Cuckold என்பது இன்பமானதல்ல இழிவானது.
#1
Exclamation 
வணக்கம். நான் முகிலா. எல்லாரையும் போன்று காமத்தையும், உண்மை தன்மையுடன் இருக்கும் காம கதையை ரசிக்கும் நபர்களில் நானும் ஒருத்தி.. இந்த தளத்தில் கடந்த ஒன்பது மாதமாக பல கதைகளை படித்திருக்கிறேன். ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு மாதிரியான கதைகள் இருப்பது நிதர்சனமான ஒன்றே. அது போல் இந்த தளத்தில் cuckold என்ற ஒற்றை சொல்லை வைத்தே பெரும்பாலான கதைகள் எழுதி பதிவிடப்படுகிறது.

கதைகள் எழுவது அவரவர் உரிமையென்றாலும் எழுதும் கதையில் கற்பனைகள் இருப்பது தவறில்லை. அந்த கற்பனையிலும் குறிப்பிட்ட அளவாவது ஒரு உண்மைதன்மை இருக்க வேண்டும். கதைகள் எப்போதும் reality தன்மையோடு இருக்க வேண்டுமே தவிர fantasy தன்மையோடு இருக்க கூடாது. Reality என்பது இந்த சமுதாய வாழ்க்கையில் நிகழ வாய்ப்பு இருக்கின்ற ஒரு நிகழ்வு அல்லது சம்பவம். Fantasy என்பது இந்த சமுதாயத்தில் நடக்காவே நடக்காத ஒன்றை நடக்கும் என நம்மை கற்பனையில் நம்ப வைப்பது. இப்போது ஒரு கேள்வி காமம் என்பது Reality? அல்லது Fantasy?. இந்த கேள்வி உங்களுக்குள்ளே கேட்டு விடையை தெரிந்துக் கொள்ளுங்கள். 

இப்போது cuckold என்ற தலைப்புக்குள் வரலாம். முதலில் cuckold என்பதற்கு உண்மையான அர்த்தம் என்னவென்று தெரிந்துக் கொண்டு கதை எழுதினால் நன்றாக இருக்கும். இந்த தளத்தில் கதை எழுதும் நபர்களில் பெரும்பாலும் ஆண்கள் தான். அதனால் தான் இந்த தலைப்பை பற்றி இந்த பதிவை இங்கு பதிவு செய்கிறேன். 

இந்த தளத்தில் வரும் கதையை படித்தவரை Cuckold என்பது ஒரு ஆண் அல்லது கணவன் தனக்கு பிடித்த பெண்ணை அல்லது மனைவியை மற்றொரு ஆணுடன் இன்பம் அனுபவிக்க செய்து தானும் இன்பம் அனுபவிப்பது போன்று தான் இருக்கிறது.. உண்மையில் cuckold என்பதற்கு இது பொருளே இல்லை. எந்த ஒரு ஆணோ அல்லது கணவனோ ஒரு பெண்ணிற்க்கோ அல்லது கட்டிய மனைவிற்கோ சுகத்தை குடுக்க முடியாமல் இருக்கிறனோ அவனை தான் cuckold என சொல்வார்கள்.

இந்த தளத்தில் cuckold கதை படித்த போது இருந்த மனநிலையை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆணும் பெண்ணும் சமம் தான். சில கதைகளில் அந்த ஆசிரியர் கதை எழுத தொடங்கும் போதே cuckold என குறிப்பிட்டு தான் எழுத ஆரம்பிக்கிறார். அந்த கதைகளில் எல்லாம் ஒரு ஆண் விருப்பபட்டு ஒரு பெண்ணை மற்றொரு ஆணுடன் சுகம் அனுபவிக்க சொல்வதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இதை கொஞ்சம் உளவியல் ரீதியாக பாருங்கள்.

ஒரு ஆண் தனக்கு பிடித்த பெண்ணை மற்றொரு ஆணுடன் உறவு கொள்ள சொல்கிறான் என்றாலே அவனுக்கு அந்த பெண்ணின் மீதான மோகம், ஈர்ப்பு, காமம் எல்லாம் குறைந்துவிட்டது என்று தானே அர்த்தம். ஒரு ஆணே தானாக வழிய வந்து தனக்கு பிடித்த பெண்ணை மற்றொரு ஆணுடன் உறவு கொள்ள சொல்வது அந்த ஆணின் மதிப்பை அவரே குறைத்துக் கொள்வதாகும்.

இன்னும் ஒரு சில கதைகளில் ஒரு ஆண் அந்த கதையில் வருகின்ற ஒரு பெண்ணை மற்றொரு ஆணுடன் சுகம் அனுபவிக்கவிட்டு இந்த ஆண் Mastrubate செய்து சுகம் அனுபவிப்பது போன்று இருந்தது. இதில் முற்றிலும் முட்டாள்தனமானது. காமத்தை கற்பனையாக அனுபவிக்க நினைத்தாலும் ஒரு ஆண் பெண்ணுடன் அல்லது ஒரு பெண் ஆணுடன் உறவு கொள்வது போன்று ஒரு உணர்வை மனதில் நினைத்து ஏற்படுத்தினால் மட்டுமே உணர்ச்சிகள் பெருக்கெடுத்து காமத்திற்கான ஹார்மோனை தூண்டிவிட்டு ரத்தம்ஓட்டம் உடல் முழுவதும் பாய்ந்து காம உணர்வை ஏற்படுத்தும். யாரோ இரு நபர்கள் அனுபவிக்கும் சுகத்தை அவர்கள் அனுபவிப்பது போன்று நினைத்தால் நமக்கு எப்படி காம உணர்வு ஏற்படும்? 

காமம் என்பது உணர்வுகள் ஒன்றோடு ஒன்று சங்கமித்து உணர்ச்சிகளின் பெருக்கில் நடக்கும் நிகழ்வாகும். இது கற்பனையான காமத்திற்கும் பொருந்தும். உண்மையிலோ அல்லது கற்பனையிலோ காமத்தை நீங்கள் அனுபவிப்பது போன்று நினைத்தால் மட்டுமே உண்மையான காம உணர்வை பெறுவீர்கள். அதையும் மீறி நான் அடுத்தவர்கள் அனுபவிப்பதை நினைத்தாலும் காம உணர்வு வரும் என்று சொன்னால் அது உண்மை இல்லை. அது உண்மையில் உங்களுக்கு வரவில்லை. வந்துவிட்டாதாக நீங்களே ஒரு மாயை(illustion) உருவாக்கி கொண்டிருக்கீறிர்கள் என்று பொருள். 

கடைசியாக ஒன்று காம கதைகள் கதைகளாக இருந்தாலும் கற்பனைக்காக எழுதாமல் எது உண்மையான காமம் என்பதை மனதில் வைத்து கொண்டு எழுதுங்கள்.

காம கதைகள் திரைப்படம் போன்று கற்பனை தானே என சிலர் நினைக்கலாம். திரைப்படங்கள் கூட சில உண்மையான சம்பவத்தை அடிப்படையாக வைத்து வருகின்றன. அந்த சம்பவம் உண்மையை. அதை ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் தான் கற்பனை. 
அதுப்போல் காமம் என்பது உண்மையான ஒன்று. கற்பனை கிடையாது. காம கதையில் கதாபாத்திர பெயர்கள் கற்பனை. ஆனால் அந்த பெயர்கள் ஆண், பெண் என்ற உண்மையான இனத்திற்குள் அடங்கிவிடும். அதனால் இருபாலரையும் சமமாக மதித்து கதை எழுதுங்கள்.

