15-10-2022, 09:38 AM
நண்பர்களே இதயத்த பார்த்துக்குங்க...
உங்கள் எண்ணம் சிறிது தகர்க்க படும்
உங்கள் எண்ணம் சிறிது தகர்க்க படும்
Incest விதவையை மணந்தேன் ( completed)
|
15-10-2022, 09:38 AM
நண்பர்களே இதயத்த பார்த்துக்குங்க...
உங்கள் எண்ணம் சிறிது தகர்க்க படும்
15-10-2022, 06:44 PM
Kadhaiye athu thane mindum oru cuckold story a irukku pola... Kadhail oru viruviru varuthu athai epadi venum nalum kondu pola writer kail irukku.. valthukkal
15-10-2022, 10:53 PM
அன்றே அண்ணியிடம் இதை பற்றி பேசினா நல்லா இருகாது பிறகு பார்த்து கொள்ளலாம் னு விட்டு விட்டேன் ஆனால் அவன் பேசியது வைத்து முன்பு கல்லூரி இல் நடந்த நிகழ்வுக்கும் இவனுக்கு எதோ தொடர்பு இருப்பது போல் தோன்றியது அதனால் அதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும் என்று எண்ணிணேன். அன்று என்னால் சரியாக சாப்பிட முடிய வில்லை எப்படியாவது அவனை அண்ணி பக்கம் இருந்து நகர்த்த வேண்டும் இல்லை என்றால் அவன் கூறியது போல அவளை எதாவது செய்வான். அப்படி அவளுக்கு எதாவது நேர்ந்தால் அவள் உயிருடன் இருக்க மாட்டாள் ஒரு வேளை அவன் கூறியது போல இவள் அவன் பின்னால் சென்றால் என்னால் அதை பார்க்க முடியாது கூடிய சீக்கிரம் இதற்க்கு தீர்வு காண வேண்டும்.
அன்று இரவு என்னால் சரியாக சாபிட முடியல.. என்னடா ஆச்சு உனக்கு டல் ஆஹ இருக்க. இன்னும் இல்ல... டேய் மதியம் கூட நீ சரியாக சாப்பிடல என்னு சொல்லு... அதான் சொல்ற ல ஒன்னும் இல்லன்னு.. அப்புறம் ஏன் மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு.. ஒன்னு இல்ல ஜஸ்ட் டயர்ட் அவ்ளோ தான். என்ன உற்று பார்த்து விட்டு சரி என்னமோ பண்ணு னு சொல்லி சாப்பிட்ட தட்டை கூட கழுவ சென்றால்.... சரி எதாவது சொல்லி பார்க்கலாம் அவங்க இங்க இருந்தா தானே அவன் கூட டான்ஸ்லாம் சென்னை கு போய்ட்டா??.. சரி பேசி பார்க்கலாம் னு நானும் தட்டை கழுவி விட்டு ஹாலில் அமர்ந்து இருந்தேன் அவளும் வந்தாள். அண்ணி உங்க காலேஜ் கல்சுரல் அன்னைக்கு லீவு போட முடியுமா.. எதுக்கு டா. இல்ல வீட்டுக்கு போலாம் ல நாமளும் அங்க போய் ரொம்ப நாள் ஆச்சு ல அதான்.. ம்ம் ட்ரை பண்றேன்.. எனக்கு அன்னிக்கு வரக் பெருசா எதுவும் இல்ல சரி இப்போ நீ சொல்லு ஏன் ஒரு மாதிரி இருக்க னு.. அது ஒன்னும் இல்ல அண்ணி அம்மா அப்பா வ பார்க்க னும் போல இருந்துது அதான் னு பொய் சொன்னா அவளும் அட இதுக்கு தான் அப்படி இருந்தியா நான் கூட பயந்து போய்ட்ட...