Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
4, 5 வரி கதைக்கு கமெண்ட் கேட்டு வாங்கி spam பண்றியே
#21
I need two help from u nanba என்ற இந்த மெசேஜ் படித்தவுடன்நான் ஆரம்பத்தில் பழைய ஆட்களுக்கு நட்புடன் எழுதுகிறார் என்று நினைத்து அவர் கேட்ட கமெண்ட்ஸுக்கும், கூட்டுக்கதை எழுதும் வேண்டுகோளுக்கும் அன்பாக ‘முடியாது’ என்று நாகரிகமாக பதில் அளித்தேன். பின் பார்த்தால், அவர் கதைகளையே படித்திராத பல புது ஆட்களுக்கும் இதே மெசேஜ் போயிருக்கிறது.

இதில் கொடுமை என்ன என்றால் நான் முடியாது என்று பதில் அளித்து இரண்டு நாட்களில் எனக்கு ஆரம்ப மெசேஜ் திரும்ப வந்தது.

Hi nanba

நான் பயந்து போய் “ஐயோ மறுபடியுமா?” என்று பதில் அனுப்பினேன். அடுத்த மெசேஜ் தான் மிகப் பெரிய கொடுமை

I need two help from u nanba

தனிப்பட்ட மெசேஜ்களை வெளியிடுவது நாகரிகம் அல்ல என்று உறுதியாக நினைப்பவன். ஆனால் அடுத்தவரைப் பைத்தியக்காரனாக்கும் இது போன்ற பைத்தியத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை.

இப்போதும் எனக்கு அவர் மீது மரியாதை உண்டு. ஒரு காலத்தில் நன்றாக எழுதியவர். பலரையும் ஊக்கப்படுத்தியவர். ஆனால் இப்போது இப்படி ஆகி விட்டார். அதனால் புகார் செய்ய மனம் வரவில்லை. அவர் பெயர் பார்த்தாலே அந்த திரியைத் தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
  J.Z.Antony
அழகின் ரசிகன்
[+] 1 user Likes jzantony's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
இந்தத் திரியே தேவையில்லாதது
புலம்புகிற யாராவது தங்கள்சுய அடையாளத்தை சொல்ல முடியுமா?
அப்புறம் வேறு என்ன செய்ய முடியும்
நானும் இப்படிப் புலம்பியவன்தான்

..
அப்புறம் நிதர்சனம் பார்த்து சரியாகிவிட்டேன்
Like Reply
#23
(07-06-2023, 01:43 PM)Nandhinii Aaryan Wrote: மகி எனக்கும் இதே மாதிரி மெசேஜ் வந்தது டா, இதை பார்த்தா எல்லாருக்கும் அவர் அனுப்பிருப்பார் போலயே... நான் இதுவரை அவருடைய கதைகள் ஒன்று கூட படித்தது இல்லை நல்லா எழுதுனா காமெண்ட் வீவ்ஸ் வர போகிறது இதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்

ஏனுங்கோ!!!
கதையே படிக்க மாட்டீங்களாம்
..
படிக்காமலே நல்லா இருக்கு நல்லா இல்லைனு சொல்லிருவீங்களாம்!!!
அது எப்டிங்கோ
Like Reply
#24
காணாமல் கரைந்து மறைந்து போன என் அன்பு நண்பர்களுக்கு என் அன்பு வணக்கம்

ஏன் இப்போதெல்லாம் என்னை பற்றி அவதூறு கமெண்ட்ஸ் வருவதில்லை.. 

நீங்கள் கொடுத்த உற்சாகத்தாலும் ஊக்கத்தாலும்தான் என்னால் எதிர் நீச்சல் அடித்து நிறைய கதைகள் எழுத முடிந்தது 

இந்த எதிர்ப்பு திரி கடைசி வரை சக்கை போடு போடும்.. அதிக கமெண்ட்ஸ் வரும் என எதிர் பார்த்து ஏமாற்றம் அடைந்தேன் 

மீண்டும் இந்த எதிர்ப்பு திரிக்கு உயிர் கொடுத்து ஆதரவு தெரிவிக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் பிளீஸ் 

என்னை மறந்து விடாதீர்கள் நண்பா

ஏதாவது சொல்லி திட்டிக்கிண்டே இருங்கள்.. 

