Posts: 12,159
Threads: 98
Likes Received:
6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
ராமய்யா பேஸ்ட்டையும் ப்ரஷ்ஷையும் எடுத்துக்கொண்டு கார் ஷெட்டில் இருந்த பாத்ரூமுக்குள் நுழைந்தான்
பாத்ரூம் உள்ளே ஒரு பழைய துண்டு சோப் இருந்தது
டிரைவர் குளித்துவிட்டு மீதி வாய்த்த சோப்பாக இருக்கும்
அதை உபயோகித்து நன்றாக அலுப்பு போக குளித்தான்
கார்ஷேட்டிலும் சுடு தண்ணி தான்
பின்ன ஊட்டியாற்றே
ஐயையோ குளிக்கிறதுக்கு முன்னாடி பல்லு விளக்க மறந்துட்டேனே என்று நினைத்தான்
அப்போது தூரத்தில் எங்கேயோ ஒரு பிரபு தேவா பாட்டு சத்தம் கேட்டது
போத்திக்கினே படுத்துக்கவா
படுத்துகினே போத்திக்கவா
காத்தடிக்குது காத்தடிக்குது
காசிமேட்டு காத்தடிக்குது
என்ற பாடல் ஒலித்தது
பல்லுவிளக்கிட்டு குளிச்சா என்ன
குளிச்சிட்டு பல்லு விளக்குனா என்ன
சரி சரி குளித்து முடித்தே பல்லு விளக்கிக்கலாம் என்று முடிவெடுத்தான்
டிரைவர் அண்ணா எதையோ கையில கொடுத்தாரே என்று அப்போது தான் பார்த்தான்
ஒரு புத்தம் புதிய பல் துலக்கும் பிரஷ் மற்றும் பேஸ்ட்
(வாசகர்கள் இந்த காட்சியை கொஞ்சம் ஸ்லொவ் மோஷனில் காட்சி நகர்வது போல கற்பனை செய்து கொண்டு படிக்கவும்
அதுமட்டும் அல்லாது டண்டன் டண்டன் டண்டன் டண்டன் என்று திகிலான மியூசிக் பின்னொலியாக கேட்பது போலவும் கற்பனை செய்து கொள்ளவும்)
மெல்ல மெல்ல பிரேம் பை பிரேமாக ராமய்யா அந்த பிரஷ்ஷை கையில் எடுத்தான்
அருகில் இருந்த பேஸ்ட்டையும் மெல்ல மெல்ல எடுத்தான்
பேஸ்டின் மூடியை மெல்ல மெல்ல திறந்தான்
லேசாக பேஸ்டை பிதுக்கி பிரெஷ்ஷில் அப்பினான்
திரும்பவும் பேஸ்ட்டை மூடி போட்டு மெல்ல மெல்ல ஸ்லொவ் மோஷனில் மூடினான்
அதை எடுத்த இடத்திலேயே வைத்தான்
இப்போது மெல்ல மெல்ல மீண்டும் பிரஷ்ஷை கையில் எடுத்தான்
மெல்ல மெல்ல தன்னுடைய திறந்த வாயின் அருகில் கொண்டு சென்றான்
அப்போது .....
(This post was last modified: 11-02-2022, 03:18 PM by
Vandanavishnu0007a. Edited 1 time in total.)
