Posts: 199
Threads: 3
Likes Received: 222 in 135 posts
Likes Given: 622
Joined: Oct 2021
Reputation:
2
07-04-2022, 06:54 PM
(This post was last modified: 07-04-2022, 06:56 PM by VELAVAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
This story has started beautifully bro. It is heartbreaking to read their description of Gayatri's family situation. In such a situation it is sad that she goes to work in a new place and there is an invisible web around her. You have introduced a lot of characters in the story. I hope you put these into the story and finish the story without issue.
Gayatri's character has fascinated me. There are a lot of women like her in society. Although this is a lustful story I expect you to treat her Dignety in the story.
Thanks bro ...
Posts: 693
Threads: 0
Likes Received: 256 in 228 posts
Likes Given: 460
Joined: Aug 2019
Reputation:
3
Posts: 14,355
Threads: 1
Likes Received: 5,712 in 5,036 posts
Likes Given: 16,960
Joined: May 2019
Reputation:
34
Semma interesting update nanba
Posts: 1,206
Threads: 3
Likes Received: 481 in 352 posts
Likes Given: 148
Joined: Oct 2019
Reputation:
2
தொடர்ந்து எழுதி வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
Posts: 12,175
Threads: 98
Likes Received: 6,189 in 3,610 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
13. காயத்ரி
இப்போது நான் சோமநாதனை சந்திக்க கிளம்பிக்கொண்டு இருக்கிறேன்
வேலைக்கு செல்லும்போது கூட நான் இப்படி ஒரு அலங்காரம் செய்து கொண்டது கிடையாது..
என்ன பண்ணுவது.. எல்லாம் என்னுடைய தலையெழுத்து..
அவன் எனக்கு அனுப்புன பிக்ச்சர் மெசேஜ் பார்த்ததில் இருந்து எனக்கு வேற வழி தெரியவில்லை..
அவன் கேட்டதை கொடுத்து தான் ஆகவேண்டும்..
இந்த விஷயம் என் கணவர் கோபாலுக்கு கொஞ்சம் கூட தெரியாதவகையில் பார்த்துக்கொள்ளவேண்டும்
பாவம் அவர்.. தன்னுடைய கையாலாகாத தன்மையால் தான் பொண்டாட்டி தடம் மாறிவிட்டாள் என்று அவர் நினைத்துவிட கூடாது
சோமநாதன் என்ன எதிர் பார்கிறானோ அதை நான் அவன் அவுட் ஹவுஸ் பங்களாவில் திகட்ட திகட்ட கொடுக்க முடிவு செய்து விட்டேன்
எப்போதும் ஆபிஸ்க்கு ஒற்றை சிகப்பு ரோஜாவில் போகும் நான் இப்போது சோமநாதனுக்கென்றே தலை நிறைய மல்லிகை பூ மனமனக்க கிளம்பினேன்
மறக்காமல் கிட்சன் ஸெல்ப்பில் நேற்று இரவு ஒழித்து வைத்திருந்த அந்த பளபளக்கும் பொருளை மறக்காமல் எடுத்து என் ஹேண்ட்பேக்கில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக்கொண்டேன்
எல்லாம் ஒரு சேஃப்டிக்கு தான்..
முதல் முதலாக கணவன் அல்லாத வெளி ஆளை சந்திக்க போகிறேன்.. அவனுக்கு என்ன நோய் இருக்குமோ.. என்ன வியாதி இருக்குமோ.. யாரு கண்டா.. எப்படி என்னிடம் நடந்துகொள்வானோ கண்றாவி..
எதுக்கும் இருக்கட்டுமே என்றுதான் இந்த பாதுகாப்பு பளபளப்பு ஆயுதம்
சோமநாதனிடம் ஆரம்பத்தில் கொஞ்சம் நயமாக பேசி பார்க்க வேண்டும்..
