Adultery என்னோடு நீ இருந்தால்... (completed)
(17-08-2021, 07:58 PM)Ragasiyananban Wrote: Super update

Thank you
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(18-08-2021, 06:54 AM)Dumeelkumar Wrote: Nice update

Thank you
Like Reply
சென்ற பகுதியின் தொடர்ச்சி..

கதை சுமதியின் பார்வையிலே தொடர்கிறது.

அந்த பொண்ணு(ஜெனி) மேலே போய் தம்பியை கொஞ்சம் சுத்தப்படுத்தி அவங்களுக்கு துணிமணி போட்டுவிட்டு கீழே வந்தது. கீழே இறங்கி வரும் போது சுவரில் மாட்டியிருந்த பெரிய அய்யா படத்தை பார்த்துக் கொண்டே கீழே இறங்கி வந்தது. சமையற்கட்டில் வேலை பார்த்திட்டு இருந்த என்னிடம் வந்து,

"அந்த படத்துல இருக்குறது வெங்காடசலம் ஐயா தான?"

"ஆமாம்மா.."

"உனக்கு தெரியுமா? அவங்கள"

"இல்ல தெரியாது. பழக்கமும் இல்ல. கேள்வி பட்டிருக்கேன். அவ்வளவு தான்."

"ம்ம். அப்போ அவங்க."

"என்னம்மா நீ இதுக்கூட தெரியாத உனக்கு.."

"தம்பி அய்யாவோட ஒரே பிள்ளை. மொத்த சொத்துக்கும் இவர் தான் ஒரே வாரிசு.."

"இவங்களுக்கு இரண்டு மூனு கம்பெனி இருக்கு கேள்விபட்டிருக்கேன்."

"ஆமாம்மா.. கம்பெனில இருந்து கூட ஆளுங்க வந்து தம்பிய கம்பெனிய வந்து பாத்துக்கோங்க சொல்லிட்டு போனாங்க. அப்பதான் நல்லபடியா நடத்த முடியும் சொல்லிபாத்தாங்க. பெரிய அய்யாவோட சில பிரண்ட்ஸ் கூட சொல்லி பாத்தாங்க. ஆனா தம்பி தான் இன்னும் போகாமலே இருக்கு.."

"ஏன் என்ன ஆச்சு?"

"தம்பி, பெரிய அய்யா போனத பத்தியே இன்னும் நெனச்சிட்டு இருக்காங்க.. நானும் எவ்வளவோ சொல்லி பாத்திட்டேன்.. ஒன்னும் நடக்குற மாதிரி தெரியல.."

என்னுடைய பார்வையில் இருந்து..

நான் கீழே இறங்கி வருவதை பார்த்த பின் இருவரும் பேசிக் கொண்டிருந்தை நிறுத்திவிட்டனர். ஜெனியை பார்த்து

"ஏய் நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க?"

"இல்லைங்க நேத்து நீங்க குடிச்சிட்டு நிதானம் இல்லாம ரோட்டுல மயக்கம் போட்டு விழுந்து கிடந்தீங்க.. உங்ஙள நா தான் வீட்டுல கொண்டு வந்து விட்டுட்டு போனேன்.. அதான் இப்ப ஒரு தடவ வந்து உங்கள பாத்துட்டு போலாம் வந்தேன்."

உடனே சுமதி, "ஆமா தம்பி இந்த பொண்ணு தான் ஆட்டோ பிடிச்சு உங்கள கூட்டி வந்தது.. இல்லைனா என்ன ஆகியருக்கும்னே தெரியல.."

"சரி நீ பண்ணின உதவிக்கு ரொம்ப தாங்க்ஸ்."

"அய்யோ நீங்க எதுங்க தாங்க்ஸ்லா சொல்றீங்க.. நீங்க எனக்கு பண்ணின உதவிக்கு முன்ன இதலாம் ஒன்னுமில்ல.. உங்களுக்கு உதவி செய்ய நா கடமை பட்டிருக்கேன். அப்புறம்... தயங்கிக் கொண்டே இருந்தால்.."

"ம்ம்.. சொல்லு.. ஏதோ சொல்ல வந்த அமைதியாகிட்ட.."

"அத எப்படி சொல்றது தெரியல.."

"எப்படி சொல்றதுனா இப்ப வாயால தான் சொல்ல முடியும். சோ வாயால சொல்லு."

"அது இல்லைங்க.. நீங்க குடிக்கிறது கொஞ்சம் குறைச்சுக்கிட்ட நல்லா இருக்கும்.. ஓவரா குடிச்சா உங்க உடம்பு தான் நல்லதில்ல.."