நன்றி.
[+] 4 users Like Mukil Mathi's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
கக்கோல்ட் கதை விஷயத்தில் எனக்கு ரொம்ப நாளாக மனதில் பட்ட விஷயத்தை தோழி தெளிவாக சொல்லிவிட்டார். மேலும் ஒரு சிலர் ஆண்மை என்பதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அதாவது பெண்ணை புணர்ந்து அவளைக் கர்ப்பமடைய செய்பவனை ஆண்மை உள்ளவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஆண்மை என்பது அது மட்டுமல்ல ஆண் மகனின் நடத்தை ஒழுக்கம் பொறுப்பு பாதுகாப்பு காதல் காமம் இது அனைத்தும் ஒரு பெண்ணுக்கு கிடைக்கும். மேலும் ஒரு உயிர் ( மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளையும் சேர்த்து தான் கூறுகிறேன் )தனக்கு இவனிடம் சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று தோன்றுகிறதோ அவனே உண்மையான ஆண்மகன். இன்றைய காலச்சூழல் வேலை உணவு பழக்க வழக்கம் போன்றவற்றால் பல தம்பதிகள் குழந்தை வரம் கிடைக்காமல் மனவருத்தத்தில் உள்ளனர் ஒரு சிலர் குறையாக பார்க்காமல் சந்தோசமாக வாழ்கின்றனர்.
Like Reply
#3
தயவுசெய்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் குறிப்பாக இங்கு வரும் இளம் வயது மாணவர்கள். ஒரு பெண்ணை புணர்ந்து அவளை மகிழ்வித்து கர்ப்பம் ஆக்கினாள் தான் அவன் ஆண்மகன் என்ற ஒரு பொய்யான பிம்பத்தை தொடர்ந்து கதையின் மூலமாகவும் திரைப்படங்கள் மூலமாகவும் நம் அடிமனதில் விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் அதுவல்ல உண்மை. குறிப்பாக ஆண்களுக்கு நீங்கள் சுய இன்பம் செய்யுங்கள் ஆனால் அது உங்களுடைய காமத்தை அடக்கி வைக்க மட்டுமே சுய இன்பம் செய்யுங்கள். அந்த சுய இன்பப் பழக்கத்தையும் அளவோடு செய்யுங்கள் . ஏனென்றால் உங்கள் உடலில் உள்ள அனைத்து சக்தியையும் உறிஞ்சி விந்து துளிகளாக வெளி வருகிறது எனவே இதை நீங்கள் இந்த சுய இன்பப் பழக்கத்தை அடிக்கடி செய்வீர்களானால் உங்களது உடலின் வலு குறைந்துவிடும்.இங்கு சொல்லப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே. எனவே கதையைப் படித்துவிட்டு அதை நிஜத்தில் செய்து பார்க்க நினைக்காதீர்கள் புனிதமான உறவுகளையும் நட்புகளையும் இழந்து விடாதீர்கள் ஏனென்றால் பொம்பள பொறுக்கி என்ற பெயர் சுலபமாக வந்துவிடும்.
[+] 3 users Like Jhonsena's post
Like Reply
#4
நான் இதுவரை பிறன் மனை நோக்கக் கூடாது என்கின்ற கொள்கையில் தான் இருந்து வருகிறேன் தயவுசெய்து இந்தக் கருத்தை படிக்கும் நண்பர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் அழகை ரசிப்பது தவறல்ல ஆனால் அடுத்தவன் மனைவியை அழகாக இருந்தாலும் பார்க்கக்கூடாது என்கிற கொள்கையை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் கள்ளக்காதல் என்று வரும்போது பெண் குற்றம் செய்யும்போது அதற்குப் பின்புலமாக ஒரு ஆண் இருக்கிறான் ஆண் குற்றம் செய்யும்போது அதற்குப் பின்புலமாக ஒரு பெண் இருக்கிறார். கதையை கதையாக மட்டுமே பாருங்கள் அளவோடு கையடித்து கள்ளக்காதலை தவிர்த்து தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றுங்கள்
[+] 3 users Like Jhonsena's post
Like Reply
#5
நண்பரே @Jhonsena cuckold என்பதை பற்றி சரியான புரிதல் இல்லாமல் கதை எழுதுபவருக்காக இந்த பதிவு.. தமிழ் கலாச்சாரம் ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.. ஆணோ பெண்ணோ தன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு ஆணை அல்லது பெண்ணை தான் மனதில் நினைக்க வேண்டும். அதை தவிர்த்து வேறு யாரையும் நினைத்துவிட கூடாது. பார்த்துவிட கூடாது. அழகாக இருந்தால் ரசிக்க கூடாது என்ற பேச்சு எல்லாம் ஒரு மாயை தனமானது. ஒரு ஆணோ பெண்ணோ தன் துணை தவிரத்து மற்றவரை ஒரு முறையேனும் நினைத்தாலே நீங்கள் சொல்லும் ஒருவனுக்கு ஒருத்தி கோட்பாடு அடிப்பட்டுவிடும்..

காதலில் கள்ள காதல் என்று எதுவும் இல்லை. உறவு கசந்தால் மனம் வேறொருவரை நாட ஆரம்பித்திவிடும்.. எவராக இருந்தாலும் அன்போடு விட்டு கொடுத்து சென்றால் எந்த வித உறவாக இருந்தாலும் நீட்டித்திருக்கும்..
[+] 1 user Likes Mukil Mathi's post
Like Reply
#6
சாகோல்டு எனபது உண்மையிலேயே அக்காலத்தில் ஆதிக்கவாதிகள் ஏற்படுத்திய ஒரு வித தண்டனை, ஒரு வீரனை வலிமையில் தோற்கடித்தாலும் அவனை மனதளவில் தோற்கடிப்பது எளிதல்ல. அவனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் ஆதிக்கத்தில் இருப்பவரை எதிர்ப்பான்.

அம்மாதிரியான ஆண்களை வலுவில்லாக்கச்செய்யவே இந்த சாகோல்டு ஏற்படுத்த பட்டது, தன்னை எதிர்க்கும் ஒரு ஆணை அவன் அதிகம் நேசிக்கும் காதலியோ மனைவியோ அவனை பார்க்க வைத்து தினமும் புணருவார்கள் ஒரு கால கட்டத்தில் அந்த காதலி அல்லது மனைவி அதை ரசிக்க தொடங்குவாள், தன்னை காப்பாற்ற வக்கில்லாத அந்த ஆணை கேவலமாக பார்க்க அவன் கூனி குறுகி மனதளவில் தோற்பன், அடிமையாகி போவான்.

