3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
(01-07-2023, 07:34 AM)jakash Wrote: இது உங்க கதை நண்பா உங்கள் இஷ்டம் போல எழுதுங்கள்

புரிந்து கொண்டமைக்கு நன்றி நண்பா
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
சென்னையில் ஒரு நாள் இரவில் என்ற சிறுகதை ஒன்றை துவங்கி உள்ளேன்.உங்கள் மேலான ஆதரவை அதற்கும் தருமாறு வேண்டுகிறேன்.நன்றி
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
Episode -159

சரி நான் கிளம்பறேன்,என்று மது இருவரிடம் விடைபெற்று கொள்ள

ஏன் மது ஒரு ரெண்டு நாள் தங்கி விட்டு போலாமே ஸ்ருதி விருப்பபட்டாள்.

இல்ல ஸ்ருதி,தலைக்கு மேல வேலை இருக்கு.அப்பா வேற ஊர்ல கிடையாது.உனக்காக தான் போட்டது போட்டபடி ஓடி வந்தேன்.நான் மீண்டும் கண்டிப்பாக இங்கே வர வேண்டி இருக்கும். அப்ப பார்க்கலாம்.

சரி மது,நாங்க இருவரும் உன்னை ஏர்போர்ட் வரை வந்து வழியனுப்பி வைக்கிறோம் என்று சொல்ல

இல்லை வேண்டாம் ஸ்ருதி,எனக்கு பிளைட் 11 மணிக்கு தான்.நீங்க என்னை வழியனுப்பி வைத்து விட்டு திரும்பி வர லேட்டாகி விடும்.அப்புறம் உங்க ரெண்டு பேர் இணைப்பை இன்றும் நான் தடுத்தது போல் ஆகி விடும்.இதுவரை உங்களை பிரித்து வைத்தே தவறு பண்ணி விட்டேன்.வேண்டாம் நீ இங்கேயே இரு என மது அழுத்தி சொன்னாள்.

இன்னிக்கு ஒரு நாள் தள்ளி போட்டால் ஒன்னும் குடிமூழ்கி விடாது மது.உன்கூட ஏர்போர்ட் வரை கண்டிப்பாக வரோம்.ஓகேவா

சார் என்ன மூஞ்சியை ஒரு மாதிரி வச்சி இருக்கீங்க, நான் தான் வாங்கிய சத்தியத்தை திருப்பி கொடுத்து விட்டேனே.சந்தோசமா இருங்க!

மது நீ வாங்கிய சத்தியம் தான் ஓரளவு எங்க ரெண்டு பேரை தடுத்து கொண்டு இருந்தது.இதுக்கு மேல என்ன நடக்குமோ என்று தான் மனதில் கொஞ்சம் திகிலா இருக்கு.

மதுவை வழியனுப்பி வைத்து விட்டு இருவரும் காரில் வீட்டுக்கு திரும்பி வரும் பொழுது, அனிதா ஷெட்டி மொபைலுக்கு வீடியோகால் செய்தாள்.

ஒரு நிமிஷம் அமைதியா இரு ஸ்ருதி,அனிதா ஃபோன் பண்றா.

என்னங்க எப்படி இருக்கீங்க! அனிதா கேட்க

சொல்லு அனிதா,நீ நல்லா இருக்கியா .குழந்தைகள் எப்படி இருக்காங்க

ம்ம் நல்லா இருக்காங்க,நான் ட்ரைனிங் போகும் சமயம் கிருஷ்ணவேணி பாட்டி நல்லா பார்த்து கொள்கிறார்கள்.ஆமா இந்த நேரத்தில் காரில் எங்கே போய்ட்டு இருக்கீங்க!என்று அனிதா கேள்வி கேட்க

ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று ஷெட்டி தடுமாற,"என்னங்க மது எதுக்கு வந்தா?"அடுத்த கேள்வியை அனிதாவிடம் தொடுத்தாள்.

"ஓ" மது வந்த விசயம் தெரிந்து தான் கேட்கிறாள் என்று ஷெட்டி உஷாரானான்.இங்கு இருந்து எந்த விசயமும் லீக் ஆக வாய்ப்பு இல்ல.அப்படி தெரிந்து இருந்தால் இந்நேரம் ஸ்ருதி விசயமும் தெரிந்து இருக்கும்.மது பற்றி மட்டும் கேட்கிறாள் என்றால் கண்டிப்பாக சென்னையில் இருந்து தான் விசயம் தெரிந்து இருக்கும் என்று எண்ணங்கள் மனதில் ஓடி இவளிடம் என்ன பேசலாம் என்று யோசித்து கொண்டு இருந்தது.