"ம்ம். நீ சொல்றது சரி தான். ஆனா என் மனசுக்கு புரியலனும்ல.. ஒன்ன மறக்கனும்னா இன்னொனுக்கு அடிமையா இருந்ததான் மறக்க நினைக்குறத மறக்க முடியும்."

"அதுக்கு இப்படியே எவ்வளவு நாள் குடிச்சிட்டே இருப்பீங்க.."

"அது எனக்கே தெரியல ஜெனி.. குடிச்சாதான் கொஞ்சம் நல்லா இருக்கு.. என்ன பண்ண சொல்ற.."

"ம்ம். குடிக்காம இருக்க சொல்றேன். முதல்ல வெளில போகாம வீட்டுல இருக்க பாருங்க.. வெளில போன திரும்பி உங்களுக்கு குடிக்க தான் தோணும்.."

"சரி டிரை பண்றேன்.."

"உங்களுக்கு எப்படியோ இருந்தா எனக்கு கால் பண்ணி பேசுங்க.. இல்ல என்ன கூப்பிட்டுங்க நா வந்து உங்கள கவனிச்சுக்கிறேன்."

"ம்ம்.. ஓகே.."

"பிரஸ் பண்ணிட்டிங்களா?"

"இல்ல.. இன்னும் பண்ணல.."

"சரி பண்ணிட்டு வாங்க.. டீ போட்டு தர சொல்றேன்.."

நான் போய் பிரஸ் பண்ணிட்டு முகம் கழுவி பிரஸ்அப் ஆகிட்டு கீழே வந்தேன். அதற்குள் டீ சுடசுட தயாராக இருந்தது. அதை குடிச்சிட்டு இருக்க கம்பெனியில் இருந்து மேனேஜர் மனோஜ் வீட்டிற்கு வந்தார்.

"சார் உங்ககிட்ட சில இம்பார்ட்டென்ட் ஃபைல்ல சைன் வாங்கனும்.."

"ம்ம். குடுங்க மனோஜ்.."

அவர் குடுத்த ஃபைல் ஒருமுறை சரி பார்த்து விட்டு எல்லாம் சரியாக இருந்ததால் கையெழுத்து போட்டு குடுத்துவிட்டேன்.

"சரி மனோஜ். எனிதிங்க் இம்பார்ட்டென்ட்.."

"எஸ் சார்.. உங்ககிட்ட ஒரு சொல்ல வேண்டிய விஷயம் இருக்கு.. அத சொல்லிட்டு என்ன டிசிசன் எடுக்கலாம் கேட்டு போலாம் வந்தேன்.. மெயின்னா இந்த மேட்டர்காக வந்தேன்.."

"ம்ம். சொல்லுங்க மனோஜ்.."

"இல்ல சார்.. 3கம்பெனிலையும் ஸ்டாப் ஒழுங்கா வேலை செய்யுறது இல்லை அல்ரெடி சொல்லியிருந்தேன். அதுக்கு இதுவரை எதுவும் சொல்ல.. என்ன பண்ணணும் கூட சொல்லல.. அதுனால என்னால எதுவும் பண்ண முடியல.."

"ம்ம். ஆமா.. சொன்னிங்க.. இப்ப என்ன ப்ராப்ளம் சொல்லுங்க.."

"இல்ல சார்னு.." சுமதி, ஜெனியை பார்க்க..

"அவங்கலாம் எதும் லீக் பண்ணமாட்டாங்க.. நீங்க சொல்லுங்க.."

"ஸ்பினிங்க கம்பெனிக்கு ஏற்கெனவே வந்திட்டு இருந்த ஃபாரின் ஆடர் இந்த டைம் கேன்சல் ஆகிடுச்சு. அது எப்படி நடந்தது தெரியல சார். அப்புறம் நம்ம பில்டிங் கன்ஸ்ட்ரக்டன்ஸ் கம்பெனில் கவர்மெண்ட் ப்ராஜெக்ட் கோட் பண்ண அமெவுண்ட் எப்படி லீக் ஆச்சு தெரியல சார். இதனால சம் கிரோர்ஸ் லாஸ் ஆயிடுச்சு.. இப்படி போனா கம்பெனி லாஸ்ல போய்டும். ஓர்கர்ஸ்க்கு சேலரி கூட போட முடியாது.."