Posts: 1,842
Threads: 14
Likes Received:
1,449 in 787 posts
Likes Given: 159
Joined: Jan 2020
Reputation:
10
Slow motion சூப்பர் கற்பனை நண்பா
Posts: 190
Threads: 2
Likes Received:
57 in 52 posts
Likes Given: 3,825
Joined: Sep 2019
Reputation:
0
Excellent nanba... Waiting for the twist
Posts: 16
Threads: 0
Likes Received:
12 in 12 posts
Likes Given: 26
Joined: May 2019
Reputation:
0
பவித்ரா சுய நினைவுடன் இருக்கும் போது ராமய்யாவை ஓத்தால் நன்றாக இருக்கும்
Posts: 12,159
Threads: 98
Likes Received:
6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
டொக் டொக் டொக் டொக்
டொக் டொக் டொக் டொக்
டொக் டொக் டொக் டொக்
டொக் டொக் டொக் டொக்
என்று கார் ஷெட் கதவு தட்டும் சத்தம் கேட்டது
திடீர் என்று கதவு சத்தம் கேட்டதும் அதிர்ச்சியில் திரும்பினான் ராமய்யா
அப்போது கொஞ்சம் தடுமாறி எதிலோ இடித்து கொண்டவன் கையில் இருந்த ப்ரெஷ் தவறி டாய்லெட் ஓட்டைக்குள் விழுந்தது
அந்த பாத்ரூம் டிரைவருக்கென்று கட்டப்பட்டிருந்ததால் ஒரு சின்ன பாத்ரூமாக அதிலேயே குளிக்கவும் ஆய் போக சிட்டிங் டாய்லெட்டும் அமைக்கப்பெற்றிந்தது
அச்சச்சோ ப்ரஷ் கக்கூஷுல விழுந்துடுச்சே என்று யோசித்தான் ராமய்யா
டொக் டொக் டொக் டொக்
டொக் டொக் டொக் டொக்
மீண்டும் கார் ஷெட் கதவு பலமாக தட்டப்பட்டது
துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு பாத்ரூம் கதவை திறந்தான்
பிறகு கார் ஷெட் கதவை திறந்தான்
வெளியே சமையல்காரன் விநாயகம் நின்றுகொண்டிருந்தான்
கதவு திறந்து தாண்ணே இருக்கு என்றான் ராமய்யா
தெரியும் தம்பி இருந்தாலும் நீங்க இந்த வீட்டு மாப்பிள்ளை இல்லையா
கதவை தட்டிட்டு தானே உள்ளே வரணும் அது தானே நாகரீகம் என்றான் விநாயகம்
ராமய்யா முகத்தில் இதுக்கு என்ன ரியாக்ஷன் காட்டவேண்டும் என்றே தெரியவில்லை
மாப்பிள்ளை என்று தலைல தூக்கி வச்சி கொண்டாடுறானுங்க திடீர்னு வேலைக்கார நாய்ன்னு தரைல தூக்கிப்போட்டு மிதிக்கிறானுங்க
ஒன்னும் புரியவில்லை ராமய்யாவுக்கு
டிப்பன் ரெடியா இருக்கு கோபால் ஐயா உன்னை பங்களாவுக்கு சாப்பிட கூட்டிட்டு வரச்சொல்லி அனுப்பிச்சாரு
அண்ணே குளிச்சிட்டேன் ஆனா பல்லு விலக்கல பிரஷ் கக்கூஸ் ஓட்டைக்குள்ள விழுந்துடுச்சி இங்க ஏதாவது வேப்ப மரம் இருக்குமா
அட என்ன தம்பி நீங்க நமக்கு இருக்குற இவ்ளோ பெரிய தோட்டத்துல வேப்பமரம் இருக்காதா என்ன
வாங்க என்று ராமய்யாவை கார் ஷெட்டை விட்டு வெளியே தோட்டத்துக்கு அழைத்து சென்றான் விநாயகம்
ஒரு வேப்ப மரத்தில் இருந்து வேப்ப குச்சியை உடைத்து கொடுக்க
ராமய்யா வேக வேகமாக அந்த வேப்பம் குச்சி வைத்து தன் முரட்டு பற்களை விளக்கினான்
இதை எல்லாம் ஒரு ஆலமரத்தின் பின்னல் இருந்து டிரைவர் பார்த்துக் கொண்டிருந்தான்
ச்சே இந்த பேஸ்ட் விஷ திட்டத்துல இருந்து ராமய்யா தப்பிச்சிட்டேனே
ராமய்யாவை எப்படி சாகடிப்பது என்று அடுத்த திட்டத்தை தீட்ட ஆரம்பித்தான்
(This post was last modified: 12-02-2022, 11:22 AM by
Vandanavishnu0007a. Edited 1 time in total.)
