Posts: 838
Threads: 8
Likes Received: 1,634 in 682 posts
Likes Given: 616
Joined: Mar 2021
Reputation:
29
(14-04-2023, 10:48 AM)Ragavan 2.O Wrote: நீங்க யாரும் கதை ஆசிரியர்களுக்கு எந்த கருத்தும் சொல்லாதீங்க அவங்க உங்களுக்காக நேரம் ஒதுக்கி யோசிச்சு எழுதுறாங்க அவங்க என்ன வேணும்னாலும் எழுதிட்டு போகட்டும் எத்தனை கதை வேணும்னாலும் எழுதிட்டு போகட்டும் அது அவங்க உரிமை அவங்க அப்டேட் தர்றதும் தராதும் அவங்க இஷ்டம் நீங்க யாரும் காசு ஒன்னும் கொடுக்கல
ஆனா இங்க பலர் நல்லா போற கதைக்கு காமெண்ட் கிரா பேர் ல suggestion சொல்றானுக அவனுகள கண்ட்ரோல் பண்ணுங்க .இங்க சீனு ன்னு ஒரு அருமையான ரைட்டர் அவர் நிஷா கதையை காமெண்ட் ல கண்டதையும் சொல்லியே அவர் இஷ்டத்துக்கு முடிக்காம ஏனோ தானோன்னு முடிக்க வச்சுட்டானுக இப்பவும் நிறைய நல்ல கதைகள் ல ஒருத்தன் உடனே ஓக்குற ஸீன் வைன்னு சொல்றான் ஒருத்தன் ஸ்லோ வா கொண்டு போன்னு சொல்றான் ஒருத்தன் லாஜிக் எங்க டான்னு கேக்குறான் .இது எல்லாம் விட சில பேர் இருக்கானுங்க நிஜ வாழ்க்கைல பொட்டையா இருப்பானுக போல பொண்டாட்டிய மாசமமாக்க முடியாதவனுகளா இருப்பானுக போல அவனுக எப்ப பார்த்தாலும் make her ப்ரெகனட் அப்படியே காமெண்ட் போடுவானுக அத விட இன்னொருத்தனுக்க புருஷன கொல்லு புருஷன கொல்லுனு
ஏன் இப்படி லாம் இருக்கீங்க உங்களுக்கு வேணும்னா அவன் அவன் தனியா கதை எழுதுங்க அடுத்தவங்க கதை இந்த அப்டேட் நல்லா இருக்கு நல்லா இல்ல அத மட்டும் சொல்லுங்க அவங்க கதைக்கு நீங்க அறிவுரை சொல்லாதீங்க சிறப்பான கமெண்ட்...
•
Posts: 99
Threads: 21
Likes Received: 40 in 29 posts
Likes Given: 0
Joined: Dec 2021
Reputation:
1
yes nanba stories are not coming theses days
lot members are not active also
•
Posts: 6,173
Threads: 53
Likes Received: 1,570 in 925 posts
Likes Given: 1,260
Joined: Apr 2019
Reputation:
42
தமிழ் புத்தாண்டு லிவில் கொஞ்சம் டைம் இருந்ததால் இந்த 2 நாட்களில் மட்டும் நான் 4 கதைகளுக்கு அப்டேட் கொடுத்து இருக்கிரென் ஆனால் எந்த கதைக்கும் 2 காமெண்ட் கு மேல இல்ல அட்லீஸ்ட் நல்லா இருக்கு ஆவெரேஜ் ஆ இருக்குனு அச்சும் காமெண்ட் போடலாம்
பெரிய பெரிய ரைட்டர்ஸ் கு மட்டும் தான் காமெண்ட்ஸ் போடுவீங்களா நான் சுமாரான ரைட்டர் தான் அதுக்குன்னு கொஞ்சமாச்சும் காமெண்ட் வரலைனா எப்படி ரொம்ப வருத்தமா இருக்கு பிரண்ட்ஸ் நீங்க இப்படி பண்றது தான் கதை எழுத அடுத்து மனசே வராது கதை டைப் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியமா பிரண்ட்ஸ் சிம்பிளா ஒருத்தர் சொல்றார் பண்ணி குட்டி மாதிரி பல கதைன்னு ஒரு கதை எழுதி பாருங்க பாஸ் எவ்வளவு கஷ்டம்னு புரியும் .
பல கதை எழுத காரணம் நமக்கு சில நேரம் ஒரு ஐடியா தோணும் அது கொஞ்ச நாள் ல மறந்துடும் அதுக்காக தான் நிபாகம் இருக்கும் போதே அத கதையா போட்டுடுறது ஆனா இப்படி சிறு சிறு எழுத்தளார்களை கண்டு கொள்ளாமலும் காமெண்ட்ஸ் போடமாலும் இருந்திங்கன்னா இந்த தளத்துக்கு கதைகள் வருவது குறைய வாய்ப்பு உண்டு எனவே படிப்பவர்கள் கொஞ்சமாச்சும் சப்போர்ட் பண்ணி காமெண்ட் போடுங்க
•
Posts: 2,257
Threads: 4
Likes Received: 1,883 in 811 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
108
(16-04-2023, 02:30 PM)jakash Wrote: தமிழ் புத்தாண்டு லிவில் கொஞ்சம் டைம் இருந்ததால் இந்த 2 நாட்களில் மட்டும் நான் 4 கதைகளுக்கு அப்டேட் கொடுத்து இருக்கிரென் ஆனால் எந்த கதைக்கும் 2 காமெண்ட் கு மேல இல்ல அட்லீஸ்ட் நல்லா இருக்கு ஆவெரேஜ் ஆ இருக்குனு அச்சும் காமெண்ட் போடலாம்
பெரிய பெரிய ரைட்டர்ஸ் கு மட்டும் தான் காமெண்ட்ஸ் போடுவீங்களா நான் சுமாரான ரைட்டர் தான் அதுக்குன்னு கொஞ்சமாச்சும் காமெண்ட் வரலைனா எப்படி ரொம்ப வருத்தமா இருக்கு பிரண்ட்ஸ் நீங்க இப்படி பண்றது தான் கதை எழுத அடுத்து மனசே வராது கதை டைப் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியமா பிரண்ட்ஸ் சிம்பிளா ஒருத்தர் சொல்றார் பண்ணி குட்டி மாதிரி பல கதைன்னு ஒரு கதை எழுதி பாருங்க பாஸ் எவ்வளவு கஷ்டம்னு புரியும் .