"ஓ.. மேட்டர் கொஞ்சம் சீரியஸ் தா இருக்கு.. நீங்க இதுக்கு யார் காரணம் ஃபைன்ட் பண்ணுங்க.. இந்த மாசம் கடைசில அவங்களுக்கு மெமோ குடுத்து செட்டில் பண்ணிடலாம்.."

"ஓகே சார்.. நீங்க எப்போ கம்பெனிக்கு வருவீங்க சார்.."

"இல்ல மனோஜ் நா வர இரண்டு வாரம் ஆகும்.. அதுவரை அங்க நடக்குறத வந்து இன்பார்ம் பண்ணுங்க. என்ன டிசிசன் எடுக்கனும் சொல்லிடுறேன்.."

"ம்ம். ஓகே சார்.."

"ஓகே மனோஜ்."

அந்த மேனேஜர் கிளம்பி போனதும் ஜெனி ஏதோ சொல்ல தயங்கிகிட்டே என்னை நோக்கி வந்தாள்.

"உங்ககிட்ட ஒன்னும் சொல்லலமா..?"

"ம்ம் சொல்லு.."

"இல்ல இது முக்கியமானது. அதான் எப்படி சொல்றது. சொன்ன நீங்க எப்படி எடுத்துப்பீங்க தெரியல.."

"அதலாம் பரவாயில்ல சொல்லு.. தப்பா இருந்தா கூட ஓகே.. நோ பிராப்ளம்.."

"இல்ல இப்ப வந்தது.. யாரு..?"

"என்ன புதுசா இதபத்திலாம் கேக்குற?"

"இல்ல சொல்லுங்க.. ஏன் கேட்டேன் சொல்றேன்.."

"கம்பெனிக்கு லீகல் மேனேஜர்.. மேக்ஸ்மம் டிசிசன் அப்பா இவரு கூட சேர்ந்து தான் எடுப்பார்.. இப்ப ஏன் கேட்ட அத முதல்ல சொல்லு.."

"இல்ல நீங்க பண்ணின உதவிக்கு உங்க கம்பெனில அப்ரண்டிஸ்ஸ வொர்க் பண்ணி ப்ராப்ளம் நா சால்வ் பண்ணட்டா.."

"நீயா..? எப்படி?"

"இல்லீங்க.. என்னால முடியும்."

"அதான் எப்படி கேக்குறேன். இத பத்தி உனக்கு என்ன தெரியும்? ஒரு எக்ஸ்பீரியன்ஸ் இல்ல உனக்கு இதுல.."

"நோ சார்.. ஐ ஹேட்(had) ஃபைவ் இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் இன் திஸ் ஃபீல்ட் அன்ட் ஆல்சோ ஐயம் எம். பி. ஏ கோல்ட்மெடல் இன் இம்போர்ட் எக்ஸ்போர்ட் சார்.."

ஜெனி இங்கிலிஷில் இவ்வளவு ஸ்டைல்லா அழகா பேசுனது பார்த்து மிரண்டு போய்ட்டேன்.. ஒருபக்கம் இவள் பேசுனது ஆச்சரியம். மற்றொரு பக்கம் இப்படி பேசுபவள் ஏன் இந்த மாதிரி தொழில் செய்ய வேண்டும் என்ற குழப்பம்...

"சார்.." கூப்பிட இந்த உலகத்திற்கு வந்தேன்.. இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் தான் இருந்தேன்.

"இல்ல ஜெனி.. நீ எப்படி?"

"இங்கிலிஷ்ல பேசுனது ஆச்சிரியமா இருக்கா? இல்ல இவ ஏன் படுக்குறத தொழிலா பண்ணிட்டு இருக்கா ஆச்சரியமா இருக்கா?"

"எனக்கு எல்லாமே ஆச்சரியமா இருக்கு.. ஐ காண்ட் பிலீவ் திஸ்.. ஐயம் நாட் எக்ஸ்பேட் யு ஆர் வெரி டெலேன்ட்டேடு கேர்ள்.."

"ஓகே சார். நா கேட்டதுக்கு ஆன்சர் எதுவும் பண்ணல சார் நீங்க"

"அதுக்கு முன்ன டேலண்டேடு கேர்ள் இருந்திருக்க அது நீ பேசுனத வச்சு நல்லா தெரியுது. ஆனா எப்படி இந்த மாதிரி உன் லைப் சேன்ஜ் ஆச்சு?"

"எல்லாத்துக்கும் காரணம் விதி சொல்றதா? இல்ல சுயநலம் சொல்றதா தெரியல சார்.. அது ஓல்ட் ஸ்டோரி சார்."