நான் கேட்டு எவ்வளவு நேரமாச்சு,என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க என்று அனிதா கத்தினாள்.

ஒரு நிமிஷம் அனிதா, கார் டிரைவ் பண்ணி கொண்டு இருப்பதால் சிக்னல் சரியாக கிடைக்கல.கொஞ்சம் பொறுமையா இரு என்று ஷெட்டி கெஞ்சினான்.

முதலில் வண்டியை ஓரங்கட்டி என்கிட்ட பேசுங்க,என்று மீண்டும் அனிதா கத்தினாள்.

ஷெட்டி காரை ஓரங்கட்டி "இப்ப எதுக்கு டென்ஷன் ஆவுற,எனக்கு புரியல."

நான் ஊரில் இல்லாத நேரத்தில் மதுவை வர வைத்து ஏதாவது கசமுசா பண்றீயா ? என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டாள் அனிதா.

அனிதா எதுவும் தெரியாம பேசாத,இங்கே மது வந்தது அவ ப்ரெண்ட் ஸ்ருதியை பார்க்க மட்டும் தான்.காலையில் வந்தாள்,இப்போ இதோ கிளம்பி விட்டாள்.நான் அவளை ஏர்போர்ட் சென்று வழி அனுப்பி விட்டு தான் வருகிறேன்.நீ வேண்டுமானால் அவளுக்கே ஃபோன் பண்ணி கேட்டுக்கோ.

நான் அவளுக்கு தான் முதலில் try பண்ணேன்.Not reachable என்று வந்தது.அதுக்கு அப்புறம் தான் நான் உனக்கு ஃபோன் பண்ணினேன்.

அவ பிளைடில் இருப்பதால், மொபைல் flight mode இல் இருக்கும் அனிதா .நீ ரெண்டு மணி நேரம் கழித்து அவளுக்கு ஃபோன் பண்ணு.

சரி நான் உன்னை நம்பறேன்.இங்க பாரு நீ சென்னை வந்தது.மதுவை சந்தித்தது எல்லாம் எனக்கு தெரியும்.யாரோ கஷ்டபடுகிற ஒருத்தருக்கு பணம் நீ கட்ட வந்து இருப்பதாக சொன்னார்கள்.அதனால் உன்னை சும்மா விட்டேன்.நீயோ இல்ல மதுவோ ஏதாவது சேர்ந்து தப்பு பண்ண நினைச்சீங்க ,உன்னை விட்டு விடுவேன்.ஆனால் மதுவை சும்மா கூட விடமாட்டேன்

இல்லடி அந்த மாதிரி எண்ணம் எல்லாம் எங்க ரெண்டு பேருக்கும் கிடையாதுடி,

சரி ஏதோ ஸ்ருதி என்ற பொண்ணை மது பார்க்க வந்ததா சொன்ன? யார் அது? என்று அனிதா கேட்டவுடன்,

ஷெட்டி உடம்பு குப்பென்று வேர்த்து கொட்டியது.அந்த நேரம் சரியாக கிருஷ்ணவேணி பாட்டி வந்து அழும் குழந்தையை கொடுக்க,அதை வாங்கி கொண்ட அனிதாவின் கவனம் சற்று திசை மாறியது.

குழந்தைக்கு பால் கொடுத்து முடிக்கும் வரை ஷெட்டி காத்து கொண்டு இருந்தான். அவன் கொட்டாவி விடுவதை பார்த்து "சரி சரி வீட்டுக்கு போய் தூங்குங்க."என்று அவளே போனை வைத்து விட்டாள்.

அப்பாடா என்று  ஸ்டீயரீங்கில் சாய்ந்து பெருமூச்சு விட்டான்.

இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த ஸ்ருதியோ எந்த சலனமும் படாமல் அமைதியாக இருந்தாள்.

