Fantasy அக்கா அண்ணி மற்றும் ஆதவன்
#1
விரைவில்.
[+] 1 user Likes Csk 007's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
இது ஓர் கற்பனை கதை ஓரு வித்யாசமான கதை களம்

ஆதரவு தர நண்பர்களை கேட்டு கொள்கிறேன் . தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்

நன்றி

அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த இரண்டு பேர் பெரியவர்களானதும் அதை விட்டு வெளியேறிதும் அவர்ளுக்குள் இருக்கும் அன்பு காதல் காமம் கலந்த கதை

இது இன்சென்ட் கதையல்ல ..

நன்றி

மிக

விரைவில்

முதல் பதிவு
[+] 2 users Like Csk 007's post
Like Reply
#3
(12-05-2022, 12:39 AM)Csk 007 Wrote: இது ஓர் கற்பனை கதை ஓரு வித்யாசமான கதை களம்

ஆதரவு தர நண்பர்களை கேட்டு கொள்கிறேன் . தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்

நன்றி

அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த இரண்டு பேர் பெரியவர்களானதும் அதை விட்டு வெளியேறிதும் அவர்ளுக்குள் இருக்கும் அன்பு காதல் காமம் கலந்த கதை

இது இன்சென்ட் கதையல்ல ..

நன்றி

மிக

விரைவில்

முதல் பதிவு

I am Waiting..!!!✌✌✌
[Image: Vanilla-0-3s-261px.gif]
Like Reply
#4
hi nanba

all the best for your new story.

plz start posting nanba.
Like Reply
#5
அக்கா அண்ணி மற்றும் ஆதவன்:-

1 பகுதி

அது ஓர் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் அதை சில செல்வந்தர்கள் கொடையுள்ளத்தால் நடுந்து வரும் இல்லம் அது

பெயரோ அன்பு இல்லம் அதன் தலைவி வேணி பிள்ளைகளின் நலனில் மற்றும் வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டவர்.

அந்ந இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளும் சிறுவர்களும் இவர்களை பராமரிக்க ஆதரவற்ற 7 பெண்களும் இருந்தனர்..

அங்கிருந்த சிறுமிகளில் ஒருத்திதான் நம் நாயகி அகல்யா ஏழுவயது நிரம்பியவள். நல்ல அழகிய முகமும் அமைதியான குணமும் கொண்ட தேவதை அந்த சிறுமி. விடுதியின் தலைவி முதல் அனைவருக்கும் இவள் மீது பிணைப்பு அதிகம்

இவள் இந்த ஆதரவற்றோர் இல்லத்திற்க்கு வந்த பொழுது ஐந்து நாள் குழந்தையாய் இருக்கலாம் எவரோ இந்த பிஞ்சை நஞ்சாய் கசந்து இந்த இல்லத்தின் வாசலில் துணியால் சுற்றி விட்டுவிட்டு சென்றிருந்தனர்.. சிறிது நேரத்தில் கவனித்த இல்லத்தின் காவலாளி இல்லத்தலைவி க்கு தகவல் தந்து அவரிடம் குழந்தையை எடுத்து சென்றார்.

அவளுக்கு அகல்யா என பெயறிட்டு அவளை வளர்த்தார் அந்த அன்னை..

இப்போழுது அகல்யாவின் வயது ஏழு .

அன்று கலையில் காவல்துறை வாகனம் அந்த இல்லத்திற்கு வந்தது அதிலிருந்து ஓர் சிறுவனை தூக்கிக்கொண்டு இல்ல தலைவியின் அறையில் நுழைந்த அந்த காவலர் வேணியிடம் தான் துணை ஆய்வாளர் கதிரவன் என்று அறிமுக படுத்திக் கொண்டார்.

இந்த சிறுவனின் பெயர் ஆதவனென்றும் இவன் பெற்றோர் விபத்தில் இறந்ததாகவும் இவன் உறவினர்கள் யாரும் வளர்க்க முன்வரவில்லை என்பதால் இந்த இல்லத்தில் சேர்த்து கொள்ளுமாறு கேட்டு கொண்டார்.. வேணி அந்த சிறுவனை இங்கு விட்டுவிடும்படியும் இவனும் இறைவனின் குழந்தைகளுள் ஓர் குழந்நதையாக வளரட்டும் என்றார் .. ஆதவனோ வேணியை மிரட்சியாய் பார்க்க அவனை பார்த்த அந்த தாய் . அவனை பார்த்து இதோ பார் நீ என்னை கண்டு பயப்பட வேண்டாம் என்னுடன் வா உனக்கு ஒரு சகோதரியை அறிமுகம் செய்கிறேன் என்று கதிரவனையும் ஆதவனையும் அழைத்துகொண்டு விளையாடும் இடத்திற்கு அழைத்து சென்றவள் .. அகல்யா என்றழைக்க..

