, ராணி ராஜனை பாய்ந்து கட்டிப்பிடித்து முகம் முழுவதும் முத்தங்களை வாரி வழங்கினாள்.

தேவி பதறி.. " போதும்டி.. பாசம்.. " என்று சிரித்தாள்.

ராணி அவளை பொருட்டே படுத்தாமல், கண் காது கன்னம் நெற்றி என்று பார்க்காமல் முத்தங்களை கொடுத்துக்கொண்டே இருந்தாள்.

ராஜன் அவளின் முத்தங்களை பரவசத்துடன் அனுபவித்தார். சற்று தெளிந்து அவள் கைகளை விடுவிக்க முற்பட..

" என்னால சட்டுன்னு மாற முடியாது .. உங்க மேல எனக்கு இன்னும் ஆச அதிகமாகுது.", என ராஜனின் கண்களை பார்த்து அழுத்திச் சொன்னாள்.

ராணி அவள் அம்மாவை பார்த்து.. " இதோ பாரு.. நீ இவரை எனக்கு கொடுத்துரு..நான் நல்லா பாத்துக்கறேன்"

" என்னடி பேசற நீ.. முதல்ல அவரை விடு.. இவ்ளோ முத்தம் தர்ற.. என்னாச்சி உனக்கு.. அவரு உன் அப்பாடி.. என்னங்க இவ என்னென்னமோ சொல்றா... நீங்களும் ஒண்ணுமே சொல்லம நிக்கறீங்க."

அவளை மேலும் பேசவிடாமல் தடுத்து, " அதொன்னுமில்ல தேவி.. நான் புரியவெக்கிறேன்.. " என ராஜன் இடைமறித்தார். ராணியை கண்களால் எதுவும் சொல்ல வேண்டாம் என தடுத்தார்.

" என்ன எங்கம்மாவை தேவின்னு கூப்பிடறீங்க.. அவங்க உங்கள சௌந்தர்னு கூப்பிடறாங்க.. எனக்கு குழப்பமா இருக்கு"



" என்னோட உண்மையான பேரு சுகன்யா தேவி,ஆனா எல்லாரும் தேவின்னுதான் கூப்பிடுவாங்க.. ஊரை விட்டு ஓடினபிறகு நான் ஆசிரமத்தில் சேந்தவுடன் என்னை அந்த சர்ச் பாதர் கன்வெர்ட் செஞ்சு என் பேரை மாத்தி வெச்சார்.. அதனாலதான் உன்னோட பேரு எஸ்தர் ராணி, ஆனா நீ ராணின்னு சுருக்கிக்கிட்டே.." என்று தேவி முடித்தாள்.

" நடந்த சோகத்தை மறக்க நான் ஊரைவிட்டு இங்க வந்துட்டேன்.. பழைய பேரை யாரும் இங்க கூப்பிட பிடிக்கல.. அதனால என்னோட பேரில் கடைசியா இருந்த ராஜன் மட்டும் எல்லாருக்கும் சொன்னேன்.", சௌந்தர் ராஜனும் சொல்லி முடித்தார்.

பெயர் குழப்பம் தீர்ந்தாலும், நடந்த தகாத சம்பவங்களை அப்போதே சொல்ல ராஜனுக்கும் ராணிக்கும் ஒரு பெரிய தயக்கமும் பயமும் இருந்தது.

"சரி வாங்க உங்களுக்கு நல்லா சமைச்சு போடறேன்" என்று மாடி வீட்டுக்கு தேவி போக, "நீ சமையல் வேலைய கவனி.. நான் இவர்கிட்ட பேசிட்டு வரேன்..", என்று ராஜனை இழுத்துக்கொண்டு அவர் அறைக்குள் நுழைந்தால் ராணி.

அறையில் இருவரும் இருக்க, தேவி சமையலை தொடங்கினாள். ராஜனுக்கு பாயசம் பிடிக்கும் என்பதால் ஸ்பெஷலாக செய்தாள்.