ஓகே நான் லீவு இன்ஃபர் பண்றேன் ஓகே வா போய் ரெஸ்ட் எடு பாரு கண்ணுலா எப்படி டயர்ட் ஆஹ இருக்கு நு சொல்லி தலைய வருடி சென்றாள்... மறுநாள் எப்பவும் போல அவளை காலேஜ் இல் டிராப் பன்னி விட்டு ஆபீஸ் சென்ற. அங்கே எனக்கு வேளை ஏனோ தானோ னு தான் போச்சு இருந்தாலும் அங்கே வேளையில் மனம் செல்ல வில்லை அன்னிய காப்பாற்ற வேண்டும் என்பது தான் முதல் விஷயமாகப்பட்டது. மதியம் அவளுக்கு கால் பண்ணா எடுக்க வில்லை என்ன சாப்பிடுற நேரத்துல ஃபோன் எடுக்கல ஒரு வேல மறுபடியும் தொலச்சிட்டாலா??? என்ன பண்றாங்க னு மீண்டும் கால் செய்ய சென்றேன் அப்போ அவளிடமே ஃபோன் வந்தது.. டேய் நான் மீட்டிங் ல இருக்க எதுவா இருந்தாலும் சாய்காலம் வா பேசிக்கலாம் னு கட் செய்தால். நானும் சரி என்று கடமைக்கு வேளை செய்தேன். மாலை 5 மணி ஆனது வரும்போது இருந்த சோர்வு கிளம்பும் போது இல்லை வேக வேகமாக கிளம்பி பைக் ஸ்டாண்ட் சென்று பைக் கிளப்பி கொண்டு செல்ல ஆரம்பித்தேன். நேரம் விரையம் ஆனது பொதுவா அந்த வழி காலியாக இருக்கும் ஆனால் எவன் என்ன செய்தான் னு தெரில இப்போ கொஞ்சம் கூட்டமாக இருந்ததது எப்படியோ சமாளித்து அவள் காலேஜ் வாசலில் நின்றேன். படத்தில் ஒருவன் காலேஜ் விட்டு வேகமா பைக் எடுத்து கொண்டு தலை சீவி, ஸ்டைல் பன்னி கொண்டு காலேஜ் வாசலில் தன் காதலிக்காக காத்திருப்பது போல நின்று கொண்டு இருந்தேன். டேக் இன் செய்து இருந்த சட்டையை வெளிய எடுத்து ஸ்லீவ் மடித்து விட்டு அவள் வருகைக்காக காத்து இருந்தேன். எப்பவும் தனியா வருபவள் இன்று மாணவிகள் உடன் நடந்து வந்தால். அவளை பார்க்கும் போது நந்தவனத்தில் இருக்கும் சாமந்தி பூக்களின் நடுவில் இருக்கும் ரோஜா பூ போல தெரிந்தால். அன்று தலை விரித்து போட்டு இருந்ததாள் ஒரு பக்கம் போட்டு நடந்து வர தேவதை போல இருந்தாள். அங்கே இருந்த சில இல்ல பல கண்கள் அவளின் மேல் தான்.. வீட்டுக்கு போய் சுத்தி போடனும் பாரு எப்படி பாக்குறாங்க னு.. அவள் என் அருகில் வர அவளுடன் வந்தவர்களில் ஒருவல் மேடம் சர் யாரு??. அதுவா இவரு.. ஹே பார்த்தா தெரில மேடம் பாய் ஃபிரண்ட் ஆஹ இருக்கும் னு அவள் அருகில் இருந்த பெண் சொல்ல.. ஏ லூசுங்களா அவர் மேடம் ஹஸ்பண்ட் ஆஹ இருக்கும்.. ஏய் இல்ல இல்ல உட் பி ஆஹ இருக்கும் டி மேடம் ஜோடி சூப்பர் னு இன்னொரு பெண் சொல்ல.. ஏய் சும்மா இருங்க டி டேய் வா போகலாம் இல்லனா கிண்டல் அடிக்க ஆரம்பிப்பாலுங்க னு வண்டியில் ஏற.. நான் அவர்கள் கூறியது கேட்டு இவள் ஒன்றும் செல்லாமல் இருப்பது எண்ணி குதுகலம் ஆனேன்.... போகும் வழில ஒரு ஜுஸ் கடை இருந்ததது அங்கே ஜுஸ், ஐஸ் கிரீம் மாதிரி கூலிங் பானங்கள் விற்பனை செய்தனர். நான் அதன் உள்ளே நிறுத்த.. டேய் என்னடா இங்க போற... சும்மா தான வாங்க வீட்டுக்கு போய் என்ன பன்ன போரோம்...