Posts: 6
Threads: 1
Likes Received: 8 in 3 posts
Likes Given: 16
Joined: Jul 2019
Reputation:
0
அனைவருக்கும் வணக்கம்,
அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன், இந்த பதிவு கதை அல்ல, எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி இதனை யாரேனும் கவனித்தீர்களா என்று தெரியவில்லை.
இந்த தளத்தில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கின்றனர், அதில் சிலர் அவர்கள் எழுதிய கதைய பாதியிலேயே அப்படியே விட்டுவிட்டு செல்கின்றனர், மிக சிலரே தொடர்ந்து கதை எழுதுகிறார்கள்.
அந்த மிக சிலர் எழுத்தாளர்களின் எழுத்தும் மிக அருமையாக உள்ளது
இது ஒரு உதாரணம் தான்: இந்த தளத்திற்கு எப்போது் வந்தாலும் முகப்பு பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பதிவுகள் மட்டுமே வருகிறது. இன்று அதனை எண்ணியும் பார்த்தேன், முகப்பு பக்கத்தில் மொத்தம் 46 பதிவுகளை காணலாம், அதில் 22 பதிவுகள் அனைத்தும் அந்த ஒரு எழுத்தாளருக்கே சொந்தமானது. அந்த 22 பதிவுக்கும் உள்ளே சென்று பார்த்தால், update, thanks, இது தான் பிரதானமாக உள்ளது. கதையை பற்றிய update எதுவும் இல்லை.
உண்மையிலே update மற்றும் thanks சொல்ல வேண்டும் என்றால் அதனை குறுஞ்செய்தி அனுப்பி சொல்லிக்கலமே, ஏன் அந்த update இல்லாத பதிவுகளுக்கு, தளத்தில் வந்து thanks and update கூறி அந்த பதிவுகளை உயிர்ப்போடு தளத்தில் வைத்திருக்க வேண்டும் என்று புரியவில்லை.
இதனால் என்ன ஆகிறது என்றால், இந்த தளத்தில் தொடர்ந்து கதை எழுதுபவர்களின் பதிவுகள் பின்னுக்கு செல்கிறது, அவர்கள் கதையை பின்தொடரும் வாசகர்கள் 2 அல்லது 3ஆம் பக்கத்திற்கு வரை தேடிச்சென்று படிக்க வேண்டிய நிலை வருகிறது, இங்கே நெறய பேர் login செய்யாமல் கதைகளை படிப்பவர்கள் தான், அவர்கள் இப்படி தேடிச்சென்று எப்போதும் படிப்பர்களா என்பது சந்தேகமே. அதனால் அருமையான கதைகளுக்கு பார்வைகள் குறையும் அதன் விளைவு எழுத்தாளர்களின் ஆர்வம் குறையும், கதையும் அவர்களிடம் இருந்து வராது.
எனவே நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், தொடர்ந்து update கொடுக்கப்படும் கதைகளுக்கு update அல்லது பாராட்டுக்களை கருத்துரை பகுதியை பயன்படுத்தி கேளுங்கள், update இல்லாத பதிவுகளுக்கு கதையின் ஆசிரியருக்கு குறுஞ்செய்தி மூலியமாக கேளுங்கள். இதனால சாதாரணமான என்னை போன்ற வாசகனும் பலன் அடைவான், நீங்கள் ஆசிரியருக்கு குறுஞ்செய்தி அனுப்புவதால், உங்களுக்கும் அவர்களுக்கும் ஒரு பாலம் உருவாகும்.
இது ஒரு சாதாரண வாசகனின் வேண்டுகோள். வேண்டுகோள்.
நன்றி வணக்கம்
Posts: 34
Threads: 3
Likes Received: 72 in 20 posts
Likes Given: 23
Joined: Sep 2022
Reputation:
1
உண்மை தான் நண்பா, அவரை பத்தி ஏற்கனவே அட்மினிடம் புகாரும் செய்துவிட்டேன். அட்மின் ஒன்றும் செய்வதாக தெரியவில்லை அதனால் இது வேளைக்கு ஆகாது என்று இந்த தளத்திற்கு வருவதை குறைத்து கொண்டேன்.
