Romance நான் (complete)
#41
இரவெல்லாம் எப்படி வீனாவை கண்டுபிடிக்க முடியும் என்று ஆலோசனை களில் மூழ்கினேன். எந்த ஐடியாவும் நல்ல விதமாக எனக்கு தோன்றவில்லை. எப்படி ?எப்படி  ? 

அடுத்த நாள் இன்று கேரளாவிற்கு வந்த மூன்றாம் நாள். காலையில் டீ குடிக்க கடைக்கு சென்றபோது வழியில் பெட்டி கடை ஒன்றில் ஒரு பேப்பர் தொங்கியது.  தினத்தந்தி

ஒரு நிமிடத்தில் புது ஐடியா கிடைத்து. தினத்தந்தி க்கு  மனதில் ஆயிரம் நன்றி கூறினேன். நேரே ரூமிற்க்கு சென்று பல நாட்களுக்கு பின் நல்ல அயர்ன் செய்த சட்டையை மாட்டி நீட்டாக  வெளியே வந்து ஆட்டோவில் ஏறி போஸ்ட் ஆபீஸ் போனேன் நேரடியாக ஹெட் போஸ்ட் மாஸ்டரை சந்தித்தேன். எனது கம்பெனியின் கார்டை கையில் கொடுத்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன்

எஸ் வாட் கேன் ஐ டூ

சார் சமீபத்தில் எங்களது நிறுவனத்தில் ---- போஸ்டிங் க்கு வேண்டி இன்டர்வியூ நடத்தினோம். அதில் இந்த மாவடத்தை சேர்ந்த வீனா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது பயோடேட்டா காணாமல் போய் விட்டது. எங்களது நிறுவனத்திற்கு அவர் உடனடியாக தேவைப்படுகிறது. ஆனால் எங்களிடம் விவரம் இவ்வளவு தான் நீங்கள் தான் உதவவேண்டும் என்றேன். 

நான் எப்படி ?  ? 

சார் இந்த மாவட்டத்தில் பி என்று துவங்கும் 300 இடங்கள் உள்ளது. அந்த 300 இடங்களுக்கும் 
வீனா
ஊர் பெயர்
இட்டு   நீங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்கள் என்று தந்தி அனுப்பவும் அவர் எப்படியும் என்னை தொடர்பு கொள்வார்கள் என்று வாயில் தோன்றியதை அள்ளி விட்டேன். 

தந்தி ஆடுநரியா எக்ஸ்பிரஸ் சா என்றார் 

எக்ஸ்பிரஸ்  முகவரி தவறிய அனைத்து தந்தி யும் எனக்கு ரிட்டன் வரவேண்டும் 

கண்டிப்பாக உங்கள் லோக்கல் அட்டிரஸ்

நான் கொடுத்து பணமும் அடைத்து ரூமிற்க்கு வந்தேன்


 தேடுதலை தொடர்வேன் நான்
[+] 5 users Like Shyamsunder's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
Nalla update bro
Like Reply
#43
அடுத்த நாள் மாலை வரை ஒரு வேலையும் செய்யாமல் ரூமிலேயே இருந்தேன். இன்று நான் கேரளா வந்த நான்காம் நாள். 
மாலை தந்தி ரிட்டர்ன்ஸ் எல்லாம் ஒரு பெரிய கட்டாக என் கையில் கிடைத்தது. ஒவ்வொன்றாக நான் எழுதிய ஊர்களில் இருந்து அடித்து வந்தேன். கடைசியாக 48 இடத்தில் இருந்து ரிட்டர்ன்ஸ் வரவில்லை. 

ஒன்று நிச்சயம் ஆனது இந்த 48 ஊர்களில் எதோ ஒரு ஊரில் என் தேவதை உள்ளால் என்று. எதோ பெரிய சாதனை படைத்தது போல உள்ளம் நிறைந்தது 

பின்னால் வரப்போகும் அபாயங்கள் ஏதும் தெரியாமல் அன்றைய இரவை சுகமான கனவுகளுடன் நான் 

நாளை தேடுதல் துவங்கும்
[+] 5 users Like Shyamsunder's post
Like Reply
#44
இன்று நான் கேரளா வந்த 5 ஆம் நாள் காலையில் இருந்து மாலை வரையில் ஐந்து ஊர்களில் ஒவ்வொரு தெருவாக அலைந்தேன் பிரொஜனம் ஒன்றும் இல்லை  

ஆறாவது நாளும் இப்படியே அலைந்தது மட்டும் மிச்சம். 