ரொம்ப ஓவரா போனான் என்றால் அவனுக்கு முடிவில் நான் எடுத்து வைத்த அந்த பளபளப்பு ஆயுதம் தான் கடைசி பரிசு என்று தீர்மானமானித்துக்கொண்டேன்
இனிமே அவன் எந்த குடும்ப பெண்களுக்கும் பிக்ச்சர் மேஸேஜே அனுப்பக்கூடாது
நான் மட்டும் தான் அவனை சந்திக்க போகும் கடைசி பெண்ணாக இருக்க வேண்டும்
அவனிடம் கடன் வாங்கிய பல குடும்ப பெண்களின் வாழ்க்கையை காப்பாற்ற நான் இந்த முதல் முயற்சியை எடுத்து இருக்கிறேன்
ஆட்டோவில் இருந்து இறங்கினேன்.. மீட்டர் பணம் கொடுக்கும் போது ஆட்டோகாரன் என்னை ஒரு மாதிரியாக தான் பார்த்தான்
சோமநாதனின் தனி பங்களா
ரொம்ப ரசனையோடு தோட்டமும் தொரவுமாக மெயின்டைன் பண்ணி இருந்தான் சோமநாதன்
வாசலில் ஒரே ஒரு முரட்டு கருப்பு ஆள் நின்றிருந்தான்
சோமநாதனின் அடியாள் என்பதை அவனை பார்த்ததுமே தெரிந்து கொண்டேன்
அண்ணன் உங்களுக்காக தான் ரொம்ப நேரமா ஆவலாய் கத்துக்கிட்டு இருக்காரு.. உள்ளே போங்க என்று சொல்லி என்னை உள்ளே விட்டு கதவை சாத்தினான் அடியாள்
சார் உள்ளே வரலாமா.. என்று குரல் குடுத்தேன்..
வாங்க காயத்ரி.. என்று சோமனாதான் 32 பற்களும் தெரிய வாயை முழுவதுமாக திறந்து சிரித்துக்கொண்டே ஜொள் வழிய என்னை வரவேற்றான்
பார்க்க அப்படியே அச்சி அசல் வில்லன் நடிகர் பொன்னம்பலம் மாதிரியே இருந்தான்
நல்ல உடல்வாகு.. முரட்டுத்தனமான முகம்..
என்னை உச்சி முதல் உள்ளங்கால் பாதம் வரை கண் சிமிட்டாமல் பார்த்தான்
இதுவரை அவன் உலகத்திலேயே பார்க்காத அதிசய பொருளை பார்ப்பது போல அலெந்தெடுத்து என்னை பார்த்தான்
வெக்கம் கெட்டவன்.. ஒரு பெண் சந்திக்க வரப்போகிறாளே என்ற ஒரு நாகரீகம் கூட தெரியாமல் ஒரு வெறும் உடம்பில் உக்காந்து இருக்கான் பாரு.. என்று நினைத்துக்கொண்டேன்
கோடுபோட்ட பட்டாப்பட்டி டவுசர் மட்டும் போட்டுகொண்டு உட்கார்ந்து இருந்தான்
உடம்பில் சட்டை எதுவும் இல்லை..
ஆனால் உடம்பு முழுவது தடி தடியாய் தங்க சங்கிலிகள்..
கைவிரல்களில் எல்லா விரல்களிலும் தங்க மோதிரங்கள் பெரிது பெரிதாய்
அவனை பார்க்கவே எனக்கு செம கடுப்பாக இருந்தது
எத்தனை பேரு வட்டியை வாங்கி தின்று இருக்கிறான்..
அந்த வட்டி பணம் எல்லாம் தான் நகைகளாக அவன் உடம்பில் தொங்கிக்கொண்டு இருந்தது
நான் யாரையும் எப்போவும் கம்பல் பண்ண மாட்டேன் காயத்ரி.. பணம் திருப்பி குடுக்க முடியாதவர்களுக்கு மட்டும் தான் இந்த மாதிரி ஸ்பெஷல் ஆப்பர் கொடுப்பேன்
ஆனா இப்போ நீங்க வந்து இருக்குறது.. எனக்கு கிடைத்த மிக பெரிய ஆப்பர் என்று சொல்லி அசிங்கமாக சிரித்தான்
சார் கொஞ்சம் டைம் குடுக்க கூடாதா.. உங்ககிட்ட கொஞ்சம் பேசி பார்க்கலாம்னு தான் நேர்ல வந்தேன் என்றேன் மெதுவாக
ஏய்.. என்ன விளையாடுறியா.. எல்லாத்துக்கும் ஓகே சொல்லி தானே வந்து இருக்க.. இப்போ பேசலாம்னு வந்தேன்னு சொல்ற என்று திடீர் என்று ராட்ஷன் மாதிரி கத்தினான்
மரியாதை முற்றிலுமாக மறைந்து விட்டது
நான் ஒரு நிமிடம் அவன் சத்தத்தை கேட்டு அரண்டு விட்டேன்
ஐயோ நல்லா சிரிச்சிட்டே வரவேற்பு எல்லாம் கொடுத்தான்.. இப்படி கத்துறானே என்று யோசித்தேன்
பணம் பணம் பணம் தான் எனக்கு முக்கியம்
ஒன்னு பணத்தை குடுத்துட்டு போ.. இல்ல என் கூட படுத்துட்டு போ..