ஸ்ருதியைப் பார்த்து
"வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது?
வந்ததால் இத்தனை துன்பமும் வாய்த்தது.
வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது
என் மனம் இன்று தான் அம்பலம் ஆனது"என்று ஷெட்டி  கூறினான்.மேலும் அவளை பார்த்து"அவ என்ன பேசினா கேட்டே இல்ல,மது என்னோட உடலுறவு கொண்டது எல்லாம் நான் அனிதாவின் கணவன் என்று தெரிவதற்கு முன்பு.ஒருவேளை நான் அனிதாவின் கணவன் என்று தெரிந்த பின்பு மது என்னுடன் sex வைத்து இருந்தால் அவள் மதுவை சும்மா கூட விட்டு இருக்க மாட்டாள்.அவ்வளவு possesive type அவள்.இத்தனைக்கும் அனிதா அனாதையாக நின்று இருந்த போது ஆதரவு கரம் உடனே நீட்டியவள் மது தான் புரிஞ்சிக்க.ஆனால் அப்பேர்ப்பட்ட மதுவையே ஹாஸ்பிடலில் spy வைத்து உளவு பார்க்கிறாள் அனிதா.thank god நல்ல வேளை நாம் மூன்று பேர் ஒன்றாக இருந்ததை அந்த spy பார்க்கவில்லை.பார்த்து இருந்தால் நம் கதை கந்தல் தான் புரிஞ்சிக்க ஸ்ருதி.

ஆனால் அவன் பேசியததை காதிலே வாங்கி கொள்ளாமல் ஸ்ருதி அவனை பார்த்து"வாழ்ந்தால் அது உன்னோடு தான் இல்லையேல் உடல் மண்ணோடு தான்" ஸ்ருதி ராகம் படிக்க,

ஸ்ருதி சினிமா டயலாக் எல்லாம் வேண்டாம்.இது நிஜம் என்று ஷெட்டி ஞாபகப்படுத்தினான்.

சரிடா.இப்போ மணி 12,இப்போ இருந்து அடுத்த 48 மணி நேரம் நானாக உன்னிடம் வந்து சூடேற்றும்படி நடந்து கொள்ள மாட்டேன்.ஆனா இந்த இரண்டு நாளில் நீயாக வந்து தொட்டு என்னுடன் உடலுறவு வைத்து கொண்டால் கவலையை விடு,அனிதாவிடம் போராடி கொள்வது என்னோட பொறுப்பு.ஒருவேளை அந்த 48 மணிநேரம் நீ என்னை வந்து தொடாவிட்டால் உடனே உன் பார்வையில் இருந்தே விலகி விடுகிறேன்.ஓகேவா

சரி என்று ஷெட்டி தலை அசைக்க,இவ்வளவு சொல்லியும் எப்படி இவள் தன் முடிவில் உறுதியுடன் இருக்கிறாள்?சரி எதிர்காலத்தில் வரும் வீண் பிரச்சினைகளை தவிர்க்க இவள் கண் பார்வையில் இருந்தாவது ஒளிந்து கொள்ள வேண்டும் என்று மனதில் எண்ணி கொண்டான்.

ஆனால் ஸ்ருதி மனம் ஒரு வித மகிழ்ச்சியில் இருந்தது.காரணம் அனிதா சொன்ன வார்த்தை ,மதுவுக்கும் ,உனக்கும் ஏதாவது நடந்தால் உன்னை விட்டு விடுவேன்.ஆனால் மதுவை சும்மா கூட விடமாட்டேன் என்ற வார்த்தைகள் திரும்ப திரும்ப காதில் ஒலித்தது.மது என்ற வார்த்தையை எடுத்து தன்னோட பெயரை பொருத்தி பார்த்தாள்.பிரச்சினை என்று வரும் பொழுது என்னிடம் தானே வரபோகிறது, இவனுக்கு எந்த பாதிப்பு இல்லை தானே.எனக்கு அது போதும் என்று எண்ணி ஸ்ருதி மனம் மகிழ்ச்சி அடைந்தது. கார் சீரான வேகத்தில் வீட்டை நோக்கி பயணித்து கொண்டு இருந்தது.

