Posts: 12,159
Threads: 98
Likes Received:
6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
கண்ணாடி அலமாரியை திறந்த மகேஷ் அதிர்ந்தான்..
அதில் 1947 முதல் இந்த வருடம் வரை எழுதிய டைரிகள் எல்லாம் 100க்கும் மேற்பட்ட டைரிகள் வரிசையாக அடுக்கி இருந்தது..
ஐயோ இத்தனை டைரிகளை படித்து நான் எதுல பாஸ்வேர்டு இருக்குன்னு கண்டு பிடிக்கிறது என்று தலையில் கை வைத்தபடி குழம்பி போய் நின்றான் மகேஷ்..
முதல் டைரி 1947ம் ஆண்டு டைரியை மெல்ல எடுத்து தூசி தட்டி பக்கங்களை மேலோட்டமாக புரட்டினான்
இன்று எங்கள் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த நாள்..
இந்த விடுதலைக்கும் வெற்றிக்கும் இந்நாட்டின் இருதரப்பினருக்கும் பங்குண்டு..
அமைதியாக போர் புரிந்த தேச தந்தை காந்தியடிகளின் தொண்டர்களுக்கும்
அதிரடி போர் புரிந்த தேச தலைவர் சுபாஷ் சந்திர போஸ்ஸின் சிப்பாய் வீரர்களுக்கும்..
இதில் நான் இரண்டாம் வகையில் சேர்ந்தவன்..
சுபாஷ்ஷே எனக்கு சபாஷ் சொல்லி கைகுலுக்கி பாராட்டிய வகையில் அவரோடு சேர்ந்து மிலிட்டரியில் வெள்ளையனுக்கு எதிராக அதிரடி போர் புரிந்தவன் நான்
நாடு சுதந்திரம் அடைத்த அந்த சந்தோஷமான தருணத்தில் சுபாஷ் சந்திர போஸ் ஒரு பாதுகாப்புக்காக சில நாள் தலைமறைவாகி இருக்க வேண்டிய சூழ்நிலை..
ஆனால் சுபாஷ் சந்திர போஸ் ஒன்று விட்ட சித்தப்பா வீட்டில் எங்கள் சிப்பாய் மிலிட்டரி வீரர்கள் அனைவருக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது..
ஒரு சின்ன ட்ரிங்க்ஸ் பார்ட்டியும் ஏற்பாடு செய்து இருந்தார்..
அப்போது தான் நான் அவளை சந்தித்தேன்..
அவள் அழகில் மயங்கினேன்..
அவள் முழு உருவத்தை கூட பார்க்கவில்லை..
வெறும் அவள் மீன்விழி கண்களை பார்த்து மயங்கி மையல் கொண்டேன்
அந்த சின்ன பங்களாவில் என்னை மட்டுமே இரண்டு கண்கள் கவனிப்பதை கவனித்தேன்..
எல்லோரும் பார்ட்டியில் மப்பில் மிதந்து கொண்டு இருந்தார்கள்..
நான் மட்டும் குடிக்கவில்லை..
மற்றவர்கள் எல்லோரும் போதையில் இருந்தார்கள்..
அதனால் அந்த காந்த கண்ணழகி பால்கனியில் இருந்து எங்களை சாரி.. என்னை மட்டும் மறைந்து இருந்து பார்த்ததை.. யாரும் கவனிக்கவில்லை..
நான் அவளை பார்த்ததும்.. அவள் என்னை பார்த்து விட்டு வெட்கப்பட்டு அந்த பால்கனியில் இருந்து ஓடி மறைந்தாள்..
அவள் முழு உருவத்தை பார்க்க முடியவில்லை..
ஆனால் அவள் கண்களில் மட்டும் அந்த பால்கனி ஜன்னல் திட்டுகளுக்கு இடையே என்னை பார்த்தது
அவள் கண் அழகை மட்டுமே பார்த்து அவள் மேல் உடனே ஒரு இன்ஸ்டன்ட் காதல் கொண்டேன்..
அவள் முழு உருவத்தையும் எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று எனக்குள் இருந்த அலாதி ஆர்வத்தால் அவள் இருந்த பால்கனியை நோக்கி படியேறி ஓடினேன்..
முதல் மாடி வராண்டாவில் அவளை தேடினேன்..
அவள் இல்லை..
ஆனால் ஒரு மெல்லிய கொலுசு சத்தம் கேட்டது..
ஜல் ஜல் ஜல் என்று அந்த சலங்கை சத்தம் நான் நின்று கொண்டு இருந்த இடத்தில இருந்து விலகி ஓடுவதை கேட்டேன்..
அந்த கால் கொலுசு சத்தத்தை பின் தொடர்ந்து ஓடினேன்..