வாங்க னு முன் செல்ல பின்னால் ஹேண்ட் பேக் மாட்டி கொண்டு வந்தாள். உள்ளே இரண்டு பேர் அமரும் டேபிள் இல் அமர அவளும் என் அருகில் இருக்கும் சாரலில் அமர்ந்தாள். ஒரு நடு வயது மிக்க ஒரு ஆல் வந்து ஆர்டர் சர் னு சொல்ல.. அவள் பேசும் முன் ஒன் வெண்ணிலா ஐஸ் கிரீம் ஒன் சாக்லேட் மில்க் ஷேக் னு சொல்ல.. அவன் சென்றான்.. எனக்கு.. உங்களுக்கு தான் வெண்ணிலா.. அது எப்படி உனக்கு தெரியும்.. இத்தன நாள் உங்க கூட இருக்கேன் இது கூட தெரியாதா.. ஹோ சர் கு வேற என்ன தெரியும் சொல்லு பார்க்கலாம்.. நோட் பண்ணுங்க.. பிடிச்ச கலர் ஸ்கை புளூ. பிடிச்ச பூ - ஒயிட் ரோஸ். பிடிச்ச ஹீரோ சூரிய. பிடிச்ச ஃபுட் - சைவம் ல முருங்கை சாம்பார், அசைவத்துல - வஞ்சிரம் மீன் வறுவல். புடிச்ச படம் - வாரணம் ஆயிரம். புடிச்ச பாடல் - அயன் படத்துல நெஞ்சே நெஞ்சே பட்டு. மியூசிக் டைரக்டர் - ஏ ஆர் ரஹ்மான். நீங்க படிக்கும் பொது ஒரு அறியார் இருந்ததது அதுவும் அன்னைக்கு நீங்க காலேஜ் போகும் போது விபத்து ஆனதால். உங்களுக்கு அப்பா அம்மாவ விட உங்க பாட்டி ரொம்ப புடிக்கும். காரணம் அவங்க எப்பவும் உங்களுக்கு சப்போர்ட் பன்னதால அவங்க இல்லனா ஸ்கூல் முடிச்ச கையுடன் உங்களை யாருகாவது கல்யாணம் பன்னி வச்சி இருபாங்க. உங்களுக்கு புடிச்ச டிரஸ் சாரி அதுவும் காட்டன் சாரி தான் ஃபர்ஸ்ட் டைம் அதுவும் நீங்க வயசுக்கு வந்த அப்போ லைட் பிங்க் கலர் சாரி கட்டினீங்க அண்ட் ஸ்கூல் படிச்சது முதல் காலேஜ் முடிகிற வரை உங்களுக்கு இது வர 3 டைம் லவ் லெட்டர் வந்து இருக்கு ஆனா யாருக்கு இதுவரை ரிப்ளை பண்ணது இல்ல... புடிச்ச டீச்சர் உங்க 12th மேத்ஸ் மிஸ் அவங்க சொல்லி தான் எம்பிஏ படிச்சீங்க அவங்க மேல இருந்த நல்ல மதிப்புனால இப்போ ஒரு டீச்சர் ஆஹ இருக்கீங்க ஓகே வா.. நான் கூறியது கேட்டு அண்ணி மிரண்டு போய்ட்டா ஆனால் அருகில் இருந்தவர்கள் என் பேச்சு கேட்டு கை தட்ட ஒரு பெண் எழுந்து வந்து சூப்பர் சர் வைப் அஹ நல்லா புரிஞ்சு வச்சி இருக்கீங்க னு சொல்ல.. ஐயோ வைப் இல்லைங்க.. ஹோ லவ்வர் ஆஹ சூப்பர் மேடம் ஆல் தி பெஸ்ட் னு சொல்லி சென்றாள்... அப்போ நாங்க ஆர்டர் செய்ததது வந்தது. அமைதியா சாப்பிட்டு வீட்டிற்கு சென்றோம். வீட்டின் உள்ளே சென்றது... ப்பா இன்னைக்கு செம்ம வேல னு சொல்லி கைகளை மேல உயர்த்தி ஒன்று சேர்த்து பின் பக்கம் சற்று வளைந்து கொடுக்க டக் னு சத்தம் அவள் உடலில் இருந்து வந்தது. பிறகு ரூமுக்கு சென்றவள் சிறிது நேரத்தில் முகம் கழுவி விட்டு நைட்டி அணிந்து கொண்டு வந்தாள். நானும் என் ரூம் சென்று ப்ரெஷ்அப் ஆகி விட்டு டிரஸ் மாத்தி கொண்டு ஹாலில் அமர்ந்தேன். அப்போ கிச்சன் இல் இருந்து தட்டும் காய்கறிகளை எடுத்து கொண்டு கிலே அமர்ந்து அதை நறுக்கி கொண்டு இருந்தாள். நானும் டிவி பார்க்கலாம் னு ஆன் செய்து பார்க்க ஆரம்பித்தேன். டிவி யில் பாட்டு ஓட அப்போது தான் நேற்று நடந்த விஷயம் நியாபகம் வந்தது.. அண்ணி லீவு கிடைச்சுதா... இல்லடா இன்னைக்கு கேட்க்க முடியல மீட்டிங் கிளாஸ் னு ரொம்ப பிசி நாளைக்கு பார்க்கலாம். சரி ஆனா கொஞ்சம் ட்ரை பண்ணுங்க டூ டேஸ் போன நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருக்கும் வீட்லயே இருக்கிரதுக்கு