Posts: 12,159
Threads: 98
Likes Received:
6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
விநாயகமும் ராமையாவும் பங்களாவை நோக்கி நடந்தார்கள்
அவர்களை விட வேகமாக பங்களாவின் பின் பக்கமாக ஓடி கிட்சனை அடைந்தான் டிரைவர்
அங்கிருந்து பார்த்தால் டைனிங் டேபிள் நன்றாக தெரியும்
டிரைவர் கிட்சனில் இருந்து பார்த்தான்
டைனிங் டேபிளில் பவித்ரா கோபால் சுரேஷ் அமர்ந்து இருந்தார்கள்
பவித்ரா செம திமிராக கால்மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தாள்
அந்த திமிரும் ஒரு அழகு தான்
குளித்து முடித்து பிரஷ்ஷாக ஒரு பூ போட்ட சாம்பல் கலர் நைட்டியில் அட்டகாசமாக இருந்தாள்
புடவையில் ஒரு வகை கவர்ச்சி என்றால் நைட்டியில் இன்னும் தூக்கலான கவர்ச்சியில் இருந்தாள்
விநாயகம் ராமய்யாவை அவர்களிடம் கொண்டு வந்து விட்டு விட்டு கிட்ச்சனை நோக்கி வந்து கொண்டு இருந்தான்
அட டிரைவர் என்னய்யா இப்போ எல்லாம் கிட்சன் பக்கம் அடிக்கடி வந்து நிக்கிற என்றான் விநாயகம்
காலைல அந்த ராமய்யா பயலை பவித்ரா அம்மா ரூம்ல இருந்து கார் ஷெட்டுக்கு தூக்கிட்டு வந்தோம்ல அதுல ரொம்ப பசியா இருக்குது விநாயகம் என்றான் டிரைவர்
இருய்யா முதல்ல முதலாளியம்மாவுக்கும் கோபால் ஐயாவுக்கு டிப்பன் குடுத்துட்றேன்
நம்ம அப்புறம் சாப்பிடலாம் என்று சொல்லி தோசை சுட ஆரம்பித்தான் விநாயகம்
இது பவித்ரா அம்மாவுக்கு ஸ்பெஷல் மொறு மொறு தோசை என்று ஒரு தட்டில் எடுத்து வைத்தான்
இது கோபால் ஐயாவுக்கு எண்ணெய் இல்லாத தோசை என்று அடுத்த தட்டில் எடுத்து வைத்தான்
இது சுரேஷ் தம்பிக்கு புடிச்ச நெய் ரோஸ்ட் என்று அடுத்த தட்டில் எடுத்து வைத்தான்
இது புது மாப்பிள்ளை அந்த ராமய்யா பயலுக்கு கல்லு தோசை என்று ஒரு நெளிந்து வளைந்த ஒரு பழைய அலுமினிய பீங்கான் தட்டில் வைத்தான்
பவித்ரா தோசை தட்டையும் கோபால் தோசை தட்டையும் விநாயகம் இரண்டு கையில் சர்வர் போல எடுத்துக் கொண்டான்
யோவ் டிரைவர் இந்த ரெண்டு தட்டு மேலயும் சுரேஷ் தம்பி தோசை தட்டையும் ராமய்யா தட்டையும் வையி என்றான் விநாயகம்
வேண்டாம் விநாயகம் நீ சர்வர் சுந்தரம் மாதிரி ட்ரை பண்ணாத விழுந்துடும்
நீ முதல்ல ரெண்டு தட்ட எடுத்துட்டு போ நான் மத்த ரெண்டு தட்டையும் எடுத்துட்டு வரேன் என்று டிரைவர் சொன்னான்
அதுவும் சரிதான் டிரைவர் என்று சொல்லி விநாயகம் முதல் இரண்டு தட்டோடு டைனிங் டேபிளுக்கு சென்றான்
டிரைவர் அவசர அவசரமாக தன் சட்டை பாக்கெட்டில் இருந்த மீதி விஷ பாட்டிலை எடுத்தான்
ராமய்யா உன்னோட கல்லு தோசைக்கு ஸ்பெஷல் நெய் கொஞ்சம் ஊத்துறேண்டா