"அத தான் கேக்குறேன் என்னானு.. உன் லைப்ல என்ன நடந்திருக்கு உனக்கு வேலை குடுக்க போற நா தெரிஞ்சுக்க வேண்டாமா?"

"வேலை கன்பார்ம் ஆ குடுக்க போறீங்களா?"

"நீ முதல்ல உன் ஸ்டோரிய சொல்லு.. அதர்ஸ் வில் பி டிசைட் லேட்டர்."

"சரி சார்.. நீங்க இவ்வளவு தூரம் கேக்குறதுனால சொல்றேன்.."

"ம்ம்.. சொல்லு."

"எல்லா பொண்ணுங்க மாதிரி என் வாழ்க்கையும் நல்லா தான் போய்ட்டு இருந்தது. காலேஜ் கூட நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கி டிஸ்டிங்ஸன்ல தான் பாஸ் பண்ணேன். காலேஜ் டாப்பர் வந்து மெடல் வாங்குனேன். கேம்பஸ்ல ஒரு நல்ல பெரிய கம்பெனில முதல்ல ஜாயின் பண்ணேன். அதுவரை வெளியுலகம் என்னானு தெரியாது. இந்த உலகத்துல பிரச்சனை எதுவும் நா பாத்ததுமில்ல. ஃபேஸ் பண்ணதுமில்ல."

"அந்த கம்பெனில ஜாயின் பண்ணி ஆறு மாசம் வரை நல்லாதான் என் லைப் போய்ட்டு இருந்தது. அதுக்கு பிறகு என் வாழ்க்கைல வந்த முதல் ஆண் தினேஷ். அவனும் அதே கம்பெனில தான் வேலை பாத்தான். பாக்க நல்லவன் மாதிரி தா தெரிஞ்சான். என்கூட நல்லா தான் பழகுனான். இரண்டு பேரும் ப்ரண்ட்ஸ் தா பழகுனோம். நல்லா போய்ட்டு இருந்த லைப்ல ஒருநாள் தினேஷ் என்கிட்ட வந்து லவ் புரோபஸ் பண்ணுனான்.. முதல்ல நா அத ஒத்துக்கல. அவனும் கம்பெல் பண்ணாம டைம் வேணா எடுத்துக்கோ. அதுவரை நா உன்ன லவ் பண்ண சொல்லி டிஸ்ட்ர்ப் பண்ணமாட்டேன் சொல்லிட்டான். அதே மாதிரி என்கிட்ட நடந்துக்கிட்டான். அந்த ஆட்டிடியுட்(Attitude) பிடிச்சு போய் நா அவன் லவ் ஆக்சட் பண்ணிக்கிறேன் சொல்லி புரோபஸ் பண்ணிட்டேன்."

"இரண்டு பேரும் நல்லா ஜாலியா வீக்என்ட்ல சினிமா, மால், பார்க், பீச் ஊர் சுத்தினோம்.. என் வீட்டுல லவ் விஷயத்த சொன்னப்ப ஒத்துக்கல. அத தினேஷ்ட்ட சொன்னப்ப விடு பாத்துக்கலாம். ஒத்துக்கலைனா நாம ரிஸிஸ்ட்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் சொல்லிட்டான். அதே மாதிரி இரண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்.. லைப் நல்லாதான் போய்ட்டு இருந்தது. நா ப்ரக்னட் ஆனேன். அத இரண்டு பேரும் செலிப்ரேட் பண்ணோம். அடுத்த திரி மாந்த்ல கம்பெனில இரண்டு பெரிய ப்ராஜெக்ட் ஒன்னு கிடைச்சது பார்ட்டி குடுத்தாங்க. அதுக்கு நானும் தினேஷ் தான் காரணம். அதுனால அடுத்த ப்ராஜெக்ட்க்கும் எங்கள அப்பாயிமெண்ட் பண்ணாங்க."

"எல்லா நல்லாதான் போய்ட்டு இருந்தது. தினேஷ் சந்தோஷத்துல டெய்லி கொஞ்சம் குடிச்சு வருவான். இரண்டாவது ப்ராஜெட்க்கு கம்பெனில பேசி அமெவுண்ட் டிசைட் பண்ணி டாக்குமெண்ட் ரெடி பண்ண சொல்லிடாங்க.. நா மாசமா இருந்ததால தினேஷ் தான் என் வேலையும் சேர்த்து பாத்துட்டு இருந்தான். அவன் பண்ண சின்ன தப்புனால என் வாழ்க்கைல நல்லா இருந்த நான் பிறந்த குழந்தைய வச்சிட்டு நடுதெருவுக்கே வந்துட்டேன் சார்.." சொல்லி தேம்பி தேம்பி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டாள்.
[+] 2 users Like SamarSaran's post
Like Reply
சென்ற பகுதியின் தொடர்ச்சி..