ஒரு குரலுக்கு அவரின் அருகினில் வந்த அகல்யாவை பார்த்து இவன் ஆதவன் இவனை உன் நண்பர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய் என சொல்ல ஆதவனை பார்த்து புன்னகைத்த அகல்யா வா நம்ம பிரண்ச பாக்கலாம் என சொல்லி நடக்கவும் அவளுடன் ஆதவனும் புன்னகைத்து நடக்க தொடங்கினான்..

கதிரவன் இனி ஆதவன் பிள்ளைகளோட சேர்ந்துக்குவான்.. வாங்க நாம போகலாம் ஆதவனோட விவரங்களை எங்கிட்ட எழதிகொடுத்ததும் நீங்க கிளம்பலாம்.

சரிங்க மேடம் என்ற கதிரவன் அவர்களிடன் ஆதவனின் தகவலை பகிர்ந்து விட்டு .

நன்றி மேடம் நான் கிளம்புறேன் டேசன்ல வேலைய பார்க்கனும் என்று சொல்லி அவரிடம் விடை பெற்றான்..

வேணியும் விடையளித்தார்

தொடரும் ..
Like Reply
#6
Good start
Like Reply
#7
அக்கா அண்ணி மற்றும் ஆதவன்

தொடர்ச்சி ...

ஆதவனுடம் சென்ற அகல்யா அவனுக்கு தன் நண்பர்களை அறிமுகம் செய்ய அவனோ யாருடனும் ஒட்டாமல் இவளுடன் மட்டும் ஒரிரு வார்த்தைகளாவது பேசினான்.

ஆதவன் இயல்பிலேயே சாதுவான குணம் கொண்டவன் இப்போதோ தன் பெற்றோரின் கொடுற மரணத்தை கண்டவன் மேலும் தன்னுள் ஒடிங்கி போனான்.

அவனுக்கு அகல்யா மட்டுமே பரிச்சயமானவளாக தோன்றினால் அதனால் அவளை மட்டும் தன் உறவாக உணர்ந்தவன் அவன் கரத்தினை அவள் பிடித்ததில் இருந்து அவள் மட்டுமே உலகமானால்.

நாட்கள் அதன் வேகத்துடன் கடக்க அவன் உலகம் மட்டும் அகல்யாவை மைய்யமாகவே சுற்றி வந்தது அதற்காக முடிவும். ஒருநாள் வந்நது அது அந்த இல்லத்தின் விதி 12 வது முடிந்தும் இல்லலத்தில் இருந்து வெளியில் அனுப்பி விடுவர். வேலையும் அந்த ஏற்பாடு செய்து கொடுத்துவிடும். இது அந்த இல்லத்தின் விதிமுறை.

அகல்யாவுக்கு இப்பொழுது 18 வயது 12வகுப்பு முடித்திருந்தால் எனவே அவளுக்கு ஓர் பாதுகாப்பான வேலையை ஏற்பாடு செய்து விடுதியும் ஏற்பாடு செய்தார் அன்பு இல்லத்தின் தலைவி வேணி.

அகல்யாவை அழைத்து அவளிடம் சொல்ல அவளும் அந்த விதிமுறை தெரிந்தே இருந்தால் அவளால் எதுவும் செய்ய முடியாத நிலையை உணர்ந்தால். அவளாலும் அஆதவனை பிரிவது நரகத்திற்கு ஈடானது என்பதை உணர்ந்தாள்.

அதைவிட இதை ஆதவனிடம் கூறி எப்படி அவனை சம்மதிக்க வைப்பது என்று குழம்பி போனால் .

அவளுக்கு ஆதவன் சகோதரன் மற்றும் நண்பன். அது மட்டுமல்ல அவனே அவளுக்கும் எல்லாம் என்பதை ஆதவன் அவனின் எல்லா செயலிளும் உணர்த்தி இருந்தான்.

வேணியிடம் பேசிவிட்டு வெளியே வந்த அகல்யா அந்த இல்லத்தின் எல்லா பகுதியிலும் பார்த்தான் அவன் மட்டும் தனியே ஒரு மரத்தடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்தான் அவனருகே சென்றவள்.

