Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
நல்லது நடந்திருக்கு. அதோட... நாம எல்லோரும் மொத்தமா இருக்கோம். ஊர் எல்லையில் இருக்கிற நம்ம குலதெய்வத்தை கும்பிட்டுட்டு வந்தா என்ன? எல்லாரும் சேர்ந்து போகணும்னு நான் நெனச்சிருந்தேன் என்றார் மோகன்.
கோவிலில் வைத்து,
அவர் தனது மருமகன்களையும் மருமகள்களையும், மக்களையும் பார்த்து சொன்னார்.
நான் உங்களை எல்லாம் மொத்தமாக இங்கே சாமி கும்பிட வரவைத்ததற்கு காரணம் இருக்கு
அனைவரும் அவரை பவ்யமாக நிமிர்ந்து பார்த்தார்கள். அவர் சொன்னார்.
வினய், சீனு ரெண்டு பேரையும் மருமகன்களா ஏத்துக்கிறப்பவே இங்கே வரணும்னு நெனைச்சிட்டிருந்தேன்.
தெரிஞ்சோ தெரியாமலோ காயத்ரியால சீனு இப்போ நம்ம குடும்பத்துல ஒருத்தன். சீனு நம்மளோட இருந்தாலும் கூட, கதிரும் நிஷாவும் சந்தோஷமா இருக்கணும். அதனால...
அனைவரும் அவரையே பார்த்தபடி, நிமிர்ந்து நின்றார்கள். இதெல்லாம் பழைய கான்செப்ட் ஆச்சே.....
சீனு இங்க வாப்பா
சீனு வேகமாக முன்னால் வந்தான். விறைப்பாக நின்றான். அவர் தொடர்ந்தார்.
எந்த சூழ்நிலையிலும் காயத்ரிக்கு உண்மையா நடந்துப்பேன்னு சாமி முன்னாடி சத்தியம் பண்ணு.
ராஜ் குறுக்கிட்டான். அப்பா என்ன இதெல்லாம்?
கதிர் நிம்மதியா இருக்கிறதுக்காக இதை செய்றேன். அவன் நம்ம பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தவன். அவன் மன நிம்மதி எனக்கு முக்கியம். காயத்ரியின் மன நிம்மதியும் முக்கியம்.
இதைக் கேட்டதும் சீனு சட்டென்று கையை நீட்டி சத்தியம் செய்துவிட்டான்.
முக்கியமாக நிஷாவுக்காக... நிஷாவிடம் தப்பாக நடந்துகொள்ளவே மாட்டேன்
அவன் நிஷாவை ட்ரை பண்ணி ட்ரை பண்ணி சலித்துப்போயிருந்தான்.
காயத்ரிக்கு உண்மையா இருப்பேன்.
நிஷாவோட விருப்பத்துக்கு மாறாகவும் நடந்துக்க மாட்டேன்.
நிஷா சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஒரு இனம் புரியாத உணர்வில்... கண் கலங்கினாள்.
காயத்ரிக்கு, அப்பாவுக்கு தன்மேல் இருக்கும் அக்கறையை நினைத்து நெகிழ்வாக இருந்தது.
கதிர், பெரிதாக ரியாக்ட் பண்ணாமல், அமைதியாக நின்றுகொண்டிருந்தான். மோகன் சீனுவைப் பார்த்து சொன்னார்.
நீ நம்ம குடும்பத்துல ஒருத்தன். உன்னால நம்ம குடும்பத்துக்குள்ள எந்த பிரச்சனையும் வரக்கூடாது. புரியுதா?
அப்பா.... என்றாள் காயத்ரி
நாம எல்லோருமே சத்தியம் செய்துக்கப் போறோம். சீனு மட்டுமில்ல. என்று குரலை உயர்த்திச் சொன்னார் மோகன்.
காயத்ரி நீ அமைதியா இரு. மாமா சரியாதான் சொல்றாரு என்றான் சீனு.
என்னால எந்தப் பிரச்சினையும் வராது மாமா என்றான்.
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
அவர் தொடர்ந்தார்.
கதிர் நீ வா
அவன் வந்தான். நிஷாவுக்கு உண்மையா இருப்பேன் என்று சத்தியம் செய்தான்
வினய், நீங்க வாங்க
வினய் கேசுவலாக வந்து நின்றான். நிஷாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சத்தியம் செய்தான்.
நிஷா விஷயத்தில் மட்டும்... இவ்ளோ நெருக்கமாக வந்தும்...
