Posts: 197
Threads: 0
Likes Received:
23 in 23 posts
Likes Given: 4
Joined: Dec 2021
Reputation:
0
Nanba update Iruka
We are waiting
Posts: 197
Threads: 0
Likes Received:
23 in 23 posts
Likes Given: 4
Joined: Dec 2021
Reputation:
0
Nanba continue iruka
We are waiting
Posts: 197
Threads: 0
Likes Received:
23 in 23 posts
Likes Given: 4
Joined: Dec 2021
Reputation:
0
Nanba free time la update pannunga
Posts: 197
Threads: 0
Likes Received:
23 in 23 posts
Likes Given: 4
Joined: Dec 2021
Reputation:
0
Nanba 2 days update illa
Work a
Free time la update pannunga
Fans request nanba
Posts: 12,159
Threads: 98
Likes Received:
6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற அந்த பெரிய போர்டு போட்ட அந்த மளிகை கடைக்கு முன்பாக சென்று நின்றோம்
எங்களை பார்த்ததும் கல்லாவில் அமர்ந்து இருந்த அண்ணாச்சி எழுந்து ஓடிவந்து எங்கள் முன்பாக நின்று கும்பிட்டார்
ஐயா வாங்க வாங்க ரொம்ப நாள் கழிச்சி எங்க கடைக்கு நேர்ல வந்து இருக்கீங்க
லிஸ்ட் ல ஏதும் ஜாமான் விட்டு போச்சா என்று ரொம்பவும் அடக்கமாக கேட்டார்
ஆமா அண்ணாச்சி ஒரு முக்கியமான ஜாமான் தான் விட்டுப்போச்சி என்று தாத்தா கொஞ்சம் டேபிள் மீனிங் கலந்து சொன்னார்
அண்ணாச்சி கொஞ்சம் பயந்து போய்விட்டார்
ஐயா பவித்ரா அம்மா போன் ல சொன்ன அத்தனை ஜாமானும் நாங்க ரெண்டு மூணு முறை சரியாய் செக் பண்ணி தானே ஐயா அனுப்பி வச்சோம்
எந்த ஜாமான் மிஸ் ஆகுது என்று ரொம்பவும் பணிவுடன் கேட்டார்
சே சே அதெல்லாம் ஒன்னும் இலை அண்ணாச்சி நான் சும்மா தமாஸுக்கு சொன்னேன்
இன்னைக்கு எங்க வீட்டுக்கு ஜாமான் போட வந்த பையனை கொஞ்சம் கூப்பிடுங்க என்று கோபால் தாத்தா சொல்ல
அண்ணாச்சி கடை உள்ள பார்த்து ஏலேய் பவித்ரா அம்மா வீட்டுக்கு யாராலே இன்னைக்கு ஜாமான் கொண்டு போய் போட்டது என்று குரல் கொடுத்தார்
ராமய்யா அண்ணாச்சி என்று குரல் வந்தது
ம்ம் ம்ம் அந்த ராமய்யா பயலை கூப்பிடு என்று கோபால் தாத்தா மிடுக்காக சொன்னார்
ஐயா அந்த ராமய்யா பயல் ஏதும் வீட்டுக்கு வந்தப்ப தப்பு பண்ணிட்டானா
அவன் ரொம்ப ரொம்ப நல்லவனாச்சே
ரொம்ப ரொம்ப அப்புராணியா
உலகம் தெரியாத பயல்
ஏதும் தப்பு பண்ணி இருந்தா சொல்லுங்கைய்யா அவன் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என்றார் அண்ணாச்சி
ராமய்யாவுக்கும் ரொம்பவும் சர்டிபிகேட் அண்ணாச்சி கொடுத்து கொண்டே போக போக எனக்கு ராமய்யா மேல் ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது
பரவ இல்ல நம்ம குடும்பத்துக்கு ஒரு நல்லவனா தான் கோபால் தாத்தா தேர்ந்து எடுத்து இருக்கிறார் என்ற ஒரு நம்பிக்கை வந்தது
அண்ணாச்சி ராமய்யா வெளில ஜாமான் கொடுத்துட்டு வந்த பிறகு பேயடிச்சவன் மாதிரி இருக்கான்
