Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,328 in 3,690 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
(01-07-2022, 09:20 AM)Vinothvk Wrote:
கமெண்ட் பண்ற நண்பர் ஒரு கதையை எழுதிட்டு பேசினால் நன்றாக இருக்கும்...
கதை எழுதும் சிரமம், வாசகரின் எண்ணத்தை பூர்த்திசெய்ய படும் கஷ்டம் என்ன வென்று.....
முடிந்தால் ஒரு கதையை எழுத்துகள் பிறகு மற்றவரை குறை கூறலாம்
கதைக்கு விமர்சனம் எழுத்துவதிலேயே இப்படி தூள் கிளப்புறாரே..
நண்பர் ஒரு ப்ளூ சட்டையை மாட்டி கொண்டு ப்ளூ கதை எளிதினார் என்றால் கண்டிப்பாக பட்டையை கிளம்புவார் என்பதில் எந்த வித ஐய்யமே இல்லை நண்பா
இப்படி தான் யூ டியூபில் பச்சை சட்டை மாறன் என்று ஒரு நாதாரி உலாவருகிறான்
அவனுடைய பரம ரசிகன் நான்
பைத்தியக்காரன் அப்படி என்ன தான் கமெபெட் சொல்கிறார்ன் என்று பார்த்தால்
எல்லார் படத்தையும் மட்டம் தட்டி மட்டம் தட்டி பேசி பேசியே எல்லோரிடமும் புகழ் பெற்றான்
அது ஒருவகை விமர்சன ட்ரிக்
மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு ஒரு வழிமுறை
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எப்படி ஈர்ப்பு தன்மை இருக்கிறதோ அதே அளவிற்கு பவர் ஸ்டார் சாம் ஆண்டர்சன் போன்றோருக்கும் ஈர்ப்பு தன்மை இருந்தது உண்மை தான்
ஆனால் மொக்கையால் அவர்கள் பெட்ரா ஈர்ப்பு
அதுவும் ஒரு திறமை தான்
இப்போது லெஜென்ட் ஸ்டார் காலம் இறங்கி இருக்கிறார்
பச்சை சட்டை மாறன் மட்டமாக விமர்சனம் பண்ணி கொண்டவர் ஆண்டி இந்தியன் என்று ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தான்
அதில் ஒரு ஆண்ட்டியை கூட காணவில்லை
இருந்தாலும் படம் சூப்பர் ஹிட் ஆகவில்லையா.. படம் எடுத்த அந்த குழு மட்டும் தான் அந்த படத்தை பார்த்து இருக்கும்
எளவுக்கு போயிட்டு வந்த பீளை அப்படியே அந்த எழவெடுத்த பச்சை சட்டை மாறன் மக்களுக்கு கொடுத்திருந்தார்
அதனால் அவர் மேல் நமக்கு என்ன கோபமா வந்தது.. சிரிப்பு தான் வந்தது..
அவருடைய விமர்சன திறமை வேறு.. கதை எழுதும் திறமை வேறு என்று தெரிந்து கொண்டோம் அல்லவா
அதனால் கமெண்ட் எழுதுவோரை அவர்களின் அந்த ஒற்றை திறமையை மட்டுமே பாராட்டி புகழ வேண்டும் நண்பா
அவரை எழுத்தாளனாக ஆக்க தூண்ட கூடாது
அப்புறம் அவர் கதை எழுத ஆரம்பித்தார் என்றால் நம்ம கதைகளை எல்லாம் அவர் கதை தூக்கி சாப்பிட்டு விடும்..
அப்புறம் அவர் நம்பர் ஒன் கதாசிரியராக மாறி விடுவார்
நம் கதைகளுக்கு மதிப்பில்லாமல் போய் விடும் நண்பா
அதனால் போனாப்போகுது அவர் விமர்சனத்தையும் ஊக்குவிப்போம் நண்பா
அவர் நிறைய ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டும் நண்பா.. நிறைய வளரனும்
உங்கள் கருத்துக்கும் தொடர்ந்து தரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா
Posts: 2,326
Threads: 6
Likes Received: 2,537 in 881 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
143
கதைக்கு கமெண்ட் செய்வது நல்லது தான் நண்பர்களே.