ஒளிந்து கொள்ள போகும் ஷெட்டியைப் எப்படி விதி ஸ்ருதியிடம் சேர்க்க போகிறது?அடுத்த எபிசோட் இல்



[Image: IMG-20230701-WA0002.jpg]
[+] 4 users Like Geneliarasigan's post
Like Reply
இன்று என்னோட இரண்டு கதைகளிலுமே update கொடுத்து உள்ளேன்.நாளை என்னால் ஏதாவது ஒரு கதை update மட்டுமே கொடுக்க முடியும்.எது வேண்டும் என்று சொல்லுங்கள்,
ஸ்ருதி,ஷெட்டி சங்கமம் எழுதவா,இல்லை ஜெனிலியா,கபாலி கூடல் கதை எழுதவா என்று comment இல் கூறுங்கள்
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
மிகவும் வித்தியாசமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
(01-07-2023, 10:30 PM)Geneliarasigan Wrote: இன்று என்னோட இரண்டு கதைகளிலுமே update கொடுத்து உள்ளேன்.நாளை என்னால் ஏதாவது ஒரு கதை update மட்டுமே கொடுக்க முடியும்.எது வேண்டும் என்று சொல்லுங்கள்,
ஸ்ருதி,ஷெட்டி சங்கமம் எழுதவா,இல்லை ஜெனிலியா,கபாலி கூடல் கதை எழுதவா என்று comment இல் கூறுங்கள்

ஜெனிலியா அப்டேட் வேண்டும் நண்பா 

நான் இந்த கதைக்கு ரொம்ப அடிக்ட் ஆயிட்டேன் 

மிக அருமையான கதை பயணம் நண்பா 

வாழ்த்துக்கள்
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
(05-07-2023, 07:37 AM)Vandanavishnu0007a Wrote: ஜெனிலியா அப்டேட் வேண்டும் நண்பா 

நான் இந்த கதைக்கு ரொம்ப அடிக்ட் ஆயிட்டேன் 

மிக அருமையான கதை பயணம் நண்பா 

வாழ்த்துக்கள்

ரொம்ப நன்றி நண்பா,தங்களை போன்ற ஒரு legend வந்து என் கதையை பிடிக்கும் என கூறியது எனக்கு மிக சந்தோஷம்.ஆனால் நான் இந்த கேள்வியை 1 ந் தேதி கேட்டேன்.அதற்கு பிறகு ஜெனிலியா update மட்டும் நான்கு கொடுத்து விட்டேன்.இப்பொழுது இந்த கதைக்கு தான் update கொடுக்க வேண்டும்.மீண்டும் நன்றி  Namaskar
Like Reply
Episode -160

காலை சரியாக 5 மணி ஸ்ருதி எழுந்த போது ஷெட்டி படுக்கை வெறுமையாய் இருந்தது.மேலும் ஒரு லெட்டர் வேறு வைக்கப்பட்டு இருந்தது.

அதில் சாரி ஸ்ருதி,உன்னை பக்கத்தில் வைத்து கொண்டு என்னை கட்டுப்படுத்துவது கடினம்.அனிதாவை நினைத்தும் பயமாக இருக்கிறது.அதனால் நீ கொடுத்த கெடு இரண்டு நாட்கள் வரை நான் உன் கண்ணில் இருந்து மறைந்து இருக்க போகிறேன்.என்னை மன்னித்து விடு.என்னை போனில் தொடர்பு கொள்ள வேண்டாம்.வீண் முயற்சி என்று எழுதப்பட்டு இருந்தது.

ஸ்ருதிக்கு இதை படித்ததும் அவள் இதழோரம் சிரிப்பு தான் வந்தது.இந்த இரண்டு நாட்களுக்குள் அவனை எப்படியும் பார்ப்பேன் என்று அவள் உள்மனம் சொல்லியது.ஆனால் அதற்காக அவள் சும்மா இருக்கவும் மனம் இல்லை.தன்னால் இயன்ற அளவு தேட எண்ணினாள்.

ஜன்னல் வழியே அவளுக்கு தூரத்தில் தெரிந்த ஒரு மலை அவளை ஈர்த்தது.