தேங்க்ஸ் இல்லாமல் அவர் போடும் அப்டேட்குகளும் கன்னித்தீவில் வரும் சிறு சிறு அப்டேட் தான்.
•
Posts: 168
Threads: 3
Likes Received: 467 in 128 posts
Likes Given: 32
Joined: Aug 2022
Reputation:
9
(18-02-2023, 09:35 AM)pavithrame Wrote: உண்மை தான் நண்பா, அவரை பத்தி ஏற்கனவே அட்மினிடம் புகாரும் செய்துவிட்டேன். அட்மின் ஒன்றும் செய்வதாக தெரியவில்லை அதனால் இது வேளைக்கு ஆகாது என்று இந்த தளத்திற்கு வருவதை குறைத்து கொண்டேன்.
தேங்க்ஸ் இல்லாமல் அவர் போடும் அப்டேட்குகளும் கன்னித்தீவில் வரும் சிறு சிறு அப்டேட் தான்.
இது அவரவராகப் புரிந்து கொள்ள வேண்டும். வாசகர்கள் விரும்பி படிக்கும்படி எழுத வேண்டுமே தவிர வாசகர்கள் தலைதெறித்து ஓடும் படி இப்படி சலிப்படைய வைக்கக்கூடாது.
Posts: 168
Threads: 3
Likes Received: 467 in 128 posts
Likes Given: 32
Joined: Aug 2022
Reputation:
9
18-02-2023, 10:44 AM
(This post was last modified: 18-02-2023, 10:48 AM by mummylove. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-02-2023, 02:13 AM)psprabhu1508 Wrote: இந்த தளத்திற்கு எப்போது் வந்தாலும் முகப்பு பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பதிவுகள் மட்டுமே வருகிறது. இன்று அதனை எண்ணியும் பார்த்தேன், முகப்பு பக்கத்தில் மொத்தம் 46 பதிவுகளை காணலாம், அதில் 22 பதிவுகள் அனைத்தும் அந்த ஒரு எழுத்தாளருக்கே சொந்தமானது. அந்த 22 பதிவுக்கும் உள்ளே சென்று பார்த்தால், update, thanks, இது தான் பிரதானமாக உள்ளது. கதையை பற்றிய update எதுவும் இல்லை.
உண்மையிலே update மற்றும் thanks சொல்ல வேண்டும் என்றால் அதனை குறுஞ்செய்தி அனுப்பி சொல்லிக்கலமே, ஏன் அந்த update இல்லாத பதிவுகளுக்கு, தளத்தில் வந்து thanks and update கூறி அந்த பதிவுகளை உயிர்ப்போடு தளத்தில் வைத்திருக்க வேண்டும் என்று புரியவில்லை.
இதனால் என்ன ஆகிறது என்றால், இந்த தளத்தில் தொடர்ந்து கதை எழுதுபவர்களின் பதிவுகள் பின்னுக்கு செல்கிறது, அவர்கள் கதையை பின்தொடரும் வாசகர்கள் 2 அல்லது 3ஆம் பக்கத்திற்கு வரை தேடிச்சென்று படிக்க வேண்டிய நிலை வருகிறது, இங்கே நெறய பேர் login செய்யாமல் கதைகளை படிப்பவர்கள் தான், அவர்கள் இப்படி தேடிச்சென்று எப்போதும் படிப்பர்களா என்பது சந்தேகமே. அதனால் அருமையான கதைகளுக்கு பார்வைகள் குறையும் அதன் விளைவு எழுத்தாளர்களின் ஆர்வம் குறையும், கதையும் அவர்களிடம் இருந்து வராது.
இதை நிறைய பேர் சொல்லி விட்டார்கள். வழக்கமாக வருபவர்கள் அவர் எழுதும் திரிகளைப் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார்கள். எதையும் முடிக்க மாட்டார், எழுதினாலும் கன்னித்தீவு போல் குட்டி பதிவு இருக்கும், இல்லாவிட்டால் தேங்க்ஸ் இருக்கும் என்று அறிவார்கள். அதை விடுங்கள்.