"தினேஷ் பண்ண சின்ன தப்பால என்னோட ஒட்டு மெத்த வாழ்க்கையும் ஒன்னுமில்லாம போய் பிறந்த குழந்தைய வச்சிட்டு நடுதெருவுக்கே வந்திட்டேன் சார்" சொல்லி அழுதாள் ஜெனி..

"ஹேய்.. கூல் டவுன்... இட்ஸ் ஓகே.."

"இல்ல சார்.. நீங்க நல்லவர் சார்.. ஆனா அவன் நல்லவன் மாதிரி வேசம் போட்ட சுயநலவாதி சார்.. அவன் மட்டும் நல்லா இருந்தா போதும் நெனசிட்டான் துரோகி.. அவன்ன நம்புனதுக்கு நடுதெருவுல விட்டுட்டான் சார்.."

"சரி.. சரி.."

"நா மனசுல இருக்குற மீதியையும் சொல்லிடுறேன் சார்.."

"இல்ல.. பரவாயில்ல.. இட்ஸ் ஓகே.."

"இருக்கட்டும் சார்.. நா சொல்லி முடிச்சிடுறேன்.. நானும் எவ்வளவு நாளா மனசுல வச்சிட்டு சுத்துவேன்.."

"ம்ம்.. சரி சொல்லு.."

"அந்த ப்ராஜெக்ட்ல அமெவுண்ட் தப்பா கோட் பண்ணி டீம் லீட் குடுத்திட்டான். எங்களோட டீம் லீட் பேரு சுவாதி.. ரொம்ப திமிர்பிடிச்சவ.. தலகணம் ஜாஸ்தி.. அவ நெனச்சது நடக்கனும்னா எந்த அளவுக்கும் கீழ இறங்குவா.. அவ அத செக் பண்ணும் போது தப்பா கோட் பண்ணத கண்டுபிடிச்சு தினேஷ்ட்ட மிரட்ட ஆரம்பிச்சுட்டா.. இவனும் கெஞ்சி பாத்து ஒன்னும் ஆகல.."

"அப்போ தான் நா சொல்ற மாதிரி பண்ணினா உனக்கு புரோமோஷன் கார் பங்களா நியூ பிசினஸ் என நல்ல வசதியான வாழ்க்கை வாழலாம் நல்லா யோசிச்சு சொல்லு.. இவன் முதல்ல கொஞ்சம் தயங்கினான். அப்ப தான் சுவாதி நீ பெருசா ஒன்னும் பண்ண வேணாம்.. ஜெனி விட்டுட்டு என்கூட வாழனும்.."

"அது எப்படி சுவாதி முடியும்?" தினேஷ் கேட்க..

"ஏன் நீ மனசு வச்சா எல்லாம் முடியும்? நல்லா யோசிச்சு பாரு.. நீ பண்ணின தப்புக்கு கம்பெனிக்கு பெரிய அளவுக்கு லாஸ் வரும்.. அது உன் தலைல தான் வந்து விழும். உன்னால அவங்க கேக்குற பணத்த கட்ட முடியுமா?"

"இல்ல முடியாது.."

"ம்ம். தட்ஸ் குட் பாய்.."

"அதுக்கு தான் உனக்கு ஒரு ஆஃபர் தரேன் சொல்றேன்.. இதுக்கூட ஏற்கெனவே நா உனக்கு சொன்னது தான்.. ஐ லவ் யூ.. நீ தான் வேணாம் என்ன விட்டுட்டு போயட்ட.. இப்ப பொறியில சிக்குன எலி மாதிரி நீயே வந்து மாட்டிக்கிட்ட.. உனக்கு வேற ஆஃப்ஷன் இல்ல தினேஷ்.. நா சொல்றத கேட்டு தான் ஆகனும்.."

"நீ இப்பவே சொல்ல வேணாம்.. மெதுவா யோசிச்சு நாளைக்கு சொன்ன போதும்.. சொல்லி அனுப்பிவிட்டா.."

