அமிர்தா ஐயர் அன்று ஆபீஸ் முடிக்க வீட்டில் இருந்து அவங்க அக்கா போன் அடிச்சா அடியே கார்ல தானே போயிருக்க வரும் போது அந்த தி நகர் கிட்ட உங்க அத்திபெல் ஓட தம்பி விச்சு அந்த பக்கம் தான் இருக்கான் கூப்பிட்டு வந்துடு என அக்கா சொல்ல
ஐயோ அந்த ஆள் லாம் நான் ஏன் கூப்பிடனும் அவனும் அவன் ட்ரேஸும் என எரிச்சல் ஆனா அமிர்தா
ஒழுங்கா கூப்பிட்டு வந்துடு அவனுக்கு கார் ஓட்ட தெரியாது பாவம் அவன் ஸ்குட்டியும் வீட்ல இருக்கு என சொல்ல
சரி சரி அந்த ஆள் நம்பர் கொடு எங்க இருக்கானு கேட்டு பிக் அப் பண்ணிட்டு வரேன்
அமிர்தா லிப்ட் ல வரும் போது கவினும் வந்தா சரியாக எல்லாரும் இறங்கிய பின் லிப்ட் கதவு முடிய உடன் இருவரும் வேகமாக பாய்ந்து பச் பச் என கிஸ் அடிச்சு லிப் லாக் பண்ணார்கள்
எப்படி உன்னைய எனக்கு முழுசா தர போற என்றான் கவின்
நேரம் வரணும் ல டா
சரி டி சீக்கிரமா பார்த்துடலாம் என இருவரும் பிரிய
அமிர்தா கடுப்போட விஷ்வ நாதன் எனும் விச்சுவுக்கு போன் அடிச்சா ஹலோ
ஹெலோ அமிர்தா நானே போன் பண்ண நினைச்சேன் ஆனா பேலன்ஸ் இல்ல அதான் என சொல்ல ச்சை இந்த காலத்துல போனுக்கு பேலன்ஸ் கூட பண்ணாத ஆளா என கடுப்பானா
சரி சரி எங்க இருக்கீங்க என கேட்க
நான் தி நகர் சிக்னல் ல இருக்கேன் நீங்க மெல்ல வாங்க நான் வெயிட் பண்றேன்
அமிர்தா அவன் அப்படி சொன்ன உடனே சரி ஒரு நாள் வேணும்னே வெயிட் பண்ண தான் வைப்போமே என நினைச்சா சே கவின் வேற போயிட்டான் என்ன பண்ணலாம் என நினைச்சவ வேணும் என்று ஹோட்டல் போயி சாப்பிட்டு ஒரு துணி கடை போயி துணி எடுத்துட்டு வேணும் என்றே ஒரு மணி நேரம் கழிச்சு தி நகர் போனா அங்கே விச்சு நின்னுகிட்டு இருந்தான் .ஆள் முழுக்கை சட்டை போட்டு இருந்து சட்டையும் காட்டன் பேண்ட் உம காட்டன் இந்த காலத்துல இப்படி இருக்கானே ஆள் என நினைச்சா தன்னோட தோழிகளுக்கு போன் பண்ணா அடியே டைம் பாஸுக்கு சரியான பழம் கிடைச்சு இருக்கு என்றா
அவளுக வர ஒரு அரை மணி நேரம் ஆகுமெடி என சொல்ல அட அவன் வெயிட் பண்ணுவான் என இன்னும் அரை மணி நேரம் ஆக அமிர்தா ஓட 3 தோழிகள் வர எங்கடி அந்த பழம் என கேட்க சிக்னல் கிட்ட எக்கி எக்கி பார்த்து கொண்டு இருந்த விச்சுவை காமிச்சா அந்த இருக்காரு பாருங்க விஷ்வ நாத அய்யர் என காமிக்க அவளுக 3 பேரும் விழுந்து விழுந்து சிரிச்சாளுக என்னடி இந்த காலத்துல இப்படி ஒரு பழம்
சரி சரி அவனை ஏத்துறேன் நல்லா ஒட்டி தள்ளுங்க வீட்டுக்கு போயி என் கூட இனிமேல் வரவே பிடிக்கலைன்னு சொல்லணும்