வேலைக்காரர்கள் அந்த பளிங்கு தரையில் அப்போது தான் மாப் போட்டு சோப் நுரையோடு துடைத்து விட்டு போய் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்..
சோப்பு நுரை ஈரத்தில் ஒரு அழகிய உருவம் ஓடுவதை பார்த்தேன்..
அவளே தான்.. நான் கண்ட அவளே தான்..
அவள் ஓட்டத்தில் ஒரு மான்குட்டியின் துள்ளல் தெரிந்தது..
நானும் ஓடினேன்.. அவளை துரத்திக்கொண்டு ஓடினேன்..
என்னுடைய மிலிட்டரி ட்ரைனிங் ஓட்டத்தால் அவளை எளிதாக நெருங்க முடிந்தது..
ஆனால் திடீரென்று அந்த சோப்பு நுரை ஈரத்தில் நான் வழுக்கி மல்லாந்து விழ..
சத்தம் கேட்டு திரும்பி பார்த்துக்கொண்டே ஓடியவள் அவளும் அந்த சோப்பு நுரை தண்ணீரில் வழுக்கி ஒரு சின்ன வட்டமடித்து என் பக்கமாய்.. எனக்கு நேராய் ஸ்லோ மோஷனில் என் மேல் விழ...
அவளை விழாமல் தாங்கி பிடிக்கும் எண்ணத்தில்.. நான் என் இரண்டு கைகளையும் உயர்த்தி அவளுக்கு நேராய் நீட்ட...
பச்சக் என்று சரியாக அவள் இரண்டு பெரிய சாப்ட் முலை பந்துகளும் என் இரண்டு கைகளுக்குள் அடக்கமாகி.. அப்படியே ஒரு ஸ்டாப்பிலார் பொசிஷனில் நாங்கள் படுத்து இருந்தோம்..
Posts: 12,159
Threads: 98
Likes Received:
6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
அவளுடைய பெரிய பெரிய முலைகள் இரண்டும் என்னுடைய சின்ன இரண்டு கைகளில் சிறைப்பட்டு பிதுங்கி கொண்டு இருந்தது..
நல்ல வேலை அவள் அந்த சோப்பு நுறையில் விழுந்துவிடாமல் அவள் அழகு உடைகள் ஈரமாகி விடாமல் தடுத்து விட்டேன்..
அவளுடைய கூந்தல் முடி என்னுடைய முகத்தில் விழுந்து ஒரு வகை உடல் சிலிர்ப்பை ஏற்படுத்தியது..
அவள் கூந்தலின் வாசனை என் மூக்கை துளைத்தது
அவளை கீழே விழாமல் தடுத்ததுக்கு எனக்கு நன்றி சொல்வாள் என்று எதிர்பார்த்தேன்..
ஆனால் அவள் முகத்தில் கோபம்..
எனக்கு ஆரம்பத்தில் ஒன்றும் புரியவில்லை.. ஏன் கோபப்படுகிறாள் ?
ஆனால் அவளை நான் தாங்கி பிடித்து கீழே விழாமல் இருந்த இடத்தை பார்த்ததும்தான் எனக்கே அவளின் கோபம் புரிந்தது..
கையையோ இடுப்பையோ பிடித்து அவள் விழாமல் தடுத்து இருந்தால் அவள் நன்றி கூறி இருப்பாள்..
ஆனால் இப்போது நான் பிடித்து இருப்பதோ.. அவளுடைய பெரிய பஞ்சு மூட்டை முலைகளை
அவசரமாக என்மேல் இருந்து எழுந்து விலக முற்பட்டாள்..
ஆனால் அவளுடைய கூந்தல் முடி ஒன்று என் மிலிட்டரி சட்டை பட்டனில் மாட்டி.. அவளை என்மேல் இருந்து அவ்வளவு சீக்கிரம் எழவிடாமல் தடுத்து நிறுத்தியது..
அவசர அவசரமாக என் சட்டை பட்டனில் இருந்து அவள் முடியை பிய்த்துக்கொண்டு எழுத்து மீண்டும் ஸ்லோ மோஷனில் என்னிடம் இருந்து விலகி ஓடினாள்..
என்னை மீண்டும் திரும்பி பார்த்துக்கொண்டே ஓடினாள்..
இப்போது அவள் முகத்தில் கோபம் இல்லை..
ஆனால் அவள் முகத்தில் ஒரு புது வெட்கம் முளைத்து இருந்தது..
நாள் அப்படியே அவள் ஓடும் அழகை ரசித்துக்கொண்டே சோப்பு நுரை ஈரத்தில் இருந்து எழுந்தேன்..