இத சாப்பிட்டு இந்த முறை நிச்சயம் நீ செத்தடா என்று மனதுக்குள் நினைத்தபடி விஷத்தை ராமய்யா கல்லு தோசை மேல் சுற்றி ஊத்தினான்
பிறகு வேக வேகமாக சுரேஷ் தட்டையும் ராமய்யா தட்டையும் கையில் எடுத்து கொண்டு டைனிங் டேபிள் அருகில் சென்றான்
விநாயகம் பவித்ராவுக்கு முன்பாகவும் கோபாலுக்கு முன்பாகவும் தோசை தட்டுக்களை வைத்தான்
டிரைவர் கொண்டு வந்த தட்டை டெபிள் மேல் வைத்தான்
சுரேஷ் பக்கம் நெய் ரோஸ்ட் போனது
ராமய்யா கைகளை கட்டி பணிவாக டைனிங் டேபிள் அருகில் நின்று கொண்டு இருந்தான்
டேய் ராமய்யா நீயும் சாப்பிடு என்று கோபால் தாத்தா அந்த அலுமினிய நசுங்கி இருந்த தட்டை அவனிடம் காட்டினார்
ராமய்யா பணிவாக அந்த அலுமினிய தட்டை எடுத்து கொண்டு அப்படியே கூனி குறுகி டைனிங் டேபிள் அருகில் கீழே தரையில் அமர்ந்தான்
பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் வேலை செய்த போது வெறும் பழைய காஞ்சி தான் தினமும் கிடைக்கும்
ஆனால் இங்கே கோபால் ஐயா தன் பொண்ணையும் கட்டி கொடுத்து கல் தோசையும் கொடுத்து தின்ன தறாரே என்று ரொம்ப பெருமை பட்டான்
அந்த கல்லு தோசையை மெல்ல பிட்டு சட்னியில் தொட்டு மெல்ல மெல்ல ஸ்லொவ் மோஷனில் வாயில் வைத்தான்
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
டிரைவர் மைண்டு வாய்ஸில் சிரித்தான்
போன முறை கோபால் ஐயா கையாள வாங்கி குடுத்த பேஸ்ட்ல இருந்து தப்பிச்சிட்ட
இந்த முறையும் அவர் கையாள சாப்பிட சொல்லி குடுத்த தோசையால தாண்டா உனக்கு சாவு
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
டிரைவர் மைண்டு வாய்ஸின் சிரிப்பு தொடர்ந்தது
Posts: 1,842
Threads: 14
Likes Received:
1,449 in 787 posts
Likes Given: 159
Joined: Jan 2020
Reputation:
10
சூப்பர் நண்பா டிரைவர் ஓட திட்டம் சொதப்பல் நம்பர் 3 ஆஹ
Posts: 12,159
Threads: 98
Likes Received:
6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
டைனிங் டேபிளிலில் அமர்ந்து அனைவரும் அவர் அவர் தோசைகளை பிட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள்
பவித்ரா கண்கள் படபடத்தது
அப்பா என் புது புருஷன் ராமய்யாவை என்ன நாய்ன்னு நினைச்சீங்களா என்று திடீர் என்று ஆத்திரத்தில் எழுந்து கோபாவேஷமாக கத்தினாள் பவித்ரா
எல்லோரும் திடுக்கிட்டு அப்படியே ஒரு நிமிஷம் ஸ்டில்ஸ் பொஷிஷனில் அசையாமல் பவித்ராவையே பார்த்தார்கள்
தனுஷ் நடித்த ஒரு பழைய படம் "காதல் கொண்டேன்" திரைப்படத்தில் ஒரு பாடல் வரும்
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்.. பாடல்
அதில் தனுஷ் தெருவில் நடக்கும் போது கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் அப்படியே அவரவர் நின்ற இடத்தில ஸ்டில்லாக நிற்பார்கள்