பல கதை எழுத காரணம் நமக்கு சில நேரம் ஒரு ஐடியா தோணும் அது கொஞ்ச நாள் ல மறந்துடும் அதுக்காக தான் நிபாகம் இருக்கும் போதே அத கதையா போட்டுடுறது ஆனா இப்படி சிறு சிறு எழுத்தளார்களை கண்டு கொள்ளாமலும் காமெண்ட்ஸ் போடமாலும் இருந்திங்கன்னா இந்த தளத்துக்கு கதைகள் வருவது குறைய வாய்ப்பு உண்டு எனவே படிப்பவர்கள் கொஞ்சமாச்சும் சப்போர்ட் பண்ணி காமெண்ட் போடுங்க
அந்த பன்றி குட்டி கமெண்ட் எழுதி பதிவு செய்தது நான் தான் நண்பா
அதற்கு காரணம் ஒரு ஆசிரியர் ஒரு கதையை அல்லது அவருக்கு திராணி இருந்தால் எத்தனை கதையை வேண்டுமானாலும் எழுதி பதிவு செய்யலாம்
ஆனால் வேண்டுமென்று தன்னுடைய கதை முதல் பக்கத்தில் வரவேண்டும் என்று பத்து கதையை தொடங்கி நான்கு வரிகள் எழுதி பதிவு செய்வதை என்னவென்று சொல்வது
நான் குறை கூறும் நபர் என்னுடைய நண்பர் தான் அவர் ஒன்றும் நினைக்க மாட்டார்.
அதனால் நீங்கள் வருத்தப் படாதீங்க நண்பா
எந்தவொரு ஆசிரியரும் தன்னுடைய கதை முதல் பக்கத்தில் வரவேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று தான்.அதற்கு இடையூறு செய்யாமல் வழி விடும்படி அவரை கேட்டு கொண்டேன் அவ்வளவுதான்.
இன்னொன்று சொல்லி கொள்கிறேன் நண்பா.நானும் நான்கு கதைகள் எழுதி முடித்து இருக்கிறேன் நண்பா.
விடாமுயற்சி செய்து முதலில் இரண்டு கதையை எழுதி முடியுங்கள் நண்பா.எப்படியும் ஒரு நாள் உங்கள் கதையை உலகம் பேசும்.
Posts: 703
Threads: 1
Likes Received: 289 in 250 posts
Likes Given: 549
Joined: Sep 2020
Reputation:
4
(18-02-2023, 09:44 AM)mummylove Wrote: இது அவரவராகப் புரிந்து கொள்ள வேண்டும். வாசகர்கள் விரும்பி படிக்கும்படி எழுத வேண்டுமே தவிர வாசகர்கள் தலைதெறித்து ஓடும் படி இப்படி சலிப்படைய வைக்கக்கூடாது.
(18-02-2023, 10:44 AM)mummylove Wrote: இதை நிறைய பேர் சொல்லி விட்டார்கள். வழக்கமாக வருபவர்கள் அவர் எழுதும் திரிகளைப் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார்கள். எதையும் முடிக்க மாட்டார், எழுதினாலும் கன்னித்தீவு போல் குட்டி பதிவு இருக்கும், இல்லாவிட்டால் தேங்க்ஸ் இருக்கும் என்று அறிவார்கள். அதை விடுங்கள்.
ஆனால் ஒழுங்காக எழுதுபவர்கள் கதை 2, 3, 4 பக்கங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கும். அவர்கள் கடைசியில் எழுதுவதை நிறுத்தி விடுவார்கள் என்பது தான் வருத்தத்துக்குரியது.
(18-02-2023, 11:20 AM)Rajisricpl Wrote: இதுல வேற ..ஒரு பக்கத்த காப்பி பண்ணி அதுக்கு கமெண்ட் பண்ணிட்டு இருப்பான்....அவனாலயே இப்போ யாரும் அதிகம் வாரதில்ல...இன்னொரு பக்கம் ..ஒரே incest கதையா வருது..நல்ல கதையில்லாம் பின்னாடி போயிருது...
(18-02-2023, 05:01 PM)Bablu32456 Wrote: அவருக்கு வேற பொழப்பே இல்ல போல..ஒரு கதையும் உருப்படியா வராது.எல்லா கதையும் கொஞ்சம் கொஞ்சமா எழுதிட்டு எரிச்சல கெளப்பறது..அதுவும் படிக்க இன்ட்ரெஸ்டாவும் இல்ல..ஏற்கனவே பேஜ்ல கதைகளுக்கு பஞ்சமா போயிட்டு இருக்கு.வர்ற கதைங்க பாதிக்கும் மேல இன்செஸ்ட் மட்டுந்தான் இதுல popup வேற வந்து கடுப்பேத்துது..வேற ஏதாச்சும் நல்ல பேஜ் இருந்தா சொல்லுங்க நண்பர்களே.tamil kamaveri பேஜ்ல தினமும் அப்டேட் வருது ஆனா எல்லா கதையும் ஏதோ அவசரத்துல மேட்டர் பண்ண மாதிரியே ஆரம்பிச்சு முடிஞ்சுருது..any other page suggestions please..