தாயம்மாவை பார்த்து அது என்ன மலை என்று கேட்க,

அது கந்தமாதன மலை என்று கூறினார்.மேலும் அங்கு பழங்காலத்தில் இந்திரஜித் என்ற அரக்கன் அரசாண்டதாகவும்,அதற்கு சாட்சியாக இன்னும் அங்கு கோட்டை ஒன்று உள்ளது என கூறினார். அந்த கோட்டைகுள்ளே அவன் வழிபட்ட சிவலிங்கம் ஒன்று உள்ளது என்றும் கூறினார்.ஆனால் அங்கு செல்லும் பாதை மிகவும் கடினம் என்று யாரும் அங்கு செல்வது இல்லை.அங்கு தான் அவன் வேண்டிய வரத்தை பெற்றானாம்.அதனால் அவன் பூஜை செய்து வழிப்பட்ட கோவிலில் சென்று விளக்கு ஏற்றினால் நாம் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை பலருக்கும் உள்ளது என்றும் கூறினார்.

அப்ப நான் உடனே அங்க போகனும் என்று ஸ்ருதி கூற

இல்லம்மா,உங்களை இரண்டு நாட்கள் கிளாஸை தவிர வேறு எங்கும் செல்ல கூடாது என்று ஐயா உத்தரவு.உங்கள் பாதுகாப்பிற்கு இரண்டு போலீஸை வேறு விட்டு சென்று உள்ளார்.

ஸ்ருதிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

ஷெட்டி மனதை நொந்து கொண்டே அந்த மலையை ஏறி கொண்டு இருந்தான்.
"ஷெட்டி உன் நிலைமை எப்படி ஆயிடுச்சு பார்த்தியா?உன்னை பார்த்து எல்லோரும் ஓடி ஒளிந்த காலம் போய்,இப்போ ஒரு சாதாரண பொண்ணை பார்த்து ஓட   வேண்டியதாகி விட்டது பார்த்தியா! அதுவும் உன் சொந்த வீட்டை விட்டு?எல்லாம் விதி என்று தன்னை தானே மனதுக்குள் நொந்து கொண்டே ஏறினான்."

மலையில்  ஏறி அந்த கோட்டையை வந்தடைந்தான்.

பாழடைந்து கிடந்த கோட்டை முழுவதும் சுற்றி பார்க்க அது ஏனோ தனக்கு பரிட்சயமான முன்பு பார்த்த இடமாக தோன்றியது. இவ்வளவு நாட்களாக இங்கு இருந்தும் தனக்கு ஏன் இங்கு வர தோன்றவில்லை என்று அவன் மனம் கேட்டது.இங்கு தான் ஸ்ருதிக்கும்,அவனுக்கும் சாந்தி முகூர்த்தம் நடக்க போகிறது என்று அவன் அறியவில்லை.

அப்பொழுது அசரீரியாக "வா இந்திரஜித் "என்ற குரல் கேட்டது .

குரல் வந்த திசையை பார்க்க, யாரும் அங்கே தென்படவில்லை.

என்னை இங்கே பாறை இடுக்கில் பார் என்று குரல் வர,அந்த பாறை இடுக்கில் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.

அதன் உள்ளே ஒரு முனிவர் ததரை தொடும் அளவிற்கு தாடி வைத்து கொண்டு, அவனை பார்த்து சிரித்து கொண்டு இருந்தார்.

யோவ் நீ எப்படியா இதற்குள் போன? ஷெட்டி ஆச்சரியமாய் கேட்க,

முனிவர் தன் உருவத்தை எலியின் அளவுக்கு சிறிதாக்கி கொண்டே வந்து,பாறை பிளவில் இருந்து வெளியே வந்து மீண்டும் உருவத்தை பழைய உருவத்திற்கு மாற,

அதை பார்த்து வியப்பில் ஆழ்ந்த ஷெட்டி " எப்படியா இந்த மாதிரி எல்லாம் மேஜிக் பண்ற எனக்கும் சொல்லி கொடுய்யா?"

ஹாஹாஹாஹா என்று அந்த கோட்டை சுவர்கள் அதிரும்படி சிரித்தார்.

"என்ன இந்திரஜித் இதெல்லாம் என்ன ஜுஜுபி நாளை இரவு தான் உனக்கு ராஜ சுகமே கிடைக்க போகிறதே!"என்று ஷெட்டியைப் பார்த்து கூறினார்.

சாமி என்ன ஜுஜுபி என்ற வார்த்தை எல்லாம் பேசறீங்க,என் பேர் ஒன்னும் இந்திரஜித் இல்ல,என் பேரு ஷெட்டி.