காலப்போக்கில் இதுவே ஒரு பாண்டஸியாக மாரி இருக்கின்றது, மனதளவில் வலுவிழந்த ஆண்கள் தங்களாகவே முன் வந்து நான் அடிமை நான் அடிமை என்று சொல்லும் அளவுக்கு இது வளர்ந்து இருக்கின்றது, சாகோல்டு பற்றி ஆயிரம் சொன்னாலும் உண்மையில் ஒரு பெண்ணோ அல்லது ஆணோ ஒரு ஆணை மனதளவில் அடிமை படுத்தி தான் இஷ்டத்துக்கு பணிப்பது என்பது தான் உண்மை.

பாதிக்க பட்டுள்ள ஆண்கள் சூழ்நிலையை புரிந்துகொண்ட அதில் இருந்து விலகி, மனா வலிமையை கூட்டி கொள்ள என்ன வழி என்று ஆராய்ந்து இதில் இருந்து விடுதலை பெறுங்கள்  Smile
[+] 2 users Like rojaraja's post
Like Reply
#7
Quote:வணக்கம். நான் முகிலா. எல்லாரையும் போன்று காமத்தையும், உண்மை தன்மையுடன் இருக்கும் காம கதையை ரசிக்கும் நபர்களில் நானும் ஒருத்தி.. 
கணவனுக்கு தெரியவே மாற்றான் ஒருவனுடன் மனைவி உறவு கொள்ளும் காட்சி, உண்மையில் நடந்த சம்பவம். அதை அடிப்படையாக வைத்து நான் வேறொரு தளத்தில் நான் எழுதிய கதை ! என் வசம் இருக்கிறது. உங்களுக்கு தேவைப் பட்டால் நான் அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தனி மடல் அனுப்புங்க.
[+] 1 user Likes raasug's post
Like Reply
#8
100% உண்மை நண்பா. மற்ற கதைகள் படித்தோமா கையடித்தோமா என்று ஒரு சிறு சுயஇன்பத்துடன் அந்த நிமிடம் முடிந்து போய் விடும். ஆனால் இப்படிப்பட்ட கதைகள் ஒரு குடும்பத்தையே சிதைக்க கூடும்.என்னதான் பெண்களின் ஆளுமை பற்றி இந்த உலகில் பேசினாலும் உடலுறவு கொள்ளும் போது ஒரு ஆண்தான் ஆளுமை செய்யவேண்டும் இது ஒரு கோட்பாடு. இது பெண்களுக்கும் புடிக்கும். ஒரு ஆண் தன்னை கட்டிலில் புணர வேண்டும் அது தான் இயற்கை நியதி.

இப்படிப்பட்ட கக்கோல்டு கதைகள் படிக்க படிக்க மனதளவில் பாதிக்கும் இது போல் நாமும் செய்ய ஆசை படுவோம் ஒரு ஆண் அவனை இழப்பது அவனுக்கே தெரியாது கட்டிய கணவன் முன் மனைவி வேறோருவருடன் புணரும் போது. தன் கணவன் தைரியம் இல்லாதவன் ஆண்மை இல்லாதவன் என நினைப்பாள் எத்தனையோ கக்கோல்டு கதைகள் இதுபோன்று இணையத்தில் உள்ளன. உங்களில் யாருக்காவது இது போன்று பிரச்சினை இருந்தால் அதிலிருந்து வெளிவர முயற்சி செய்யுங்கள். எதிர்கால வாழ்க்கை நினைவில் கொண்டு கட்டுப்பாடோடு இருங்கள். இன்னொன்று. நீங்கள் உங்கள் துணையுடன் உடலுறவு வைத்து பிள்ளைபெற்றாலும் அதன்பின் சில வருடங்கள் மட்டுமே உடலுறவு கொள்வீர்கள். உங்களுக்கு அடங்கிவிடும் ஆனால் உங்கள் துணைக்கு அடங்காது எனவே அவங்களுக்கு இணையாக இருங்கள்.

ஒரு ஆண் தன்னோட ஆண்மையை எப்போதுமே விடக்கூடாது. வேறு எவனாவது உங்கள் மனைவியையோ காதலியையோ அல்லது உங்கள் வீட்டு பெண்களையோ தவறாக பார்த்தாலோ அல்லது தொட்டாலோ அங்கேயே தைரியமாக அடித்து வெளுத்து வாங்குங்கள் அது யாராக இருந்தாலும் சரி. அப்படி இல்லையென்றாலும் வாய்சண்டையாவது போடுங்கள். இதுவே ஆண்மை இதுதான் ஆண்மை.

இது போன்ற கதைபடித்தாலும் இதெல்லாம் சும்மா. இப்படியெல்லாம் நடக்காது. என நினைத்து படித்து அதை அத்தோடு மறந்துவிடுங்கள். அதையே நினைத்துகொண்டு இருக்காதீர்கள். சரியான உடல் பயிற்சி. மனப்பயிற்சி. ஆரோக்ய உணவு எடுத்துகொள்ளுங்கள். 1000 முறை கைஅடித்தாலும் ஆண்மையுடன் இருப்பீர்கள்

நன்றி.......
yourock
[+] 4 users Like Biju menon's post
Like Reply
#9
(07-10-2021, 07:08 PM)raasug Wrote: கணவனுக்கு தெரியவே மாற்றான் ஒருவனுடன் மனைவி உறவு கொள்ளும் காட்சி, உண்மையில் நடந்த சம்பவம். அதை அடிப்படையாக வைத்து நான் வேறொரு தளத்தில் நான் எழுதிய கதை ! என் வசம் இருக்கிறது. உங்களுக்கு தேவைப் பட்டால் நான் அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தனி மடல் அனுப்புங்க.

நான் சொன்ன உண்மை தன்மை வேறு. கற்பனை கதையில் காமத்திற்கான காரணம் உண்மையாக நம்பும்படி இருக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல் பல சம்பவங்கள் டிவியில் வருகிறது.. எனக்கு அதெல்லாம் தேவையில்லை நண்பா.
Like Reply
#10
(07-10-2021, 11:21 PM)Biju menon Wrote: 100% உண்மை நண்பா. மற்ற கதைகள் படித்தோமா கையடித்தோமா என்று ஒரு சிறு சுயஇன்பத்துடன் அந்த நிமிடம் முடிந்து போய் விடும். ஆனால் இப்படிப்பட்ட கதைகள் ஒரு குடும்பத்தையே சிதைக்க கூடும்.என்னதான் பெண்களின் ஆளுமை பற்றி இந்த உலகில் பேசினாலும் உடலுறவு கொள்ளும் போது ஒரு ஆண்தான் ஆளுமை செய்யவேண்டும் இது ஒரு கோட்பாடு. இது பெண்களுக்கும் புடிக்கும். ஒரு ஆண் தன்னை கட்டிலில் புணர வேண்டும் அது தான் இயற்கை நியதி.