அப்போதுதான் எனக்கு நீங்கள் எல்லாம் என்னோடு இருந்து ஆதரவளிக்கும் தெம்பு எனக்கு இருக்கும் நண்பா 

மீண்டும் திரிக்கு உயிர் கொடுங்கள் பிளீஸ் 

நன்றி
Like Reply
#25
மேலே என் பதிவுக்கு அவரிடம் பதில் இல்லையே நண்பரே..
அவ்வளவுதான்..
விடுங்கள்
Like Reply
#26
(01-07-2023, 08:26 AM)Vandanavishnu0007a Wrote: காணாமல் கரைந்து மறைந்து போன என் அன்பு நண்பர்களுக்கு என் அன்பு வணக்கம்

ஏன் இப்போதெல்லாம் என்னை பற்றி அவதூறு கமெண்ட்ஸ் வருவதில்லை.. 

நீங்கள் கொடுத்த உற்சாகத்தாலும் ஊக்கத்தாலும்தான் என்னால் எதிர் நீச்சல் அடித்து நிறைய கதைகள் எழுத முடிந்தது 

இந்த எதிர்ப்பு திரி கடைசி வரை சக்கை போடு போடும்.. அதிக கமெண்ட்ஸ் வரும் என எதிர் பார்த்து ஏமாற்றம் அடைந்தேன் 

மீண்டும் இந்த எதிர்ப்பு திரிக்கு உயிர் கொடுத்து ஆதரவு தெரிவிக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் பிளீஸ் 

என்னை மறந்து விடாதீர்கள் நண்பா

ஏதாவது சொல்லி திட்டிக்கிண்டே இருங்கள்.. 

அப்போதுதான் எனக்கு நீங்கள் எல்லாம் என்னோடு இருந்து ஆதரவளிக்கும் தெம்பு எனக்கு இருக்கும் நண்பா 

மீண்டும் திரிக்கு உயிர் கொடுங்கள் பிளீஸ் 

நன்றி

நண்பரே. எங்களைப் போன்றோர் இங்கு வரவேற்பு சரியில்லாமல், எழுதியதை நிறுத்தியது போல் நிறுத்தாமல் தொடர்ந்து பல கதைகளை எழுதி வருவதற்கு உண்மையிலேயே முதலில் என் பாராட்டுக்கள்.

ஆனால் முப்பதுக்கும் மேல் கதைகள் சொந்தப் பெயரிலும், நாலைந்து கதைகள் கூட்டுப்பெயரிலும் குட்டி அப்டேட்கள் எழுதிக் கொண்டே போய், சலித்துப் போன வாசகர்கள் விமர்சித்த பின்னும் நிறுத்தாமல் எழுதி, இனி அறிவுரையோ, விமர்சனமோ செய்வது வீண் என்ற புரிதலில் அவர்கள் உங்கள் பெயருள்ள அப்டேட்களைப் படிப்பதையே நிறுத்தியதை உங்கள் வெற்றி போல் விமர்சனம் செய்து இப்படி பதிவு போடுவது வேடிக்கை தான். இது பள்ளியில் எத்தனை கண்டித்தும் அறிவுரை சொல்லியும் திருந்தாத சில ரௌடிப் பையன்களை ஆசிரியர்கள் ஒரு கட்டத்தில் கண்டு கொள்ளாமல் போவதை அந்த ரவுடிப் பையன்கள் தங்கள் வெற்றியாக சொல்லிக் கொள்வது போலத் தான். உங்களைப் போன்ற மூத்த எழுத்தாளருக்கு இது பெருமை அல்ல சிறுமையே.

ஒரு காலத்தில் நல்ல கதைகளை எழுதியவர் நீங்கள். அதே போல் அடுத்தவர்கள் எழுதியதையும் பாராட்டி ஊக்குவித்தவர் நீங்கள். உங்கள் அளவு மற்ற எழுத்தாளர்களை இங்கே யாரும் ஊக்குவித்தது கிடையாது என்பதையும் நான் பார்த்திருக்கிறேன். அந்த மரியாதை உங்கள் மீது எனக்கு இருக்கிறது. முதல் நான்கு பக்கங்களில் தங்கும் பத்து பத்து கதைகள் இருப்பதை விட, வாசகர்கள் மனதில் தங்கும் இரண்டு மூன்று நல்ல கதைகள் எழுதப் பாருங்கள். நடப்பில் நாற்பது கதைகள் எழுதும் எந்த எழுத்தாளனுக்கும் அவ்வளவு நல்ல தரமான கதைகள் கொடுப்பது சாத்தியம் அல்ல. 

