Romance மாங்கல்யம் தந்துனானே
#1
Disclaimer 

இது நான் வேறு தளத்தில் படித்த கதை, 28 June 2016



மாங்கல்யம் தந்துனானே

புதிதாய் மணமான ஒரு இளம்பெண்ணின் 
உணர்வுகளை அந்த பெண்ணின் பார்வையில் இருந்தே சொல்ல போகிறேன். திருமணம் நடந்த கொஞ்ச நாட்களில்
 கணவன் மனைவிக்குள் நடக்கும் சில நிகழ்வுகள்தான் மொத்தக் கதையுமே. இருவருக்கும் இடையிலான ஒரு சின்ன கருத்து வேறுபாடு அந்த நிகழ்வுகளுக்கு காரணமாகிறது. புதுமையான கதை என்றெல்லாம் கிடையாது. அந்தப் பெண்ணின் உணர்வுகள் மட்டுமே ஸ்பெஷல்..!! நான் பெண்ணின் பார்வையில் இருந்து மென்காமக்கதை எழுதுவது, இதுவே முதல் முறை..!! ஒரு ஆணாய் இருந்து பெண்ணின் உணர்வுகளை சொல்ல முற்படுவது சற்று சிரமமான காரியமாகத்தான் உணர்ந்தேன். என்னால் முடிந்த அளவு முயன்றிருக்கிறேன். நீங்கள் வாசித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி..!


மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுனா
கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ்சதம்


பெண்ணே..!!) எனது உயிருக்கு ஒப்பான இந்த மங்கல நூலை உனக்கு அணிவிக்கிறேன். (என்னுடனான இல்லற வாழ்க்கையில்) எனது சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டு..
எல்லா வளமும் பெற்று.. நூறாண்டு நீ வாழ்வாயாக.
 
[+] 2 users Like I love you's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2



எபிஸோட் - I




வாசலில் கட்டியிருந்த வாழை மரம் கூட, சோர்ந்து போய் மேலும் தலையை தொங்கப் போட்டிருந்தது. பந்தலில் கட்டியிருந்த தோரணங்களில் பாதி உதிர்ந்து போயிருந்தன. கொட்டி வைத்த மணல் மீது ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த வாண்டுகள் எல்லாம், அறைக்குள் முடங்கி அடங்கிப் போயிருந்தன. மாலையிலிருந்து பளீரென்று எரிந்துகொண்டிருந்த குழல் விளக்குகள் கூட, மின்சாரம் நிறுத்தப்பட்டு உறங்க ஆரம்பித்திருந்தன.

வீட்டின் உள்ளறைக்குள் நானும் களைத்துப் போய் அமர்ந்திருந்தேன். மேடையில் நெடுநேரம் நின்றிருந்ததால் கால்கள் சோர்வாகி கிடந்தன. அலைச்சல் ஏற்படுத்திய வியர்வையில் உடல் கசகசத்தது. மேனியில் தொங்கிய தங்க நகைகள் கொஞ்ச நேரமாய் உறுத்த ஆரம்பித்திருந்தன. இதில் இந்தப் பட்டுப் புடவை வேறு.. எப்போதடா அவிழ்த்து வீசுவோம் என்றிருந்தது..!! அப்போதுதான் அம்மா கதவு திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

"நகையலாம் கழட்டி வச்சிடு பவித்ரா.. எல்லாம் பாக்ஸ்ல போட்டு வச்சிடு.. உன் மாமியார் ஏதும் செக் பண்ணனும்னா பண்ணிக்கட்டும்.."

"ம்ம்.. சரிம்மா.."

"குளிச்சுட்டு இந்த பொடவையை மாத்திக்கோ.."

சொன்னவள் கையிலிருந்தவைகளை கட்டிலில் வைத்தாள். மாற்றுப் புடவை.. மேட்சிங் ப்ளவுஸ்.. உள்ளாடைகள்..!! ஒருகணம் நிமிர்ந்து என் முகத்தை பார்த்து பெருமையாக புன்னகைத்தவள், என் நெற்றியில் கை வைத்து தலையை இதமாய் தடவினாள். பின்பு கதவு திறந்து வெளியேறினாள். கதவை அவள் சரியாக மூடாமல் செல்ல, அந்த கதவிடுக்கு வழியே ஹால் தெரிந்தது. ஹாலில் கிடந்த சோபாவில் அவர் தெரிந்தார்.


அசோக்..!!!!!!!!!! என் கணவர்.. இன்று காலை என் கழுத்தில் மாங்கல்யம் பூட்டியவர்.. தோளில் மாலை சூட்டியவர்.. நெற்றி தொட்டு பொட்டிட்டவர்..!! யாரோ ஒரு உறவினரிடம் புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்தார். அழகாய் உதடுகள் விரித்து.. வெண்பற்களை வெளிக்காட்டி.. அவ்வப்போது கைவிரல்களை அசைத்து..!! பேச்சு அங்கு இருந்தாலும், அவருடைய கவனம் நானிருக்கும் அறையில்தான் இருந்தது. பேசிக்கொண்டிருக்கும்போதே அவருடைய விழிகள் அடிக்கடி இந்தப்பக்கம் சுழன்றன. எனக்கு லேசாக சிரிப்பு வந்தது. மிகவும் ஆர்வமாக இருக்கிறாரோ என்று தோன்றியது. பால் கூட குடியாமல், பாய்வாரோ என் மேல்.. என்று பயமாய் இருந்தது.

ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்..!!!!! இனி இவருடன்தான் தினமும் உறங்க வேண்டும். அம்மாவை அணைத்துக் கொண்டு தூங்கிய காலம் முடிந்து விட்டது. அம்மாவின் மீது கால் போடுவது மாதிரி, இவர் மீது போட்டால் திட்டுவாரோ என்று ஒரு கவலை மனதில் ஓடியது. குறட்டை விடுகிறேன் என்று அம்மா திட்டுவாள். இவர் என்ன சொல்கிறாரோ..? அவ்வப்போது இந்தப்பக்கம் பார்வையால் மேயும் என் கணவர் அசோக்கை, கதவிடுக்கு வழியே நானும் பார்த்து ரசித்துக் கொண்டு, என் நகைகளை ஒவ்வொன்றாய் கழட்ட ஆரம்பித்தேன். காதில் தொங்கியவைகளில் இருந்து ஆரம்பித்தேன்.

அவர் அழகாய்த்தான் இருக்கிறார் என்று தோன்றியது. என்னைப் போல் நிறமில்லைதான்.. மாநிறந்தான்.. ஆனால் திருத்தமான, களையான முகம்.. ஆண்மை அழகு கொஞ்சும் முகம்.. கருப்பாய், அலை அலையாய் கேசம்.. எதிரே இருப்பவர்களை துளைத்து பார்க்கும் கண்கள்.. கூர்மையான நாசி.. சற்றே தடித்த உதடுகள்.. உதட்டின் மேலே அந்த அடர் மீசை.. மேலுதட்டை பாதி மறைத்தவாறு..!! அந்த மீசையை பற்களால் கடித்து இழுக்க வேண்டும் என்று திடீரென ஒரு ஆசை எனக்குள் ஓடியது.

என்னை பெண்பார்க்க வந்த அன்றே அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெட்கப்பட்டு வெட்கப்பட்டு ஓரக்கண்ணால் பார்த்தார். பார்த்ததுமே ஒருவித அன்னியோன்யம் தோன்றியது. எதோ பூர்வ ஜென்ம பந்தம் என்பார்களே.. அது மாதிரி..!! அவரே எனக்கு கணவராக அமைய வேண்டும் என்று அப்போதே கடவுளை வேண்டிக் கொண்டேன். இதோ.. இன்று என் வேண்டுதல் பலித்துவிட்டது.
இரண்டு மாதங்கள் முன்புதான் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த இரண்டு மாதங்களாக அவ்வப்போது என் செல்போனுக்கு கால் செய்து பேசுவார். மணமாகும் முன் ஒருவர் மனதை ஒருவர் அறிந்து கொள்ளும் முயற்சி..!! ஓரளவு அவரை பற்றி புரிந்து கொண்டிருந்தாலும், முழுமை என்று சொல்ல முடியாது. சென்னையில் உள்ள ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் டீம் லீடாக இருக்கிறார். 'வேலை விஷயத்துல நான் ரொம்ப சின்சியரா இருக்கணும்னு நெனைக்கிறவன்.. அதை நீ நல்லா புரிஞ்சுக்கணும் பவி..' என அடிக்கடி சொல்வார்.

"என்னம்மா.. இன்னும் ரெடியாகலையா நீ..?" கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் என் மாமியார்.

"இ..இதோ.. ரெடியாயிட்டேன் அத்தை.. இ..இப்போ குளிச்சுட்டு வந்துர்றேன்.." நான் படபடப்பாய் சொன்னேன்.

"சீக்கிரம்மா.. அவன் பத்து மணிக்குலாம் கொறட்டை விடுற ஆளு.."

"ம்ம்ம்ம்.. சரித்தை.. ந..நகைலாம் இங்க இருக்கு.. இ..இதை... "

"நீயே பீரோ தொறந்து உள்ள வச்சிடும்மா.."

புன்னகையுடன் சொல்லிவிட்டு, சாவிக்கொத்தை என் கையில் திணித்த என் மாமியாரை எனக்கு பட்டென பிடித்துப் போனது. நிச்சயத்தின் போது போடுவதாய் சொன்ன நகைகள், வீடு வந்து சேர்ந்திருக்கிறதா என எடைபோட்டுப் பார்ப்பாள் என்று எண்ணியிருந்தேன். அவளோ புது மருமகள் வீட்டுக்கு வந்த முதல் நாளே சாவிக்கொத்தை கையில் தருகிறாள். அதற்குள்ளாகவே என்னை அந்த குடும்பத்தில் ஒருத்தியாய் ஒத்துக் கொண்டாள் என்று தோன்றியது.

பீரோ திறந்து நகைகளை உள்ளே வைத்தேன். கதவுக்கு தாழ் போட்டுவிட்டு குளியலறைக்குள் நுழைந்தேன். வாஷ்பேசினுக்கு மேலே இருந்த கண்ணாடி என் உருவத்தை பிரதிபலித்தது. ஒருகணம் அந்த கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்தை பார்த்தேன். அழகுக்கொன்றும் குறைச்சல் இல்லை என்றே தோன்றியது. மாசுமருவில்லா வட்ட முகமும்.. கரிய, பெரிய கண்களும்.. தடித்த, சிவந்த உதடுகளும்.. அழகாய்த்தான் இருக்கிறேன்..!!

கண்ணாடியில் என் உருவத்தை பார்த்துக் கொண்டே, உடைகளை களைய ஆரம்பித்தேன். கசகசத்த புடவை.. ப்ளவுஸ்.. பெட்டிக்கோட்.. உள்ளாடைகள்..!! நிர்வாணமாய் நின்றிருந்தேன் இப்போது..!! எனது அந்தரங்க அங்கங்களின் அழகை பொறுமையாக பார்வையிட்டேன். சந்தன நிறத்தில் ஜொலித்த மேனியில் அங்கங்கே அழகழகாய் மேடு பள்ளங்கள். ஏற்ற இறக்கங்கள்..!! பொத்திப் பொத்தி நான் மட்டும் பார்த்ததெல்லாம் நேற்றோடு போயிற்று. இனி இந்த இரகசியம் எல்லாம் இன்னொருவனுக்கும் தெரியப் போகிறது..!!