இப்படிப்பட்ட கக்கோல்டு கதைகள் படிக்க படிக்க மனதளவில் பாதிக்கும் இது போல் நாமும் செய்ய ஆசை படுவோம் ஒரு ஆண் அவனை இழப்பது அவனுக்கே தெரியாது கட்டிய கணவன் முன் மனைவி வேறோருவருடன் புணரும் போது. தன் கணவன் தைரியம் இல்லாதவன் ஆண்மை இல்லாதவன் என நினைப்பாள் எத்தனையோ கக்கோல்டு கதைகள் இதுபோன்று இணையத்தில் உள்ளன. உங்களில் யாருக்காவது இது போன்று பிரச்சினை இருந்தால் அதிலிருந்து வெளிவர முயற்சி செய்யுங்கள். எதிர்கால வாழ்க்கை நினைவில் கொண்டு கட்டுப்பாடோடு இருங்கள். இன்னொன்று. நீங்கள் உங்கள் துணையுடன் உடலுறவு வைத்து பிள்ளைபெற்றாலும் அதன்பின் சில வருடங்கள் மட்டுமே உடலுறவு கொள்வீர்கள். உங்களுக்கு அடங்கிவிடும் ஆனால் உங்கள் துணைக்கு அடங்காது எனவே அவங்களுக்கு இணையாக இருங்கள்.

ஒரு ஆண் தன்னோட ஆண்மையை எப்போதுமே விடக்கூடாது. வேறு எவனாவது உங்கள் மனைவியையோ காதலியையோ அல்லது உங்கள் வீட்டு பெண்களையோ தவறாக பார்த்தாலோ அல்லது தொட்டாலோ அங்கேயே தைரியமாக அடித்து வெளுத்து வாங்குங்கள் அது யாராக இருந்தாலும் சரி. அப்படி இல்லையென்றாலும் வாய்சண்டையாவது போடுங்கள். இதுவே ஆண்மை இதுதான் ஆண்மை.

இது போன்ற கதைபடித்தாலும் இதெல்லாம் சும்மா. இப்படியெல்லாம் நடக்காது. என நினைத்து படித்து அதை அத்தோடு மறந்துவிடுங்கள். அதையே நினைத்துகொண்டு இருக்காதீர்கள். சரியான உடல் பயிற்சி. மனப்பயிற்சி. ஆரோக்ய உணவு எடுத்துகொள்ளுங்கள். 1000 முறை கைஅடித்தாலும் ஆண்மையுடன் இருப்பீர்கள்

நன்றி.......

உங்கள் வார்த்தைகளில் ஓவர் எமோஷினல் தெரிகிறது.. நீங்கள் ஓவராக எமோஷினல் உடன் சொல்வதால் யாரும் மறமாட்டர்கள். கருத்தை கருத்தாக சொல்லிவிட்டு நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
Like Reply
#11
காகோல்டு இழிவானது என்ற வாதத்தை எடுத்து கொண்டால் , கணவன் மனைவி உறவு முறைக்குள் வராத , பிற அனைத்து வகை (இன்செஸ்ட் , ஹோமோ ) செக்ஸ்களும் இழிவானதுதான் .. நண்பர்கள் கருத்தில் கூறியது போல , இதில் பாதகங்கள் அதிகம் உள்ளது .. குடும்ப வாழ்க்கை கூட சீரழிய நேரலாம் ..
காகோல்டு முறையின் வரலாறை நண்பர் rojaraja சரியாக சொல்லி இருந்தார் .. ஆனால் , இந்த நவீன யுகத்தில் காகோல்டு fanstay யாக மாறி விட்டது .. மனைவியை திருப்தி படுத்த முடியாமல் , புல் என்ப்படும் இன்பம் கொடுக்கும் நபரை , ஆண்மை இல்லாத கணவன் தேடுவது போல , பல கதைகள் புணர பட்டுள்ளது .. ஆனால் நிஜத்தில் பெரும்பாலும் நடப்பதில்லை என்றாலும் , அங்கங்கே நடக்கும் உண்மை சம்பவங்களை மில்க் ஜான்சன் அவர்களின் பதிவு தெளிவாக்குகிறது..
என்னை பொறுத்தவரை , பாதுகாப்பாக எந்தவித எதிர்கால விளைவுகளும் இல்லாமல் மனைவிக்கு வேறு ஒருவனோடு உறவு நடந்தால் ஏற்று கொள்ளலாம் .. ஆனால் , அது அவர்கள் மனோநிலையை பொறுத்தது .. அதை நேரில் பார்த்து இன்பம் அடைய வேண்டும் என்று அவசியம் இல்லை ..

ஐடி துறை பணியாளர்கள் , தங்கள் மனைவி கவர்ச்சியாக உடை அணிவதை விரும்புகிறார்கள் .. செக்ஸ் கனவு கன்னியாக பிறர் தங்கள் மனைவியை பார்ப்பதை விரும்புகிறார்கள் .. இதுவும் , காகோல்டு மனநிலையின் ஒரு பகுதிதானே ..
இளம் ஜோடிகளில் இளம்மனைவிகள் பணி செல்லும் இன்றைய சூழலில் , அவர்கள் பணி நியத்தமாக பிற ஆண்களுடன் பேசுவதை , வேறு ஆண் தொடர்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்று தெரிந்தும் அலுவலக ட்ரிப் வெளியூர்க்கு மனைவி செல்வதை கணவன்கள் அனுமதிக்கிறார்கள் .. இதுவும் , காகோல்டு மனநிலையின் ஒரு பகுதிதானே ..
ஆனால் , நண்பர்கள் கருத்தில் கூறியது போல , இதில் பாதகங்கள் அதிகம் உள்ளது .. குடும்ப வாழ்க்கை கூட சீரழிய நேரலாம் .
என்னை பொறுத்தவரை , பாதுகாப்பாக எந்தவித எதிர்கால விளைவுகளும் இல்லாமல் மனைவிக்கு வேறு ஒருவனோடு உறவு நடந்தால் காகோல்டு மனநிலையோடு தற்காலிகமாக ஏற்று கொள்ளலாம் .. ஆனால் , அந்த வேறு ஒருவனோடு ஏற்படும் உறவு தொடராவண்ணம் இருக்குமாறு கணவன் பார்த்துக்கொள்ள வேண்டும்
Like Reply
#12
Unmaiya sonninga.. En karuthu padi kadhal eppa vendumaanalum varalaam..athuku age, azhagu, sulnilai ithu yellam paarthu varathu..oru aanum, pennum eppa vendumaanalum kadhalikalam, kadhalika padalam.. Oru ponnuku kalyanam aagitunu kadhalicha kalla kadhalnu solrathulam abathamaanathu ennai porutha varai.. But cockoldnu pearla kanavan than manaiviya aduthavan kooda paduka vidrathu pola kadhai meala enakkum eerpu illa..
Like Reply
#13
[quote pid='3783779' dateline='1633438514']
இந்த தளத்தில் வரும் கதையை படித்தவரை Cuckold என்பது ஒரு ஆண் அல்லது கணவன் தனக்கு பிடித்த பெண்ணை அல்லது மனைவியை மற்றொரு ஆணுடன் இன்பம் அனுபவிக்க செய்து தானும் இன்பம் அனுபவிப்பது போன்று தான் இருக்கிறது.. உண்மையில் cuckold என்பதற்கு இது பொருளே இல்லை. எந்த ஒரு ஆணோ அல்லது கணவனோ ஒரு பெண்ணிற்க்கோ அல்லது கட்டிய மனைவிற்கோ சுகத்தை குடுக்க முடியாமல் இருக்கிறனோ அவனை தான் cuckold என சொல்வார்கள்.