***

" என்னென்னமோ நடந்திருச்சு ராணி. இதுக்குத்தான் அப்பவே சொன்னேன்.. நீ கேட்டியா.. இப்போ பாரு.. எனக்கு என் மேலயே வெறுப்பு வந்திருச்சு.."

" எனக்கும் இது ரொம்ப ஷாக்கிங்காதான் இருக்கு. நான்தான் உங்கள டீஸ் பண்ணேன்.. அதனால உங்கமேல எந்த தப்பும் இல்ல.. கொஞ்சம் ஓவரா நடந்திருச்சு.."

" இந்த விஷயம் தெரிஞ்சா, உங்கம்மா மூஞ்சியில நான் எப்படி முழிப்பேன். என்னை என்ன நினைப்பா அவ.. எனக்கு குலையே நடுங்குது.."

" பயப்படாதீங்க... நான் எதுவும் சொல்லல.. நீங்களும் எதுவும் சொல்லாதீங்க.."

" என்னால சொல்லாம இருக்க முடியாது.. அவ தப்பு பண்ணி என்கிட்ட காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கா.. அவளை என்னால ஏமாத்த முடியாது.. நான் சொல்லத்தான் போறேன்.. அவ என்னை கொன்னாலும் பரவாயில்ல."

" அவசர படாதீங்க.. பொறுமை.. உடனே சொல்லவேண்டாம்.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். மெதுவா சொல்லலாம்.. தனியா சொல்லாதீங்க.. நானும் கூட இருக்கறேன்."

ராஜன் தவிப்பில் தத்தளித்தார்.

***

காத்திருக்க சொல்லியும் அவரால் முடியவில்லை. அன்று மாலையில் தேவி, ராணி மற்றும் ராஜன் மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் தொடங்கினார்.

“ ராணி உன்னோட பொண்ணுன்னு தெரியாது ராணி.. ஆனா எனக்கு பாத்தவுடனே ரொம்ப நாளா பாத்து பேசிய மாறி உணர்ந்தேன். வீடு கொடுக்க அதுவும் ஒரு காரணம். வந்த கொஞ்ச நாளிலேயே என்னை ரொம்ப கவனிச்சுக்கிட்டா..”

ராணி இடையில் நுழைந்து, " இவருதான் என்னை நல்லா கவனிச்சுகிட்டார். நான் கீழே விழுந்து காலை சுளுக்கிகிட்ட போது என்னை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் பாத்துகிட்டார்."

" கீழே விழுந்ததை என்கிட்டயே சொல்லாம மறச்சிட்டியா, பாவி மகளே ? .. இப்போ எப்படி இருக்கு ?", தேவி பதறினாள்.

" அதை விடு, எனக்கு அதெல்லாம் அப்போவே சரியாடுச்சு... அவருக்குத்தான் சர்ஜெரி பண்ணாங்க.."

" என்னங்க ஆச்சு... என்ன சர்ஜெரி? ", தேவி மீண்டும் பதற...

" ஒண்ணுமில்ல தேவி.. சும்மா ஒரு சின்ன சர்ஜெரி.. இப்போ பரவாயில்லை.. ராணிதான் பாதுகாப்பா கவனிச்சுக்கிட்டா .."

" ராணிய நினைச்சா எனக்கு பெருமையா இருக்குங்க.. நான் இல்லாதபோது என்னை மாதிரியே உங்கள கவனிக்க அவ இருந்திருக்கா பாருங்க..", தேவி பெருமிதமாக ராணியை உச்சி முகர்ந்தாள்.

அந்த வார்த்தைகளை கேட்ட ராஜனும் ராணியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

" என்ன சர்ஜெரி? எங்க காமிங்க பாக்கலாம்", என்று தேவி கேள்விகளால் துளைத்தாள்.

ராஜன் தன்னுடைய சுட்டுவிரலை இடுப்பில் காமிக்க... " இடுப்பில என்னாச்சு ?"..

அவர் விரலை மீண்டும் கீழ் நோக்கி காமிக்க, தேவிக்கு புரியவில்லை.