ஒரு கையால் அந்த அந்தரங்க பாகங்களை தடவிப் பார்த்தேன். சப்பாத்தி மாவை பிசைந்து, அழகாய் உருட்டி இரண்டு புறமும் ஒட்ட வைத்த மாதிரியான மார்புக் கோளங்கள். என் உடல்வாகுக்கு சற்றே பருத்த, மதர்த்த மார்புகள். வெளுத்த முலைகளின் மையத்தில் பழுப்பு நிற காம்பு கவர்ச்சியாய் தோன்றியது. குழைவான, ஆனால் சற்றே அதிகப்படியான இடுப்பு சதைகள், வயிறை லேசாக மேடிட்டு காட்டின. வயிற்றின் மையத்தில் என்னிடம் எனக்கே பிடிக்காத தொப்புள். பெரிய உப்பலான தொப்புள். 'ஜெமினி' கிரணுக்கு இருப்பது மாதிரி. இன்னும் சற்று கீழே.. பொன்னிறத்தில்.. நெட்டுவாக்கில் கீற்று மாதிரி வெடிப்புடன்.. பூரிப்பாய் என் பெண்ணுறுப்பு..!! பின்புற குடங்களும் சற்றே அளவில் பெருத்திருந்தாலும், அழகாய் புடைத்திருந்தன.

ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்..!!!!! எல்லாம் நன்றாகத்தானிருக்கிறது. ஆனால் எனக்கு பிடித்து என்ன பிரயோஜனம்..? அவருக்கல்லவா பிடிக்க வேண்டும்..? பிடிக்குமா..??? 'பாக்கலாம்' என்று எனக்குள்ளேயே சொல்லிவிட்டு கண் சிமிட்டிக் கொண்டேன். ஷவர் வால்வை திருகினேன்.

குளித்து முடித்து வெளியே வந்தேன். மேனியை அதிகம் உறுத்தாத அந்த மாற்று புடவையை அணிந்து கொண்டேன். மூக்கை துளைக்கும் செயற்கை வாசனை திரவியங்கள் அவருக்கு பிடிக்காது. ஒருமுறை போனில் சொல்லியிருக்கிறார். அதனால் அந்த மாதிரி எதுவும் முயலவில்லை. மல்லிகைப்பூ மட்டும் தலைநிறைய அள்ளி வைத்துக் கொண்டேன்.

"பட்.. பட்.. பட்.. பட்.." கதவு தட்டப்பட நான் சென்று திறந்தேன். 

"என்னடி ரெடியாயிட்டியா..? மாப்ளை ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்கார்டி.." 

சொல்லிக்கொண்டே அம்மா உள்ளே நுழைந்தாள். கையிலிருந்த பால் தம்ளரை என்னிடம் கொடுத்தாள். நான் அதை கையில் வாங்கிக்கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தேன். அவள் ஒருமுறை என்னை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பாத்தாள். முகத்தில் புன்னகை பரவ, பெருமிதமாக சொன்னாள்.

"என் கண்ணே பட்ரும் போல இருக்குடி.." அம்மா நெட்டி முறிக்க, நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன்.

"ஹ்ம்ம்.. புருஷன் மனசு கோணாம நடந்துக்குறதுதான் பொண்ணுக்கு லட்சணம் பவித்ரா.."

"ம்ம்ம்..""அவர் மனசுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்கோ.. சரியா..?" 

"ம்ம்ம்.. சரிம்மா.."

"அவரை ஏதோ புது மனுஷனா நெனைக்க கூடாது.. உன்னை தொட்டு தாலி கட்டுன புருஷன்னு நெனைப்பு இருக்கணும்.. சொல்றது புரியுதா..?"

"ம்ம்ம்.."

"சரி சரி.. அவர் காத்துக்கிட்டு இருப்பார்.. நீ கெளம்பு.. எந்த ரூம்னு தெரியும்ல..? அந்த எதுத்தாப்ல.."

"ம்ம்ம்.. தெரியும்.."

சொல்லிவிட்டு நான் அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். இருட்டாய் இருந்த ஹாலில் நுழைந்து பொறுமையாய் நடந்தேன். மற்ற அறைகள் இருட்டாய் அமைதியாய் இருக்க, ஒரே ஒரு அறையில் மட்டுந்தான் பளிச்சென விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த அறையை நெருங்கியவள், திறந்திருந்த கதவை தள்ளி உள்ளே நுழைந்தேன்.

மெத்தையில் அசோக் அமர்ந்திருந்தார். ஆப்பிள் கடித்துக் கொண்டிருந்தவர் என்னை பார்த்ததும், அவசர அவசரமாய் அதை விழுங்கிவிட்டு எழுந்தார். பாதி கடித்த ஆப்பிளை தட்டில் வைத்துவிட்டு, 'ஹி..ஹி..' என அவர் அசடு வழிய, நான் எழுந்த சிரிப்பை அடக்க கொஞ்சம் கஷ்டப்பட்டேன்.

"வா.. ப..பவி.." 

அவர் தட்டுத்தடுமாறி சொன்னார். நான் திரும்பி கதவை மூடி தாழிட்டேன். கையிலிருந்த பால் தம்ளரை அவரிடம் நீட்டினேன்.

"ம்ம்ம்ம்.. இந்தாங்க.."

அவர் வாங்கிக் கொண்டார். எனக்கு அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று தோன்றியது. படாரென அவருடைய காலில் விழுந்தேன். அவர் பதறிப் போனார்.
"அ..அய்யோ... என்ன பண்ற பவி நீ.. எந்திரி.." டம்ளரை அருகில் வைத்து விட்டு என் தோள் தொட்டு எழுப்ப முயன்றார்.

"என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க.."

"அதெல்லாம் எனக்கு பண்ண தெரியாது.. நீ மொதல்ல எந்திரி.."

"சும்மா.. நல்லாருன்னு சொல்லுங்க.. போதும்.."

"சரி நல்லாரு..!! எந்திரி..!!" 

எழுந்தேன். நான் திடீரென காலில் விழுந்ததை அவர் எதிர்பார்க்கவில்லை போல. அவருடைய முகத்தில் இன்னும் அந்த பதற்றம் தெளிவாக தெரிந்தது. எனக்கு அது சந்தோஷமாக இருந்தது. 'மனைவி தன் காலில் விழுந்து கிடக்கவேண்டும் என்று நினைப்பவன் அல்ல என் கணவன்..!!' என்ற எண்ணம்தான் அந்த சந்தோஷத்திற்கு காரணம். இப்போது அவர் சற்றே சலிப்பான குரலில் கேட்டார்.

"என்ன பவி நீ..? கால்லலாம் விழுந்துக்கிட்டு..?"

"இதெல்லாம் சம்பிரதாயம்.. கண்டிப்பா பண்ணனும்னு அம்மா சொல்லி அனுப்பிச்சா.."

"ஓஹோ..? வேற என்ன சொன்னாங்க.. உன் அம்மா..?" அவருடைய குரலில் இப்போது லேசான கிண்டல் தொனித்தது.

"அ..அந்த பால்..."

"வேணுமா உனக்கு..?"

"இல்ல.."

"அப்புறம்..?"

"அதை நீங்க பாதி குடிச்சுட்டு தரணுமாம்.. மீதியை நான் குடிக்கனுமாம்.."

"ஓ.. இதுவும் உன் அம்மாதான் சொன்னாங்களா..?"

"ம்ம்ம்.."

அவர் உதட்டில் புன்னகையுடன் கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் குனிந்து அந்த பால் டம்ளரை எடுத்தார். வாயில் வைத்து கொஞ்சம் குடித்தவர், பின்பு என்னிடம் நீட்டினார். நான் அதை வாங்கி மீதமிருந்த பாலை குடித்தேன். குடித்து முடித்து உதட்டை துடைத்தபோது, அவர் மெல்லிய குரலில் சொன்னார்.

"இங்க பாரு பவி.. எனக்கு இந்த சாஸ்திரம், சம்பிரதாயம்லாம் சுத்தமா புடிக்காது.. நாம ரெண்டு பெரும் லைஃப் பார்ட்னர்ஸ்.. இனிமே வரப்போற வாழ்க்கையை ஒண்ணா வாழ போறோம்.. சந்தோஷத்தையும், துக்கத்தையும் ஷேர் பண்ணிக்க போறோம்.. அவ்ளோதான்..!! மத்தபடி யாரும் யாருக்கும் அடங்கி இருக்கணும்னு அவசியம் இல்லை.. நாம ஒரு நல்ல ப்ரண்ட்ஸ் மாதிரி இருந்தா போதும்.. புரிஞ்சதா..?"

"ம்ம்ம்.. பு..புரிஞ்சது.."
சரி.. வந்ததுல இருந்து நின்னுக்கிட்டே இருக்குற.. இப்டி உக்காரு.."


நான் மெத்தையில் அமர, அவரும் அமர்ந்தார். சற்றே நெருக்கமாக..!! அவருடைய வலது தோள் எனது இடது தோளை லேசாய் உரசியது. அவர் உடலில் இருந்து வந்த வியர்வை கலந்த ஆண்மை வாசனையை என்னால் உணர முடிந்தது. இவ்வளவு நேரம் இதமாய் துடித்துக் கொண்டிருந்த எனது இருதயம் இப்போது வேகமெடுக்க ஆரம்பித்தது. அவர் மெல்ல ஆரம்பித்தார்.




"அப்புறம் பவி..?"

"சொ..சொல்லுங்க..."

"ஒரே அலைச்சல்ல..?"

"ம்..ம்ம்ம்.."

"ரொம்ப நேரம் ஸ்டேஜ்ல நின்னது கால்லாம் வலிக்குது.. இல்ல..?"

"ஆ..ஆமாம்.. எனக்கும்.."

"ம்ம்ம்.. ஏதாவது சாப்பிடுறியா..? ஜாங்கிரி.. உனக்கு பிடிக்கும்ல..?"

"இ..இல்ல.. வேணாம்.."

"பாரு.. எவ்ளோ ஸ்வீட் வாங்கி வச்சிருக்காங்க..? ஹ்ஹ்ஹா.. எதோ ஸ்வீட் ஸ்டால்க்குள்ள உக்காந்திருக்குற மாதிரி இருக்கு எனக்கு.."

"ஹ்ஹ்ஹா.. ம்ம்ம்.."

"இந்த ஊதுவத்தி வாசனை நல்லாருக்குல..? எனக்கு பிடிச்சிருக்கு.. உனக்கு பிடிச்சிருக்கா..?"

"ம்ம்ம்.. பிடிச்சிருக்கு..!!"

"ம்ம்.. அப்புறம்..?"

"சொ..சொல்லுங்..."
நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவருடைய முரட்டுக்கரம் ஒன்று எனது கை மீது வந்து அமர்ந்தது. அழுத்தியது.. என் விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டது.. நெரித்தது..!! அவ்வளவுதான்...!!!!!! எனக்கு நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது. நரம்புகளில் ரத்தம் புதுவேகத்துடன் பாய்வதை தெளிவாக உணர முடிந்தது. உடல் வெடவெடவென நடுங்க ஆரம்பித்தது. வேகமாய் மூச்சு விட்டதில், 'குபுக்.. குபுக்..' என என் மார்புகள் ஏறி இறங்கின. அவர் மிகவும் ஹஸ்கியான வாய்சில் கேட்டார்.

"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா பவி..?"

"எ..என்ன..?"

"நீ.. ரொம்ப ரொம்ப அழகா இருக்குற.."

சொல்லிக்கொண்டே அவர் ஒருகையால் என் தோளை வளைத்து தன்னோடு இறுக்கிக் கொண்டார். நான் செய்வதறியாது விரல்கள் நடுநடுங்க அமர்ந்திருக்க, அவர் தன் முகத்தை என் கழுத்துக்குள் புதைத்தார். வாசம் பிடித்தார்.

"குளிச்சியா பவி..?"

"ம்ம்ம்.."

"அதான் ரொம்ப ஃப்ரெஷா வாசமா இருக்குற.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... நான் குளிக்கலை.. பரவாலையா..?"

"ம்.. ப..பரவா.. ம்.."