ஆதவ் நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் நீ நான் சொல்றத கேட்டு கஷ்டபட கூடாது இது எல்லாம் நாம வருங்காலத்துல நல்லா இருக்கதான். சற்று இடைவெளி விட்டு அவளே தொடரந்தால்.

நான் இனி இங்க இருக்க முடியாது என்னோட படிப்பு முடிஞசதால வேணியம்மா எனக்கு ஓரு வேலையும் தங்க இடமும் பாத்து வச்சிட்டாங்க நான் காலைல கிளம்பனும்டா. எனக்கும் உன்னவிட்டு போக கஷ்டமா தான் இருக்கு பிளிஸ் புரிஞ்சிக்கோ ஆது என அவனை பார்க்க அவன் கண்களில் நீரமணிகள் அவன் படித்து கொண்டிருந்தன.

சிறிது அமைதிக்கு பிறகு.

ஆதவன் பேசத்துவங்கினான் எனக்கும் நம்ம இல்லத்தோட நடைமுறை தெரியும் உன்ன பிரியிற நாள் இவ்வளவு சீக்கிரம் வரும்னு நினைக்கல அக்கா .

ஏன்னு தெரியல எனக்கு பிடிச்சவங்க என்னவிட்டு பிரிஞ்சி போயிட்றாங்க முதல்ல அம்மா அப்பா அப்றம் என்னோட சொந்தங்க இப்போ நீ.

எனக்கு பழகிடுச்சி அக்கா என்னைக்கும் நான் அனாதையா இருக்கனும் அந்த கடவுள் எழுதிட்டான் போல தேம்பத்துடங்கினான் ஆதவன்.

அவன் அருகில் சென்ற அகல்யா அவனை தூக்கி நிருத்தி இருக அனைத்துக்கொண்டு அவன் காதில் மெல்லிய குரலில் ஆது நீயும் இன்னும் இரண்டு வருடத்தில் படிப்ப முடிச்சிடுவ அப்ப நீயும் வெளிய வந்துடுவ அப்போ நாம நாம ஓரே வீட்டுல இருந்து ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருப்போம் இது நமக்கு நிறந்தர பிரிவு இல்லடா நீ நல்லா படி உன்னுடைய மேல் படிப்புகாக எல்லா ஏற்பாடும் நான் பண்ணுவன்டா செல்லம் என கேட்க அவளின் ஆறுதல் வார்த்தையில் தெளிந்தவன் அவளை விலகி கண்களை துடைத்து கொண்டு சரி என்றாள் அவளோ அவன் தோளில் தட்டி தடஸ் மை பாய் என்றாள் செல்லமாக.

மறுநாள் காலையே வேணியின் அறிவுரை பெற்றுக்கொன்டு விடுதியில் இருந்து வேலைக்கு செல்ல தொடங்கினால்.

தொடரும்..
Like Reply
#8
Super update nanbare
Like Reply
#9
தொடர்ச்சி..

விடுதியிலிருந்து அலுவலகம் செல்ல ஆரம்பித்த அகல்யாவுக்கு விடுதி வாசம் விரைவில் பழகி போயிற்று அவள் சேர்ந்தது டைபிஸ்ட் வேலை அதை அவளுக்கு மட்டுமல்ல அங்கு வளர்ந்த அனைத்து பிள்ளைகளுக்கு கட்டாயமாக பயிற்றுவிக்க பட்டது அது அவர்கள் இல்லத்திலிருந்து வெளியேறியதும் அவர்களுக்கு ஊன்கோலாக இருக்கும் என்பதே உண்மையும் கூட. அகல்யாவின் மேற்கல்விக்கு ஏற்கனவே தொலைதுர கல்வி பயில இல்லத்தால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

இல்லத்தில் ஆதவன் அகல்யா இல்லாமல் மனதளவில் மிகவும் சோர்ந்தே போனான். நாள்கள் அதன் வேகத்தில் பயனிக்க ஆதவனும் மெல்ல தெளிந்தான். காரணம் அவன் அகல்யாவுடன் போய் சேரும் நாட்களுக்காக காத்திருக்கலானான்.

ஆதவனின் 12ஆம் தேர்வு முடிவும் வந்தது அவன் நல்ல மதிப்பெண்களுடனே தேர்ச்சி பெற்றான் அவனும் இல்லத்திலிருந்து வெளியேறிடும் நாளும் வந்தது அதில் அவனுக்கு எள்ளளவும் கவலை இல்லை இனி அவன் அகல்யாவுடன் இருக்கலாம் அவன் தனிமைக்கும் முடிவு வருமென்ற மகிழ்வோடே இல்லத்தில் இருந்து விடை பெற்று அகல்யாவின் முகவரிக்கு சென்றான் .