ஆனால் ஒழுங்காக எழுதுபவர்கள் கதை 2, 3, 4 பக்கங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கும். அவர்கள் கடைசியில் எழுதுவதை நிறுத்தி விடுவார்கள் என்பது தான் வருத்தத்துக்குரியது.
•
Posts: 16
Threads: 0
Likes Received: 11 in 9 posts
Likes Given: 36
Joined: Dec 2022
Reputation:
0
இதுல வேற ..ஒரு பக்கத்த காப்பி பண்ணி அதுக்கு கமெண்ட் பண்ணிட்டு இருப்பான்....அவனாலயே இப்போ யாரும் அதிகம் வாரதில்ல...இன்னொரு பக்கம் ..ஒரே incest கதையா வருது..நல்ல கதையில்லாம் பின்னாடி போயிருது...
Posts: 334
Threads: 1
Likes Received: 211 in 177 posts
Likes Given: 384
Joined: Oct 2022
Reputation:
9
18-02-2023, 11:38 AM
(This post was last modified: 18-02-2023, 11:41 AM by Babyhot. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பர்கள் சொல்வது உண்மைதான்
ஒரு நண்பர் அதுபோல செய்கிறார் தான்.எவ்வளவோ யார் யாரோ எடுத்து கூறியும் அவர் திருந்தியதாக தெரியவில்லை
ஆனால் பல நண்பர்கள் டைம் பாஸ் பண்ண கதையை படித்து விட்டு கையடித்து விட்டு போகிறார்கள் தவிர இங்கு கதை படிக்க வரும் 90 சதவீதம் நண்பர்கள் நல்ல கதைகளை ஆதரவு செய்து ஒரு கமெண்ட் அல்லது லைக் அல்லது ரேட்டிங் கூட செய்யாமல் போவது வருத்தத்துக்குரிய விஷயம்.
அவர்களுக்கு இந்த கதையை எழுதி இங்கு பதிவு செய்வதால் எந்த விதமான ஆதாயமும் கிடைப்பது இல்லை.
அதனால்தான் நல்ல கதைகளை கூட அந்தந்த ஆசிரியர்கள் அப்படியே விட்டுவிட்டு தங்கள் சொந்த வேலையை பார்க்க போகும் நிலை வருகிறது என்று நினைக்கிறேன்.
அதனால் முதலில் திருத்த வேண்டியது நம்மை போல் கதையை படிக்க வரும் வாசகர் கண்மணிகள் தான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
Posts: 485
Threads: 0
Likes Received: 96 in 91 posts
Likes Given: 89
Joined: Feb 2019
Reputation:
0
Neenga yaro solla varininga nu puriyuthu 1 page full avaru ezthikitta irukkura or nirutha patta story odikittu irukku mostly I avoid them. search I get him my favorite story
Posts: 542
Threads: 1
Likes Received: 177 in 150 posts
Likes Given: 5
Joined: Nov 2022
Reputation:
1
Vanthanavisnu thakkapattar
Posts: 17
Threads: 0
Likes Received: 10 in 5 posts
Likes Given: 6
Joined: Oct 2022
Reputation:
0
அவருக்கு வேற பொழப்பே இல்ல போல..ஒரு கதையும் உருப்படியா வராது.எல்லா கதையும் கொஞ்சம் கொஞ்சமா எழுதிட்டு எரிச்சல கெளப்பறது..அதுவும் படிக்க இன்ட்ரெஸ்டாவும் இல்ல..ஏற்கனவே பேஜ்ல கதைகளுக்கு பஞ்சமா போயிட்டு இருக்கு.வர்ற கதைங்க பாதிக்கும் மேல இன்செஸ்ட் மட்டுந்தான் இதுல popup வேற வந்து கடுப்பேத்துது..வேற ஏதாச்சும் நல்ல பேஜ் இருந்தா சொல்லுங்க நண்பர்களே.tamil kamaveri பேஜ்ல தினமும் அப்டேட் வருது ஆனா எல்லா கதையும் ஏதோ அவசரத்துல மேட்டர் பண்ண மாதிரியே ஆரம்பிச்சு முடிஞ்சுருது..any other page suggestions please..
