மன்னிக்கவும் ( completed)
#1
ஹலோ நண்பர்களே... 

தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்த அதனை நண்பர்களுக்கும் நன்றிகள்... 

எனக்கு என்ன தெரியும் என்று நினைத்து கொண்டு இருக்கும் பொது சில கதைகள் எழுதி இருந்தேன் அதில் பல வெற்றி அடைய வில்லை என்றாலும் சில‌ கதைகள் பெரிய ஆதாரவு கிடைத்தது...

தற்போது ஒரு நண்பர் பேஸ்புக் மூலம் பழக்கம் அவர் நல்ல நண்பர்.. அவர் தன் வாழ்வில் தன் உடன் படித்த வேளை செய்யும் நண்பன் ஒருவனால் தன் மனைவி தற்போது துரோகம் செய்து இருப்பதாகவும் அதனால் மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறினார். இத்தனைக்கும் தன் மனைவிக்கு ஏற்பட்ட உடல் குறை தீர்க்க 16 லச்சம் கடன் வாங்கி செலவு செய்தார் ஆனால் அந்த நன்றி கேட்ட மனைவி இவருக்கு துரோகம் செய்து கணவனின் நண்பன் உடன் ஆறு மாதம் உல்லாசமாக இருந்து இருக்கிறாள்.. 


சில நாட்கள் முன்பு தான் உறுதி செய்தோம். தற்போது அந்த பெண் உன்னுடைய காதல் வேண்டும் அவருடைய காமம் வேண்டும் என்கிறாள். பாவம் அந்த நண்பர் உயிர் நண்பன் ஏமாற்றி விட்டான் கட்டிய மனைவி துரோகம் செய்து விட்டு இவாறு கூறுகிறாள் னு அழுது புலம்பி கொண்டு இருக்கிறார்... 




என்னால் தற்போது அந்த சம்பவம் விட்டு வெளி வர முடியல அவருக்கும் என்ன செய்வது னு தெரியல மனைவி விட்டு செல்ல மனம் இல்லை எங்கு செல்வா னு அழிக்கிறார்... நண்பன் விட்டு தூரம் வந்து விடுங்கள் னு கூறினேன் அதற்க்கு ருசி கண்ட மனைவி மீண்டும் தவறு செய்வாள் என்று பயப்படுகிறார்.divorce செய்து விடு என்று கூறினால் 40 வயதில் தனியாக என்ன செய்வது னு கூறுகிறார்... 


என்னால் இனி அவருக்கு எப்படி ஆறுதல் கூறுவது னு தெரியல தன்னுடன் இருக்கும் மனைவி 6 மாசம் தனக்கு தெரியாமல் தன்னை அசிங்கமா பேசி நண்பன் உடன் sex வைத்து கொண்டு இருக்கிறாள் னு அழும் அந்த நண்பருக்கு என்ன பதில் கூறுவது... புரியல.. 


அவரின் வாழ்க்கை நினைத்து என்னால் கதை எழுத முடியல.... 


முடிந்தால் ஒரு நல்ல தீர்வு sollunga...
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
i am unmarried as of now. But having a family is a blessing. Say you friend to speak openly to her and if possible have a proper counselling session with a psychiatrist.

These type of illegal relation will not last long and will break up with small problem itself.

Get help from the family of her if needed. 

Also speak the ethics to the opposite guy and educate him about the his family about his wrongdoings.
That would help a bit.

But breaking a family is not advisable in straight. try to mend the relation as much as possible, till she changes her mind.

hope good things happen.