இல்லத்தில் இருந்து சென்ற அகல்யா முடிந்தவரை வாரம் ஞாயிறு அன்று இல்லத்துக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தால். வரும் பொழுதெல்லாம் ஆதவனுடன் அதிக நேரம் செலவழித்தால். அவளின் இந்த நடவடிக்கையே ஆதவனை தன் படிப்பில் கவனத்தை செலுத்த வைத்தது. சென்றமுறை அகல்யா அன்பு இல்லத்திற்க்கு வந்த போது இன்னும் கொஞ்ச நாளுல நீ இல்லத்திலிருந்து வந்ததும் உன்னோட படிப்பு செலவை நான் ஏத்துகிறதா இல்லத்துல சொல்லிட்டேன் அவங்களும் அதுக்கு ஓகே சொல்லிட்டாங்க இனி நீயும் நானும் ஒன்னாதான் இருக்க போறோம் ஆதவா என்று சொல்லி இல்லத்திலிருந்து கிளம்பினால் அகல்யா.

ஆனால் அகல்யா தங்கி இருப்பதோ பெண்கள் விடுதி அதனால் வாடகைக்கு வீடு தேடினால் ஆனால் இவர்கள் தங்க வீடு கடைத்தது அதுவும் திருமணம் ஆன ஜோடிக்கு மட்டுமே தனி நபர்களுக்கு இல்லை என்ற நிபந்தனைவுடன் காரணம் திருமணமாகாதவர்களால் தங்களுக்கு எதேனும் பிரச்சினை வரலாம் மேலும் அந்த வாடகை வீட்டின் அறையோ சிறிய அளவிலான கிச்சன் ஹால் மற்றும் சின்ன படுக்கையறை கொண்டவைகளாகவும் குறைந்த வாடகையிலும் இவளின் வருமானத்திற்கு தகுந்தார் போலிருந்தால். அந்த வீட்டை விட மனதில்லாமல் தனக்கு விரைவில் திருமணம் என்றும் ஆதவன் தன் வருங்கால கணவன் பெயர் என்றும் கூறி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு விரைவில் குடியேறுவதாக ஹவுஸ் ஓனரிடம் கூறினாள் அகல்யா. ஆனால் இந்த விவரம் எதுவும் ஆதவன் அறிந்திருக்கவில்லை. அகல்யா ஆதவன் தம்பியாக நினைக்கவில்லை அதற்கு மேல் அவனை தன் உறவாகவோ அல்லது நண்பனாகவோ என்னாமல் தன் வாழ்க்கையாகவே நினைத்தால் காரணம். ஆதவனின் தோற்றம் பதினெட்டு வயதான ஆதவன் ஆண்மை திடத்துடனும் தடித்த மீசையுடன் இருந்த அவனை காண சென்றவள் அவன் வெற்று மார்புடன் படுக்கையில் உறங்கிபடி இருக்க கண்டவள் அவன் தடித்த மீசையும் சிவந்த தடத்த உதடுகளை கண்டு அவன் பால் நேசம் லேசாய் பூத்திட பெற்றாள். அது நாளுக்கு நாள் வளர்ந்து இவன் பால் காதலாய் உள்ளது இவளுள்ளே. ஆதவன் அகல்யாவின் அன்பு காதலன் அவ்வளவே தன் காதலை ஆதவனுக்கு உணர்த்துவாளா?
ஆதவன் அகல்யாவின் காதலை உணர்வானா ?

ஆதவன் அகல்யாவின் இந்த பொய்யை மெய்யாக்குவானா இல்லை இவளை மறுத்து பிரிவானா..

தொடரும்..
[+] 1 user Likes Csk 007's post
Like Reply
#10
(22-05-2022, 12:39 AM)Csk 007 Wrote: தொடர்ச்சி..