ஏழாம் நாள் காலையில் எனது தேடுதல் வேட்டை துவங்கினேன். 
இன்று கம்பெனி யில் புதிய பாய்லர்கள் வேலை செய்ய துவங்கி இருக்கும எனத் தெரியும். கம்பெனிக்கு போன் செய்ய வேண்டும் . இருந்தாலும் அடுத்துள்ள ஊரிர்க்கு  சென்று அலைந்தேன் பிரொஜனம் ஒன்றும் இல்லை. 

11 மணிக்கு கம்பெனிக்கு போன் செய்தேன் யார் எடுத்தார்கள் என்று புரியவில்லை ஒரே சத்தம் மட்டும் கேட்டது பிறகு யார் பேசுவது என்று கேட்டார்கள் நான் ஷியாம் என்றேன் கம்பெனி யில் ஏதோ விபத்து என்றும் உடனடியாக வர கூறினார்? 

நான் எங்காவது வெளியூருக்கு போனால்  கம்பெனியில் சின்ன பிரச்சினை என்றாலும் இப்படி தான் கூறுவர். நான் உடனடியாக திரும்பி கம்பெனிக்கு போனால் அங்கு சிறிய பிரச்சினை யாக இருக்கும். அதுபோல தான் இதுவும் என தீர்மானித்தேன். 

இன்று மாலை எதுவாக இருந்தாலும் ஊருக்கு திரும்புவது என தீர்மானித்தேன் 

11 மணிக்கு அடுத்த இலக்கை நோக்கி லிஸ்டில் உள்ள அடுத்த ஊரை தேடி. 

அந்த ஊரில் பஸ்சில் இருந்து இறங்கும் போது அந்த ஊர் போஸ்ட் மேனைக் கண்டேன். அவரிடம் அந்த ஊருக்கு வேண்டிய வீனா வின் முகவரியை கூறினேன். 

மெடிக்கல் காலேஜில் இருந்தா என்று கேட்டார். 
ஆம் என்றேன். எனக்கு அவளது வீட்டிற்கு போகும் வழியைக் கூறினார். 
எனது கண்களில் ஆனந்த கண்ணீர். 

ஆம் இது மிகப்பெரிய சாதனை தான். என்னால் என் கண்ணீரை அடக்க முடியவில்லை. அடுத்து உள்ள கடையில் அவளுக்கு வேண்டி சில விலைக் கூடிய சாக்லேட்டுகள் வாங்கி வீனா வின் வீட்டை நோக்கி நடந்தேன். 

என் கதல் நிலாவை நோக்கி நடக்கும் நான்
[+] 5 users Like Shyamsunder's post
Like Reply
#45
நான் வீனா வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு அடைத்திருந்தது. இதுவரை எனக்கு இருந்த நம்பிக்கை இப்போது இல்லை. அவள் நீ யார் என்றோ, இங்கு ஏன் வந்தாய் என்றோ கேட்டு விட்டால் என்ன செய்வது என்று. எனக்கு தலைசுற்ற துவங்கியது. கைகள் நடுங்கிய படி கதவைத் தட்டினேன். 

யாரானு என்ற என் தேவதையின் கூறல் இனிமையாக கேட்டது. கதவை திறந்து என்னை அந்த கோலத்தில் பார்த்தவள் அதிர்ந்து போனால். இருவரும் என்ன பேசுவது என்று புரியவில்லை. நான் அப்படியே படிக்கட்டில நின்றேன். அவள் கதவை பிடித்தபடி நின்றாள். 

வீனா சற்று இளைத்திருந்தாள் மற்ற படி மேக்கப் ஏதும் இல்லாமலே எல்லா நடிகை களுக்கும் சவால் விடும் அழகு. 

ஷியாம் நீங்களா  ? ஏது இந்தப்பக்கம்  ? 