Namaskar Namaskar Namaskar
Like Reply
#3
16 லட்சம் செலவு பிடிக்கும் நோய் கொண்ட மனைவியா காம வயப்பட்டாள்?அதுவும் வேறொருவனுடன்?அது எப்படி?
எப்படியெனினும் அது தப்பு என்றே கொள்வோம்...
நான் 50 s இல் இருப்பவன்.
பலவற்றையும்,உறவுச்சிக்கல்,சமூக சிக்கல் பலவும் பார்த்தவன்..கேட்டவன்..
அவ்வகையில் சொல்கிறேன்..
அவர் மனைவியின் பிறமனைஉறவு மிக விரைவில் முடிந்துவிடும்..
அம்முடிவே அவளுக்கு மிகப்பெரும் மன அழுத்தம் தரும் விஷயமாகும்.
குற்ற உணர்வு இவர் மீதான அன்பாக பேரன்பாக வெளிப்படும்..
பொறுமையாக இருக்க சொல்லவும்..
இப்படி சொல்வது எளிது நடைமுறை கடினம்..
ஆனால் இந்த வயதில் அவருக்கு இரண்டே ஆப்ஷன்கள்..
எலலாவற்றையும் வெளிப்படுத்தி சமுதாயத்தில் அவளை எக்ஸ்போஸ் செய்து வாழ்வது..
பொறுமையாக இருந்து விடுவது..
முன்னது இப்போதைக்கு இவருக்கு வெற்றியைத்தரும்..பின்னர் மனச்சோர்வூட்டும்
பின்னது இப்போதைக்கு நரகமான சூழல் இருக்கும்.பின்னர் இவர் பக்கம் எல்லாம் நலமாகும்
[+] 2 users Like jspj151's post
Like Reply
#4
(25-11-2022, 04:06 PM)jspj151 Wrote: 16 லட்சம் செலவு பிடிக்கும் நோய் கொண்ட மனைவியா காம வயப்பட்டாள்?அதுவும் வேறொருவனுடன்?அது எப்படி?
எப்படியெனினும் அது தப்பு என்றே கொள்வோம்...
நான் 50 s  இல் இருப்பவன்.
பலவற்றையும்,உறவுச்சிக்கல்,சமூக சிக்கல் பலவும் பார்த்தவன்..கேட்டவன்..
அவ்வகையில் சொல்கிறேன்..
அவர் மனைவியின் பிறமனைஉறவு மிக விரைவில் முடிந்துவிடும்..
அம்முடிவே அவளுக்கு மிகப்பெரும் மன அழுத்தம் தரும் விஷயமாகும்.
குற்ற உணர்வு இவர் மீதான அன்பாக பேரன்பாக வெளிப்படும்..
பொறுமையாக இருக்க சொல்லவும்..
இப்படி சொல்வது எளிது நடைமுறை கடினம்..
ஆனால் இந்த வயதில் அவருக்கு இரண்டே ஆப்ஷன்கள்..
எலலாவற்றையும் வெளிப்படுத்தி சமுதாயத்தில் அவளை எக்ஸ்போஸ் செய்து வாழ்வது..
பொறுமையாக இருந்து விடுவது..
முன்னது இப்போதைக்கு இவருக்கு வெற்றியைத்தரும்..பின்னர் மனச்சோர்வூட்டும்
பின்னது இப்போதைக்கு நரகமான சூழல் இருக்கும்.பின்னர் இவர் பக்கம் எல்லாம் நலமாகும்

16 லட்சம் நோய் என்பது வியாதி போல இல்ல கர்ப்பப்பை ப்ராப்ளம் வந்து இருக்கு அதக்கு செலவு செய்து இருக்கிறார்
[+] 1 user Likes Vinothvk's post
Like Reply
#5
Ok thank you verymuch
Like Reply
#6
(25-11-2022, 04:09 PM)Vinothvk Wrote: 16 லட்சம் நோய் என்பது வியாதி போல இல்ல கர்ப்பப்பை ப்ராப்ளம் வந்து இருக்கு அதக்கு செலவு செய்து இருக்கிறார்

இதுபோல நடக்கும் மனைவி கண்டிப்பாக அவரை ஒரு பணம் காய்க்கும் மரம் போலத் தான் நினைத்து செயல்படுவது போல் தெரிகிறது

அந்த பெண் கண்டிப்பாக அவருடைய நண்பர் என்பதை விட துரோகியிடம் சோரம் போன மட்டுமல்லாமல் இன்னும் சோரம் போவேன் ஆனாலும் நீங்கள் எனக்கு வேண்டும் என்பது போல கேட்பது இவரிடம் பணம் இருந்தால் தான் என்று புரிந்தது

ஒருவேளை அந்த துரோகியிடம் பணம் இருந்திருந்தால் என்றோ இவரை விட்டு வெளியே சென்று இருப்பாள்.