Posts: 277
Threads: 0
Likes Received: 87 in 72 posts
Likes Given: 111
Joined: May 2022
Reputation:
1
நீங்கள் எல்லாரும் சொல்லும் செய்தியினை இப்போது தான் எனக்கும் புரிகிறது .
நான் இந்த தளத்துக்கு வந்து ஒரு சில மாதங்கள் தான் இருக்கும் . இங்கும் இப்படி போன்ற தவறுகள் நடக்குமா என்று யோசிக்க மிகவும் வருத்தமாக உள்ளது .
போகட்டும் , நான் இங்கு வந்ததில் இருந்து ஒரு சில நீள கதைகள் படித்து கொண்டு மேலும் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் .
உதாரணமாக ,
1. வெள்ளை நிழல்கள் (மிகவும் நீளமான கதை - இன்னும் மேட்டர் ஸீன் வரவில்லை )
2. நிஷா (உங்களில் ஒருத்தி) (COMPLETED)
3. தடுமாறியவள் I – A Fall of a Beauty (Completed)
4. என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - (தொடர்ந்து படித்து கொண்டுயிருக்கிறேன் )
5. வேலியைத் தாண்டும் வெள்ளாடுகள்! (மிகவும் விரும்பி படித்த கதை , ஆனால் இப்போது பாதி கதையை காணவில்லை )
6. அடங்கா காமம் (சமீபத்தில் படித்த அருமையான கதை - தொடர்ந்து படித்து கொண்டுயிருக்கிறேன்)
7. சச்சின் - கீதா (கள்ள)காதல் - (சூப்பரான கதை )
8. பூஜை (A Sneaky wife) - (மிகவும் மூட் ஏற்றிய கதை - ஆனால் இப்போது நிறுத்த பட்டு விட்டது )
9. நானும் ரதியும் - சின்ன கதை ஆனால் இப்போது நிறுத்த பட்டு விட்டது
10. தனிமை தந்த காமம் ( அம்மா மற்றும் நான் ) - இதுவும் ஒரு அருமையான கதை, சில காலங்கள் பிறகு மீண்டும் இந்த கதை தொடர்கிறது .
இது போன்ற மேலும் சில கதைகள் மட்டுமே .
நான் இவற்றை , forum கீழ் இருக்கும் Sort by : Replies மூலம் தேர்தெடுத்து படித்து கொண்டுயிருக்கிறேன் .
இதனால் நீங்கள் சொல்லும் புது கதைகள் எனக்கு தெரிவதில்லை . முடிந்தால் சில அருமையான புது கதைகளை இங்கு கமெண்ட் செய்யுங்கள் .
நன்றி
Posts: 203
Threads: 2
Likes Received: 102 in 64 posts
Likes Given: 124
Joined: Jun 2022
Reputation:
2
அவர் ஒரு காலத்தில் நன்றாக எழுதிக் கொண்டிருந்தவர். மற்றவர்கள் எழுதியதையும் கூட விரிவாக விமர்சிக்கவும் செய்வார். இதை மற்ற எழுத்தாளர்கள்
மிகக்குறைவாகவே செய்வார்கள். அவர் விதிவிலக்காக இருந்தவர். இப்போது அவருடைய கதைகளுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் அவர் வெறுத்துப் போய் இப்படிச் செய்கிறாரோ என்னவோ தெரியவில்லை. பாவம் நல்ல மனிதர்.
J.Z.Antony
அழகின் ரசிகன்
Posts: 168
Threads: 3
Likes Received: 467 in 128 posts
Likes Given: 32
Joined: Aug 2022
Reputation:
9
19-02-2023, 06:58 AM
(This post was last modified: 19-02-2023, 07:00 AM by mummylove. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-02-2023, 09:07 PM)jzantony Wrote: அவர் ஒரு காலத்தில் நன்றாக எழுதிக் கொண்டிருந்தவர். மற்றவர்கள் எழுதியதையும் கூட விரிவாக விமர்சிக்கவும் செய்வார். இதை மற்ற எழுத்தாளர்கள்
மிகக்குறைவாகவே செய்வார்கள். அவர் விதிவிலக்காக இருந்தவர். இப்போது அவருடைய கதைகளுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் அவர் வெறுத்துப் போய் இப்படிச் செய்கிறாரோ என்னவோ தெரியவில்லை. பாவம் நல்ல மனிதர்.