இனி கனவில் மட்டும்தான் வாய்ப்பு
மலர் நீ வாம்மா
மலர் வந்து நின்றாள். இந்த கட்டுப்பாடு எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொண்டு, சத்தியம் செய்தாள்.
காமினி கீதா நீ வாம்மா
நானுமா... என்றபடியே காமினி முன்னால் வந்து நின்றாள். சீனுவை ஒரு செகண்ட் பார்த்துவிட்டு, இனி சீனுகிட்ட படுக்கக்கூடாது. வினய், டேனியல் என்று யார்கூடவும் படுக்கக்கூடாது. விக்னேஷ் கூப்பிட்டாலும் போய் படுக்கக்கூடாது. ராஜ்க்கு உண்மையா இருக்கணும் என்று நினைத்துக்கொண்டே சத்தியம் செய்தாள்.
ராஜ் நீ வா
அப்பா நான் எதுக்கு
நீதான் முதல்ல பண்ணியிருக்கணும். மலருக்கும் காமினிக்கும் உண்மையா இருப்பேன்னு சொல்லி பிராமிஸ் பண்ணு
அவன் தயங்க, நிஷா முறைக்க, பின் வேறு வழியில்லாமல்... செய்தான்.
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
ஓகே இனிமே நீங்க எல்லாருமே கலகலப்பா பேசி சந்தோஷமா இருக்கணும். சரியா?
அனைவரும் தலையாட்டிவிட்டுப் போக, நிஷா மோகனிடம் வந்தாள்
தேங்க்ஸ்ப்பா
உனக்குத்தான் செல்லம் தேங்க்ஸ் சொல்லணும். நம்ம குடும்பத்து மேல உனக்கு எவ்ளோ அக்கறை
நம்ம குடும்பத்துல உள்ள யார் பற்றியும்... யார் கேவலமா பேசினாலும் என்னால தாங்க முடியாதுப்பா
மோகன் நிஷாவை அணைத்துக்கொண்டார்
சத்தியம் பண்ணிட்டா? எல்லாரும் ஒழுங்கா இருப்பாங்களா... இத நீங்க நம்புறீங்களாப்பா
நம்பிக்கைதாம்மா வாழ்க்கை. அபர்னாவை கைவிட்டதுக்கப்புறம், ஒருநாள், அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும், அவ கேரளத்துக்காரியா இருந்தாலும், அவளை மறுபடியும் என் கண்ணுல படணும்னு, அவளுக்கு நல்லது நடக்கணும்னு இங்கதான் வேண்டிக்கிட்டேன்.நடக்கல? யார்கிட்டயாவது நான் ரெண்டு பொண்டாட்டிகளோட வாழ்வென்னு சொன்னா நம்பியிருப்பாங்களா
நிஷா அவர் தோளில் சாய்ந்துகொண்டு சொன்னாள்
தேங்க்ஸ்ப்பா
எனக்கு உன்னை மாதிரி ஒரு understanding பொண்ணு கிடைச்சிருக்கா. Understanding மனைவி கிடைச்சிருக்கா. இதனால நான் பண்ண தப்பு பெருசா பிரச்சனை ஆகலை. ஆனா இதே தப்பால எத்தனை குடும்பங்கள் அழிஞ்சிருக்கு தெரியுமா
என்னப்பா சொல்றீங்க
என்னை மன்னிச்சு.. இந்த அப்பாகிட்ட பழைய மாதிரி பாசமா இருக்கிறதுக்கு தேங்க்ஸ்ம்மா
நிஷா கண்கலங்கியபடியே சொன்னாள்.
நீங்க என்னை மன்னிக்கலையாப்பா? அது மாதிரிதான்.
மோகன், கலங்கிய கண்களோடு, தன் மகளின் நெற்றியில்.. அழுத்தமாய் ஒரு முத்தமிட்டார்
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
கோவிலிலிருந்து வந்ததும், என்னதான் மனப்பூர்வமாக சத்தியம் செய்திருந்தாலும்.. அனைவரும் ஒருவிதமான dissatisfied மனநிலையில்... ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளாமல்.. வீட்டில் இருந்தனர்.
அவர்கள் அனைவருக்குமே... மோகனின் இந்த செயலுக்கு காரணம் நிஷாதான் என்பது தெளிவாக தெரிந்தது.
நிஷா தங்களை பழிவாங்கிவிட்டதுபோல் உட்கார்ந்திருந்தார்கள்.
நிஷா, முகத்தை கழுவி துடைத்துவிட்டு, தனது இளைய மகளை தூக்கி கொஞ்சியபடியே இவர்கள் இருந்த ரூமுக்குள் நுழைந்தாள்.