எந்த கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. காரணம் இது ஒன்சைடுலவ். நான் அவளுக்கு வேண்டி ஏங்குவது கூட அவளுக்கு தெரியுமா  ? என்பதே எனக்கு தெரியாது. 
 அவள் என்னை உள்ளே அழைத்தாள். நான் உள்ளே சென்று அமர்ந்தபின்.  

நீங்கள் எதற்காக என்னை பார்க்க வந்தீர்கள். உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் சொல்லு ஷியாம். எங்கள் வீட்டில் ஏற்கனவே பல பிரச்சினைகள். நான் தமிழ்நாட்டில் யாருடனோ குடும்பம் நடத்துவதாக. நான் எப்படியோ சமாளித்து அடுத்த வாரம் அங்கு வர இருந்தேன். இப்போது எல்லாம் கேடுத்து விட்டீர்கள் ஷியாம். 
வேறு யாராக இருந்தாலும் நான் உள்ளே விட்டிருக்க மாட்டேன் உங்கள் மேல் மரியாதை வைத்ததால் உள்ளே விட்டேன். 

இனி என்ன பிரச்சனை கள் வருமோ என்று கூறியபடி அழத்துவங்கினாள்.
 நான் எழுந்தேன் வெளியே செல்வதற்கு. 

எங்கே போகின்றாய் ஷியாம்? நீங்கள் இங்கே வந்ததை பலரும் பார்த்திருப்பார்கள் இன் நேரம் என் அப்பா விற்கு விஷயம் தெரிந்திருக்கும். நீங்கள் போய் விட்டால் அவர் சந்தேகங்கள் உண்மையாகிவிடுமே. தெய்வமே நான் என்ன செய்வேன் என்று பெரிதாக அழத்துவங்கினாள். என் பக்கம் பேச அம்மாவும் பாட்டியை பார்த்துக்கொள்ள ஹாஸ்பிடலில் உள்ளார் இனி என்ன நடக்குமோ என்றால். 

ஏற்கனவே தலைசுற்றிய எனக்கு இத்தனையும் கேட்டு மயங்கி கீழே விழுந்தேன். 


நான் இனியும் வருவேன் சோகங்களுடன்
[+] 5 users Like Shyamsunder's post
Like Reply
#46
நான் கண் திறந்த போது வீனா வின் அப்பா என்னை வெட்டுவதற்கு கையில் கத்தியுடன் இருந்தார்.  வீட்டின் உள்ளேயும் வெளியேயும் பயங்கர கூட்டம். யாராரோ எதேதோ பேசினார்கள். கூட்டத்தில் ஒருவன் போலீஸை அழைக்கவே போலீசும் வந்தார்கள். 

எல்லாம் என் சுயநினைவு வரும் முன்பே பிரச்சினை ஆகி இருக்கும் என நினைக்கிறேன். கூட்டத்தை விட்டு முன்வந்த போலீஸ் அதிகாரி என் அருகே அமர்ந்து  மற்றவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு  என்னிடம் நீ யார் எனறார் ஐடி கார்டு உண்டா? என்றார் அனைத்தும் அவரிடம் கொடுத்தேன். 

அவர் வீனாவிடம் இவருடன் தான் நீ தமிழ்நாட்டில் குடும்பம் நடத்துகின்றாயா? 

நான் சற்று திகைத்து வீனாவைப் பார்த்தேன். 

அவள் அழுதுகொண்டே ஆமாம் என்றால். 
நான் மேஜர் எனக்கு யாருடனும் குடும்பம் நடத்த தடை இல்லை என்றும் மீறினால் கோர்ட்டுக்கு போவேன் என்றால். 
நான் நடப்பது, கேட்பது எதையும் நம்ப முடியவில்லை. 
போலீஸ் அதிகாரி சரி அது உன் இஷ்டம். இவ்வளவு பிரச்சினை கள் ஆன நிலையில் நீங்கள் இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வந்து  கையெழுத்து இட்டு தாலி கட்டி நீங்கள் எங்கே தங்கப்போகின்றீற்களோ அந்த விலாசத்தை தந்து விட்டு நீங்கள் விரும்பியப் படி வாழலாம் என்றார். அவரே ஒரு வக்கீலை போலீஸ் ஸ்டேஷன் வர சொன்னார். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் எங்களது திருமணம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நடந்தது. 