மீண்டும் அந்த முனிவர் சிரித்தார்.

அது உனக்கு நீயே சூட்டி கொண்ட பெயர்,உன்னோட இந்த பிறவியில் வைக்கப்பட்ட பேர் சேது,உன்னோட முதல் பிறவியின் பெயர் தான் இந்திரஜித்.இந்த கோட்டை தான் நீ ஆண்ட கோட்டை.இங்கு தான் நீ முக்தி வரம் வேண்டி தவம் இருந்தாய்.அந்த 3 ரோஜாக்கள் உன்னுடன் கூட வேண்டும் என்பதற்காகவே பிறப்பு எடுத்தவர்கள்.இப்பிறவியில் நீ முக்தி பெற அந்த மூன்று ரோஜாக்களுடன் கூட வேண்டும் என்பது நியதி.இதை யாராலும் மாற்ற முடியாது.

சாமி என்ன புருடா விடுறீங்க? என் விசயத்தை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு என்கிட்ட பணம் பறிக்கலாம் என்று பார்க்கீறிங்களா! அதெல்லாம் என்கிட்ட நடக்காது.

அற்ப பணம் அதை வைத்து கொண்டு நான் என்ன செய்ய ?

பின்ன வேற என்ன என்னிடம் எதிர்ப்பார்க்கீறிங்க?

எனக்கு எதுவும் வேண்டாம் மகனே !நான் சொல்வது உண்மை என்று அவள் நாளை உன்னை தேடி வரும் போது புரியும்.

அய்யயோ நாளை அவள் என்னை தேடி வந்து விட்டால் என்ன செய்வது?ஷெட்டி மனதில் நினைக்க அதையும் சாமியார் கண்டு பிடித்து விட்டார்.

அவள் நாளை உன்னை தேடி வந்து விட்டால் என்ன செய்வது என்று தானே யோசிக்கிறாய்?

ஆஹா என் மனதில்  நினைப்பது எல்லாம் இவருக்கு தெரிகிறதே என்று அவன் ஒரு நிமிடம் யோசிக்க

நீ நினைப்பது எல்லாம் எனக்கு தெரியும் இந்திரஜித் ,அவள் உனக்காக தான் பிறப்பு எடுத்து உள்ளாள் என்பதை நான் உனக்கு புரிய வைக்கிறேன்.உனக்கு கூடு விட்டு கூடு பாயும் வித்தை தெரியுமா?

ம் தெரியும் சாமி,அது ஒரு கட்டு கதை என்று தெரியும்.

அது கட்டுக்கதை அல்ல,உண்மை என்று நாளை உனக்கு தெரிய வரும்.அவள் நாளை உன்னை கண்டிப்பாக தேடி வருவாள்.அப்படி அவள் வரும் பொழுது உன் உடலில்  நானும் என் உடலில் நானும் மாறி கொள்வோம்.உன் உருவில் நான் அவளிடம் சென்று அவளை அடைய முயற்சிக்கிறேன்.ஆனால் அவள் அது நீ அல்ல என்று என்னை எளிதாக கண்டுபிடித்து விடுவாள்.என்னையும் தொட விட மாட்டாள்.அப்பொழுது உனக்கு புரிய வரும். அவள் உனக்காக பிறப்பு எடுத்தவள் என்று.பின்பு மீண்டும் அவரவர் உருவத்தை அடைந்து கொள்ளலாம்.சரியா என்று அந்த முனிவர் கேட்க

ஷெட்டி ஒரு நிமிடம் யோசித்து சரி என்றான்.

ஸ்ருதி எப்படியாவது தன் பாடிகார்ட்ஸ் ஆக வரும் போலீஸிடம் இருந்து தப்பிக்க திட்டம் போட்டாள். தன் வகுப்பு தோழியாக வரும் பாத்திமாவிடம் புர்கா ஒன்றை தனக்காக நாளை எக்ஸ்டிரா எடுத்து வருமாறு கேட்க அவளும் ஒப்பு கொண்டாள்.

மறுநாள் கிளாஸ் முடிந்து ஸ்ருதி புர்கா உடை அணிந்து போலீஸ் கண்களில் இருந்து தப்பி தனக்காக ஃபாத்திமா கொடுத்த சைக்கிளில் கந்தமாதன மலை நோக்கி பறந்தாள்.