அங்கிருந்த சோகம்.. அதிருப்தி... நிஷாவுக்கு புரிந்தது. தன் மகளை.. தாத்தாகிட்ட போ என்று அனுப்பினாள்.
சிறுமி போனதுமே மலர் வேகமாக, கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்
ஏன் நிஷா இப்படி செஞ்ச?
நிஷா இப்படி செய்றான்னா அதுக்கு ஒரு காரணம், ஞாயம், கண்டிப்பா இருக்கும் மலர் என்றான் சீனு
ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து நாம சந்தோஷமாத்தானே இருந்தோம். இப்போ இந்த சத்தியம், கட்டுப்பாடு எல்லாம் அவசியமா என்றாள் காயத்ரி
என் வாழ்க்கைல கடந்த சில நாட்களை மறக்கவே முடியாது நிஷா. எவ்வளவு சந்தோஷமா இருந்தோம். எவ்வளவு Fun? நீ இப்படி எங்களையெல்லாம் கட்டிப்போடுவேன்னு நினைக்கல நிஷா என்றான் வினய்
ராஜ், காமினி, தீபா மூன்று பேரும் அமைதியாக நின்றுகொண்டிருந்தார்கள்.
நீ என்ன அண்ணா அமைதியா இருக்கே? என்றாள் நிஷா
எனக்காக மத்தவங்களை தண்டிக்காதே நிஷா. நாம எல்லோரும் சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும்
காமினி அண்ணி உங்களுக்கு எதுவும் கேள்வி இருக்கா?
வினய் கேட்டதுதான் என் கேள்வியும். ஆனா நீ ஜஸ்ட் ஒரு விளையாட்டு பொண்ணு மட்டும் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும் நிஷா. உன் முடிவு எனக்கு ஒகேதான்.
தீபா உனக்கு?
நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கிறேன்க்கா
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
நிஷா, சீனுவையும் மற்றவர்களையும் பார்த்தாள். நிதானமாக சொன்னாள்.
நான் இந்த முடிவை, நம்ம குழந்தைகளுக்காக எடுத்திருக்கிறேன். எல்லா குழந்தைகளும் அவங்கவங்க அப்பா அம்மாவை பார்த்துத்தான் வளருறாங்க. அவர்களிடமிருந்துதான் நிறைய கத்துக்கறாங்க. நான் ஒரு டீச்சர். ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவது என் கடமை. அதில் நம் குழந்தைகளுக்கும் பங்குண்டு. அதற்காக நாம் இந்தமாதிரி மாற்றி மாற்றி படுக்கும் கேளிக்கைகளை, நம் முன்னோர்களால் தவறு என்று சொல்லப்பட்ட செயல்களை, அதற்கான வாய்ப்புகள் நமக்கு இருந்தாலுமேகூட.... நாம் sacrifice செய்துதான் ஆகவேண்டும் என்று நினைக்கிறேன்.
அனைவரும், அமைதியாக நின்றார்கள். யாரும் எதுவும் பேசவில்லை.
இதற்கு மேல் உங்கள் விருப்பம். என்மேல உண்மையிலேயே மதிப்பு வச்சிருந்தீங்கன்னா... எங்களுடைய உறவு வேணும்னா... நீங்க இந்த மாய உலகத்திலிருந்து மீண்டு வந்துதான் ஆகவேண்டும். திருந்தி, ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழவேண்டும். நம் பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
இப்போதும், யாரும் பேசாமல், அமைதியாக நின்றார்கள்
நிஷா, அவர்கள் அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, உங்க சந்தோஷத்தை நான் கெடுத்துட்டதா நினைச்சீங்கன்னா... ஐ அம் ஸாரி. என்னை மன்னிச்சிடுங்க.
சொல்லிவிட்டு, அமைதியாக நிஷா திரும்பி நடக்க, நிஷா.. ஒரு நிமிஷம்... என்றான் வினய்.
நிஷா நின்றாள். வினய் சொன்னான்.
நீ சொன்னதுதான் சரி நிஷா. நான் உன் முடிவை ஏத்துக்கிறேன். தீபாவுக்கு உண்மையா வாழுறேன்.
நிஷா திரும்பி அவனை பார்த்தாள்.
அவன் ஓடிவந்து அவளை கட்டிப்பிடித்துக்கொண்டான்.