ஸ்டார் ரூம்ல காச்சல் வந்தவனா சுருண்டு படுத்து இருக்கான் என்று அங்கே வேலை செய்ய்யும் இன்னொரு பய்யன் கடைக்கு வெளியே வந்து சொன்னான்
ஐயையோ ராமையா பயலுக்கு என்ன அச்சிலே என்று கத்தி கொண்டே அண்ணாச்சி உள்ளே ஓடினார்
நானும் கோபால் தாத்தாவும் ஒருவருக்கொருவர் பார்த்து மர்மமாக புன்னகைத்து கொண்டோம்
ராமய்யாவுக்கு ஏன் அப்படி ஆனது என்று எங்களுக்கு மட்டும் தானே தெரியும்
நாங்களும் மெல்ல பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளே சென்று அந்த ஸ்டார் ரூமை நோக்கி நடந்தோம்
Posts: 197
Threads: 0
Likes Received:
23 in 23 posts
Likes Given: 4
Joined: Dec 2021
Reputation:
0
Nanba nice
Continue nanba
Posts: 197
Threads: 0
Likes Received:
23 in 23 posts
Likes Given: 4
Joined: Dec 2021
Reputation:
0
Continue nanba
Nice story
Waiting Pavithra amma marriage
Posts: 197
Threads: 0
Likes Received:
23 in 23 posts
Likes Given: 4
Joined: Dec 2021
Reputation:
0
Nanba we are waiting for next update
Story suspensa poguthu
Nice narration
Posts: 12,159
Threads: 98
Likes Received:
6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
எங்களை பார்த்ததும் இன்னும் நடுங்க ஆரம்பித்தான் ராமய்யா
ராமய்யா பயப்படாத உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல தான் நாங்க வந்து இருக்கோம் என்று அவனை பார்த்து சொன்னார் கோபால் தாத்தா
அதை கேட்டதும் அவன் நடுக்கம் கொஞ்சம் குறைந்தது போல தெரிந்தது
அவன் அந்த இருட்டு ஸ்டோர் அறையில் படுத்திருந்ததால் எனக்கு அவன் முகம் சரியாக தெரியவில்லை
தாத்தா அண்ணாச்சியை அந்த இருட்டு ஸ்டோர் ரூமில் இருந்து மீண்டும் வெளிச்சமாக இருந்த கடையின் வாசல் பக்கம் கல்லா பக்கம் கூட்டி கொண்டு வந்தார்
அண்ணாச்சி அந்த ராமய்யா பயல் எந்த ஊர்க்காரன் அவங்க அப்பா அம்மா எல்லாம் என்ன பண்றங்க என்று விசாரித்தார்
அவன் ஒரு அநாதை பயல் ஐயா
தூத்துக்குடி பக்கம் ஒரு பேரு தெரியாத அடிமட்ட குக்கிராமம்
அப்பா அம்மா கிடையாது
அவனுக்கு தூரத்து சொந்தம்னு சொல்லி ஒரே ஒரு ஒன்னு விட்ட அக்கா இருக்கா
அவதான் இந்த பயல உங்க கடைல வேலைக்கு வச்சிக்கிட்டு மொத்தமா ஒரு பன்னிரெண்டாயிரம் குடுத்துடுங்கன்னு சொல்லி ஒரு வருசத்துக்கு இவன் சம்பள பணம் மொத்தமா வாங்கிட்டு இவனை இங்க விட்டுட்டு போய்ட்டா
சொல்லப்போனா இவனை என் கிட்ட 12 ஆயிரத்துக்கு வித்துட்டு போய்ட்டான்னு சொல்லலாம்
ஆனா பயல் வேலை செய்றதுல கெட்டிக்காரன்
சொல்றவேலையை ஏன் என்னானு கேக்காம உடனே செய்ஞ்சி முடிக்கிறதுல கில்லாடி
ஆளு தான் கொஞ்சம் பேக்கு மாதிரி நோஞ்சான் மாதிரி இருப்பான்
கொஞ்சம் கூட படிப்பு அறிவோ உலக அறிவோ கிடையாது
ஆனா ரொம்ப தங்கமான பயல்
எந்தவித கேட்ட பழக்கமும் இதுவரை அவனிடம் நான் பார்த்ததும் இல்ல