சி எஸ் கே நண்பா 

வணக்கம் 

இந்த முறை உங்கள் பதிவு மிகவும் அருமை நண்பா 

மென்காதலை காமமின்றி அருமையாக வெளியிட்டு இருக்கிறீர்கள் நண்பா 

அகல்யாவின் விடுதியில் எதிர்காலத்திற்கு ஊன்று கோலாக இருக்க கூடிய சில எக்ஸ்டரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் பயிற்சிகள் இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி நண்பா 

அகல்யா திருமணம் ஆகப்போகிறது என்று கூறி வீட்டை வாடகைக்கு எடுப்பது சூப்பர் நண்பா 

அகல்யாவை ஆதவன் ஏற்றுக்கொள்வானா மாட்டானா என்ற படபடப்பை ஏற்படுத்திவிட்டீர்கள் நண்பா 

எப்போது ஆதவனின் எண்ணங்கள் வெளிப்படும் என்று அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளது நண்பா 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள் நண்பா பிளீஸ் 

வாழ்த்துக்கள் நன்றி 
Like Reply
#11
தொடர்ச்சி...

அகல்யா ஆதவனின் வருகைக்காக புதிதாக குடியிருக்க போகும் வாடகைவீட்டின் தங்களுக்கு குடியிருக்க தேவையான அனைத்து விதமான அதே சமயம் ஆடம்பரமில்லாத பாத்திரம் வீட்டு உபயோக சாதனங்களான மின்விசிறி மிக்சி என சில பொருட்களை அந்த அறையை ஒதுக்கி சுத்தபடுத்தி ஒருநாள் விட்டு ஒருநாள் வந்து சுத்தம் செய்துவிட்டு அவள் தங்கி இருக்கும் அறைக்கு சென்றாள்..

ஆதவன் இல்லத்திலிருந்து வரும் நாட்களுக்காக காத்திருக்களானாள். அநத நாளும் வந்தது அவன் வருகைக்காக விடுதியின் வாசலில் காத்திருந்தாள் அந்த தேவதை .

அந்த விடுதியின் முன்பு ஒரு ஆட்டோ வந்து நின்றது அகல்யா அதை கவனிக்கவும் அதிலிருந்து ஆதவன்.. அகல்யாவை பார்த்து புன்னகைத்தவன் ஆட்டோவில் இருந்து தன்னுடைய லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு அகல்யாவின் அருகில் வந்தவன் அவனுடைய லக்கேஜ்களை கீழே வைத்துவிட்டுட்டு ஐ மிஸ் யு அகல் என்றவாறு அவளை இருக கட்டிகொண்டவன் அவளை சற்று தரையில் இருந்து தூக்கி சுற்ற ஆரம்பித்தான் அவளோ அவன் இறுகிய அனைப்பில் உடல் சிலித்தவள் அவனை இருக அனைத்தவள் உதடுகள் மெல்ல என் ஆது செல்லமே என்றது. அவன் அவளை தூக்கி சுற்றுவதில் திடுக்கிட்டவள். மெல்ல தன் காதல் கிளர்ச்சியில் இருந்து மீட்டவள். அய்யோ ஆதவா என்ன இரக்கிவிடு யாராவது பாக்க போறாங்க என்று சொல்லவும் நிதானித்தவன் அவளை இறக்கிவிட்டவன். அவள் இரு கரங்களையும் பிடத்துக்கொணடவன் ஏய் என்ன இங்கதான் நீ தங்கி இருக்கியா இது லேடிஸ் ஹாஸ்டல் ஆச்சே எப்படி நாம இங்க ஒன்னா தங்கமுடியும் என்றவன் அவளை கேள்வியாக பார்க்க.

அதற்க்கு அகல்யாவோ அதுக்கு ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன் என்கூட வா அதபத்தி உன்னோட பேசனும் என்றவாறு விடுதியில் இருநது தள்ளி இருக்கும் ஓர் பூங்காவினை நோக்கி நடக்க தொடங்கினால் ஆதவனும் அவளை பின் தொடர்ந்தான்..

தொடரும்..
Like Reply
#12
தொடர்ச்சி...

பூங்காவிற்கு சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவள் ஆதவனை அருகில் அமர சொன்னவள் அவன் முகம் பார்த்து அடுத்து என்ன படிக்களாம்னு இருக்க ஆதவ் ஏதாச்சும் பிளான் இருக்கா?

ஆதவன்.. இருக்கு அகல்யா எனக்கு எம பி ஏ படிக்கணும் வருங்காலத்துல ஒரு பெரிய கம்பனிய நிர்வகிக்கணும் பெரிய தொழிற்சாலைக்கு முதலாளியாகனும் உன்ன நல்லா பார்த்துக்கனும் என்று கண்களில் கனவுகள் மின்னிட கூறியவனை கண்டவள் அவனை தன் தோளில் சாய்த்து கொண்டவள் அவன் முதுகில் தட்டி கொடுத்து கண்டிப்பா நீ சாதிச்சு காட்டுவ ஆதவ் எனக்கு நம்பிக்கை இருக்கு என்றவள்.