இதுபோன்ற பெண்ணிடம் அவர் எந்தவொரு காலத்திலும் அன்பை எதிர்பார்த்து காத்திருந்தாலும் அது அவருடைய மன அழுத்தத்தை அதிகரித்து வேறு ஏதாவது வகையில் கொண்டு வந்து விடலாம்

எனவே தாராளமாக இது போன்ற பெண்ணை விவகாரத்து செய்து விட்டு நாட்டில் இன்னும் எத்தனையோ நல்ல கணவனை இழந்த பெண்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கலாம் நண்பா

அவர் அந்த பெண்ணுடன் வாழும் வாழ்க்கை கத்தியின் முனையில் பயணம் செய்வதற்கு சமானம் என்பது என்னுடைய கருத்து நண்பா
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
#7
Very sad nanba
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
#8
(25-11-2022, 04:45 PM)Ananthakumar Wrote: இதுபோல நடக்கும் மனைவி கண்டிப்பாக அவரை ஒரு பணம் காய்க்கும் மரம் போலத் தான் நினைத்து செயல்படுவது போல் தெரிகிறது

அந்த பெண் கண்டிப்பாக அவருடைய நண்பர் என்பதை விட துரோகியிடம் சோரம் போன மட்டுமல்லாமல் இன்னும் சோரம் போவேன் ஆனாலும் நீங்கள் எனக்கு வேண்டும் என்பது போல கேட்பது இவரிடம் பணம் இருந்தால் தான் என்று புரிந்தது

ஒருவேளை அந்த துரோகியிடம் பணம் இருந்திருந்தால் என்றோ இவரை விட்டு வெளியே சென்று இருப்பாள்.

இதுபோன்ற பெண்ணிடம் அவர் எந்தவொரு காலத்திலும் அன்பை எதிர்பார்த்து காத்திருந்தாலும் அது அவருடைய மன அழுத்தத்தை அதிகரித்து வேறு ஏதாவது வகையில் கொண்டு வந்து விடலாம்

எனவே தாராளமாக இது போன்ற பெண்ணை விவகாரத்து செய்து விட்டு நாட்டில் இன்னும் எத்தனையோ நல்ல கணவனை இழந்த பெண்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கலாம் நண்பா

அவர் அந்த பெண்ணுடன் வாழும் வாழ்க்கை கத்தியின் முனையில் பயணம் செய்வதற்கு சமானம் என்பது என்னுடைய கருத்து நண்பா

Actually நண்பா இருவரும் ஒரே இடத்துல வேளை செய்றாங்க....

Oru பெரிய shopping complex ல.... பண பலம் இல்லை மாச சம்பளம் தான்...
Like Reply
#9
(25-11-2022, 05:16 PM)Vandanavishnu0007a Wrote: Very sad nanba

ஆம் நண்பா...
Like Reply
#10
(25-11-2022, 05:25 PM)Vinothvk Wrote: Actually நண்பா இருவரும் ஒரே இடத்துல வேளை செய்றாங்க....

Oru பெரிய shopping complex ல.... பண பலம் இல்லை மாச சம்பளம் தான்...

நண்பா தயவுசெய்து அவரிடம் அந்த பெண்னை விட்டு விலகி வந்து விடச் சொல்லி விடுங்கள்

உடலில் உயிர் மட்டும் இருந்தால் வேலை எங்கே வேண்டுமானாலும் பார்த்து பிழைத்து கொள்ளலாம்

இந்த பெண் சொல்வதை போல அவளுக்கு அவரிடம் காதல் இருக்குமானால் முதலில் அந்த துரோகியிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த நேரத்தில் அவரிடம் உண்மையை சொல்லி இருக்க வேண்டும்

அப்படி இல்லாமல் பிடிபட்ட பிறகு எனக்கு நீயும் வேண்டும் அவனும் வேண்டும் என்பது நல்ல குடும்ப பெண்கள் செய்யும் செயல் அல்ல

அப்படி அவன் தான் பிடித்து இருக்கிறது என்றால் முறைப்படி இவரிடம் சொல்லி விட்டு சென்று இருக்கலாமே நண்பா

வயது ஒரு தடை இல்லை நண்பா

இந்த வயதிலும் உண்மையான அன்போடு அரவணைப்பிற்கு ஏங்கித் தவிக்கும் அநாதை பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்