அவர்கள் நடுவில் தனுஷ் உருவம் மட்டும் நடந்து அசைந்து போகும்
அந்த கிரிக்கெட் பால் கூட பறந்த படி அந்தரத்திலேயே அப்படியே ஸ்டில்லாக நிற்கும்
இங்கும் அப்படிதான்
பவித்ரா கண்ணா பின்னா என்று கோவமாக எழுந்து நின்று கையசைத்து கையசைத்து வேக வேகமாக அசைந்து அசைந்து திட்டி கொண்டு இருந்தாள்
கோபாலும் சுரேஷ்ஷும் வாயில் தோசையை வைத்தபடி அப்படியே ஸ்டில்லாக இருந்தார்கள்
சமையல்காரன் ராமய்யா கோபாலுக்கு சட்னி வைப்பது போல அப்படியே ஸ்டில்லாக இருந்தான்
டிரைவர் ராமய்யா சாப்பிடுவதை வில்லத்தனமான பார்த்தபடி அப்படியே ஸ்டில்லாக நின்றிருந்தான்
பவித்ரா மட்டும் அசைந்த வண்ணம் ஆக்க்ஷக்னில் இருந்தாள்
ராமய்யா கூட தோசையை பிட்டவன் திறந்த வாயில் வைத்தவண்ணமே ஸ்டில்லாக இருந்தான்
ஐயோ வாயில் வைத்து விட்டானே விஷம் அவன் வாயில் பட்டு இருக்குமோ என்று நாம் அனைவரும் பதட்டத்தோடு ராமய்யாவை உற்று கவனித்து பார்த்தால் ....
டைரக்டர் ஷங்கர் படம் ஒரு பழைய படம் பாய்ஸ் படத்தில் ஒரு பாடல் காட்சி வரும்
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய்ப் பறக்குது மனமே ஓ
எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
என்ற பாடலில் சித்தார்த்தும் ஜெனிலியாவும் அப்படியே எகிறி குதித்து அந்தரத்தில் ஸ்டில்லாக நிற்பார்கள்
கேமரா அவர்களை சுற்றி சுற்றி ஜூம் ஆக்கி காட்டும்
அதே போலதான் இங்கேயும் இப்போது கேமரா ராமய்யாவை மெல்ல அப்படியே சுற்றி சுற்றி வந்து ஜூம் பண்ணி காட்டியது
நல்லவேளை அவன் கையில் இருந்த விஷ தோசை துண்டுக்கும் அவன் திறந்த வாய்க்கும் உதட்டுக்கும் ஒரு சின்ன நூலளவு கேப்பில் அவன் வாயில் அந்த விஷ தோசை துண்டு படாமல் இருந்தது
என்னோட புருஷனை என்ன நாய்ன்னு நினைச்சீங்களா
ஒரு நாய்க்கு வைக்கிற நெளிஞ்சா அலுமினிய தட்டுல வச்சி கீழ உக்கார வச்சி சாப்பிட வைக்கிறீங்க என்று கத்தினாள் பவித்ரா
மற்றவர்கள் இன்னும் ஸ்டில்லிலேயே இருந்தார்கள்
அப்போது உண்மையிலேயே தெருவில் இருந்த ஒரு சொறிநாய் அந்த பங்களாவுக்குள் நுழைந்து ராமய்யா அலுமினிய தட்டில் இருந்த தோசையை நக்கி நக்கி டேஸ்ட் பண்ணி சாப்பிட்டது
பவித்ரா ஆக்ஷனும் நாயின் ஆக்ஷனும் நார்மலாக ஸ்பீட் ஆக்ஷனில் இருந்தது
மற்றவர்கள் எல்லாம் ஸ்டில்ஸ் ப்ரீஸ் ப்ரேம்
அது மட்டும் இல்லாமல் அவன் கையில் ஸ்டில்லாக இருந்த தோசையையும் கவ்வி நக்கி சாப்பிட்டுவிட்டு பங்களாவை விட்டு வெளியே போய்விட்டது
இப்போது காட்சிகள் நார்மல் ஆக்ஷனுக்கு வந்தது
அப்பா நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்ல இல்ல..