Posts: 12,159
Threads: 98
Likes Received:
6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
என்ன சந்துரு.. அப்படி திகைச்சி போய் நிக்கிற.. என்ற குரல் கேட்க திரும்பினேன்
அங்கே சுபாஷ் சித்தப்பா நின்று கொண்டு இருந்தார்
என் முழு பெயர் சந்திரஹாசன்..
என்னோட மிலிட்டரி படையில் என்னை எல்லோரும் சந்துரு சந்துரு என்று ஷாட்டாக தான் கூப்பிடுவார்கள்
அப்போது நான் சாதாரண சிப்பாயாக ஆர்மியில் சேர்ந்திருந்தேன்
சார்.. இங்க ஒரு பொண்ணை பார்த்தேன்.. என்று திக்கி திணறி தடுமாறி சொன்னேன்
ஓ அவளா.. என்னோட 2வது மனைவி மக்மா.. நார்த் இந்தியன் பொண்ணு.. என்றார் சுபாஷ் சித்தப்பா
நான் அப்படியே ஸ்தம்பித்து விட்டேன்
ச்சே காதலன் படத்துல வர்ற மாதிரி ஒரு சூப்பர் பிகர் நக்மா மாதிரி நமக்கு மாட்னாளே.. என்று சந்தோஷத்தில் இருந்தேன்
ஆனால் அவர் அவளை தன்னுடைய இரண்டாம் மனைவி என்று சொன்னதும் என் சந்தோசம்.. ஆனந்தம்.. காதல் எல்லாம் சப்பென்றாகி பொடிப்பொடியாக போனது
Posts: 12,159
Threads: 98
Likes Received:
6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
மகேஷ் அந்த முதல் டயரியை படித்து முடித்தான்
அதில் மதுபாலாவின் ப்ரா பாஸ்வேர்டு எதுவும் இல்லை
எப்படி இருக்கும்.. அந்த டயரி முழுவதும் தன்னுடைய முதல் காதலியை பற்றி தான் கவித்தை கவிதையாய் எழுதி இருந்தார் கர்னல்
அடுத்து அடுத்து டயரிகளை புரட்டினான்.. எதிலும் பாஸ் வேர்டு குறிப்பு இல்லை
பத்து.. பத்து.. வருடங்கள் டயரியாக புரட்டி பார்த்தான் மகேஷ்
இன்று என் அம்மாவின் வற்புறுத்தலால் என் முதல் காதலியை மறந்து என் திருமணத்திற்கு பெண் பார்க்க புறப்பட்டேன்.. என்று ஒரு டயரியில் கர்னல் தன் பிளாஷ் பேக்கை ஆரம்பித்து இருந்தார்
மகேஷ் படிக்க படிக்க அவன் கண்கள் ஆச்சரியத்தில் பெரிதானது
Posts: 140
Threads: 2
Likes Received:
61 in 34 posts
Likes Given: 74
Joined: Sep 2022
Reputation:
2
நன்றி நண்பா! சூப்பரா போயிக்கிட்டிருக்கு! அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்
Posts: 12,159
Threads: 98
Likes Received:
6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
நஜ்மாவையே உருகி உருகி நினைத்து வாழ்ந்து செத்து கொண்டிருந்த எனக்கு நான் பெண் பார்க்க போன இடத்தில் மதுபாலாவை பார்த்ததும் எனக்கு உடனே பிடித்து விட்டது
என்னுடைய பழைய காதலி சுபாஷ் சித்தப்பா வீட்டில் பார்த்த அவர் இரண்டாவது மனைவியின் முகம் இப்போது தான் என் நெஞ்சை விட்டு அகன்றது
திருமணத்துக்கு ஓகே சொல்லவும் எனக்கும் மதுபாலாவுக்கும் உடனே திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது
புது பொண்டாட்டி மதுபாலாவோடு என் புது வாழ்வை துவங்க ஆரம்பித்தேன்
Posts: 12,159
Threads: 98
Likes Received:
6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
மகேஷ் அடுத்த வருட டயரியை எடுத்து படிக்க ஆரம்பித்தான்
நானும் என் அன்பு மனைவி மதுபாலாவும் எங்கள் ஹனிமூனுக்காக டார்ஜிலிங் போனோம்
குளிர் பிரேதேசம்.. முதல் இரண்டு நாட்கள் எங்களுக்கென்று ஒத்துக்கப்பட்ட காட்டேஜிலேயே கததப்பாக ஒரே கம்பளி போர்வைக்குள் பின்னி பிணைந்து இருந்தோம்