வாசகர்கள் கமெண்ட் போடுவதில்லை என்று பழைய புலம்பலை பதிலாகச் சொல்லாதீர்கள். அப்படி இருந்தால் நிறுத்தி விடுங்கள். உண்மையில் உங்கள் கதை தரமாக இருந்தால் தாமதமாகவாவது வாசகர்கள் அப்டேட்கள் கேட்பார்கள். அந்த அளவு அந்தக் கதையில் ஒன்றுமில்லை என்று அவர்கள் நினைத்தால், அவர்களுக்காக கதைகள் எழுதுவது ஒரு எழுத்தாளனுக்கு சிறுமையே. அது ’என்னைத் திட்டுங்கள்’ என்று வடிவேலு லெவலுக்கு இறங்கி கேட்டுக் கொள்வதற்கு இணையான சிறுமை.

இனி இது போன்ற கமெண்ட்ஸுக்கு இவ்வளவு விவரமாக பதில் எழுதப் போவதில்லை. (இது கூட உங்கள் மீது எனக்கு முன்பு இருந்த மரியாதையால் தான் எழுதுகிறேன். )  மாற்றிக் கொள்வதும், இப்படியே தொடர்வதும் உங்கள் விருப்பம்.
[+] 2 users Like dreamsharan's post
Like Reply
#27
(01-07-2023, 10:34 AM)dreamsharan Wrote: ஆனால் முப்பதுக்கும் மேல் கதைகள் சொந்தப் பெயரிலும், நாலைந்து கதைகள் கூட்டுப்பெயரிலும் குட்டி அப்டேட்கள் எழுதிக் கொண்டே போய், சலித்துப் போன வாசகர்கள் விமர்சித்த பின்னும் நிறுத்தாமல் எழுதி, இனி அறிவுரையோ, விமர்சனமோ செய்வது வீண் என்ற புரிதலில் அவர்கள் உங்கள் பெயருள்ள அப்டேட்களைப் படிப்பதையே நிறுத்தியதை உங்கள் வெற்றி போல் விமர்சனம் செய்து இப்படி பதிவு போடுவது வேடிக்கை தான். இது பள்ளியில் எத்தனை கண்டித்தும் அறிவுரை சொல்லியும் திருந்தாத சில ரௌடிப் பையன்களை ஆசிரியர்கள் ஒரு கட்டத்தில் கண்டு கொள்ளாமல் போவதை அந்த ரவுடிப் பையன்கள் தங்கள் வெற்றியாக சொல்லிக் கொள்வது போலத் தான். உங்களைப் போன்ற மூத்த எழுத்தாளருக்கு இது பெருமை அல்ல சிறுமையே.

............

வாசகர்கள் கமெண்ட் போடுவதில்லை என்று பழைய புலம்பலை பதிலாகச் சொல்லாதீர்கள். அப்படி இருந்தால் நிறுத்தி விடுங்கள். உண்மையில் உங்கள் கதை தரமாக இருந்தால் தாமதமாகவாவது வாசகர்கள் அப்டேட்கள் கேட்பார்கள். அந்த அளவு அந்தக் கதையில் ஒன்றுமில்லை என்று அவர்கள் நினைத்தால், அவர்களுக்காக கதைகள் எழுதுவது ஒரு எழுத்தாளனுக்கு சிறுமையே. அது ’என்னைத் திட்டுங்கள்’ என்று வடிவேலு லெவலுக்கு இறங்கி கேட்டுக் கொள்வதற்கு இணையான சிறுமை.

.................

தடி கொடுத்து அடி வாங்குவது என்பது இது தானோ? Tongue Big Grin
யாரையும் பாதிக்காமல் இன்பம் கொடுத்து இன்பம் எடு!
மகன் மற்றும் நண்பர்களின் மன்மதலீலை  Heart
காமம் பகிரும் காளைகள் Heart 
Like Reply
#28
திரி மீண்டும் கலைக்கட்டுகிறது.. 

பங்கேற்போருக்கு நன்றி 

வியூஸ் குறையும் போதுதான் நான் என் தோல்வியை ஒப்புக்கொள்வேன் நண்பா 

கமெண்ட் ஒரு பொருட்டல்ல.. 