அதேநேரம் அதை எழுதி பதிவு செய்யும் முன்பு ஆசிரியர் படும் சிரமங்களை மனதில் கொண்டு கமெண்ட் செய்வது நல்லது நண்பர்களே.
•
Posts: 838
Threads: 8
Likes Received: 1,664 in 684 posts
Likes Given: 619
Joined: Mar 2021
Reputation:
29
கதை படிப்பவர்கள் யாரும் விமர்சனம் செய்வதில்லை என்று கதாசிரியர்கள் வருந்திக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒருவர் செய்யும் விமர்சனத்தை தவறாக சித்தரிப்பது கண்டனத்திற்குரியது. ஒரு கதையைப் படிப்பவர்களுக்கு அந்தக் கதை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதோ அதை பொறுத்துதான் அவர்கள் கருத்துக்களை பதிவிடுவார்கள். காமென்ட் செய்யும் அனைவருமே கதையை ஆகா ஓகோ என்று புகழ வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்கள் பார்வையில் அவர்களுக்கு பிடித்த அம்சம் கதையில் இருந்தால் பாராட்டுவார்கள். அவர்கள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்க விட்டால் ஏமாற்றம் அடைவார்கள். அந்த ஏமாற்றத்தை தான் அந்த நபர் பதிவிட்டு இருக்கிறார். இதை கதை எழுதும் V V புரிந்து கொள்வார் என்று நான் நம்புகிறேன். இந்த தளத்தை லாகின் செய்யாமல் அனைவரும் படிக்க முடியும். அதுபோலத்தான் அவரும் இதுவரை படித்திருப்பார். கருத்துச் சொல்ல வேண்டிய அவசியம் வந்த காரணத்தால் இங்கே கருத்தை பதிவிட்டு இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அதை விடுத்து மற்றவர்கள் இதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை.
அவர் பதிவிட்டு இருக்கும் குற்றச்சாட்டை ஆசிரியர் சீர்தூக்கிப் பார்த்து அதை நிவர்த்தி செய்து கதையை தொடர்வார் என்று நான் நம்புகிறேன். நானும் இந்த கதையை ஆரம்பத்தில் இருந்தே படித்துக் கொண்டு வருகிறேன். ஆரம்பத்திலிருந்தே என் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறேன். இந்த கதையை எழுதுவது கத்தி மீது நடப்பது போல தான். இதில் எந்த இடத்தில் சறிக்கினாலும் கதை அதோகதி தான். ஆசிரியர் கதையின் நாயகியை தூக்கிப்பிடித்து எழுதிக் கொண்டிருக்கிறார். இதுவரை கதையின் நாயகன் என்று யாரையும் அறிமுகம் செய்யவில்லை. இந்த நிலையில் அவளை யாருடன் படுக்க வைத்தாலும் கதை படுத்து விடும். அதேபோல கதையில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறது. சில நேரங்களில் படிப்பவர்களுக்கு குழப்பத்தை கொடுக்கும். கதையாசிரியர் கதையின் விறுவிறுப்புக்காக இப்படி எழுதுகிறார். இது அவரது பாணி. இதை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால் நம் கருத்துக்களை சொல்ல முடியும். கதையின் மையக்கரு எதைநோக்கி செல்கிறது என்று இதுவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆசிரியர் இனிமேல்தான் இதை விளக்க வேண்டும்.
கதையை விமர்சனம் செய்பவர்களை நீங்கள் கதை எழுதிப் பாருங்கள் அப்பொழுது தான் தெரியும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். இதையேதான் திரைப்படம் எடுப்பவர்களும் சொல்கிறார்கள். நாம் ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்ய வேண்டுமானால் நாமும் ஒரு திரைப்படம் எடுத்து விட்டு தான் விமர்சனம் செய்ய வேண்டுமா? கதை எழுதுபவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை அதை படிப்பவர்களுக்கு உண்டு. கதையை ஒருவரும் படிக்கவில்லை என்றால் அதை எழுதி என்ன பிரயோஜனம்? கதையை நாகரீகமாக கெட்ட வார்த்தைகள் இல்லாமல் நாசூக்காக விமர்சனம் செய்தால் அனைவருக்கும் நல்லது.
எனது விமர்சனத்தையும் கதை ஆசிரியர் V V கருத்தில் கொள்வார் என்று நம்புகிறேன்.