கந்தமாதன மலை அடிவாரத்தை அடைந்த ஸ்ருதி , புர்காவை கழட்டி சைக்கிளை புதர் மறைவில் வைத்து விட்டு வேகமாக மலை ஏற தொடங்கினாள்.

ஷெட்டி ,ஸ்ருதி மலை ஏறி கொண்டு இருப்பதை பார்த்து விட்டு சாமியாரிடம் "சாமி நீங்க சொன்ன மாதிரியே அவள் வந்து கொண்டு இருக்கிறாள்" என்று கூற

சாமியார் அவளை பார்த்தவுடன்,"ஆகா தங்க விக்ரகம் போல் அல்லவா இவள் ஜொலிக்கிறாள்.இவளை போன்ற பேரழகியை என் வாழ்வில் நான் பார்த்ததே இல்லையே.செம்பருத்தி பூ தேகம்,அகன்ற நெற்றியில் வில்லென்ற புருவம், நாணம் உள்ள கண் அழகு,கூரான நாசி,தேன் சிந்தும் உதடுகள்,பால் நிறத்தில் சங்கு கழுத்து ,நன்றாக உருண்டு திரண்ட மல்கோவா மாம்பழங்கள்,உடுக்கை போல் மார்பு விரிந்து இடுப்பு சிறுத்து மீண்டும் கீழே பிட்டம் அகன்று அல்லவா இருக்கிறது. கண்ணில் தெரியும் இதுவே இவ்வளவு அழகு என்றால் இன்னும் மறைந்து இருக்கும் பாகங்கள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கும்.பிரம்மன் படைத்ததில் இவள் ரொம்ப ரொம்ப தனிச்சிறப்பு.யார் சொன்னது?எல்லோருக்கும் ஏதாவது ஒரு குறை இருக்கும் என்று.இதோ குறைகளே இல்லாமல் எல்லாவற்றிலும் முழுமை பெற்று அழகே உருவாக முன் வந்து கொண்டு இருக்கிறாள் என்று ஜொள்ளு விட்டார்.பெண்ணிற்கே உண்டான இலக்கணம் அவள்.இவளிடம் ஒரே ஒருமுறை உடலுறவு கொண்டால் நான் இப்பிறவி பலனையே அடைந்து விடுவேனே.அப்புறம் எதுக்கு எனக்கு முக்தி? என்று மனதில் நினைத்து தடுமாறினார்.முதலில் இவன் உடலில் இடம் மாறி நாம் அவளை நெருங்குவோம் என்று நினைத்தார்.

ஷெட்டி மற்றும் சாமியார் கோட்டையில் மறைவான பகுதிக்கு சென்றனர்.சாமியார் ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் என்ற மந்திரத்தை செபித்து தன்னிடம் இருந்த ஒரு மூலிகை செடியை அவன் மீது வீச இருவர் உடலும் ஒரு சேர கீழே விழுந்து துடித்து அடங்கியது.பின் அவரவர் உடலில் இருந்த உயிர்கள் இடம் மாறி கொண்டன.

ஸ்ருதி அதற்குள் கோவிலை சுத்தம் செய்து பட்டுபுடவையில் விளக்கு ஏற்றி கொண்டு இருந்தாள்.

ஷெட்டி உடலில் புகுந்த சாமியார் ஸ்ருதியை அடைய அவளை நோக்கி நடந்தார்.

ஷெட்டி உடலில் புகுந்த சாமியாரை ஸ்ருதியினால் அடையாளம் காண முடியுமா?அப்படியே அடையாளம் கண்டு கொண்டாலும் மந்திர தந்திரங்களில் கை தேர்ந்த சாமியாரிடம் இருந்து தப்பிக்க முடியுமா?ஆனால் ஸ்ருதி தன் கன்னி தன்மையை இழக்க போவது என்பது இன்று நிச்சயம்.அது யாருடன்?ஷெட்டி உடனா? இல்லை சாமியாரிடமா?ஸ்ருதியிடம் இருந்து ராஜ சுகத்தை பெற போவது ஷெட்டியா? இல்லை சாமியாரா?

இன்னும் 5 அல்லது 6 பதிவுகளில் இக்கதை முடிவுறும் என்று நினைக்கிறேன்.