தினமும் குறைந்தது 1000 பேர் என் கதையை பார்க்கிறார்கள் (படிக்க வேண்டாம்.. சும்மா கிளிக் பண்ணி பார்த்தால் மட்டுமே போதும்)

இந்த ரவுடி எழுத்தாளனுக்கு அதுவே ஒரு வெற்றிதான் 

பார்வையாளர்கள் குறையட்டும்.. கண்டிப்பாக எந்த கதைக்கு ஜீரோ வியூஸ் வருகிறதோ.. அந்த கதையை மட்டும் நிறுத்திக்கொள்வேன் நண்பா 

கூட்டு சேர்ந்து கதை எழுதுவதை குறித்து வருத்தம் தெரிவித்திருந்தீர்கள் 

எனக்கு இரட்டை எழுத்தாளர்கள் சுபா (சுரேஷ் பாலா) மேல் கொள்ளை மோகம்.. 

அவர்களை போல ஆகவேண்டும் என்ற முயற்சியில்தான் இந்த கூட்டு பொரியல் கதைகள் முயற்சித்தேன் 

இப்படி இன்னொரு எழுத்தாளரோடு சேர்ந்து எடுத்துவது தவறு என்று நினைத்தாலும் என்னை மன்னிக்கவும் 

இருந்தாலும் என் முயற்சியை கைவிடாமல்.. இன்னும் நிறைய எழுத்தார்களோடு இன்னும் நிறைய நிறைய எழுத முயற்சிப்பேன் 

எனக்கு நியாபக அறிவு குறைந்து விட்டது.. அதனால்தான் இப்போது கம்மியான எண்ணிக்கையில் கதை எழுதி வருகிறேன் 

வெண்டக்காயையும் முருங்கைக்காயும் தினமும் சாப்பிட்டு வருகிறேன் 

அறிவும் ஆற்றலும் அதிகம் ஆனதும்.. இன்னும் நிறைய கதைகளை எழுத முயற்சிப்பேன் என்று மிக மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் 

மீண்டும் தொடரும் பேராதரவுக்கு நன்றி நண்பா
Like Reply
#29
ஆர்.பி.சவ்த்ரி தயாரிப்பில் லிவிங்ஸ்டன் முதல் முதல் டைரக்ட் பண்ண படம் சுந்தர புருஷன் 

அதில் முதல் காட்சியில் லிவிங்ஸ்டன் இன்ட்ரோ காட்சியில் அவரை ஊர் மக்கள் புகழ்ந்து பாடுவார்கள்.. 

ஏய் நிறுத்து நிறுத்து நிறுத்து என்று சொல்லி அவர்களை நிறுத்த சொல்லிவிட்டு.. 

இப்போ என்னை திட்டி பாடுங்க.. என்று சொல்வார் 

பார்த்திபனுக்கு அடுத்து லிவிங்ஸ்டன் அப்படி வித்தியாசமான முயற்சி செய்தது எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது 

இரண்டு பேர் பாராட்டுவதை காட்டிலும் 100 பேர் திட்டுவதையே அதிகம் விரும்ப ஆரம்பித்தேன் 

காரணம் நம்மை நல்ல விதத்தில் பார்க்கும் இரண்டு பேர் எண்ணிக்கை குறைவு.. 

ஆனால் திட்ட சொன்னால் 1000 பேர் ரெடியாக இருப்பார்கள் 

எனக்கு அந்த 1000 தான் வேண்டும் 

அந்த ஆயிரத்தில் ஒருவனாக அவர்கள் நினைவில் இருக்க விரும்புகிறேன் 

இப்போ கூட சமீபத்தில் வெளியான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் ௧௯௪௭

அதில் கவுதம் கார்த்திக்கை இன்ட்ரோ சாங்கில் திட்டி பாடுவார்கள்.. 

அந்த வித்தியாசம் ரொம்ப பிடித்து இருந்தது 

அதனால் என்னை எவ்ளோவுக்கு எவ்ளோ கேவலமாக திட்டுகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. 

என்னை அடிமட்டமாக விமர்சிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. 

உங்கள் மேல் வைத்து இருக்கும் மரியாதை ஒரு குண்டுமணி அளவு கூட குறையாது என்பதை ஸ்ட்ராங்காக கூறுவேன் 

தொடர்ந்து தரும் நெகட்டிவ் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா
Like Reply
#30
(01-07-2023, 04:00 PM)Vandanavishnu0007a Wrote: திரி மீண்டும் கலைக்கட்டுகிறது.. 