ஊருக்கு போய் வந்தா நல்லா இருக்கும். ம்ம் சரி சரி ஆமா ஒன்னு கேட்கணும் னு நெனச்சேன்.. என்னது.. எப்படி என்ன பத்தி இப்படி புட்டு புட்டு வச்ச.. அதெல்லாம் அப்படிதான்.. சி சொல்லு. எல்லாம் நீங்க யூஸ் பண்றது நான் நோட் பன்ன அப்போ தான தெரிந்தது. நீங்க கல்யாணம் ஆகி வந்தது முதல் இப்போ வரை பார்த்த விஷயம் அது.. அது சரி ஆனா நான் வயசுக்கு வந்த அப்போ கட்டி இருந்த புடவை அது எப்படி.. அட இதுல என்ன இருக்கு அது தான் உங்க வீட்டுல போட்டோ இருக்கே அது போதுமே.. அப்போ லவ்? அது அது ஒன்னும் இல்ல அண்ணி உங்கள பொண்ணு பக்க வந்த அப்போ அண்ணா கிட்ட பேசினத எதார்த்தமா அந்த பக்கம் வரும் பொது கேட்டே அப்போ தெரிஞ்சுது... அப்போ ஓட்டு கேட்ட. ச்ச ச்ச எதார்த்தமா.. ம்ம் சரி நம்பிட்டே.. சரி அத விடுங்க இன்னைக்கு நம்ம ரெண்டு பேர சேர்த்து வச்சி நெறைய பேரு ஹஸ்பண்ட் வைப், லவ்வர் னு சொன்னது நீ யென் இல்லை னு சொல்லல.. நீ கூட தான் சொல்லல யென்.. அது நீங்க சொல்வீங்கனு பார்த்த சரி சொல்லுங்க.. அது ஒன்னும் இல்ல நாம யாருன்னு அவங்களுக்கு தெரியாத அப்படி இருக்கும் பொது நம்ம உறவு எப்படினு சொல்ல வேண்டிய அவசியம் இல்லன்னு தோணுச்சு அதான்...இப்படியே பேசிகினு அவள் எழுந்து சென்று சமையல் செய்ய ஆரம்பித்தாள் நானும் ஆபீஸ் வேளையில் சிறிது கவனம் செய்து முடித்து இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம் அப்போ நான்.. அண்ணி இன்னைக்கு நீங்க காலேஜ் விட்டு வரும் பொது ரொம்ப அழகா இருந்தீங்க.. என்ன புதுசா சொல்ற.. தெரில இன்னைக்கு தான பார்த்தேன் ஆனால் செம்ம உங்க கூட வந்த பெண்கள் விட நீங்க அழகு... டேய் பொது ஐஸ் வைக்காத.. ஐயோ உண்மை பிங்கி ப்ராமிஸ் ஒரு கைய என் கழுத்தில் வைத்து சொல்ல.. ஹம் ஹம் ஹம் ஹம் பொது பொது போதும் போதும் சாப்பிடு னு சிரித்து கொண்டே சாப்பிட்டால். அவள் சாப்பிடும் பொது உணவு அவள் தொண்டை குழி வழியாக இறங்கும் பொது கூட அழகாக இருந்ததது... நான் அவளை பார்பது பார்த்து என்ன என்பது போல இரண்டு புருவத்தை உயர்த்தி கேட்டா.. ஒன்னும் இல்லை னு தலை அசைத்து கொண்டு சாப்பாட்டை வாரி வாய்க்குள் போட்டேன்... இப்படி ஒரு அழகு பதுமை யாருக்கு தான் தீண்ட ஆசை வராது. கார்த்திக் இவளை உண்மையாக காதலித்து இருந்தாள் கூட விட்டு இருப்பேன் ஆனால் எதோ உடம்பில் போடும் சட்டை போல உடுத்தி விட்டு சலித்த பிறகு தூக்கி எறிவது போல 6 மாசம் யூஸ் பண்றேன் பிறகு அவளே வந்தாலும் வேண்டாம் னு சொல்றான் அப்படி இருக்கும் மிருகத்தின் பிடியில் இவளை விட்டு விட கூடாது என்று உறுதியாக இருந்தேன். இரவு உறக்கம் கொஞ்சம் கண்ணை சொக்கியது நேற்று செரியான தூக்கம் இல்லாத காரணத்தால் இன்று தூக்கம் கண்ணை கட்ட தூங்கி விட்டேன். மறுநாள் காலை எழுந்து எப்போதும் போல அவளை காலேஜ் இல் விட்டு விட்டு ஆபீஸ் சென்றேன். ஒரு 