(18-02-2023, 05:42 PM)nallapaiyan Wrote: நீங்கள் எல்லாரும் சொல்லும் செய்தியினை இப்போது தான் எனக்கும் புரிகிறது .
நான் இந்த தளத்துக்கு வந்து ஒரு சில மாதங்கள் தான் இருக்கும் . இங்கும் இப்படி போன்ற தவறுகள் நடக்குமா என்று யோசிக்க மிகவும் வருத்தமாக உள்ளது .
போகட்டும் , நான் இங்கு வந்ததில் இருந்து ஒரு சில நீள கதைகள் படித்து கொண்டு மேலும் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் .
உதாரணமாக ,
1. வெள்ளை நிழல்கள் (மிகவும் நீளமான கதை - இன்னும் மேட்டர் ஸீன் வரவில்லை )
2. நிஷா (உங்களில் ஒருத்தி) (COMPLETED)
3. தடுமாறியவள் I – A Fall of a Beauty (Completed)
4. என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - (தொடர்ந்து படித்து கொண்டுயிருக்கிறேன் )
5. வேலியைத் தாண்டும் வெள்ளாடுகள்! (மிகவும் விரும்பி படித்த கதை , ஆனால் இப்போது பாதி கதையை காணவில்லை )
6. அடங்கா காமம் (சமீபத்தில் படித்த அருமையான கதை - தொடர்ந்து படித்து கொண்டுயிருக்கிறேன்)
7. சச்சின் - கீதா (கள்ள)காதல் - (சூப்பரான கதை )
8. பூஜை (A Sneaky wife) - (மிகவும் மூட் ஏற்றிய கதை - ஆனால் இப்போது நிறுத்த பட்டு விட்டது )
9. நானும் ரதியும் - சின்ன கதை ஆனால் இப்போது நிறுத்த பட்டு விட்டது
10. தனிமை தந்த காமம் ( அம்மா மற்றும் நான் ) - இதுவும் ஒரு அருமையான கதை, சில காலங்கள் பிறகு மீண்டும் இந்த கதை தொடர்கிறது .
இது போன்ற மேலும் சில கதைகள் மட்டுமே .
நான் இவற்றை , forum கீழ் இருக்கும் Sort by : Replies மூலம் தேர்தெடுத்து படித்து கொண்டுயிருக்கிறேன் .
இதனால் நீங்கள் சொல்லும் புது கதைகள் எனக்கு தெரிவதில்லை . முடிந்தால் சில அருமையான புது கதைகளை இங்கு கமெண்ட் செய்யுங்கள் .
நன்றி

(18-02-2023, 09:07 PM)jzantony Wrote: அவர் ஒரு காலத்தில் நன்றாக எழுதிக் கொண்டிருந்தவர். மற்றவர்கள் எழுதியதையும் கூட விரிவாக விமர்சிக்கவும் செய்வார். இதை மற்ற எழுத்தாளர்கள்
மிகக்குறைவாகவே செய்வார்கள். அவர் விதிவிலக்காக இருந்தவர். இப்போது அவருடைய கதைகளுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் அவர் வெறுத்துப் போய் இப்படிச் செய்கிறாரோ என்னவோ தெரியவில்லை. பாவம் நல்ல மனிதர்.
(19-02-2023, 12:22 PM)mummylove Wrote: நண்பரே உங்களை வருத்தப்பட வைப்பதற்காக இந்த திரியை அவர் ஆரம்பிக்கவில்லை. எல்லோரும் பாதிக்கப்படுவதைத் தெரிவிக்க மட்டுமே அவர் ஆரம்பித்தார். நாங்களும் அதற்காகவே இதில் எழுதினோம். கமெண்ட்ஸ் வராத பிரச்சினை எல்லோருக்கும் இருக்கிறது. நான் கூட எதிர்பார்க்கும் கமெண்ட்ஸ் வரவில்லை என்று ஒரு திரியை அழித்தும் விட்டேன். ஆனால் இப்போது எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் கமெண்ட்ஸ் வரும் வரை அப்டேட் பண்ணுவதில்லை என்று முடிவெடுத்து ஒரு கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். தாங்களும் அதைச் செய்யலாம். அல்லது ஒன்று அல்லது இரண்டு கதைகளில் முழு கவனம் செலுத்தி அதை முடிக்கப் பார்க்கலாம். அப்டேட்களால் மட்டுமே முன்பக்கத்திற்கு கதைகளைக் கொண்டு வந்தால் யாரும் உங்களைக் குறை சொல்லப் போவதில்லை. உங்கள் மனமாற்றத்திற்கு நன்றியும், வாழ்த்துக்களும்.
அனைவரும் அல்லது யார் யாருக்கு அந்த சைக்கோவின் பதிவுகளை கண்டால் எரிச்சலாக இருக்கிறதோ என்னைப் போல control panel சென்று signature செட் செய்து கொள்ளுங்கள்
•
Posts: 703
Threads: 1
Likes Received: 289 in 250 posts
Likes Given: 549
Joined: Sep 2020
Reputation:
4
இதை படித்தாலாவது அந்த மனநலம் இல்லாத வயதில் மூத்த பைத்தியம் திருந்துகிறாரா என்று பார்ப்போம்
•
Posts: 168
Threads: 3
Likes Received: 468 in 128 posts
Likes Given: 32
Joined: Aug 2022
Reputation:
9
17-04-2023, 07:37 AM
(This post was last modified: 17-04-2023, 07:38 AM by mummylove. Edited 2 times in total. Edited 2 times in total.)