என் வாயிலிருந்து வார்த்தைகள் சரியாய் வந்து விழ மறுத்தன. அவர் ஒரு கையால் என் கன்னத்தை பிடித்து என் முகத்தை அவர் பக்கமாய் திருப்பினார். திருப்பிய வேகத்தில் என் உதடுகளை கவ்வினார். முதல் முத்தம்...!!!!!! நான் சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில்..!! மென்மையாக என் கீழுதட்டை கவ்வி.. லேசாகத்தான் உறிஞ்சினார். அதற்கே நான் கிறங்கிப் போனேன். ஒரு இனம் புரியாத போதை, உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரவியது. கண்கள் என் கட்டுப்பாடின்றி தானாக செருகின. உடம்பின் எடை முழுதும் பட்டென குறைந்து போய், பறப்பது மாதிரி இருந்தது..!!

எவ்வளவு நேரம் அந்த மாதிரி சுகத்தில் பறந்தேனோ..? அவர் என் இதழ்களை விடுவித்தும் கொஞ்ச நேரம் கண்களை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். அப்படியே நெடுநேரம் அந்த சுகத்தை கண்மூடி அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. பின்பு மெல்ல மெல்ல என் இமைகளை பிரித்தபோது, அவர் இதழ்களில் புன்னகையுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் வாயை 'ஓ..' வென திறந்து வைத்தபடியே, அவருடைய முகத்தை மலங்க மலங்க பார்த்தேன்.

"எனக்கு சீக்கிரமே சக்கரை வியாதி வந்துடும்னு நெனைக்கிறேன் பவி.." அவர் திடீரென சொன்னார்.

"எ..எதுக்கு அப்படி சொல்றீங்க..?"

"பின்ன.. உதட்டுல நீ இவ்ளோ ஸ்வீட் வச்சிருந்தா.. வராதா..?"

"ச்ச்சீய்ய்ய்...!!!!!!"

"நீ வெக்கப்பட்டா இன்னும் அழகா இருக்குற தெரியுமா..?"

"ம்ம்ம்..."

"பவி..."

"சொ..சொல்லுங்க.."

"இதை ரிமூவ் பண்ணீடவா..?" சொல்லிக்கொண்டே அவர் என் புடவையில் கை வைக்க நான் பதறிப் போனேன்.

"ம்ஹூம்.."

"ஏன்..?"

"வே..வேணாம்.."

"அதான் ஏன்னு கேக்குறேன்..?"

"எனக்கு ஒரு மாதிரி இருக்குது.."

"என்ன மாதிரி இருக்குது..?"

"ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்காம.. இதெல்லாம்.."

அதான் போன்லயே அவ்ளோ பேசிக்கிட்டோமே.. இன்னும் என்ன புரிஞ்சுக்கனும்..? ம்ம்ம்..?? நான் ரொம்ப ஆசையா இருக்குறேன் பவி.." அவருடய குரலில் ஒரு மிதமிஞ்சிய ஏக்கம் கலந்திருந்தது.

"எ..எனக்கு.."

"ம்ம்ம்.. உனக்கு..?"

"ப..பயமா இருக்குது.."

"இதுல பயப்பட என்ன இருக்குது..? கண்டிப்பா உனக்கு கஷ்டம் கொடுக்குற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்.. ஐ ப்ராமிஸ்.."

"இன்னொரு நாள் பண்ணலாமே.."

"என்னைக்கா இருந்தாலும் பண்ணத்தானே போறோம்.. இன்னைக்கே பண்ணலாமே..?" அவர் இப்போது மீண்டும் தன் முகத்தை என் கழுத்தில் வைத்து தேய்த்தார்.

"அ..அதுக்கில்ல.."

"அப்புறம்..?"

"இன்னொரு நாள்.. பொறுமையா... இன்னைக்கே பண்ணனும்னு என்ன அவசியம்..?"

"அவசியம் ஒன்னும் இல்ல.. ஆனா.. மெம்மரிஸ் முக்கியம் இல்லையா..?"

"மெம்மரிஸா.? என்ன மெம்மரிஸ்..? புரியலை.." அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரியாமல் கேட்டேன்.

"புரியிற மாதிரியே சொல்றேன்.. இப்போ.. இன்னைக்கு நம்ம மேரேஜ் எப்படி நடந்தது..?"

"எப்படி நடந்தது..?"

பெரிய மேரேஜ் ஹால்ல.. தோரணம், சீரியல் லைட்டுனு டெகரேட் பண்ணி.. ஊர்ல இருக்குறவங்களை எல்லாம் இன்விடேஷன் கொடுத்து வரவச்சு.. பதினெட்டு வகை ஐட்டத்தொட பந்தி வச்சு.. லைட் ம்யூசிக் கச்சேரி வச்சு.. சாரட் வண்டில ஊர்வலம் வச்சு.. போட்டோ, வீடியொலாம் எடுத்து.. எதுக்கு இவ்வளவு ஆடம்பரம்..? ஒரு சின்ன கோயில்ல வச்சு.. நான் உன் கழுத்துல ஒரு மஞ்சைக்கயித்தை கட்டினா.. அதுக்கு பேர் கூட கல்யாணம்தான..? எதுக்கு இவ்ளோ செலவு பண்ணி அமர்க்களம் பண்ணினோம்..?"

"எ..எதுக்கு..?"

"மெம்மரிஸ்..!!!! இன்னும் பல வருஷம் கழிச்சு நம்ம மேரேஜ்னு நெனச்சு பாத்தா.. இதெல்லாம் ஞாபகம் வரும்..!! நெனைக்க நெனைக்க சந்தோஷமா இருக்கும்..!!"

"ம்ம்ம்.."

"மேரேஜ் மாதிரி ஃபர்ஸ்ட் நைட்டும் லைஃப்ல ஒரே ஒருதடவைதான் வரும்.. அதே மாதிரி நம்ம பர்ஸ்ட் நைட்னு நாம நெனச்சு பாத்தா.. அது ஒரு ஸ்வீட் மெம்மரியா இருக்க வேணாமா..? ரெண்டு பேரும் வெட்டிக்கதை பேசிட்டு.. ஆளுக்கொரு பக்கம் திரும்பி படுத்துக்கிட்டோம்னு ஞாபகம் வந்தா.. நல்லாவா இருக்கும்..? இந்தமாதிரி எதாவது கிளுகிளுப்பா நடந்தா.. ஜென்மத்துக்கும் அதை நெனச்சு நெனச்சு சந்தோஷப் படலாம் இல்லையா..?"

அவர் சொலிவிட்டு கண் சிமிட்ட, நான் அயர்ந்து போனேன். எங்கே சுற்றி எங்கே வந்து நிற்கிறார்..? 'அவர் சொல்வதும் சரிதான்.. அந்த மாதிரி ஏதாவது நடந்தால் நன்றாகாத்தானே இருக்கும்..?' என்று எனக்கே இப்போது தோன்றியது. அந்த அளவிற்கு என் மனதை கிளறி விட்டிருந்தார். கில்லாடிதான்..!! அடுத்தவர் மனதை நோகாமல் மாற்றிவிடக் கூடிய திறமை படைத்தவர்தான் என் கணவர்..!!

"என்ன பவி.. எதுவும் சொல்ல மாட்டேன்ற..?" அவர் ஏக்கம் குறையாத குரலில் கேட்டார்.
அ..அது.."

"ம்ம்ம்..?"

"நீங்க சொன்னப்புறம்.. எனக்கு கூட ஆசையாத்தான் இருக்குது.."

நான் சொல்லிவிட்டு பட்டென நாக்கை கடித்துக் கொண்டேன். ஒருவேளை என்னை தவறாக நினைத்துக் கொள்வாரோ..? ஆனால் அவர் அவ்வாறெல்லாம் நினைக்கவில்லை. சந்தோஷம்தான் அடைந்தார். அவருடய முகம் பட்டென பிரகாசம் ஆனது.

"அப்போ.. இதை ரிமூவ் பண்ணிடலாமா..?" கண் சிமிட்டி சொல்லிக்கொண்டே மீண்டும் என் புடவையில் கை வைத்தார். நான் மீண்டும் பதறினேன்.

"ம்ஹூம்.. வேணாம்.."

"இப்போ என்ன..?" அவர் பாவமாக கேட்டார்.

"எ..எனக்கு வெக்கமா இருக்கு.."

"போச்சுடா..!! வெக்கமா இருக்கா..? இதை நான் யோசிக்கவே இல்லையே.. இதுக்கு நான் எதுவும் ப்ரிப்பேர் பண்ணிட்டு வரலையே.. என்ன பண்றது இப்போ..?" அவர் நொந்து போனவராய் தலையில் கை வைக்க, நான் சிரித்தேன்.

"ஹாஹா.. எதுவும் பண்ண வேணாம்.. லைட்டை ஆஃப் பண்ணுங்க.. போதும்..!!" நான் சொல்ல அவருடய முகம் மீண்டும் மலர்ந்தது.

"கண்டிப்பா ஆஃப் பண்ணனுமா..?"

"ம்ம்ம்.."
வெளிச்சத்துல உன் அழகை பாக்கணும்னு எனக்கு ஆசை பவி.."

"ச்சீய்..."

"ப்ளீஸ்.."

"ம்ஹூம்.. இன்னொரு நாள்.."

"ஹ்ஹா... ஒகே..!!"

அவர் எழுந்து விளக்கை அணைத்துவிட்டு வந்தார். என் அருகில் அமர்ந்தார். ஜீரோ வாட்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் அவருடய உருவம் மசமசப்பாக தெரிந்தது. இரண்டு கைகளாலும் என் தோளை தொட்டவர், அப்படியே என்னை மென்மையாக மெத்தையில் கிடத்தினார். அருகில் படுத்தவர், தனது உதட்டால் எனது உதட்டை தேடிப் பிடித்தார். உறிஞ்சினார். இந்த முறை சற்றே அழுத்தமாக.. சற்றே காமமாக..!! அவர் அந்த மாதிரி உறிஞ்ச உறிஞ்ச.. என் உடலெங்கும் ஒரு உன்னத சுகம் பரவியது. எனது படபடப்பை குறைத்தது. எனக்குள் இருந்த பயத்தை கொஞ்சம் கொஞ்சமாய் தின்றது அந்த சுகம்..!!

அவருடய உதடுகள் என் உதடுகளை இதமாய் உறிஞ்சிக் கொண்டிருக்க, அவருடய வலது கையோ என் மேனியில் அங்கங்கே ஊர்ந்து என்னை இம்சை செய்து கொண்டிருந்தது. என் கன்னம்.. கழுத்து.. புஜம்.. இடுப்பு.. தொப்புள்..!! அங்கங்கே ஊர்ந்த அந்த கை இறுதியாக என் மார்புக்குவியலில் வந்து அமர்ந்தது. அழுத்தியது.. லேசாக பிசைந்து பார்த்தது..!! நான் உணர்ச்சி தாங்காமல் சத்தம் எழுப்பினேன்.

"ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா...!!!!!!"

"நல்லா.. சாஃப்டா இருக்கு பவி.."
போதையான குரலில் சொன்னவர், என் புடவையை ஒதுக்கி விட்டு, தன் முகத்தை என் நெஞ்சு உருண்டைகளில் வைத்தார். மென்மையாக தேய்த்தார். அவருடய மீசை மயிர்கள், என் மார்புச்சதைகளை கீற, எனக்கு அது இதமாக இருந்தது. அவர் விட்ட அனல் மூச்சு சூடாக என் மார்புப்பிளவில் இறங்க, சுகமாக இருந்தது. ஜாக்கெட்டுக்குள் திம்மென்று புடைத்திருந்த என் கலசங்களை ஒரு கணம் காமமாய் முறைத்தவர், பின்பு என் இரண்டு முலை உச்சிகளிலும் 'இச்.. இச்..' என இதழ் பதித்து முத்தமிட்டார். அவ்வளவுதான்..!! என் முலை நரம்புகளில் எல்லாம் காம மின்சாரம் அடிக்க, நான் வெட்கம் விட்டேன். வாய்விட்டு முனகினேன்.

"ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா..."

என் வெக்கம் விலகிற்று என்று அவருக்கும் தெரிந்து போனது போலும்.. அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார். என் கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட்டுக் கொண்டே, அவருடய விரல்களால் என் ஜாக்கெட் பட்டன்களை தேடினார். முதல் பட்டனை எளிதில் அவர் நீக்கிவிட, அடுத்த பட்டனை நீக்க விடாமல் என் கை சென்று, அவர் கையை பிடித்துக் கொண்டது. இன்னும் என்னிடம் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச வெட்கம் அது..!!

நான்தான் அறிவில்லாமல் தடுத்தால், அவர் என்ன அப்படியே விட்டுவிடுவாரா..? விடுகிற ஆளா அது..? என் ஆடைகளை களைந்து, என் மேனியின் மென்மையை உணர்ந்தே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார். தடுத்த என் கையை லாவகமாக விலக்கி, அடுத்ததடுத்த பட்டன்களை விடுவித்தார். ப்ராவை விலக்கினார். விலக்கிய வேகத்தில் பாய்ந்தார் என் பழங்களின் மீது..!! ஒருபக்க கனியில் வாய் வைத்து சர்ரென உறிஞ்ச, நான் அவருடய தலையை பிடித்து தள்ளி விட்டேன்.

"என்னாச்சு பவி..?"

"ம்ஹூம்.. வேணாம்.." சொல்லிக்கொண்டே நான் இரண்டு கைகளாலும் என் கொங்கைகளை மூடிக் கொண்டேன்.

"ஏன்..?"

"ஒரு மாதிரி இருக்கு..."

"நல்லாருக்கும் பவி.. நான் பண்றேன் பாரு..."

"ம்ஹூம்.."

"ப்ச்.. நல்லாருக்கும்னு சொல்றேன்ல..? கையை எடு.."

அவர் முரட்டுத்தனமாய் என் கைகளை விலக்கி, மீண்டும் அங்கே முகம் புதைத்தார். ஒருபக்க முலையை கையால் கசக்கினார். அடுத்தபக்க கனியை


 வாய் வைத்து சுவைத்தார். ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா... எந்த மாதிரி சுகம் இது..? இதில் கூட இத்தனை இன்பம் உண்டா..? இரண்டு முலைகளையும் நான் அவர் வசம் இழந்திருந்தேன். இரண்டிலும் அவர் மாறி மாறி இதழ் பதித்து உறிஞ்சினார்...!! அப்படி சொல்லலாமா..? உறிஞ்சினார் என்ற சொல் சரிதானா..? உறிஞ்சினால் எனக்குள் எதாவது குறைய வேண்டும் அல்லவா..? மாறாக.. என் மேனியெங்கும் இன்ப வெள்ளம் மேலும் மேலுமல்லவா நிறைகிறது..?? உறிஞ்சினார் என்ற சொல் சரிதானா..?
[+] 2 users Like I love you's post
Like Reply
#3
மிகவும் அருமையான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#4
முதல் அப்டேட் நன்றாக உள்ளது. இந்த கதையின் உண்மையான ஆசிரியர் பெயரை முதலிலேயே குறிப்பிடுங்கள் நண்பா. ஏனென்றால் இதில் கிடைக்கும் பாராட்டுகளுக்கு அவருக்கும் பங்கு உள்ளது.
[+] 2 users Like GEETHA PRIYAN's post
Like Reply
#5
(12-08-2022, 07:37 AM)GEETHA PRIYAN Wrote: முதல் அப்டேட் நன்றாக உள்ளது. இந்த கதையின் உண்மையான ஆசிரியர் பெயரை முதலிலேயே குறிப்பிடுங்கள் நண்பா. ஏனென்றால் இதில் கிடைக்கும் பாராட்டுகளுக்கு அவருக்கும் பங்கு உள்ளது.

நீங்கள் சொல்வது உண்மை நண்பா 


இந்த கதைக்கு வரும் ஒவ்வொரு கம்மெண்ட்டும் பாராட்டும் இந்த கதையின் ஒரிஜினல் ஆசிரியருக்கும் பங்குண்டு.. உரிமை உண்டு 
Like Reply
#6
(12-08-2022, 07:37 AM)GEETHA PRIYAN Wrote: முதல் அப்டேட் நன்றாக உள்ளது. இந்த கதையின் உண்மையான ஆசிரியர் பெயரை முதலிலேயே குறிப்பிடுங்கள் நண்பா. ஏனென்றால் இதில் கிடைக்கும் பாராட்டுகளுக்கு அவருக்கும் பங்கு உள்ளது.

OK நண்பா உங்கள் ஆதரவுக்கு நன்றி
Namaskar Namaskar

இந்த கதையின் உண்மையான கதை ஆசிரியர் ஸ்க்ரூட்ரைவர்

thanks
[+] 2 users Like I love you's post
Like Reply
#7
(12-08-2022, 07:48 AM)I love you Wrote: OK நண்பா உங்கள் ஆதரவுக்கு நன்றி
Namaskar Namaskar

இந்த கதையின் உண்மையான கதை ஆசிரியர் ஸ்க்ரூட்ரைவர்

thanks

 இது அவருடைய nick நேம் உணமையான பெயர் தெரியவில்லை
Like Reply
#8
(12-08-2022, 07:43 AM)Vandanavishnu0007a Wrote:
நீங்கள் சொல்வது உண்மை நண்பா 


இந்த கதைக்கு வரும் ஒவ்வொரு கம்மெண்ட்டும் பாராட்டும் இந்த கதையின் ஒரிஜினல் ஆசிரியருக்கும் பங்குண்டு.. உரிமை உண்டு 

Ok நண்பா  Namaskar
Like Reply
#9
(12-08-2022, 07:50 AM)I love you Wrote:
 இது அவருடைய nick நேம் உணமையான பெயர் தெரியவில்லை

Ashok
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
#10
(12-08-2022, 08:07 AM)Vandanavishnu0007a Wrote:
Ashok

OK நண்பா
thanks
Like Reply
#11
(12-08-2022, 08:26 AM)I love you Wrote:
OK நண்பா
thanks

நான் கதைகள் எழுத காரணமே அவர் எழுதிய அனைத்து கதைகளையும் படித்து படித்து தான் நண்பா 


அவருடைய பரம ரசிகன் நான் 

எனக்கு அவர் மானசீக குரு 

"நான் + அம்மா = நான்" என்று அவர் எழுதிய டைம் பிக்ஷன் கதை தான் என்னை ரொம்பவும் அவர் எழுத்தின் மேல் பித்தனாக்கியது

அவ்வளவு அற்புதமான மிக பெரிய எழுத்தாளர் நமது ஸ்குரு டிரைவர்

அவர் கதைகளை நீங்கள் மறுபதிவு செய்வது குறித்து மிகுந்த மகிழ்ச்சி நண்பா 

நன்றி 
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
#12
(12-08-2022, 09:44 AM)Vandanavishnu0007a Wrote:
நான் கதைகள் எழுத காரணமே அவர் எழுதிய அனைத்து கதைகளையும் படித்து படித்து தான் நண்பா 


அவருடைய பரம ரசிகன் நான் 

எனக்கு அவர் மானசீக குரு 

"நான் + அம்மா = நான்" என்று அவர் எழுதிய டைம் பிக்ஷன் கதை தான் என்னை ரொம்பவும் அவர் எழுத்தின் மேல் பித்தனாக்கியது

அவ்வளவு அற்புதமான மிக பெரிய எழுத்தாளர் நமது ஸ்குரு டிரைவர்

அவர் கதைகளை நீங்கள் மறுபதிவு செய்வது குறித்து மிகுந்த மகிழ்ச்சி நண்பா 

நன்றி 

மிக்க மகிழ்ச்சி நண்பா உங்க ஆதரவுக்கு நன்றி  Heart
நீங்கள் சொன்னா நான் +அம்மா =நான் அந்த கதையின் லிங்க் கெடைக்குமா
Like Reply
#13
கதையின் உண்மையான ஆசிரியருக்கும்,, அதை மறுபதிவு செய்யும் நண்பருக்கும் எனது நன்றிகள்..
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 1 user Likes Kokko Munivar 2.0's post
Like Reply
#14
(12-08-2022, 12:30 PM)Kokko Munivar 2.0 Wrote: கதையின் உண்மையான ஆசிரியருக்கும்,, அதை மறுபதிவு செய்யும் நண்பருக்கும் எனது நன்றிகள்..

உங்கள் ஆதரவு நன்றி நண்பா அடுத்த அடுத்த பதிவு விரைவில் வெளியிடுவேன் 

நன்றி   Heart
Like Reply
#15
நாளை அடுத்த பகுதி update பண்றன் நண்பா அனைவரும் ஆதரவு தரவும் 
Namaskar
Heart
Heart
Heart
Like Reply
#16
நண்பா இந்த கதையின் முழுப் பகுதியும் உங்களிடம் இருக்கிறதல்லவா? முழுவதையும் ஒன்றாக பதிவிட்டால் படிப்பவர்களுக்கு சௌகரியமாக இருக்கும் அல்லவா? எதற்கு பிட் பிட்டாக அப்டேட் போடுகிறீர்கள்?
[+] 1 user Likes GEETHA PRIYAN's post
Like Reply
#17
(13-08-2022, 01:38 PM)GEETHA PRIYAN Wrote: நண்பா இந்த கதையின் முழுப் பகுதியும் உங்களிடம் இருக்கிறதல்லவா? முழுவதையும் ஒன்றாக பதிவிட்டால் படிப்பவர்களுக்கு சௌகரியமாக இருக்கும் அல்லவா? எதற்கு பிட் பிட்டாக அப்டேட் போடுகிறீர்கள்?


நண்பா ஒரு நேரத்தில் பதிவிட்டால் படிக்கும் போது ஆர்வம் இருக்காது, நண்பா  
கொஞ்சம் கொஞ்சம் பதிவிட்‌டால் ஆர்வமும் இருக்கும் கதை சுவாரஸ்யமாக கதை போகும்
அதனால்தான் Part part வெளியிடுகிறேன்
உங்கள் அதரவுக்கு  நன்றி



Namaskar Heart
[+] 1 user Likes I love you's post
Like Reply
#18
எபிஸோட் - 2


அவருடய நாக்கு எனது ஒரு முலைக்காம்பில் தடதடவென அடித்தது. அவரது விரல்கள் இன்னொரு காம்பை நசுக்கிப் பதம் பார்த்தது. அவரது லீலைகள் தாங்காமல் முலைக்காம்புகள் வெடித்து விடும்போல் தடித்து துடித்தன. நான் சுகத்தை தாங்கிக்கொள்ள திணறினேன். உடலை நெளித்து, வாய் விட்டு முனகினேன். 

“ம்ம்ம்ம்ம்ம்… ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா…!!”

அவரது வாய் என் மார்பை சுவை பார்க்க, அவரது ஒரு கை என் மற்ற அங்கங்களை தடவியது. அழுத்தி பிசைந்தது. எனது புஜத்தையும், இடுப்பு சதைகளையும் பிசைந்த கை, பின்பு தைரியம் பெற்று, என் புடவையை மெல்ல மெல்ல மேலே உயர்த்தியது. முழங்கால் வரை உயர்த்திவிட்டு, பிறகு அந்த புடவைக்குள்ளேயே புகுந்து கொண்டது. எனது வழவழ தொடைகளில் அவரது முரட்டுக்கை..!! இரக்கமில்லாமல் அந்த பட்டு சதைகளை பிசைந்து பார்த்தது. பின்னர் இன்னும் மேலேறியது. அடுத்து அந்த கை எங்கே செல்லும் என்று என்னால் யூகிக்க முடிந்திருந்தது. எனது ஒரு கையால் எட்டி அவருடய கையைப் பிடித்து தடுத்தேன்.