இருக்கலாம் நண்பா. ஆனால் இப்படி அவர் செய்வதால் விஷயம் தெரிந்தவர்கள் அவருடைய கதைகளைப் படிக்கச் செல்வதே இல்லை. அவர் எழுதியதைத் தவிர்த்து விடுகிறார்கள். புதியவர்கள் ஏமாந்து எதாவது ஒன்றிரண்டை படித்தாலும் பிறகு வெறுத்துப் போய் அவர்களும் அவர் எழுதியதைப் படிப்பதைத் தவிர்ப்பார்கள். தேங்க்ஸ், கன்னித்தீவு சைஸில் பதிவு எல்லாம் முடிந்து போய் சம்பந்தமில்லாத ஏதாவது ஒரு படத்தைப் போட்டாவது யாரும் படிக்காத கதைகளை முதல் பக்கத்துக்குக் கொண்டு வந்து விடுவதைப் பார்க்கையில் எனக்கும் பரிதாபம் ஆகத்தான் இருக்கிறது.
Posts: 11,875
Threads: 97
Likes Received: 5,758 in 3,449 posts
Likes Given: 11,149
Joined: Apr 2019
Reputation:
39
(18-02-2023, 09:07 PM)jzantony Wrote: அவர் ஒரு காலத்தில் நன்றாக எழுதிக் கொண்டிருந்தவர். மற்றவர்கள் எழுதியதையும் கூட விரிவாக விமர்சிக்கவும் செய்வார். இதை மற்ற எழுத்தாளர்கள்
மிகக்குறைவாகவே செய்வார்கள். அவர் விதிவிலக்காக இருந்தவர். இப்போது அவருடைய கதைகளுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் அவர் வெறுத்துப் போய் இப்படிச் செய்கிறாரோ என்னவோ தெரியவில்லை. பாவம் நல்ல மனிதர்.
This is one of the fact nanba
Thanks for understanding
•
Posts: 11,875
Threads: 97
Likes Received: 5,758 in 3,449 posts
Likes Given: 11,149
Joined: Apr 2019
Reputation:
39
Elloridamum mannippu kettu ini kathai pathivugalai mattume poda mudiveduththu irukkiren
Ennaiyum oru eluthaalanaaga mathithu ippadi oru thani thread aarambiththatharkku nanbargalukku nandri
Posts: 11,875
Threads: 97
Likes Received: 5,758 in 3,449 posts
Likes Given: 11,149
Joined: Apr 2019
Reputation:
39
(18-02-2023, 02:13 AM)psprabhu1508 Wrote: அனைவருக்கும் வணக்கம்,
அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன், இந்த பதிவு கதை அல்ல, எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி இதனை யாரேனும் கவனித்தீர்களா என்று தெரியவில்லை.
இந்த தளத்தில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கின்றனர், அதில் சிலர் அவர்கள் எழுதிய கதைய பாதியிலேயே அப்படியே விட்டுவிட்டு செல்கின்றனர், மிக சிலரே தொடர்ந்து கதை எழுதுகிறார்கள்.
அந்த மிக சிலர் எழுத்தாளர்களின் எழுத்தும் மிக அருமையாக உள்ளது
இது ஒரு உதாரணம் தான்: இந்த தளத்திற்கு எப்போது் வந்தாலும் முகப்பு பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பதிவுகள் மட்டுமே வருகிறது. இன்று அதனை எண்ணியும் பார்த்தேன், முகப்பு பக்கத்தில் மொத்தம் 46 பதிவுகளை காணலாம், அதில் 22 பதிவுகள் அனைத்தும் அந்த ஒரு எழுத்தாளருக்கே சொந்தமானது. அந்த 22 பதிவுக்கும் உள்ளே சென்று பார்த்தால், update, thanks, இது தான் பிரதானமாக உள்ளது. கதையை பற்றிய update எதுவும் இல்லை.
