Posts: 12,159
Threads: 98
Likes Received: 6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
தந்தியை வாங்கி படித்தேன்
அட உண்மையிலேயே அது என்னுடைய மிலிட்டரி பார்டரில் இருந்து வந்து இருந்தது
இங்கே போர் நிகழ கூடிய அபாய நிலை உருவாகி உள்ளது
இந்த தந்தியை கண்ட உடன் உடனே புறப்பட்டு நம்முடைய தேசத்தின் பார்டர் எல்லைக்கு வந்து சேரவும்
இப்படிக்கு உன்னுடைய மேல் அதிகாரி சப்னா ஷர்மா என்று குறிப்பிட்டு இருந்தது
அட என்னுடைய மேலதிகாரி ஜெனரல் மேடமே தந்தி கொடுத்து இருக்கிறார்களே.. என்று சொல்லி நான் கிளம்பினேன்
மாமா நம்ம ஹனிமூனு.. என்று ரூபாஸ்ரீ என்னை காமத்துடன் பிடித்து இழுத்தாள்
எனக்கு நம்ம நாடும் தேசமும் தான் முக்கியம்
ஹனிமூனை எப்போ வேணாலும் வந்து வச்சிக்கலாம் என்று சொல்லி பேட்டி படுக்கையோடு கிளம்பினேன்
ரூபாஸ்ரீ ஏமாந்த முகத்துடன் என்னையே பார்த்து கொண்டு இருந்தாள்
Posts: 14,505
Threads: 1
Likes Received: 5,863 in 5,166 posts
Likes Given: 20,689
Joined: May 2019
Reputation:
34
•
Posts: 12,159
Threads: 98
Likes Received: 6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
எனக்கு அவளை பார்க்கவே பாவமாக இருந்தது..
சரி நீயும் வா.. என்றேன்..
எப்படி என்றாள்
நான் ஒரு சொல்றேன்.. அதுபடி நீ கரெக்ட்டா நடந்துக்கிட்டா என்கூட வரலாம் என்றேன்.
என்ன சொல்லுங்க மாமா என்றாள்
ஒரு பெரிய மிலிட்டரி பெட்டியை காட்டினேன்..
இதுல நைட்டு உள்ள ஏறி படு என்றேன்..
ரூபாஸ்ரீ அந்த பெட்டிக்குள் ஏறி படுத்தாள்..
நான் அவள் மேல் சில மிலிட்டரி துணிகளை வைத்து மூடி அவளை மறைத்தேன்..
பிறகு மிலிட்டரி பேட்டியின் சைடில் இருந்த ஜிப்பை முழுவதுமாக இழுத்து மூடினேன்..
Posts: 12,159
Threads: 98
Likes Received: 6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
இப்போது பெட்டியை பார்க்க அப்படியே துணி மணி அடங்கிய பேட்டி போலவே காட்சி அளித்தது
நான் அந்த மிலிட்டரி பெட்டியை நடு ஹாலுக்கு இழுத்து வந்தேன்
என்ன மாப்ள இவ்ளோ பெரிய பேட்டி.. என்று மதுபாலாவின் அப்பா வந்து என்னிடம் கேட்டார்
மிலிட்டரில வார் துவங்கிடுச்சி மாமா
இப்போதான் தந்தி வந்துச்சி
அதான் கிளம்பிட்டு இருக்கேன்
அதுசரி.. நல்லபடியா போய்ட்டு வாங்க
நல்லா சண்டை செஞ்சி நாட்டை காப்பாத்துங்க
ஆனா எதுக்காக இவ்ளோ பெரிய பெட்டியை எடுத்துட்டு போறீங்க
அதுவந்து மாமா.. அதுவது என்று என்ன சொல்வது என்று தெரியாமல் தயங்கினேன்
Posts: 3,074
Threads: 0
Likes Received: 1,189 in 1,057 posts
Likes Given: 558
Joined: Mar 2019
Reputation:
6
•
Posts: 14,505
Threads: 1
Likes Received: 5,863 in 5,166 posts
Likes Given: 20,689
Joined: May 2019
Reputation:
34
•
Posts: 12,159
Threads: 98
Likes Received: 6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
என்ன மாப்ள இப்படி தயங்குறீங்க
உள்ள என்னதான் இருக்கு.. ன்னு மாமனார் துருவி துருவி விசாரித்தார்
இதை கேட்டதும் பெட்டிக்குள் இருந்த ரூபாஸ்ரீ க்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது
எங்கே.. தான் பெட்டிக்குள் ஒழிந்து இருப்பதை கண்டு பிடித்து விடுவார்களோ என்று பயந்து விட்டாள்
மாமனார் பெட்டி அருகில் வந்தார்
மெல்ல அந்த பெரிய பெட்டியை சந்தேகத்துடன் சுற்றி நடந்தார்
லேசாய் தட்டி பார்த்தார்
டொக் டொக் என்று சத்தம் கேட்டது
துணி அடைச்சு இருந்தா இந்த சத்தம் வராதே மாப்ள.. என்றார்
எங்கே திறந்து காட்ட சொல்லிவிடுவாரோ என்று நானும் பயந்தேன்
Posts: 12,159
Threads: 98
Likes Received: 6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
உள்ள என்ன இருக்குன்னு செக் பண்ணனும்
ஆனா பெட்டியை திறக்க கூடாது
என்ன பண்ணலாம் மாப்ள.. என்று என்னிடமே ஆலோசனை கேட்டார் மாமனார்
ம்ம்.. என்று ஏதோ யோசித்தார்
கிட்சன் பக்கம் சென்றார்
வெளியே வரும்போது பெரிய வீச்சரிவாள் ஒன்று கொண்டு வந்தார்
என்னதான் நான் மிலிட்டரிகாரனாக இருந்தாலும் அந்த பெரிய வீச்சரிவாள் பார்த்து மிரண்டு விட்டேன்
மாமனார் பெட்டியை நெருங்கினார்
யாரும் எதிர்பார்க்கா நேரத்தில்
சரக் என்று பெட்டிக்குள் அந்த பெரிய வீச்சரிவாள் கத்தியை சொருகினார்
Posts: 12,159
Threads: 98
Likes Received: 6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
வீல்ல்ல்ல்ல்ல்ல்ல் என்று ஒரு அலறல் சத்தம்
அப்படி கத்தியது பெட்டிக்குள் இருந்த மச்சினிச்சி ரூபாஸ்ரீ அல்ல
என் பொண்டாட்டி மதுபாலா தான் அப்படி கத்திவிட்டாள்
ஐயோ அப்பா வேண்டாம்.. எனக்கு அந்த வீச்சரிவாள் பார்த்தாலே பயமா இருக்கு என்றாள் மதுபாலா
இரும்மா.. இவ்ளோ பெரிய பெட்டிக்குள்ள என்ன இருக்குன்னு டெஸ்ட் பண்ண வேண்டாமா..