போலீஸ் பாதுகாப்புடன் நாங்கள் பஸ்சில் ஏற்றி விடப்படோம். 
என்ன நடக்கிறது என்று நான் உணரும் முன்பே  எங்களது கல்யாணம் நடந்தது. 

எனது அடுத்த வாழ்க்கையை  நோக்கி  போகின்றேன்    நான்
[+] 5 users Like Shyamsunder's post
Like Reply
#47
நான் மீண்டும்






வருவேன்.... 
[+] 3 users Like Shyamsunder's post
Like Reply
#48
மீண்டும் நான்

பஸ்சில் ஏறிய வீனா என்னை எரிப்பது போன்று பார்த்தால்

 நான் முதலில் லாடஜ்சுக்கு போகலாம் 

ஏன்டா என் உடம்பு தான் வேண்டும் என்றால் இந்த பஸ்சிலேயே நான் ரேடி இதற்கு எதுக்கு லாடஜ்சுக்கு  ? 
நீ என்ன தொட்ட உன்னையும் கொல்வேன் நானும் சாவேன்

பிலீஸ் நான் இங்கு வந்து ஒரு வாரம் ஆச்சு எனது திங்ஸ் எல்லாம் லாட்ஜில் உள்ளது. உன்னுடன் பேச வேண்டும் வீனா 

ஆத்திரமடைந்த வீனா என்னடா பேசனும் உனக்கு. உன்மேல் மரியாதை வைத்ததன் பலன் நீ என்னை நடு ரோட்டுல விட்டுட்ட இன்னம் என்ன எங்க நிறுத்த போற? 

லாட்ஜில் எனது ரூம் சாவி வாங்கி திறந்தேன் வீனா முதலில் உள்ளே போனால்  நான் ரூமிற்க்குள் நுழைந்ததும் 
 வீனா என்னை மன்னித்து விடு என்று கூறியபடி அவளது கால்களில் வீழ்ந்தேன். 

மீண்டும் கோபம் கூடி டேய் திட்டம் போட்டு என்னை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு நடிக்கிறாயா  ? ம்ம்  நாயேஎன்று கூறியபடி மோசமாக அழத்துவங்கினாள். 

எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை

பிலீஸ் வீனா பிலீஸ்  நான் சொல்வதைக் கேள் இனி நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன். பிளீஸ். 

டேய் எனக்கு இத்தனை நாள் நான் எங்கப்பாவை மட்டுமே வெறுத்தேன். இனி  உன்னையும் வெறுக்கிறேன். என்று கூறி மீண்டும் அழுதாள்
[+] 5 users Like Shyamsunder's post
Like Reply
#49
புதிய பரிமாணங்களுடன் 


மீண்டும் வருவேன்



 நான்
[+] 3 users Like Shyamsunder's post
Like Reply
#50
வீனா 
  
டேய்  நான் யாரை மன்னித்தாலும் உன்னை மட்டும் மன்னிக்கமாட்டேன்டா.  அதுக்காக உன்னை விட்டுட்டு வேற ஒருத்தன கல்யாணம் செய்ய மாட்டேன். உன்னுடன் தான் இருப்பேன் 
ஒவ்வொரு நிமிஷமும் உன்னை  கூட இருந்து கொல்வேன். 
என்னோட எல்லா செலவும் நீ தான் செய்யனும்  
உன்னால  நான் தொலச்ச எல்லாத்தையும் உன்னை வெச்சே சரி செய்வேன் 
 நான் இழந்த சந்தோஷங்கள் நிறைய உன்னால போச்சு. அதெல்லாம் உன்ன பாக்க வெச்சே சரி செய்வேன் 
உன்னால என்னோட வாழ்க்கை போச்சு, என் குடும்பம் போச்சு, என்னோட காதல் போச்சு. 
எல்லாம் போன எனக்கு இனி போக ஒன்னும் இல்லை. ஆனா உன்னை எல்லா நிமிஷமும் துடிக்க வைப்பேன். 