பங்கேற்போருக்கு நன்றி 

வியூஸ் குறையும் போதுதான் நான் என் தோல்வியை ஒப்புக்கொள்வேன் நண்பா 

கமெண்ட் ஒரு பொருட்டல்ல.. 

தினமும் குறைந்தது 1000 பேர் என் கதையை பார்க்கிறார்கள் (படிக்க வேண்டாம்.. சும்மா கிளிக் பண்ணி பார்த்தால் மட்டுமே போதும்)

இந்த ரவுடி எழுத்தாளனுக்கு அதுவே ஒரு வெற்றிதான் 

பார்வையாளர்கள் குறையட்டும்.. கண்டிப்பாக எந்த கதைக்கு ஜீரோ வியூஸ் வருகிறதோ.. அந்த கதையை மட்டும் நிறுத்திக்கொள்வேன் நண்பா 

கூட்டு சேர்ந்து கதை எழுதுவதை குறித்து வருத்தம் தெரிவித்திருந்தீர்கள் 

எனக்கு இரட்டை எழுத்தாளர்கள் சுபா (சுரேஷ் பாலா) மேல் கொள்ளை மோகம்.. 

அவர்களை போல ஆகவேண்டும் என்ற முயற்சியில்தான் இந்த கூட்டு பொரியல் கதைகள் முயற்சித்தேன் 

இப்படி இன்னொரு எழுத்தாளரோடு சேர்ந்து எடுத்துவது தவறு என்று நினைத்தாலும் என்னை மன்னிக்கவும் 

இருந்தாலும் என் முயற்சியை கைவிடாமல்.. இன்னும் நிறைய எழுத்தார்களோடு இன்னும் நிறைய நிறைய எழுத முயற்சிப்பேன் 

எனக்கு நியாபக அறிவு குறைந்து விட்டது.. அதனால்தான் இப்போது கம்மியான எண்ணிக்கையில் கதை எழுதி வருகிறேன் 

வெண்டக்காயையும் முருங்கைக்காயும் தினமும் சாப்பிட்டு வருகிறேன் 

அறிவும் ஆற்றலும் அதிகம் ஆனதும்.. இன்னும் நிறைய கதைகளை எழுத முயற்சிப்பேன் என்று மிக மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் 

மீண்டும் தொடரும் பேராதரவுக்கு நன்றி நண்பா

உங்களுக்குப் போய் சீரியஸாக அறிவுரை சொல்ல முற்பட்ட அவர் ரொம்ப பாவமுங்க...  banghead ... Big Grin  அளவில்லா கதைகள் எழுத முடிஞ்ச உங்களை தரமான நாலு கதை எழுத வைக்க நினைச்சது அவருடைய அறியாமையைத் தான் காட்டுது.   Smile

அதையெல்லாம் பொருட்படுத்தாம, வெண்டைக்காயும், முருங்கைக்காயும் நல்லா வேலை செய்து, நீங்கள் நூறு கதைகளையாவது இந்த தளத்தில் ஒரே நேரத்தில் எழுதித் தள்ளுங்கள் நண்பா. இனி அறிவுரைன்னு சொல்லிகிட்டு எந்தப் பயலும் உங்களை நெருங்கக் கூடாது ஆமா. banana
யாரையும் பாதிக்காமல் இன்பம் கொடுத்து இன்பம் எடு!
மகன் மற்றும் நண்பர்களின் மன்மதலீலை  Heart
காமம் பகிரும் காளைகள் Heart 
Like Reply
#31
(01-07-2023, 04:38 PM)mummylove Wrote: உங்களுக்குப் போய் சீரியஸாக அறிவுரை சொல்ல முற்பட்ட அவர் ரொம்ப பாவமுங்க...  banghead ... Big Grin  அளவில்லா கதைகள் எழுத முடிஞ்ச உங்களை தரமான நாலு கதை எழுத வைக்க நினைச்சது அவருடைய அறியாமையைத் தான் காட்டுது.   Smile

அதையெல்லாம் பொருட்படுத்தாம, வெண்டைக்காயும், முருங்கைக்காயும் நல்லா வேலை செய்து, நீங்கள் நூறு கதைகளையாவது இந்த தளத்தில் ஒரே நேரத்தில் எழுதித் தள்ளுங்கள் நண்பா. இனி அறிவுரைன்னு சொல்லிகிட்டு எந்தப் பயலும் உங்களை நெருங்கக் கூடாது ஆமா. banana