தப்பான விஷயம் பண்ணதா கேள்விப்பட்டதும் இல்ல என்று நாங்கள் எதுக்கு இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வந்தோம் என்ற விஷயம் தெரிந்தவர் போல அண்ணாச்சி ஒரு மாப்பிள்ளையின் நல்ல நடத்தைகளை சொல்வது போல ஒரு பெரிய லெக்ச்சரரே பண்ணி முடித்தார்
நானும் கோபால் தாத்தாவும் மீண்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம்
நான் புடிச்ச மாப்பிள்ளை எப்படிடா பேராண்டி என்று தாத்தா புருவத்தை உயர்த்தி சைகையாலேயே பெருமையோயோடு முகத்தை வைத்து கொண்டு கேட்டார்
நானும் என் கட்ட விரலை தம்ஸ் அப் போல உயர்த்தி காட்டி சூப்பர் தாத்தா என்று செய்கையாலேயே பாராட்டினேன்
எங்கள் செய்கைகளை அண்ணாச்சி நல்லவேளை பார்க்கவில்லை
அண்ணாச்சி எனக்கு ஒரு சின்ன உதவி வேணுமே தட்டாம ஓகே சொல்லணும் என்று தாத்தா கேட்டார்
ஐயோ ஐயா நீங்க கேட்டு நான் தட்ட முடியுமா
சின்ன பெட்டிக்கடை வைக்க இடம் கொடுத்து உதவின உங்களுக்கு இப்போ இந்த அளவுக்கு பெரிய பாண்டியன் ஸ்டோர்ஸ் வச்சி வளர்ச்சி அடைஞ்சவரை எல்லாமே உங்க தயவால் தான் ஐயா எல்லாம் நீங்க போட்ட பிச்சை தான்
நீங்க கேட்டு என்னால முடியாதுன்னு எல்லாம் சொல்ல முடியாதுய்யா என்றார் அண்ணாச்சி பணிவாக
நல்லது அண்ணாச்சி இந்தாங்க 1.2 லட்சத்துக்கு செக்
ராமய்யா பயலை என்கூட அனுப்பிடுங்க என்று கூறி செக்கை நீட்டவும் அண்ணாச்சி முகம் ஆச்சரியத்தில் வியர்த்தது
ஐயா என்ன இது அந்த பயலுக்காக இந்த லட்சமா
ஆடு மாடு மாதிரி இழுத்து குடுடான்னு சொன்ன இழுத்து வந்து உங்ககிட்ட குடுக்க போறேன்
இவனை போய் நீங்க விலை குடுத்து வாங்குறதா
அதுவும் மாசம் 2 ஆயிரம் சம்பளம் கூட பொருமானம் இல்லாத அநாதை பயலுக்கு லட்ச கணக்குல செக் தரீங்க
செக்க உள்ள வைங்க ஐயா என்று அண்ணாச்சி தாத்தா கையில் இருந்த செக்கை வாங்க மறுத்தார்
இல்லை அண்ணாச்சி இது அவன் அக்கா ஏதும் திரும்ப வந்து கேட்ட ஆயுசுக்கும் அவங்களுக்கு குடுக்க வேண்டிய தொகையா இருக்கட்டுமே என்று தாத்தா மீண்டும் செக் நீட்ட
அரை மனதோடு அண்ணாச்சி அந்த செக்கை வாங்கி கொண்டார்
நாளைக்கு காலைல நான் என் பொண்ணு பவித்ரா என் பேரன் சுரேஷ் எல்லாம் ஊட்டி வரை போறோம்
ராமய்யாவை ரெடியா இருக்க சொல்லுங்க நாங்க காலைல போகும் போது கார்ல வந்து பிக் அப் பண்ணிக்கிறோம் என்று சொன்னார்
சரி ஐயா என்றார் அண்ணாச்சி
அந்த ராமய்யா பயலுக்கு மாத்திரை மருந்து ஏதும் வாங்கி குடுத்து அவன் ஜுரத்தை காலைலகுள்ள சரி படுத்திடுங்க அண்ணாச்சி என்று தாத்தா சொன்னார்
அட அதெல்லாம் சரி ஆயிடும் ஐயா அவன் சும்மா ஏதோ பயத்துல தான் அப்படி சுருண்டு படுத்து இருக்கான்
காலைல வாங்க தெம்பா உங்க கூட அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார் அண்ணாச்சி
Posts: 746
Threads: 0
Likes Received:
234 in 206 posts
Likes Given: 81
Joined: Jun 2019
Reputation:
0
Super mappillai ready vilaikku vangittanga. Ini appavi ramaiya Kama aattam arambam.