Posts: 5
Threads: 0
Likes Received: 3 in 2 posts
Likes Given: 1
Joined: Jun 2022
Reputation:
1
(01-07-2022, 12:37 PM)GEETHA PRIYAN Wrote: கதை படிப்பவர்கள் யாரும் விமர்சனம் செய்வதில்லை என்று கதாசிரியர்கள் வருந்திக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒருவர் செய்யும் விமர்சனத்தை தவறாக சித்தரிப்பது கண்டனத்திற்குரியது. ஒரு கதையைப் படிப்பவர்களுக்கு அந்தக் கதை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதோ அதை பொறுத்துதான் அவர்கள் கருத்துக்களை பதிவிடுவார்கள். காமென்ட் செய்யும் அனைவருமே கதையை ஆகா ஓகோ என்று புகழ வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்கள் பார்வையில் அவர்களுக்கு பிடித்த அம்சம் கதையில் இருந்தால் பாராட்டுவார்கள். அவர்கள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்க விட்டால் ஏமாற்றம் அடைவார்கள். அந்த ஏமாற்றத்தை தான் அந்த நபர் பதிவிட்டு இருக்கிறார். இதை கதை எழுதும் V V புரிந்து கொள்வார் என்று நான் நம்புகிறேன். இந்த தளத்தை லாகின் செய்யாமல் அனைவரும் படிக்க முடியும். அதுபோலத்தான் அவரும் இதுவரை படித்திருப்பார். கருத்துச் சொல்ல வேண்டிய அவசியம் வந்த காரணத்தால் இங்கே கருத்தை பதிவிட்டு இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அதை விடுத்து மற்றவர்கள் இதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை.
அவர் பதிவிட்டு இருக்கும் குற்றச்சாட்டை ஆசிரியர் சீர்தூக்கிப் பார்த்து அதை நிவர்த்தி செய்து கதையை தொடர்வார் என்று நான் நம்புகிறேன். நானும் இந்த கதையை ஆரம்பத்தில் இருந்தே படித்துக் கொண்டு வருகிறேன். ஆரம்பத்திலிருந்தே என் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறேன். இந்த கதையை எழுதுவது கத்தி மீது நடப்பது போல தான். இதில் எந்த இடத்தில் சறிக்கினாலும் கதை அதோகதி தான். ஆசிரியர் கதையின் நாயகியை தூக்கிப்பிடித்து எழுதிக் கொண்டிருக்கிறார். இதுவரை கதையின் நாயகன் என்று யாரையும் அறிமுகம் செய்யவில்லை. இந்த நிலையில் அவளை யாருடன் படுக்க வைத்தாலும் கதை படுத்து விடும். அதேபோல கதையில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறது. சில நேரங்களில் படிப்பவர்களுக்கு குழப்பத்தை கொடுக்கும். கதையாசிரியர் கதையின் விறுவிறுப்புக்காக இப்படி எழுதுகிறார். இது அவரது பாணி. இதை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால் நம் கருத்துக்களை சொல்ல முடியும். கதையின் மையக்கரு எதைநோக்கி செல்கிறது என்று இதுவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆசிரியர் இனிமேல்தான் இதை விளக்க வேண்டும்.
கதையை விமர்சனம் செய்பவர்களை நீங்கள் கதை எழுதிப் பாருங்கள் அப்பொழுது தான் தெரியும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். இதையேதான் திரைப்படம் எடுப்பவர்களும் சொல்கிறார்கள். நாம் ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்ய வேண்டுமானால் நாமும் ஒரு திரைப்படம் எடுத்து விட்டு தான் விமர்சனம் செய்ய வேண்டுமா? கதை எழுதுபவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை அதை படிப்பவர்களுக்கு உண்டு. கதையை ஒருவரும் படிக்கவில்லை என்றால் அதை எழுதி என்ன பிரயோஜனம்? கதையை நாகரீகமாக கெட்ட வார்த்தைகள் இல்லாமல் நாசூக்காக விமர்சனம் செய்தால் அனைவருக்கும் நல்லது.
