04-03-2023, 05:10 AM
மிகவும் அருமையான கதைக்கு நன்றி நண்பா நன்றி
Adultery துரோகம்( completed)
|
04-03-2023, 05:10 AM
மிகவும் அருமையான கதைக்கு நன்றி நண்பா நன்றி
04-03-2023, 07:06 AM
(This post was last modified: 04-03-2023, 07:11 AM by Mecatran. Edited 2 times in total. Edited 2 times in total.)
எந்த பிரச்சனையும் இல்லாமல் 6 வருடங்கள் ஓடியது, லலிதாவின் அம்மா அப்பா இருவரும் அடுத்து அடுத்து சில மாத இடைவெளியில் இறந்தார்கள்.எல்லாவற்றையும் மலர் தான் இருந்து கவனித்துக் கொண்டால், மலர் லலிதாவிடம் நீ விட்டை காலி செய்து விட்டு அங்கு வந்து விடு என்று சொன்னால், அது சரி வராது என்றாள் லலிதா, நான் சொல்வதை நீ செய் என்றாள், நீ சொல்வதை செய்வதற்கு நான் ஆள் இல்லை என்றால் மலர், எனக்கு எது சரி என்று தெரியும்,6 வருடங்கள் ஓடியது இனி நாம் தனி தனி யாக இருப்பது குழந்தைகளின் ஒற்றுமையை பாதிக்கும்,லலிதாவுக்கு இரண்டு குழந்தைகள் ஆண் ஒன்று பெண் ஒன்று யார் பார்த்துக் கொள்வது,சரி வருகிறேன் என்றாள்.
மலர் வீட்டில், மாறன் மலரை விரட்டி புடிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான், கார் சத்தம் கேட்டது யாராயிருக்கும் என்று நினைக்கும் போதே லலிதா இரண்டு குழந்தைகளை கூட்டி கொண்டு உள்ளே நுழைந்தால், வா லலிதா என்று சொல்லி விட்டு நீ அப்படியே உட்கார்ந்து வேடிக்கையை பார் என்றாள் மலர், இவர் என்னை பிடிக்க முயற்சி செய்கிறாராம்,அதெல்லாம் மலரிடம் நடக்காது மாறனை கிண்டல் செய்தாள்,மாறா அவ்வளவு தானா என்று மலர் சோபாவை சுற்றி ஓட்டம் காண்பித்து கொண்டு இருந்தாள்,லலிதா சிரித்தாள் , வெளி இடங்களில் மலர் பெரிய மனிதராகவும் வீட்டில் கணவர் குழந்தைகள் முன் சிறு குழந்தையாக மாறிவிடுகிறாள் இதனால் தான் இவளை எல்லோருக்கும் பிடிக்கிறது, மலருக்கு 4 பிள்ளைகள் 1: பையன், 2:3:இரட்டையர்கள் பையன், 4: பெண், மாறன் பிள்ளைகளை கூப்பிட்டு அம்மா பிடிப்போம் வாங்க என்றான், விளையாட்டு என்ற உடன் சந்தோஷமாக வந்தார்கள், குழந்தைகள் எந்த அம்மாவை என்று கேட்டேன், மலர் அம்மாவை என்றான், லலிதாவின் குழந்தைகளும் சேர்ந்து சரிப்பா பிடிப்போம் என்று பிடித்தார்கள், குழந்தைகள் குறுக்கே நின்றதால் நான் போக முடியவில்லை. நீ ஒன்னும் என்னை பிடிக்க வில்லை, குழந்தைகள் தான் என்னை பிடித்தது, மாறன் மாட்டிக்கொண்டாயா என்றபடி அவளை பின்னால் இருந்து அவள் நெஞ்சில் கைவைத்து பிடித்தான், அவள் மாறா கையை எடு நீ எங்கோ கையை வைக்கிறாய் என்றாள் பொய் கோபத்துடன், அந்த சமயம் அத்தை பேத்தியை இடுப்பில் வைத்தபடி அங்கு வந்தார்,அத்தை மாறனை பார்த்து ஏன்டா எருமை அவளை எங்க பிடித்து கொண்டு இருக்கிறாய் என்றாள், நீ என்னடி கொடுத்து கொண்டு இருக்கிறாய் என்றாள், உங்கள் மகனை சத்தம் போடுங்கள் , அவர் கையை எடுக்க சொல்லுங்கள் அத்தை என்றாள் மலர், அத்தையை பாத்ததும் லலிதா எழுந்து வணக்கம் என்றாள், வா மா நீ எப்ப வந்தாய் என்றால் லலிதா விடம், இப்போது தான் என்றால், சரி என்று இருவரும் உட்கார்ந்து பேசினார்கள், அங்கு குழந்தைகள் அவர்களை அமுக்கி கொண்டு