அவர்களோடு இவர் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொண்டு கடைசி காலம் வரை நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் நண்பா


இப்படிப்பட்ட பெண் அவருடைய நண்பர் கூடவும் கடைசி வரை வாழ மாட்டாள் அதை என்னால் உறுதியாக கூற முடியும்

இப்படி பெண்கள் மரம் விட்டு மரம் தாவும் குரங்கு போன்றவர்கள் இவர்கள் எந்நேரமும் தங்கள் சுகத்திற்கு ஏதாவது தடை ஏற்படும் போது தன்னுடைய இணையை போட்டு தள்ளவும் தயங்க மாட்டார்கள் நண்பா

தயவுசெய்து உங்களுடைய நண்பரிடம் அந்த பெண்னை விட்டு விலகி வந்து விடும் படி அறிவுரை கூறுங்கள் நண்பா
Like Reply
#11
தவறுகள்.
1. கணவனுக்கு செய்த துரோகம்.
2. 16 லட்சம் செலவு செய்து உயிரை காப்பாற்றியவனுக்கு செய்த துரோகம்.
3. கணவன் நண்பனுடன் கள்ள காதல்.
4. கணவனுக்கு தெரிந்தும் குற்ற உணர்ச்சி இன்றி தொடர்வதும் இருவரும் வேண்டும் என்பது.

இதில் காதல் இல்லை காமம் தான் உள்ளது. காதல் இருந்தால் சந்தர்ப்பம் செய்த தவறை கணவனுக்கு தெரிந்த பின் மன்னிப்பு கேட்டு மாறியிருப்பால்.

தீர்வு
1. விவாகரத்து.

2. Counselling அழைத்து சென்று இதால் குடும்ப நிலை என்ன, பிள்ளைகள் வாழ்க்கை, ஏற்படும் அவமானம் இவை புரியவைக்க வேண்டும்.

3. கள்ள காதலன் திருமண செய்ய முன் வரமாட்டான். விவாகரத்து பின் பாதியில் விட்டு சென்றால் இவள் மீதி வாழ்க்கை என்று புரியவைக்க வேண்டும்.

4. இருவரும் ருசி கண்ட பூனைகள் எனவே எளிதாக மாற்ற முடியாது சில காலம் கண்காணிக்க வேண்டும் இல்லை மீண்டும் தொடர வாய்ப்பு உண்டு.

விவாகரத்தே என் முடிவு.
Like Reply
#12
விதவையை மணந்தேன் மீதி கதையை தொடரவும்.
Like Reply
#13
நண்பா இது ஒரு பிரச்சினையே கிடையாது.

இது இல்லையென்றால் இன்னொன்று. ஒன்று நம்மளை விட்டுப் போகுது என்றால் இன்னொன்று நம்மக்காண்டி காத்துகிட்டு இருக்குது என்று அர்த்தம். 

எவ்வளவோ பெண்கள் வாழ்க்கை இழந்து விட்டு தவிச்சுக்கிட்டு இருக்காங்க அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கொடுக்கலாமே!!!

அந்தப் பெண்ணு கூட இவர் இருந்தாலுமே ரொம்ப கேவலமா பேசுவாங்க.

உயிரோடு கொல்றதுக்கு சமமாம்.

அவர் கொஞ்சம் மன குழப்பத்தில் இருப்பாரு அவர் ஒரு நல்ல மன அமைதியான இடத்தை கூட்டிட்டு போயி நல்லா தூங்க சொல்லுங்க நல்லா ரெஸ்ட் எடுத்தால் போதும் அருமையான விடை கிடைக்கும்.

அந்தப் பெண்ணோட வாழ்ந்தா கேவலமா பேசுவாங்க.

அதே இன்னொரு பெண்ணிடம் திருமணம் முடிந்தால் உங்களைப் போற்றுவாங்க வாழ்த்துவாங்க.


பயந்து வாழ்ற மனிதனிடம் கடவுள் ஒருபோதும் இருப்பதில்லை துணிந்து வாழ்ந்த மனிதன் மட்டுமே கடவுள் இருப்பார்.