உடனே காயத்ரி ஓடிவந்து அவளை சைடிலிருந்து அணைத்துக்கொண்டாள். நீ சொல்றதுதாண்டி சரி. நான் கேட்டுக்கிறேண்டி. இனிமே உன்னை எதுத்து பேசமாட்டேன்டி
என்னை மன்னிச்சிடு நிஷா... என்று சொல்லிக்கொண்டே மலரும் வந்து அவளை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
சீனு, ராஜ், காமினி, தீபா நால்வரும், சுற்றி நின்று அவர்கள் நால்வரின் மேலும் உணர்வுப்பூர்வமாக சாய்ந்துகொண்டார்கள்.
கதிர் உள்ளே வந்தான். பிரமித்து நின்றான்.
நிஷாவின் கண்கள் கலங்கியிருந்தன
ஐ லவ் யு டி, ஐ லவ் யு வினய், ஐ லவ் யு அண்ணி, லவ் யு அண்ணி, ஐ லவ் யு சீனு, ஐ லவ் யு அண்ணா, ஐ லவ் யு குட்டி பட்டாசு... தேங்க்ஸ் தேங்க் யு ஸோ மச்
அவள், அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள்.
கதிர் அங்கிருந்தே சொன்னான்.
Congrats நிஷா
நிஷாவும் மற்றவர்களும் அவனை புரியாமல் பார்க்க, அவன் சொன்னான்.
நீ DEO ஆகியிருக்கே. District Education Officer.
வாவ் நிஷா
ஹேய்ய்...
சூப்பர் நிஷா என்றபடியே ராஜ் நிஷாவை தூக்கிக்கொண்டு சுற்ற... அனைவரும் சந்தோஷமாக கத்தினார்கள்.
Posts: 313
Threads: 0
Likes Received: 46 in 45 posts
Likes Given: 37
Joined: Jun 2019
Reputation:
0
•
Posts: 650
Threads: 0
Likes Received: 154 in 140 posts
Likes Given: 5
Joined: May 2019
Reputation:
0
Sema update bro..pls don't stop the story
•
Posts: 346
Threads: 0
Likes Received: 59 in 50 posts
Likes Given: 803
Joined: Dec 2018
Reputation:
3
Super update.
Climax continue...
•
Posts: 95
Threads: 1
Likes Received: 52 in 42 posts
Likes Given: 376
Joined: Jun 2020
Reputation:
0
முடிவை நோக்கிய பயணம்
•
Posts: 485
Threads: 0
Likes Received: 96 in 91 posts
Likes Given: 86
Joined: Feb 2019
Reputation:
0
•
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
(19-12-2021, 01:52 PM)Chitrarassu Wrote: You can extend this story till this year end as there are more suggestions seems to be flowing in.
I am going to give my time completely for my family.
புது வருட சபதம்.
•
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
(19-12-2021, 04:11 PM)ராம் ராம் Wrote: எல்லாரும் ஒன்னு கூடிட்டாங்க.....இப்போ போய் கதை முடிக்க போறத சொல்றிங்களே....இனி நீங்க நெனச்ச முக்கூடல் லெஸ்பியன் எல்லாமே கொண்டு வரலாம்....கதையை சீக்கிரமா முடிச்சிடாதீங்க .....இன்னும் கொஞ்ச நாளாவது தொடருங்கள் நண்பா....
நிஷா காயத்ரி லெஸ்பியன் அல்லது இரண்டு ஜோடிகள் ஒரே அறையில் உறவு கொள்ளவது போல் மட்டுமாவது ஒரு சீன் எழுதுங்கள் நண்பா....
இந்த ஆசை வேறு எவருக்கும் இருப்பின் இதனை லைக் செய்யுங்கள் ......நன்றி ...
Nisha's Love towards Gayathri is something special.
Nisha doesn't see Gayu, the way you ask
About another request - Sorry dear, no time.
•
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
(19-12-2021, 04:11 PM)me.you Wrote: The way deepa answered is awesome. Nisha also should feel shame on that answer. Deepa won the heart of mine. ava ninaicha she can seduce any one. irukkudahula ore oru pathini ava mattumdan. Kathir mela aasai iruku aana kandippa pdukka naatta.. avana tease mattumdan pannuva. Bz avaluku amdha teasing thaan pudichurukku. Gayathri , Kamini are pure sluts. Malar sandarppa soozhnilaiyala apdi aana. adhuku reason raj. Nisha we all knows.. shw will not sleep with anyone except kathir.
seenu maadhiri oruthanukku gayathri madiri oru slut than porutham.. vinay he is juat like that guy. Avanuku yaaru enna pannalum no care. i like him so mch. thappu pannalum adhula oru nermai , unmai irukku. Raj is conplete disaster. Avan yarukum unmaiya illa. avanukkum yaarum unmaiya illa. Karma is bitch we all know. vignesh ku avan pannadhu avanuku repeat aachu. Kannanukku seenu pannadhuku avanuku repeat aachu. i am so happy kannnan and kaavga inga illadadu.