ராமய்யா நம்ம வீட்டு மாப்பிளைப்பா என்றாள் பவித்ரா
கோபாலும் சுரேஷ்ஷும் ஒரே நேரத்தில் தங்கள் கைக்கடிகாரத்தை பார்த்தார்கள்
அடடே அதுக்குள்ளே 4 மணி நேரம் ஓடிடுச்சா..
அப்போ இனிமே பவித்ரா காம ஓழ் வியாதிக்கு மாறி இருப்பா என்று அனைவரும் முடிவு பண்ணிக்கொண்டு அமைதியாக இருந்தார்கள்
விநாயகம் என் புது புருஷன் ராமய்யாவுக்கும் நெய் ஊத்தி சூப்பர் ரோஸ்ட் பண்ணி ஒரு வெள்ளி தட்டுல எடுத்துட்டு வாங்க என்று ஆர்டர் போட்டாள்
விநாயகம் குடுகுடு என்று கிட்சனுக்கு ஓடி போய் ஒரு முறுவல் நெய் சூப்பர் ரோஸ்ட் போட்டு எடுத்துட்டு வந்தான்
அவன் கொண்டு வந்த தட்டில் இருந்து தோசையை எடுத்து தன்னுடைய எச்சில் தட்டிலேயே வைத்து கொண்டாள்
ராமய்யா எழுந்து வந்து என்னோட மடில உக்காரு என்று ஆர்டர் போட்டாள்
கீழே கூனி கூறுகி ஒரு நாயை போல அமர்ந்து இருந்த ராமய்யா இப்போ ஜம்ம்னு கம்பீரமா எழுந்து பவித்ரா பக்கம் போனான்
அவன் நடக்க நடக்க கேமரா ஆங்கிள் டிரைவர் பார்வையில் இருந்து காட்சி தெரிந்தது
சும்மா கெத்துக்காட்டி சட்டை காலரை தூக்கி விட்டபடி ஸ்லொவ் மோஷனில் ராமய்யா ஸ்டைலாக நடந்து போய் பவித்ரா மடியில் அமர்ந்தான்
ச்சே இந்த விஷ தோசை திட்டத்தை பவித்ராவும் கெடுத்துட்டாங்க தெரு நாயும் வந்து கெடுத்துடுச்சே என்று உள்ளுக்குளேயே நொந்து கொண்டான் டிரைவர்
பவித்ராவும் ராமையாவும் ஒரே தட்டில் இருந்து தோசையை சாப்பிட்டார்கள்
அதுமட்டுமா இருவரும் மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் எச்சில் தோசைகளை மாற்றி மாற்றி ஊட்டிக்கொண்டார்கள்
அப்படியே டைனிங் டேபிளிலில் அனைவர் முன்னிலையிலும் இப்படி ஊட்டிக்கொள்வதும் அப்படியே இருவரும் கட்டி பிடித்து அமர்ந்து ஒருவருக்கொருவர் சிலுமிஷன்கள் செய்யவும் ஆரம்பித்தார்கள்
கோபாலும் சுரேஷ்சும் மீண்டும் கைக்கடிகாரத்தை பார்த்தார்கள்
ம்ம் நேரம் போக போக பவித்ரா பப்ளிக் என்று கூட பார்க்கமாட்டாள் இங்கேயே டைனிங் ஹாலிலேயே ராமய்யாவோடு மேட்டரை ஆரம்பித்துவிடுவாள் என்று தெரிந்து கொண்டார்கள்
சரி புதுசா கல்யாணம் ஆன ஜோடிங்க என்னவோ பண்ணி தொலைக்கட்டும் என்று அப்படியே தின்று கொண்டிருந்த தோசை தட்டை அவர் அவர் கைகளில் எடுத்துக்கொண்டு ஹாலில் போய் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்