அமிர்தா சரியாக அவன் கிட்ட போயி நிப்பாட்டி ஏத்த அவன் பின்னால 3 பெண்கள் இருப்பதை பார்த்து அமிர்தா பின்னால உங்க பிரண்ட்ஸ் இருக்காங்க இங்க நான் முன்னால உக்காரவா என பர்மிசன் கேக்க 3 பேரும் சிரிச்சாளுக நீங்க வேணும்னா எங்களோட உக்காருங்க ஜாலியா போகலாம் என டபுள் மீனிங் ல சொல்ல 3 பேரும் சிரிச்சாளுக அமிர்தாவும் சிரிச்சுட்டு உங்களுக்கு எங்க பிடிச்சு இருக்கோ உக்காருங்க விச்சு என சொல்ல தயங்கி கிட்டே முன்னால உக்காந்தான் விச்சு
அப்புறம் சார் உங்க பேர் என்ன எங்க வேல பாக்குறீங்க என பின்னால இருந்து ஒருத்தி கேக்க
என் பேர் விஸ்வ நாத அய்யர் நான் இங்க வித்யா மந்திர் ஸ்குள் ல தமிழ் பண்டிட் ஆ இருக்கேன்
உங்களுக்கு ஏத்த வேலை தான் என ஒருத்தி நக்கல் அடிக்க மூன்று பேரும் சிரிக்க அமிர்தாவும் லைட்டா சிரிச்சா விச்சு புரியாமல் முழிச்சான்
ஏன் சார் சம்பளம் நிறைய கிடைக்கிறது இல்லையோ கார் லாம் வாங்காம இருக்கீங்க என ஒருத்தி கேக்க
அதானே பைக் கூட வாங்காம இருக்கீங்க
ரெண்டுமே வாங்குன கூட சாருக்கு ஓட்ட தெரியாது என அமிர்தா நக்கலாக சொல்ல
மீண்டும் அந்த 3 பேரும் சிரிச்சாளுக
கார் பைக் ஓட்ட தெரியாமயா என் தம்பி 10 த் படிக்கிறான் அவன் லாரியை ஓட்டுவான் என ஒருத்தி சொல்ல மீண்டும் எல்லாம் சிரிச்சாளுக
இல்லைங்க நான் சுகுட்டி ஓட்டுவேன் அது இன்னைக்கு ரிப்பேர் என சொல்ல
சுகுட்டியா என ஒருத்தி நக்கலாக சொல்ல மீண்டும் எல்லாரும் கக்க புக்க என்று சிரிக்க
அப்புறம் இன்னொருத்தி கேட்டா என்ன சார் இது வெள்ளை சட்டை அதுவும் முழு காட்டன் ல
இல்லைங்க வெள்ளை காட்டன் தான் உடம்புக்கு நல்லது என விச்சு சொல்ல மீண்டும் சிரிச்சாளுக
அப்போது விச்சு அமிர்தா ஒரு 2 நிமிஷம் இங்க வண்டிய நிப்பாட்டுங்க என திடீருனு சொல்ல எதுவும் கோபிச்சுட்டானோ என அமிர்தா நினைச்சு என்ன ஆச்சு விச்சு என கேக்க இல்ல நிப்பாட்டுங்க அங்க செவ்வாழை பழம் நல்லா இருக்கு வாங்கிட்டு வந்துடுறேன் என சொல்ல
ஹ நிப்பாட்டுடி சார் பழம் வாங்குனுமாம் பழம் பழம் என கிண்டல் அடிக்க
விச்சு போயிட்டு பழம் வாங்கிட்டு வர கீழே போக எல்லாம் பழம் பழம் என சிரிச்சாளுக ஐயோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது டி இவனை ஒரு நாள் ஆபிசுக்கு வர சொல்லுடி என
அதன் பின் இறங்கும் வரை அவனை ஏதோ ஏதோ ஒட்டி கொண்டே வந்தாளுக விச்சு இறங்கும் போது ரொம்ப தேங்க்ஸ் ங்க அமிர்தா என சொல்லிட்டு இறங்கினான் .
என்னடி இவன் நாம அவன் அவ்வளவு கலாய்ச்சும் அசராம போறான் என ஒருத்தி கேட்க ஹ அவனுக்கு கலயாக்கிறது கூட புரியாது டி என்றா அமிர்தா
சரி நாளைக்கு உன் பிறந்த நாளைக்கு ட்ரீட் உண்டு ல என தோழிகள் கேட்க அது எல்லாம் இருக்கு இருக்கு
சரக்கும் இருக்குல்ல என ஒருத்தி கேட்க எல்லாம் இருக்கு
நமக்கு சரக்கு கொடுப்பா கவினுக்கு அவளையே என ஒருத்தி சொல்ல எல்லாம் சிரிக்க ஹ இறங்குங்கிடி என இறக்கி விட்டு அமிர்தா வெக்கத்தோட வீட்டுக்கு போனா