30-10-2021, 09:04 AM
கர்மா..
யாருலாம் இத நம்புறீங்க... கடவுள் இருக்காரு இல்ல அப்டிங்கிறது வேற...ஆனா கர்மா...நிச்சயம் இருக்கு..நியூட்டன் கூட அதைத்தான் சொல்லிருக்காறு.. For Every Force of Action there will be Equal and Opposite Reaction.
நாம செய்யுற ஒவ்வொரு செயலுக்கும் ஈடான ஒரு எதிர்மறை வினை உண்டு...இதைத்தான் நம்ம ஊருல...தினை விதைத்தவன் தினையருப்பான்.. வினை விதைத்தவன் வினையருப்பானு சொல்லுவாங்க..
இங்க ஒருத்தர் செய்த வினை எப்படி அவரு வாழ்க்கையை செய்யுதுன்னு பாப்போம்..
SMS Group of Companies
சென்னைல வளசரவாக்கம்ல 20 சென்ட்ல இருக்க பத்து மாடி கட்டடம்..அந்த உயரமான கட்டடத்துல சீனியர் மானேஜர் திரு.கிருஷ்ணன் ரூம் கதவு மெல்ல தொறக்குது...
Excuse Me Sir..உள்ள வரலாமா..? கேட்டுட்டு உள்ள நுழையுறா மாயா...
( நம்ம நாயகி ) வயசு 24, பளீர் நிறம் இல்லைனாலும் பாத்தஉடனே சொக்க வைக்கிற அழகி, பிரம்மா இவள அவன் கையாலே செதுக்குன மாதிரி உடம்பு...எங்க எது எவ்ளோ இருக்குமோ..அங்க அது கச்சிதமா இருக்கு.. MBA படிச்சிருக்க பொண்ணு....
( மனசுக்குள்ள ஆயிரம் எண்ணங்களோட பேசிக்கிட்டே...உடனே சரினு சொல்லிற வேணாம்...கொஞ்சம் இழுதடிப்போம்...
Mr.கிருஷ்ணன்..கொஞ்சம் பேசலாமா...போன வாரம் நீங்க கேட்டத்த பத்தி...?
திரு.கிருஷ்ணன்..வயசு 44, 5.5 அடி உயரம்..உயரத்துக்கு ஏற்ற உடல்..பிட்டான ஆளு...கடின உழைப்பாளி..விசுவாசி..SMS கம்பெனில ஆரம்பகாலத்துல இருந்து வேலை பாத்துகிட்டு வர்றாரு...மனைவி காமாட்சி இளம் வயதிலேயே இறந்துட்டாங்க... ஒரே மகன் வயசு 21, காலேஜ் படிச்சுட்டு இருக்கான்..மனைவி இறப்புக்கு பின்ன கிருஷ்ணன் வேற பொண்ண கலியாணம் செய்துகல..மகனை வளர்ப்பது மட்டுமே ஒரே லட்சியம்னு உழைச்சுட்டு இருந்தாரு...மாயாவ பாகுறதுக்கு முன்னாடி...
மாயாவ இன்டெர்வியூ பன்னதுல இருந்து அவர் மனசு அவர் கட்டுப்பாடுல இல்ல...அவளுக்கு வேலை போட்டு குடுத்து தன்னோட நேரடி பார்வைல எப்பவும் இருக்கமாறி வேலை குடுத்துட்டாரு..
ஒரு வாரம் முன்னாடி மாயா கிட்ட எனக்கு உன்ன பிடிச்சிருக்கு...நாம திருமணம் செய்துக்கலாமானு கேட்டாரு..
பதில் ஏதும் சொல்லாம எழுந்து போய்ட்டா மாயா...இதோ ஒரு வாரம் அப்றம் வந்து நிக்கிறா...