என்கிட்ட பேச்சு வார்த்தை எல்லாம் நடத்திக்கிட்டு இருக்காத.. என்று ரொம்ப அசிங்கமாக ஓபன்னாகவே கத்தினான்
நான் என்னுடைய ஹேண்ட் பேக் ஜிப்பை திறந்தேன்
சோமநாதன் என்னையும் என் கைகளையும் மாற்றி மாற்றி பார்த்தான்
நான் ஹேண்ட் பேக்குள் கை விட்டு அந்த பளபளக்கும் கவரை எடுத்தேன்
அதை பார்த்ததும் சோமநாதனின் கண்கள் சுருங்கியது..
இந்தாங்க இத முதல்ல போட்டுக்கங்க.. அப்போ தான் நீங்க என்கிட்ட எதிர்பார்த்தது, கேட்டது எல்லாம் கிடைக்கும்.. என்று புன்னகைத்தேன்
தூரத்தில் இருந்தே அந்த பளபளக்கும் கவரை அவன் நோக்கி தூக்கி போட்டேன்
சோமநாதன் ஒன்றும் புரியாமல் நான் வீசிய கவரை திறந்து எடுத்து அவன் இரண்டு கைகளிலும் முதலில் போட்டு பார்த்தான்
இப்போ ஓகே வா என்பது போல என்னை பார்த்தான்
ம்ம் எனக்கு ஓகே என்று அவன் அருகில் சென்றேன்
Posts: 263
Threads: 12
Likes Received: 116 in 69 posts
Likes Given: 121
Joined: Mar 2022
Reputation:
9
ராஜாசிங்@107
•
Posts: 786
Threads: 0
Likes Received: 297 in 261 posts
Likes Given: 412
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 14,355
Threads: 1
Likes Received: 5,712 in 5,036 posts
Likes Given: 16,960
Joined: May 2019
Reputation:
34
Semma interesting update bro
•
Posts: 707
Threads: 0
Likes Received: 283 in 249 posts
Likes Given: 428
Joined: Aug 2019
Reputation:
2
•
Posts: 838
Threads: 8
Likes Received: 1,643 in 682 posts
Likes Given: 616
Joined: Mar 2021
Reputation:
29
சின்னச்சின்ன அப்டேடுகளாகப் போட்டு எங்களை சோதிக்கிறீர் நண்பா. காயத்திரியின் பார்வையில் கதை மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது. அதற்குள் தொடரும் போட்டு விட்டீர்களே. சோமநாதனுக்கும் அவளுக்கும் இடையே என்ன நடந்தது என்று தெரியாமல் தவிக்கிறேன்.
Posts: 199
Threads: 3
Likes Received: 222 in 135 posts
Likes Given: 622
Joined: Oct 2021
Reputation:
2
What will happen between Gayathri and Somnath? Gayathri will sex with Somnath? Oh my God !