11 மணி அளவில் அவளிடம் இருந்து ஃபோன் வந்தது.. சொல்லுங்க அண்ணி என்ன திடீர் னு கால் பன்னி இருக்கீங்க.. டேய் சாரி டா லீவு முடியாது னு சொல்லிட்டாங்க.. ஏன் என்ன ஆச்சு.. அது காலேஜ் கல்சுரல் ல என்ன இன்ச்சார்ஜா போட்டு இருக்காங்க அண்ட் இந்த டைம் பெஸ்ட் டீச்சர் அவார்ட் தர்றாங்க அதுவும் காலேஜ் சேர்மன் தருவாராம் சோ லீவு இல்லன்னு சொல்லிட்டாங்க டா.. ( எனக்கு தெரியும் இது அவன் வேலைய தான இருக்கு னு) சரி விடுங்க அண்ணி பார்த்துக்கலாம். ம்ம் ஓகே டா சாரி.. அட விடுங்க இப்போ இல்லனா அப்புறம் போலாம். ஓகே டா பை னு ஃபோன் கட் ஆனது சரி எதோ அவள் டான்ஸ் ஆட போவது இல்ல ஜஸ்ட் இன்ச்சார்ஜ் தானே போகட்டும் னு விட்டேன்.. ஆனால் அது பெரிய தப்பு னு அடுத்த பாகத்தில் பார்க்கலாம்...
16-10-2022, 04:45 AM
Super update nanba waiting for your next update
16-10-2022, 05:04 AM
மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
16-10-2022, 06:55 AM
Arumaiyaana pathivu nanba,
Storya supera move panreenka
16-10-2022, 07:36 AM
Idhayam thakarkka padum nu pottinga yetho konjama erundha santhosam. Unmai therinthu yecharikkai seiyamal than heroism kaatta ninaithu kadaisiyil aval vaalkai seeraliya karanamai eruppavanum ayokyan than. Yen nall a kaadhal vasanam yeluthi pin kayapaduthha vendu. Ithu kaama kathai thalam than aanal ingu palarukkum kaadhaludan varum kadhai pidikirathu aanal ungalai pool Oru silar athai aarambithu pin athai kodura karpalippai pol manathai kuthu kilithu vidukireerkal yen
16-10-2022, 08:09 AM
மிகவும் அருமையான பதிவு நீங்கள் கடைசியாக எழுதிய விதம் அருமை நண்பர் அதுவும் கார்த்திக் தான் விடுதியில் உங்களிடம் அடி வாங்கி இருக்க வேண்டும் என்று தெரிகிறது. இருந்தாலும் அண்ணியின் உங்கள் கண்காணிப்பில் இருந்து கார்த்திக் செயல் ஒவ்வொன்றும் நீங்கள் தடுப்பது போல் கொண்டு சென்று அண்ணிற்கு உங்கள் செயல் திறன் தெளிவாக தெரிந்தது உங்கள் மீது அன்பு காதல் வரை வேண்டும்
16-10-2022, 08:43 AM
சூப்பர் நண்பா. செம்ம லவ் story.
இரு காதலருக்கு இடையே ஒருவன் வரும் போது அந்த காதலனுக்கு எப்படி இருக்கும் என்பதை சிறப்பாக சொன்னிங்க நண்பா. சூப்பர் நண்பா கார்த்திக்யிடம் இருந்து. அவன் காதலியை அவன் காப்பற்ற வேண்டும். Keep writing நண்பா Wating for next part
16-10-2022, 11:05 AM
அருமையான update நண்பா..
கதையின் நடை போக போக சுவரஷ்யமா இருக்கு அடுத்து என்ன நடக்க போகுது எப்போ இவன் லவ் அஹ் சொல்ல போறான் அதுக்கு எப்படி reaction வரும். அப்பறம் எப்படி அண்ணியா அவன்ட இருந்து காப்பாத்த போறன் னு தெருஇஞ்சுக்க ரொம்ப ஆவல இருக்கு. சூப்பர் நண்பா... Keep going fwd....