உண்மையிலே update மற்றும் thanks சொல்ல வேண்டும் என்றால் அதனை குறுஞ்செய்தி அனுப்பி சொல்லிக்கலமே, ஏன் அந்த update இல்லாத பதிவுகளுக்கு, தளத்தில் வந்து thanks and update கூறி அந்த பதிவுகளை உயிர்ப்போடு தளத்தில் வைத்திருக்க வேண்டும் என்று புரியவில்லை.
இதனால் என்ன ஆகிறது என்றால், இந்த தளத்தில் தொடர்ந்து கதை எழுதுபவர்களின் பதிவுகள் பின்னுக்கு செல்கிறது, அவர்கள் கதையை பின்தொடரும் வாசகர்கள் 2 அல்லது 3ஆம் பக்கத்திற்கு வரை தேடிச்சென்று படிக்க வேண்டிய நிலை வருகிறது, இங்கே நெறய பேர் login செய்யாமல் கதைகளை படிப்பவர்கள் தான், அவர்கள் இப்படி தேடிச்சென்று எப்போதும் படிப்பர்களா என்பது சந்தேகமே. அதனால் அருமையான கதைகளுக்கு பார்வைகள் குறையும் அதன் விளைவு எழுத்தாளர்களின் ஆர்வம் குறையும், கதையும் அவர்களிடம் இருந்து வராது.
எனவே நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், தொடர்ந்து update கொடுக்கப்படும் கதைகளுக்கு update அல்லது பாராட்டுக்களை கருத்துரை பகுதியை பயன்படுத்தி கேளுங்கள், update இல்லாத பதிவுகளுக்கு கதையின் ஆசிரியருக்கு குறுஞ்செய்தி மூலியமாக கேளுங்கள். இதனால சாதாரணமான என்னை போன்ற வாசகனும் பலன் அடைவான், நீங்கள் ஆசிரியருக்கு குறுஞ்செய்தி அனுப்புவதால், உங்களுக்கும் அவர்களுக்கும் ஒரு பாலம் உருவாகும்.
இது ஒரு சாதாரண வாசகனின் வேண்டுகோள். வேண்டுகோள்.
நன்றி வணக்கம்
வணக்கம் நண்பா
சாரி இந்த திரட்டை இன்றுதான் பார்த்தேன்
உங்கள் சிரமம் பாராது நேரம் ஓத்துக்கி என்னை நினைவு கூர்ந்து எனக்காக என் பெயர் நிலைத்து நிக்க இப்படி ஒரு பகுதி ஆரம்பித்து இருப்பது எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும் நண்பா
நான் எழுதும் கதைகளுக்கு கமெண்ட்ஸ் வராவிட்டாலும் இந்த திரெடில் ஒவ்வொரு பதிவிலும் என்னை பற்றிய விஷயங்கள் பகிரப் பட்டுக்கொண்டே இருக்கும் என்பது எனக்கு பெருமையே
எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் இருந்தும் அவர்களுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை எனக்கு அளித்து இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியே நண்பா
என்னை திட்டினாலும் பாராட்டினாலும்.. எதுவாக இருந்தாலும் என்னை பற்றியோ என் கதையை பற்றியோ அல்லது என் பதிவை பற்றியோ கமெண்ட்ஸ் வந்துகொண்டே இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது நண்பா
இந்த முயற்சியால் ஒரே ஒரு விஷயம் மட்டும் என்னுள் மாற்றி கொண்டேன் நண்பா
கமெண்ட்ஸ் போட்டால் யாருக்கும் தேங்க்ஸ் போடக்கூடாது என்ற உங்கள் கட்டளையையும் படங்கள் பதிவிடக்கூடாது என்ற உங்கள் விருப்பத்தையும் தெரிந்து கொண்டேன் நண்பா
அதனால் இனி என் கதைகளுக்கு பதிவு மட்டுமே இருக்கும்.. மற்ற எந்த தேவை இல்லாத சிலுமிஷன்களும் இல்லாத வகையில் முயற்சி பண்ணுகிறேன் நண்பா
ஆனால் 10 வரிகளுக்கு மேல் இருக்காது.. அதில் மட்டும் உருத்தியாக இருக்க விரும்புகிறேன்.. என்னுடைய கன்னித்தீவு பதிவுகள் மட்டுமே இருக்கும்