Posts: 917
Threads: 5
Likes Received: 249 in 220 posts
Likes Given: 753
Joined: Mar 2019
Reputation:
3
•
Posts: 12,175
Threads: 98
Likes Received: 6,189 in 3,610 posts
Likes Given: 11,823
Joined: Apr 2019
Reputation:
40
14. விநாயகம்
காயத்ரி இந்த இரண்டு நாட்களாக எத்தனையோ மாடல் போட்டோக்கள் அனுப்பியும் நான் எதிர் பார்த்த அந்த குடும்ப பாங்கான முகம் எவளுக்கும் இல்லை
திடீர் என்று ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று என் தனி நம்பருக்கு வந்தது
இது என்ன மாடலிங்குக்கு முழு போட்டோ அனுப்பாமல் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அனுப்பி இருக்கிறார்கள் என்று நான் டவுன்லோட் பண்ணி பார்த்தேன்
காயத்ரியின் போட்டோ
உடனே காயத்ரிக்கு போன் அடித்தேன்
என்னம்மா என்னோட நம்பருக்கு உன் போட்டோ அனுப்பி இருக்க.. என்ன நீ நடிக்க போறியா என்று சிரித்துக்கொண்டே கிண்டலாக கேட்டேன்
ஐயோ ரொம்ப ரொம்ப சாரி சார்
நான் பேங்க் லோன் ஒன்னு அப்பளை பண்ணி இருந்தேன் சார்
பேங்க் மேனேஜர் அப்ளிகேஷனுக்கு போட்டோ கேட்டு இருந்தாரு.. சாரி தெரியாம அவருக்கு அனுப்பவேண்டிய போட்டோவை தவறுதல் உங்களுக்கு அனுப்பிட்டேன் சார்
சாரி சார்.. சாரி சார்
அப்பாடா எத்தனை சாரி.. சரி விடு விடு
எவ்ளோ அமவுண்டுக்கு லோன் அப்பளை பண்ணி இருக்க?
ஒரு அர்ஜென்ட் கடன் அடைக்கணும் சார்
50,000 சார்
வெறும் 50,000துக்கு லோன் போட்டுருக்கியா? என்னம்மா இது.. நீ நம்ம ஆபீஸ்லயே அட்வான்ஸா இந்த தொகையை கேட்டு வாங்கி இருக்கலாமேம்மா
இல்ல சார்.. நீங்களே நம்ம ஷூட்க்கு மாடலிங் கிடைக்காத டென்ஷன்ல இருப்பீங்க.. இதுல நான் வேற என் கடன் பிரச்சனையை சொல்லி ஏன் இன்னும் டென்ஷனை அதிகப்படுத்தணும்னு தொந்தரவு பண்ணல சார்
நிறைய பேரிடம் கடன் வாங்கி மாட்டிக்கொண்டிருக்கிறாள் என்பதும்..
சோமநாதன் என்பவன் தான் இப்போது ரொம்ப பிரஸ்ஷர் கொடுக்கிறான் என்பதையும் சுருக்கமாய் சொல்லி முடித்தாள்
அதனால தான் நான் உங்களை தொந்தரவு பண்ணலை சார்
அப்படி எல்லாம் தொந்தரவா உன்னை நினைக்கல காயத்ரி..
நீ வந்த பிறகு தான் நம்ம ஆபீசே ஒரு உருப்படியான முறைல முன்னேற ஆரம்பிச்சி இருக்கு என்று காயத்ரியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை பார்த்துக்கொண்டே பேசிய எனக்கு டக்கென்று ஒரு பொறி தட்டியது
காயத்ரியின் புகைப்படத்தை பெரிசு பண்ணி பார்த்தேன்..
நான் தேடிய குடும்ப பாங்கு .. இதோ இவளிடம் கொட்டி கிடக்கிறது..
காயத்ரி நான் ஒன்னு சொன்ன வித்தியாசமா நினைக்க மாட்டியே
சொல்லுங்க சார்..
நமக்கு இன்னும் சரியான மாடல் அமையல.. உனக்கும் கடன் பிரச்சனைல இருக்கேன்னு சொல்ற
ஒரே ஒரு விஷயம் மட்டும் பண்ண நம்ம ரெண்டு பேரு பிரச்னையும் ஒரே நேரத்துல தீர்ந்துடும்.. சொல்லவா
ம்ம் சொல்லுங்க சார்
இந்த புடவை விளம்பரத்தை நீயே பண்ணிட்டா என்ன..
சார்.. நானா.. ஐயோ.. நான் எப்படி விளம்பரத்துல எல்லாம் நடிக்கிறது.. எங்க பேமிலில எல்லாம் என்னை தப்பா பேசுவாங்க சார்
இது வெறும் புடவை விளம்பரம் தான் காயத்ரி.. விளம்பரத்துல நடிக்கிறது ஒன்னும் பெரிய தப்பு இல்ல..
இப்போயெல்லாம் எவ்ளோ பேமிலி லேடிஸ் டிக் டாக், மியூசிக்கலி எல்லாம் பண்றங்க..