என்விருப்பத்துக்கு விரோதமா ஏதாவது செஞ்ச மவனே நீ வாழ்க்கை முழுவதும் ஜெயிலில் கெடப்ப புரியுதா?  ம்ம்

ஒரு நாளும் உன்ன நான் தொட வடமாட்டேன்


 ஆனா நீ  எனக்கு என் லவ்வரோட படுக்க மாமா வேலை பாக்கனும்

உன்ன வெச்சே அவர்கள் கூட்டிட்டு வர வெச்சு அவனோட படுத்து உன்ன வெச்சே அவரகளுக்கு கிளின் பன்ன வைப்பேன்டா
[+] 5 users Like Shyamsunder's post
Like Reply
#51
 இனி அடுத்த


                ஒரு அடியை நோக்கி


                     .                           வருவேன் 


                                                                    நான்
[+] 3 users Like Shyamsunder's post
Like Reply
#52
நான் : 
  வீனா பிளீஸ் நீ என்ன சொன்னாலும் நான் செய்யரேன் பிளீஸ் உன் நிபந்தனைகள் எல்லாம் நான் செய்யரேன். நான் கொஞ்சம் பேசலாமா ? 

டேய் நான் வில்லி இல்லடா பிளீஸ் என்ன புரிஞ்சுக்கோ 

பிளீஸ் வினா உன்னை சமாதானம் செய்ய வேண்டி சொல்லல என் மனதில் உள்ளதைக் கேட்பியா பிளீஸ்

நான் பிறக்கும் போதே அப்பா இல்ல எனக்கு 3 வயசு உள்ளப்போ  என் அம்மா ஒரு ஆக்சிடன்ட் ல என்ன விட்டுட்டு போச்சு. அன்னிலேந்து தினமும் ஒரு வீட்டுக்கு போவேன் சாப்பிட. அவங்க சாப்பிடும் முன்பு நான் போனா எத்தனை அடிஉண்டோ அத்தனையும் கிடைக்கும்.  வீட்டில் உள்ள எல்லோரும் சாப்பிட பின்னே தான் எனக்கு. அப்படித்தான் நான் தொழில் தொடங்கும் வரை இதுதான் நான்

எத்தனையோ கஷ்டமும் அவமானமும் தாணடி தான் இந்த நிலைக்கு வந்தேன். அப்படி உள்ள நான் கண்டிப்பாக உனக்கு துரோகம் செய்ய மாட்டேன். கண்டிப்பாக நீ என்னை நம்பலாம் உன் விருப்பம் இல்லாத என்னும் நான் கனவில் கூட செய்ய மாட்டேன். 
நீ சந்தோஷமாக இருக்க நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். 

நான் என் வாழ்க்கையில் முதன்முதலாக விரும்பிய பெண் நீ மட்டுமே. அது என் வாழ்க்கை கடைசி வரை

பிளீஸ் என்னோடு பேசு அது மட்டும் போதும் பிளீஸ் 
 கன்சிடர் இட்
[+] 5 users Like Shyamsunder's post
Like Reply
#53
மீண்டும் வருவேன் நான்
[+] 3 users Like Shyamsunder's post
Like Reply
#54
Avan ena panuvan? Suma paaka vanthan nu sola mudiyatha. Lover Ila nu soli iruntha ena aaga poguthu
Like Reply
#55
But Nalla iruku. Continue
Like Reply
#56
Veena enna panna poranga
Like Reply
#57
Super bro
Like Reply
#58
very different story...super...continue
Like Reply
#59
தன் சுய முயற்சியால் முன்னேறும் பெண்களை அது மகளானாலும் சரி மனைவியானாலும் சரி  ஆணவம் கொண்ட ஆண் வர்க்கம் அதனை நம்புவது இல்லை அதனால் நாட்டில் இதுப்போன்ற கல்யாணங்கள், கொலைகள் நிறைய நடக்கின்றது. 
இதுபோன்ற கல்யாணம் நடந்த நண்பர் எனக்கு நன்றாகத் தெரியும் --  விமர்சனங்களுக்கு நன்றி
[+] 3 users Like Shyamsunder's post
Like Reply
#60
continue bro...
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)