ஆள் தெரியாமல் அறிவுரை சொல்லி விட்டேன். இனி இந்த முட்டாள்தனத்தைக் கண்டிப்பாகச் செய்ய மாட்டேன். உங்களிடமும், உங்கள் நண்பர் வந்தனாவிஷ்ணுவிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இது மாதிரியான திரிகளுக்குள் வந்து சிக்க மாட்டேன். Namaskar
Like Reply
#32
இந்த காலத்துல அறிவுரை சொன்னா யார் நண்பா கேப்பாங்க  

நாலு திட்டு திட்டினாதான் திரும்பி பார்க்கவே தோணுது 

ரொம்ப போர் அடிக்குதேன்னுதான் இந்த திரியை முதல் பக்கம் கொண்டு வந்தேன் 

இப்போதான் கொஞ்சம் ஜாலியா இருக்கு 

எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திரியை நானே டெவலப் பண்ணவேண்டிய துர்பாக்கிய நிலைமையை பார்த்தீங்களா நண்பா 

ஆரம்பிச்சவங்க காணாம போய்ட்டாங்க.. கதையை தொடர்ந்து கொண்டு இருக்கும் எனக்கு இப்படி ஒரு எக்ஸ்டரா வேலை.. என்னத்த சொல்ல.. 

இந்த திரிக்கு நிறைய புது புது கமெண்ட்ஸ் எதிர் பார்த்தேன் 

ஆனால் எல்லோரும் அரைச்ச மாவையேதான் அரைத்து கொண்டு இருக்கிறார்கள் 

யாரவது என்னை திட்டி எழுதுங்க பிளீஸ் 

சின்ன கவுண்டர் பட கிளைமாக்ஸ் சலீம் கவுஸ் மாதிரி புலம்ப விட்டுவிட்டீர்களே நண்பர்களே.. 

எனக்கு தண்டனை குடுங்க.. எனக்கு தண்டனை குடுங்கன்னு ஒவ்வொருரித்தான் காலிலும் அந்த வில்லன் விழுந்து கெஞ்சுவானே.. 

அது போல ஆகிவிட்டது நண்பா என் நிலை 

இந்த திரியில் என்னை யாராவது திட்டி திட்டி கமெண்ட்ஸ் போடுங்க பிளீஸ் நண்பா 

நான் உங்க எல்லோர் காலிலும் விழுந்து விழுந்து எழுந்து எழுந்து கெஞ்சி கொஞ்சி கஞ்சி கேக்கிறேன் நண்பா 

நன்றி
Like Reply
#33
(01-07-2023, 05:10 PM)dreamsharan Wrote: ஆள் தெரியாமல் அறிவுரை சொல்லி விட்டேன். இனி இந்த முட்டாள்தனத்தைக் கண்டிப்பாகச் செய்ய மாட்டேன். உங்களிடமும், உங்கள் நண்பர் வந்தனாவிஷ்ணுவிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இது மாதிரியான திரிகளுக்குள் வந்து சிக்க மாட்டேன். Namaskar

ஹா ஹா நன்றி நண்பா 

இந்த கமெண்ட்ஸ் போடவாவது மனசு வந்துச்சே.. ரொம்ப நன்றி நண்பா
Like Reply
#34
(06-06-2023, 04:56 PM)nallapaiyan Wrote: no chance , nowadays i am adapted to s3x stories, international p0rn, local p0rn -- pictures, AI , twiTT3r, reddiT...

inimel, enga poradhunu therila - daily i mastrubtin - but not satised -- let see anything new comes

Namaskar happy Sleepy

https://manhwa18.cc/ try some korean comic bro
Like Reply
#35
(01-07-2023, 05:14 PM)Vandanavishnu0007a Wrote: இந்த காலத்துல அறிவுரை சொன்னா யார் நண்பா கேப்பாங்க  

நாலு திட்டு திட்டினாதான் திரும்பி பார்க்கவே தோணுது 

ரொம்ப போர் அடிக்குதேன்னுதான் இந்த திரியை முதல் பக்கம் கொண்டு வந்தேன் 

இப்போதான் கொஞ்சம் ஜாலியா இருக்கு 

எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திரியை நானே டெவலப் பண்ணவேண்டிய துர்பாக்கிய நிலைமையை பார்த்தீங்களா நண்பா 

ஆரம்பிச்சவங்க காணாம போய்ட்டாங்க.. கதையை தொடர்ந்து கொண்டு இருக்கும் எனக்கு இப்படி ஒரு எக்ஸ்டரா வேலை.. என்னத்த சொல்ல.. 