சுமார் 25 கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார் கின்னஸ் எழுத்தாளர். ஒரு படமோ, கமெண்டுக்கு நன்றியோ, நான்கைந்து வரிகளோ போட்டு அந்த கதைகளை முன் பக்கத்திற்கு கொண்டு வந்து விடுகிறார். அந்த லெவலுக்குப் போக முடியாதவர்கள் பின் தங்கி விடுகிறார்கள். பின் எழுதும் ஆர்வம் குறைந்து நிறுத்தி விடுகிறார்கள். இது தான் நிலைமை.
•
Posts: 203
Threads: 2
Likes Received: 102 in 64 posts
Likes Given: 124
Joined: Jun 2022
Reputation:
2
18-04-2023, 07:55 AM
(This post was last modified: 18-04-2023, 07:55 AM by jzantony. Edited 1 time in total. Edited 1 time in total.)
எழுத்தாளர்கள் ரசிக்காத கதைகளை எழுதி கமெண்ட்ஸ் கேட்பது நியாயமல்ல. அது வாசகர்களுக்கு எரிச்சலைத் தான் ஏற்படுத்தும். பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்காமல் டீசண்டாக இருக்கிறார்கள் என்பது புரிய வேண்டும்.
அதே மாதிரி வாசகர்களும் ரசித்துப் படித்தாலும் அதைத் தெரிவிக்காமல் அலட்சியமாய் போகிறதும் நியாயமல்ல. விளைவு உங்களுக்குப் பிடித்த கதைகள் பாதியில் நின்று போகும். அரைத்த மாவையே அரைக்கும் கதைகளும், எலிப்புழுக்கை கதைகளும் தான் படிப்பதற்கு மிஞ்சும்.
J.Z.Antony
அழகின் ரசிகன்
Posts: 703
Threads: 1
Likes Received: 289 in 250 posts
Likes Given: 549
Joined: Sep 2020
Reputation:
4
(18-04-2023, 07:55 AM)jzantony Wrote: எழுத்தாளர்கள் ரசிக்காத கதைகளை எழுதி கமெண்ட்ஸ் கேட்பது நியாயமல்ல. அது வாசகர்களுக்கு எரிச்சலைத் தான் ஏற்படுத்தும். பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்காமல் டீசண்டாக இருக்கிறார்கள் என்பது புரிய வேண்டும்.
அதே மாதிரி வாசகர்களும் ரசித்துப் படித்தாலும் அதைத் தெரிவிக்காமல் அலட்சியமாய் போகிறதும் நியாயமல்ல. விளைவு உங்களுக்குப் பிடித்த கதைகள் பாதியில் நின்று போகும். அரைத்த மாவையே அரைக்கும் கதைகளும், எலிப்புழுக்கை கதைகளும் தான் படிப்பதற்கு மிஞ்சும். மிகச் சரியாக சொன்னீர்கள்
நண்பா
•
Posts: 159
Threads: 10
Likes Received: 96 in 52 posts
Likes Given: 16
Joined: Apr 2023
Reputation:
0
(18-02-2023, 10:44 AM)mummylove Wrote: இதை நிறைய பேர் சொல்லி விட்டார்கள். வழக்கமாக வருபவர்கள் அவர் எழுதும் திரிகளைப் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார்கள். எதையும் முடிக்க மாட்டார், எழுதினாலும் கன்னித்தீவு போல் குட்டி பதிவு இருக்கும், இல்லாவிட்டால் தேங்க்ஸ் இருக்கும் என்று அறிவார்கள். அதை விடுங்கள்.
ஆனால் ஒழுங்காக எழுதுபவர்கள் கதை 2, 3, 4 பக்கங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கும். அவர்கள் கடைசியில் எழுதுவதை நிறுத்தி விடுவார்கள் என்பது தான் வருத்தத்துக்குரியது.
உண்மை அண்ணா நான் ஒரு கதை எழுதுபவன் தான் இங்கு ரசிகர்கள் படுக்கும் கதையகு வரவேற்பு தர வேண்டும் அதும் அவர்கள் உடைய கருத்தை சொல்ல வேண்டும் அப்போது தான் அந்த ஆசிரியர்க்கு கிடைக்கும் பதிப்பு
நான் எழுதிய குடும்ப காம கதைகள்
*இந்த கதைய நான் சொல்லுறன் அம்மா,வேண்டாம் டா நான் சொல்லுறன்
* அம்மாவின் மொலை பால்
https://xossipy.com/thread-66003.html
*அண்ணன் என்னை ஓக்க வந்த மன்னன் (1.0)
•
Posts: 6,173
Threads: 53
Likes Received: 1,570 in 925 posts
Likes Given: 1,260
Joined: Apr 2019
Reputation:
42
(18-04-2023, 07:55 AM)jzantony Wrote: எழுத்தாளர்கள் ரசிக்காத கதைகளை எழுதி கமெண்ட்ஸ் கேட்பது நியாயமல்ல. அது வாசகர்களுக்கு எரிச்சலைத் தான் ஏற்படுத்தும். பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்காமல் டீசண்டாக இருக்கிறார்கள் என்பது புரிய வேண்டும்.
அதே மாதிரி வாசகர்களும் ரசித்துப் படித்தாலும் அதைத் தெரிவிக்காமல் அலட்சியமாய் போகிறதும் நியாயமல்ல. விளைவு உங்களுக்குப் பிடித்த கதைகள் பாதியில் நின்று போகும். அரைத்த மாவையே அரைக்கும் கதைகளும், எலிப்புழுக்கை கதைகளும் தான் படிப்பதற்கு மிஞ்சும்.