Posts: 197
Threads: 0
Likes Received:
23 in 23 posts
Likes Given: 4
Joined: Dec 2021
Reputation:
0
Thank you nanba
Nice
inemelthan aatam arambam
Posts: 12,159
Threads: 98
Likes Received:
6,379 in 3,707 posts
Likes Given: 11,821
Joined: Apr 2019
Reputation:
40
மறுநாள் எங்கள் கார் நேராக பாண்டியன் ஸ்டோர்ஸ் முன்பாக சென்று நின்றது
டாடா சுமோ பெரிய வண்டி எடுத்து கொண்டோம்
முன் சீட்டில் டிரைவர் மற்றும் அவர் அருகில் ஒரு காலி சீட்
நடு சீட் ஒரே சீட்டாக ஒரு சின்ன குஷன் சோபா போன்ற சீட்
மூன்றாவது பின் சீட் இரண்டு தனி தனி சீட் உடையது
பவித்ரா அம்மா நடு சீட்டில் மயக்கத்தில் படுத்து இருந்தாள்
பின் சீட்டில் நானும் தாத்தாவும் அமர்ந்து இருந்தோம்
எங்கள் டாடா சுமோ பாண்டியன் ஸ்டோர்ஸ் முன்பாக சரக் என்று சென்று பிரேக் அடித்து நிற்க
வாசலில் அண்ணாச்சி மற்றும் சக ஊழியர்களோடு ராமய்யா ஒரு சின்ன லோக்கல் போத்தீஸ் கட்டை பையோடு நின்று கொண்டு இருந்தான்
ராமய்யாவை பார்த்த நான் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தேன்
முந்தாநாள் எங்க வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதிக்கும் போதும் அவன் முகத்தை பார்க்கவில்லை
நேத்து கடைக்கு வந்து அவன் இருட்டு ஸ்டோர் ரூமில் சுருண்டு படுத்திருந்த போதும் அவன் முகத்தை பார்க்கவில்லை
இப்போது தான் பார்த்தேன்
அதிர்ந்தேன்
காரணம் அவன் முன்பல்லு ரெண்டு எத்தி கொண்டு ஒல்லியாக அட்டைக்கறி கருப்பாக கொஞ்சம் அழுக்கான ட்ரெஸ்ஸில் இருந்தான்
அவன் முகத்தை பார்த்ததும் சினிமாவில் வந்த சில முகங்கள் நியாபகத்துக்கு வந்தது
பழைய கமல் ஸ்ரீதேவி படம் கல்யாணராமன் கமல் எத்து பல்
நாயகன் படத்தில் அந்த மேரா பாபா மர்கய்யா சிறுவனின் மனநிலை
சூர்யா நடித்த பேரழகன் சின்னா சூர்யாவின் வளைந்த முதுகு
மொத்தத்தில் காதல் படத்தில் சினிமா சான்ஸ் கேட்டு வரும் நம்ம பள்ளு பாலு விருச்சிககாந்த் போலவே ஆச்சு அசல் இருந்தான்
ஐயோ நடிகை பவித்ரா லோகேஷ் போல பள பள என்று கோதுமை மாவு கலரில் அட்டகாசமான தினவு எடுத்த உடம்பு வைத்து இருக்கும் அம்மாவுக்கு இந்த விருச்சிககாந்த் போல இருக்கும் ராமய்யா ஜோடியா என்று ஒரு பக்கம் ஆடி போனேன்
அவர்கள் இருவரையும் மாலையும் கழுத்துமாக ஜோடியாக நிற்கவைத்து நினைத்து பார்த்தாலே குமட்டிக்கொண்டு வந்தது
தாத்தா என் முக மாற்றத்தை பார்த்ததுமே என் மனா ஓட்டத்தை புரிந்து கொண்டார்
என் கைகளை அழுத்தி சமாதான படுத்தினார்
