26-05-2022, 08:21 PM
Super bro
Fantasy அமலா பாலை ருசித்த காளையர் Deleted story
|
26-05-2022, 08:21 PM
Super bro
29-05-2022, 06:09 PM
(This post was last modified: 21-06-2023, 08:54 AM by dreamsharan. Edited 3 times in total. Edited 3 times in total.)
Deleted due to poor response.
29-05-2022, 08:37 PM
Super
04-06-2022, 09:07 AM
Very nice. What happened next.
05-06-2022, 08:43 AM
(This post was last modified: 21-06-2023, 08:55 AM by dreamsharan. Edited 2 times in total. Edited 2 times in total.)
Deleted due to poor response.
06-06-2022, 05:33 PM
Suoooooper
08-06-2022, 06:35 AM
(This post was last modified: 08-06-2022, 06:38 AM by dreamsharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஃப்ரண்ட்ஸ். உங்களுக்கு கதை போரடிக்க ஆரம்பித்து விட்டது போல் இருக்கிறது. லைக்ஸும் கமெண்ட்ஸும் குறைந்து கொண்டே வந்ததிலிருந்து அது புரிகிறது. அதனால் இந்தக் கதையை நிறுத்திக் கொள்கிறேன். இது வரை உற்சாகப்படுத்திய ஒவ்வொருவருக்கும் நன்றி.
14-06-2022, 02:49 PM
(08-06-2022, 06:35 AM)dreamsharan Wrote: ஃப்ரண்ட்ஸ். உங்களுக்கு கதை போரடிக்க ஆரம்பித்து விட்டது போல் இருக்கிறது. லைக்ஸும் கமெண்ட்ஸும் குறைந்து கொண்டே வந்ததிலிருந்து அது புரிகிறது. அதனால் இந்தக் கதையை நிறுத்திக் கொள்கிறேன். இது வரை உற்சாகப்படுத்திய ஒவ்வொருவருக்கும் நன்றி. கதை முடிந்ததோ இல்லையோ.. நீங்க எடுத்த முடிவு மிகவும் அருமையான முடிவு நண்பா இப்போதெல்லாம் வாசகர்கள் யாரும் வெளிப்படையாக கமெண்ட் போடுவது இல்லை நண்பா அதனால் கதை எழுதுவது நிறுத்துவதே மிக சிறந்த செயல் நண்பா இந்த முடிவிற்கு உங்களுக்கு எனது உள்ளம் நிறைந்த பாராட்டுகள் நண்பா நேரம் கிடைக்குப்போதேல்லாம் தொடர்பில் இருங்கள் நண்பா நன்றி வாழ்த்துக்கள்
14-06-2022, 03:08 PM
நல்ல கதை. ஆனால் ஓவொரு பதிவிற்கு இடையே மிகுந்த காலதாமதம் சுவாரஸ்யத்தை குறைகிறது. உரையாடல் மிகுந்த சுவாரசியமாக இருக்கிறது.
15-06-2022, 12:09 PM
(14-06-2022, 02:49 PM)Vandanavishnu0007a Wrote: நீங்க எடுத்த முடிவு மிகவும் அருமையான முடிவு நண்பா இது இப்போது தான் புரிந்தது நண்பா. பைசெக்ஸுவல் என்பதால் சரியாக கமெண்ட்ஸ், லைக்ஸ் வர மாட்டேன்கிறது என்று நினைத்தேன். வேறு கதை எழுத கூட கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் அதுவும் அவசியம் இல்லை என்பது நீங்கள் சொல்வதிலிருந்து புரிகிறது. நன்றி.