[/quote]

unga vathathoda maiya karuthae thappu pa. thannoda thunai athu male or female saiyum illara rethiyana thavarugalai thatti kekamal poruthukondu povotho allathu athil thanum kalanthu kondu inbam kanbatho than cuckold .எந்த ஒரு ஆணோ அல்லது கணவனோ ஒரு பெண்ணிற்க்கோ அல்லது கட்டிய மனைவிற்கோ சுகத்தை குடுக்க முடியாமல் இருக்கிறனோ அவனை anmai attravan impotent nu solluvanga
Like Reply
#14
(05-10-2021, 06:25 PM)Mukil Mathi Wrote: வணக்கம். நான் முகிலா. எல்லாரையும் போன்று காமத்தையும், உண்மை தன்மையுடன் இருக்கும் காம கதையை ரசிக்கும் நபர்களில் நானும் ஒருத்தி.. இந்த தளத்தில் கடந்த ஒன்பது மாதமாக பல கதைகளை படித்திருக்கிறேன். ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு மாதிரியான கதைகள் இருப்பது நிதர்சனமான ஒன்றே. அது போல் இந்த தளத்தில் cuckold என்ற ஒற்றை சொல்லை வைத்தே பெரும்பாலான கதைகள் எழுதி பதிவிடப்படுகிறது.

கதைகள் எழுவது அவரவர் உரிமையென்றாலும் எழுதும் கதையில் கற்பனைகள் இருப்பது தவறில்லை. அந்த கற்பனையிலும் குறிப்பிட்ட அளவாவது ஒரு உண்மைதன்மை இருக்க வேண்டும். கதைகள் எப்போதும் reality தன்மையோடு இருக்க வேண்டுமே தவிர fantasy தன்மையோடு இருக்க கூடாது. Reality என்பது இந்த சமுதாய வாழ்க்கையில் நிகழ வாய்ப்பு இருக்கின்ற ஒரு நிகழ்வு அல்லது சம்பவம். Fantasy என்பது இந்த சமுதாயத்தில் நடக்காவே நடக்காத ஒன்றை நடக்கும் என நம்மை கற்பனையில் நம்ப வைப்பது. இப்போது ஒரு கேள்வி காமம் என்பது Reality? அல்லது Fantasy?. இந்த கேள்வி உங்களுக்குள்ளே கேட்டு விடையை தெரிந்துக் கொள்ளுங்கள். 

இப்போது cuckold என்ற தலைப்புக்குள் வரலாம். முதலில் cuckold என்பதற்கு உண்மையான அர்த்தம் என்னவென்று தெரிந்துக் கொண்டு கதை எழுதினால் நன்றாக இருக்கும். இந்த தளத்தில் கதை எழுதும் நபர்களில் பெரும்பாலும் ஆண்கள் தான். அதனால் தான் இந்த தலைப்பை பற்றி இந்த பதிவை இங்கு பதிவு செய்கிறேன். 

இந்த தளத்தில் வரும் கதையை படித்தவரை Cuckold என்பது ஒரு ஆண் அல்லது கணவன் தனக்கு பிடித்த பெண்ணை அல்லது மனைவியை மற்றொரு ஆணுடன் இன்பம் அனுபவிக்க செய்து தானும் இன்பம் அனுபவிப்பது போன்று தான் இருக்கிறது.. உண்மையில் cuckold என்பதற்கு இது பொருளே இல்லை. எந்த ஒரு ஆணோ அல்லது கணவனோ ஒரு பெண்ணிற்க்கோ அல்லது கட்டிய மனைவிற்கோ சுகத்தை குடுக்க முடியாமல் இருக்கிறனோ அவனை தான் cuckold என சொல்வார்கள்.

இந்த தளத்தில் cuckold கதை படித்த போது இருந்த மனநிலையை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆணும் பெண்ணும் சமம் தான். சில கதைகளில் அந்த ஆசிரியர் கதை எழுத தொடங்கும் போதே cuckold என குறிப்பிட்டு தான் எழுத ஆரம்பிக்கிறார். அந்த கதைகளில் எல்லாம் ஒரு ஆண் விருப்பபட்டு ஒரு பெண்ணை மற்றொரு ஆணுடன் சுகம் அனுபவிக்க சொல்வதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இதை கொஞ்சம் உளவியல் ரீதியாக பாருங்கள்.

ஒரு ஆண் தனக்கு பிடித்த பெண்ணை மற்றொரு ஆணுடன் உறவு கொள்ள சொல்கிறான் என்றாலே அவனுக்கு அந்த பெண்ணின் மீதான மோகம், ஈர்ப்பு, காமம் எல்லாம் குறைந்துவிட்டது என்று தானே அர்த்தம். ஒரு ஆணே தானாக வழிய வந்து தனக்கு பிடித்த பெண்ணை மற்றொரு ஆணுடன் உறவு கொள்ள சொல்வது அந்த ஆணின் மதிப்பை அவரே குறைத்துக் கொள்வதாகும்.

இன்னும் ஒரு சில கதைகளில் ஒரு ஆண் அந்த கதையில் வருகின்ற ஒரு பெண்ணை மற்றொரு ஆணுடன் சுகம் அனுபவிக்கவிட்டு இந்த ஆண் Mastrubate செய்து சுகம் அனுபவிப்பது போன்று இருந்தது. இதில் முற்றிலும் முட்டாள்தனமானது. காமத்தை கற்பனையாக அனுபவிக்க நினைத்தாலும் ஒரு ஆண் பெண்ணுடன் அல்லது ஒரு பெண் ஆணுடன் உறவு கொள்வது போன்று ஒரு உணர்வை மனதில் நினைத்து ஏற்படுத்தினால் மட்டுமே உணர்ச்சிகள் பெருக்கெடுத்து காமத்திற்கான ஹார்மோனை தூண்டிவிட்டு ரத்தம்ஓட்டம் உடல் முழுவதும் பாய்ந்து காம உணர்வை ஏற்படுத்தும். யாரோ இரு நபர்கள் அனுபவிக்கும் சுகத்தை அவர்கள் அனுபவிப்பது போன்று நினைத்தால் நமக்கு எப்படி காம உணர்வு ஏற்படும்? 

காமம் என்பது உணர்வுகள் ஒன்றோடு ஒன்று சங்கமித்து உணர்ச்சிகளின் பெருக்கில் நடக்கும் நிகழ்வாகும். இது கற்பனையான காமத்திற்கும் பொருந்தும். உண்மையிலோ அல்லது கற்பனையிலோ காமத்தை நீங்கள் அனுபவிப்பது போன்று நினைத்தால் மட்டுமே உண்மையான காம உணர்வை பெறுவீர்கள். அதையும் மீறி நான் அடுத்தவர்கள் அனுபவிப்பதை நினைத்தாலும் காம உணர்வு வரும் என்று சொன்னால் அது உண்மை இல்லை. அது உண்மையில் உங்களுக்கு வரவில்லை. வந்துவிட்டாதாக நீங்களே ஒரு மாயை(illustion) உருவாக்கி கொண்டிருக்கீறிர்கள் என்று பொருள். 

கடைசியாக ஒன்று காம கதைகள் கதைகளாக இருந்தாலும் கற்பனைக்காக எழுதாமல் எது உண்மையான காமம் என்பதை மனதில் வைத்து கொண்டு எழுதுங்கள்.