இதற்கு மேலும் என்னை போன்ற சிறு எழுத்தாளர்கள் ஆவெரேஜ் எழுத்தளார்களை அசிங்க படுத்த முடியாது எலி புளுக்கை யா எங்களுடைய கதைகள் எல்லாம் .ஆனா ஒன்று புரிந்து கொள்ளுங்கள் நீங்க பெருசா பாக்குற கதையாசிரியர்கள் மட்டும் வைத்து இந்த தளம் எல்லா நாளும் ஓடாது .எங்களை போன்ற ஆட்களும் தேவை .ஒரு நாள் நாங்கள் எல்லாம் எலி புழுக்கை அல்ல என புரிய வரும் காலம் வரும் இதற்கு மேல் உங்க கிட்ட காமெண்ட் கேட்டா செருப்பால அடிங்க டா .அதே நேரம் ஒரு நாள் எங்களோட அருமை தெரியும்
Posts: 12,182
Threads: 98
Likes Received: 5,994 in 3,554 posts
Likes Given: 11,830
Joined: Apr 2019
Reputation:
40
(03-04-2023, 10:31 PM)jspj151 Wrote: சரியான கணிப்பு
S i too agree nanba
Pls support this thread nanba
•
Posts: 615
Threads: 13
Likes Received: 880 in 378 posts
Likes Given: 2,730
Joined: Feb 2023
Reputation:
20
(14-04-2023, 10:48 AM)Ragavan 2.O Wrote: நீங்க யாரும் கதை ஆசிரியர்களுக்கு எந்த கருத்தும் சொல்லாதீங்க அவங்க உங்களுக்காக நேரம் ஒதுக்கி யோசிச்சு எழுதுறாங்க அவங்க என்ன வேணும்னாலும் எழுதிட்டு போகட்டும் எத்தனை கதை வேணும்னாலும் எழுதிட்டு போகட்டும் அது அவங்க உரிமை அவங்க அப்டேட் தர்றதும் தராதும் அவங்க இஷ்டம் நீங்க யாரும் காசு ஒன்னும் கொடுக்கல
ஆனா இங்க பலர் நல்லா போற கதைக்கு காமெண்ட் கிரா பேர் ல suggestion சொல்றானுக அவனுகள கண்ட்ரோல் பண்ணுங்க .இங்க சீனு ன்னு ஒரு அருமையான ரைட்டர் அவர் நிஷா கதையை காமெண்ட் ல கண்டதையும் சொல்லியே அவர் இஷ்டத்துக்கு முடிக்காம ஏனோ தானோன்னு முடிக்க வச்சுட்டானுக இப்பவும் நிறைய நல்ல கதைகள் ல ஒருத்தன் உடனே ஓக்குற ஸீன் வைன்னு சொல்றான் ஒருத்தன் ஸ்லோ வா கொண்டு போன்னு சொல்றான் ஒருத்தன் லாஜிக் எங்க டான்னு கேக்குறான் .இது எல்லாம் விட சில பேர் இருக்கானுங்க நிஜ வாழ்க்கைல பொட்டையா இருப்பானுக போல பொண்டாட்டிய மாசமமாக்க முடியாதவனுகளா இருப்பானுக போல அவனுக எப்ப பார்த்தாலும் make her ப்ரெகனட் அப்படியே காமெண்ட் போடுவானுக அத விட இன்னொருத்தனுக்க புருஷன கொல்லு புருஷன கொல்லுனு
ஏன் இப்படி லாம் இருக்கீங்க உங்களுக்கு வேணும்னா அவன் அவன் தனியா கதை எழுதுங்க அடுத்தவங்க கதை இந்த அப்டேட் நல்லா இருக்கு நல்லா இல்ல அத மட்டும் சொல்லுங்க அவங்க கதைக்கு நீங்க அறிவுரை சொல்லாதீங்க
அருமையா சொன்னீங்க
எழுத நினைப்பது ஒன்னு எழுதி முடிப்பது ஒன்னு
இதில் கதை சரியாக வரவில்லை என்றால் அழித்துவிட்டு மறுபடியும் எழுத எவ்வளவு கஷ்டம் அதைவிட ஒன்னு ரெண்டு கமண்ட் வருவதே ஆச்சர்யம்தான்
•
Posts: 103
Threads: 4
Likes Received: 97 in 54 posts
Likes Given: 149
Joined: Jan 2023
Reputation:
4
(28-04-2023, 09:52 AM)Vandanavishnu0007a Wrote: Enna nanba panrathu..
Singam kutti pottaalum..
Panni kutti pottaalum..
Mukki munagi kutti podravangalukku thaan antha kastam theriyum nanba
Nanbar anand also few kutti pottu irukkaar..
Potta kuttigal anaiththumey arumaiyaana erotic kuttigal
Ippothu kutti poduvathai niruththi vittaar endru ninaikkiren nanba
Illa en kannukku thaan avar kathaigal pulappadavillaiyaa endru theriyavillai
Ippothu naan aduththa eluthaalargal kathaigalai padippathai niruththi vitten nanba
Periya periya update pottu comments ethir paarthu avargal emaanthu pogum nilaimaiyai paarkka migavum paavamaaga irukkirathu
Thodarnthu intha thiriyil comments pottu engalai intha nanbargal vattaaraththai ukkapaduththungal nanba pls
Nandri
உண்மையை சொல்லவேண்டும் என்றால் நண்பா நீங்கள் அதிகமாக கதை எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்... அதனால் தான் சிறு சிறு அப்டேட் போடுகிறீர்கள் அது புரியாமல் வந்து கரிந்து கொட்டுகிறார்கள்...