16-10-2022, 01:05 PM
super update
16-10-2022, 06:40 PM
(16-10-2022, 07:36 AM)praaj Wrote: Idhayam thakarkka padum nu pottinga yetho konjama erundha santhosam. Unmai therinthu yecharikkai seiyamal than heroism kaatta ninaithu kadaisiyil aval vaalkai seeraliya karanamai eruppavanum ayokyan than. Yen nall a kaadhal vasanam yeluthi pin kayapaduthha vendu. Ithu kaama kathai thalam than aanal ingu palarukkum kaadhaludan varum kadhai pidikirathu aanal ungalai pool Oru silar athai aarambithu pin athai kodura karpalippai pol manathai kuthu kilithu vidukireerkal yen கதை இப்போது தான் கொஞ்சம் konjamaa போகுது நீங்க சொல்வது போல நடந்தால் நானே என்ன மன்னிக்க மாட்டேன்... நன்றி கதை படித்து துக்கு ஹீரோ வே எல்லாம் வென்று விட்டால் கதை சிங்கம் 3 படம் போல ஆகிவிடும் சிங்கம் 1 படம் போல இருந்தால் நல்லா இருக்கும் என்று இருக்கிறேன் பார்க்கலாம் பொன்னி நதி போலவும், கடலில் துடுப்பு போடும் பூங்குழலி இடுப்பில் இருக்கும் வளைவுகள் போல கதை எப்படி வளைந்து செல்கிறது என்று...
16-10-2022, 06:41 PM
17-10-2022, 12:15 AM
எதார்த்தமா படிச்சேன் உங்க கதை ரொம்ப அருமை அடுத்து அடுத்து படிக்க ஆர்வமாக உள்ளது .
மேலும் இது போன்ற கதைகளில் மெயின் கேரக்டர் விட்டு திடிரென புது ஆள் அதாவது கார்த்திக்கு கண்டிப்பாக முதலில் நடக்க போறது சந்தோசம் தான் ஆனா ஹார்ட் கோர் அதாவது கதாநாயகியை திட்டுவது அடிப்பது போன்று இல்லாமல் கார்த்தியும்அண்ணியும் ஒரு காதலோடு உறவு வைத்தால் நல்லா இருக்கும் கொஞ்சம் யோசிங்க
17-10-2022, 07:58 AM
Vannakam ..Nanba
Unga story Super ah poguthu ...keep writing same like . ஒரு வேண்டுகோள்... இது உங்கள் கதை.... தயவுசெய்து யாருக்காகவும் கதை களத்தை மாற்றாதீர்கள். இப்படி தான்...பலர் வருவார்கள்.. கதை இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும்..என்று கடைசியாக உங்களை வெறுப்படைய செய்து விடுவார்கள்.... வன்மம் இருக்கக்கூடாது, hardcore venam, incest venam, seekiram sex nadakanum..... இப்படி பல பேர் பல விதமாக சொல்வார்கள்... எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது... அவர்கள் விருப்பபடி தான் கதை இருக்க வேண்டும் என்றால் அவர்களே புது கதை எழுதட்டும்... Comments padinga ... Positive ah eduthukonga , negative ah vitrunga... உங்கள் கதையை தயவுசெய்து யாருக்காகவும் மாற்றாதீர்.... உங்கள் பாணியில் செல்லட்டும்....நல்ல படைப்பு நிச்சயமாக வரவேற்பைப் பெறும்....
17-10-2022, 02:27 PM
நான் யாருக்காகவும் கதை எழுத்தாள..
எனக்கு ஒரு concept thonuchchunaa ezhuthuren... இப்போ கூட next concept வந்து irukku anni kathai over aanathum athuthaan So don't worry
17-10-2022, 02:38 PM
(17-10-2022, 07:58 AM)Raji ® Gaji Wrote: Vannakam ..Nanba Perfect advice n suggestion nanba
17-10-2022, 09:51 PM
(17-10-2022, 07:58 AM)Raji ® Gaji Wrote: Vannakam ..Nanba (17-10-2022, 02:27 PM)Vinothvk Wrote: நான் யாருக்காகவும் கதை எழுத்தாள.. ayyaa theriyaama yennoda aasaiya solliten mannichukongappa unga kathai neenga yenna venumnalum pannunga naanum oru writer thaan yenakkum suggastion pidikkaathu naan unga story padikkirappa just reader aa marunathu yennoda thappu sorry
18-10-2022, 04:45 AM
Sema update and intresting
|
« Next Oldest | Next Newest »
|