3 நாளைக்கு 30,000 பட்ஜெட் னு சொல்லி இருந்தேன்லயா.. அதை அப்படியே ரவுண்டா 50,000 ஆக்கிடலாம்
மூணே மூணு நாள் ஷூட் 50,000 அட்வான்ஸாகூட வாங்கிக்கோ
நம்ம கம்பெனி விளம்பரமும் முடிஞ்சிடும்.. உன்னோட கடனும் தீர்ந்துடும்
என்ன சொல்ற..???
சார் நான் கொஞ்சம் யோசிச்சி.. என்று இழுத்தாள்
யோசிக்க உனக்கும் நேரம் இல்லை.. எனக்கும் நேரம் இல்ல காயத்ரி..
நாளைக்கு முதல் பிரிவியூ போத்தீஸ்காரனுக்கு அனுப்பனும்..
உனக்கும் அந்த சோமநாதன் நாளைக்கு தான் கெடு நாள் குறிச்சி குடுத்து இருக்கான்
யோசிக்காத.. சும்மா அந்த சாமுத்திரிகா பட்டு புடவையை வந்து கட்டிட்டு நின்னா போதும்..
மீதி எல்லாம் நம்ம வசந்த் பார்த்துக்குவாரு.. ஓகே வா
சார்ர்ர்ர்ர்
தயங்காத காயத்ரி.. பணத்தை இப்போவே உன்னோட அக்கௌன்ட்டுக்கு டிரான்ஸ்பர் சொல்றேன்..
முதல் வேலையா அந்த சோமநாதன் கணக்கை தீர்த்துட்டு நீ உடனே நேரா நம்ம எடிட் ஷூட் ஆபிஸ் போய் வசந்த்தை போய் பாரு
எல்லாத்தையும் வசந்த் பார்த்துக்குவாரு உன்னோட போட்டோவை இப்போதே வசந்துக்கு அனுப்பிடறேன்..
சார் சார்.. என்றாள் காயத்ரி
அனுப்பிட்டேன்ம்மா.. இனிமே தான் உன் வாழ்க்கையில ஒரு பெரிய விடியல் பிறக்க போகிறது..
நான் அவள் படத்தை மீடியா குரூப்பில் போட்டேன்
என்னோட ஆஸ்திரேலியா நெட்ஒர்க் செம ஸ்பீடு
போட்டோ அப்லோட் பண்ண அடுத்த செக்கெண்டே அப்லோட் ஆனது
ஆனால் வசந்த் தான் இன்னும் பார்க்கவில்லை..
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
வசந்துக்கு போன் அடித்தேன்
என்ன வசந்த் நான் செலக்ட் பண்ணி அனுப்புன மாடல் ஓகேவா.. போட்டோ பார்த்தியா என்று கேட்டேன்
சார் என்னோட நெட்ஒர்க் இங்க கொஞ்சம் ஸ்லொவ்
டவுன்லோடு ஆயிட்டு இருக்கு..
இருங்க சார் டவுன்லோட் ஆனதும் திரும்ப கூபிட்றேன் என்று வசந்த் போனை வைத்தான்
நான் காயத்ரியின் பாஸ்போர்ட் போட்டோவை வெகுநேரம் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன்
Posts: 676
Threads: 0
Likes Received: 304 in 255 posts
Likes Given: 534
Joined: Sep 2019
Reputation:
3
Nice update. But she is already there in somanathan house. Got confused.
Posts: 14,355
Threads: 1
Likes Received: 5,712 in 5,036 posts
Likes Given: 16,960
Joined: May 2019
Reputation:
34
Gayatri modeling actor super update bro
•
Posts: 409
Threads: 3
Likes Received: 73 in 69 posts
Likes Given: 28
Joined: May 2019
Reputation:
1
•
Posts: 813
Threads: 0
Likes Received: 336 in 289 posts
Likes Given: 505
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 917
Threads: 5
Likes Received: 249 in 220 posts
Likes Given: 753
Joined: Mar 2019
Reputation:
3
•
Posts: 917
Threads: 5
Likes Received: 249 in 220 posts
Likes Given: 753
Joined: Mar 2019
Reputation:
3
Bro atleast just mention when we expect your update? Please let us know
Posts: 300
Threads: 1
Likes Received: 60 in 57 posts
Likes Given: 2,966
Joined: Jun 2019
Reputation:
1
Very interesting please continue bro
•
|