" என்னோட உறுப்புல தோல் வளந்து வலி கொடுத்துச்சு. டாக்டர் அதை சர்ஜெரி செஞ்சு எடுக்க சொல்லிட்டாரு.. அதான் விஷயம் ..", ராஜன் சன்னமாக சொன்னார்.

தேவி: " ரொம்ப வலிச்சுதா.. இப்போ எப்படி இருக்கு?"

ராஜன்: " இப்ப சரி ஆயிடுச்சு.."

ராணி எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள்.

தேவி: " நீ அவருக்கு தொந்தரவு தராம மருந்து மாத்திரை கொடுத்தியா ? ஏன் எதுவும் பேசாம நிக்கறே ?"

ராணி: " நான் நல்லாத்தான் பாத்துக்கிட்டேன்.. அதனாலதான் இவ்ளோ நடந்திருச்சு"

தேவி: " என்னடி நடந்திருச்சு இப்போ ?"

ராஜன்: " அவளை எதுவும் சொல்லாத தேவி ... எல்லாம் என் தப்புதான் "

ராணி: " சும்மா நீங்களே தப்பு பண்ண மாதிரி பேசாதீங்க.. எல்லாத்துக்கும் நானும் தான் காரணம்"

தேவி: " என்னங்க சொல்றா இவ? நீங்க ரெண்டு பேர் பேசறது எனக்கு ஒன்னும் புரியல.."

" என்ன மன்னிச்சிரு தேவி.. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்.." என்று குரல் உடைய சொன்னார் ராஜன்.

" அம்மா, எப்படியோ தெரியாம நாங்க ரெண்டு பெரும் ஒன்னு சேந்துட்டோம்.", ராணி தலை குனிந்துகொண்டு சொன்னாள்.

தேவி ராஜனின் கண்களையும் ராணியின் கண்களையும் பார்க்க, அவளுக்கு சடாரென உரைத்தது.

" ஐயோ.. என்ன கொடும இது.. இவ்வளவு வருஷம் கழிச்சு எனக்கு இவ்ளோ பெரிய தண்டனையா... "

தேவி கூக்குரலிட்டு அழுதாள்.

ராஜன் அவளை சமாதான படுத்த முயன்று தோற்றார்.

"நடந்ததை கேட்ட கனவா மறந்திரு...", ராஜன் ராணியிடம் சொன்னார்.

"அம்மாவ நான் பாத்துக்கறேன்.. நீங்க போங்க.."

தேவியை கைத்தாங்கலாக தூக்கிக்கொண்டு மாடிக்கு சென்றாள் ராணி.

தேவி புலம்பிக்கொண்டே சலிப்பில் தூங்கிப்போனாள்.

****

தேவி கண் முழிக்கும்போது இரவாகி இருந்தது.

" எந்திரிச்சிட்டியா.. வா நான் சமைச்சிருக்கேன் சாப்பிடலாம்.." ராணி அம்மாவை அழைத்தாள்.

"ச்சீ போடி.. என்கிட்ட பேசாத.. எனக்கு பசிக்கல.."

" நீ மதியத்தில் இருந்து ஒண்ணுமே சாப்பிடல.. கோவத்தை சாப்பாட்டுல காமிக்காத.. வா சாப்பிடு", ராணி வற்புறுத்த, தேவி சாப்பிட வந்தாள்.

சப்பாத்தி குருமா வைத்து தேவியை சாப்பிட வைத்தாள்.

" என்னடி இப்படி பண்ணிட்ட... ரொம்ப தப்புடி.." தேவி புலம்பினாள்.

" அம்மா... நான்தான் உன்மேல கோவப்படணும்.. நீ ஓடிபோகம இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா... "

" நான்தான் சின்னவயசுல ஏமாந்துட்டேன்.. உங்கப்பாவோட ஒரு மாசம் குடும்பம் நடத்தி அந்த பாழாப்போன காதலால நம்பக்கூடாதவன நம்பி ஏமாந்தேன். சௌந்தர்தான் உன்னோட நிஜமான அப்பா .... "

" என்ன சொல்ற நீ?.. பொய் சொல்லாத... நான் அந்த ஓடிப்போனவனோட பொண்ணுதான? ராஜன் என்னோட அப்பாவா எப்படி இருக்க முடியும்?"