எனது விமர்சனத்தையும் கதை ஆசிரியர் V V கருத்தில் கொள்வார் என்று நம்புகிறேன். inga photos paka than 1st vanthen, but later time photos sectiona thukitanga, apm time pass ku apo apo stories read panuven, but ella stories um read panna maten, inga oru story nalla start agum, 100 pages vara pogum, but athu start anathula irunthu pala tracks mari engayo vanthu nikkum,, ithula story ku nadula 1000 replies irukum, so story read panna oru order ilama next ena next ena nu pakka 4 pakam replies thandi ponum, sometimes antha story idailaye stop agirukum,,
comments are good for writers, but comments and replies are bad from readers point of view,, athu in between stories la varuthu, so proper read ku idanchala iruku, ithu intha site oda disadvantage nu ninaiken, max people comment pannama iruntha story read panalam nu thonum, so nanum ethum comment potathila ithu vara,
ipo comment poda reason, nan intha writer story enakul oruvan read panni story end agutho ilayo , oru excitement la pogum nu oru belief la intha story read panunen, but enaku ithula disappointment irunthuchu after reading , so sonen,
nan sonna antha time waste line inga ula readers'a hurt pannalam, but nan antha time la 28 pages ukanthu read pannuna disappointment la ipadi sappunu poite nu potuten, atha vachi inga oru debate poguthu .
ipavum soluren , hurt panura mari nan comment panunathu thapu than, but ipo vara story start agala, but 28 pages over . athu than lesa kadupu
Posts: 1,260
Threads: 3
Likes Received: 524 in 381 posts
Likes Given: 164
Joined: Oct 2019
Reputation:
2
கதை எங்கே.....
அவர் கேட்பதும் நியாயம் தானே பா.....
இது பொழுதுபோக்கு இடம்...
அருவி மாதிரி
நாம வர நேரம் தண்ணி வரலைனா அதுக்கு வருத்தப்பட்டு என்ன ஆக போகுது
Posts: 917
Threads: 5
Likes Received: 249 in 220 posts
Likes Given: 753
Joined: Mar 2019
Reputation:
3
And inga oruthar sonaru movie edukura director antha movie nalla ilanu comment panna ninga movie eduthu parunga apo theriumnu.. but movie kaasu kuduthu pakurom ana Inga oc la padikurom so Namma eraium ipad pnnunga apadi panunganu solla neay padi rights ila atha casual ah eduthukurathu author oda character but athukaka oc la padikura story ku enamo kasu kuduthu padikura mathiri kelvi keka Inga Namma erukum urima ila.. ungaluku story pudikaliya poitea irukalam entha author please en story ah pdinganunkenjala Namma gaajiku alanjitu Inga varum so Inga ipad Pannu apad Pannu nu solla Namma erukum urima ila.. maybe KaSU kuduthu padicha apo kelunga intha question ellam.. ithuthn fact purinjikuravanga purinjipanga puriyatha peasituthn irupanga.. Inga theava ilama comments pandrathala nammaku onnum use ila just author story ah pathila nipatitu poitea irupanga.. so think and utilise
•
Posts: 1,844
Threads: 14
Likes Received: 1,436 in 785 posts
Likes Given: 159
Joined: Jan 2020
Reputation:
10
(01-07-2022, 10:24 PM)Joshua Wrote: And inga oruthar sonaru movie edukura director antha movie nalla ilanu comment panna ninga movie eduthu parunga apo theriumnu.. but movie kaasu kuduthu pakurom ana Inga oc la padikurom so Namma eraium ipad pnnunga apadi panunganu solla neay padi rights ila atha casual ah eduthukurathu author oda character but athukaka oc la padikura story ku enamo kasu kuduthu padikura mathiri kelvi keka Inga Namma erukum urima ila.. ungaluku story pudikaliya poitea irukalam entha author please en story ah pdinganunkenjala Namma gaajiku alanjitu Inga varum so Inga ipad Pannu apad Pannu nu solla Namma erukum urima ila.. maybe KaSU kuduthu padicha apo kelunga intha question ellam.. ithuthn fact purinjikuravanga purinjipanga puriyatha peasituthn irupanga.. Inga theava ilama comments pandrathala nammaku onnum use ila just author story ah pathila nipatitu poitea irupanga.. so think and utilise
I like it....