நீங்கள் மொத்தம் எத்தனை கதைகள் எழுதுகிறீர்கள்... எத்தனை முடித்து இருக்கீங்க...
நியாயமாக உங்களை பாராட்டதான் வேணும்...
ஒரு கதையை எழுதவே படாத பாடு படவேண்டியிருக்கு படித்துவிட்டு குஞ்சை ஆட்டுபவர்களுக்கு என்ன தெரியும் நம்மை போன்ற எழுத்தாளர்களின் கஷ்டம்.
நண்பர்களே குஞ்சை ஆட்டினால் மட்டும் போதாது எங்களையும் கொஞ்சமாவது உற்சாக படுத்தவேண்டும்...
***படிக்க படிக்க இன்பம்***
***அடிக்க அடிக்க ஆனந்தம் ***
•
Posts: 170
Threads: 1
Likes Received: 505 in 91 posts
Likes Given: 137
Joined: Jan 2019
Reputation:
33
(24-04-2023, 08:20 PM)Vandanavishnu0007a Wrote: S i too agree nanba
Pls support this thread nanba
நானும் இங்க ஒரு கதை எழுதினேன் நண்பா ,( விக்ரம் வேதாவின் தேவதைகள் நந்தினி மற்றும் மலர் ) கதைக்கி ஏத்த போல் படங்களும் சேர்த்து வாசகர்களுக்கு என் கதை படிக்கும் பொது எந்த வகையிலும் சுவாரஸ்யம் குறைகூடததற்கு என்பதற்காக , ஒவ்வர வரியும் படித்து படித்து அதில் வரும் எழுத்து பிழைகளை சரி செய்து கொண்டுதான் பதிவிடுவேன் , என்னோட எந்த அப்டேட் உம் குறைந்தது 2 பக்கங்களுக்கு கீழ் இருக்காது ....ஆனால் கிடைத்தது எனவோ வெகு சில கமெண்ட் அதுவும் 2 அல்லது 3 வரியில் முடிந்திடும் ...
கடைசியில் கடுப்பாகி மொத்த கதையும் delete செய்து விட்டேன் , ... இங்க உள்ள வாசகர்கள் மேல கோவம் என்னை இந்த xossipy தலத்து விட்டே போக மூடிவுஎடுத்தேன் , ...
வந்தனா விஷ்ணு ப்ரோ சொன்னது போல் இப்படி அவர் மார்நத்துக்கு வாசகர் ஆகிய நீங்கள் தான் காரணம்
யாரு என்ன சொன்னாலும் ..I SUPPORT வந்தனா விஷ்ணு
என்னும் புதிய கதையை ஆரம்பிங்கள் நண்பா , இந்த தளத்திற்கு இனிமே வரக்கூடாது என்று முடிவு எடுத்த நான் ..இனிமே டெய்லி உங்க கதைக்கி கமெண்ட் போட மட்டும் வருவேன் ..
உங்களோட தீவிரமான ரசிகன் என்று சொல்ல பெருமை கொள்கிறேன் நண்பா
இங்க உள்ள வாசகர்களுக்கு உங்களை மாதிரி எழுத்தாளர் தான் சரியா வரும் ....தொடரட்டும் உங்கள் கதை
•
Posts: 615
Threads: 13
Likes Received: 880 in 378 posts
Likes Given: 2,730
Joined: Feb 2023
Reputation:
20
(18-04-2023, 07:55 AM)jzantony Wrote: எழுத்தாளர்கள் ரசிக்காத கதைகளை எழுதி கமெண்ட்ஸ் கேட்பது நியாயமல்ல. அது வாசகர்களுக்கு எரிச்சலைத் தான் ஏற்படுத்தும். பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்காமல் டீசண்டாக இருக்கிறார்கள் என்பது புரிய வேண்டும்.
அதே மாதிரி வாசகர்களும் ரசித்துப் படித்தாலும் அதைத் தெரிவிக்காமல் அலட்சியமாய் போகிறதும் நியாயமல்ல. விளைவு உங்களுக்குப் பிடித்த கதைகள் பாதியில் நின்று போகும். அரைத்த மாவையே அரைக்கும் கதைகளும், எலிப்புழுக்கை கதைகளும் தான் படிப்பதற்கு மிஞ்சும்.
எலிபுழுக்கை கதையா எப்படி உங்களால் சொல்ல முடிகிறது...
வந்தனாவிஷ்ணுவிற்கு என் ஆதரவு நண்பரே...
அவர் கிட்டத்தட்ட 60 கதைகளுக்கு மேல் எழுதிக்கொண்டு இருக்கிறார்...
அதனால் பெரிய பெரிய அப்டேட் செய்வது கடினம் அப்படியே பெரிய அப்டேட் போட்டாலும் அவருக்கு என்று ஒரு ஆதாயமும் கிடையாது...
ஏதோ நோக்கத்தில் எழுதிக்கொண்டு இருக்கிறார்... உங்களிடம் இருந்து கிடைக்கும் வெறும் லைக் க்கும் கமெண்ட்டுக்கும் மட்டுமே...
என்னாலேயே நம்ப முடியவில்லை நான் வெறும் 4 கதைகளையே மெயின்டெயின் பன்ன முடியவில்லை அவர் ஒரு லெஜண்ட்...
•
Posts: 2,257
Threads: 4
Likes Received: 1,883 in 811 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
108
28-04-2023, 06:36 PM
(This post was last modified: 28-04-2023, 06:38 PM by Ananthakumar. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-04-2023, 09:52 AM)Vandanavishnu0007a Wrote: Enna nanba panrathu..
