04-01-2022, 03:46 PM
மோகன் - வசுமதி- லட்சுமி
மோகன் இருபது வயது இளைஞன். மருத்துவக் கல்லுரியில் அந்த வருடம் தான் இறுதியாண்டு படித்துக் கொண்டு இருந்தான். மருத்துவக் கல்லுரிக்கே உரிய முறையில் அவனது பாது அறிவும் அனுபவங்களும் வாழ்க்கையின் ரகசியங்களை அவனுக்குப் புகட்டியிருந்தன. அவனுடைய முறுக்கேறிய இளமைத்துடிப்பும் வாலிபத்தின் வனப்பும் காணும் பெண்களைக் கவரும். பேச்சில் இருந்த வசீகரம் எவரையும் மயக்கும். தனது பெற்றோர்களின் ஒரே மகனாகிய அவனுக்கு செல்லம் கொடுத்து வளர்த்திருந்தபடியால் தன்னம்பிக்கையும் கம்பீரமும் மிக்கவனாக திகழ்ந்தான்.
மோகனின் பெற்றோர் செல்வம் மிக்கவர்கள். தந்தை தொழில் சம்பந்தமாக எப்போதும் அலைந்து காண்டே இருப்பார். தாய் லேடீஸ் க்ளப் போன்ற விவகாரங்களில் படு பிஸியாக இருப்பாள். மோகன் சென்னையில் ஹாஸ்டலில் இருந்து படித்து முடித்து விட்டு மதுரையில் தன் வீட்டில் வந்து இருக்கும்போது மிகவும் போரடிக்கும். தனிமையில் மிகவும் வாடுவான். நண்பர்கள் யாரும் இல்லாமல் தனிமையில் அவதிப் பட்டுக் கொண்டிருந்தான். எப்பாழுது விடுமுறை தீரும், சென்னையில் ஹாஸ்டலுக்குச் சென்று லுட்டி அடிக்கலாம் என்று துடித்துக் கொண்டிருந்தான். இன்னும் இரண்டு வாரம் இருந்தது. அன்று ஒரு சனிக் கிழமை சாயங்காலம், தன் மாடி ரூமில் இருந்து ஜன்னல் வழியாக ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பாழுதுதான் எதிர் வீட்டில் மொட்டை மாடியில் நடந்து கொண்டே படித்துக் கொண்டிருந்த ஒரு இளம் கிளி தென்பட்டது.
மோகனுக்குக் மனதில் ஒரு பொறி தட்டியது. மருத்துவக் கல்லுரியில் பல முறை சக மாணவிகளுடன் சிறிது தாராளமாகவே பழகியிருக்கிறான். ஒன்றிரண்டு பேரை ஓரளவுக்கு சுவைத்தும் இருந்திருக்கிறான். ஆனாலும் சொந்த ஊரில் அவனுக்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. மட்டுமல்ல அவ்வப்போது ஊருக்கு வரும்போது ஒரு இரட்டைவால் குருவி எதிர் வீட்டில் ஒடிக் களித்து விளையாடுவதை ஜாடை மாடையாக கவனித்திருக்கிறானே தவிர, திடீர் என்று பருவக் கன்னியாக மலர்ந்து நிற்பதை அப்பொழுதுதான் உணர்ந்தான். உடனே தன் மனதில் வசந்தம் வீசுவது போல் மோகனுக்கு இருந்தது. மனதில் ஒரு தென்பும் புத்துணர்ச்சியும் உண்டானது. ஜன்னல் கம்பியில் பிடித்தவாறு அவளையே கண் வாங்காமல் பார்த்துக் காண்டிருந்தாள்.
அந்தப் பைங்கிளியின் பெயர் வசுமதி. வயது 18. வசுமதி அந்த வீட்டில் சில ஆண்டுகளாகவே குடியிருந்தாள். தந்தை கோபால் தபால் அலுவகத்தில் மேலதிகாரியாக இருந்தார். ஒரு அண்ணன் ரவி சென்ற வருடம்தான் திருமணமாகி மனைவி லட்சுமியுடன் அந்த வீட்டில்தான் இருந்தான். இன்னும் குழந்தை பிறக்கவில்லை. தாய் அவள் சிறு வயதாக இருக்கும்போதே காலமாகிவிட்டாள். படிப்பில் சுட்டி. நல்ல வனப்பும் அழகும் பருவமலராகி பூப்படைந்ததும் இன்னும் அழகு கூடி மெருகேறியது. முதல் ஆண்டு பி.ஏ. படித்துக் கொண்டிருந்தாள். அன்று அவள் படித்துக் கொண்டிருந்தபோது இரு விழிகள் தன்னைத் துளைத்துப் பார்த்துக் கொண்டிருந்த உணர்வு ஏற்பட்டது.
வசுமதிக்கு உடனே மனம் படபடத்தது. ஓரக்கண்களால் சுற்றிலும் நோட்டம் விட்டாள். மாடியில் இருந்து ஒரு வட்டம் பார்த்தவுடன் அவளுக்கு புரிந்து விட்டது எதிர் வீட்டு மாடியில் இருந்து கள்ளத்தனமாக பார்த்துக் காண்டிருப்பது டாக்டர் படித்துக்கொண்டிருக்கும் இளைஞன் என்பது. வசுமதியும் மோகனை சிறு வயது முதலே அவ்வப்போது பார்த்திருக்கிறாள் என்றாலும் அவ்வளவு பழக்கம் இல்லை. தாய் இல்லாமல் வளர்ந்ததாலும், எதிர் வீட்டு ஆட்கள் கொஞ்சம் பெரிய இடம் என்பதால் அவ்வளவு கலந்து பழகுவதில்லை. ஆனாலும் அவன் பயர் மோகன் என்பதும் அவன் சென்னை மருத்துவக் கல்லுரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறான் என்பதும் அவளுக்குத் தெரியும். அவ்வப்போது விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது ஏதேச்சையாகக் கள்ள ஒரக்கண்களால் அவனை நோட்டம் இட்டவாறே மேலும் கீழும் நடந்தவாறே படிப்பது போல் பாசாங்கு செய்தாள். மோகன் அவள் தன்னை கவனித்து விட்டாள் என்பதை அறிந்து காண்டான். அவள் பார்க்காத மாதிரி நடித்தாலும் அவளுக்கு தான் பார்த்துக் காண்டிருப்பது நன்றாகத் தெரியும் என்பது மோகனுக்கு தெளிவாகப் புரிந்தது. அவனது அனுபவத்தில் இந்த மாதிரி ஒரு பெண் செய்தால் அவள் ஓரளவுக்கு வளைந்து வருவாள் என்பதும் தெரியும். அதனால் அவன் மேலும் நன்றாக அவளை கூர்ந்து கவனித்தான்.
வசுமதி மனம் படபடக்க ஓடி மாட்டை மாடியிலிருந்து இறங்கி வீட்டின் உள்ளே சென்று விட்டாள். அவள் மனம் மிகவும் கிளர்ச்சி அடைந்திருந்தது. அதற்குக் காரணம் ஒரு ஆண் தன்னை கூர்ந்து பார்த்தது மட்டும் அல்ல. இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவள் தன் வாழ்க்கையில் அதுவரை காணாத ரகசியங்களை அறிந்தோ அறியாமலோ பார்த்து விட்டாள். அதிலிருந்து அவள் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவள் மனம் அன்றைய இரவின் நினைவுகளை அசை போட்டது.