இப்போது மெயின் ஹாலுக்கும் டைன்னிங் ஹாலுக்கும் இடையே உள்ள கதவை மூடினார்கள்
விநாயகம் கிட்சன் வாயிலில் இருந்த ஸ்கிரீனை இழுத்துவிட்டு மூடினான்
இப்போது அந்த டைன்னிங் ஹாலில் பவித்ராவும் ராமையாவும் மட்டும்தான்
அவர்கள் இப்போது உள்ளே இருப்பதை யாராலும் பார்க்க முடியாத அளவிற்கு பிரைவசி ஏற்பாடு பண்ணிவிட்டார் கோபால் தாத்தா
மெய்ன் ஹாலில் அமர்ந்து கோபாலும் சுரேஷ்சும் அமர்ந்து சாப்பிட விநாயகம் சட்னி ஹாட் பேக்கில் ஏற்கனவே சுட்டு வைத்து இருந்த தோசையை எல்லாம் ஹாலுக்கு எடுத்துக்கொண்டு வந்து விட்டான்
இப்போது டைனிங் ஹாலில் இருந்து மெல்ல மெல்ல சின்ன சின்ன முனகல் சத்தம் கேட்க ஆரம்பித்தது
யோவ் டிரைவர் இந்தா கார்டு
உடனே நீ மெடிக்கல் ஷாப்புக்கு ஓடி போய் காண்டம் பாக்கெட் எவ்ளோ ஸ்டாக் இருக்கோ அவ்ளோ பாகெட்ஸ் வாங்கிட்டுவாயா
பவித்ரா இருக்குற வெறில ராமய்யவாள்ள கர்ப்பம் ஆனாலும் ஆயிடுவா
அப்புறம் அவ நார்மல் நிலமைல இருக்கும் போது ராமய்யா அவ வயித்துல ஏத்துன லோடு பத்தி கேட்டு டென்ஷன் ஆயிடுவா
அதைவிட முக்கியம் நம்ம கதையோட பரம ரசிகர் ஆனந்தகுமார் கண்டிப்பா சொல்லி இருக்காரு பவித்ரா அவளோட மகனால மட்டும்தான் கர்ப்பம் ஆகணும்னு சொல்லி இருக்காரு
அவரையும் டென்ஷன் ஆக்கிட கூடாது
சீக்கிரம் போய்யா அவங்க இப்போதான் சிலுமிஷ விளையாட்டு வேலைய ஆரம்பிச்சி இருக்காங்க
சீக்கிரம் முதல் ரவுண்டு மேட்டர் ஸ்டார்ட் பண்றதுக்குள்ள டைனிங் ரூம்குள்ள நம்ம காண்டம் பாக்கெட்டுக்களை கொண்டு போய் குடுத்திடனும் என்று அவசர படுத்தினார்
டிரைவர் ஓட்டமும் நடையுமாக பக்கத்துக்கு மெடிக்கல் ஷாப்புக்கு ஓடினான்
முதல் திட்டம் ராமய்யாவுக்கு கொடுத்த முதல் இரவு மயக்க மருந்து பாலில் ராமய்யா தப்பித்து விட்டான்
இரண்டாவது திட்டம் விஷ பேஸ்ட் ப்ரெஷ்ஷிலும் பல்லு விளக்காமல் ராமய்யா தப்பி விட்டான்
மூன்றாவது திட்டம் விஷ தோசையில் இருந்தும் தப்பி விட்டான்
அடுத்து என்ன திட்டம் போடலாம் என்று யோசித்துக்கொண்டே மெடிக்கல் ஷாப் நோக்கி ஓடினான் டிரைவர்
பங்களாவுக்குளே இருந்து கோபால் தாத்தா என்னவோ கத்தும் சத்தம் லேசாக தூரத்தில் இருந்து கேட்டது
டிரைவர்... பாஸ்வேர்டு நம்ம கார் நம்பர்ய்யா என்று மெல்லிய குரல் கேட்டது ஓடிக்கொண்டு இருந்த டிரைவருக்கு