இருந்தது, திடிரென மலர் வாந்தி எடுத்தால்,லலிதா உடனே மலரை தாங்கி பிடித்து கொண்டு அழைத்து சென்று மலர் வாயை கழுவி விட்டு வந்தால், மலரிடம் எதோ காதில் கேட்டால், லலிதா காதில் மலர் ஏதோ சொல்லி வெட்கப்பட்டால், மாறன் என்ன என்று கேட்டான் இருவரும் ஒன்றாக ஒன்றுமில்லை என்றனர், மாறன் மலர் கையை பிடித்து பார்த்து கமலி என்றான் சத்தமாக, கமலி சர்க்கரையுடன் முன்னாள் நின்றால், எல்லோரும் சிரித்துவிட்டார்கள், மலர் எல்லோரையும் முறைத்தாள், அத்தை மலரிடம் வந்து தன் மடியில் மலரின் தலையை வைத்து தடவி கொடுத்தாள், மலர் அத்தையின் மடியில் மகிழ்ச்சியுடன் படுத்து இருந்தாள், குழந்தைகள் எல்லாம் காச்மூச் என்று கத்திகொண்டே விளையாடியதுகள் ,அத்தை மலரிடம் ஏன்டி உன் குழந்தைகள் எல்லாம் உன்னை மாதிரியே கத்திகிட்டே இருக்கிறதுகள் காது கிழியுது என்றால் விளையாட்டாக , மலர் அத்தையை முறைக்க , சரிதான் போடி என்றாள் அத்தை சந்தோஷமாக,மலர் லலிதாவை கூப்பிட்டு மாடி அறையை இப்போது எடுத்து கொள்,நாம் மூவருக்கும் வேறு அறை தயார் செய்யலாம் என்று சொல்லி லலிதாவை பார்த்தால், லலிதா வெட்கப்பட்டாள், குழந்தைகளை அத்தையிடம் விட்டு விடு, அத்தை சத்தமாக எத்தனை குழந்தைகள் ஆனாலும் நான் வளர்த்து தருகிறேன் என் நீண்ட நாள் கனவு, என் மகன் தனி ஆள் இல்லை என்றார் அனைவரும் சிரித்தனர். "முடிந்தது " "நன்றி வணக்கம் "
04-03-2023, 08:08 AM
04-03-2023, 08:18 AM
good finish,,,, hope you will write another story
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
04-03-2023, 08:53 AM
நல்ல அருமையான கதையை எழுதி முடித்தார்க்கு நன்றி நண்பா நன்றி
04-03-2023, 09:08 AM
Great way to end. May be you should have told what happened to Ram and his juniors. Did they lost their medical license. In the operation theater after nurse words, i thought malar would turn violent and kill herself with surgical knife after getting promise from maran to marry lalitha. maaran would marry lalitha and name their girl child malar.
04-03-2023, 09:29 AM
04-03-2023, 09:30 AM
04-03-2023, 09:31 AM
(04-03-2023, 09:08 AM)Gandhi krishna Wrote: Great way to end. May be you should have told what happened to Ram and his juniors. Did they lost their medical license. In the operation theater after nurse words, i thought malar would turn violent and kill herself with surgical knife after getting promise from maran to marry lalitha. maaran would marry lalitha and name their girl child malar. நன்றி
04-03-2023, 09:32 AM
04-03-2023, 09:52 AM
நண்பா கதை வேற லெவல். காதல் காமம் என்று உணர்ச்சி பொங்க எழுதி அதை சிறப்பாக முடித்துவிட்டிர். மனைவி செய்தா தவறை சரியாக புரிந்து கொண்டு. அவளை சரி செய்து திரும்ப வாழ்வது geart நண்பா
. செம்ம நண்பா
04-03-2023, 09:54 AM