காரணம் பக்கம் பக்கமாக எழுதுபர்களுக்கும் கமெண்ட்ஸ் வருவதில்லை
நோகாமல் 10 நோம்பு மட்டுமே கும்பிடும் எனக்கும் கமெண்ட்ஸ் வருவதில்லை
சிரமப்படாமல் எழுதும் எனக்கு அதனால் பெரிய பாதிப்பு ஒன்று அவ்ளோவாக இல்லை
பக்கம் பக்கமாக எழுதி விட்டு கமெண்ட்ஸ்க்காக காத்திருக்கும் நண்பர்களை தயவு செய்து இது போல தனியாக அவர்கள் பேரில் தனி திரட் போட்டு அவர்களையும் உற்சாக படுத்த வேண்டும் என்றும் மிக தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன் நண்பா
என் கதைகளை தவிர என்னை பாராட்டியும் படுகேவலமாக கழுவி ஊத்தியும் இன்னும் நிறைய தனிதிரட்கள் எனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நிறைய நண்பர்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதும் எனக்கு பெருமைகுறிய விஷயமே நண்பா
எவருக்கும் கிடைத்திராத மாபெரும் அங்கீகாரம் இது எனக்கு..
நன்றி சொல்ல பெரிதும் கடமை பட்டு இருக்கிறேன்
என் கதைகளை எழுதுவதை எப்படி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எனக்கு நிறைய ஆலோசனைகள் தேவை படுகிறது நண்பா
அப்போது தான் மற்ற எழுத்தாளர்களை போல கதையை பாதியிலேயே நிறுத்த எனக்கும் வசதியாக இருக்கும்
இந்த திரெட் கண்டிப்பாக எனக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்
நன்றி வணக்கம்
•
Posts: 542
Threads: 1
Likes Received: 177 in 150 posts
Likes Given: 5
Joined: Nov 2022
Reputation:
1
Neenga periya stories eluthunga like Dubai seenu gumshot pola automatically comments varum kutty stories sync Agathu apuram interest varathu.
Posts: 11,875
Threads: 97
Likes Received: 5,758 in 3,449 posts
Likes Given: 11,149
Joined: Apr 2019
Reputation:
39
(19-02-2023, 12:09 PM)Anushkaset Wrote: Neenga periya stories eluthunga like Dubai seenu gumshot pola automatically comments varum kutty stories sync Agathu apuram interest varathu.
Avanga ellam periya genious writers nanba
But naan saatharana kilinji pona jeans pant writer
Naan comments kkaaga kathai eluthuvathaiye vittuvitten nanba
Itho intha madiri negative comments thaan kikka irukku
Athuvum oru thanipatta nabarukku thaniyaaga thread aarambiththu discuss pannuvathu.. innum naan ellor manathilum ethaavathu oru vagaiyil irukkiren endru happy yaaga ullathu nanba
Enna thiruthurathu romba kastam nanba
En kathaiyil.. pathivil.. varum spelling mistakes vendumaanaal thiruththalaam
Thank u so much for ur comments n continues support nanba
Nandri
Intha tread i like very much nanba
I take all things spotive.. no sentiments or over acting emotions
Naan oru tension illaatha jadam.. kovam varatha mundam..