கடவுளும் பக்கத்தில் இருப்பது என்று நினைத்து துணிந்து செயல்படுங்கள் வெற்றி நமக்கே ஒரு நல்ல வாழ்க்கை அமையும்.

இது என்னுடைய கருத்து.
வாழ்த்துக்கள் நண்பா!!!!
Like Reply
#14
திருமணம் என்பது இருவர் மனம் ஒத்து இருப்பது, உறவுக்குள் ஒளிவு மறைவு  இருக்கக்கூடாது அது இல்லை என்ற பொழுதிலே அந்த மனம் முறிந்துவிட்டது என்று ஆகிவிட்டது.

குழைந்தைகள் இருப்பின் மனதிறந்து பேசி பார்க்கலாம் இல்லை என்ற பொழுதினில் உங்கள் கடமையை நிறைவு செய்துவிட்டு அடுத்து என்ன என்று பார்ப்பதே மேல்.

ஒன்று மட்டும் தெளிவாக தெரிகின்றது உங்க நண்பர் கடன் பிரச்னையில் இருக்கிறார் அதனால் இருவருக்கான இல்லற வழக்கை கொஞ்சம் கசந்து இருக்கவேண்டும் அதனால் அவர் மனைவி வேறு ஒரு வாழ்க்கையை தேர்வு செய்துவிட்டார்

மேலே நண்பர்கள் சொன்னது போன்று நண்பர் மனைவி படி தண்டி விட்டாள் மேலும் உங்கள் நண்பருக்கும் மனைவி மேல் சந்தேகம் எழ தொடங்கிவிட்டது, இதன் பிறகு இருவரும் சேர்ந்து வாழ்வது என்பது ஏற்புடையதாக தெரியவில்லை, எத்தனையோ பெண்கள் நல்ல வாழ்க்கைக்கும் துணைக்கும் எங்கும் பட்சத்தில் தன்னை மாடும் பார்க்கும் ஒருவள் எதற்கு?
Like Reply
#15
So the bottom line is he did not satisfy his wife. Accept this and continue to live with her. Otherwise, the society will tell that only because of you she slept with another man. She is clear that she need only sex from his friend.
Like Reply
#16
(25-11-2022, 08:36 PM)Rocky Rakesh Wrote: So the bottom line is he did not satisfy his wife. Accept this and continue to live with her. Otherwise, the society will tell that only because of you she slept with another man. She is clear that she need only sex from his friend.

Actually நீங்க சொல்ற மாதிரி தான் அவன் wife சொல்றாங்க....

இந்த விஷயத்துல ஒரு சின்ன விடையம் இருக்கு அது என்னனா அந்த நண்பன் இவனுக்கு டெய்லி cuckold videos அனுப்பி இருக்கான் அது வெறும் sex video தானே னு இவனும் விட்டு இருக்கான்.. சரக்கு தம் னு சகல கேட்ட பழக்கம் கற்று கொடுத்து இருக்கான். இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான் எப்படி நெருக்கம் நான் என் நன்பன் sunni அளவு அதன் வீரிய நேரம் எல்லாம் கணித்து வைத்து இருக்கிறான்...

Oru முறை சரக்கு அடிக்கும் பொது கூட உன் பொண்டாட்டி சூ‌ப்ப‌ர் நீ குடுத்து வைத்தவன் னு solli இருக்கிறான் ஆனால் இந்த மரமன்டை கண்டுக்கல. பின் இந்த ஆறு மாசத்தில் முதன் முதலில் இவன் நண்பன் தான் அவன் wife ah approach பன்னி force பன்னி கெடுத்து இருக்கான் மூன்று நான்கு முறை பின் அவளே இவனை கூப்பிட்டு இருக்கலாம்... இவாறு தான் என் நண்பன் வேலைக்கு செல்லும் நேரத்தில் தனியாக kuthukalithu உள்ளனர்.

முக்கிய குறிப்பு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை காரணம் அந்த பெண்ணின் கருப்பை வீக்.
Like Reply
#17
கடைசிவரைக்கும் நண்பனுக்கு துரோகம் செய்த அந்த கயவனை விட்டுவிட்டீகளே.அவனுக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்கலாம்?தவறு செய்யும் ஒவ்வொரு பெண்ணுக்கு பின்னாலும் ஒரு‌ ஆண் இருக்கிறான்,ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும்....
Like Reply
#18
நண்பா நண்பர் மணைவியை பிரிவது தான் சிறந்தது.
இருவரும் திட்டம் தீட்டி ஏமாற்றுகிறார்கள்.