Singam kutti pottaalum..
Panni kutti pottaalum..
Mukki munagi kutti podravangalukku thaan antha kastam theriyum nanba
Nanbar anand also few kutti pottu irukkaar..
Potta kuttigal anaiththumey arumaiyaana erotic kuttigal
Ippothu kutti poduvathai niruththi vittaar endru ninaikkiren nanba
Illa en kannukku thaan avar kathaigal pulappadavillaiyaa endru theriyavillai
Ippothu naan aduththa eluthaalargal kathaigalai padippathai niruththi vitten nanba
Periya periya update pottu comments ethir paarthu avargal emaanthu pogum nilaimaiyai paarkka migavum paavamaaga irukkirathu
Thodarnthu intha thiriyil comments pottu engalai intha nanbargal vattaaraththai ukkapaduththungal nanba pls
Nandri
எந்தவொரு குட்டிகள் போட்டாலும் முக்கி முனகி வலியை பொறுத்துக் கொண்டு தான் குட்டியை போடுகிறீர்கள் நண்பா எனக்கும் உங்கள் வலி புரிகிறது
ஆனால் குட்டியை போட்டதோடு சரி .. அதற்கு தேவையான அளவு பாலை பகிர்ந்து கொடுத்து இருக்கீறீர்களா என்று உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்
பாதி குட்டிகள் பசியால் செத்தே போய் விட்டது.
மீதி குட்டிகள் நான் இப்போது சாகட்டுமா இல்லை இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக சாகட்டுமா என்று வரிசையாக நின்று கொண்டு இருக்கிறது.
உங்கள் குட்டிகளை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் அடுத்தவர்களின் குட்டிகளை பாலூட்டி சீராட்டி பள்ளியில் முன்னால் நிப்பாட்டி இருக்கும் போது நீங்கள் இலவச கோட்டாவை காரணமாக வைத்துக் கொண்டு மொத்த குட்டிகளையும் கொண்டு அந்த குட்டிகளுக்கு முன்பு நிறுத்தி வைத்து விட்டு அடுத்த வீட்டு குட்டிகளுக்கு கிடைக்க வேண்டிய உணவுகளை தட்டி பறித்து கொண்டு அந்த குட்டிகளை கொன்று போடுவது எப்படி நியாயம் தர்மம் ஆகும் நண்பா
நான் இப்போது எந்த கதையையும் எழுதவில்லை நண்பா
சும்மா வேடிக்கை பார்க்க தான் இந்த தளத்திற்கு வந்தேன்.எதிர் பாராத விதமாக ஒருவர் தெருவில் விட்டு சென்ற குட்டியை நான் ஆதரவு கொடுத்து வளர்த்து விட்டேன்
அதன் பிறகு நானே நான்கு குட்டிகள் போட்டு வளர்த்து விட்டேன்.. இப்பொழுது ஓய்வில் இருக்கிறேன்
முடிந்தால் அடுத்த குட்டி ஒன்றை வளர்க்க முடியும் என்று தோன்றும் போது போட்டாலும் போடுவேன் நண்பா.
Posts: 703
Threads: 1
Likes Received: 289 in 250 posts
Likes Given: 549
Joined: Sep 2020
Reputation:
4
29-04-2023, 10:44 PM
(This post was last modified: 29-04-2023, 10:48 PM by Chellapandiapple. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-04-2023, 06:36 PM)Ananthakumar Wrote: எந்தவொரு குட்டிகள் போட்டாலும் முக்கி முனகி வலியை பொறுத்துக் கொண்டு தான் குட்டியை போடுகிறீர்கள் நண்பா எனக்கும் உங்கள் வலி புரிகிறது
ஆனால் குட்டியை போட்டதோடு சரி .. அதற்கு தேவையான அளவு பாலை பகிர்ந்து கொடுத்து இருக்கீறீர்களா என்று உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்
பாதி குட்டிகள் பசியால் செத்தே போய் விட்டது.
மீதி குட்டிகள் நான் இப்போது சாகட்டுமா இல்லை இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக சாகட்டுமா என்று வரிசையாக நின்று கொண்டு இருக்கிறது.
உங்கள் குட்டிகளை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் அடுத்தவர்களின் குட்டிகளை பாலூட்டி சீராட்டி பள்ளியில் முன்னால் நிப்பாட்டி இருக்கும் போது நீங்கள் இலவச கோட்டாவை காரணமாக வைத்துக் கொண்டு மொத்த குட்டிகளையும் கொண்டு அந்த குட்டிகளுக்கு முன்பு நிறுத்தி வைத்து விட்டு அடுத்த வீட்டு குட்டிகளுக்கு கிடைக்க வேண்டிய உணவுகளை தட்டி பறித்து கொண்டு அந்த குட்டிகளை கொன்று போடுவது எப்படி நியாயம் தர்மம் ஆகும் நண்பா
நான் இப்போது எந்த கதையையும் எழுதவில்லை நண்பா
சும்மா வேடிக்கை பார்க்க தான் இந்த தளத்திற்கு வந்தேன்.எதிர் பாராத விதமாக ஒருவர் தெருவில் விட்டு சென்ற குட்டியை நான் ஆதரவு கொடுத்து வளர்த்து விட்டேன்
அதன் பிறகு நானே நான்கு குட்டிகள் போட்டு வளர்த்து விட்டேன்.. இப்பொழுது ஓய்வில் இருக்கிறேன்
முடிந்தால் அடுத்த குட்டி ஒன்றை வளர்க்க முடியும் என்று தோன்றும் போது போட்டாலும் போடுவேன் நண்பா.