தாத்தா.. என்று நான் எதோ சொல்ல வாய் திறந்தேன்
வேற வழி இல்ல சுரேஷ்.. கொஞ்சம் அமைதியா இரு என்று என்னை அமைதி படுத்தினார் கோபால் தாத்தா
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஊழியர்கள் மற்றும் அண்ணாச்சி முகத்தில் எல்லாம் ஒரே சோக மயம்
ஏதோ புது பொண்ணை வழி அனுப்புவது போல ஒவ்வொருவரும் ராமய்யாவை கட்டி அணைத்து அணைத்து பிரியாவிடை கொடுத்தார்கள்
அவர்கள் அனைவரின் அன்பையும் பார்த்த எனக்கு ராமையாவின் முகமும் உருவமும் மறைந்து அவன் நன்னடத்தையும் மற்றவர்களுக்கு அவன் மேல் இருக்கும் பற்றையும் நன்றாக அறிய முடிந்தது
அழகு என்பது உடலில் இல்லை உள்ளத்தில் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்
ராமய்யா முன்பக்கம் டிரைவர் பக்கத்துல எரிக்க.. என்று கோபால் தாத்தா சொல்ல
அந்த அழுக்கு போத்தீஸ் கட்டை பையோடு கார் முன்சீட்டில் ஏறினான் ராமய்யா
தம்பி பையை குடு பின்பக்கம் டிக்கில வைக்கிறேன் வேற ஏதும் லக்கேஜ் இருக்கா.. என்று டிரைவர் கேட்டார்
அவன் மொத்த சொத்தே அந்த போத்தீஸ் கட்டை பையில் இருக்குற துணிகள் மட்டும் தாங்க.. என்று அண்ணாச்சி தன் கண்களில் வழிந்த லேசான கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னார்
அதை கேட்டதும் எனக்கு ராமையாவின் மேல் இன்னும் பரிதாபம் ஏற்பட்டது
டிரைவர் வண்டியை ஸ்டார்ட் பண்ணார்
ராமய்யா பேக்கு மாதிரி ஜன்னல் வழியாக தலையை நீட்டினான்
டேய் தம்பி ஜன்னல் வழியா கையையோ தலையை நீட்டக்கூடாது உள்ள வை உள்ள வை.. என்று அதட்டினார் டிரைவர்
அட பாவி டிரைவர் இன்னும் சில நிமிஷங்களில் ராமய்யா எங்க குடும்பத்துல யாராக போகிறான் என்ற விஷயம் தெரியாமல் இந்த டிரைவர் ராமய்யாவை வாடா தம்பி போடா தம்பி என்று அதட்டுகிறானே.. என்று நினைத்து நான் உள்ளுக்குள்ளேயே சிரித்து கொண்டேன்
டாடா சுமோ ஒரு சின்ன குலுங்களுடன் ஸ்மூத்தாக அந்த ஊட்டி மெயின் ரோட்டை நோக்கி பயணிக்க துவங்கியது
Posts: 1,014
Threads: 16
Likes Received:
336 in 254 posts
Likes Given: 1,160
Joined: Dec 2018
Reputation:
24
வாவ். செம்ம பாஸ். நல்லா வெரியேருது.
Posts: 197
Threads: 0
Likes Received:
23 in 23 posts
Likes Given: 4
Joined: Dec 2021
Reputation:
0
Superb nanba
As per your fans one request
Posts: 197
Threads: 0
Likes Received:
23 in 23 posts
Likes Given: 4
Joined: Dec 2021
Reputation:
0
Pavithra ammava mayakathil irundhu theliya vaikra mathiri irundha nalla irukum nanba
Other wise super nanba