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,328 in 3,690 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
கதை தான் மொக்கையாக இருக்கிறது என்று நினைத்து கொண்டு இருந்தேன்
கமெண்ட்ஸ் படிக்க படிக்க இப்ப கமெண்ட்ஸ் செம மொக்கையாக போட ஆரம்பித்து விட்டார்கள்
இந்த மொக்கை கமெண்ட்ஸ்க்கு எங்கள் மொக்கை கதை எவ்ளோவோ மேல் என்று என்ன தோன்றுகிறது நண்பா
இவங்களுக்கு ரிப்ளை பண்ற டைம்க்கு பதிலா.. அந்த டைம்மை அடுத்த பதிவு எழுத உபயோக்கிலாம் என்று முடிவு பண்ணி விட்டேன் நண்பா
உங்கள் அனைத்து கமெண்ட்ஸ்சையும் அன்புடன் ஏற்று கொள்ள தயாராகி விட்டேன் நண்பா
எனக்கு கமெண்ட்ஸ் வேணும்
அது பாராட்டா திட்டா என்பது முக்கியமல்ல
நீங்க "தூ" விஜயகாந்த் ஸ்டைலில் ஒரே ஒரு வார்த்தையில் துப்பி கமெண்ட் போட்டால் கூட அது எனக்கு பொக்கிஷம் மாதிரி தான் நண்பா கவுரவம் தான் நண்பா
அதனால் சில நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்ன வென்றால்
ஒரு பழைய படம் சுந்தர புருஷன் என்று நினைக்கிறேன்
பார்த்திபன்தான் எல்லா படத்திலும் வித்தியாசமாக எதையும் பண்ணுவார்
ஆனால் சுந்தர புருஷனின் லிவிங்ஸ்டன் அவரையும் மிஞ்சி.. ஒரு படி மேலே போய் இருப்பார்
ஊர் மக்கள் அவரை இன்ட்ரோ சாங்கில் புகழ்ந்து பாடுவார்கள்
அவர்களை பார்த்து லிவிங்ஸ்டன் நிறுத்து நிறுத்து நிறுத்து.. என்று சொல்லி விட்டு
இவ்ளோ நேரம் என்னை புகழ்ந்து பாடுனீங்க
இப்போ திட்டி பாடுங்க என்பார்
அந்த படத்தில் ஹீரோவை திட்டி பாடுவது போல தான் டைட்டில் கார்ட் ஆரம்பிக்கும்
எனக்கு அந்த லிவிங்ஸ்டன் கேரக்டரும் வித்தியாசமும் ரொம்ப பிடித்து இருந்தது
அதனால் இப்போவும் சொல்கிறேன்
என்னை பாராட்டி கமெண்ட் போடுவதை விட அசிங்கம் அசிங்கமாக திட்டி கமெண்ட் போட்டாலே எனக்கு உங்கள் உள்ள உணர்வுகளையும்.. என்னை நல்வழி நடத்த பெரும்பாடு படுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வேன் நண்பா
நல்ல, கெட்ட கமெண்ட்ஸ் இரண்டுக்கும் நன்றி கூற கடமை பட்டு இருக்கிறேன் நண்பா
நல்ல நன்றி கேட்ட நன்றி
என்னை திருத்தவே முடியாதுள்ள..
ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் அணைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி நண்பா
•
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,328 in 3,690 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
53. காயத்ரி
டாக்டர் போட்ட ஊசியால் திரும்ப மயக்கமான நான் எவ்ளோ நேரம் மறுபடி தூங்கி இருப்பேன் என்று தெரியவில்லை..
ஆனால்.. நான் இப்போது கண்விழித்த போது படுக்கை அறையில் யாருமே இல்லை..
என் அருகில் ஒரு பெண் மட்டும் அமர்ந்து இருந்தாள்
என்னையே பார்த்து கொண்டிருந்தாள்..
கண் விழிச்சிட்டாங்க.. என்று சொல்லியபடி யாரையோ அழைத்து வர அந்த பெட் ரூம் விட்டு வெளியே ஓடினாள்..
இப்போது என்னால் அசைய முடிந்தது.. எழுந்து அமர முடிந்தது..
ஆனால் ஒரு ஆச்சரியம்.. போர்வைக்குள்.. இந்த முறை உடையுடன் இருந்தேன்.. ஒரு நைட்டியோ.. அல்லது கவுனா என்று தெரியவில்லை.. ஆனால் உடையுடன் இருந்தேன்..
