Posts: 1,256
Threads: 24
Likes Received: 4,044 in 846 posts
Likes Given: 610
Joined: Feb 2022
Reputation:
67
குறிப்பிட்ட சில நபர்கள் மட்டும் தான் எல்லா திரெட்டுலயும் கமெண்ட் செய்கிறார்கள்.. மற்றவர்கள் கதை படிப்பதோடு சரி.. அப்டேட் வந்தால் படிக்கிறார்கள் அவ்வளவு தான்.. இங்கு பல ஆயிரம் நபர்கள் கதை படிக்கிறார்கள்.. ஆனால் கமெண்ட் வருவது ஒன்றோ இரண்டோ தான்..
என்னை போன்று கதை எழுதும் மற்ற நண்பர்கள் கூட மற்றவர்கள் எழுதும் கதைகளுக்கு ஆர்வமாக கமெண்ட் பதிவிடுகிறோம்.. இதை ஏன் அனைவரும் செய்வதில்லை..
❤️ காமம் கடல் போன்றது ❤️
Posts: 822
Threads: 0
Likes Received: 300 in 254 posts
Likes Given: 322
Joined: Jun 2019
Reputation:
0
இந்த கதை படிப்பவர்களுக்கு எல்லாமே உங்கள் கதையும் படிக்க வேண்டும் என்று கமெண்ட் செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. எத்தகைய விமர்சன கருத்துக்கள் வந்தாலும் அதை ஏற்காமல் இஷ்டம் இருந்தால் நீ வந்து கதை எழுது என்று பலர் சொல்கிறார்கள். எனக்கு தெரிந்த அதனால் தான் பலர் கமெண்டில் எதுவும் செய்வதில்லை என்று நினைக்கிறேன்
காதல் காதல் காதல்
•
Posts: 23
Threads: 0
Likes Received: 14 in 9 posts
Likes Given: 4
Joined: Jun 2022
Reputation:
0
Kovapadathinga brother... Quick updates kodunga neenga nenaikurathu nadakkum
•
Posts: 53
Threads: 0
Likes Received: 26 in 26 posts
Likes Given: 0
Joined: Jul 2022
Reputation:
0
Akka tambi next enna panuvanga
•
Posts: 822
Threads: 0
Likes Received: 300 in 254 posts
Likes Given: 322
Joined: Jun 2019
Reputation:
0
கதை எழுதுபவர்களிடம் ஒரு பிரச்சனை இருக்கிறது கமெண்ட் வரவில்லை என்றால் எவருமே கமெண்ட் போட மாட்டேங்கிறாங்கனு சொல்ல வேண்டியது. கமெண்ட் தாறுமாறாக வந்தால், இஷ்டம் என்றால் படி இல்லையென்றால் புதிதாக கதை எழுது னு சொல்லிட்டு, இதுக்கு நடுவுல ரெண்டு பேர் வந்து இவன் ரிப்போர்ட் அடிங்க மயிரை புடுங்குங்க அப்படின்னு வராங்க. இந்த மாதிரி கமெண்ட்கள் இந்த வருடத்தின் தொடக்கத்தில் புதிதாக நிறைய கதைகள் எழுதப்பட்ட நேரத்தில் வந்தன. கடந்த மூன்று மாதங்களாக முதல் ஐந்து பக்கங்களோடு கைவிடப்பட்ட கதைகள் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டன. அதற்கு காரணம் யாருமே கமெண்ட் போட மாட்டேங்கிறாங்க என்று என்று சொல்கிறார்கள்.
காதல் காதல் காதல்
Posts: 18
Threads: 0
Likes Received: 61 in 12 posts
Likes Given: 0
Joined: Jul 2022
Reputation:
1
முனிவரின் எழுத்துக்களுக்கு நான் இரசிகன். இதுவரை இரகசிய இரசிகன். இனி கமெண்ட் எழுதுகிறேன். இந்தத் தளத்திற்குப் புதியவன்.
Posts: 721
Threads: 0
Likes Received: 239 in 212 posts
Likes Given: 376
Joined: Oct 2019
Reputation:
1
Super story, but why this issue.
•