“ம்..ம்ஹூம்..”

அவர் இந்தமுறை என் கையை தட்டி விடவில்லை. மாறாக இன்னொரு காரியம் செய்தார். அவருடய வாயை அகலமாக திறந்து, எனது வலது முலையை முடிந்த அளவு உள்ளே தள்ளிக்கொண்டு, ‘சர்ர்ர்ர்ர்ர்ர்….’ என ஒரு உறிஞ்சு உறிஞ்சினார்..!!! அவ்வளவுதான்..!!!! “ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா…!!” என கத்திக் கொண்டு நான் என் நெஞ்சை உயர்த்தினேன். முலைகளால் அவருடய முகத்தை முட்டினேன். ஒரே உறிஞ்சலில் உடலெங்கும் உற்சாகம் கரை புரண்டு ஓட, என் கை வலுவிழந்தது. அவரது கை நினைத்ததை சாதித்தது. எனது அந்தரங்க பள்ளத்தாக்கில் சென்று அமர்ந்தது.

“வே..வேணாங்க.. ப்ளீஸ்..!!”
நான் ஈனஸ்வரத்தில்தான் முனகினேன். அவர் காதில் விழுந்ததோ இல்லையோ.. இல்லை.. விழுந்தும் காட்டிக் கொள்ளவில்லையோ..? என் பெண்ணுறுப்பை தடவ ஆரம்பித்தார். மென்மையான என் அந்தரங்க சதைகளை அழுத்தி பிசைந்தார். என் மன்மத வெடிப்பை விரல் பதித்து தேய்த்தார். உச்சியில் இருந்த நீட்சியை உருட்டிக் கொடுத்தார். எனக்கு மேலும், கீழும் சுக ஊற்று பீறிட்டு அடிக்க, ஆகாயத்தில் ஆனந்தமாய் பறப்பது மாதிரி இருந்தது.

 

சுகத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தவளுக்கு, அவர் எப்போது தன் ஆடைகளை அகற்றிக் கொண்டார் என்று கூட நினைவில்லை. என் மீது அவர் கவிழ்ந்தபோது, என்னையுமறியாமல் எனது பார்வை அவருடைய இடுப்புக்கு கீழே சென்றது. அவரது ஆணுறுப்பை பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால் இருட்டில் எதுவும் தெரியவில்லை. விளக்கை அணைக்க சொன்னதற்கு என்னை நானே கடிந்து கொண்டேன்.

பார்வைக்குத்தான் அது தட்டுப்படவில்லையே ஒழிய, முறுக்கேறிய அவருடய ஆயுதத்தின் முழு வடிவத்தையும், அது என் தொடைகளில் உருண்ட போது உணர்ந்து கொள்ள முடிந்தது. அது என் பெண்மையை உரசியது. என் வெடிப்பை முட்டியது. புகுந்து கொள்ள இடம் வேண்டி மோதியது.

“உள்ள விடட்டுமா பவி..?” அவர் என் காதோரம் கிசுகிசுப்பாய் கேட்டார்.
ம்ம்ம்…”

“ஆரம்பத்துல கொஞ்சம் வலிக்கும்னு நெனைக்கிறேன்.. பொறுத்துக்கோ..!!”

“ம்ம்ம்…”

அவர் தன் ஆணுறுப்பின் நுனியை என் பெண்ணுறுப்பின் அடியில் வைத்தார். அழுத்தினார். வலித்தது எனக்கு..!! பற்களால் கீழுதட்டை அழுத்தி கடித்துக் கொண்டேன். அவர் ஒரு கையால் என் இடுப்பை பிடித்துக் கொண்டு, அவருடய இடுப்பை அசைக்க, அது எனக்குள் நுழைய ஆரம்பித்தது. முரட்டுத்தனமாய்.. எதைப் பற்றியும் கவலையற்றதாய்..!!

“வலிக்குதா பவி..?”

“இ..இல்ல..” பொய் சொன்னேன்.

அந்த மாதிரி நான் பொய் சொன்னது தவறோ என்று அப்புறந்தான் புரிந்தது. எனக்கு வலிக்கவில்லை என்று நினைத்ததாலோ என்னவோ, சரக்கென அவருடைய இடுப்பை அசைத்து வேகமாக ஒரு அழுத்தம் கொடுத்தார். அவ்வளவுதான்..!! எனது பெண்மைக் கோட்டைக்குள் எதை எதையோ தகர்த்துக்கொண்டு, அவரது ஆண்மை முழுமையாக உள்ளே புகுந்தது. இறுக்கமாக இருந்தது. வலித்தது..!! கண்களில் முணுக்கென்று கண்ணீர் பூத்துக் கொண்டது. தாங்க முடியாமல் கத்திவிட்டேன்.

"ஆஆஆஆஆஆஆஆ...!!!"

"என்னாச்சு பவி.. ரொம்ப வலிக்குதா..?" அவர் பதறிப் போனவராய் கேட்டார்.

"இ..இல்ல.. பரவால்ல.."

அவர் குனிந்து என் உதடுகளில் இதமாக முத்தமிட்டார். மென்மையாக என் உதடுகளை சுவைத்து, சுகம் கொடுத்து, என் படபடப்பையும் உடலில் பரவியிருந்த வலியையும் குறைத்தார். கொஞ்ச நேரம் அப்படியே அசைக்காமல் உள்ளே வைத்திருந்தவர், பின்பு இயங்க ஆரம்பித்தார். அவசரப் படாமல்.. நிதானமாக.. மிதமான வேகத்தில்..!! அவரது ஆண்மை எனது பெண்மை சதைகளை பிளந்து கொண்டு உள்ளே போய் வந்தது. சீரான வேகத்தில் எனது பெண்ணுறுப்பின் அடியாழம் வரை சென்று முட்டிப் பார்த்தது.
ஆரம்பத்தில் இருந்த வலி போகப்போக குறைந்தது. உடலெங்கும் ஒரு உன்னத சுகம் மெல்ல மெல்ல பரவியது. ஒவ்வொரு அணுவிலும் இன்பம் நிறைந்து வழிந்தது. அவருடைய உடல் பாரம் தாங்குவது கடினமாக இருக்கவில்லை. அவருடைய அணைப்பில் சிக்கி நசுங்குவது இதமாகவே இருந்தது. அவருடைய முரட்டு ஆண்மைக்கு, எனது மென்மையான பெண்மை ஈடு கொடுத்தது எனக்கே ஆச்சரியமான விஷயமாக இருந்தது.

அவருடைய உதடுகள் எனது உதடுகளை அவ்வப்போது கொத்திக் கொண்டே இருந்தன. அவரது கைவிரல்கள் என் கூந்தலுக்குள் நுழைந்து எதையோ தேடிக்கொண்டே இருந்தன. அவர் விட்ட ஆனந்த அனல் மூச்சு தீயாய் என் நெற்றி சுட்டது. அவரது திண்ணென்ற மார்பு எனது நெஞ்சுக்கனிகளை அழுத்தி நசுக்கிற்று. அவருடைய இடுப்பு மேலும் கீழும் அசைந்து என்னை இன்பத்தின் எல்லைக்கே கொண்டு போய் சேர்த்தது.

கொஞ்ச நேரத்தில் உச்சமடைந்தார். தன் ஆண்மை ரசத்தை என் பெண்மையின் உட்புற சுவர்களில் தெளித்துவிட்டு, என் மீது கவிழ்ந்தார். இருவருமே களைத்துப் போயிருந்தோம். உடலுக்குள் உருவாகியிருந்த உச்சபட்ச சுகம், மெல்ல மெல்லத்தான் குறைந்தது. அந்த சுகம் முற்றிலும் குறைந்து சகஜ நிலையை அடையும் வரை, அப்படியே ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு கிடந்தோம். ஒருவருடைய உடலை அடுத்தவர் தடவிக் கொடுத்து, அதன் துடிப்பை குறைத்தோம். அப்புறம் அவர் இறுதியாக எனது உதடுகளில் அழுத்தி முத்தமிட்டுவிட்டு, என் மீதிருந்து எழுந்தார்.

அறையோடு அட்டாச் செய்யப்பட்டிருந்த பாத்ரூமுக்குள் நுழைந்தார். நான் களைந்திருந்த ஆடைகளை சரி செய்து கொண்டேன். திரும்ப வந்தவர், 'வாஷ் பண்ணிட்டு வந்து படுத்துக்கோ பவி..' என்றார். இப்போது நான் பாத்ரூம் சென்றேன். வாஷ் பண்ணிக் கொள்ளும்போது, எனது பெண்ணுறுப்பில் இருந்து ரத்தம் கசிந்து வெளிவந்ததை கவனித்தேன். லேசாக வலித்தது. ஆனால் சந்தோஷமாகத்தான் இருந்தது. உடலில் இருந்து உதிரம் வெளிப்படுவது, உள்ளத்தில் பூரிப்பை ஏற்படுத்துமா..? ஆச்சர்யமாக இருந்தது..!!
நான் திரும்ப வந்தபோது அசோக் என்னை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டார். ஒரு கையை என்னை சுற்றிப் போட்டு, தன்னோடு இறுக்கிக் கொண்டார். என் கூந்தலை இதமாக தடவிக் கொடுத்தார். என் நெற்றியில் 'இச்..' என்று ஈரமாக முத்தம் பதித்தவர், பின்பு என் காதோரமாய்.. 

"பவிம்மா.." என்றார். அவர் அந்த மாதிரி கொஞ்சலாக அழைத்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

"ம்ம்ம்.."

 

"எனக்கு ரொம்ப திருப்தியா இருந்தது.. உ..உனக்கும் பிடிச்சிருந்ததா..?"

"ம்ம்ம்.. நல்லாருந்தது.."

"ஆக்சுவலா.. பர்ஸ்ட் டைம்ன்றதால.. கொஞ்சம் ஓவர் ஆர்வமா.. மொரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்.. இனிமே அப்டிலாம் பண்ண மாட்டேன்.. சரியா..?"

"ப..பரவால்லப்பா.. எனக்கு ஒன்னும் கஷ்டமா இல்ல.."

"ம்ம்ம்.. ஐ லவ் யூ பவி.."

சொன்னவர் என்னை மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டார்.  அவர் இந்த மாதிரி கேட்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆசை தீர்ந்ததும் முதுகு காட்டி படுப்பவரல்ல என் கணவர். அன்புடன் அணைத்துக் கொண்டு, எனது அனுபவத்தையும் கேட்பவர். எனது சுகத்துக்கும் மதிப்பு கொடுப்பவர்..!!

நான் அவருடைய நெஞ்சில் முகம் புதைத்துக் கிடந்தேன். அவருடைய இதயம் துடிக்கும் ஓசை இதமாய் என் செவிப்பறையில் வந்து மோதியது. அவருடைய மார்பில் இருந்து வந்த வியர்வை வாசனை நறுமணமாய் என் நாசிக்குள் புகுந்திற்று. கொஞ்ச நேரம் அந்த மாதிரி கண்கள் மூடி அவர் மார்பில் இளைப்பாறினேன். எனது முதுகை இதமாக தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தவர், திடீரென எதோ நினைவு வந்தவராய் மெல்லிய குரலில் சிரித்தார்
என்னாச்சு.. சிரிக்கிறீங்க..?"

"இல்ல.. காலைல பசங்க பண்ணின கலாட்டாலாம் ஞாபகம் வந்தது.. தாலி கட்டினதும் ஸ்டேஜுக்கே வந்து செம அட்டகாசம் பண்ணிட்டாங்கல்ல..?"

"ம்ம்ம்.."