என்று சொல்லி பெட்டிக்குள் சொருகிய வீச்சருவாளை வெளியே உருவினார்
கத்தியின் நுனியில் சிகப்பு திராவகம் ஒன்று லேசாய் ஒட்டி இருந்தது
குத்துன்ன குத்துல உள்ள இருந்த மச்சினிச்சி ரூபாஸ்ரீயோட உடம்புல கத்தி பாஞ்சி அந்த ரத்தமா தான் இருக்கும் என்று நினைத்தேன்
ஆனா மாமனார் அந்த சிகப்பு திரவத்தை தொட்டு பார்த்து
என்ன மாப்ள ஜாம்மா.. இது என்று கேட்டார்
Posts: 277
Threads: 0
Likes Received: 88 in 73 posts
Likes Given: 111
Joined: May 2022
Reputation:
1
really missing leelai of ammanakundi suresh
•
Posts: 3,074
Threads: 0
Likes Received: 1,189 in 1,057 posts
Likes Given: 558
Joined: Mar 2019
Reputation:
6
•
Posts: 12,159
Threads: 98
Likes Received: 6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
(15-01-2023, 05:10 PM)omprakash_71 Wrote: Super Nanba Super
Thanks for ur comments nanba
•
Posts: 12,159
Threads: 98
Likes Received: 6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
(19-01-2023, 08:42 AM)mahesht75 Wrote: super update
Thanks for ur comments n support nanba
•
Posts: 12,159
Threads: 98
Likes Received: 6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
(19-01-2023, 01:23 PM)omprakash_71 Wrote: Very Nice Update Nanba
Thank u so much for ur great comments n continues support nanba
•
Posts: 1,842
Threads: 14
Likes Received: 1,449 in 787 posts
Likes Given: 159
Joined: Jan 2020
Reputation:
10
நண்பா இந்த கதை ஒரு டிராக் ல ஆரம்பிச்சு வேற டிராக் ல poguthu னு தோணுது....
மது character சரி... Senior officer ஆனால் அவள் sister எதற்க்கு???...
•
Posts: 12,159
Threads: 98
Likes Received: 6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
(23-01-2023, 04:23 PM)nallapaiyan Wrote: really missing leelai of ammanakundi suresh
Me too nanba
Becz of lack of comment
The story totally diverted to a different direction nanba
Very sad n happy to continue the story with roopashree
Thank u so much for ur great comments n continues support nanba
•
Posts: 12,159
Threads: 98
Likes Received: 6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
(24-01-2023, 09:15 AM)mahesht75 Wrote: super update
Thank u so much for ur great comments n continues support nanba
•
Posts: 12,159
Threads: 98
Likes Received: 6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
(28-01-2023, 03:48 PM)Vinothvk Wrote: நண்பா இந்த கதை ஒரு டிராக் ல ஆரம்பிச்சு வேற டிராக் ல poguthu னு தோணுது....
மது character சரி... Senior officer ஆனால் அவள் sister எதற்க்கு???...
Yaarum intha kathaiyai padikkalannu ninaichi.. en istathukku thaarumaaraa elutha arambichiten nanba
Ipo thirumba pavithraa pakkam kathaiyai eppadi kondu povathu endru thikku theriyaamal thinari kondu irukkiren nanba
•
Posts: 12,159
Threads: 98
Likes Received: 6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
நான் என்ன சொல்வது என்று தெரியாமல் திருத்திரு என்று முழித்தேன்
நக்கி பாருங்க மாப்ள.. என்று என்னிடம் அந்த வீச்சரிவாள் முனையை நீட்டினார்
அந்த பளப்பாக்கும் கத்தியின் நுனியில் கர்ணகொடூரமான ரத்த கரை இருந்தது..
ம்ம்.. நக்குங்க மாப்ள.. என்று மாமனார் அதட்டினார்
நான் லேசாய் நடுங்கும் விரல்களை அந்த வீச்சரிவாள் நுனிக்கு கொண்டு போய்..
அந்த சிகப்பு திரவத்தை மெல்ல தொட்டேன்
கொழகொழவென்று இருந்தது
ம்ம்.. நக்குங்க மாப்ள.. என்று மீண்டும் கட்டளையிட்டார் மாமனார்
நான் பயத்தில் வேகமாக என் விரலை என் நாக்கில் வைத்து நக்கி பார்த்தேன்..
அதிர்ந்தேன்
Posts: 14,505
Threads: 1
Likes Received: 5,863 in 5,166 posts
Likes Given: 20,689
Joined: May 2019
Reputation:
34
•
|