நண்பா என் மனதில் ஒரு கதைக்கான கரு உள்ளது நண்பா. நான் சொல்கிரேன்,, உங்களுக்கு பிடித்தால் அடுத்த கதையாய் எழுதுங்க நண்பா இந்த கதை லவ் +இன்செட்+செக்ஸ் +fantasy +மாயாஜாலம் என அனைத்தும் வரும் நண்பா ஒரு ஆண் உடம்பில் பெண், பெண் உடம்பில் ஆண்,, உயிர் உடல் விட்டு உடல் மாறுவது போல கதை எழுதலாம். இதில் காதல், பாசம், உடலுறவு, இருக்கலாம் நண்பா. எடுத்து கட்டுக்கு கணவன் உடம்பில் மனைவி, மனைவி உடம்பில் கணவன் இருப்பது போல. சுருக்கமாக கூடு விட்டு கூடு பாய்வது போல, இதில் உயிர் மட்டும் இடம் மாற வேண்டும் உணர்ச்சிகள் அதே போல், ஆண் உடலுக்கு மாறிய பெண்ணுக்கு ஆண் உணர்ச்சி, பெண் உடலுக்கு மாறிய ஆணுக்கு பெண் உணர்ச்சி இருக்க வேண்டும் உணர்ச்சிகள் அதே போல் இருக்க வேண்டும் இது ஒரு அம்மா மகன் இடைய நடக்கும் கதை போல் இருந்தல் இன்னும் அருமையாக இருக்கும் இது என்னுடைய கருத்து. உங்களுக்கு பிடித்த கதாப்பாத்திரத்தில் இந்த கதையை எழுதுங்க நண்பா என்னால் கதையின் கரு மட்டுமே யோசிக்க முடிந்தது எழுத்தாளர் இந்த கதையை இன்னும் விரிவாக எழுத வேண்டும் இது என்னுடைய மிகவும் தாழ்மையான வேண்டுகோள் இந்த கதை எழுத விருப்பம் இருந்தால் கதை ஆசிரியர் பதில் அளிக்க வேண்டும் இது ஒரு கூட்டு குடும்பத்தில் நடப்பது போன்று எழுத வேண்டும், அம்மா, மகன், அப்பா, மாமியார் போன்று எல்லாம் கதாபாத்திரம் இருக்க வேண்டும் நண்பா அம்மா மகன் கதாபாத்திரம் சுத்தி எல்லாம் நடக்கும் இங்க அம்மா மகன் உயிர் மட்டும் இடம் மாறும் உணர்ச்சி அதே போல் எனக்கு இந்த கதை அம்மா மகன்னாக மாறி மகனாக அம்மா மாறி காதல் பாசம் காமம் உடலுறவு அனைத்தும் இருக்க வேண்டும் நண்பா எளிமையாக சொல்ல போனால் இது கூடு விட்டு கூடு பாயும் கதை உயிர் மட்டும் இடம் மாறும் உணர்ச்சி அதே போல் எழுத பிடித்தால் பதில் அளிக்கவும் நன்றி
04-03-2023, 09:59 AM
04-03-2023, 10:52 AM
அருமையான முடிவு.
நல்ல மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வது. அதோடு தன் மகன் மற்றும் மருமகள்களை புரிந்து கொண்ட தாய். கணவனை பிரிந்து கொண்ட மனைவிகள் மனைவிகளை பிரிந்து கொண்ட கணவன். பெரிய தொழிலதிபர், டாக்டர் என்றாலும் வீட்டில் ஓடி விளையாடும் பிள்ளைகள் போல் வாழ்வது அவர்கள் வாழ்க்கை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது புரிகிறது. எந்த அம்மாவை என்று அன்பாக கேட்கும் பிள்ளைகள் என்று அவர்கள் வாழ்க்கை அழகானது என்று சொல்லி விட்டீர்கள். வாழ்த்துக்கள். எந்த சுழலும் சரியான முடிவு எடுக்கிறாள் அவள் முடிவு யாரையும் ஒத்து கொள்ள செய்கிறது என்பதும் புரியுது. மேலும் காதலுடன் கூடிய காமமே அழகு என்று புரியும்படி சொல்லிவிட்டீர்கள். அடுத்த கதை வாய்ப்பு இருந்தால் எதிர்பார்க்கிறோம்.
04-03-2023, 11:03 AM
(04-03-2023, 10:52 AM)praaj Wrote: அருமையான முடிவு. மிக்க நன்றி
04-03-2023, 11:04 AM
04-03-2023, 11:12 AM
(This post was last modified: 04-03-2023, 11:40 AM by Mecatran. Edited 1 time in total. Edited 1 time in total.)
(04-03-2023, 10:52 AM)praaj Wrote: அருமையான முடிவு. என்ன நினைத்தேனோ அதை சரியாக சொல்லியிருக்கிறீர்கள், "மிக்க நன்றி" |
« Next Oldest | Next Newest »
|