காம கதைகள் திரைப்படம் போன்று கற்பனை தானே என சிலர் நினைக்கலாம். திரைப்படங்கள் கூட சில உண்மையான சம்பவத்தை அடிப்படையாக வைத்து வருகின்றன. அந்த சம்பவம் உண்மையை. அதை ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் தான் கற்பனை. 
அதுப்போல் காமம் என்பது உண்மையான ஒன்று. கற்பனை கிடையாது. காம கதையில் கதாபாத்திர பெயர்கள் கற்பனை. ஆனால் அந்த பெயர்கள் ஆண், பெண் என்ற உண்மையான இனத்திற்குள் அடங்கிவிடும். அதனால் இருபாலரையும் சமமாக மதித்து கதை எழுதுங்கள்.

நன்றி.

100 % ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து. Cuckold என்ற fantasy மேற்க்கத்திய நாட்டு புறம்போக்குகள் உருவாக்கியது. அப்படி ஒன்று இருப்பதே சில வருடங்களுக்கு முன்பு தான் நமக்கு தெரியும். நம் நாட்டு ஆண்களை பொறுத்தவரை தன்னுடைய Crush ஐ அடுத்தவன் பார்த்தாலே காண்டாகிவிடுவர். எனவே தான் இதுபோன்ற Cuckold, Humiliation  கதைகள் போலித்தனமாகவும் எரிச்சலூட்டக்கூடியதாகவும் இருக்கிறது.

ஆனாலும் இத்தளத்தில் எங்கு பார்த்தாலும் ஒரே Cuckold மயம். வேறு Genre லயும் எழுதுங்க கதாசிரிய பெருமக்களே.
Like Reply
#15
(05-10-2021, 06:25 PM)உங்களுக்கு cuckold ல் ஈர்ப்பு இல்லை என்பதற்காக அதை இழிவு என்று சொல்லாதீங்க......நாம் செய்யும் காரியமோ  உடலுறவுகளோ ..யாரையாவது காய படுத்தாமலோ எந்த உறவுகளையும் கெடுக்கக்காமல் சுகமாக ஒழுத்து வாழ்ந்தால் தவறு இல்லை...அப்படி தவறு என்று பார்த்தால்  இன்செஸ்ட் ஓரினசேர்க்கை  தகாத உறவுகள் எல்லாமே தவறு தான். யாரையும் காயப்படுத்தாமல் எந்த குடும்பத்தையும் எந்த குடும்ப உறவுகளையும் கெடுக்காமல்டுக்காமல் ...எந்த ஒரு சிக்களும் ஆகாமல் ஓலு சுகங்களை ஆசை தீர அனுபவித்து விட வேண்டும் வாழ்வது ஒரு வாழ்க்கை  வயது ஆக ஆக தான் இதன் அருமை தெரியும்...ஒரு சின்ன உதாரணம் சொல்றேன்.. Wrote: [b] 
 காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை நாம் ஏற்றுக் கொண்டு ஆக வேண்டும்..எனவே என்னுடைய கருத்து1980 1985களுக்கு முன்பு பிறந்த பூமர் அங்கிள் அண்ட் பூமர் ஆண்டிகளுக்கு இந்த தலைமுறையின் என்ன ஓட்டத்தையும் என்ன விருப்பங்களையும் புரிந்து கொள்ள முடியாது..நீங்கள் உங்கள் காலத்து வாழ்க்கை முறைகளை வைத்து இந்தcuckold ஐ இழிவு. என்று சொல்லாதீர்கள் ..அப்படி இதை இழிவு என்று சொன்னால் கணவன் மனைவி
உறவை தவிர எல்லாமே இழிவு தான்.. உங்கள் காலத்திற்கும் இந்த காலத்திற்கும் இடையே ஏராளமான மாற்றங்களை பள்ளி கல்லூரிகள் வேலை செய்யும் இடங்கள் ஆடைகள்  ஆண் பெண் பழக்கவழக்கங்கள்  சினிமா தொலைக்காட்சிகள் எல்லாமே அசுர வளர்ச்சியை அடைந்து விட்டது..இந்த அசுர வளர்ச்சின் தாக்கம் காமத்தையும் விரிவு படுத்தி உள்ளது
Like Reply
#16
குறிப்பு: "காம கதைகள் - என்னுடைய பார்வையில்" என்ற த்ரெட்க்கு பதில் இங்கு பதிவிட்டு விட்டேன்.

நான் கடந்த 2 வருடமாக தமிழ்காமவெறி தளத்தில் எழுதி வருகிறேன். எழுத்து என்றால் அறியாத எனக்கு தூண்டுகோலாக இருந்தது நிருதி கதைகள்.

ஒரு வருடம் தட்டு தடுமாறி எழுத பழகி, இறுதியில் எழுதிய கதைதான். "அந்தரங்க பக்கங்கள்". எந்த ஒரு இடத்திலும் பெண்ணை கொச்சை படுத்தாமல், அவளுடைய உணர்வுகள், வலி, ஆசை மற்றும் ஏமாற்றம் போன்றவற்றை முடிந்தவரை எழுதியுளேன்.

நான் யாருக்கும் என் கதைகளை படிக்க சொல்லி கேட்டதில்லை. இந்த பதிவை பார்க்கும் போது ஷேர் செய்ய தூண்டியது.

https://www.tamilkamaveri.com/series/ant...pakkangal/

என்னை தொடர்ந்து வந்த ஒரு வாசகியின் விமர்சனம்.

[Image: ss2.png]

மொத்தம் 50 பகுதிகள்.

அதைபோல், நித்திரை நிலவுகள் - புதிதாக இங்கு ஆரம்பித்துள்ள பகுதி. இந்த தொடரின் விசிட்டர் கவுண்ட்டை பார்த்தாலே தெரியும். இந்த மாதிரி கதைகளுக்கு வரவேற்பு இல்லை என்று. ஆனாழும் என்னை மீண்டும் மீண்டும் எழுத தூண்டுவது இது போல் கதைகள் தான்.

https://xossipy.com/thread-57287.html
Posted by : 
Rathibala
rathibala . kathaikal @ gmail . com
Thank you!
Like Reply
#17
mmmm.....
[+] 1 user Likes budbed's post
Like Reply
#18
ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் பண்டைய காலத்தில் இருந்து இன்றைய நவநாகரீக காலம் வரை பிறன் மனை நோக்கி நடக்க காரணம் தங்களிடம் இருக்கும் பொருளின் அருமை தெரியாமல் இருப்பது தான்

ஆண்கள் பெரும்பாலும் தங்கள் மனைவியை விட அடுத்த வெளியே இருக்கும் பெண்களை தான் அதிகம் காமம் கலந்த கண்ணோடு பார்க்கிறார்கள்.அதற்கு காரணம் தன்னுடைய மனைவி தன்னை விட்டு யாரையும் மனதால் கூட நினைக்க மாட்டார்கள் என்ற திடமான நம்பிக்கை

அதேபோல் தங்கள் மனைவியின் முலைகளை சப்பி பால் குடிக்க யோசிக்கும் ஆண்கள் அடுத்தவன் பொண்டாட்டி பிள்ளைகளை கசக்கி பிழிந்து சாறு எடுத்து குடித்து விடுவார்கள்.அதே போல சொந்த மனைவியின் புண்டையில் வாய் வைத்து முத்தம் கொடுத்து அதை நக்கி சுவைக்க யோசிப்பார்கள் ஆனால் அடுத்த வீட்டு பெண் புண்டையை அவள் வேண்டாம் என்று சொல்லி மறுத்தாலும் அவள் திருப்தியாகும் வரை நக்கி எடுத்து விடுவார்கள்.