அப்பாடா நல்லவேளை உடையோடு இருக்கிறேன் என்ற திருப்தி இருந்தது எனக்கு..
எனக்கு டிரஸ் மாற்றி விட்டது யாராக இருக்கும்.. நிச்சயம் அந்த பெண்ணாக தான் இருக்கும் என்று நானே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லி திருப்தி பட்டுக்கொண்டேன்..
என் அருகில் அமர்ந்து எனக்கு காவலாய் அமர்ந்திருந்த பெண் ஓடி சென்று எல்லோரையும் அழைத்து கொண்டு வந்தாள்
வசந்த்.. ராஜன் அண்ணா.. ஜம்பு.. சோமநாதன்.. ரெட்டி.. ஆறுமுகம் என்று அனைவரும் ஆவலுடன் ஓடி வந்து என்னை சுற்றி நின்று கொண்டார்கள்..
அந்த வெள்ளை படுக்கையும்.. என்னை சுற்றி மருந்து வாசனையும்.. என்னை பார்க்க வந்த அவர்களை எல்லாம் பார்க்க..
நான் எதோ ஒரு பெரிய நோயாளி போலவே கருதினேன்..
ஒரு ஹாஸ்பத்திரியில் இருப்பது போல தான் உணர்ந்தேன்..
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
வசந்த் போன் சிணுங்கியது..
ஹலோ என்று மட்டும் சொல்லி விட்டு..
வசந்த் என் முகத்துக்கு நேராக அவர் போனை வைத்து காட்டினார்..
அது ஒரு வீடியோ கால்..
நன் என் நைட்டியை கொஞ்சம் சரி செய்து கொண்டு போன் டிஸ்பிலேவை பார்த்தேன்..
விநாயகம் சார்.. தெரிந்தார்..
என்னம்மா எப்படி இப்போ இருக்கு.. நாங்க எல்லாம் எவ்ளோ பதறி போய்ட்டோம் தெரியுமா..
நல்ல இருக்கேன் சார்.. என்றேன் புன்னகையுடன்..
ரொம்ப சரிம்மா.. அந்த வெள்ளை புடவை சாமுத்திரிகா பட்டு புடவை ஸ்கிரிப்டால தான் இவ்வளவு பிரச்னையே ஆயிடுச்சும்மா.. இவ்ளோ தூரம் உனக்கு நடந்த விஷயங்களுக்கு எல்லார் சார்பாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்ம்மா.. என்றார் விநாயகம் சார் ரொம்ப சாஃப்டாக ..
சார்.. சார்.. ஏன் பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்றீங்க.. என்ன நடந்ததுன்னு எனக்கே குழப்பமா இருக்கு.. நீங்க எதுக்கு என்கிட்ட இப்படி மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு.. வேண்டாம் சார் பிளீஸ்.. என்றேன்..
வசந்த் கிட்ட போன் குடும்மா.. என்ன நடந்ததுன்னு விளக்கமா சொல்லல சொல்றேன்.. என்று விநாயகம் சார் சொல்ல..
நான் போனை வசந்த்திடம் நீட்டினேன்..
இருவரும் ஏதோ பேசிக்கொண்டார்கள்..
மீண்டும் வசந்த் என் முகத்துக்கு முன்னே போன் டிஸ்பிளெவை காட்டினார்..
சரிம்மா.. நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்க.. எல்லாத்துக்கும் அந்த லாட்ஜிலேயே ரெட்டி கிட்ட சொல்லி ரூம் போட்டு குடுத்து தங்க சொல்லி இருக்கேன்..
உன் கூட பாதுகாப்பா அந்த ஹோட்டல் நர்ஸ் ஒருத்தங்க கூடவே இருப்பாங்க..
என்ன உதவி வேணாலும்.. எப்போ வேணாலும்.. நீ தயங்காம எனக்கு போன் போட்டு கேக்கலாம்.. இல்லனா வசந்த்.. இல்ல.. அங்கே யார் இருந்தாலும் உதவி கேக்கலாம்..
நீ நல்ல ரெஸ்ட் எடுத்து முழுசா நல்லா குணம் ஆனதுக்கு அப்புறம் ஷூட்டிங் வச்சிக்கலாம்னு வசந்த்கிட்ட சொல்லிட்டேன்..