ஒரு சிறு யோசனையுடன் அது எல்லாத்துக்கும் முன்ன இப்போ நமக்கு ஒரு பரிச்சை இருக்கு ஆதவா அத நாம இப்ப எப்டி சமாளிக்கிறது என்பது தான் என்க்கு யோசனையா இருக்கு . விஷயம் என்னனு சொல்லு அகல் அத எப்டி சமாளிக்கலாம்னு நாம ரெண்டு பேரும் முடிவு பண்ணுவோம் என்றான் ஆதவன்.

சரி நான் சொல்றத முழுசா கேட்டுட்டு உனக்கு என்ன தோனுதோ சொல்லு ஆதவ் கோவப்படகூடாது சரியா நாம ஒன்னா இருக்குறதுக்காக நான் எடுத்த முடிவா இத நீ புரிஞ்சிகணும்.

சரியா எக்காரணம் கொண்டும் என்னை நீ தப்பா நினைக்க கூடாது என்றவள் மேலும் தொடர்ந்தாள் ஆதவா இப்போ நான் நமக்காக வாடகைக்கு வீடு பார்த்து இருக்கேன் அந்த வீடு வாடகை கம்மி சுற்றியும் நிறைய வீடுகள் இருக்கு அறையும் நாம ரெண்ஞு பேருக்கும் பொறுந்துற மாதிரி இருக்கு என்னோட வேலை செய்யும் இடத்துக்கும் உன்னோட காலேஜ்கும் நடுவுல வருர மாதிரி இருக்கு ஆனால் அதுல ஒரு சிக்கல் அந்த வீட்டு ஓனர் மேரேஜ் ஆன கப்பிள்க்கு தான் வீடு வாடகைக்கு விடுவோம்னு சொல்லிட்டாங்க அந்த ஒரு இடத்த தவிர நமக்கு செட் ஆகுற மாதிரி இடம் அமையல டா அதனால நான் ஒரு பொய் சொல்லிட்டேன் என்று அவன் முகம் பார்க்க அவனும் அவளு முகத்தைதான் அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தான்.

சிறிது நேர அமைதிக்கு பின் அவள் மீண்டும் தொடர்ந்தால் நான் அவங்க கிட்ட நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ண போறோம் பண்ணின உடனே குடுத்தனம் வந்துடுவோம்னு சொல்லிட்டேன் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன் உங்கிட்ட சொல்லி நீ மறுத்துட்டா என்ன பண்றதுன்னு தெரியல அதுமட்டுமில்லாம உன்கூடவே இருக்க எனக்கு வேற வழி தெரியல ஆதவ் மெல்ல குலுங்கி அழுக ஆரம்பித்தால் அவளை அதிர்ச்சியுடன் பாத்தவன் அவள் கடைசியில் கூறிய வார்த்தையில் மெல்ல அதிர்ச்சியில் இருந்து மீண்டவன் அவள் கண்ணீரை துடைத்தவன்..

அகல் வேற வழியில்லயா எனக்கு இத எப்டி சொல்றதுன்னு தெரியல நீ இப்படி ஒரு அதிர்ச்சி தருற விஷயத்த சொல்லாம கொல்லாம போட்டு ஒடைப்பனு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல பட் என்னால உன்ன விட்டு எப்பவும் இருக்க முடியாது அது மட்டும் உண்மை . உன்னோட இருக்க நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன். ஏன்னா எனக்கு அம்மா அப்பா அக்கா பிரண்டு எல்லாம் நீதான் நீ மட்டும் தான் அதனால உன்னோட பிளான் என்னனு சொல்லு சரிவருமானு பார்க்கலாம் என்றவன் அவள் பேசபோவதை கவணிக்கலானான்.
Like Reply
#13
தொடர்ச்சி...