"இவனும் அமைதியா வந்துட்டான். அன்னிக்கு ஃபுல்லா ஒருமாதிரியா இருந்தான்.. கடைசில அவ சொன்ன மாதிரியே என்ன விட்டுட்டு போய்ட்டான் சார்.. என்னைய விட்டுட்டு போகனும் என் மேல தேவையில்லாத பழிய போட்டு என்ன நடுதெருவுல நிக்க வச்சிட்டான் சார் சொல்லி அழுதாள்.."

"அப்படி என்ன பண்ணான்.."

"லவ் பண்ணவன் யாருமே பண்ணிடாத ஒரு காரியத்தை பண்ணிட்டான் சார். அதுவும் கல்யாணம் ஆன பிறகு ஒரு புருசன் செய்யக் கூடாத ஒருவிசயத்தை பண்ணிட்டேன் சார்.. லவ் பண்ணி கல்யாணம் பண்ணி புள்ளையும் குடுத்து அவனோட சுயநலத்துக்காக என்னைய குடிக்க வச்சு போதையில இருக்கும் அடுத்தவனுக்கு கூட்டி குடுத்துட்டான் சார்.. அத வீடியோ எடுத்து மிரட்டி என்கிட்ட டைவர்ஸ் கேட்டான்."

"முதல்ல முடியாது சொன்னேன்."

"வீடியோவ வச்சு கோர்ட்ல டைவர்ஸ் ஆப்ளை பண்ணா உன் மானம் தான் போகும்.. அதையும் பாத்துக்கோ.. உன் மானம் வெளியுலகத்துல போகாம இருக்கனும்னா டைவர்ஸ் நோட்டிஸ்ல சைன் பண்ண சொன்னார் சார்.. நானும் குழந்தைக்காக சைன் பண்ணிட்டேன் சார்.."

"டைவர்ஸ் கிடைச்சதும் நிறைய இடத்துல வேலை கேட்டு அலைஞ்சு திரிந்து கிடைக்குற வேலைய பாத்திட்டு இருந்தேன் சார்.. ஏதோ வேலை செஞ்சு என் வாழ்க்கைய பாத்துட்டு இருந்தேன். ஏற்கெனவே தினேஷால என் வாழ்க்கைல சந்தோஷத்த இழந்தேன். இப்ப என் மானத்தை இழந்துட்டேன் சார்..
அவன் போன்ல வச்சியிருந்த வீடியோ எப்படியோ லீக் ஆகி அத பார்த்த எல்லாரும் என்னைய அனுபவிக்கனும் வர ஆரம்பிச்சாட்டாங்க.."

"முடியாது சொல்லி அனுப்பிவிட்டேன் சில பேர்ர.. சில பேர் வேலை பாக்குற இடத்துல வீடியோ காட்டுனதும் பாத்துட்டு இருந்த வேலையும் போய் நடுதெருவுல சாப்பாட்டு வழியில்லாம இருந்தேன்..
அப்போ அந்த வீடியோ பார்த்த ஒரு கும்பல் என்ன கட்டாயபடுத்தி அனுபவிச்சிட்டு காச தூக்கி போட்டு போய்ட்டாங்க.."

"அப்ப தான் சார் முடிவு பண்ணேன். என் உடம்ப காட்டியாவது காசு பாத்து அவன் முன்னாடி அவன விட வாழ்ந்து காட்டனும்.. முதல்ல உங்ககிட்ட வரும் போது ஒரு மாதிரி தான் இருந்தது. ஆனா வாழ்க்கைல மேல வரனும்னா இதுல வர வலியை தாங்கிதான் சார் ஆகனும்.."

"சாரி ஜெனி.. உன்ன தேவையில்லாம கஷ்டபடுத்திட்டேன் சார்.."

"அய்யோ ஜெனி நீங்க எதுக்கு சார் சாரில கேக்குறீங்க.."

"இல்ல.. நானும் தினேஷ் மாதிரி சுயநலமா தான உன் அனுபவிக்கனும் நினைச்சு அனுபவிச்சேன்.."

"அய்யோ சார்.. அவனும் நீங்களும் ஒன்னா.. நீங்க என் மேல ஆசைபட்டீங்க.. நா காசுக்கு படுக்குறவ தெரிஞ்சு தான ஆசைபட்டீங்க.. வலுக்கட்டாயமா அனுபவிச்சிட்டு காசு தூக்கி வீசிட்டு போகலைல.. அதனால நீங்க என்னிக்கும் எனக்கு நல்லவர் தான் சார்.. எதையும் எதிர்பாக்காம உதவி பண்ணி பொண்ணு உயிர காப்பாத்தி இருக்கீங்க.. இதவிட வேற என்ன பண்ணிட்டு முடியும் தெரியாத ஒரு மனுசிக்கு.."