நீ நல்ல ஓய்வு எடும்மா.. என்று சொல்லி விநாயகம் சார் போனை வைத்தார்..
எல்லோரும் ரெட்டி அரேஞ் பண்ணி இருந்த அவர் அவர் தனி ரூமுக்கு சென்றார்கள்..
நான் கண்களை மூடி படுத்தேன்.. என் அருகிலேயே காவலுக்கு.. என்னை கண் கொட்டாமல் பார்த்து கொள்ள அந்த நர்ஸ் பெண் என் அருகில் இருந்தாள்
நான் கண்களை மூடி தூங்க முயற்சித்தேன்..
ஆனால் எனக்கு என்ன நடந்தது.. விநாயகம் சார் எதுக்கு மன்னிப்பு கேட்டு பேசினார்.. ராஜன் அண்ணா எப்படி இங்கே வந்தார்.. ஜான் என்ன ஆனான்.. என்றெல்லாம் கேள்விகள் என் மண்டையை துளைத்தது எடுத்தது..
ஆண்ட்டி.. என்று ஒரு சின்ன குரல் கேட்டது..
சட்ரென்று நான் கண் விழித்தேன்
என் காலடிக்கு நேராக.. வெள்ளை உடையில்.. கைகளை நீட்டியபடி.. லிட்டில் ஜான் நின்று என்னை பார்த்து சிரித்து கொண்டு இருந்தான்..
ஐயோ பேய் ! ஆவி.. என்று அலறியபடி.. நான் மீண்டும் மயங்கி போனேன்..
Posts: 874
Threads: 0
Likes Received: 340 in 294 posts
Likes Given: 639
Joined: Aug 2019
Reputation:
0
Ha ha ... bloody little john dont want to leave this lady even after his death. Great update
Posts: 1,844
Threads: 14
Likes Received: 1,436 in 785 posts
Likes Given: 159
Joined: Jan 2020
Reputation:
10
அப்போ வசந்த் காதில இதை தான் ஜான் சொல்லி இருக்க வேண்டும்...
காயத்ரியை பயப்பட வைக்க போறேன் னு சொல்லி இப்படி செய்து இருப்பான் அவன் திட்டம் இப்படி ஆகும் னு தெரியாமல் செய்து இருப்பான் அவள் மயக்கத்தில் தனியாக இருக்கும் போது அவளை டிரஸ் இல்லாமல் பார்த்து இருப்பான் அதான் அவன் முகத்தில சந்தோஷம் குடி கொண்டு இருக்கும்...
Posts: 780
Threads: 1
Likes Received: 338 in 285 posts
Likes Given: 579
Joined: Sep 2020
Reputation:
5
(02-07-2022, 06:57 AM)Vinothvk Wrote: அப்போ வசந்த் காதில இதை தான் ஜான் சொல்லி இருக்க வேண்டும்...
காயத்ரியை பயப்பட வைக்க போறேன் னு சொல்லி இப்படி செய்து இருப்பான் அவன் திட்டம் இப்படி ஆகும் னு தெரியாமல் செய்து இருப்பான் அவள் மயக்கத்தில் தனியாக இருக்கும் போது அவளை டிரஸ் இல்லாமல் பார்த்து இருப்பான் அதான் அவன் முகத்தில சந்தோஷம் குடி கொண்டு இருக்கும்...
நாம்
இதை யூகித்தாலும்
கதாசிரியர்
கண்டிப்பாக ட்விஸ்ட்
வேற மாதிரி வைத்து விடுவார் பாருங்கள்
•
Posts: 1,131
Threads: 1
Likes Received: 472 in 369 posts
Likes Given: 718
Joined: Dec 2018
Reputation:
8
(01-07-2022, 09:55 AM)Vandanavishnu0007a Wrote:
கதைக்கு விமர்சனம் எழுத்துவதிலேயே இப்படி தூள் கிளப்புறாரே..