More over, Indha kadhai mudindadum nan ennudaiya kayhaiyai aarambikkalm ena enni ullen.. Indha story endingoda i am gonna stop read porn stories. But adhuku nisha pola niraiya self control venum. haha.. any how dubai seenu... indha story end card potta piragu pls again idhe story continue pannidadinga.. Like u earlier completed this story and again u restarted and link all charactors..
Deepa darling.. Semma charactor nee..... Just go and ask vinay what u want. All mens are thinking... oru ponna nalla sejjitta avan aambalinu.. its not..
Hata off to u DS. waiting for a ultimate ending.
•
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
(20-12-2021, 07:52 AM)sanju4x Wrote: I see a lot of readers asking for the story to be continued. Seeing the pattern of the type of readers who are asking for continuation, it feels like only the readers who are reading the story only for the kinky parts want it to continue so that they can have this as a shag material.
Those of us who have enjoyed it as a story from the beginning and following the character development understand that, "all good things must come to an end".
•
Posts: 397
Threads: 0
Likes Received: 87 in 83 posts
Likes Given: 39
Joined: Nov 2019
Reputation:
0
•
Posts: 2,001
Threads: 3
Likes Received: 9,257 in 1,665 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
இறுதிப் பதிவு -
ஒரு சில நாட்கள் கழித்து.
நன்றி நண்பர்களே.
Posts: 15
Threads: 0
Likes Received: 4 in 4 posts
Likes Given: 2
Joined: May 2019
Reputation:
0
(20-12-2021, 03:29 PM)Dubai Seenu Wrote: இறுதிப் பதிவு -
ஒரு சில நாட்கள் கழித்து.
நன்றி நண்பர்களே.
உங்களோட இந்த முடிவே எனக்கு திருப்தி அளித்தது தோழரே... அண்ட் நான் இடும் முதல் கமெண்ட்ஸ் இது தான்... எனக்கு உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்... காம கதை எழுதும் எழுத்தாளர் இடம் கேட்க வேண்டும் என்று எண்ணுகிறேன்..(நீங்கள் ஒரு முதிர்ச்சி பெற்ற எழுத்தாளர் அதனால் கேட்கிறேன்) . உங்கள் கதைகளை படிக்கும் எங்களுக்கு சில நேரங்களில் அந்த கதைகளை பற்றிய எண்ணமே ஓடி கொண்டு இருக்கும்... நீங்களோ அதை எழுத மிகவும் நேரமும் சிரத்தையும் எடுத்து எழுதுவிற்கள் அப்போது... சில வேலை நேரங்களில்..அது உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி இருக்கிறதா மற்றும் குடும்ப வாழ்கையில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நிலை தடுமாற்றம் அடைந்தது உண்டா தோழரே
•
Posts: 190
Threads: 0
Likes Received: 81 in 67 posts
Likes Given: 104
Joined: Sep 2019
Reputation:
0
20-12-2021, 09:06 PM
(This post was last modified: 20-12-2021, 09:07 PM by Gitaranjan. Edited 1 time in total. Edited 1 time in total.)
The children are too young to understand what is happening around them. Nisha had spoiled the sport by taking the promise so soon. Thought this could have happened after few months of togetherness and bored.
•
Posts: 35
Threads: 0
Likes Received: 46 in 27 posts
Likes Given: 115
Joined: Apr 2021
Reputation:
1
(20-12-2021, 02:28 PM)Dubai Seenu Wrote: Nisha's Love towards Gayathri is something special.
Nisha doesn't see Gayu, the way you ask
About another request - Sorry dear, no time.
Ok Nanba.....Ungal mudivai na etru kolgiren....Ungal adutha kathayil Lesbian matrum Irandu jodigal ore arayil kamam kolvathu pola scene vaiyungal nanba.....Ungal writingla itha na padikanumnu romba aasai nanba...
My kind request..Please consider...
•
Posts: 630
Threads: 0
Likes Received: 231 in 198 posts
Likes Given: 343
Joined: Aug 2019
Reputation:
-1
Semma thala. Veetula irukka aambalainga kitta iruntha thanna kaapathi kolla idhu than nishavukku ore vazhi. illenna entha neramum thadumaari vidalam.
•
|