"ம்ம்.. இட்ஸ் ஓகே.. பட் சுவாதி தான் இதுக்கு காரணம் உனக்கு எப்படி எப்போ தெரிஞ்சது.?"

"டைவர்ஸ் ஆன பிறகு ஒருநாள் ரோட்டுல நடந்து போனப்ப பார்த்து அவளே வந்து பேசினா.. அப்பதான் சொன்னா இதலாம்.. அவ அப்படி சொன்னதும் எனக்கு ஏன் வாழுனும் தான் தோணுச்சு.. இந்த பிள்ளை மட்டும் இல்லைனா நா அப்போவே செத்து போயிருப்பேன் சார்.."

"இட்ஸ் ஓகே.. கூல்.. தேவையில்லாத கேள்வி கேட்டுடனோ?"

"அதலாம் இல்ல சார்.. உதவி பண்ண உங்களுக்கு கேள்வி கேட்க கூடாவா உரிமை இல்ல நீங்க என்ன கேள்வி வேணாலும் கேட்கலாம் சார்.."

"ம்ம்.. ஓகே.. பரவாயில்ல நல்லா தா பேசுற.."

"அப்படியா சார்.. அப்படியே உங்க கம்பெனில அப்பரண்டிஸ்
வேலை.." தயங்கி கொண்டே கேட்க

"ஏய்.. சம்பளமே இல்லாம எப்படி வேலை பாப்ப.. உன் சாப்பாட்டுக்கு, வீட்டு செலவுக்கு என்ன பண்ணுவா?"

"அதலாம் நா பாத்து சமாளிச்சுப்பேன் சார்.. நீங்க பண்ணின உதவிக்கு இது ஒரு கைமாறு மாதிரி இருக்கும் சார்.. உங்க கம்பெனி மேல வரும்.. எனக்கும் உங்களுக்கு உதவி பண்ணினா ஒரு திருப்தி இருக்கும்.."

"சரி நா பாத்திட்டு உனக்கு வேலை தரேன். பட் வேலை உனக்கு கண்டிப்பா போட்டு தரேன்" சொன்னதும் காலில் விழுந்துவிட்டாள் ஜெனி..

"ஏய் ஜெனி எந்திரி.."

"சரிங்க.. நீங்க குடிக்காம மட்டும் இருங்க.. எதுவும் தேவைபட்டதுனா கால் பண்ணுங்க.. வர சொன்னா கூட வரேன்ங்க.."

"ம்ம்.. சரி.."

ஜெனி சந்தோஷமாக கிளம்பி போனாள். ஆனால் அவள் போன பிறகு எனக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது. அது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை அவளின் கதையை சொன்னதால் கூட இருக்குமோ என யோசிச்சிட்டே இருந்தேன்.. அன்றைய பொழுது மதியம் வரை அப்படியே போனது.. அதற்குள் மேல் ஜெனியை இப்போது பார்த்தும் ஒரு மாதத்திற்கு பிறகு நினைப்பதுமாக இருந்ததால் என்னையும் அறியாமல் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தேன். அப்போது கூட உடல்சோர்வு தான் போயிருந்ததே தவிர மனசோர்வு அப்படியே தான் இருந்தது.

நான் குடிக்காமல் இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க நினைத்தால் இந்த பழாய் போன மனம் விடாமல் சோகத்தையே நினைவூட்டி கொண்டிருந்தது. என்ன நடந்ததை மாற்ற முடியாது என தெரிந்தாலும் மனம் அதை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. நானும் என் வீட்டில் தோட்டம், மாடி, பால்கனி என எல்லா இடங்களிலும் சுற்றி வலம் வந்து பார்த்துவிட்டேன். என் அப்பாவின் நினைவு என்னை வாட்டியது. ஒருவேளை நான் நல்லவனாக மாறாமல் இருந்து இருந்தால் இந்நேரம் உயிருடன் இருந்து இருப்பார் என்று திரும்பி திரும்பி எண்ணங்களாக வந்து என்னை உயிரோடு கொன்று கொண்டிருக்கிறது.

கொஞ்சம் வெளியே போய்விட்டு வந்தால் நன்றாக இருக்கும் நினைத்து வெளியே வந்து கால் போன போக்கில் நடந்து வந்தேன். ஆனால் என் மனம் அதைவிட்டு இன்னும் வெளியே வரவில்லை.. ஜெனி சொன்னதுக்காகவது குடிக்கலாம் இருக்கலாம் நினைத்தேன். ஆனால் முடியாது போல என தோன்றியது. அதனாலே சரக்கு வாங்கி கொண்டு வீட்டில் போய் குடிக்கலாம் முடிவு செய்து வோட்கா மட்டும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்..