அவர் சொன்னதை ஆமோதித்தவளுக்கு, அப்போதுதான் அது ஞாபகம் வந்தது. காலையில் இருந்தே அவரை கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது கேட்கலாமா..? ஒருவேளை தப்பாக எடுத்துக் கொள்வாரோ..? மனம் கொஞ்சம் குழம்பியது. ஆனால் கேட்காவிட்டால் தலை வெடித்துவிடும் போல் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஆரம்பித்தேன்.

"எ..என்னங்க.."

"ம்ம்ம்.."

"நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?"

"ம்ஹூம்.. கேளு.."

"இன்னைக்கு.. நம்ம மேரேஜுக்கு உங்க ஃப்ரண்ட்ஸ்லாம் வந்திருந்தாங்கல்ல.. ?"

"ம்.."

"அ..அதுல.. பசங்களை விட பொண்ணுங்க நெறைய இருந்தாங்கல..?"

"ம்.. இன்னும் நெறைய பேர் வரலை பவி.. சென்னை போனதும் இருக்கு அவளுகளுக்குலாம்.."

"உங்களுக்கு பொண்ணுக ப்ரண்ட்ஸ் ரொம்ப ஜாஸ்தியா..?"

நான் பட்டென கேட்க, அவருடைய கரத்தின் பிடி சற்று தளர்ந்தது. அவர் என்னை அணைத்திருந்த அணைப்பின் நெருக்கம் சற்று நெகிழ்ந்தது. பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்தார். நான் கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு திரும்ப கேட்டேன்.

"என்னங்க.. எதுவும் சொல்ல மாட்டேன்றீங்க..? நான் ஏதும் தப்பான கேள்வியை கேட்டுட்டனா..?"

"தப்பான கேள்வி இல்ல.. சொல்லப்போனா.. இதெல்லாம் ஒரு கேள்வியே இல்லை.."

"ஏன் அப்டி சொல்றீங்க..?"
ஆமாம்.. எனக்கு மட்டுமா வந்திருந்தாங்க..? உனக்கு கூடத்தான் நெறைய பொண்ணுக ப்ரண்ட்ஸ் வந்திருந்தாங்க.. அதெல்லாம் நான் ஏதாவது கேட்டனா..?" அவர் கிண்டலான குரலில் சொல்ல,

"ப்ச்.. வெளையாடாதீங்க..!! நீங்களும் நானும் ஒண்ணா..? நான் பொண்ணு.. அதனால நெறைய பொண்ணுங்க வந்திருந்தாங்க.."

"இங்க பாரு பவி.. எனக்கு நெறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க.. அதுல நெறைய பொண்ணுங்களும் இருக்காங்க.. ப்ரண்ட்ஸ்ல எனக்கு பசங்க, பொண்ணுங்கன்னு வித்தியாசம்லாம் கெடயாது.. தே ஆர் ஜஸ்ட் ப்ரண்ட்ஸ்.. அவ்ளோதான்..!!"

"ம்ம்.. அதுசரி.. அந்தப் பொண்ணு பேர் என்ன..?"

"எந்தப் பொண்ணு..?"

"அதான்.. ஜீன்ஸ், வொயிட் டி-ஷர்ட் போட்டிருந்தாளே.. உங்க காதுல கூட அடிக்கடி குசுகுசுன்னு எதோ சொல்லிட்டு.. சிரிச்சுக்கிட்டு இருந்தா.."

"ம்ம்.. ஷர்மிலி.. அவளுக்கென்ன..?"

"அப்டி என்ன சொன்னா.. உங்க காதுல..?"

"கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..?"

"ம்ம்.."

"சொன்னா கோவிச்சுக்க கூடாது.."

"ம்ஹூம்.. சொல்லுங்க.."

"உனக்கு பொண்டாட்டியா வரப்போறவ... நல்லா ஸ்டைலா.. நுனி நாக்குல இங்க்லீஷ் பேசிக்கிட்டு.. மாடர்னா இருக்கணும்னு சொல்லுவ.. இப்போ இப்டி ஒரு பக்கா தமிழச்சிகிட்ட வகையா மாட்டிக்கிட்ட… உன் பாடு இனிமே கஷ்டந்தான்னு சொன்னா.."

"ஓ.. அவ ரொம்ப மாடர்னோ..?"

அவ்வளவுதான்..!! இப்போது அசோக் பொறுமையிழந்தார். சற்றே சலிப்பான குரலில் சொன்னார்.

"பவி.. போதும்.. வேற டாப்பிக் மாத்தலாம்..!!"

"வேறன்னா..?ம்ம்ம்.. உனக்கு இது சாஃப்டா இருக்கு.. ஆனா சரியாம இருக்கே எப்படி..??" சொல்லிக்கொண்டே அவர் என் இடது முலையை பிடித்து பிசைய,

"ச்சீய்...!!!!!!" 

நான் வெட்கப்பட்டவாறே அவருடைய கையை தட்டிவிட்டேன். அவர் இப்போது என் முகத்தை நிமிர்த்தி என் உதடுகளை கவ்விக் கொண்டார். சர்ரென உறிஞ்சிக்கொண்டே, என்னை புரட்டி, என் மீது கவிழ்ந்தார். அவருடைய விறைத்த ஆண்மையை என் பெண்மை மேட்டில் வைத்து மெல்ல அழுத்தினார். கொஞ்ச நேரம் வற்றிப் போயிருந்த சுக ஊற்று, இப்போது மீண்டும் எனக்குள் சுரக்க ஆரம்பித்தது. ஆனால் அதே நேரம்.. மனதின் ஒரு மூலையில் ஏதோ ஒரு நெருடல் லேசாய் உறுத்த ஆரம்பித்தது.



அடுத்த நாள் காலை..

பட்.. பட்.. பட்..' என கதவு தட்டப்பட, நான் படக்கென விழித்துக் கொண்டேன். 'பவித்ரா.. எந்திரிம்மா..' வெளியே என் மாமியாரின் குரல் கேட்டது. நான் பரபரப்பானேன். பாதி உதிர்ந்து போயிருந்த மல்லிகையை தலையில் இருந்து தனியாய் பிரித்து எறிந்தேன். அங்கங்கே சிதறிக் கிடந்த எனது ஆடைகளை அள்ளி, அவசர அவசரமாய் அணிந்து கொள்ள ஆரம்பித்தேன். அருகில் அசோக் ஆழ்ந்த உறக்கத்தில் அசையாமல் கிடந்தார். அவர் தூங்கும் அழகை பார்த்ததும், என் உதட்டில் ஒரு மெலிதான புன்னகை அரும்பியது. குப்புறக் கவிழ்ந்து கொண்டு.. குழந்தை மாதிரி வாயை 'ஓ..' வென திறந்து வைத்துக் கொண்டு..!!

'நைட்டு மட்டும் நாலு தடவை அந்த பாய்ச்சல் பாய்ஞ்சது.. இப்போ தூங்குறதை பாரு.. ஒன்னும் தெரியாத பச்சைப் புள்ளை மாதிரி..!!'

நான் மனதுக்குள்ளேயே முனுமுனுத்தவாறு, ஆடைகளை அணிந்து முடித்தேன். எழுந்து சென்று கதவு திறந்தேன். என் மாமியார் நின்றிருந்தார். கதவு திறக்கப்பட்டதும் ஒரு முறை என்னை ஸ்கேன் செய்வது மாதிரி மேலும் கீழும் பார்த்தார். பின்பு தலையை லேசாய் சாய்த்து, உறங்கிக்கொண்டிருந்த தன் மகனை பார்த்தார். அடுத்த நொடியே அவருடைய முகத்தில் அவ்வளவு பூரிப்பு..!! புன்னகையுடன் என்னிடம் கேட்டார்.


"நீ காபி சாப்பிடுவியா.. டீ சாப்பிடுவியா.. பவித்ரா..?"

"இ..இல்லத்தை.. நா..நானே வந்து போட்டுக்குறேன்.."

"பரவால்லம்மா.. இன்னைக்கு ஒருநாள் நான் என் மருமகளுக்கு போட்டு எடுத்துட்டு வர்றேனே.. என்ன வேணும்னு மட்டும் சொல்லு.. காபியா..? டீயா..?"

"அ..அவர் என்ன சாப்பிடுவாரு..?"

"அவனுக்கு எப்பவும் காபிதான்..!!"

"அப்போ.. நானும் அதையே சாப்பிடுறேன்த்தை.."

நான் சொன்னதும் என் மாமியாரின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். வாஞ்சையுடன் ஒரு கையால் என் கன்னத்தை தாங்கிப் பிடித்தார். மெல்ல தடவினார். புன்னகையுடன் சொன்னார்.

"அஞ்சு நிமிஷத்துல போட்டு எடுத்துட்டு வர்றேன்.."

சொல்லிவிட்டு திரும்பி நடந்தவர், நான்கைந்து எட்டுகள் எடுத்துவைத்ததும், மீண்டும் எதோ ஞாபகம் வந்தவராய் என்னிடம் திரும்பி சொன்னார்.

"பாத்ரூம்ல கவர் பிரிக்காம ஒரு ப்ரஷ் இருக்கும் பவித்ரா.. உனக்குத்தான் அது..!!"

"ம்ம்.. சரித்தை.."

நான் பாத்ரூம் சென்று ப்ரஷ் செய்தேன். மனதுக்குள் என் மாமியாரின் மீதான மதிப்பு ஏறிக்கொண்டே சென்றது. மருமகளுக்கு என்னென்ன தேவை என்று யோசித்து, டூத்ப்ரஷ் முதற்கொண்டு வாங்கி வைத்திருக்கிறாள். இந்த மாதிரி மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றே தோன்றியது.
ப்ரஷ் செய்துவிட்டு, மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்தேன். என் கணவர் தூங்கும் அழகை.. விட்ட இடத்தில் இருந்து ரசிக்க ஆரம்பித்தேன். முதுகு காட்டி உறங்கிக் கொண்டிருந்தவர், இப்போது மார்பு காட்டி படுத்திருந்தார். நான் அவரை நெருங்கி அவருக்கு பக்கவாட்டில் படுத்துக் கொண்டேன். அவருடைய முகத்தை நெருக்கமாக கவனித்தேன். நெற்றியில் புரண்ட கொத்து முடிக்கற்றை.. விழி மூடியிருந்த இமைகள்.. புருவங்கள்.. இரவு முழுதும் என்னை உறிஞ்சிக்குடித்த அந்த பிங்க் நிற உதடுகள்.. உதட்டுக்கு மேல் எனது பேவரிட் மீசை..!!

பற்களால் கடித்து இழுக்க வேண்டும் என்ற ஆசை மனதில் மீண்டும் துளிர்விட்டது. ஆனால் கடித்து இழுத்தால் கத்துவாரோ.. எழுந்து திட்டுவாரோ என்று பயமாக இருந்தது. முத்தம் மட்டும் தரலாம் என எண்ணினேன். குனிந்து என் உதடுகளை குவித்து அந்த மீசையில் மென்மையாக முத்தமிட்டேன். உடனே அவருக்கு உடல் லேசாய் சிலிர்த்தது. ஆனால் தூக்கம் கலையவில்லை. அப்படியே புரண்டார். புரண்ட வேகத்தில் அவருடைய கை என் இடுப்பு மீது வந்து படியவும், வாசலில் என் மாமியார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

நான் பதறிப் போய் எழுந்தேன். 'வா..வாங்கத்தை..' என்று வாய் குழறினேன். அவர் எதுவும் சொல்லவில்லை. ஒரு நமுட்டு சிரிப்பை உதிர்த்தார். கையில் வைத்திருந்த காபி ட்ரேயை என்னிடம் நீட்டினார்.

"இது அவனுக்கு பவித்ரா.. அவனுக்கு காபி கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கணும்.." 