இது போன்ற காரணங்களால் தான் பெரும்பாலும் கள்ள உறவு ஏற்படும் நிலை உருவாகிறது.

பெரும்பாலான பெண்கள் காசுக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள காரணம் அவர்களின் வறுமையால் வந்த சூழல் தான் இருக்கும் மற்றபடி சுகத்தை மட்டும் மனதில் வைத்து புண்டையை எப்போதும் விரித்து காட்டி கொண்டு நிற்கும் சூழல் இருக்க வாய்ப்பில்லை என்பது எனது கருத்து .

பெரிய முரட்டு சுன்னியை வைத்து தான் பெண்களை திருப்தி படுத்த முடியும் அது இல்லையென்றால் அவள் பக்கத்து வீட்டு காரணுடன் அல்லது முன்னாள் காதலன் அல்லது உடன் வேலை பார்க்கும் ஆண்களுடன் படுத்து விடுவாள் என்ற கதைகளை கதையாக மட்டுமே பார்க்க முயற்சி செய்யுங்கள்

அப்படி முரட்டு சுன்னிக்கு தான் வாக்குப்பட்டு ஓல் வாங்க வேண்டுமென்றால் ஆப்பிரிக்க ஆண்கள் பாதிபேரை இங்கே இறக்குமதி செய்ய வேண்டும்.

கக்கோல்டு என்பது ஒரு சில மனநிலை பாதிக்கப்பட்ட யாராவது ஒருவர் தங்கள் துணையை இன்னொரு நபர் யாரையாவது ஓக்க வேண்டும் அப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள வேண்டும் வெறியில் செய்வது அது ஒரு கட்டத்தில் அந்த நபருக்கு முதலுக்கு மோசமான நிலையில் வந்து முடியும் என்பதும் என்னுடைய கருத்து
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
#19
(30-08-2023, 10:36 AM)Ananthakumar Wrote: ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் பண்டைய காலத்தில் இருந்து இன்றைய நவநாகரீக காலம் வரை பிறன் மனை நோக்கி நடக்க காரணம் தங்களிடம் இருக்கும் பொருளின் அருமை தெரியாமல் இருப்பது தான்

ஆண்கள் பெரும்பாலும் தங்கள் மனைவியை விட அடுத்த வெளியே இருக்கும் பெண்களை தான் அதிகம் காமம் கலந்த கண்ணோடு பார்க்கிறார்கள்.அதற்கு காரணம் தன்னுடைய மனைவி தன்னை விட்டு யாரையும் மனதால் கூட நினைக்க மாட்டார்கள் என்ற திடமான நம்பிக்கை

அதேபோல் தங்கள் மனைவியின் முலைகளை சப்பி பால் குடிக்க யோசிக்கும் ஆண்கள் அடுத்தவன் பொண்டாட்டி பிள்ளைகளை கசக்கி பிழிந்து சாறு எடுத்து குடித்து விடுவார்கள்.அதே போல சொந்த மனைவியின் புண்டையில் வாய் வைத்து முத்தம் கொடுத்து அதை நக்கி சுவைக்க யோசிப்பார்கள் ஆனால் அடுத்த வீட்டு பெண் புண்டையை அவள் வேண்டாம் என்று சொல்லி மறுத்தாலும் அவள் திருப்தியாகும் வரை நக்கி எடுத்து விடுவார்கள்.

இது போன்ற காரணங்களால் தான் பெரும்பாலும் கள்ள உறவு ஏற்படும் நிலை உருவாகிறது.

பெரும்பாலான பெண்கள் காசுக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள காரணம் அவர்களின் வறுமையால் வந்த சூழல் தான் இருக்கும் மற்றபடி சுகத்தை மட்டும் மனதில் வைத்து புண்டையை எப்போதும் விரித்து காட்டி கொண்டு நிற்கும் சூழல் இருக்க வாய்ப்பில்லை என்பது எனது கருத்து .

பெரிய முரட்டு சுன்னியை வைத்து தான் பெண்களை திருப்தி படுத்த முடியும் அது இல்லையென்றால் அவள் பக்கத்து வீட்டு காரணுடன் அல்லது முன்னாள் காதலன் அல்லது உடன் வேலை பார்க்கும் ஆண்களுடன் படுத்து விடுவாள் என்ற கதைகளை கதையாக மட்டுமே பார்க்க முயற்சி செய்யுங்கள்

அப்படி முரட்டு சுன்னிக்கு தான் வாக்குப்பட்டு ஓல் வாங்க வேண்டுமென்றால் ஆப்பிரிக்க ஆண்கள் பாதிபேரை இங்கே இறக்குமதி செய்ய வேண்டும்.

கக்கோல்டு என்பது ஒரு சில மனநிலை பாதிக்கப்பட்ட யாராவது ஒருவர் தங்கள் துணையை இன்னொரு நபர் யாரையாவது ஓக்க வேண்டும் அப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள வேண்டும் வெறியில் செய்வது அது ஒரு கட்டத்தில் அந்த நபருக்கு முதலுக்கு மோசமான நிலையில் வந்து முடியும் என்பதும் என்னுடைய கருத்து

அருமையான விளக்கம் நண்பா
Like Reply
#20
சகோதரி சொன்ன விஷயங்கள் முற்றிலும் உண்மை.
 
நான் ஒரு ஆண். நான் ஒரு இலக்க வயதிலிருந்து சுயஇன்பம் செய்து வருகிறேன். 27 வயதில் திருமணம் ஆகும் வரையில் நான் பல பெண்களை சைட் அடித்திருக்கிறேன். பல காமக்கதைகள் படித்திருக்கிறேன். குறிப்பாக இன்செஸ்ட் கதைகளை அதிகம் விரும்பிப் படித்திருக்கிறேன்.
 
என் மனதைப் படிக்க உங்களால் முடிந்தால் அதில் எவ்வளவு வக்கிரம் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.
 
என் தோழி ஒருத்தியை காதலித்து அவளை விதவிதமாக ஓப்பதாக நினைத்து கையடித்திருக்கிறேன். அவனை என் நண்பனுடன் சேர்ந்து புணருவதுபோல நினைத்து கையடித்திருக்கிறேன். இப்படி பலபல எண்ண ஓட்டங்கள் எனக்குள் வரும்.
 
ஆனால் எனக்குள் இருக்கும் இதுபோன்ற பல வக்கிர கற்பனைகள், எண்ண ஓட்டங்கள் அனைத்தும் விந்து ஒழுகும்வரைதான் இருக்கும். அதற்குப்பிறகு குடும்பம், தொழில், வாழ்க்கை என்று நாட்கள் நகர்ந்துகொண்டு இருக்கிறது.
 