ஆனால் வீட்டிற்கு வந்ததும் எடுத்து வைத்து குடிக்க ஆரம்பிக்கவில்லை. ஹாலில் இருந்த என் அப்பாவின் போட்டாவை பார்த்துக் கொண்டிருந்தேன். பின் பாட்டிலை எடுத்து ஹாலில் இருந்த டீபாயில் தான் எடுத்து வைத்திருந்தேன். சமையலறையில் இருந்த சுமதி பாட்டில் எடுத்து வைப்பதை பார்த்து என்னை நோக்கி வந்து,

"என்ன தம்பி காலைல இருந்து குடிக்காம இருந்தீங்க சந்தோஷபட்டேன். இப்ப பாட்டில வாங்கிட்டு வந்து வீட்டுல குடிக்க போறீங்க.."

"வேற என்ன பண்ண சொல்ற சுமதி. எனக்கு வேற வழி தெரியல.. எத மறக்கனும் நெனக்கிறனோ அத மறக்க முடியலியே. கொஞ்சம் நேரம் அத பத்தி நெனக்காம இருக்க எனக்கு இருக்க ஒரே வழி இதுதான்.."

"மனசு வச்சா முடியும் தம்பி.. காலைல தான அந்த பொண்ணு குடிக்காதீங்க சொன்னதுக்கு சரி சொன்னீங்க.. இப்ப பொழுது சாஞ்சதும் மறுபடியும் குடிக்க போறீங்க.."

"அவ சொன்னது என் மேல இருந்த அக்கறைல.. அதனால சரி சொன்னேன். அவ சொன்னதுக்காக குடிக்காம இருக்கனும் தான் நெனச்சேன். ஆனா முடியல.."

"தம்பி நா ஒன்னு சொல்லட்டா..?"

"ம்ம். சொல்லு சுமதி.."

"இல்ல தம்பி. அது வந்து எப்படி சொல்றது தெரியல. சொன்னா தப்பா எதுவும் நெனப்பிங்கலா தோணுது.."

"அதலாம் ஒன்னும் நெனக்கமாட்டேன். நீ சொல்லு.."

"இல்ல நீங்க அந்த பொண்ண வீட்டுக்கு வர சொல்லி வேணா.." தயக்கத்துடன் இழுத்துக் கொண்டே சொன்னாள்..

சுமதி இப்படி சொன்னதும் அவளையே பார்க்க..

இனியும் என்னோடு வருவாள்...
[+] 4 users Like SamarSaran's post
Like Reply
Very nice update boss
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Awesome bro
[+] 1 user Likes Destrofit's post
Like Reply
செம்ம அப்டேட் ப்ரோ.. நல்லா சுவாரசியமா எழுதுறிங்க..
என் மனைவியின் புன்னகை


[+] 1 user Likes Ramcuckoo's post
Like Reply
Migavum arumai
[+] 1 user Likes Thangaraasu's post
Like Reply
Beautiful update
[+] 1 user Likes Kamalesh Nathan's post
Like Reply
Amazing
[+] 1 user Likes Rangushki's post
Like Reply
Nice updates
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
Waiting for next update
[+] 1 user Likes Sanjjay Rangasamy's post
Like Reply
Very good
[+] 1 user Likes Losliyafan's post
Like Reply
(18-08-2021, 08:24 AM)omprakash_71 Wrote: Very nice update boss

Thank you
Like Reply
(18-08-2021, 12:22 PM)Destrofit Wrote: Awesome bro

Thank you
Like Reply
(18-08-2021, 05:36 PM)Ramcuckoo Wrote: செம்ம அப்டேட் ப்ரோ.. நல்லா சுவாரசியமா எழுதுறிங்க..


நன்றி...
Like Reply
(18-08-2021, 08:37 PM)Thangaraasu Wrote: Migavum arumai

 நன்றி சகோ
Like Reply
(18-08-2021, 08:51 PM)Kamalesh Nathan Wrote: Beautiful update

Thanks
Like Reply
(18-08-2021, 09:08 PM)Rangushki Wrote: Amazing

Thank you
Like Reply
(19-08-2021, 06:35 AM)Ananthukutty Wrote: Nice updates

Thanks
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)