இந்த திரிக்கு நிறைய புது புது கமெண்ட்ஸ் எதிர் பார்த்தேன் 

ஆனால் எல்லோரும் அரைச்ச மாவையேதான் அரைத்து கொண்டு இருக்கிறார்கள் 

யாரவது என்னை திட்டி எழுதுங்க பிளீஸ் 

சின்ன கவுண்டர் பட கிளைமாக்ஸ் சலீம் கவுஸ் மாதிரி புலம்ப விட்டுவிட்டீர்களே நண்பர்களே.. 

எனக்கு தண்டனை குடுங்க.. எனக்கு தண்டனை குடுங்கன்னு ஒவ்வொருரித்தான் காலிலும் அந்த வில்லன் விழுந்து கெஞ்சுவானே.. 

அது போல ஆகிவிட்டது நண்பா என் நிலை 

இந்த திரியில் என்னை யாராவது திட்டி திட்டி கமெண்ட்ஸ் போடுங்க பிளீஸ் நண்பா 

நான் உங்க எல்லோர் காலிலும் விழுந்து விழுந்து எழுந்து எழுந்து கெஞ்சி கொஞ்சி கஞ்சி கேக்கிறேன் நண்பா 

நன்றி
neenga kalalam vizha venam unga kita iruka "en magana appadi" balance storya post pannuga eppadi views varuthu parunga
Like Reply
#36
உங்களின் கதை தான் எனக்கு xossip ஐ அறிமுக படுத்தியது. உங்களின் கதை படிக்க தான் இ‌ங்கே வந்தேன். ஆனால் தற்போது தினமு‌ம் ஒரு திரியை திறந்து கொண்டு அக்கிரமம் செய்றீங்க. எதையு‌ம் ஒழுங்காக முடித்து விட்டு அடுத்ததாக செய்தால் நன்றாக இருக்கும்.

இதற்க்கு மேல் உங்கள் விருப்பம்.
Like Reply
#37
(01-07-2023, 06:19 PM)princekannan Wrote: உங்களின் கதை தான் எனக்கு  xossip ஐ அறிமுக படுத்தியது.  உங்களின் கதை படிக்க தான் இ‌ங்கே வந்தேன்.  ஆனால் தற்போது தினமு‌ம் ஒரு திரியை திறந்து கொண்டு அக்கிரமம் செய்றீங்க.  எதையு‌ம் ஒழுங்காக முடித்து விட்டு  அடுத்ததாக செய்தால் நன்றாக இருக்கும்.

இதற்க்கு மேல் உங்கள் விருப்பம்.

Thanks for ur advice nanba

Can we both join n write one story nanba pls
Like Reply
#38
(01-07-2023, 06:19 PM)princekannan Wrote: உங்களின் கதை தான் எனக்கு  xossip ஐ அறிமுக படுத்தியது.  உங்களின் கதை படிக்க தான் இ‌ங்கே வந்தேன்.  ஆனால் தற்போது தினமு‌ம் ஒரு திரியை திறந்து கொண்டு அக்கிரமம் செய்றீங்க.  எதையு‌ம் ஒழுங்காக முடித்து விட்டு  அடுத்ததாக செய்தால் நன்றாக இருக்கும்.

இதற்க்கு மேல் உங்கள் விருப்பம்.

Pls suggest me which story i should finish nanba

Give me ur best idea to finish my stories one by one nanba
Like Reply
#39
Neenga first oru story ya complete pannitu next story ponanga nanba .unkaloda yala storyum Nala iruku nanba but neenga oru story ya kuda completed pannnu ka aparam automatic ka unga story ku view varum nanba.aparamm unkaloda virupam
Like Reply
#40
(01-07-2023, 07:40 PM)Vandanavishnu0007a Wrote: Pls suggest me which story i should finish nanba

Give me ur best idea to finish my stories one by one nanba

Can you please complete Gayatri story first...
Like Reply

Users browsing this thread: 6 Guest(s)