எனக்கு 27 வயதில் திருமணம் நடப்பதற்குள் என் சுன்னி பல ஆயிரம் முறைகள் விந்துவைக் கொட்டியிருக்கும். என் சுன்னி 6 அங்குலம்தான். ஆனால் என்னால் என் மனைவியைத் திருப்தி படுத்த முடிந்தது. எங்கள் இல்லறம் நல்லபடியாக சென்றுகொண்டுதான் இருக்கிறது.
 
நான் திருமணத்திற்கு முன்பு ஏதாவது ஒரு பெண்ணைப் பார்த்தால், அவளுடன் படுக்க வேண்டும் என்று தோன்றும். குறிப்பாக கட்டின கணவனே அவளை எனக்கு கூட்டிக்கொடுப்பதாக ஒரு கதை எழுதி, அதை ஒரு தளத்தில் பதிவிட்டு வந்தேன்.
 
ஆனால் திருமணத்திற்கு பிறகு என் மனைவியை அப்படி நினைக்க முடியவில்லை. அவளை யாராவது தவறாக பார்த்தால் எனக்கு சுள்ளென கோவம் வந்தது.
 
அப்போதுதான் புரிந்துகொண்டேன் காமம் என்றால் என்னவென்று.
 
திருமணத்திற்கு முன்பு பிறர் மனைவி, மகளை சைட் அடித்த எனக்கு என் மனைவியை பிறர் சைட் அடிப்பது என்பது, வக்கிர புத்தி கொண்ட எனக்கே அது பிடிக்கவில்லை. இது காலம் காலமாக நமக்கே தெரியாமல் நம் இரத்தில் ஊடிறப்போன ஒரு விஷயம்.
 
அப்படிப்பட்டவர்கள் எப்படி தன் மனைவியை அடுத்தவனை விட்டு ஓக்க வைத்து, அதைப் பார்த்து கையடிக்க முடியும்?
 
நான் என்னை மட்டும் வைத்து சொல்லவில்லை. படிக்கும்போது “டேய் மச்சி உன் ஆளு முலை சூப்பர்டா..” என்று சொல்லும்போது சிரிக்கும் நண்பன்கூட, இப்போது “உன் பொண்டாட்டி முலை சூப்பர்டா..” என்று சொன்னால் செருப்பால் அடிப்பான்.
 
இதெல்லாம், வெறும் இன்பத்திற்காக கற்பனையாக எழுதுவது என்பதை இதைவைத்தே நாம் புரிந்துகொள்ளலாம்.
 
மேலும் நண்பர்கள் பலர் இதுபோன்ற கக்கோல்ட் கதைகளுக்கு அதிகம் பார்வைகள் வருவதாக சொல்லியிருந்தார்கள்.
 
உண்மைதான் நண்பா. நம்மால் பத்து பேரை தூக்கிப்போட்டு பந்தாட முடியாது. ஆனால் சினிமாவில் கதாநாயகன் அதைச் செய்வான். அது கற்பனை என்று தெரிந்தும் நாம் ரசிக்கிறோம். இதுபோலத்தான் இன்செஸ்ட் மற்றும் கக்கோல்ட் கதைகளும்.
 
நண்பர் சொன்னதுபோல இப்போது நம் ஊரில் பல கள்ள உறவுகள் இருக்கின்றன. பல வெளியே தெரிகின்றன, பல யாருக்கும் தெரியாமல் தொடர்கின்றன.
 
காரணம், தம் துணையுடன் கிடைக்காத ஒன்று வேறு ஒருவரிடம் கிடைப்பதுதான் கள்ள உறவுகளுக்கான காரணம்.
 
ஆனால் கக்கோல்ட் என்பது இருவரும் இரசித்து அனுபவிக்க வேண்டியது. மனவிக்கு விருப்பமில்லாதபோது ஒரு கணவன் கையடிப்பதற்காக ஒரு “ஃபுல்லை” கூட்டி வந்து மனைவியை ஓக்க வைத்தால், மனைவி அவன் கட்டிய தாலியை கழட்டி எறிந்துவிட்டு போய்விடுவாள். அப்புறம் அவன் கூதி கிடைக்காமல் வாழ்க்கை முழுவதும் கையடிக்க வேண்டியதுதான்.
 
அதனால், கக்கோல்ட் கதைகள் என்பவை 95 சதவீதம் கற்பனைதான் என்பது என் கருத்து.
 
மேலும், இது நடப்பதே இல்லை என்றும் நான் சொல்லவில்லை. வெகு குறைவான சிலர், அதுவும் பணம், பதவி போன்ற எதிர்பார்ப்புக்காக தன் மனைவியை அடுத்தவனோடு படுக்க அனுப்புகின்றனர். ஆனால், அப்போதுகூட கட்டின கணவன் கண் முன்னால் பெண்கள் ஓல் வாங்க விரும்புவார்களா என்பது சந்தேகம்தான்.
 
அதனால் அது பூமர் காலம். இப்போது காலம் மாறிவிட்டது. இதுபோன்று நடக்கும் என்று சொல்வது முற்றிலும் தவறானது.
 
காலம் மாறிவிட்டது உண்மைதான். எப்படியென்றால், தலைகுனிந்து நடக்கும் பெண்கள், இப்போது பசங்களை சைட் அடிக்கிறார்கள். இது கால மாற்றத்தால் உண்டானது. அதை வைத்து, பெண்களை அனைவருமே பள்ளி கல்லூரி காலத்திலேயே கன்னி கழிந்துவிடுவார்கள் என்பது தவறானது.
 
சில பெண்கள் சூழ்நிலை காரணமாக இப்படி செய்யலாம். சிலர் ஏமாற்றப்படலாம். அதற்காக சமுதாயம் கெட்டுவிட்டது என்று சொல்லிவிட முடியாது.
 
அதுபோலத்தான் குடும்ப வாழ்க்கையிலும். கக்கோல்ட் என்பது அவ்வளவு சீக்கிரம் சாத்தியமாகாது. எப்படியோ யாராவது ஆயிரத்தில் ஒருவனுக்கு அது சாத்தியமானால், அவன் சுன்னியில் மச்சம் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
 
இணையத்தில் பல வீடியோக்கள் கக்கோல்ட் என்ற தலைப்பில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் அதில் வரும் பெண் என்பவள் ஒருவனின் மனைவியில்லை. அவள் ஒரு ஐட்டம்.
 
ஒரு ஐட்டத்தைக் கூட்டிவந்து இரண்டு பேர் ஓத்துவிட்டு, அதை கக்கோல்ட் என்று பெயர் வைத்து பதிவேற்றம் செய்துவிடுகிறார்கள் என்பது நீங்கள் அந்த வீடியோவை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் கண்டுபிடித்து விடலாம்.
 
மேலும் ஒரு விஷயம் இழிவு என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது.
 
விபச்சாரம் கேவலமான செயல் என்று பலர் சொன்னாலும், சொருகிக்கொள்ள ஒரு கூதி இல்லாத சமயத்தில் ஒரு விபச்சாரி தேவையாகத்தான் இருக்கிறாள். அப்போது அது கேவலம் என்று விட்டுவிடுகிறார்களா?
 
இதெல்லாம் என் பார்வையில் எனக்கு புரிந்தவை மட்டுமே. உங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்யலாம்.
With  Heart Nuttynirmal
[+] 1 user Likes nuttynirmal's post
Like Reply

Users browsing this thread: 2 Guest(s)