புது பொண்டாட்டி மதுபாலாவை விட்டு கொஞ்சம் கூட விலகி செல்ல எனக்கு மனசே இல்லை
நானும் அவளோடு போர்வைக்குள்ளேயே இருந்தேன்
ஓருயில் ஈருடல் என்பார்கள்
நாங்கள் ஈருடல் ஓருடலை போல பின்னி பிணைந்திருந்தோம்
ஒரு நாளைக்கு மதுபாலாவின் புண்டைக்குள் என் சுன்னி எத்தனை முறை போய் போய் வந்தது என்று கணக்கே பார்க்க முடியவில்லை
எத்தனை முறை அவள் புண்டை ஆலயத்துக்குள் என் சுன்னி கஞ்சி கக்கி இருக்கும் கணக்கெடுக்க நேரமில்லை
எனக்கு சக்தி இருந்தவைரை மதுபாலாவை ஓத்து தள்ளி கொண்டே இருந்தேன்
மதுபாலாவும் சளைக்காமல் எனக்கு ஈடு கொடுத்து கொண்டே இருந்தாள்
நடுநடுவே ஒரு 10 அல்லது 15 நிமிடங்கள் மட்டுமே அவளுக்கு ஓய்வு கொடுப்பேன்
மீண்டும் என் சுன்னிக்கு எழிச்சி வந்து விடும்
உடனே போர்வைக்குள் இருந்தபடியே மதுபாலாவை புரட்டி போட்டு அவள் மேல் படுப்பேன்
நாங்கள் இருவரும் போர்வைக்குள் இருந்த போதெல்லாம் எங்கள் மேனியில் ஒரு ஒட்டு துணி கூடக் இருந்ததில்லை
ஏறக்குறைய 2-3 நாள் சலிக்காமல் விடாமல் மதுபாலாவை சக்கையாக பிழிந்தெடுத்தேன்
4வது நாள்தான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண அவுட்டிங் போகலாம் என்று முடிவு பண்ணோம்
ஆனால் அந்த 4ம் நாள் நடந்த கொடுமையை என்னவென்று சொல்வது
Posts: 12,159
Threads: 98
Likes Received:
6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
நானும் மதுபாலாவும் எங்கள் ரூம் விட்டு வெளியே வந்தோம்
காட்டேஜின் ரிசெப்ஷனில் எங்கள் ரூம் சாவியை கொடுத்து விட்டு ஊர் சுற்றி பார்க்க கிளம்பினோம்
நானும் மதுபாலாவும் எங்களுக்கென்று புக் பண்ணி வைத்து இருந்த சுற்றுலா கார் காட்டேஜ் வாசலில் தயாராய் நின்று கொண்டு இருந்தது
மதுபாலாவும் நானும் காரில் ஏறி அமர்ந்தோம்
எனக்கு வெளியே போக மனசே வரல மது.. இன்னும் ஒரு ரெண்டு நாளைக்கு போர்வைகுள்ள விளையாடிட்டு இருக்கலாம் போல இருக்கு.. என்று மதுபாலா காதுக்குள் சிணுங்கினேன்
ஐயோ.. வந்ததுல இருந்து போர்வைக்குள்ள தானே குடுத்தனம் நடத்துறீங்க..
கொஞ்சமாவது வெளில போயிட்டு வந்து மைண்டு ரிலாக்ஸ் பண்ணிட்டு நைட்டு உங்க போர்வை விளையாட்டை வச்சிக்கலாங்க என்று அவள் செக்சியான கூறிய உதட்டை சுளித்து காட்டி கொஞ்சலாய் சொன்னாள்
ம்ம்.. சரி சரி.. என்று நான் அரைமனத்தோடு காரில் ஏறி அமர்ந்தேன்
கார் டிரைவர் காரை ஸ்டார்ட் பண்ணார்
ஐய்யய்யயோ.. என்னோட பர்ஸை ரூம்ல விட்டுட்டு வந்துடேங்க.. என்றாள் மதுபாலா..
சரி வா.. ரெண்டு பேரும் ரூம் போய் எடுத்துட்டு வரலாம் என்று கூப்பிட்டேன்
ஐயோ வேண்டாம் வேண்டாம்.. நீங்க கார்லயே இருங்க.. நான் மட்டும் போய் எடுத்துட்டு வரேன்..
ரெண்டு பேரும் போனா.. அவ்ளோதான்..
நீங்க திரும்ப போர்வைக்குள்ள என்னை இழுத்து போட்டு புரட்டி எடுத்துடுவீங்க.. என்று சொல்லி கொண்டே மதுபாலா காரை விட்டு இறங்க போனாள்
ஆனால் நான் அவளை தடுத்து, மது நீ.. காரிலேயே வெய்ட் பண்ணு..
நான் ரூம் போய் எடுத்துட்டு வரேன்.. என்று சொல்லி நான் காட்டேஜுக்குள் சென்றேன்
யாரோ என்னை பார்த்துவிட்டு ரிசப்ஷனில் இருந்து வேகமாக ஓடுவது போல இருந்தது
எனக்கு ஏதோ அபசகுனமாக மனதில் பட்டது