" ஆமாடி.. என்னை நம்பு. ஒரு மாசம் நாங்க தாம்பத்தியத்தில் இருந்தோம். அவரோட படுத்ததில என் வயித்துல உண்டானவதான் நீ. அந்த கேடுகெட்டவன் அதை தெரிஞ்சதுனால, நகையை தூக்கிட்டு என்னை வெளியூர்ல விட்டிட்டு ஓடிட்டான். வீட்டுக்கு வர பயந்திட்டு நான் ஒரு அனாதை அசிரமத்தில சேந்திட்டேன். நான் டாக்டர்கிட்ட போனபோது கரு உண்டான தேதி சொன்னாரு.. அப்போதான் எனக்கு தெரியும் நீ சௌந்தர் குடுத்த கருன்னு.. நான் யார் கிட்டயும் இதப்பத்தி சொல்லல.. அவர்கிட்டயே இப்போதான் சொன்னேன்"

ராணி நம்பிக்கை இல்லாதவளாய் கண்களால் தேவியை துளைத்தாள்.



"எங்கப்பா பேரு வேற ஏதோ சொன்னே ?"



" நான் உங்கப்பா பேரை என்னைக்குமே சொன்னதில்லை.. நல்லா யோசிச்சுப்பாரு... அவர் முழு பேரு சௌந்தர் ராஜன்.. நான் அவரை அப்படிதான் கல்யாணமானதிலிருந்து கூப்பிட்டேன்."

தேவி சொன்னதின் உண்மை புரிந்து அதிர்ந்தாள்.

அவள் நினைத்தது அவளுடைய உண்மையான அப்பா, ஓடிப்போன அம்மாவின் காதலன் என்று.. ராஜனே சொந்த அப்பா என்பதை உணர்ந்து மீண்டும் குழம்பினாள்.

தன் கட்டிலில் பொத்தென்று விழுந்தாள். விதி இப்படி ஒரு உறவு சிக்கலை உருவாகும் என்று மூவரும் நினைக்கவில்லை.

***

அடுத்த நாளே தேவி தன் மகளை கூட்டிக்கொண்டு தன் ஆசிரமத்துக்கு சென்றுவிட்டாள். ராஜன் தான் செய்த தவறை நொந்தபடி மீண்டும் ஒரு பிரிவை ஏற்றுக்கொண்டு நடை பிணமாக வாழ்ந்தார். ராணி அவளுடைய நடத்தையை நினைத்து வருந்தி கன்னியாஸ்திரி ஆகி வாழ்க்கையை வாழ்ந்தாள்.

***
[+] 5 users Like rainbowrajan2's post
Like Reply
ரெயின்போ ரெமோ ராஜன் குறிப்பு:


நான் இந்த கதையை Oldboy (2003 film) என்ற கொரிய திரைப்படத்தின் தாக்கத்தில் எழுதினேன். சராசரியான வாசகர்களுக்கு இந்த ஷாக்கிங் திருப்பம் ஒரு அதிர்ச்சியை கொடுக்கும். மனசாட்சிக்கும் சமூகத்திற்கும் மதிப்பளிக்கும் மனிதர்களுக்கு இந்த முடிவே சரியானதாக இருக்கும்.
உங்களுக்கு இந்த முடிவு பிடித்திருந்தால் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மேலும் தொடர்ந்து படிக்காதீர்கள்.


ஆனால் இந்த தளத்தில் எல்லோரும் incest பிரியர்கள் என்பதினால் இதை இத்துடன் முடிக்காமல் திருத்தி எழுதி கொண்டிருக்கிறேன். உங்களுக்கு பிடித்தால் தொடர்கிறேன்..

குறைந்தபட்சம்  5 பேர் ஆமோதித்தால் கதை தொடரும்.... உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
[+] 4 users Like rainbowrajan2's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)