15-06-2022, 12:11 PM
21-06-2022, 11:51 AM
(15-06-2022, 12:11 PM)dreamsharan Wrote: dreamsharan நண்பா வணக்கம் நீங்கள் சொன்னது 100% உண்மை நண்பா எங்களை போன்ற வாசகர்கள் ஒரு சின்ன கமெண்ட்டாவது போட்டால் தான் உங்களை போன்ற மாபெரும் எழுத்தாளர்களுக்கு அது உற்சாகத்தையும்.. ஊக்கத்தையும் கொடுக்கும் என்பது எங்களை போன்ற வாசகர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் நண்பா .. ஆனால் வாசகர்களாகிய நாங்கள் சிலர் ரொம்ப ரொம்ப பிசியாக இருப்போம் நண்பா அந்த மாதிரி சமயத்தில்.. நாங்கள் கதையை ஓசியில் படித்துவிட்டு போய்விடுவோம் தவிர.. ஒரு வரையிலோ.. அல்லது ஒரு வார்த்தையிலோ கூட உங்களுக்கு கமெண்ட்ஸ் எழுத முடியாத சூழ்நிலை நண்பா அதற்க்கு அணைத்து சோம்பேறி வாசகர்கள் சார்பாகவும்.. சாரி சாரி.. பிஸியான வாசகர்கள் சார்பாக நாங்கள் உங்களிடம் அடிபணிந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் நண்பா நேரம் கிடைக்கும்போது மட்டும் நீங்கள் தொடர்ந்து எழுதினால் போதும் நண்பா உங்கள் பொன்னான நேரத்தை தயவு செய்து கமெண்ட்ஸ் இல்லாத கதைக்கு செலவிட்டு வீணடிக்க வேண்டாம் நண்பா உண்மையிலேயே உங்கள் கதையும் கதை நடையும் மிக மிக அருமை நண்பா நன்றி வாழ்த்துக்கள்
22-06-2022, 06:50 AM
(This post was last modified: 22-06-2022, 06:51 AM by dreamsharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(21-06-2022, 11:51 AM)Vandanavishnu0007a Wrote: எங்களை போன்ற வாசகர்கள் ஒரு சின்ன கமெண்ட்டாவது போட்டால் தான் உங்களை போன்ற மாபெரும் எழுத்தாளர்களுக்கு அது உற்சாகத்தையும்.. ஊக்கத்தையும் கொடுக்கும் என்பது எங்களை போன்ற வாசகர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் நண்பா .. பல கதைகளை எழுதிய நீங்கள், ஒரே கதை எழுதிய என்னை மாபெரும் எழுத்தாளன் என்றும் உங்களை வாசகர் என்றும் கிண்டல் செய்து கமெண்ட் போட்டதற்கும், மவுனம் சாதித்த மற்ற வாசகர்களுக்கும் நன்றி. இனி இங்கு கதை எழுதியோ, கமெண்ட் போட்டோ உங்கள் பொன்னான நேரத்தை நான் வீணடிக்க மாட்டேன். குட் பை.
02-07-2022, 12:00 PM
(22-06-2022, 06:50 AM)dreamsharan Wrote: ஓகே நன்றி நண்பா நான் கமெண்ட் பண்ணதில் தவறு ஏதேனும் இருந்தால் தயவு கூர்ந்து மன்னிக்கவும் நண்பா தொடர்ந்து உங்கள் அப்டேட்க்களை பதிவிடுங்கள் நண்பா பிளீஸ் வாழ்த்துக்கள் நண்பா
02-07-2022, 12:15 PM
(02-07-2022, 12:00 PM)Vandanavishnu0007a Wrote: என்றோ அதை மறந்து விட்டேன் நண்பா. வரவேற்பு இல்லாததால் இந்தக் கதையை எழுதும் சுவாரசியம் போய் விட்டது. இனி மற்றவர் எழுதுவதை படித்து ரசிப்பது என்று உள்ளேன். தங்கள் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி நண்பா.
13-07-2022, 12:45 PM
15-07-2022, 08:42 PM
15-07-2022, 08:45 PM
இந்த அமலா பால் கதை எழுதிய ஆசிரியருக்கு எனக்கு அமலபால் என்ற பெயர் பிடிக்காத காரணம் இந்த கதை இதுவரை ஒரு செலிப்ரட்டி ஸ்டோரி என படிக்க வில்லை... இப்போது தான் படித்தேன்.. வித்யாசம் அருமையான கரு..
முடிந்தால் எழுதி அப்டேட் செய்யுங்கள்..
15-07-2022, 08:47 PM
Bro . update podunga.... so nice story
|
« Next Oldest | Next Newest »
|