04-07-2021, 07:55 AM
(03-07-2021, 05:38 PM)Ragasiyananban Wrote: What a disappointment of story this has become. After sleeping for one night, the author ended the story with title justified.
இது ஏமாற்றம் இல்லை. எதிர்பாரா முடிவு.. இருவரும் திருமணத்திற்கு பின் சில இரவுகள் ஒன்றாக ஒரே அறையில் இருந்தார்கள். ஆனால் ஒன்று சேரவில்லை. காரணம் கோமதி மனவலிகள். அது எல்லாம் இந்த தேனிலவில் மாறி மறைய ஆரம்பித்தது.. கதையின் தலைப்புக்கும் முடிவும் என் பார்வையில் சரி..