அவனை பார்த்தவாறு பேச தொடங்கிய அகல்யா இப்போ நம்ம இல்லத்துல இருந்த மாதவன் அண்ணா தெரியும் இல்லையா அவருகிட்டதான் நாம மேரேஜ் பணுணுறத பத்தி உதவி கேட்ட நம்ம நிர்பந்தத்த கேட்டவுடனே அண்ணா நமக்கு உதவ ஓகே சொல்லிட்டாங்க அவங்க ஒய்ப் கமலிக்கும் இந்த விசயத்துல நமக்கு உதவ சம்மதம் அதனால நாம இப்போ கிளம்பி 20கி.மீ தொலைவுல இருக்குற விநாயகர் கோவிலுக்கு போனா அவங்க அங்க எல்லா ஏற்பாடும் செய்து வச்சசிருப்பாங்க ஐயர்கிட்ட ஏற்கனவே சொல்லி வச்சிட்டாங்களாம் அங்க போயி சிம்பிளா கல்யாணம் பண்ணிகிட்டு நல்லா போட்டோ எடுத்துகிட்டு அங்கிருந்து கிளம்பி அண்ணா வீடுல நைட் தங்கிட்டு நாளைக்கு நம்ம வீட்டுக்கு போவோம் என்றவள் சொன்னபடியே அடுத்த மூன்று மணி நேரத்திற்க்கு பிறகு அவள் ஆதவனின் மாங்கல்யத்தை சுமந்து ஆதவனின் திருமதியானாள் ஆனால் ஆதவனுக்கு இந்த திருமதியால் வெகுமதி ஏதும் கிடைக்குமா ?

திருமணம் முடிந்து கோவிளை சுற்றிவந்து போட்டுகிராபரை வைத்து சில புகைபடங்கள் எடுத்து அந்த திருமணத்திற்க்கு வந்தவரகள் மணமக்கள் மாவன் அவன் மனைவி கமலி போட்டோகிராப்பர் ஐயர் இந்த ஆறு பேர் மட்டுமே.

ஐயர் ஆதவன் கையில் ஒரு மாலையை கொடுத்து அகல்யாவின் கழுத்தில் போட சொல்ல அகல்யாவோ தலை குனிந்து அந்த மாலையை ஏற்றுக்கொண்டாள் அதே போல் அகல்யா ஆதவனுக்கு மாலையிட அவனும் அவ்வாரே செய்தான்.

இருவரும் கழுத்தில் மாலையுடன் அந்த கற்பக விநாயகரை சுற்றிவர அகல்யாவின் பிஞ்சு விரல்கள் ஆவவனின் கரங்களுக்குன் இருக பற்றப்பட்டிருந்தன. கோவிலை சுற்றிவந்தவர்கள் கற்பக விநாயகரை கண்கள் பணிய வணங்ஙகினர்

ஆதவனோ நாங்க எப்பவும் பிரியாம இதே போல அன்போட எப்பவும் இருக்கனும்னு வேண்ட

அகல்ய்வோ இவன் என்னோட கதல சீக்கிரம் புரிஞ்சிகிட்டு என்னோட உயிர் காதல் கணவனா என்னோடவே இருக்கனும் என வேண்டிக்கொண்டாள்..

அகல்யாவின் வேண்டுதல் நிறைவேறுமா ?

அடுத்த பகுதி 6ந் தேதி

தொடரும் ....
Like Reply
#14
Semma interesting update bro
Like Reply
#15
Super bro apdiyae continue pannuga
Like Reply
#16
தொடர்ச்சி ...

திருமணம் முடிந்து மாதவன் கமலி அகல்யா ஆதவன் நால்வரும் மாதவன் கமலி வீட்டிற்கு சென்றனர் அங்கே அவர்களை வாசலில் நிற்க்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர் அங்கே சோபாவில் ஆதவனை அமரவைத்து விட்டு கமலியும் அகல்யாவும் சமயலறைக்கு சென்று காபி வைத்து கொண்டுவந்து ஆதவனிடமும் மாதவனிடம் கொடுத்துவிட்டு கமலியும் அகல்யாவும் காபி எடுத்து பருக ஆரம்பித்தனர்.

முதலில் கமலி பேச ஆரம்பித்தாள் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிது இனி மேற்கொண்டு என்ன பிளான் அகல்யா என்க அதற்கு அகல்யா அடுத்து என்னனு யோசிக்கனும் அண்ணி சமச்சு முடிச்சு சாப்டதும் மேற்கொண்டு என்ன பண்லாம்னு முடிவு பண்லாம் அண்ணி கொஞ்சம் எனக்கு ரெஸ்ட் வேணும் அண்ணி நீங்க தப்பா நினைக்கலனா நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கவா என்றாள். ஆமா நீ ரொம்ப பயர்டா இருப்ப அகல் போய் ரெஸ்ட் எடுடா நான் சமயல் முடிச்சதும் உன்ன எழுப்புறன் ஆதவனையும் கூட்டிட்டு போ அவனும் பார்க்க டையர்டா இருக்கான் என்றாள் கமலி.