1. குழந்தை இல்லை நல்லது ஆனால் அவளுக்கு அவன் ஆசை தீர்ந்ததும் பாதியில் விட்டு சென்றால் என்ன செய்வது என்று பயம் அதோடு இவ்வளவு செலவு செய்து உயிரை காப்பாற்றியவனுக்கு துரோகம் செய்றாங்க ஊர் உறவு தூற்றும் என்று பயம் அன்பு பாசம் காதல் என்று அவள் சொல்வது பொய்.

2. இதுவே கணவன் சம்மதமும் இருந்து கள்ள உறவை தொடர்ந்தால் வெளியே தெரியாமல் பார்த்து கொள்ளலாம் அதோடு அவன் விட்டு சென்றால் கணவன் கடைசி வரை இருப்பார் என்று அவள் பாதுகாப்பு பார்த்து கொள்கிறாள்.
அதனால் இவர் இயலாமை மற்றும் பலகீனம் சொல்லி பயமுறுத்தும் தன் திருட்டுத்தனத்தை காட்டுகிறது.

3. நண்பன் என்று சொல்லி ஊத்தி கொடுத்து, தவறான வழியில் நடத்தி cockold படங்கள் காட்டி கணவன் சம்மதம் பெற்று உறவு கொள்ள முயன்று பின் சரியான சமயம் பார்த்து கட்டாயம் செய்து கெடுத்து அதை சொன்னால் உன் வாழ்க்கை நாசம் என்று பயமுறுத்தி மீண்டும் மீண்டும் செய்து இருப்பான். இருவர் உடல் நிலை காரணம் கணவன் சரியாக செய்யாத ஒன்று எவனோ ஒருவன் முரட்டு தனமா செய்து அடைந்த திருப்தி அவளை தொடர்ந்து கள்ள உறவை தொடர வைத்து இருக்கும்.

ஆனால் இன்று எல்லாம் தெரிந்து தொடர்வேன் என்று கூறுவது மனைவி என்ற நிலையில் இருந்து தேவடியாள் என்று மாறி விட்டால் இனி அவள் மாற முடியாது. இவர் ஒதுங்கி கொள்வது சிறந்தது இல்லை என்றால் ஒருநாள் மிகப்பெரிய அவமானமாக இன்று இவர் இல்லாத போது நடப்பது நாளை இவர் இருக்கும் போது நடக்கும். அல்லது உயிர் இழப்பு ஏற்படும் நாட்டில் நடக்கிறது.

ஒரு நாள் இவர்கள் இருவர் குடும்பம் மற்றும் அவன் மனைவி இவர் மனைவியை வைத்து பேசி விலகிக்கொள்ள செல்லவும் இல்லை இவருக்கு தான் பிரச்சினை வரும் அவர்கள் இருவரும் கயவர்கள். இவரை இதுவரை விட்டு வைத்து இருப்பது பெரிது.
Like Reply
#19
1...If she did not satisfied by her husband.... how she lived with him for 13 years..intially she would go for divorce..but she didn't...
2..she is satisfied with his friend now...what about she is extra satisfied with another person she will have sex with him?
3....ok she had affair...but don't want to marry him...want to stay with his husband there's no single logic in it...she can marry his friend and show love to ex-husband it's logical....if she had so much love for his husband why she had an affair?
4....meanwhil, a friend doing this thing is not a friend
5....I think...get divorce..he had to meet a person who loves him
Like Reply
#20
Quote:தற்போது அந்த பெண் உன்னுடைய காதல் வேண்டும் அவருடைய காமம் வேண்டும் என்கிறாள்.

அவர்  மனைவிகிட்ட நண்பனிடம் பேசி அவனுடைய மனைவியை ஒரு நாளைக்கு தன்னுடன் படுக்க ஏற்பாடு செய்யச்சொல்லுங்க அப்பறம் பாருங்க நடக்குறதை
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)