[Image: images-42.jpg]
[+] 4 users Like Geneliarasigan's post
Like Reply
Excellent story moving, ஒவ்வொரு பதிவின் முடிவிலும் ஒரு சஸ்பென்ஸ் ஆக கொண்டு வந்து முடிக்கிறீர்கள்.காமம் குறைவாக இருந்தாலும் கதை கொண்டு செல்லும் விதம் மிக அருமை.அவன் வரம் வாங்கிய இடத்திலியே ஷெட்டி ,ஸ்ருதி சங்கமம் நிகழ போவது எல்லாம் கதை ஆசிரியரின் டச். one of the best story I ever read.and one of the underrated story in this site.thank you
[+] 1 user Likes M.Raja's post
Like Reply
Semma update nanba
எனக்கு சொர்கம் காட்டிய பூக்கள் 

https://xossipy.com/thread-51938.html

[+] 1 user Likes Priyankd89's post
Like Reply
Super twist indrajitha character wow semma arpudham
Keep rocking
[+] 1 user Likes krishkj's post
Like Reply
Fantastic Update Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
(06-07-2023, 04:51 AM)krishkj Wrote: Super twist indrajitha character wow semma arpudham
Keep rocking

இந்திரஜித் கேரக்டர் ஏற்கனவே இந்த கதையில் உருவாக்கியது தான் நண்பா,page no 50 இல் உள்ளது. ஷெட்டி தான் போன பிறவியில்  இந்திரஜித் என்று சொல்லி இருப்பேன்.
Like Reply
(05-07-2023, 11:41 PM)Priyankd89 Wrote: Semma update nanba

நன்றி நண்பா
Like Reply
(05-07-2023, 10:03 PM)M.Raja Wrote: Excellent story moving, ஒவ்வொரு பதிவின் முடிவிலும் ஒரு சஸ்பென்ஸ் ஆக கொண்டு வந்து முடிக்கிறீர்கள்.காமம் குறைவாக இருந்தாலும் கதை கொண்டு செல்லும் விதம் மிக அருமை.அவன் வரம் வாங்கிய இடத்திலியே ஷெட்டி ,ஸ்ருதி சங்கமம் நிகழ போவது எல்லாம் கதை ஆசிரியரின் டச். one of the best ever story I read.and one of the underrated story in this site.thank you

நன்றி நண்பா
Like Reply
(06-07-2023, 05:00 AM)omprakash_71 Wrote: Fantastic Update Nanba

தொடர் ஊக்குவிப்பை தரும் நண்பருக்கு நன்றி
Like Reply
ஷெட்டி இந்திரஜித் மறுபிறவி மிக அருமை நண்பா 

டைம் கிடைக்கும் போது அப்டேட் போடுங்க நண்பா பிளீஸ் 

வாழ்த்துக்கள்
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
(06-07-2023, 03:04 PM)Vandanavishnu0007a Wrote: ஷெட்டி இந்திரஜித் மறுபிறவி மிக அருமை நண்பா 

டைம் கிடைக்கும் போது அப்டேட் போடுங்க நண்பா பிளீஸ் 

வாழ்த்துக்கள்

ஷெட்டி தான் இந்திரஜித் என்று Page no 50 இல் சொல்லி இருப்பேன்.அவனுக்கு ஏன் இந்த 3 ரோஜாக்கள் வாழ்க்கையில் கிடைக்கிறது என்று justification கொடுத்து இருப்பேன் நண்பா.தாங்கள் என் கதைக்கு வந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி  Namaskar
Like Reply
(06-07-2023, 08:54 PM)Geneliarasigan Wrote: ஷெட்டி தான் இந்திரஜித் என்று Page no 50 இல் சொல்லி இருப்பேன்.அவனுக்கு ஏன் இந்த 3 ரோஜாக்கள் வாழ்க்கையில் கிடைக்கிறது என்று justification கொடுத்து இருப்பேன் நண்பா.தாங்கள் என் கதைக்கு வந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி  Namaskar

Again oru murai page 50 padichikkiren nanba

Thanks for the info nanba
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
(07-07-2023, 11:22 AM)Vandanavishnu0007a Wrote: Again oru murai page 50 padichikkiren nanba

Thanks for the info nanba

நன்றி நண்பா
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)