அகல்யா ஆதவனை அழைத்து கொண்டு மாதவன் கமலியின் படுக்கை அறையில் நுழைந்து ஆதவனை படுக்கையில் படுக்க வைத்தவள் அருகில் இருந்த சோபாவில் அகல்யா மடுத்துக்கொண்டாள்.

நல்ல தூக்கத்தில் இருந்த இருவரும் கமலி குரல் கொடுக்கவே தூக்கத்திலிருந்து எழுந்தனர்.

மதிய உணவு சைவ உணவாக இருந்தாலும் வகை வகையான உணவுகளால் அந்த டைனிங் டேபில் நிறைந்நிருந்தது..

ஆதவனுக்கும் அகல்யாவுக்கும் அதில் இருந்த முக்கால் சதவித வெரைட்டி என்னவென்றே தெரியவில்லை சாப்பிட்டும் பழக்கமில்லை ஆனாலும் சாப்பிட ருசியாக இருக்கவே ஒரு வெட்டு வெட்டினர் இருவரும் .

சாப்பிட்டு முடித்து அகல்யா பேச ஆரம்பித்தாள் நாங்க நாளைக்கே நாங்க புதுசா பார்த்து இருக்குற வீட்டுக்கு போகணும் அண்ணி அதனால என்னோட விடுதி அறைல இருக்குற திங்ஸ் எல்லாம் அரேன்ஜ் பண்ணி வச்சு விடுதிய காலி பண்ணனும்..

அதனால நான் இப்ப ரூமுக்கு கிளம்புறேன் அண்ணா அண்ணி ஆதவன் இங்க இருக்கட்டும் நான் காலைல கிளம்பி நேரா ரூமுக்கு வந்துடுறே நீங்களும் காலைல கிளம்பி காலைல கிளம்பி வந்துடுங்க என்று சொல்லி முகவரி எழுதிய காகிதத்தை கொடுத்துவிட்டு பெட்ருமிற்குள் நுழைந்து உடை மாற்றியவள் அவள் தங்கிய விடுதிக்கு கிளம்பி சென்றாள்.

தொடரும்..
[+] 2 users Like Csk 007's post
Like Reply
#17
(07-06-2022, 12:16 AM)Csk 007 Wrote: தொடர்ச்சி ...

சூப்பர் அப்டேட் நண்பா 

கல்யாண விருந்து மிக மிக அருமை.. மற்றும் சுவைமிக்கதாக இருந்தது நண்பா 

வாசகர்களாகிய நாங்களே மேஜையில் அமர்ந்து அத்தனை வெரைட்டியையும் சாப்பிட்டது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டது நண்பா உங்கள் வர்ணனை 

அனைத்து வாசகர்கள் சார்பாக எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் நண்பா 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள் நண்பா பிளீஸ் 

வாழ்த்துக்கள் நன்றி 
Like Reply
#18
தொடர்ச்சி.....

மறுநாள் காலையில் கிளம்பி மூவரும் அகல்யா கொடுத்த முகவரிக்கு சென்று சேர்ந்தனர் அங்கே இவர்களின் வருகைக்காக அகல்யா, ஹவுஸ் ஓனர் ,மற்றும் சக குடியிருப்பு வாசிகள் என ஓர் பெரும் பட்டாளமே காத்திருந்தனர் இவர்களின் வருகைக்காக இதை அகல்யாவே எதிர்பார்க்க வில்லை ஏனென்றாள் நேற்றிரவுதான் மொபைல் மூலமாக அழைத்து ஹவுஸ் ஓனர்ட்ட இவள் கணவனோட வருவதா சொன்னா அதுக்குள்ள இந்த ஏற்பாட இவ எதிர்பார்ககல.

ஆனா இது இன்ப அதிர்ச்சி தான் நம்ம ஆதவனுக்கு

தொடரும் ....
Like Reply
#19
மிக விரைவில் நிண்ட அப்டேட் உடண் வருகிறேன்.. கொஞ்சம் வேலை அதிகம் . மன்னிக்கவும் நண்பர களே
Like Reply
#20
(24-06-2022, 10:28 PM)Csk 007 Wrote: மிக விரைவில் நிண்ட அப்டேட் உடண் வருகிறேன்.. கொஞ்சம் வேலை அதிகம் . மன்னிக்கவும் நண்பர களே

Thanks nanba

Waiting 
Like Reply

Users browsing this thread: 1 Guest(s)