Neengal eppadi eduthu sonnalum antha mana nalam illatha Annan vv avarkalukku sodum soranaiyum illatha antha vayasana perusukku oraikka povathu illai
•
Posts: 168
Threads: 3
Likes Received: 468 in 128 posts
Likes Given: 32
Joined: Aug 2022
Reputation:
9
(18-04-2023, 07:55 AM)jzantony Wrote: எழுத்தாளர்கள் ரசிக்காத கதைகளை எழுதி கமெண்ட்ஸ் கேட்பது நியாயமல்ல. அது வாசகர்களுக்கு எரிச்சலைத் தான் ஏற்படுத்தும். பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்காமல் டீசண்டாக இருக்கிறார்கள் என்பது புரிய வேண்டும்.
அதே மாதிரி வாசகர்களும் ரசித்துப் படித்தாலும் அதைத் தெரிவிக்காமல் அலட்சியமாய் போகிறதும் நியாயமல்ல. விளைவு உங்களுக்குப் பிடித்த கதைகள் பாதியில் நின்று போகும். அரைத்த மாவையே அரைக்கும் கதைகளும், எலிப்புழுக்கை கதைகளும் தான் படிப்பதற்கு மிஞ்சும்.
இரண்டு பக்கத்துக்கும் நியாயமான கருத்து.
•
Posts: 1,275
Threads: 24
Likes Received: 4,199 in 860 posts
Likes Given: 645
Joined: Feb 2022
Reputation:
74
காமக்கதை எழுதும் நண்பர்களே..
உங்களுடைய சொந்த வேலைகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி மெனக்கெட்டு கதையை உருவாகும் நீங்கள் அனைவரும் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்கள்.. காமக்கதை எழுதுவது எவ்வளவு சிரமம் என்று எனக்கும் தெரியும். நானும் சில கதைகளை தொடங்கி அதை பாதியில் நிறுத்தி வைத்திருக்கிறேன்.
மற்ற கதைகளும் காட்டிலும் காமக்கதை எழுதுவதில் சிரமம் அதிகம். கதை எழுதுவதற்கு தனிமையான சூழ்நிலை வேண்டும். அதை பொறுமையாக டைப் செய்வதற்கு நேரம் வேண்டும். கதை சுவாரஸ்யமாக எழுதுவதற்கு ஏற்ற மனநிலை வேண்டும். மற்றவர் முன்னிலையில் காட்டிக் கொள்ளவும் முடியாது. காமக்கதை ஆசிரியர் என்று வெளியே சொல்லி பெருமை படவும் முடியாது.
இவ்வளவு சிரமப்பட்டு ஒரு கதையை உருவாக்கி கதை பதிவேற்றினால் சில ஈனப் பிறவிகள் அந்தக் கதையை திருடி வேறு தலைப்பில் வேறு தளத்தில் தன்னுடைய கதை என்று பதிவேற்றிக் கொள்கிறார்கள்..
அந்த ஈனப் பிறவிகளை காட்டிலும் இன்னும் கேவலமான பிறவிகளும் இருக்கிறார்கள்.. மற்றவர்கள் கதையை திருடி வியாபாரம் செய்கிறார்கள். சமீபத்தில் ஒரு தளத்தில் பார்த்தேன்.. உங்கள் அனைவருக்கும் துபாய் சீனு எழுதிய நிஷா கதை தெரிந்திருக்கும். அந்தக் கதையின் Pdf 1000 ரூபாயாம். அந்தக் கதை மட்டுமில்லாமல் நிறைய கதைகளை திருடி வியாபாரம் செய்கிறார்கள் அந்த கேடு கெட்ட ஜென்மங்கள்.
யார் எழுதிய கதையை யார் வியாபாரம் செய்வது. காமக்கதையை எழுதிவிட்டு அது என்னுடைய கதை என்று உரிமை கொண்டாட முடியாமல் போவது தான் இதற்கு காரணம். நான் கதை எழுதுவதை தொடர முடியாமல் போனதற்கு என்னுடைய சொந்தப் பிரச்சனைகள் ஒருபுறம் காரணமாக இருந்தாலும், இது போன்ற கேவலமான செயல்களும் காரணம் தான்.
கோடி கோடியாய் பணம் முதலீடு செய்து திரைப்படங்கள் எடுத்து அதை OTT மூலமாக ரிலீஸ் செய்யும் போது பெரிய லாபம் கிடைக்குமோ இல்லையோ அவர்கள் உழைப்பிற்கு நஷ்டம் ஆகாமல் வருமானம் கிடைக்கும்.
சோசியல் மீடியாவில் போடப்படும் ரீல்ஸ் வீடியோவிற்கு கூட copyrights claim செய்கிறார்கள். எங்கு திரும்பினாலும் Paid promotion. எல்லாமே வியாபாரம் ஆகிவிட்டது.
இப்படி இருக்கும் காலக்கட்டத்தில் கதை எழுதும் நண்பர்களுக்கு வருமானம் தான் இல்லையென்றாலும் வாசகர்களின் ஆதரவும் குறைவாக தான் இருக்கிறது.
இந்த தளத்தில் கதைகள் திருடப்படுவது தளத்தின் நிர்வாகிகள் தடுக்க முயற்சி செய்ய வேண்டும். இது என்னுடைய கோரிக்கை.
அதே போல வேறு தளத்தில் கதைகளை திருடி வியாபாரம் செய்யும் ஈனப்பிறவிகளுக்கு யாரும் ஆதரவு தரக் கூடாது. இது கட்டளை அல்ல. வேண்டுகோள்.
நன்றி.
❤️ காமம் கடல் போன்றது ❤️
•
|