Athanal thaan en stories ellaam edaakudamaa.. oru hair logic kuda illatha mokkai stories saa irukkum
•
Posts: 168
Threads: 3
Likes Received: 467 in 128 posts
Likes Given: 32
Joined: Aug 2022
Reputation:
9
19-02-2023, 12:22 PM
(This post was last modified: 19-02-2023, 12:22 PM by mummylove. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பரே உங்களை வருத்தப்பட வைப்பதற்காக இந்த திரியை அவர் ஆரம்பிக்கவில்லை. எல்லோரும் பாதிக்கப்படுவதைத் தெரிவிக்க மட்டுமே அவர் ஆரம்பித்தார். நாங்களும் அதற்காகவே இதில் எழுதினோம். கமெண்ட்ஸ் வராத பிரச்சினை எல்லோருக்கும் இருக்கிறது. நான் கூட எதிர்பார்க்கும் கமெண்ட்ஸ் வரவில்லை என்று ஒரு திரியை அழித்தும் விட்டேன். ஆனால் இப்போது எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் கமெண்ட்ஸ் வரும் வரை அப்டேட் பண்ணுவதில்லை என்று முடிவெடுத்து ஒரு கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். தாங்களும் அதைச் செய்யலாம். அல்லது ஒன்று அல்லது இரண்டு கதைகளில் முழு கவனம் செலுத்தி அதை முடிக்கப் பார்க்கலாம். அப்டேட்களால் மட்டுமே முன்பக்கத்திற்கு கதைகளைக் கொண்டு வந்தால் யாரும் உங்களைக் குறை சொல்லப் போவதில்லை. உங்கள் மனமாற்றத்திற்கு நன்றியும், வாழ்த்துக்களும்.
Posts: 11,875
Threads: 97
Likes Received: 5,758 in 3,449 posts
Likes Given: 11,149
Joined: Apr 2019
Reputation:
39
(19-02-2023, 12:22 PM)mummylove Wrote: நண்பரே உங்களை வருத்தப்பட வைப்பதற்காக இந்த திரியை அவர் ஆரம்பிக்கவில்லை. எல்லோரும் பாதிக்கப்படுவதைத் தெரிவிக்க மட்டுமே அவர் ஆரம்பித்தார். நாங்களும் அதற்காகவே இதில் எழுதினோம். கமெண்ட்ஸ் வராத பிரச்சினை எல்லோருக்கும் இருக்கிறது. நான் கூட எதிர்பார்க்கும் கமெண்ட்ஸ் வரவில்லை என்று ஒரு திரியை அழித்தும் விட்டேன். ஆனால் இப்போது எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் கமெண்ட்ஸ் வரும் வரை அப்டேட் பண்ணுவதில்லை என்று முடிவெடுத்து ஒரு கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். தாங்களும் அதைச் செய்யலாம். அல்லது ஒன்று அல்லது இரண்டு கதைகளில் முழு கவனம் செலுத்தி அதை முடிக்கப் பார்க்கலாம். அப்டேட்களால் மட்டுமே முன்பக்கத்திற்கு கதைகளைக் கொண்டு வந்தால் யாரும் உங்களைக் குறை சொல்லப் போவதில்லை. உங்கள் மனமாற்றத்திற்கு நன்றியும், வாழ்த்துக்களும்.
Ok nanba
Mannikkavum
Irunthaalum intha thread enakku ore kujaalaathaan irukku
Enakku comments podaama ithulayaavathu ennodum ennai patriyum comments podukireergale
Nandri nandri nanba
•
Posts: 11,875
Threads: 97
Likes Received: 5,758 in 3,449 posts
Likes Given: 11,149
Joined: Apr 2019
Reputation:
39
(18-02-2023, 09:35 AM)pavithrame Wrote: உண்மை தான் நண்பா, அவரை பத்தி ஏற்கனவே அட்மினிடம் புகாரும் செய்துவிட்டேன். அட்மின் ஒன்றும் செய்வதாக தெரியவில்லை அதனால் இது வேளைக்கு ஆகாது என்று இந்த தளத்திற்கு வருவதை குறைத்து கொண்டேன்.
தேங்க்ஸ் இல்லாமல் அவர் போடும் அப்டேட்குகளும் கன்னித்தீவில் வரும் சிறு சிறு அப்டேட் தான்.
Echarippukku nandri nanba
•
|