அவர் சொல்ல நான் மனதுக்குள் 'என் கணவருக்கு காபி ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்' என்று ஏற்றிக் கொண்டேன்.

"சரித்தை.. நான் கொடுத்துர்றேன்.."

"ம்ம்ம்.. அப்புறம்.." என்றவர் சற்று நிறுத்தினார்.

"எ..என்னத்தை..?"

"ஸாருக்கு தூக்கத்துல இருக்குறப்போ எழுப்பினா.. பயங்கர கோவம் வரும்.. கொஞ்சம் பாத்துக்கோ.."

"ம்ம்.. சரித்தை.."

நான் புன்னகையுடன் சொல்ல, அவர் கிளம்பினார். நான் காபி ட்ரேயை டேபிளில் வைத்தேன். நிறம் குறைவாக இருந்த காபியை எடுத்து கொண்டேன். மீண்டும் என் கணவர் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டே, பொறுமையாக உறிஞ்சினேன். இரவு அவர் செய்த அட்டகாசங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. அவ்வளவு ஆசையையும் எத்தனை நாள் அடக்கி வைத்திருந்தாரோ..? நேற்றிரவு மொத்தமாய் கொட்டித் தீர்த்து விட்டார். இரவு முழுதும் அவருடைய ஆண்மைப்பிடியில் சிக்கி, உடல் லேசாக வலிப்பதை உணர முடிந்தது. ஆனால் அவ்வலியும் சுகமெனவே தோன்றியது.

காபியை முடித்து காலி கோப்பையை ட்ரேயில் வைத்தேன். என் கணவரை எழுப்பலாம் என்று தோன்றியது. 'என்னங்க..' என்று அவருடைய தோளில் கை வைத்தேன். அவரிடம் எந்த சலனமும் இல்லை. மீண்டும் ஒரு 'என்னங்க..'வோடு இந்த முறை அந்த தோளை பிடித்து அசைத்தேன். மென்மையாகத்தான்..!! அதற்கே அவர் படக்கென சிலிர்த்துக் கொண்டு விழித்தார். எழுந்த வேகத்தில் 'உச்ச்ச்ச்..!!!' என்றவாறு, கண்களை இடுக்கி உக்கிரமாக என்னை முறைக்க, நான் வெலவெலத்துப் போனேன். அழகு கொஞ்சும் அந்த முகம் இப்படி அகோரமாகவும் மாறுமா..???

"என்ன..?" என்றார் எரிச்சலாக.

"கா..காபி.." நான் உடலெல்லாம் வெடவெடக்க சொன்னேன்.

"அங்க வச்சிடு.."

"ஆ..ஆறிடும்.."

"ஆறட்டும்..!!"

பட்டென சொன்னவர் மீண்டும் குப்புறப்படுத்துக் கொண்டார். இமைகளை மூடி.. விட்ட இடத்தில் இருந்து தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். நான் உடலின் நடுக்கம் குறையாமல் உறைந்து போய் அமர்ந்திருந்தேன். அப்பா... எப்படி கோபம் வருகிறது இவருக்கு..? தூக்கத்தில் இருக்கும்போது எழுப்பினால், இவ்வளவு எரிச்சல் வருமா..? அத்தை அவ்வளவு சொல்லியும் கவனம் இல்லாமல் நடந்து கொண்டேனோ என்று தோன்றியது. நெஞ்சு படபடப்பு அடங்கும் வரை கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன். அப்புறம் எழுந்து குளிக்க சென்றேன்.

உடைகளை களைந்து நிர்வாணம் ஆகி.. நேற்றிரவு பார்த்த மாதிரி என் உடலை மீண்டும் பாத்ரூம் கண்ணாடியில் பார்த்தேன். நேற்றிரவு பார்த்ததற்கும் இன்று காலை பார்ப்பதற்கும், உடலில் நிறைய மாற்றங்கள் இருப்பதாக தோன்றிற்று. இரவு முழுவதும் அசோக்கின் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த மேனி, லேசாய் வாடிப் போயிருந்தது..!! உதடுகள் ஒரு ஆண்மகனின் ஆவேசத்தால் சற்றே வீங்கிப் போயிருந்தன..!! நாக்கு அந்த ஆண்மகனின் எச்சில் சுவையை நன்றாகவே உணர்ந்திருந்தது. பட்டுப்போன்ற என் மார்பு சதைகளில் ஆங்காங்கே அவருடைய பல் தடங்கள்..!! நாக்கினால் அவர் அவ்வளவு நேரம் தடவி தடவி ஆசுவாசப் படுத்தியிருந்தாலும், காம்புகள் ரெண்டும் தடித்துப் போயிருப்பதாகவே தோன்றியது. பின்புற மேடுகள் கன்னிச் சிவந்து போயிருந்தன.  ஆணுறுப்பின் வீரியத்தை.. அது உள்ளே சென்று வருவதில் உண்டாகிற சுகத்தினை.. என் பெண்ணுறுப்பு இப்போது நன்றாக அறிந்திருந்தது. அதற்கு ஈடாக.. தனது கன்னித்தன்மையை காணிக்கையாய் கொடுத்திருந்தது..!!

இரவு முழுதும் நடந்த காம விளையாட்டுக்களை நினைந்து சிரித்துக்கொண்டே, ஷவரில் நனைந்தேன். நான்கு முறை..!! இன்பத்தின் எல்லை வரை சென்று, மீண்டு வந்த நான்கு முறை..!! ஆண்மையின் முழு வேகத்தை நான் அறிந்து கொண்ட நான்கு முறை..!! அந்த ஆண்மையின் உச்ச நீரை, என் பெண்மையின் ஆழத்தில் வாங்கிக்கொண்ட நான்குமுறை..!! தூங்குவதும், பின் விழிப்பதும், விழித்ததும் பின் ஆரம்பிப்பதுமாய்.. ஓரிரவில் எங்களால் முடிந்த நான்கு முறை..!!

குளித்து முடித்து, வேறு உடை அணிந்து கொண்டு, பாத்ரூம் கதவை திறந்தவள், பக்கென அதிர்ந்து போனேன். கதவுக்கு வெகு அருகே அசோக் நின்று கொண்டிருந்தார். எந்திரம் மாதிரி.. எந்த உணர்ச்சியையும் காட்டாமல்.. முகத்தை ஒருமாதிரி உர்ர்ரென வைத்துக் கொண்டு என்னையே முறைத்தார். அமைதியாயிருந்த என் மனது இப்போது மீண்டும் படபடக்க ஆரம்பித்தது.

"எ..என்னங்க..?" என்றேன் நடுக்கமாய்.

"என்ன காபி கொடுத்த நீ..? ஷுகரே இல்லை..??"

"தெ..தெரியலைங்க.. அ..அத்தைதான் போட்டு எடுத்துட்டு வந்தாங்க..
எனக்கு அதுலாம் தெரியாது.. நீதான் எனக்கு காபி கொடுத்த.. இப்போ நீதான் ஷுகரும் கொடுக்கணும்.."

சொன்னவர் பட்டென ஒரு கையால் என் இடுப்பை வளைத்து இழுத்தார். இழுத்த வேகத்தில் என் இதழ்களை தன் இதழ்களால் கவ்விக்கொண்டார். ஆவேசமாக உறிஞ்ச ஆரம்பித்தார். அவருடைய கடுகடு முகம் எப்போது காதல் கொஞ்சும் முகமானது என்று எனக்கு நினைவில்லை. உர்ரென இருந்தவர் உதடு கவ்வி உறிஞ்சுவார் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. அவரிடம் இதழ்களை இழந்திருந்தது இதமாய் இருந்த போதும், பிடிக்காத மாதிரி அவரை தள்ளிவிட்டேன்.

"ஐயோ.. என்னங்க இது.. யாராவது வந்துடப் போறாங்க..?"

"யாரும் வர மாட்டாங்க.. கதவை லாக் பண்ணியாச்சு.. வா பவி.."

 

சொன்னவர் மீண்டும் என் உதடுகளில் தன் உதடுகளை பதித்தார். முத்த வன்முறை செய்தார். இந்தமுறை நான் ரொம்ப பிகு பண்ணாமல் அவருடன் ஒத்துழைத்தேன். அவருடைய இடுப்பை சுற்றி என் கையை போட்டுக் கொண்டு, அவர் உறிஞ்சி முடிக்கும் வரை என் உதடுகளை அவருக்கு விட்டுக் கொடுத்து நின்றிருந்தேன். நீண்ட நேரம் ஆசையாய் சுவைத்து விட்டு, அவர் என்னை விடுவிக்க,

"என்னங்க இது.. காலங்காத்தாலேயே..?" நான் வெட்கத்தில் முகம் சிவந்து போனவளாய் கேட்டேன்.

"ஏய்.. என்ன.. இதுக்கே இப்படி வெட்கப் படுற..? சென்னைக்கு போனப்புறம் பாரு.. காலங்காத்தால இன்னும் என்னென்ன வேலைலாம் பண்றேன்னு.." அவர் சொல்லிவிட்டு கண்ணடிக்க, நான் 

"ச்ச்சீய்ய்ய்..!!!" என வெட்கமுற்றேன். கொஞ்ச நேரம் என் வெட்க முகத்தை ஆசையாக ரசித்தவர், பின்பு கனிவான குரலில் கேட்டார்.

எழுப்புறப்போ.. எரிஞ்சு விழுந்துட்டேன்னு கோவமா பவிம்மா..?"

"ச்சேச்சே.. அ..அதுலாம் ஒண்ணுல்ல.."

"ஸாரிடா.. எங்கிட்ட ரொம்ப நாளா இருக்குற கெட்ட பழக்கம் அது.. கண்டிப்பா மாத்திக்கிறேன்.. சரியா..?" 

சொல்லிக்கொண்டே அவர் என் கைகள் ரெண்டையும், தன் கைகளுக்குள் வைத்து காதலாக முத்தமிட, சற்றுமுன் இருந்த ஒரு சின்ன கவலை இப்போது காலைப்பனியாய் மறைந்து போனது.

"ம்ம்.. சரி.." என்றேன் புன்னகையுடன்.

"இனிமே அந்த மாதிரி நான் மூஞ்சியை காட்டுனா.. என் கன்னத்துலையே ரெண்டு அறை கொடு.. ஓகேவா..?"

"ஹ்ஹ்ஹாஹ்ஹா.. ம்ஹூம்.. அப்டிலாம் நான் பண்ண மாட்டேன்.."

"இல்ல இல்ல.. நீ கொடுக்கணும்.."

"சரி.. கொடுக்குறேன்.. ஆனா.."

"ம்ம்.. ஆனா..?"

"அறை இல்லை.. முத்தம்..!!" நான் வெட்கத்துடன் சொல்ல, அவர் முகம் மலர்ந்தது.

"வாவ்... பரவால்லயே..?"

"என்ன பரவால்ல..?"

"என் பொண்டாட்டிக்கும் ரொமான்ஸ் நல்லா வருதே..?"

"ச்சீய்..."

"ஹ்ஹ்ஹ்ஹா... ம்ம்ம்.. அதுசரி.. பாத்ரூமுக்குள்ள போய் என்ன பண்ணிட்டு வர்ற..?"

"பாத்ரூமுக்குள்ள என்ன பண்ணுவாங்க..? குளிச்சுட்டு வர்றேன்.."

"குளிச்சுட்டியா..? நெஜமாவா..?" அவர் ஆச்சரியமாய் கேட்டார்.

"ஆமாம்.. ஏன்..?"

"குளிச்ச மாதிரியே தெரியலையே..?"
அப்டியா..?" இப்போது நான் நம்ப முடியாமல் கேட்டேன்.

"ஆமாம்.. இப்போதான் தூங்கி எந்திரிச்ச மாதிரி இருக்கு.. வா.. இன்னொரு தடவை நல்லா குளிக்கலாம்.." அவர் குறும்பான குரலில் சொல்லியபடி என் கையைப் பற்றி உள்ளே இழுக்க, அவருடைய திட்டம் எனக்கு விளங்கிற்று.