நண்பர் ஒரு ப்ளூ சட்டையை மாட்டி கொண்டு ப்ளூ கதை எளிதினார் என்றால் கண்டிப்பாக பட்டையை கிளம்புவார் என்பதில் எந்த வித ஐய்யமே இல்லை நண்பா
இப்படி தான் யூ டியூபில் பச்சை சட்டை மாறன் என்று ஒரு நாதாரி உலாவருகிறான்
அவனுடைய பரம ரசிகன் நான்
பைத்தியக்காரன் அப்படி என்ன தான் கமெபெட் சொல்கிறார்ன் என்று பார்த்தால்
எல்லார் படத்தையும் மட்டம் தட்டி மட்டம் தட்டி பேசி பேசியே எல்லோரிடமும் புகழ் பெற்றான்
அது ஒருவகை விமர்சன ட்ரிக்
மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு ஒரு வழிமுறை
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எப்படி ஈர்ப்பு தன்மை இருக்கிறதோ அதே அளவிற்கு பவர் ஸ்டார் சாம் ஆண்டர்சன் போன்றோருக்கும் ஈர்ப்பு தன்மை இருந்தது உண்மை தான்
ஆனால் மொக்கையால் அவர்கள் பெட்ரா ஈர்ப்பு
அதுவும் ஒரு திறமை தான்
இப்போது லெஜென்ட் ஸ்டார் காலம் இறங்கி இருக்கிறார்
பச்சை சட்டை மாறன் மட்டமாக விமர்சனம் பண்ணி கொண்டவர் ஆண்டி இந்தியன் என்று ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தான்
அதில் ஒரு ஆண்ட்டியை கூட காணவில்லை
இருந்தாலும் படம் சூப்பர் ஹிட் ஆகவில்லையா.. படம் எடுத்த அந்த குழு மட்டும் தான் அந்த படத்தை பார்த்து இருக்கும்
எளவுக்கு போயிட்டு வந்த பீளை அப்படியே அந்த எழவெடுத்த பச்சை சட்டை மாறன் மக்களுக்கு கொடுத்திருந்தார்
அதனால் அவர் மேல் நமக்கு என்ன கோபமா வந்தது.. சிரிப்பு தான் வந்தது..
அவருடைய விமர்சன திறமை வேறு.. கதை எழுதும் திறமை வேறு என்று தெரிந்து கொண்டோம் அல்லவா
அதனால் கமெண்ட் எழுதுவோரை அவர்களின் அந்த ஒற்றை திறமையை மட்டுமே பாராட்டி புகழ வேண்டும் நண்பா
அவரை எழுத்தாளனாக ஆக்க தூண்ட கூடாது
அப்புறம் அவர் கதை எழுத ஆரம்பித்தார் என்றால் நம்ம கதைகளை எல்லாம் அவர் கதை தூக்கி சாப்பிட்டு விடும்..
அப்புறம் அவர் நம்பர் ஒன் கதாசிரியராக மாறி விடுவார்
நம் கதைகளுக்கு மதிப்பில்லாமல் போய் விடும் நண்பா
அதனால் போனாப்போகுது அவர் விமர்சனத்தையும் ஊக்குவிப்போம் நண்பா
அவர் நிறைய ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டும் நண்பா.. நிறைய வளரனும்
உங்கள் கருத்துக்கும் தொடர்ந்து தரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா
மிக மிக சரியான பார்வை
பாராட்டுகள்
•
Posts: 277
Threads: 0
Likes Received: 88 in 73 posts
Likes Given: 111
Joined: May 2022
Reputation:
1
naan kooda idhu oru crime thriller maadhiri aagumonu nenaichen.
but hope Chinna sunni payal john is alive and it will be a normal story?
•
Posts: 409
Threads: 0
Likes Received: 92 in 88 posts
Likes Given: 95
Joined: Nov 2019
Reputation:
1
different type of writing keep rock bro
•
Posts: 820
Threads: 0
Likes Received: 337 in 290 posts
Likes Given: 549
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 1,141
Threads: 0
Likes Received: 422 in 372 posts
Likes Given: 639
Joined: Aug 2019
Reputation:
1
•
Posts: 547
Threads: 0
Likes Received: 240 in 208 posts
Likes Given: 349
Joined: Sep 2019
Reputation:
3
•
Posts: 1,260
Threads: 3
Likes Received: 524 in 381 posts
Likes Given: 164
Joined: Oct 2019
Reputation:
2
•
Posts: 1,260
Threads: 3
Likes Received: 524 in 381 posts
Likes Given: 164
Joined: Oct 2019
Reputation:
2
ஹலோ பிரதர் எப்போ அப்டேட் போடுங்க... ப்ளீஸ்
|