"ச்சீய்.. விடுங்கப்பா.. நான் வரலை.."

"இட்ஸ் ஓகே.. கமான்.. எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.."

"உங்களுக்கு என்ன ப்ராப்ளம்..? எனக்குத்தான் ப்ராப்ளம்.. விடுங்க.." சொல்லிக்கொண்டே நான் கையை உதறி பறித்துக் கொண்டேன்.

"ப்ளீஸ் பவி.."

"ம்ஹூம்.. இன்னொரு நாள்.."

அவர் சிணுங்குவது மாதிரி நடித்துக் கொண்டே பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டார். நான் அறைக்கதவை திறந்து வைத்துவிட்டு, மெத்தையில் அமர்ந்தேன். மனசுக்குள் மத்தாப்பு கொளுத்திப் போட்டது மாதிரி இருந்தது. என் கணவர் செய்த சில்மிஷங்கள்தான் காரணம். யப்பா....!!! செம சேட்டைதான் இது..!! எப்படி இதை சமாளிக்கப் போகிறேனோ..?
ஒரு பத்து நிமிடம் ஆயிருக்கும். வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தேன். அந்தக் குட்டிப்பெண் நின்றிருந்தாள். அசோக்குடைய அக்காவின் மகள். நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும். நேற்றே அந்தக்குட்டியின் பெயர் சொன்னார்கள். கல்யாண பரபரப்பில் மறந்து போயிருந்தது. அவள் இப்போது வாசலில் நின்று கைகளை பின்னால் கட்டி, ஒருமாதிரி என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். நான் அவளை பார்த்து புன்னகைத்தபடி அருகில் அழைத்தேன்.

 

"ஹாய் குட்டி.. உள்ள வா.."

அவள் தயங்கி தயங்கி உள்ளே வந்தாள். ஆனால் எதுவும் பேசாமல் உர்ரென்று இருந்தாள். நான்தான் அவளுடைய கன்னத்தை பிடித்து தடவியவாறு மீண்டும் கேட்டேன்.

"குட்டிப்பொண்ணுக்கு என்ன வேணும்..?"

"எனக்கு ஒன்னும் வேணாம்.. ஆச்சி உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க.." அது மழலை மொழியை உதிர்த்தது.

"ஓ..!! அங்கிள் குளிச்சுட்டு வந்ததும் ரெண்டு பேரும் வர்றோம்.. சரியா..? ஆமாம்.. உன் பேர் என்னடா செல்லம்..?"

"சோனு..!!"

"வாவ்..!! ஸ்வீட் கேர்ளுக்கு.. பேரும் ஸ்வீட்டா இருக்கே..?" சொல்லிக்கொண்டே நான் அவளுடைய கன்னத்தில் முத்தமிட செல்ல, அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"டோன்ட் கிஸ் மீ..!!" என்றாள் முறைப்பாக.

"ஆன்ட்டி உன்னை கிஸ் பண்ண கூடாதா..? ஏன்..?" நான் புன்னகையுடன் கேட்க,

"நீங்க என் எனிமி..!!" என்றாள் அவள். எனக்கு பட்டென முகம் சுருங்கிப் போனது.

"எனிமியா..?"

"எஸ்..!! நீங்க மட்டும் வரலைன்னா.. அசோக் அங்கிள் என்னத்தான் மேரேஜ் பண்ணிருப்பாரு.. உங்களால என் லைஃபே ஸ்பாயில் ஆயிடுச்சு..!!"

அவள் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சொல்ல, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சத்தம் வெளியே வந்து விடக்கூடாது என, கையால் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தேன். குலுங்கி குலுங்கி..!! எனது சிரிப்பு அந்த சோனுக்குட்டிக்கு மேலும் கடுப்பை வரவழைத்திருக்க வேண்டும். மேலும் முறைத்தாள். நான் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டேன்.
அசோக் அங்கிளை மேரேஜ் பண்ணிக்கனுமா உனக்கு..?"

"எஸ்..!! ஐ லவ் ஹிம்..!!"

"ஹ்ஹ்ஹா.. யாரு இதுலாம் உனக்கு சொல்லிக் கொடுத்தா..?"

"அசோக் அங்கிள்தான்.. அவரும் என்னை லவ் பண்றாரு..!!" 

அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, என் பின்னால் இருந்து அசோக் கத்துவது கேட்டது.

"ஹாய் பொண்டாட்டி..!!!!!!!!!!!!" 

நான் திரும்பி அவரை நம்ப முடியாமல் பார்த்து புன்னகைத்தேன். 'என்ன இது..? வெளியே வந்ததும் வராததுமாக.. என்னை குஷி மூடில் அழைக்கிறார்..?' நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, 

"ஹாய் புருஷா..!!!!!!!!!!!"

என்று இந்த குட்டிப்பெண் அவரை நோக்கி ஓடிச்சென்றாள். அவர் அவளை அப்படியே அள்ளிக் கொள்ள, அவள் அவருடைய கழுத்தை கட்டிக்கொண்டு அவருடைய கன்னத்தில் மாறி மாறி 'இச்.. இச்.. இச்.. இச்..' என முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். நான் காதில் புகை வர அவர்கள் இருவரையும் முறைத்தேன். அவர்கள் என்னை கண்டுகொள்ளவே இல்லை.

"அச்சோ.. கிஸ் பண்ணிட்டனே..? நான் உன் கூட டூ..!!" என்றாள் சோனு.

"ஏண்டா செல்லம்..?"

"நீ என்னை விட்டுட்டு.. இந்த ஆண்ட்டியை மேரேஜ் பண்ணிக்கிட்டேல..? போ.. உன் கூட டூ..!!"

"நீ குட்டிப்பொண்ணுல..? அங்கிள் எப்படி உன்னை மேரேஜ் பண்ணிக்கிறது..? நீ பெரியவ ஆனதும்.. அங்கிள் இந்த ஆண்ட்டியை டைவர்ஸ் பண்ணிட்டு.. உன்னை மேரேஜ் பண்ணிக்கிறேன்..!! ஓகேவா..?" அவர் அறிவில்லாமல் கேட்க, அந்த சோனுவின் முகத்திலோ அப்படி ஒரு ஆனந்தம்...!!

"ஓகேடா புருஷா.. ஐ லவ் யூ..!!"
என்றவள், மீண்டும் மாறி மாறி அவருடைய கன்னங்களை ஈரமாக்க ஆரம்பித்தாள். எனக்கு உள்ளுக்குள் ஏதோ பொசுங்குவது மாதிரி இருந்தது. ஆனால் சில விநாடிகள்தான் அந்த மாதிரி ஒரு உணர்வு நீடித்தது. 'அவள் குட்டிப்பெண்.. அவர் அந்தக் குழந்தையின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க அப்படி விளையாட்டுத்தனமாய் பேசுகிறார்.. அவர் சொல்வது மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை..' என்று என் மூளை எனக்கு உணர்த்தியதும், உடனடியாய் சகஜமானேன். ஆனால்.. ‘நேற்றுதான் எனக்கு அவர் கணவர் ஆனார். அதற்குள்ளாகவே என் மனதுக்குள் அவர் மீது எனக்கு இவ்வளவு உரிமை உணர்வு வர வாய்ப்பு இருக்கிறதா..?’ என்ற ஒரு எண்ணமும் என் மனதுக்குள் ஓடி அடங்கியது.

"ஏய்.. என்னாச்சு..? பசிக்கலையா உனக்கு..? வா.. சாப்பிட போலாம்.."

என்று சகஜமாக கேட்டவாறு அசோக் என் தோளில் கை போட்டு அழைக்க, நானும் இயல்பு நிலைக்கு திரும்பி அவருடன் நடக்க ஆரம்பித்தேன். ஹாலில் அனைவரும் சாப்பிடுவதற்கு தயாராக இருந்தார்கள். அசோக்குடைய குடும்பத்தினர், சில உறவினர்கள், என் அம்மா, அப்பா, மாமா.. அனைவரும்..!! என் தம்பி நேற்று திருமணம் முடிந்ததுமே கிளம்பி விட்டான். எஞ்சினியரிங் படிக்கிறான் அவன். கல்லூரியில் ஒரு நாள்தான் அவனுக்கு விடுப்பு கிடைத்தது.

செங்கல்பட்டுதான் எங்களுக்கு சொந்த ஊர். என் கணவர் அசோக்கிற்கு மதுரை. அவர் வேலை பார்ப்பது சென்னையில்..!! மேட்ரிமோனி வெப்சைட் மூலமாகத்தான் இந்த திருமணம் அமைந்தது. எங்கள் குடும்ப வழக்கத்தின்படி பெண்ணின் வீட்டில்தான் திருமணம் நடக்கும். ஆனால் எங்களுக்கு நிறைய சொந்த பந்தங்கள் இல்லாத காரணத்தினாலும், அசோக்கிற்கு இருக்கும் எக்கச்சக்க சொந்த பந்தங்கள் எல்லாம் மதுரையை சுற்றியே இருப்பதாலும், திருமணம் மதுரையில்தான் நடந்தது. இன்று இரவு செங்கல்பட்டு செல்வதாக திட்டம்.

சாப்பிட்டு முடித்த பிறகு, எல்லோரும் வேனில் கோயிலுக்கு கிளம்பினோம். எனது புகுந்த வீட்டின் குல தெய்வ கோயில். மதுரையிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்தது. பின்பு மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்று, புதுமணத் தம்பதி இருவரும் ஆசி பெற்றோம். இரவு அதே வேனில் செங்கல் பட்டு பயணம்..!! அடுத்தநாள் மாலை.. அங்கு ரிஷப்ஷன்..!!

செங்கல்பட்டில் இரண்டு நாட்கள் இருந்தோம். பின்பு மீண்டும் மதுரை வந்து ஒருவாரம் தங்கியிருந்தோம். அந்த பத்து நாட்களில் நிறைய உறவினர்கள் வீட்டிற்கு சென்றோம். பெரும்பாலும் என் கணவருடைய உறவினர்கள். விருந்து என்ற பெயரில் எல்லோரும் எங்கள் வயிறின் கொள்ளளவு, தாங்கும் திறன், ஜீரண சக்தி எல்லாம் டெஸ்ட் செய்தார்கள். இந்த விருந்து என்ற விஷயத்தை எந்த புண்ணியவான் கண்டு பிடித்தானோ என நாங்கள் இருவரும் விழிகள் பிதுங்கும் அளவிற்கு..!!
Like Reply
#19
Very Nice Update Nanba
Like Reply
#20
(12-08-2022, 09:44 AM)Vandanavishnu0007a Wrote:
நான் கதைகள் எழுத காரணமே அவர் எழுதிய அனைத்து கதைகளையும் படித்து படித்து தான் நண்பா 


அவருடைய பரம ரசிகன் நான் 

எனக்கு அவர் மானசீக குரு 

"நான் + அம்மா = நான்" என்று அவர் எழுதிய டைம் பிக்ஷன் கதை தான் என்னை ரொம்பவும் அவர் எழுத்தின் மேல் பித்தனாக்கியது

அவ்வளவு அற்புதமான மிக பெரிய எழுத்தாளர் நமது ஸ்குரு டிரைவர்

அவர் கதைகளை நீங்கள் மறுபதிவு செய்வது குறித்து மிகுந்த மகிழ்ச்சி நண்பா 

நன்றி 

நான்+அம்மா=நான் கதை எனக்கும் பிடிக்கும். சஸ்பென்ஸ்,திரிலர்,சையின்ஸ் இன்செஸ்ட் எனஅனைத்தும் அந்த கதையில் இருக்கும்.
[+] 1 user Likes GEETHA PRIYAN's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)